50 வருட DOVETON CAFE | டவுட்டன் கேப் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2022
  • Doveton cafe
    Address: 5, Purasawalkam High Rd, Purasaiwakkam,
    Chennai, Tamil Nadu 600007
    Phone: 044 4213 3117
    goo.gl/maps/cYDCvgD7uF33Gycn9
    -------------------
    Support & Subscribe to our MSF Shorts channel: tinyurl.com/yd5r586c
    -----------------------------------
    To contact Madras Street Food:
    widescreencreations@gmail.com

Komentáře • 305

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před rokem +32

    Doveton cafe
    Address: 5, Purasawalkam High Rd, Purasaiwakkam,
    Chennai, Tamil Nadu 600007
    Phone: 044 4213 3117
    goo.gl/maps/cYDCvgD7uF33Gycn9

    • @skHibiscus
      @skHibiscus Před rokem +4

      Hi MSF,
      Request you seriously. Kindly do a coverage on Music Saba canteens. They will have different creative menus. Some traditional famous caterers run the stall.🙏🙏🙏

    • @MeraBubbly
      @MeraBubbly Před rokem +1

      Which bus goes there from parrys? Does the bus stop near the hotel?

    • @skHibiscus
      @skHibiscus Před rokem +1

      @@MeraBubbly Check with 7F bus. Vepery purasawakkam bus goes to Doveton, pls check before boarding.

    • @MeraBubbly
      @MeraBubbly Před rokem +1

      @@skHibiscus thank you. i am from Coimbatore. When I was doing my PUC at vivekananda college during 1978, I stayed in perambur. I used to visit dowton Cafe for the famous vadaikari 😊 I thought they have closed. Glad to know they are still running successfully. This information is useful as I visit Chennai often and stay near central

    • @skHibiscus
      @skHibiscus Před rokem

      @@MeraBubbly 👍

  • @karpooramuralig3559
    @karpooramuralig3559 Před rokem +41

    உணவு என்றாலே பிரியாணிங்குற food vloger மத்தியில் இதுபோன்ற நல்ல சைவ உணவகங்களை ஊக்குவிக்க இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před rokem +46

    என்றோ ஒருநாள் 90களில் சாப்பிட்டு இருக்கிறேன் இந்த பெயரை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வந்த msf👍👍👍💕

  • @gomess9402
    @gomess9402 Před rokem +34

    During 80s i took meals for Rs.3.00 and later raised to 6.00. Even during 2022, it is only 85 rupees. Really amazing taste. Sambar morkozhambu vera level.

  • @prabhusripriyatextile1863

    நீண்ட நாட்கள் கழித்து ஒரு 🙏
    நெஞ்சம் மறப்பதில்லை "நம்ம MSF"

  • @kavi1190
    @kavi1190 Před rokem +5

    ஒரு சைவ உணவகதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனநிறைவுடன் உண்டு மகிழும் உணவகம் மென் மேலும் இவர்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @sureshkumarb897
    @sureshkumarb897 Před 11 měsíci +1

    தனக்கு கீழ் உள்ளவர்களை நன்றாக பார்த்துக் கொண்டால்...
    நமக்கு மேல் உள்ள சக்தி நம்மை நன்றாக பார்த்து கொள்ளும்...
    Keep it up...
    உணவின் தரம் பார்க்கும் போதே தெரிகிறது...
    வாழ்த்துக்கள்.

  • @sankarans11
    @sankarans11 Před rokem +55

    ராக்ஸி த்யேட்டரில் " உத்தரவின்றி உள்ளே வா" திரைப்படம், "டவ்ட்டன் கஃபேவில்" உணவு, "ஒய்ட் பீல்ட்" ஐஸ்கிரீம் ( 1960-72 களில் ராக்ஸி பக்கத்தில் இருந்தது ) இவை எல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாது.

    • @mallisbabu1721
      @mallisbabu1721 Před rokem +4

      நான் இங்கு பல தடவை உணவு அருந்தி இருக்கிறேன் இந்த காணொளியில் சொல்லுகின்ற எந்த ஒரு விஷயமும்
      மிகை படுத்தி சொல்லவில்லை
      நகரின் ஒரு முக்கிய பகுதியில் சுகாதாரமான சுவையான நல்ல உணவு குறைந்த செலவில் வழங்குவது பாராட்டுக்குரியது

    • @thilagavathy9477
      @thilagavathy9477 Před rokem

      Iam also

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před rokem +3

      ஒயிட் ஃபீல்டை அடிச்சிக்க முடியாது!

