கணக்கன்பட்டி மூட்டைசாமி அவர்களுடன் ஏற்பட்ட அனுபவம் | Pon Parameswara Samigal | Epi - 01

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2021
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அன்னதானம் வழங்கப்படும்.
    ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை இராகு கால பூஜை நடைபெறும்.
    பிரதி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வேத பாராயணம் நடைபெறும்.
    ***************************************************
    For more videos
    Like, Share and Subscribe
    Further Contact :
    Pon Parameswara Samigal
    73737 03993, 89406 04777
    Prediction Telling via Siddha trance, Horoscope Reading, Face Reading, Soul Aura Reading, Psychological Counselling for Stressed Person, Pendulam dousing, gemmology, Pronology, Signology, vasthu consultation and Correction without any demolition, vasthu correction through Pyramid Erection.
    Copyrights Owned By - Servaragini Foundation, Salem, TN.

Komentáře • 249

  • @emptypocketboysemptypocket

    ஐயா வணக்கம் நான் முதல் முதலில் இன்று தான் கணக்கன்பட்டி ஐயாவின் மகிமையை உங்களால் கேட்டு பேரானந்தம் கொண்டேன் நன்றி அய்யாவின் ஆசிர்வாதம் என் வாழ்க்கைக்கும் கிடைக்குமென்று பேரானந்தம் கொள்கிறேன்🙏

  • @PadmavathiSridharan-yg3zc
    @PadmavathiSridharan-yg3zc Před 5 měsíci +13

    அதிகாலையில் விளக்கேற்றி ஐயாவிடம் மனமுருகி வேண்டினால் அப்படியே நடத்தி வைக்கிறார். ஐயா நம்முடன் live ஆ இருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Před 2 lety +26

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.html

    • @sampasivam3810
      @sampasivam3810 Před rokem

      ஓம்.ஸ்ரீ சச்சிதானந்தசற்குகணக்கண்பட்டிஅம்மையப்பன்போற்றி.போற்றி.போற்றி.ஓம்.

  • @sivavibi7091
    @sivavibi7091 Před 2 lety +22

    குருவே சரணம் 🙏🙏🙏🙏கணக்கன்பட்டி சித்தர் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 என் குடும்பத்திற்கு நிம்மதி தாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏

    • @dharmarajm4022
      @dharmarajm4022 Před 2 lety +1

      நான் பட்ட இரண்டு ‌கடன்களையும் விரைவில் தீர அருள் புரிய வேண்டும் ஐயா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் எனக்கு அருள் புரிய வேண்டும் ஐயா

  • @suseelavelliangiri7154
    @suseelavelliangiri7154 Před 2 lety +11

    ஓம் சத்குரு கனக்கம்பட்டி பழனிச்சாமி சரணம். ஐயா தங்களின் இந்த ஆன்மீக உரையாடல்களை இன்று தான் கேட்க முடிந்தது. நன்றி ஐயா. ஓம் சத்குரு கனக்கம்பட்டி பழனிச்சாமி சரணம்.

    • @nirmalabaskaran6191
      @nirmalabaskaran6191 Před 2 lety

      ஓம் சத்குரு கனகம்பட்டி பழனிச்சாமி சரணம் என் கணவர் மிக விரைவாக எங்கள் இல்லம் வர வேண்டும் தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் சத்குரு அய்யா

  • @prembabugsr8297
    @prembabugsr8297 Před 5 měsíci +2

    சத்குரு அப்பா நான் பல முறை உன்னிடம் வெண்டிஉள்ளேன் என் மனைவி குழந்தைகளை என்னுடன் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று அப்பா நான் உன்னிடம் கையேந்தி நிற்கும் எனக்கு கருணை காட்டுங்கள் அப்பா சற்குரு தவத்திரு சச்சிதானந்த kanakkam பட்டி அப்பா என் பிரட்சனைக்கு கண்திறந்து பாரும் அய்யா

  • @rathnam1681
    @rathnam1681 Před 2 lety +11

    குருவே சரணம். சற்குருவே போற்றி போற்றி கனக்கன் பட்டி சித்தரே போற்றி போற்றி. எங்கள் பிரச்னை களை தீர்த்து நிம்மதி குடுங்க சாமி. 🙏🙏🙏🙏🙏

  • @newsmcreator4633
    @newsmcreator4633 Před 2 lety +13

    "அருமை ஐயா🤗" *உங்கள் பணி மேன்மேலும் வளர்ச்சி☺ அடைய வாழ்த்துக்கள்🙏🏻*

  • @rkshiva80
    @rkshiva80 Před 7 měsíci +1

    கணக்கன்பட்டி மூட்டை ஸ்வாமிகள் பாதமே சரணம்.மெய் சிலிர்த்துவிட்டது உங்கள் அனுபவம்.

