அகோரி கலையரசனின் உருட்டுகள்🤣| சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣😁

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga CZcams Channel❤️🙏🏻❤️
    #troll
    #trolltamil
    #comedy
    #pragakalai
    #agorikalaiyarasan
    #youtubetrending
    #todaytrending
    #tamilnadu
    #aghori
    #kalaiyarasan
    #kalipooja
    #trending
    #rajiniamma
    #rajiniammal
    #aghorakali
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
    Thanks &Regards
    Vj Velmurugan
    Namma Ooru Pasanga

Komentáře • 1,3K

  • @Sathishd83-fk2qw
    @Sathishd83-fk2qw Před 5 měsíci +63

    செம காமெடியா இருக்குங்க. நானும் கூட அமெரிக்கால மந்திரியா இருந்தேன் 😂😂😂😂😂😂😂😂

    • @kiruthikam39
      @kiruthikam39 Před 5 měsíci +2

      😂😂😂

    • @Sharbaleeeeee7
      @Sharbaleeeeee7 Před 5 měsíci +1

      😂😂😂

    • @user-vb9ge5yv5u
      @user-vb9ge5yv5u Před 3 měsíci

      Eevan aappadi thampi s lanka vil. Ministera eerunthan. Pottan paru aammatamana poi vaykoosama sonnaparu poi nandry s l

  • @user-hb7lp3hx7w
    @user-hb7lp3hx7w Před 5 měsíci +49

    சூப்பர் தம்பி சூப்பர் உங்க வீடியோ பாத்துட்டு ஒரே சிரிப்பு தான்😂😂😂😂❤❤❤❤❤

  • @SubramaniyamSumathi-sg6jo
    @SubramaniyamSumathi-sg6jo Před 2 měsíci +8

    நானும் Sri Lanka தான் உருட்டலாம் but இப்படி ஏக்கர் கணக்கில உருட்ட கூடாது....🤣🤣

  • @sakkeermhd2396
    @sakkeermhd2396 Před 5 měsíci +85

    நானும் Sri Lanka தான் இந்த மாதிரி மினிஸ்டர பாக்கவே இல்ல உருட்டலாம் ஆனா இது over உருட்டா இருக்கு ஐயோ முடியல 😂😂😂😂😂

  • @vssbuilders5150
    @vssbuilders5150 Před 5 měsíci +43

    ப்ரோ தம்பிக்கு என்ன பேசுவது என்று தெரியல வாய்க்கு வந்ததை அடுத்து உ டுரன்😅😅😅😅😅

  • @user-nt4ww5qc6f
    @user-nt4ww5qc6f Před 5 měsíci +23

    உங்க வீடியோ பார்த்து மண கவலை பறந்து போச்சி அண்ணா 😅😊.......

  • @sajushan
    @sajushan Před 5 měsíci +22

    வணக்கம் VJ bro!
    எனது பெயர் சுதர்ஷன். நானும் இலங்கையில் வாழ்ந்து வருபவர்.
    இந்த அகோரி Minister sir அ. எங்கட நாட்டுல பாத்தது இல்லை. ஒருவேளை கனவில் இலங்கையில் minister ஆக இருந்திருப்பாரு போல 😁😁😁 உங்களுக்கு எனது வாழ்த்துகள் சகோ.

    • @man8suji487
      @man8suji487 Před 5 měsíci +1

      நல்லாதான் தமிழ்ல எழுதி அனுப்பி இருக்க இடையில எங்கட நாட்டுல ஏன் ப்ரோ இதெல்லாம்

    • @ismiyabegum4179
      @ismiyabegum4179 Před 5 měsíci

      czcams.com/video/-QMFbX1hjE4/video.htmlsi=q_lb_bdYuZR_oXsk

    • @Gayathri19942
      @Gayathri19942 Před 3 měsíci

      ​@@man8suji487இலங்கை தமிழ் சகோ எங்கட உங்கட அப்படினு சொல்றது ஆனால் அவர் சொன்னது பிழை இல்லை

  • @Imanshorts2024
    @Imanshorts2024 Před 5 měsíci +27

    என்னடா இவனுக்கு ஒரு முடிவே இல்லாம Episode episode ஆ புளுவுறான்... வாழ்க அகோரி 🎉🎉🎉

