50rs UNLIMITED VEG MEALS @ T.Nagar - Bommi mess - MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 323

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 4 lety +31

    Bommi Mess
    6/254 ,South West Boag Road ,T Nagar, CIT Nagar East, Chennai, Tamil Nadu 600017
    goo.gl/maps/T385FKh5yRHw8Y2T6

    • @vijayanv5543
      @vijayanv5543 Před 3 lety +1

      Vijayan.

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Před rokem +2

      Deivame yeppadi ippadi thedi pudichi video podringa .......realy hats off to you 😊 Naan interviews kaaga theru theru vaaa TNagarla alanji thiriyumbodhu 50 to 60rs nalla decent taana hotel irukkaadhaanu thedi thedi nondhu noodles aagi iruken 😀 ippa onga video paarthadhukku piragu dhaan therinji kitta , romba nandri 🙏🙏🙏🙏🙏🙏😊 . Chennaila tharamaana unavodu , affordable price yum irundhaaa makkal migundha payan adaivaargal , yennai pondru veliyil alaindhu thirindhu pasikkum nerathil , idhu pondra unvagangal dhaan kovilai pondradhu . Pasi aattri nimmadhiyai tharum .🙏

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs Před 4 lety +100

    50ரூபாய் முழுசாப்பாடா செமயான தொகுப்பு சகோ நல்லா இருங்கள் நீங்க ...திநகரில் ஆச்சிரியம் உணவுதரும் முதலாளி வாழ்க பல்லாண்டு

  • @arumugamsudarsanakumar8530
    @arumugamsudarsanakumar8530 Před 4 lety +23

    மறந்துபோன தமிழர்களின் சில மிச்சங்களாய் இப்படியும் சில மனிதர்கள். அன்புடன் பரிமாரல், கனிவான மனித நேயம்
    பனை ஓலையில் கட்டு சோறு (பார்சல்). பார்க்கவே அருமை சகோதரா...
    உனக்கு இடம்தான் சிறிது, மனது பெரியது... வாழிய நீ பல்லாண்டு

    • @bommimessmmacatering7798
      @bommimessmmacatering7798 Před 4 lety +2

      Arumugam Sudarsanakumar அருமை நண்பருக்கு எங்களின் சரம் தரழ்ந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhu5636
    @prabhu5636 Před 4 lety +43

    I have had lunch in your mess. Continues for 3 months when i was transferred to chennai. It is very good taste and satisfying. Thanks for your service.

  • @UniqSkills
    @UniqSkills Před rokem +2

    தங்கள் குடும்பம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறோம். முருகன் துணை அமையட்டும். வாழ்க பொம்மி மெஸ்!

  • @justrelax5764
    @justrelax5764 Před 4 lety +31

    ரொம்ப ரொம்ப நன்றி.
    உங்கள போன்ற மனிதர்களால் தான்
    இவ்வுலகம் இயங்குகிறது.

  • @punithanr1887
    @punithanr1887 Před 4 lety +23

    சார்
    நீங்கள் இந்த பொம்மி mess ஐ அதிகம் லாபம் தரும்
    வியாபாரமகா மாற்றாமல் குறைந்த லாபம் போதும் என்று மக்களுக்கு சேவையாக தொடர்ந்து நடத்தி வருவதை பார்த்தால் தாங்கள் மீது மிக்க மரியாதை வருகின்றது, கடவுள் தங்களுக்கு ஆரோக்கியதையும் ஐஸ்வர்யமும் எக்காலமும் தருவார் என வணங்கி வாழ்த்துகின்றோம்.

    • @bommimessmmacatering7798
      @bommimessmmacatering7798 Před 4 lety +3

      Punithan R நன்றி ஐயா எல்லாம் உங்களை போல் உள்ள அன்பான வாடிக்கையாளர்களின் ஆசீர்வாதம் 🙏🏻

    • @vittalrao3278
      @vittalrao3278 Před 4 lety

      Vaazgha Valamudan

  • @user-lq6xx5fk5u
    @user-lq6xx5fk5u Před 3 lety +2

    உங்கள் அறப்பணி தொடர வாழ்த்துக்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை. வருபவர்கள் வயிறு நிறைவது போல் உங்களது வாழ்க்கையும் உங்களது சந்ததியினரும் நிறைவுடன் வாழ கடவுள் அருள் புரிவார்.

  • @Music-mind462
    @Music-mind462 Před 4 lety +64

    Sangeetha saravanapavan irukura oorulatha ivangalum vazhuranga... manitharil deivam

  • @latharam9573
    @latharam9573 Před 4 lety +57

    வயிறார சாப்பாடு போடுகிறீர்கள்.வாழ்க பல்லாண்டு.

