Tamil karaoke
Tamil karaoke
  • 21
  • 188 040
panne neeyum panna
panne neeyum panna
zhlédnutí: 204

Video

manna thoddu
zhlédnutí 95Před 8 měsíci
manna thoddu
Tamil karaoke songs
zhlédnutí 401Před 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 413Před 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 65KPřed 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 359Před 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 297Před 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 113KPřed 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 319Před 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 217Před 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 249Před 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 1,1KPřed 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 254Před 5 lety
Tamil karaoke songs
Tamil karaoke songs
zhlédnutí 449Před 5 lety
Tamil karaoke songs
ஆராரிரோ பாடியதரோம்
zhlédnutí 223Před 5 lety
ஆராரிரோ பாடியதரோம்
அரைச்ச சந்தனம்
zhlédnutí 688Před 5 lety
அரைச்ச சந்தனம்
மரத்த வச்சவன்
zhlédnutí 3,7KPřed 5 lety
மரத்த வச்சவன்
Tamil karaoke
zhlédnutí 607Před 5 lety
Tamil karaoke
Tamil karaoke
zhlédnutí 514Před 5 lety
Tamil karaoke
2019 Tamil Karaoke
zhlédnutí 647Před 5 lety
2019 Tamil Karaoke

Komentáře

  • @nesankumar5677
    @nesankumar5677 Před 7 dny

    பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும் ஆண் : ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில கண்ணுபடும் மொத்தத்தில கட்டழக அம்மாடி என்ன சொல்ல ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும் ஆண் : உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம் தாவி அணைச்சுக தாங்காது பாரம் ஆண் : இவரு ஏழு அடி நடக்கும் ஏணி அடி நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு மனைவி குள்ளமணி உயரம் மூணு அடி இரண்டும் இணைஞ்சிருந்தா கேலி பண்ணும் ஊரு ஆண் : ரெட்ட மாட்டு வண்டி வரும்போது நெட்ட குட்ட என்றும் இணையாது இந்த ஒட்டகந்தான் கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான் ஆண் : நூறு வருஷம் ஹே ஹே ஹே நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் ஆண் : ஹே ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில கண்ணுபடும் மொத்தத்தில கட்டழக அம்மாடி என்ன சொல்ல நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் ஹே ஆண் : புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும் பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும் அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு ஆண் : மொதலில் யோசிக்கணும் பிறகு நேசிக்கணும் மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு ஒனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு ஆண் : சொத்து வீடு வாசல் இருந்தாலும் ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும் அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா கல்யாணம் தான் கசக்கும் ஆண் : நூறு வருஷம் ஹே ஹே ஹே நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும் ஆண் : ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில கண்ணுபடும் மொத்தத்தில கட்டழக அம்மாடி என்ன சொல்ல ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும்

  • @s.sobika6110
    @s.sobika6110 Před 17 dny

    Super

  • @Pradeep-oq2dk
    @Pradeep-oq2dk Před měsícem

    tamlldgesamcom

  • @tamil-songs80s
    @tamil-songs80s Před 2 měsíci

    Login MUSIC: DEVA, SINGER: A.R.SHEK MOHAMMAD Odugira vandi Oda - மண்ணுக்கேத்த மைந்தன் Published by RITHINREEMA Lyrics Recordings பாடம்:மண்ணுக்கேத்த மைந்தன் இசை : தேனிசை தென்றல் தேவா பாடகர்: ஏ.ஆர்.ஷேக் முஹம்மது ஓடுகிற வண்டி ஓட/ ஒத்துமையா ரெண்டு மாடு.... ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா... என்ன ஆகும் எண்ணிப் பாரு... ஓடுகிற வண்டி ஓட/ ஒத்துமையா ரெண்டு மாடு.... ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா... என்ன ஆகும் எண்ணிப் பாரு... ஓடுகிற வண்டி ஓட.......... THANKS TO BD SOUND GROUP ASSAM தென்னை மரம் ஜாதிக்கொரு.... தே..ங்காயும் காயப்பதில்லா... கொல்லையில வச்ச முல்லா... குலம் பாத்து பூப்பதில்ல...... SONG UPLOADED BY @Rithin_MB_reema ஆயிரம் ஜென்மம் தேடி.... அன்பால ஒன்று/ கூடி... சேர்வது காதல் தானே.. பிரிப்பது பாவம் தானே.. வெட்ட வெட்ட தளைக்கும் கொடி, என்ன கொடி கூறம்மா.... கட்டழகி கேளம்மா..... காதல் கொடி தானம்மா...... ஓடுகிற வண்டி ஓட ஒத்துமையா ரெண்டு மாடு.... ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா... என்ன ஆகும் எண்ணிப் பாரு... ஓடுகிற வண்டி ஓட.......... SONG UPLOADED BY @Rithi_MB_reema ஆண்டவன காதலிச்சா.... பாண்டி நாட்டு மீனாட்சி... காதலிச்சு மணந்ததுக்கு.... பாமதுரை கோவில் சாட்சி.... SONG UPLOADED BY @Rithi_MB_reema காதல் ஒரு வேதம்மா..... கட்டாயப் பாடம்மா.. ஊரெல்லாம் தாளம் போ..டும்/ உல்லாச ராகம்மா... கல்யாண பூக்கள் ரெண்டு/ கண்ணீரில் மிதக்க விட்டு.. கதபண்ணி ஆண்டவேன்... கண்ணாம் பூச்சி ஆடுறான்.... ஓடுகிற வண்டி ஓட/ ஒத்துமையா ரெண்டு மாடு.... ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா... என்ன ஆகும் எண்ணிப் பாரு... ஓடுகிற வண்டி ஓட/ ஒத்துமையா ரெண்டு மாடு.... ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா... என்ன ஆகும் எண்ணிப் பாரு... ஓடுகிற வண்டி ஓட............. Share Experience Smule App Sing solo, duet or with the Artists! Install © 2024 Smule, Inc. All Rights Reserved. Terms·Privacy·Cookies Copyright·Acknowledgments·Patents