  • @user-hn1yg6lo9h
    @user-hn1yg6lo9h Před 5 měsíci +171

    நான் ஸ்ரீலங்கா தான் இந்த மாதிரி ஒரு மினிஸ்டர் பார்த்ததே இல்லை 🔪😁

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c Před 5 měsíci +117

    உங்க கிட்ட மட்டும் இவன் மாட்டுனா அவ்ளோ தான் நல்லா வச்சு செய்விங்க ப்ரோ..😂😂😂😂

  • @user-bj4vt9mn6v
    @user-bj4vt9mn6v Před 4 měsíci +7

    தோழரே👍 நான் இலங்கை தான் எங்கட நாட்டுக்கு வந்தா இருந்தா அவரை நாங்கள் சும்மா விட மாட்டோம் இது சத்தியம்

  • @aswathiv143
    @aswathiv143 Před 5 měsíci +11

    சூப்பரா பேசுறீங்க அண்ணா😊😅😅😅😅😅😅😂😂😂

  • @mithrajeeth5062
    @mithrajeeth5062 Před 5 měsíci +135

    நீங்க போய் அவனை ஒரு தடவை இன்டர்வியூ பண்ணா அவன் பயங்கரமா மொக்க வாங்கிட்டு போவான். இனிமேல் யாருக்கும் இவன் இன்டர்வியூ கொடுக்கவே மாட்டான் தம்பி😂😂😂

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406 Před 5 měsíci +22

    கன்டிப்பா உங்க வீடியோவை எதிர் பார்த்து காத்துகென்டிருக்கும் ரசிகன் 🎉🎉🎉🎉🎉

  • @user-xi1oe4hd3m
    @user-xi1oe4hd3m Před 5 měsíci +17

    .அண்ணா. முடியல.. இப்ப. தான். அவனுக்கு. 24. வயசு...10. வயசுலயா. அமச்சரா. இருந்தான்....... மல குரங்கு

  • @rubymelcal1148
    @rubymelcal1148 Před 5 měsíci +5

    எம்பா அவன் பிறக்கும் போது உண்மை பேசவை மாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டு வந்து இருப்பான் போல 😂😂

  • @Laranithya023
    @Laranithya023 Před 5 měsíci +16

    Anna pls avana neeinga interview panni avan udambula iruka 4 tholaiyum urichiduinga😂😂😂😂😂😂😂

  • @LathaLatha-sy4bq
    @LathaLatha-sy4bq Před 5 měsíci +60

    இந்த கலையரசன் எனும் போலியான சாமியை இலங்கையில் பார்த்ததே இல்லை 😂😂

  • @MenakaBright-kx9jk
    @MenakaBright-kx9jk Před 5 měsíci +3

    Agori
    Uruttugal palavidham adhu ovvondrum oruvidham😂😂😂😂😂
    Vj bro
    Ennum enna paithiyakaranave nenachitu eruka Nakku😂😂😂😂😂😂

  • @sujii8444
    @sujii8444 Před 4 měsíci +1

    Ninga onnu onnukku meening sollum poothu na yannaiya maranthu.....sirichittu irukka broooo super super super 😂😂😂😂❤❤❤

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 Před 5 měsíci +16

    அருமை தம்பி சூப்பர்🎉🌹🌷🌸🌸👌👌👌👌👌👍👍👍👍👍

  • @johncarter1735
    @johncarter1735 Před 5 měsíci +27

    Ivan neraya padam paarthu paithiyam aagitaan 😂

  • @stitchnbeauty1985
    @stitchnbeauty1985 Před 5 měsíci +4

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 en tension paranthu vittathu bro🤣🤣🤣🤣🤣🤣

  • @alone_ff_75
    @alone_ff_75 Před 2 měsíci +2

    டேய் அகோரி கலை நான் உனக்கு சிஷ்யனா ஆகணும் அதுதான் என்னோட வாழ்நாள் ஆசை

  • @ravikasuresh28
    @ravikasuresh28 Před 5 měsíci +5

    Deiii Ivana yrvathu niruththa slungada😂😅vdo super anna ❤😂I am from srilanka I never see this face in our country 😂