  • @tceterex
    @tceterex Před 4 lety +15

    Wow super. hard to believe in todays age. Just watch at 6:50 even if the customer says enough, the serving guy forcefully feeds him extra rice. Thats true customer service. Hats off to the staff of this hotel

  • @user-so2xy7gg8z
    @user-so2xy7gg8z Před 3 lety +2

    அட இது ஆச்சர்யமா இருக்கு!!வாழையிலை, அரிசி எல்லாம் தரமா விலையும் எங்க தஞ்சாவூர்லேயே அளவு சாப்பாடு 70, 90ஆரம்ப விலை. அளவில்லா சாப்பாடு 50ரூபாய் !இந்த மனம் தான் sir கடவுள் !

  • @arshadsafa9125
    @arshadsafa9125 Před 3 lety +2

    இந்த விலைவாசில இப்படி ஒரு சாப்பாடு கொடுக்கிறது. மிகவும் பாராட்ட வேண்டும்.

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 Před 4 lety +28

    Long Live the owners of Bommmi Mess,Almighty Bless them ,from Bangalore

  • @Brittsstev2020
    @Brittsstev2020 Před 4 lety +17

    Giving food is old tamil values....
    We see god in u..
    Hats off to ur meaningful service..
    TN gets rain because of u like great souls..

  • @balamohan5670
    @balamohan5670 Před 4 lety +5

    அற்புதம் ! தொடரட்டும் உங்கள் சேவை
    வாழ்க வளமுடன்

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Před 3 lety +5

    Super Sir. I studied in Ramakrisna Mission school main in T.Nagar in 1986. Now settled in Hyderabad. I recollect my childhood days when you were explaining. I am very eager to visit your mess when l visit Chennai next time. 👍👍

  • @mogant4259
    @mogant4259 Před 4 lety +24

    நல்ல எண்ணங்களோடும்
    பரந்த உள்ளங்களோடும்
    மனித நேயம் இன்னும் மறையவில்லை
    மாணவர்களின்
    உணர்வையும் இவர் கவனத்தில் கொள்ளும் போது
    இவரை வாழ்த்தவே
    பலரும் விரும்புவர்
    நானும் விரும்புகிறேன் இவரை
    நன்றி Street food

  • @SenthilKumar-ob5hj
    @SenthilKumar-ob5hj Před 3 lety +1

    இன்று மதியம் நான் அங்கு சென்று உணவு அருந்தினேன். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 50 ரூபாய்க்கு எவ்வளவு சுவையான உணவுகளை அவர்கள் எப்படி தான் தர முடியும் என்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அங்கு பணிபுரியும் அத்தனை ஊழிய நண்பர்களும் மிகவும் பணிவுடன் நடந்து கொள்கிறார்கள்.எல்லாம் வல்ல இறைவன்.இவர்களுக்கு துணை நிற்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @sivalingam6262
    @sivalingam6262 Před 4 lety +16

    Owner ku kai viral modhiram 💍 பாத்தாலே theriyuthu kai mela nala labamnu. 🙏 வாழ்த்துக்கள்

  • @sivasubramaniam8453
    @sivasubramaniam8453 Před 4 lety +2

    பொம்மி மெஸ் வாழ்க வளத்துடன் மென்மேலும் பெறுக வாழ்த்துகள் msf க்கு வாழ்த்துகள்

  • @vajravele9060
    @vajravele9060 Před 2 lety +5

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்

  • @ganeshrvgk
    @ganeshrvgk Před 4 lety +14

    Reasonable price and it is really good, but dont waste the food, there are lots of people out where they dont have food. Good place to have food. I recommend this place.

  • @shamsllb1042
    @shamsllb1042 Před 4 lety +14

    50 rupees in T-Nagar?? Unlimited keep it up hat's off for management.

  • @dineshn1614
    @dineshn1614 Před 4 lety +16

    ஐயா உங்கள் சேவைக்கு மிக்க நன்றி , சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை...

  • @sshh438
    @sshh438 Před 4 lety +11

    Great service, God bless u all and all such services who value mankind over money🙌

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před 3 lety +1

    poadum swamy vealah kuraiva..arumayaa.. Sai baba blessing eappavhunm sir

  • @NAVEENKUMAR-wo2tp
    @NAVEENKUMAR-wo2tp Před 4 lety +14

    Very good Concept... 100rs la 3 course meals. Keep it up.