  • @manninsakthi6744
    @manninsakthi6744 Před 2 měsíci

    உங்கள் கரோக்கி இசை நனாறாக உள்ளது இதில் புதுமையாக வரிகளைப்போட்டு நாங்கள் வெளியிட்டால் காப்பிரைடு வறுகிரதே ஏன் நனன்பரே

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia Před 2 měsíci

    Sema

  • @entertainmenteveryday7998
    @entertainmenteveryday7998 Před 3 měsíci

    இயற்கையின் சீற்றம் 😂😂😂

  • @udhaya2461
    @udhaya2461 Před 5 měsíci

    🎉

  • @ilyasilyas1050
    @ilyasilyas1050 Před 7 měsíci

    Super ❤❤❤

  • @user-jv7cd6ll5r
    @user-jv7cd6ll5r Před 8 měsíci

    Amn set m asel my bsonb😢😢😢😢😢

  • @manoned4686
    @manoned4686 Před 10 měsíci

    I like this song

  • @rafisalalah1425
    @rafisalalah1425 Před 11 měsíci

    Hi

  • @kirubamathiajan9172
    @kirubamathiajan9172 Před 11 měsíci

    ❤❤

  • @eswaranwaran428
    @eswaranwaran428 Před rokem

    ❤❤❤அருமை தம்பி நன்றி நன்றி..

  • @eswaranwaran428
    @eswaranwaran428 Před rokem

    நன்றி நன்றி..❤❤❤

  • @mansooralisabrinalisabrin7186

    ❤❤❤😊

  • @ThanustanThanu-fc8oo

    Nzz brò

  • @MhmdFaslan-ex9pi
    @MhmdFaslan-ex9pi Před rokem

    Tamilkaroke soong

  • @Ruban-pz9tr
    @Ruban-pz9tr Před rokem

    Saf

  • @NNNRRR-cc8qf
    @NNNRRR-cc8qf Před rokem

    Thanks

  • @sarathbabusarathbabu7123

    Thank you.anna

  • @goyaalimaju7417
    @goyaalimaju7417 Před rokem

    Male : Nooru varusam Indha mapillaiyum ponnum thaan Peru velanga ingu vaazhanum Sola vanathil Oru sodikuyil polae thaan Kaalam muzhuka sindhu paadanum Male : Onnukonnu pakathila Ponnu pulla nikaiyila Kannu padum mothathila kattazhaga ammadi enna solla Male : Nooru varusam Indha mapillaiyum ponnum thaan Peru velanga ingu vaazhanum Sola vanathil Oru sodikuyil polae thaan Kalam muzhuka sindhu padanum Male : Usila maniyattam odambathaan paru Theruvil asainjaadum thiruvarur theru Oma kuchi pol pudichaaru thaaram Thaavi anaichuka thaangaadhu baaram Male : Ivaru ezhu adi nadakum yeni adi Nilavai ninnukitte thotuduvar paaru Manaivi kulla mani uyaram moonu adi Irandum inainjirundhaa keli pannum ooru Male : Retta maatu vandi varum bodhu Netta kutta endrum inaiyaadhu Indha ottagandhaan kattikida Kutta vaatha pudichan Male : Nooru varusam hey hey hey Nooru varusam Indha mapillaiyum ponnum thaan Peru velanga ingu vaazhanum Male : Hey onnukonnu pakathila Ponnu pulla nikaiyila Kannu padum mothathila Kattazhaga ammadi enna solla Nooru varusam Indha mapillaiyum ponnum thaan Peru velanga ingu vaazhanum hey Male : Purushan ponjaadhi porutham dhaan venum Porutham illaati varutham dhaan thonum Amainja adhu polae kalyanam pannu Illa nee vaazhu thani aalaa ninnu Male : Modhalil yosikanum piragu nesikanum Manasu yethukitta senthu kittu vaazhu Onaku thagundhapadi gunathil sirandhapadi Irundha oor ariya maala katti podu Male : Sothu veedu vaasal irundhalum Hey sondham bandham ellam amainjaalum Ada ullam rendum ottaa vitaa Kalyanam thaan kasakum Male : Nooru varusam hey hey hey Nooru varusam Indha mapillaiyum ponnum thaan Peru velanga ingu vaazhanum Sola vanathil Oru sodikuyil polae thaan Kaalam muzhuka sindhu paadanum Male : Onnukonnu pakathila Ponnu pulla nikaiyila Kannu padum mothathila Kattazhaga ammadi enna solla Male : Nooru varusham Indha mapillaiyum ponnum thaan Peru velanga ingu vaazhanum Sola vanathil Oru sodikuyil polae thaan Kaalam muzhuka sindhu paadan

  • @kangatharannalliah8116

    Very good 👍

  • @ajithveeraradiosystem8926

    அண்ணா 23ஆம் புலிகேசி படத்தில் இருந்து எல்லா பாட்டும் போடுங்க அண்ணா பஞ்சு மெத்த கனிய பஞ்சவர்ண கிளியே இந்தப் பாடலுக்கு போடுங்க

  • @saleemgemohmedsanun1980

    Nice bro