  • @diyathulasi8466
    @diyathulasi8466 Před 5 měsíci +13

    Enala mudiyala sirichi sirichi stomach valiku 😂😂😂

  • @user-jy3sq7gs8t
    @user-jy3sq7gs8t Před 5 měsíci +4

    Unkala parththale siripputhan varuthu paavam vidunkappa polassi pokaddum😅😅😅😅

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi9874 Před 5 měsíci +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அவன் பேசுறது பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது

  • @sabisabitha428
    @sabisabitha428 Před 5 měsíci +11

    Padam dialogue than bro ivan pesarathu fulla😂😂😂

  • @user-nn5xi3ne5e
    @user-nn5xi3ne5e Před 5 měsíci +4

    சூப்பர் வேறலெவல் அல்டிமேட் 😃😀😆☺️😚😍🥰😄😅🤣😇😔🤗🤭👋👋👋👋👋👌👌👌👌♥️♥️♥️

  • @Bangalore.puyalboys
    @Bangalore.puyalboys Před 5 měsíci +5

    இவனை எல்லாம் எதுக்கு சார் வெளிய விடுறதுக்கு புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்😅

    • @ismiyabegum4179
      @ismiyabegum4179 Před 5 měsíci

      czcams.com/video/-QMFbX1hjE4/video.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @malathyjayaraman6102
    @malathyjayaraman6102 Před 5 měsíci +25

    48 வயசுல.. ஆனா..30 வயதுக்கு மேல் குழந்தை பிறப்பது கஷ்டம் தற்போதைய காலத்துல

  • @nuhavimal8695
    @nuhavimal8695 Před 5 měsíci +5

    என்னால முடியல 😂😂😂😂

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 Před 5 měsíci +7

    ரொம்ப சிரிக்க வைக்குறீங்க...Very nice❤

    • @ismiyabegum4179
      @ismiyabegum4179 Před 5 měsíci

      czcams.com/video/-QMFbX1hjE4/video.htmlsi=q_lb_bdYuZR_oXsk

    • @okasan4416
      @okasan4416 Před 4 měsíci

      Aama sermma sirippu

  • @sangusangari8022
    @sangusangari8022 Před 5 měsíci +1

    😂😂😂 Sathiyamma ah mudiyala na😂😂😂😂😂😂 semma kalaaaiiiii

  • @minminii9100
    @minminii9100 Před 5 měsíci +18

    வி. ஜே தம்பி சூப்பர் சூப்பர் 🌹

  • @gnanasampath2451
    @gnanasampath2451 Před 5 měsíci +3

    Bro semaya pesuringa😂 full stress buster

  • @PubgKaran-qe8jh
    @PubgKaran-qe8jh Před 5 měsíci +4

    Naan Sri Lanka thaan intha maari ministor ra paaththathe illaye uruttu uruttu semma uruttu 😂😂😂😂

  • @user-jp7xq3gx1g
    @user-jp7xq3gx1g Před 5 měsíci +2

    😂😂😂😂😂 control pannamudiyalai❤🤣🤣🤣🤣🤣🤣

  • @vaithgivaithgi3064
    @vaithgivaithgi3064 Před 5 měsíci +8

    Ayyyyyoo intha kosu tholla mudila da adingataaaa

  • @user-oh2dz7nf2o
    @user-oh2dz7nf2o Před 5 měsíci +11

    அப்படி யே😅பின்னாடி 😅 திரும்பி 🐼🐼🐼 கேலுங்கா நல்லா சொல்லு 😅😅😅😊

    • @ismiyabegum4179
      @ismiyabegum4179 Před 5 měsíci

      czcams.com/video/-QMFbX1hjE4/video.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @Tamilentertainment1005
    @Tamilentertainment1005 Před 5 měsíci +4

    Neye poi oru live test edu thambi. Semaiya irukkum 😂😂😂. Avan mental nu therinchudum😅

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt Před 2 měsíci

    நான் மன உளைச்சலில் இருந்தாலும் உங்களுடைய வீடியோவை பார்ப்பேன் பார்க்கும் பொழுது தன்னை போல் சிரித்துக் கொண்டே இருப்பேன் அப்படி ஒரு காமெடி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @Dineshkumar-hj5sz
    @Dineshkumar-hj5sz Před 5 měsíci +8

