Tamil karaoke songs

Sdílet
Vložit
  • čas přidán 19. 01. 2019

Komentáře • 13

  • @tamil-songs80s
    @tamil-songs80s Před měsícem +1

    Login
    MUSIC: DEVA, SINGER: A.R.SHEK MOHAMMAD
    Odugira vandi Oda - மண்ணுக்கேத்த மைந்தன்
    Published by
    RITHINREEMA
    Lyrics
    Recordings
    பாடம்:மண்ணுக்கேத்த மைந்தன்
    இசை : தேனிசை தென்றல் தேவா
    பாடகர்: ஏ.ஆர்.ஷேக் முஹம்மது
    ஓடுகிற வண்டி ஓட/
    ஒத்துமையா ரெண்டு மாடு....
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா...
    என்ன ஆகும் எண்ணிப் பாரு...
    ஓடுகிற வண்டி ஓட/
    ஒத்துமையா ரெண்டு மாடு....
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா...
    என்ன ஆகும் எண்ணிப் பாரு...
    ஓடுகிற வண்டி ஓட..........
    THANKS TO BD SOUND GROUP ASSAM
    தென்னை மரம் ஜாதிக்கொரு....
    தே..ங்காயும் காயப்பதில்லா...
    கொல்லையில வச்ச முல்லா...
    குலம் பாத்து பூப்பதில்ல......
    SONG UPLOADED BY @Rithin_MB_reema
    ஆயிரம் ஜென்மம் தேடி....
    அன்பால ஒன்று/ கூடி...
    சேர்வது காதல் தானே..
    பிரிப்பது பாவம் தானே..
    வெட்ட வெட்ட தளைக்கும் கொடி,
    என்ன கொடி கூறம்மா....
    கட்டழகி கேளம்மா.....
    காதல் கொடி தானம்மா......
    ஓடுகிற வண்டி ஓட
    ஒத்துமையா ரெண்டு மாடு....
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா...
    என்ன ஆகும் எண்ணிப் பாரு...
    ஓடுகிற வண்டி ஓட..........
    SONG UPLOADED BY @Rithi_MB_reema
    ஆண்டவன காதலிச்சா....
    பாண்டி நாட்டு மீனாட்சி...
    காதலிச்சு மணந்ததுக்கு....
    பாமதுரை கோவில் சாட்சி....
    SONG UPLOADED BY @Rithi_MB_reema
    காதல் ஒரு வேதம்மா.....
    கட்டாயப் பாடம்மா..
    ஊரெல்லாம் தாளம் போ..டும்/
    உல்லாச ராகம்மா...
    கல்யாண பூக்கள் ரெண்டு/
    கண்ணீரில் மிதக்க விட்டு..
    கதபண்ணி ஆண்டவேன்...
    கண்ணாம் பூச்சி ஆடுறான்....
    ஓடுகிற வண்டி ஓட/
    ஒத்துமையா ரெண்டு மாடு....
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா...
    என்ன ஆகும் எண்ணிப் பாரு...
    ஓடுகிற வண்டி ஓட/
    ஒத்துமையா ரெண்டு மாடு....
    ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா...
    என்ன ஆகும் எண்ணிப் பாரு...
    ஓடுகிற வண்டி ஓட.............
    Share
    Experience Smule App
    Sing solo, duet or with the Artists!
    Install
    © 2024 Smule, Inc. All Rights Reserved.
    Terms·Privacy·Cookies
    Copyright·Acknowledgments·Patents

  • @eswaranwaran428
    @eswaranwaran428 Před 11 měsíci

    ❤❤❤அருமை தம்பி நன்றி நன்றி..

  • @pondicherryganailavarasan1534

    Sema

  • @ThanustanThanu-fc8oo
    @ThanustanThanu-fc8oo Před rokem +1

    Nzz brò

  • @kirubamathiajan9172
    @kirubamathiajan9172 Před 10 měsíci

    ❤❤

  • @mansooralisabrinalisabrin7186

    ❤❤❤😊

  • @user-jv7cd6ll5r
    @user-jv7cd6ll5r Před 7 měsíci

    Amn set m asel my bsonb😢😢😢😢😢

  • @NNNRRR-cc8qf
    @NNNRRR-cc8qf Před rokem

    Thanks

  • @ajithveeraradiosystem8926

    அண்ணா 23ஆம் புலிகேசி படத்தில் இருந்து எல்லா பாட்டும் போடுங்க அண்ணா பஞ்சு மெத்த கனிய பஞ்சவர்ண கிளியே இந்தப் பாடலுக்கு போடுங்க

  • @Ruban-pz9tr
    @Ruban-pz9tr Před rokem +1

    Saf

  • @sarathbabusarathbabu7123

    Thank you.anna

  • @manninsakthi6744
    @manninsakthi6744 Před měsícem

    உங்கள் கரோக்கி இசை நனாறாக உள்ளது இதில் புதுமையாக வரிகளைப்போட்டு
    நாங்கள் வெளியிட்டால் காப்பிரைடு வறுகிரதே ஏன் நனன்பரே