  • @rmadhavan6378
    @rmadhavan6378 Před rokem +7

    82 - 85 வருடங்களில் C N Polytechnic மாணவர்களாய் இருந்த காலத்தில் எங்களின் வேடந்தாங்கல்

  • @bala7483
    @bala7483 Před rokem +8

    அய்யோ இங்க சாப்பாடுக்கு தரும் பொடி வேற லெவல்...👌👌
    சங்கீதா ஹோட்டல் சாதத்திற்கு தரும் பொடிக்கு இங்க சாப்பிடறதுக்கும் வித்தியாசம் இருக்கும்.

  • @venkateshsneha3586
    @venkateshsneha3586 Před rokem +18

    Stating la irunthu end varaikkum no skip...தரம் அது என்றும் நிரந்தரம்... வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்...

  • @sethuvisvanathan5678
    @sethuvisvanathan5678 Před rokem +9

    Doveton cafe, White field bakery, Esquire Musicals, those were days

    • @asarerebird8480
      @asarerebird8480 Před rokem +1

      Sure sir. I agree. Roxy theatre. Paldano shop, mookathal street,, doveton cory school, Ritherdon road, oh those days!!!. Happy days!!!.

  • @tkomaskoshy6019
    @tkomaskoshy6019 Před rokem +6

    In 1976 my wedding party done at this restaurant, a small party. Good memories.

  • @bennytc7190
    @bennytc7190 Před rokem +23

    In front of customer satisfaction and workers satisfaction the comment of a viewer is only secondary. Appreciate the effort of devton team. God bless you to run business in similar way for long time. As usual MSF deserve a big SALUTE for the positive video. 👏👏👏👏👏👏👍🌹🙏🙋‍♂️

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Před rokem +5

    வணக்கம்
    ஹலோ உணவு தொழில் பலரது வயிற்றையும் மனதையும் நிரப்ப வேண்டும் அதுதான் நியாயம் தர்மம் அதை இந்த ஹோட்டல் செய்வனே செய்வது பெரும் பாராட்டுக்குறி
    யாதகும் அவர்களுக்கும் msf க்கும் வாழ்த்துக்கள்!

  • @premalathakutty4765
    @premalathakutty4765 Před rokem +6

    எங்க வீடு மாதிரி எங்க அப்பா அம்மா கூட சென்னையில நிறைய நாள் சாப்பிட்ட ருசியான ஹோட்டல் மிஸ் மை அப்பா அம்மா

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před rokem +12

    சென்னைக்கு எத்தனை தடவை போயிருக்கோம்.இப்படியொரு ஹோட்டலா?தெரியவில்லை.Super MSF!

  • @saiganesh5602
    @saiganesh5602 Před rokem +1

    உண்மையாக. நான் சிறுவயசுசில்
    இந்த ஹோட்டல். சாப்பிட்டேன்.
    அருமை. பழையா நினைவுகள்.
    நன்றி. வாழ்த்துக்கள்.

  • @RajaSekar-qg6ii
    @RajaSekar-qg6ii Před rokem +3

    அலைகள் ஓய்வதில்லை போல் தொடரட்டும் இந்த உணவகத்தின் சேவை

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks Před rokem +47

    Hi Prabhu, Thanks for covering Doveton Cafe. I am more connected to this restaurant as I had my wedding reception here in the mini hall. We were fortunate when we lived in Purasaiwakkam and used to get vatha kuzhambu and sambar for lunch almost every Sunday. Now, we are around 20 kms away from that hotel and still make it a point to visit it once in a while. I am a great fan of their meals. The important point you missed to cover is the number of autos you see there in the afternoon as this is thronged by many auto drivers for lunch. Since you have covered Doveton request you to cover Guest Hotel in Poonamalee high road near Ega theatre. Not sure if you have covered welcome hotel too. Another one is Krishna Bhavan in New Avadi Road. All these places are famous for Lunch.