    Unakku suniyam vachida poran vi😅😂

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 Před 5 měsíci +6

    செம சூப்பர் தலைவா

    • @naveensivakami9534
      @naveensivakami9534 Před 5 měsíci

      Pro super you carian

    • @VivoYs-gm3yg
      @VivoYs-gm3yg Před 5 měsíci

      U troll video very nice 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @ArunKumar-qv2oe
    @ArunKumar-qv2oe Před 5 měsíci +2

    Paruppu vadai, ulunthu vadai😂😂😂😂😅😅😅😅😅😅vj semma🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @JojojoJojojo-iw4by
    @JojojoJojojo-iw4by Před 2 měsíci

    Unmaiyel sirikkama erunthaalum, sirikkama erukka mutiyaathu,,😂😂😂

  • @user-we6ed1tw5i
    @user-we6ed1tw5i Před 5 měsíci +50

    அவரு சொல்வது உண்மைதான் நானும் இலங்கைதான் அவரு அமைச்சராக இருக்கும் போது நான் ஜனாதி பாதியாக இருந்தேன் ஆனால் நான் இப்போது உயிருடன் இல்லை இது போன ஜென்மத்தில் நடந்த கதை அவர் பிறந்து விடடார் மீண்டும் நானும் மாரு பிறவி எடுக்க முயறசி செய்கிறான் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை

    • @umaranjith-wg2lw
      @umaranjith-wg2lw Před 5 měsíci +9

      முதல் இரண்டு லைன் படிச்சதும் உடனே ஷாக் ஆகிவிட்டேன் அப்புறம் அடுத்த அடுத்த லைன் படிச்சதும் சிரிப்பை அடக்க முடியல டா சாமி.....😂😂😂😂😂.....

    • @bhavanav8bes
      @bhavanav8bes Před 5 měsíci +2

      Nan sollavantha correctta sollitinga

    • @user-ni7kr2wu8c
      @user-ni7kr2wu8c Před 4 měsíci

      😅😢😮😮😮😮

    • @user-ni7kr2wu8c
      @user-ni7kr2wu8c Před 4 měsíci

      🙏👍👍👍👌👌👌

    • @vishnu1priya
      @vishnu1priya Před 4 měsíci

      😂😂😂😂😂😂❤❤❤sema 😂😂😂😂

  • @VairavelSandhiya
    @VairavelSandhiya Před 5 měsíci +5

    Anna super super 👌👌👌👌👌👌👌👌👌😂😂😂😂

  • @RevathiRevathi-ze1bq
    @RevathiRevathi-ze1bq Před 5 měsíci +2

    🙏🏻🙏🏻🙏🏻 வி ஜே வேல்முருகன் 👌🏻 சூப்பரா பண்றீங்க வீடியோ எல்லாமே செம காமெடி🎉 உங்க வீடியோ எல்லாமே நான் பாத்துட்டேன் சூப்பரா சிரிக்க வைக்கிறீங்க எல்லாரையும் நல்லா பேசுறீங்க என் பெயர் ரேவதி நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ தான் சிரிக்க வைக்கிறது 👌🏻 உங்க மனைவியை பார்த்தேன் ஜோடி👌🏻❤️🥰

  • @sujii8444
    @sujii8444 Před 4 měsíci +1

    Aiiii evanukku oru nalla seetta edutthu paarungaiya verum poiiya sollittu irukkaaa😂😂😂😂😂

  • @gritharanmunisamy-zz1cc
    @gritharanmunisamy-zz1cc Před 5 měsíci +5

    Mr Agori Kalaiarasaan, is our super hero, daaaaaaaaaaaaa daiiiiiiiii. Mr Agori Kalaiarasaan is our future Tamil Nadu CM, daaaaaaaaaaaaa daiiiiiiiii.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ismiyabegum4179
      @ismiyabegum4179 Před 5 měsíci

      czcams.com/video/-QMFbX1hjE4/video.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @SVK924
    @SVK924 Před 5 měsíci +4

    I laughed loudly.Thank you so much thambi.