  • @krishnaamurthy5938
    @krishnaamurthy5938 Před 4 lety +15

    God bless him, he is doing very good service to the society.

  • @ruganm2178
    @ruganm2178 Před 4 lety +37

    வெஜிடேரியன் ஹோட்டல் பார்த்து வீடியோ போடுங்க அப்பதான் உங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வரும்......
    உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்....

    • @fajarul1
      @fajarul1 Před 4 lety +1

      Unma thaan bro.veg yeppavum yellarum sapudra food.athuvum intha hotel vairara sapadu poodranga 50 rupees ku .semma

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 Před 4 lety +2

    வாழ்க வளமுடன்...உங்கள் சேவை தொடரட்டும்...நன்றி...

  • @sulthancargo7404
    @sulthancargo7404 Před 4 lety +19

    மன தாரா வாழ்த்துகிறேன்"மாஷா அல்லா இறைவன் துனைவன் புரிவான்

  • @akhileshm7429
    @akhileshm7429 Před 2 lety +2

    Food is annampurani bommi mess
    All the best 👍 brother

  • @srikanths2741
    @srikanths2741 Před 4 lety +2

    I have no words.. only tears..ellam valla ramapiran ungal kudumbathar anaivarukkum neenda aayul nirai selvam kodukka vendugiren 🙏🙏

  • @amuthanbalan835
    @amuthanbalan835 Před 4 lety +14

    Congrats Bommi mess, Great Service

  • @SanjaySharma-ih4de
    @SanjaySharma-ih4de Před 4 lety +5

    Great work, i really wish all food sellers start using nature packing equipments like this shop than we dont have plastic problems anymore.... I wish govt should look at this and make 1% change even...

  • @sajeshthalassery1687
    @sajeshthalassery1687 Před 4 lety +9

    Love from kerala...
    God bless you all..

  • @meetarunpillai1
    @meetarunpillai1 Před 3 lety +2

    Some one said, the only negative point is, the place is crowded with people for food all the time. Dude, how is that negative, that is the biggest positive point when it comes to food. You just thought about yourself, and not the food. Love to eat from there

  • @saravananbala3896
    @saravananbala3896 Před 4 lety +27

    You is not a owner you is GOD

  • @mrclapsgaming1133
    @mrclapsgaming1133 Před 3 lety +2

    Vera level anna

  • @btgopalarao2139
    @btgopalarao2139 Před 4 lety +8

    A great job feeding the hungry. is a the greatest joy one can feel..

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 Před 4 lety +7

    எங்க ஊர்ல 90 ருபாய் MSF, மேலும் வளர வாழ்த்துகள், பொம்மி மெஸ்.

  • @varadagowdaym1623
    @varadagowdaym1623 Před 4 lety +7

    Salute to his humane and hearty talks.....

  • @thesmartshriram
    @thesmartshriram Před 4 lety +6

    t nagar la plc class padikum pothu intha shop tha. engaluku kidacha gift memories at 2012 still maintaining same price grt
    apdiyea swrills 30 rs ice cream oda finishing touch kudupom paru nenaikum pothu echi ooruthu

  • @malarkodia1108
    @malarkodia1108 Před 3 lety +2

    Neriya foodie channel irrundhalum Ur channel is SPL bro... kanna pinnannu podama.. selected and good hotels sa podureenga..🙏👌

  • @jothipragash4596
    @jothipragash4596 Před 4 lety +10

    Pannai olaai Patti parcel super concept appreciate for shop owner. Good food vlog bro

  • @premnathkumar5548
    @premnathkumar5548 Před 4 lety +7

    தலைமுறைகள் வாழ்த்தும் உங்களின் சேவையை ...

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Před 2 lety +2

    Very great brother l salute u for your service

  • @GRPUTTASWAMY
    @GRPUTTASWAMY Před 4 lety +11

    Really nice
    Please open your Branch in Bangaluru and Mysuru

  • @srinivasanb4261
    @srinivasanb4261 Před 4 lety +5

    Great service.God bless such large hearted persons.

  • @unmaivirumbhi57
    @unmaivirumbhi57 Před 4 lety +5

    Salute to you Sir ! You are doing great service to the society. Best wishes and greetings from California!

  • @bharanivelu1726
    @bharanivelu1726 Před 4 lety +13

    I regularly ordered food for my family functions from this mess.