  • @balasun5812
    @balasun5812 Před rokem +20

    I studied 10th standard in st.Paul's school 1980-1981. I used have Friday lunch some days when my mother could not give lunch. Tremendous place. Wish them good for providing best all these year's

    • @OdinHardware
      @OdinHardware Před rokem

      I feel very happy to see the year number you mentioned. Love 80's period

    • @dineshthangaraj9201
      @dineshthangaraj9201 Před rokem

      Me too st Paul's. ...same feelings...1990 to 2003

  • @kumardk679
    @kumardk679 Před 4 měsíci

    இந்த தொழிலாளிகள் போல் கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும்.GOD BLESS YOU.

  • @saleemsheriff1955
    @saleemsheriff1955 Před rokem +2

    There is no one in Coimbatore like this happy to see n hear the comments God bless the people who serve

  • @dakshinamurthyk2824
    @dakshinamurthyk2824 Před rokem +3

    1979 களில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அருகில் பள்ளிகூடம்.
    சாயங்காலம் வேளையில் இரண்டு இட்லி சாம்பார் அருமையாக இருக்கும் விலை 0.25 காசுகள் மட்டுமே

  • @kannaperan5124
    @kannaperan5124 Před rokem +4

    Doveton cafe, athu Namma cafe part of my life, now I am 63.

  • @umakamaraj2777
    @umakamaraj2777 Před rokem +2

    மேலும் பல ஆண்டுகள் உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

  • @sreenathnp4
    @sreenathnp4 Před rokem +8

    The best veg restaurant in Chennai. Really love the food there. Now am not in chennai when I saw this video it made me remember all the flavor 😋🤤

  • @nagarajanmr9761
    @nagarajanmr9761 Před rokem +2

    When i was a student of M.V.C, Vepery we students used to go
    to the hotel Duften cafe. We pay Rs
    2.00 only with curd. Still i remember
    the olden date.

  • @kalirajs9786
    @kalirajs9786 Před rokem +2

    🙏👍 வீடியோ எடுத்ததிலே அருமையான பதிவுகள் வாழ்க ஓட்டல் நிர்வாகம் மற்றும் அதற்கு உறுதுணையாக செயல்படும் தொழிலாளர் 🌹✍️👌

  • @KumarKumar-jb7eg
    @KumarKumar-jb7eg Před rokem +7

    உண்மையை உறக்க சொல்வோம்.. எனும் வழிபடி, உணவின் தரம் & சேவை பாராட்டிய அனைத்து வாடிக்கை விருந்தினர்களுக்கு உணவக ஊழியர்கள் சார்பில் நன்றி 🙏🙏🙏

  • @nagarasan
    @nagarasan Před rokem +3

    தொடர்ந்து உங்கள் இணைய பதிவுகள் தொடரும் ஒரு தோழனின் மாலை வணக்கம்

  • @mrmalaysia1
    @mrmalaysia1 Před rokem +5

    Oru waiter name ah avlo nyabagama customers solrange'na,nichayama adhukke karanam avunge service and efficiency naladhan. Great to see places like this still exist ❤✌👍

  • @kulothunganviswanathan6211

    Kulothungan, Chennai
    50 years back when i was dwelling in purasai
    my favourate was Barota chaapes in
    doveton cafe. They respected school students.
    வாழ்க வளமுடன்

  • @trainyourbrain9167
    @trainyourbrain9167 Před rokem +2

    One of the best videos on presentation style... hats off .... i love " dovton cafe".

  • @anantharajanramaratnam2031

    Fantabulous place for eateries. I took tiffin during 90s and now I feel i shldnt miss meals hereafter in this traditional place! There is one Welcome hotel opp tank in Purasai don't forget to record it. It's also traditional, tasty place for decades! ✌️😌😝

  • @kasturiswami784
    @kasturiswami784 Před rokem +3

    My god they can tuck in huge quantities of food,god bless them. Admire such appetite! Only the hard working,young people can do this.

