Poojaikketha Poovithu Tamil Karaoke Song For Male Singers

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2012
  • Poojaikketha Poovithu Tamil Karaoke Song For Male Singers with Female Voice
  • Hudba

Komentáře • 63

  • @chinnakaruppannagarajan3218

    அருமை உங்களின் இந்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @s.karmegam
    @s.karmegam Před 3 lety +6

    அருமையான வாய்ஸ்.

  • @shanmugaayyappanlingathar5966

    பல ஆண்டு காண கனவு... இன்று பாடல் கேட்டு பாடி மனதை நிறைவேற்றியுள்ளேன்... மனமார்ந்த நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்....

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 5 lety +6

    "பூஜைக்கேத்த பூவிது
    நேத்துத்தான பூத்தது
    அட பூத்தது யாரத பாத்தது
    மேல போட்ட தாவணி
    சேலையாகிப் போனது
    சேலை இழுத்து விடுவதே
    வேலையாகிப் போனது
    கொக்கு ஒன்னு
    கொக்கி போடுது...ஹோய்...
    பூஜைக்கேத்த பூவிது
    நேத்துத்தான பூத்தது
    பூத்தது யாரத பாத்தது
    பாவாட கட்டயில
    பாத்தேனே மச்சம்
    ஆனாலும் நெஞ்சுக்குள்ள
    ஏதோ அச்சம்
    நோகாம பாத்துப்புட்ட
    வேறென்ன மிச்சம்
    கல்யாணம் கட்டிக்கிட்டா
    இன்னும் சொச்சம்
    அச்சுவெல்லப் பேச்சில
    ஆள தூக்கிற
    கொஞ்சநேரம் பாருன்னா
    கூலி கேக்கிற
    துள்ளிப் போகும் புள்ளி மான
    மல்லு வேட்டி இழுக்கிது
    மாமன் பேசும் பேச்ச கேட்டு
    வேப்பங் குச்சி இனிக்கிது
    பூஜைக் கேத்த பூவிது
    நேத்துத்தான பூத்தது
    பூத்தது யாரத பாத்தது
    ஊரெல்லாம் உன்னப் பத்தி
    வெறும் வாய மெல்ல
    தோதாக யாருமில்ல
    தூது சொல்ல
    வாய் வார்த்த பொம்பளைக்கி
    போதாது புள்ள
    கண் ஜாட போல ஒரு
    பாக்ஷ இல்ல
    சுத்தி சுத்தி வந்து நீ
    சோப்பு போடுற
    கொட்டிப்போன குடுமிக்கு
    சீப்பு தேடுற
    என்ன பாத்து என்ன கேட்ட
    ஏட்ட ஏன்டி மாத்துற
    கால நேரம் கூடிப் போச்சு
    மால வந்து மாத்துற
    பூஜைக்கேத்த பூவிது
    நேத்துத்தான பூத்தது
    அட பூத்தது யாரத பாத்தது
    மேல போட்ட தாவணி
    சேலையாகிப் போனது
    சேலை இழுத்து விடுவதே
    வேலையாகிப் போனது
    கொக்கு ஒன்னு
    கொக்கி போடுது...ஹோய்...
    பூஜைக்கேத்த பூவிது
    நேத்துத்தான பூத்தது
    பூத்தது யாரத பாத்தது"
    --------------------🔷️🔸️🔷️---------------------
    ¤✔Very first song of Chithra
    ¤✔0ne of the evergreen 80s
    ¤✔நீதானா அந்தக் குயில்[1984]
    ¤✔ராஜா 🔸️ரஞ்சனி
    ¤✔கங்கை அமரன் 🔸️சித்ரா
    ¤✔வைரமுத்து
    ¤✔இளையராஜா

  • @sivagurubalan6324
    @sivagurubalan6324 Před 5 lety +35

    இதே மாதிரி நிறைய சாங் போடுங்க

  • @rasaiahkris1005
    @rasaiahkris1005 Před 8 lety +3

    nice . ஆடலுடன் பாடலை கேட்டு பாட்டும்

  • @arranjitprabhu1
    @arranjitprabhu1 Před 11 lety +4

    kalatmika pls sing more songs for us...... no one did this kind of job in tamil karoke..........u did a great job

  • @jayaramanjagadeesan893
    @jayaramanjagadeesan893 Před 9 lety +5

    Hi, Great job. can you please do sandhana katre song from Thanikkattu raja & Ninaivo oru paravai from sigappu rojakkal.