  • @darshansrirangachar5694
    @darshansrirangachar5694 Před 4 lety +2

    Sir super sir neenga ....especially Panna olai petti ..very touching sir ..🙂

  • @veerappana1222
    @veerappana1222 Před 3 lety +2

    Very good. God bless you for your service

  • @pakathmanuvasudevan4531
    @pakathmanuvasudevan4531 Před 4 lety +6

    Sir, am amazed at your passion to feed people with such simplicity. God bless you 🙏😊

  • @komalavalli4792
    @komalavalli4792 Před 4 lety +4

    உரிமையாளரின் சேவைக்கு மனமார வாழ்த்துக்கள்

  • @srinivasansri6457
    @srinivasansri6457 Před 4 lety +10

    நாங்களும் இது மாதிரி மெஸ் ஆரம்பிக்க போறோம்

  • @26sundar
    @26sundar Před 4 lety +3

    50 rs meal, it’s not business you are doing it is a service to the poor .. great 👍

    • @bommimessmmacatering7798
      @bommimessmmacatering7798 Před 4 lety +1

      Sundar Sun thank you so much 🙏🏻🙏🏻🙏🏻

    • @btgopalarao2139
      @btgopalarao2139 Před 4 lety

      These people are service minded always feeding the hungry.where as business community wants to loot the common voiceless people.

  • @SATISHKUMARGBOFFICIAL
    @SATISHKUMARGBOFFICIAL Před 4 lety +6

    Sooper first comment 💪💪👌👌 arumaiyana pathivu vazhthukkal 🙌🙌

  • @manigandanmani5525
    @manigandanmani5525 Před 2 lety +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před 3 lety +1

    arumaya sonnenga ungal ulaippin nambikkai.. swamy Mylapore Baabaji blessing panniduvaar ungalukku nandrigal

  • @gnanaselvamdurai1463
    @gnanaselvamdurai1463 Před 4 lety +8

    நடுத்தர மக்களின் சொர்க்கம் நன்றி சொல்ல வேண்டும் வீடியோ எடுத்தவர்க்கு

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 Před 4 lety +4

    அருமை மிகப் பெரிய சாதனை தான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 Před 4 lety +5

    Full n full good concept video paaa
    I never see such people will support you sir

  • @sydsatish
    @sydsatish Před 4 lety +7

    Watching this from Sydney , God bless you

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 Před 4 lety +12

    Dislike poturukanghaa 70 perum hotel vechurukuvaanghaloo

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 2 lety +1

    Neengal vaazum kadavul
    Ungal Pani men melum sirakatum
    Arputham👌neengal melum valara vaazthukal panaiyil kodukum idea super NAM TAMIZAR rhan initiative eduthathu

  • @pramod43367
    @pramod43367 Před 3 lety +1

    Vazhga Valamudan. 👏

  • @venkaatnaidu9922
    @venkaatnaidu9922 Před 3 lety +1

    sir, you r doing good service to the mankind, by way of mess. God bless you & your staff

  • @rajaj1856
    @rajaj1856 Před 4 lety +2

    எல்லாம் சூப்பர்.ஆனால் சாதம் டபராவில் இருந்து எடுக்கும் பொழுது பிளாஸ்டிக் தட்டில் எடுக்கிறீர்கள். அதை மட்டும் மாற்ற வேண்டும்.நன்றி.

  • @divyak9418
    @divyak9418 Před 4 lety +2

    Veg biriyani cost 130 in other dubakur hotels but really you do a good job ☺️ god bless you

  • @karthik9696
    @karthik9696 Před 4 lety +20

    Vaztukal ...this is not business it's service

  • @novatech7831
    @novatech7831 Před 4 lety +3

    God bless you. Serving humanity with affordable quality food day after day. 👏🙏 I would visit your mess sometime in the near future.

  • @305008615
    @305008615 Před 4 lety +1

    Very good please continue your good service. I will visit your when I come to chennai. Amount of food your serve itself says you are not doing business rather doing service.

  • @chandrasekar7088
    @chandrasekar7088 Před 4 lety +7

    unmaileye arumai sir , avanga men melum nalla varanum sir

  • @laxmanpatil8575
    @laxmanpatil8575 Před 4 lety +2

    Very good unlimited dinner

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Před rokem +1

    இது உடலுக்கு நல்லது பனை ஓலையை கையால் செய்வது கடினம் எப்படிபிளாஸ்டிக்கில் அச்சிபோட்டு என்ன டிசைன் வேண்டுமோ அந்த டிசைன் அச்சுபோட்ட தயாரிப்பது போல பனை ஓலைக்கும் இயந்திர முறையை உருவாக்கலாம் மரத்திற்கு கண்ணாடிக்கு மண்ணிற்கு மற்ற உலோகத்திற்கும்வரலாம்

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 3 lety +1

    I ate there recently really good and price was very very cheap in that area... Usually T Nagar means high end restaurants only but not this one.