  • @shamgopi7094
    @shamgopi7094 Před 2 lety +3

    Om surguruvey saranam thanks for your update and blessings Polagam kailasa swamikal place your child Boologam sitting Vandampallai Tiruvarur sitting your home 🏠

  • @arunmanju9003
    @arunmanju9003 Před 2 lety +11

    ஓம் சற்குரு சரணம் ஐயா 🙏

  • @MurugesanMurugesan-yu5ei
    @MurugesanMurugesan-yu5ei Před 2 lety +4

    சரணம் சத்குருவே போற்றி போற்றி கணக்கம்பட்டி சித்தர் ஐயா போற்றி போற்றி நிம்மதி கொடுங்கள் ஐயா குடும்பத்தை காத்து கொடுங்கள் என் இரண்டு மகள்கள் வாழ்க்கையில் நல்ல வழி காட்டுங்கள் கணக்கம்பட்டி சித்தர் துணை போற்றி போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @mayilkrishna7677
    @mayilkrishna7677 Před rokem +2

    Sathguru Saranam!🙏❤️🙏
    It’s true and interesting experience with em sathguru Nathan.
    Pin parameswara Sami you are great! Beautifully explained mix with sarcasm
    Awesome!👏🙏❤️👏👍👍
    Myl Krishna
    USA

  • @arunaitamiltechgaming7037

    ஓம் சச்சிதானந்த சத்குரு கணக்கன்பட்டி ஐயா அவர்கள் போற்றி

  • @renjithbs7331
    @renjithbs7331 Před 2 lety +5

    Sathguruve nama... Pazhani muttai samikal saranam 🤘🙏

  • @ganeshkaliappan9494
    @ganeshkaliappan9494 Před 2 lety +7

    கணக்கன் பட்டி ஞானவள்ளல் ஓம் சற்குரு பழனி சாமி திருவடி போற்றி ஓம் மூட்டை சாமி திரு வடி போற்றி

  • @karuppuraja952
    @karuppuraja952 Před 2 lety +5

    ஓம் ஸ்ரீசற்குரு பழனிசாமி ஐயா துணை.

    • @thamildasan5756
      @thamildasan5756 Před 2 lety +1

      ஓம் ஸ்ரீசர்குருவே ஐயா துணை.

  • @78054
    @78054 Před rokem +6

    சாய்ராம் குருவே சரணம் கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் திருவடிகள் சரணம் குருப்யோ நமக நற்பவி நற்பவி நற்பவி🙏🏽🙏🏽🙏🏽

  • @gayathridevij2070
    @gayathridevij2070 Před 2 lety +3

    ஓம் ஸ்ரீ சத்குரு சச்சிதானந்த கணக்கன்பட்டி காளிமுத்து ஐயா போற்றி போற்றி போற்றி

  • @yaarusaamiivan20
    @yaarusaamiivan20 Před rokem +3

    ஓம் ஸ்ரீ சத்குருவே சச்சிதானந்த கணக்கன்பட்டி காளிமுத்து ஐயா புகழ் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஐயா

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Před 2 lety +6

    சத்குருவே ஷரணம்! 🙏🙏🙏...நீங்கள் கூறும் அனுபவங்கள் எனக்கு ஒரு ஆறுதல் தருகிறது. மிக்க நன்றி ஐயா! இப்போது மிகவும் கடன் தொல்லையாலும் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன். சத்குரு காப்பாற்றுவார் என்று ஓரு நம்பிக்கை வந்தது. அவரை நினையாத நாள் இல்லை.அவரை நான் நேராக தரிசித்தது இல்லை. பல நாட்களாக உங்கள் வீடியோ களை பார்த்து அவரை பற்றி தெரிந்து கொண்டேன். முடிந்தால் எனக்கும் என் குடும்பத்துக்காகவும் சத்குரு சாமியிடம் நல்ல வழி காட்ட பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏🙏

  • @saiprasad2573
    @saiprasad2573 Před 2 lety +7

    Guruve Saranam 🙏

  • @venkadesh5574
    @venkadesh5574 Před 2 lety +5

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.html

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 Před 2 lety +6

    குருவே சரணம் 🙏🙏

  • @user-sl7zl6bg6d
    @user-sl7zl6bg6d Před 2 lety +7

    ஓம்குருவேசரணம்ஓம்குரு சரணம்ஓம்சரகுருவேசரணம்

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.html

  • @ramanigunalan2971
    @ramanigunalan2971 Před 8 měsíci +2

    என் மனகுறையை தீர்த்துவையுங்கள் சாமி தாங்க முடியவில்லை

  • @KadambamGRN
    @KadambamGRN Před 6 měsíci +1

    உண்மை தான் எல்லாம்
    எல்லாம் இறைவன் செயல்.
    சற்குருவே சரணம்

  • @rdevarajan8489
    @rdevarajan8489 Před 2 lety +5

    குருவே சரணம்🙏🙏🙏

  • @sankar7926
    @sankar7926 Před rokem +1

    ஓம் ஸ்ரீ குருவே! கணக்கன்பட்டி சித்த சுவாமிகள்
    திருவடிகள் போற்றி போற்றி !!

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 Před 2 lety +20

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ

  • @pitchaimuthugmailcom294
    @pitchaimuthugmailcom294 Před 2 lety +7

    Om Sri kanakkapattimoottai Samy satthguru pottri pottri

  • @theartcreater15
    @theartcreater15 Před 2 lety +6

    குருவே சரணம்

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 Před 2 lety +5

    ஓம் கணக்கன்பட்டி சுவாமிகளே சரணம் 🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.html

  • @user-kt8ln4oe3e
    @user-kt8ln4oe3e Před 2 lety +5

    அய்யா எனக்கு சற்குரு கணக்கன் பட்டி சாமி புகைப்படம் வேண்டும் அனுப்பி வைக்க முடியுமா

  • @JeyalakshmiNanrisaiappa
    @JeyalakshmiNanrisaiappa Před 2 lety +5

    Om Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi 🙏🙏🙏🙏

  • @SuperRAMESWARAN
    @SuperRAMESWARAN Před rokem +4

    அருமை ஐயா. ஆனா 2000 ஆயிரம் அடி கினறு

  • @ishitasrisai943
    @ishitasrisai943 Před 2 lety +5

    Om Sar Guruve Saranam Appa

  • @bhuvaneswarin9184
    @bhuvaneswarin9184 Před 5 měsíci

    தெய்வம் மனுஷ ரூபேனாம் அய்யாவின் அருள் கிடைக்க வேண்டும் ❤

  • @vctamilmani369
    @vctamilmani369 Před 7 měsíci

    நன்றி அய்யா. ஓம் மாயவ நாதா சற்குரு பாத சரணம்.

  • @rstime...6581
    @rstime...6581 Před 2 lety +5

    Om Sarguruvey Saranam🙏…

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 Před měsícem

    வாழும் சித்தர் மகான் கணக்கம்பட்டி சாமி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @t.l.senthilkumar.p.k.2926
    @t.l.senthilkumar.p.k.2926 Před 6 měsíci

    ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம்... ஓம் ஸ்ரீ சத்குருவே போற்றி...ஓம்...சத்குருவே துணை... வெள்ளைக் காக்கா பறக்குது... இதன் அர்த்தம் ஐயா...தெரிந்துகொள்ள ஆர்வம் ஐயா...🙂🤩😍

  • @jayaseleanjayaselean3565

    Beautifully told about Swamy.
    Om Sri Sai Ram

  • @vedasmagicalworld2718
    @vedasmagicalworld2718 Před 2 lety +3

    ஓம் சற்குருவே சரணம்🙏

  • @pramanpraman5370
    @pramanpraman5370 Před 5 měsíci

    என் தொழில் முன்னேற்றத்திர்க்கு நல் வழி காட்டும் மாகா சற்குரு பழனி சாமிகள் போற்றி போற்றி