  • @channelreview3139
    @channelreview3139 Před 5 měsíci +2

    Muthalla Evan samanayum vayayum Aaruthu podhanum Appa than Evan thirunthuvan Entha madha sambhirani sir ningha sareeyana nethiyadhi Aadhichingha sama super sir yemarukiravan Erukkiravaraikkum yemathupavan Erukkathan seivan Ethu Tamil naddhin thali vethi😂😂😂😂😂😂😂😂😂

  • @kukanya-cg5fd
    @kukanya-cg5fd Před 5 měsíci +1

    Enna enna solran paarunga 😂😂😂😂😂😂😅😅😅😅

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp Před 5 měsíci +4

    He was a comedy minister in Sri Lanka,

  • @2kArjun_reels123
    @2kArjun_reels123 Před 5 měsíci +4

    Vj anna சூப்பர் sema ❤❤❤❤❤❤

  • @KanagaAnthony
    @KanagaAnthony Před 3 měsíci

    Vj . Bro எங்களாள சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்சீட்டு ருக்கென் 😅😅😅😅

  • @deepashakthivel3248
    @deepashakthivel3248 Před 5 měsíci +2

    😂😂 vj pls nenga oru thadavi antha kalai arasan intervew edunga pls pls😂😂😂

  • @babujwe4521
    @babujwe4521 Před 5 měsíci +4

    Editing superb nanba. Hats off to you for your fantastic performance 🎉🎉🎉👌👌👌👍

  • @magath3038
    @magath3038 Před 5 měsíci +6

    வணக்கம் உறவுகளே

  • @JoyfulGrazingCows-mb6kc
    @JoyfulGrazingCows-mb6kc Před 5 měsíci +11

    அடுத்து சித்தர் எப்ப டெலிவரி பண்ணுவீங்க நாங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது நாடு மக்களே

  • @angelsweety9003
    @angelsweety9003 Před 5 měsíci +2

    Anna..sema troll anna😂 romba naal ku apram nalla sirichen anna😅

  • @aveerabathran243
    @aveerabathran243 Před 4 měsíci +1

    3:32 avanukku rights kedaiyatha 😂🤣🤣🤣

  • @2kArjun_reels123
    @2kArjun_reels123 Před 5 měsíci +4

    Vj Anna i love you ❤

  • @jayanthin5122
    @jayanthin5122 Před 5 měsíci +4

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தாங்க முடியல

  • @user-je8qy9qc9n
    @user-je8qy9qc9n Před měsícem +1

    Anna indian 2 audio launch adithi proformans funna vera level fun pannunga Anna ❤❤❤😂😂😂

  • @sasikumarsai2869
    @sasikumarsai2869 Před 5 měsíci +1

    சிரிப்பு அடக்க முடில பா சாமி முடியல😂😂😂😂😂😂😂😂😂

  • @karpagavallik8832
    @karpagavallik8832 Před 5 měsíci +3

    Anna super👌👌👌👌😄

  • @Maha-dd3iw
    @Maha-dd3iw Před 5 měsíci +4

    ப்ளஸ்ஸ்ஸ் அவனை போய் இன்டெர்வியூ பண்ணுங்க பிரதர்

  • @sridharraju9529
    @sridharraju9529 Před 5 měsíci +2

    Anna neenga interview panuga adha aghoriya 😂😂😂😂😂😂😂😂😂 sema comdey erkum pls Anna😂

  • @user-wp8fg7hy2u
    @user-wp8fg7hy2u Před 5 měsíci +2

    Anna vanakkam 🙏yappadi irukkinga 😇 Anna naa sirlangka 🇱🇰🇮🇳anna ivan uruttukku 😁😁oru alave illaya🤣🤣 thanga mudiyala anna 😵😵😵😵😵. Anna yanakku ongada video yallam romba Pudikkum 😍😍😍👌👌👌👍👍❤💜💜💜💜💜💜💜💜💜💜❤❤❤❤❤❤

  • @mithrajeeth5062
    @mithrajeeth5062 Před 5 měsíci +7

    நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட்

  • @TamilselviPappuraj-jk1kj
    @TamilselviPappuraj-jk1kj Před 5 měsíci +5

    Same feeling
    child abuse நடக்குற முன்னாடியே stop பண்ணாலமே சரி கடவுள்னாலே முடியல
    இவன் டம்மி பாவா
    அதல்லா இருக்கட்டும்
    வழக்கம் போல் வீடியோ
    சூப்பர் 😂😂😂😂😂😂😂