  • @skumar1255
    @skumar1255 Před 4 lety +2

    வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்களின் இந்த சிறப்பான பணி..

  • @HaseeNArT
    @HaseeNArT Před 3 lety +1

    சாப்பாடு உடன் சாம்பார், புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, மிளகு குழம்பு என வகைவகையான குழம்பு வகைகளும் ஒருபுறம் மிரட்ட ரசம், மோர் அல்லது தயிர் என உடன்பிறப்புகளும் உடன்வந்து உறவாட, வயிறு குதூகலத்துடன் கும்மாளமிடச் செய்யும்....

  • @lawrencesebastian4191
    @lawrencesebastian4191 Před 4 lety +4

    Rare to see such services, keep it up!!!

  • @shanthipartasarathy9701
    @shanthipartasarathy9701 Před 4 lety +3

    Vaaazthukal brother vaazga valamudan "sigaram thoda engalin vaaazthukal 👋👋👋👋👋.

  • @naveen.c4265
    @naveen.c4265 Před 4 lety +3

    From bangalore God bless you

  • @amarakula1372
    @amarakula1372 Před 4 lety +2

    Love to see your videos from Hyderabad..

  • @tamilselvan-tc8xf
    @tamilselvan-tc8xf Před 4 lety +2

    UNGAL VIDEO ARUMAI,VAZTHUKKAL

  • @perumalr9919
    @perumalr9919 Před 4 lety +8

    City inside just 50rs Super good meals needness but out of city worst meals worst need ness rate 70,80,...standind some hotels

  • @jothiungalnanban6467
    @jothiungalnanban6467 Před 4 lety +3

    இப்போது தான் சாப்பிட்டேன் சாப்பாடு அருமை

    • @bommimessmmacatering7798
      @bommimessmmacatering7798 Před 4 lety +1

      jothi ungalnanban உங்கள் வருகைக்கு எங்கள் உணவகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @revathia9841
    @revathia9841 Před 4 lety +2

    Semma .unmaiya ve rompa nailla iruku .good sir

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 4 lety +6

    You open your branch at our place tondiarpet North Madras

    • @bommimessmmacatering7798
      @bommimessmmacatering7798 Před 4 lety

      Sakthi Xerox வணக்கம் நிச்சயமாக முயற்ச்சி செய்கிறோம் 🙏🏻

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 Před 4 lety +2

    Thank you for uploading the video and letting us know about the mess.
    Salute to the great service nature to human being by the hotelier.

    • @bommimessmmacatering7798
      @bommimessmmacatering7798 Před 4 lety +1

      Abiram Iyer thank you 🙏🏻 🙏🏻🙏🏻

    • @user-mz8cb3nu2b
      @user-mz8cb3nu2b Před rokem

      அது என்ன நொய்யர்...
      அபி... நீங்க வாங்கன பட்டமா...
      கேவலமா இருக்கு....உன் பேறுக்கு பின்னால் உன் திறமையை காட்டு... என்ன பொழப்பு இது....நானும் ஒரு
      நொய்யர் தான்...

  • @anbu7406
    @anbu7406 Před 4 lety +5

    Nalla irukungha daa... Unghals lam onum pana mudiyathu...😪

  • @victorponniah5803
    @victorponniah5803 Před 4 lety +6

    God bless your service

  • @godalwaysgreatgodalwaysgre9169

    அருமை 👌. இயற்கை வரலாறு.

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv Před 4 lety +2

    Superb service nandrikal kodi

  • @indiamerejan4434
    @indiamerejan4434 Před 4 lety +1

    👍👍👍. Congratulations . Will try definitely some day . Thanks .Jai Hind !

  • @chandrasekar7088
    @chandrasekar7088 Před 4 lety +2

    Unaga selection super bro , ungalukkum congrats bro.

  • @NAVEENKUMAR-wo2tp
    @NAVEENKUMAR-wo2tp Před 4 lety +2

    Therikka vidreenga MSF team... Good find 👌👌👌

  • @chandrakantv4586
    @chandrakantv4586 Před 4 lety +1

    Hi your selection of mess is different and unique.good

  • @prima6232
    @prima6232 Před 3 lety +1

    I love there boxing system love this so much banana leaf and bamboo

  • @sachinlunawat2242
    @sachinlunawat2242 Před 4 lety +4

    As i saw the video I went and had my lunch today it was yummy ... tasty was good and worth for rupees 50 ...