  • @vijayarathnammr6909
    @vijayarathnammr6909 Před 8 lety +6

    Very nice and useful service for music lovers

  • @kmvkrishna63
    @kmvkrishna63 Před 4 lety +1

    Very very good quality sir thanks

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 Před 4 lety +2

    Very nice song 👏😍👍🎤

  • @gopikrishnanakkamunuswamy6881

    just now i heard this song, let me try this song with you - nice song - nice voice - perfect delivery

  • @raghunath555
    @raghunath555 Před 4 lety +1

    Super song.. itha eppadi podanum

  • @rajupandurangan6751
    @rajupandurangan6751 Před 6 lety +5

    Super voice

  • @sriharakathirgamu2880
    @sriharakathirgamu2880 Před 10 lety +4

    thanks kalatmika ..

  • @vanithathavarajah6231

    உங்கள்சாங்பிடிக்கும்

  • @mohandoss5678
    @mohandoss5678 Před 5 lety +2

    super. very niceeee

  • @kumarkee6669
    @kumarkee6669 Před 5 lety +2

    What a song

  • @Geetha-lx1zd
    @Geetha-lx1zd Před 5 lety +3

    super song👍

  • @blackkat72
    @blackkat72 Před 8 lety +3

    can i request for vanile thenila aduthe paduthe......kamal ambika song please

  • @priyankas3844
    @priyankas3844 Před rokem

    Ethu mari neraiya song podunga

  • @sriharakathirgamu2880
    @sriharakathirgamu2880 Před 10 lety +2

    thanks kalatmika

  • @subhashreeb8618
    @subhashreeb8618 Před 6 lety +3

    Nice lyrics

  • @vijayababy9312
    @vijayababy9312 Před 5 lety +2

    Nice

  • @palaninku9605
    @palaninku9605 Před 4 lety +1

    Super

  • @karthikalai6415
    @karthikalai6415 Před 4 lety +2

    Semmaaaaa

  • @arunalayasakthi2904
    @arunalayasakthi2904 Před 5 lety

    arumai.....

  • @jaicuteofficial7634
    @jaicuteofficial7634 Před 4 lety +1

    Nice song

  • @sivavino7020
    @sivavino7020 Před 4 lety +1

    Supervoice

  • @star67641
    @star67641 Před 12 lety +2

    Nice!

  • @KalatmikaSangeeth
    @KalatmikaSangeeth  Před 11 lety

    Thanks

  • @manikantankrishnan5961
    @manikantankrishnan5961 Před 3 lety +1

    hi great job . i am always doing practice with you

  • @sundarraj3010
    @sundarraj3010 Před 9 lety +1

    thaks kaltmika

  • @blackkat72
    @blackkat72 Před 8 lety +1

    nice tried could sing up with the song

  • @krajiniramesh
    @krajiniramesh Před 6 lety +1

    SUPER

  • @priyankas3844
    @priyankas3844 Před rokem +1

    Suppar

  • @asbbalaji1067
    @asbbalaji1067 Před rokem

    Super super super

  • @premsoma1
    @premsoma1 Před 5 lety +2

    can you make one without female voice also.

  • @Ganapathi1212
    @Ganapathi1212 Před 7 lety +1

    nice intro

  • @ravindransankaranaryanan8375

    Can you add Msv and Spb annaku oru kadhali irukindral

  • @pasupathikumar1276
    @pasupathikumar1276 Před 4 lety

    Super gi

  • @pasupathikumar1276
    @pasupathikumar1276 Před 4 lety +1

    👌👌👌👌

  • @connectedseries5223
    @connectedseries5223 Před 7 lety +1

    enge antha vennila please

  • @Deepa-sz8en
    @Deepa-sz8en Před 6 lety

    chinna ponnu songs plz

  • @ushabalasubramani447
    @ushabalasubramani447 Před 6 lety +1

    Female voice karokee voice karoke singerapply

  • @SahaNathann
    @SahaNathann Před 11 lety +2

    Hello Kalatmika, Can you sing one Male only song for Kurukku Siruthavaley in Muthalvan Movie ..
    Thanks for you help..
    Saha Nathan

  • @kalakalkalai3
    @kalakalkalai3 Před 7 lety

    new songs pls

  • @poojakeedhakeedha8941
    @poojakeedhakeedha8941 Před 9 lety

    எனக்காக ஒரு பாடல்

  • @raghunath555
    @raghunath555 Před 4 lety

    Ethavathu app irukka..

  • @duraias6730
    @duraias6730 Před 7 lety +1

    Please sing the TMS P SUSILA AMMA CHITRANGI FILM SONG INDRU VANTHA SONTHAMA LION AS DORAI EX ARMY KARAOKE SINGER

  • @iyappaniyappa4016
    @iyappaniyappa4016 Před 4 lety +2

    Vrlalvrp

  • @ranjiniranjini1602
    @ranjiniranjini1602 Před 4 lety +1

    Nice

  • @jojo-np3pl
    @jojo-np3pl Před 6 lety

    Super

  • @shopavijinshopa8811
    @shopavijinshopa8811 Před 6 lety +2

    Nice

  • @ramkumar-pd3de
    @ramkumar-pd3de Před 5 lety +1

    Nice