  • @sandeepsm9445
    @sandeepsm9445 Před rokem +5

    I don't know how you managed to shoot in that crowd ❤️🔥super bro 🔥🙏

  • @nraymond67
    @nraymond67 Před rokem +6

    I've been a few times, as a cook I will say, their food is nice and tasty. Worth the price.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜❣️ மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏❤️🙏🙏🙏🙏

  • @sugusugu1138
    @sugusugu1138 Před rokem +7

    Everything is Super from service, food ,friendly environment, customers appreciation and owners in this Restaurant ...Nice review...Thanks MSF

  • @KpSeven3
    @KpSeven3 Před rokem +2

    Tq MSF for bringing back my old memories..I used to be a regular to DC for lunch between 2001-2004…nearer to my office..❤❤❤❤ I still remember that I used to buy different coloured & fragrance bath soaps in the shop at the entrance of DC!!

  • @jeevapoovali5332
    @jeevapoovali5332 Před rokem +1

    உங்களுடைய சேவை மேன் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @seshadrisrinath
    @seshadrisrinath Před rokem +2

    85-87 I was in purasai a lot. My best friend and JEE study mate lived there. I somehow have never heard of this place. But my next visit I am definitely going there. May be even fins my friend's old house. Yea, but he lives in Germany now.

  • @jeevapoovali5332
    @jeevapoovali5332 Před rokem +1

    வடையின் சைஸ்ஸை பார்க்கும் போதே சாப்பிட மிகவும் ஆசையாக இருக்கிறது.

  • @ganeshperiyasamy5052
    @ganeshperiyasamy5052 Před rokem +3

    ராக்ஸி தியேட்டரில் ஜீவனாம்சம் படம் பார்த்து விட்டு டவுட்டன் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு 1971ல் பியூசி படித்த மலரும் நினைவுகள்

  • @umanath8019
    @umanath8019 Před rokem +1

    உழைப்புதாம்யா சமூகத்தில் உயர்ந்த பாராட்டுக்களையும் அங்கீகாரத்தையும் தரும்.....

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 Před rokem +2

    I am also fan of doveton cafe because I studied in doveton Corrie boys school.after school time I go doveton cafe bunk Shop to drink grape juice.all are sweet memories
    Thank you for your video 🙏🙏🙏

  • @kumaruv3241
    @kumaruv3241 Před rokem +9

    In 1985, i was born in the clinic opp to this hotel. Next 30 years i used to visit this hotel occationally. This video reminded old memories & Namma area feel 😊 Nice Video.

    • @jagu2ube
      @jagu2ube Před rokem +2

      yes jayam hospital i was born there too..,

    • @OdinHardware
      @OdinHardware Před rokem

      Is that clinic still there ?

    • @kumaruv3241
      @kumaruv3241 Před rokem

      @@OdinHardware No. Closed long back.

  • @danieldevadatta4686
    @danieldevadatta4686 Před rokem +3

    Used to go here in the 1970's. Glad to see them.still going strong

  • @jayanthis6881
    @jayanthis6881 Před rokem +4

    நான் பிறந்த இடம் புரசைவாக்கம் ராக்ஸி புவனேஸ்வரி சினிமா டவுட்டன் கெளரிசங்கர் சப்பாடு மறக்க முடியாது

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Před rokem +1

    Thanks MSF exploring such great Land mark of puraisaiwakam.

  • @sahanaa8590
    @sahanaa8590 Před rokem +2

    Enga HOSUR la epadi oru hotel illayendru feel pannatha naal ellai. U people are blessed.

  • @arsnathan31
    @arsnathan31 Před rokem +2

    Very Good Quality & Excellent Service ! Doveton cafe Staffs & Owner , Always Great 👍

  • @akakz1761
    @akakz1761 Před rokem +4

    OMG The environment is so energetic ✨ will visit soon 🙏💗

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 Před rokem +2

    How nice to hear from your employees about the owner.
    In 80s I used to go to this hotel after working purasawalkam as med rep.
    Now I am in bangalore I must visit this hotel next time when we visit chennai

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před rokem +1

    நன்றி அண்ணா.. சூப்பர் பதிவு... 💐👌👏👏👏✅💯🙏

  • @ajithkumarp5645
    @ajithkumarp5645 Před 24 dny

    உங்களில் ஒருவனாய் இருந்ததற்கு பெருமை கொள்கிறேன் ... மேலும் பணி சிறக்க வாழ்த்த வயதில்லை.. கடவுளை பிரதிக்கிறேன்..நன்றி..

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 Před rokem +4

    Unforgettable hotel. Visited many times with my father more than 20 years ago.