  • @maduraianand6221
    @maduraianand6221 Před 5 měsíci +1

    இது உண்மையான பதிவு அண்ணா சூப்பரா சொன்னீங்க

  • @user-sg1vs8fo7w
    @user-sg1vs8fo7w Před 5 měsíci +1

    Very nice entertainment thank you brother me and my children very like your comdey this is my forget my sad thankyou very much brother

  • @AswinRajaiah-ec1yl
    @AswinRajaiah-ec1yl Před 5 měsíci +4

    ❤❤❤🎉🎉🎉

  • @saravananr6691
    @saravananr6691 Před dnem

    நல்லா உருட்டுறா அகோரி 😛😛😛

  • @Akshu24529
    @Akshu24529 Před 5 měsíci +2

    Solra kirukku payale mendel payale 😂😂Ultimate dude😂🤣Manasula iruka baarame koranjiruchi saami😅😂

  • @priyajayakumar1116
    @priyajayakumar1116 Před 5 měsíci +1

    Bro, neenga vera level. ❤❤❤❤❤❤❤

  • @gopaldayalan652
    @gopaldayalan652 Před 5 měsíci +1

    Ji Vera leval super .❤❤❤❤❤

  • @somasuntharampartheepan1289
    @somasuntharampartheepan1289 Před 4 měsíci

    Bro நீங்க வேர லெவல் சூப்பரா கலாய்க்கிரீங்க😂😂😂😂😂😂😂😂😂

  • @kalaikaunder
    @kalaikaunder Před 5 měsíci +2

    Sirrapanah oru sambavam 😂😂

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan7256 Před 4 měsíci

    இவனை mental hospital ல் கொண்டுபோய் போடுங்கப்பா. 😂😂😂

  • @manunaik9869
    @manunaik9869 Před 5 měsíci +1

    Anna athu oru paithiyam😂😂😂😂kalai oru lusu

  • @archchanamuruhaiya9475
    @archchanamuruhaiya9475 Před 2 měsíci

    Anna avana Sri Lanka pakkam vanthura venanu sollunga vantha saavu😂😂😂😂😂😂😂😂😂

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 Před 4 měsíci +1

    தம்பி நான் ஆபரேஷன் பண்ணி படுத்துட்டு இருக்கேன் தம்பிஇந்த வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியல தையல் பிரிஞ்சிடும் என்று பயமா இருக்கு பா

  • @Ufsfjjhhigd
    @Ufsfjjhhigd Před 5 měsíci +1

    Kalai enna achiii unakku 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sl..dinesh..bro..official9452
    @sl..dinesh..bro..official9452 Před 5 měsíci +2

    Bro I am Sri Lanka India kalayi arasan agori samiya nan kandathe illa😂😂😂😂😂😂

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Před 4 měsíci

    சூப்பர், சிரிக்க முடியலே, ரொம்ப அருமை

  • @MathanNagaraj
    @MathanNagaraj Před 5 měsíci

    table fan comedy super anna😂😂😂😂😂😂

  • @poojaj7459
    @poojaj7459 Před 5 měsíci

    Super anna semma comedy sirichi sirichi ennala midiyala super anna❤😂😂😂😂😂

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před 5 měsíci

    Vachchu seireenka bro.vera level.😅😅

  • @shakybegum3552
    @shakybegum3552 Před 5 měsíci +2

    You are so funny. I can’t stop laughing. Keep it going 😂

  • @rahganatnann1130
    @rahganatnann1130 Před 12 hodinami

    போயிரு வேணாம்😂

  • @yogaspirit8148
    @yogaspirit8148 Před 4 měsíci

    Bro....semmaaaa....sirippa adakkamudiyala.......kadavule ...

  • @somasuntharampartheepan1289
    @somasuntharampartheepan1289 Před 4 měsíci

    எத்தின ஜென்மங்கள் எடுப்படா பயித்தியமே😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vijayvijayvijay940
    @vijayvijayvijay940 Před 5 měsíci +1

    Super thala😅😅😅😅😅😅

  • @vallarasu25852
    @vallarasu25852 Před 5 měsíci

    தங்கம் தங்கம் 😂வேர வேர என் மனசு உள்ள மொத்த பாரமும் இறங்கியது 😂

  • @SelviSelvi-zp9bx
    @SelviSelvi-zp9bx Před 3 měsíci

    சரியான காமெடி😆😆😆🤣🤣🤣😄😄😄