  • @thangamdharjani3507
    @thangamdharjani3507 Před rokem +1

    Appa sarguru saranam Palani Samiye saranam sarguruve pottri pottri engalai kadan tholailirunthu kappatrungal appa sarguruve pottri

  • @tutor438
    @tutor438 Před 2 lety +4

    ஓம் சற்குரு கணக்கம்பட்டி மூட்டை பழநிசாமிகளே சரணம்🙏🙏🙏🙏

  • @kspreethi
    @kspreethi Před 2 lety +10

    ஓம் முருகா 🙏ஓம் முருகா 🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.html

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 Před 2 lety +3

    Om Sri Gurubhyo Namaha

  • @user-dr4wn2pk1t
    @user-dr4wn2pk1t Před 3 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 கணக்கன்பட்டி சித்தர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 என் எங்கள் குடும்பத்திற்கு கஷ்டத்தை தீர்த்து வையுங்கள் ஐயா எங்கள் குடும்பத்துக்கு நிம்மதி கொடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏குருவே சரணம்

  • @shanthikarthi3804
    @shanthikarthi3804 Před 2 lety +5

    Ayya namaskaram 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalkrish7671
    @kamalkrish7671 Před 2 lety +4

    Guruve saranam

  • @usharanip7389
    @usharanip7389 Před 7 měsíci

    சற்குருவே எனக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டானகஷ்டத்திலிருந்து என்னை விடுவித்து நல்வழி காட்டுங்கள் சற்குரு அப்பா

  • @natrajancc3668
    @natrajancc3668 Před 2 lety +7

    ஓம் சர்குரு சரணம் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽

  • @maruthamthegreenworld4004

    369 கணக்கன்பட்டிபழனிச்சாமி அப்பா போற்றி....

  • @kalaiselvi356
    @kalaiselvi356 Před rokem +2

    Om sathguru Ayya potri

  • @krishpirakan188
    @krishpirakan188 Před 2 lety +1

    Arumai iyya mei silirkka vaikinrathu

  • @pandipandi6748
    @pandipandi6748 Před 2 lety +11

    ஓம் சற்குருவே சரணம்🙏🙏🙏🦋🦋🦋

  • @jayaramanmanikkam3644
    @jayaramanmanikkam3644 Před rokem +1

    Ohm sathguruve saranam 🙏🙏🙏

  • @vedhanayagi7758
    @vedhanayagi7758 Před rokem +2

    Om sarkuruve ...saranam....🙏

  • @prabanjam5690
    @prabanjam5690 Před rokem +1

    ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @vaijayanthis2857
    @vaijayanthis2857 Před 2 lety +3

    Narpavi Narpavi guruve saranam

  • @arokiamariasobia1924
    @arokiamariasobia1924 Před rokem +1

    premafamily,jansi family,viji family,reetha family,bellarmin jose family ,edwin jose family,dixon family thousand times avamanappada vendum,kanner vedavendum

  • @user-uf4vo3vx9h
    @user-uf4vo3vx9h Před 2 lety +3

    Sarguruve saranam

  • @senthilthalapathy9117
    @senthilthalapathy9117 Před rokem +1

    சர்குரு சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @stnpschool
    @stnpschool Před 2 lety +3

    Guruve potri

  • @valarmathi8974
    @valarmathi8974 Před rokem +2

    Sai anna speech 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 Před rokem +2

    OM SRI GURUVE SARANAM

  • @ramasaravanan6506
    @ramasaravanan6506 Před rokem +1

    ஓம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Před 2 lety +3

    Tq 👌👍🙏

  • @cupidgirl5366
    @cupidgirl5366 Před 2 lety +3

    Swamiye saran

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 Před rokem +1

    Guruve. Saranam. .en. Pillaigalai. .valavaikkaum

  • @emptypocketboysemptypocket

    குருவே சரணம் கணக்கன்பட்டி காளியப்பா பழனியப்பா முட்டை சுவாமிகள் பாதம் சரணம்🙏

  • @eswarieswari2695
    @eswarieswari2695 Před rokem +1

    Om sakuruve potti

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 11 měsíci +1

    Om guruve saranam 🙏

  • @sudharshan9882
    @sudharshan9882 Před rokem +1

    Saranam iyya 🙏🙏🙏🙏🙏

  • @kbalamurugankbalamurugan5749
    @kbalamurugankbalamurugan5749 Před 11 měsíci +1