  • @popularprinters4945
    @popularprinters4945 Před rokem +5

    Very good, tasty and quality food provided by Doveton cafe. For all occasions we book their food as it is excellent and everyone appreciates the taste too.

  • @swaminathakrishnapingale2695

    70/80 களில் நான் சிற்றுண்டி சாபிட்டிருக்கிரென். பூரி கேசரி combination இங்கே சிறப்பாக இருந்தது.

  • @suresh0829
    @suresh0829 Před rokem +2

    Nice video as always. Watch all your videos from here in california while I have my meal. Let ur adds also run fully to make sure your effort is rewarded. Love the ending on this one with employees name and years of service.

  • @subramanianraghu6506
    @subramanianraghu6506 Před rokem +2

    wonderful video and the hotel prop. is humble. good work MSF

  • @ravinderramu6502
    @ravinderramu6502 Před rokem +2

    An owner who knows how to treat his workers. Very well-maintained decorum.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před rokem +2

    Super
    Workers happy
    Customers happy
    Owner Kerala vaa

  • @syedershadahmed6118
    @syedershadahmed6118 Před rokem +3

    Reminds me my old childhood days with my dad , 😢 I am not in Chennai now but this hotel memories will be there always. Thank u doveton cafe

  • @mahadevans946
    @mahadevans946 Před rokem +2

    டவுடன் கேஃப் ஓட்டலில் அரிசி சாதம், ரசம், எப்போதும் சூப்பர். நான் 1975/1980 ல் சாப்பிட்டுள்ளேன்.

    • @kumaresanshunmugam955
      @kumaresanshunmugam955 Před rokem +1

      அருமையான ருசி,தரம்,சர்வீஸ் சூப்பர்

  • @Srider85
    @Srider85 Před rokem +1

    Wow great... old is gold. they are growing up with success...👏

  • @RaviKumar-kj2cj
    @RaviKumar-kj2cj Před rokem +1

    Early 90 to 93 I used to visit this restaurant at least thrice in a week thanks once again u called back my memeries about Dowton Cafe

  • @jayasaktyananth7081
    @jayasaktyananth7081 Před rokem +2

    I am from Coimbatore,realy I feel jealous of the people who have the experience of eating in you hotel ,such an excellent video 😋

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Před rokem +3

    சூப்பர்👌👌👌கேரளா food எங்கேயும் ஜெயிக்கும். Tasty and Healthy. അടിപൊളി ചേട്ടാ👌👍 കേരള സദ്യക്ക് എന്നും ഒരു വലിയ സ്ഥാനം ഉണ്ട് . വലിയ സന്തോഷം തോന്നി. Lots of Love From Palakkad.😍👍👌👏👏

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Před rokem

    Definitely we are going to visit this place soon. Thanks to MSF for this wonderful video.

  • @susheelasrinivas8029
    @susheelasrinivas8029 Před rokem +1

    Mum and my dad used to have their breakfast whenever they used to come to Church from Thiruvanmyur. Now they have gone to be with their Lord.I feel like coming their to have my lunch. I have also had evening tiffen when we're young.

  • @kathiravan8337
    @kathiravan8337 Před rokem +2

    புரசைவாக்கம் என்றாலே நினைவுக்கு வருவது, ராக்ஸிதியேட்டர்(இன்றைய சரவணா ஸ்டோர்)
    டவ்டன் கேஃப்
    ஒயிட் பீல்ட் பேக்கரி
    தானா தெரு

  • @jkhomesterracegarden6611

    Childhood hotel always evergreen thank you for reminding us

  • @sethuvisvanathan5678
    @sethuvisvanathan5678 Před rokem +2

    this place famous for Set Dosai too!!