    சற்குருவே சரணம்

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 Před rokem +2

    OM SRI SARGURUVE SARANAM

  • @vishnuram6255
    @vishnuram6255 Před 5 měsíci

    ஓம் சற்குரு அப்பா துணை ❤️🙏🏻

  • @sendilkumar8145
    @sendilkumar8145 Před 2 lety +4

    தங்களின் ஆன்மிகப் பணி அற்புதம் ஐயா! தங்களை காண ஆவலுடன் உள்ளேன்!

  • @ponselviv4315
    @ponselviv4315 Před rokem

    Narpavi.Narpavi.Narpavi
    Kanakkampatti palani mottai swami magic Begins Now. 🙏🤲🤲🤲

  • @dharmadharma7959
    @dharmadharma7959 Před rokem +4

    அய்யா, பொன் பரமேஸ்வர் ஐயா, நான் என் அய்யா கனக்கன்பட்டி பழனிச்சாமி ஐயா அவர்களை தரிசிக்க ஆசை, ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இருக்கா என்னனு தெரியல, ஆனால் உங்களுக்கு தெரியபடுத்தினால் என் ஐயாவை சேரும் என்று நினைக்கிறேன், எனக்கு தாத்தாவின் அருள் கிடைக்க வேண்டுகறேன் ஓம் சத்குரு கனக்கன்பட்டி சற்குருவே போற்றி 🙏🙏🙏

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 Před 2 lety +6

    Swami No 2000feet.Only 20feet ⁉️.

  • @navarathnam3615
    @navarathnam3615 Před 2 lety +2

    Enn magaluku kulanthai varam thaanga iyya 👃👃👃

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Před rokem

    சவாமி அற்புதம் அற்புதம் மகா அற்புதம்.என்னையே மெய்மறந்து விட்டேன்.

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před rokem

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @muraleedharank5897
    @muraleedharank5897 Před rokem

    Nandri Ayya

  • @aswinkumar8772
    @aswinkumar8772 Před rokem +1

    OM SARGURUVAE SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r Před 7 měsíci

    ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சரணம் குருவடி சரணம்

  • @mduraimurugandpce
    @mduraimurugandpce Před 6 měsíci +1

    🙏🙏🙏

  • @suganyasuganya8000
    @suganyasuganya8000 Před 5 měsíci

    Sarguruve potri ayya en purushan enitam sethu vai pa plsssssss ayya en purushan enitam pesa vainga appa en thampi kku utampu sariyagi vita vetum ayya ennakku valgaie pichai potuinga pls

  • @k.eswaranmoorthi6492
    @k.eswaranmoorthi6492 Před 2 lety +3

    Samy ennakku udal nilai sari illai maru valvu kodukkumaru kettukolkiren swamy

  • @ramakrishnakumarsuperamani2277

    சற்குருசாமிசரணம்

  • @ravimanickam8485
    @ravimanickam8485 Před 4 měsíci

    ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம்

  • @sumisha6057
    @sumisha6057 Před 2 lety +2

    Ña pathurukalam nu asaya iruku sami

  • @muruganp1761
    @muruganp1761 Před 5 měsíci

    Guruve saranam 🎉

  • @user-do3hf1bq2g
    @user-do3hf1bq2g Před 8 měsíci

    Arpudhamum athisayathaiyum arulungal ayya

  • @ThiyagarajanE-wr4ri
    @ThiyagarajanE-wr4ri Před 8 měsíci

    சற்குருவே.சரணம்.ஐய்யாபேற்றி.போற்றி.என்குடும்பத்தை காப்பற்றுங்கள்.

  • @user-do3hf1bq2g
    @user-do3hf1bq2g Před 8 měsíci

    Ayya nandy ayya nalla vali kanbingal ayya

  • @banumathimarimuthu6026
    @banumathimarimuthu6026 Před 2 lety +1

    Iya en magalukku 5 varudam agituthu en iya kulanthi selvangalai kutuppar endru nampukiren en magalukkaga nengalum iya viduninga en magal name yamunadevi enkira rithina,., laxmanan enkira ravikumar sarguru ve thunai