  • @vsnagarajan5788
    @vsnagarajan5788 Před rokem +2

    I like this video..👍

  • @jeevarithika9259
    @jeevarithika9259 Před rokem +2

    Purisawalkam shopping ponale nanga engatha Sapuduvom. Nalla kavnipangha. Yepavum kottama erukum. Good hotel.🤝

  • @sarojat6539
    @sarojat6539 Před rokem +1

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நன்றி வணக்கம் 👌👍😃

  • @SaravananBoopathy-yc4cb
    @SaravananBoopathy-yc4cb Před rokem +1

    நாங்கள் குடும்பத்துடன் சென்று சாப்பிட உணவகம்❤️❤️❤️

  • @kandasamythirumugam7483
    @kandasamythirumugam7483 Před rokem +2

    😍😍 Doveton Cafe.. Always Super. 👌😋

  • @marionfelicia6525
    @marionfelicia6525 Před rokem +2

    The National Christian Endeavours Union meeting was held in Chennai in 1972 and this was the place which provided food.
    Stays fresh in my memory.
    They were catering to needs of all sections of society , which their Signature.

  • @harinima6850
    @harinima6850 Před rokem +1

    Super sir thankful video'

  • @parthasarathy663
    @parthasarathy663 Před rokem +1

    பார்க்கும்போதே சாப்பிட தோனுது

  • @1110rams
    @1110rams Před rokem +1

    my native was krishnadoss road hyder garden 2nd street, for all our family funtions, we are taking parcel from doveton cafe only. it was golden moment for waiting in crowd. bus stand name also doveton for siva temple

  • @dai_parama_padida
    @dai_parama_padida Před rokem

    Such dedication 👌👌. Please post more videos like this . There are soooo many gems like this in Chennai.

  • @selvarajs2754
    @selvarajs2754 Před rokem +5

    I SINCERELY APPRECIATE and THANK YOUR WHOLE-HEARTED AND CUSTOMER FRIENDLY SERVICE.....GOD BLESS YOU ALL WITH HEALTH AND GOODLUCK AND SUCCESS AND WEALTH AND HAPPINESS SIR.... PLEASE 🙏❤️🥺 KEEP IT UP....

  • @ganeshk3991
    @ganeshk3991 Před rokem +1

    Super Sir. Next time try pannanum

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Před rokem +1

    Vazhthukal vazhka valamudan nalamudan

  • @jagadhishnatarajan80
    @jagadhishnatarajan80 Před rokem +1

    Great Video MSF

  • @skHibiscus
    @skHibiscus Před rokem +2

    Doveton cafe coverage is very good 👍👍

  • @kasturiswami784
    @kasturiswami784 Před rokem +2

    Wonderful. Next time we are in Chennai,we will surely visit.

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před rokem +1

    உண்மை உழைப்பு உயர்வு உணர்ந்த உள்ளங்கள் ❤️🙏👍

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Před rokem

    IT SEEMS DOVETON CAFE IS A PLACE OF GODTON CAFE AND SO ONLY THE GOODTON CAFE OF ALL IT'S VERY GREAT CUSTOMERS , WORKERS & THE VIEWERS TOO ..... A VISUAL TREAT ......... 👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐 GREAT , GREAT , GREAT MAN AS A FOUNDER & HIS GENERATION TOO ....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 VERRY INSPIRATIONAL VIDEO TOO AFTER A LONGTIME ...... THANKS TO THE TEAM MSF ....... 🙏🙏🙏👍💐♥️

  • @jagadeesan9269
    @jagadeesan9269 Před rokem

    Sir Intha video parthathum enakku ennoda appa nyabagam vanthathu appavoda favourite restaurant ithu evlo kootam irunthalum wait panni saappittu povom naanum appavum 1995 la irunthu........ellamey avlo taste ah irukkum varushangal kadanthalum

  • @sornamuthum3963
    @sornamuthum3963 Před rokem +3

    மீண்டும் வாழ்த்துக்கள் எம் எஸ் எப்

  • @RajeevPrabhakaranNair
    @RajeevPrabhakaranNair Před rokem +1

    Nice narration.. specially the names they said at the end

  • @love_first2023
    @love_first2023 Před rokem +1

    அருமையான உணவு 👍👍👍

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 Před rokem +1

    புரசைவாக்கம் வெல்கம். ஹோட்டல் 👌🏻👌🏻👌🏻

  • @lapsovlogs
    @lapsovlogs Před 13 dny

    பல்லாயிரம் மடங்கு சென்னை மாநகரத்திலேயே எங்கு சென்றாலும்
    என்னுடைய tiffen or lunch எதுயிருந்தாலும்
    அது
    DOVETON CAFE தான்.

  • @amudhan2990
    @amudhan2990 Před rokem +1

    Ya a lot of memories.. Nice place