Malai Pozhudhin by Madhu Iyer ǀ From movie Bhagyalakshmi ǀ

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Malai Pozhudhin is one of those black and white golden songs that never fades. This song is from the movie Bhagyalaxmi which was released in the year 1961. The amazing performance of Gemini Ganeshan and Sowcar Janaki and many others in the movie is something to watch even today.
    What is best is the evergreen songs are by Vishwanathan Ramamoorthy music.
    Malai Pozhudhin is a song sung my P. susheela in her sweet voice that has captivating and this is my humble attempt to keep the song alive with us. Do like and share.
    My dear music family,
    Please find the link below if you would like to contribute to my music and help bring you more video content. Thank you for your support and encouragement always.
    / madhuiyer
    Credits:
    Vocals and programming by Madhu Iyer
    / madhuiyer1
    / madhu.iyer.16
    Music production, mixing and mastering by Raghav Srinivas
    ...
    Video shot and edited by Ram
    / frames_of_ram
    Thumbnail an Social Media by Saroja Vasanth
    www.instagram....
    location - Shot at Medai the Stage
    Lyrics in Tamil
    பாடகி : பி. சுஷீலா
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    பெண் : { மாலை பொழுதின்
    மயக்கத்திலே நான் கனவு
    கண்டேன் தோழி } (2)
    பெண் : மனதில் இருந்தும்
    வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி
    காரணம் ஏன் தோழி
    ஆ ஆ ஆ
    பெண் : மாலை பொழுதின்
    மயக்கத்திலே நான் கனவு
    கண்டேன் தோழி
    பெண் : இன்பம் சிலநாள்
    துன்பம் சிலநாள் என்றவர்
    யார் தோழி
    பெண் : இன்பம் கனவில்
    துன்பம் எதிரில் காண்பது
    ஏன் தோழி காண்பது ஏன்
    தோழி ஆ ஆ ஆ
    பெண் : மாலை பொழுதின்
    மயக்கத்திலே நான் கனவு
    கண்டேன் தோழி
    பெண் : மணமுடித்தவர்
    போல் அருகினிலே ஓர்
    வடிவு கண்டேன் தோழி
    மங்கை என் கையில்
    குங்குமம் தந்தார் மாலை
    இட்டார் தோழி
    பெண் : வழி மறந்தேனோ
    வந்தவர் நெஞ்சில் சாய்ந்து
    விட்டேன் தோழி
    பெண் : அவர் மறவேன்
    மறவேன் என்றார் உடனே
    மறந்து விட்டார் தோழி
    பறந்து விட்டார் தோழி
    ஆ ஆ ஆ
    பெண் : மாலை பொழுதின்
    மயக்கத்திலே நான் கனவு
    கண்டேன் தோழி
    பெண் : கனவில் வந்தவர்
    யாரென கேட்டேன் கணவர்
    என்றார் தோழி
    பெண் : கணவர் என்றால்
    அவர் கனவு முடிந்ததும்
    பிரிந்தது ஏன் தோழி
    பெண் : இளமை எல்லாம்
    வெறும் கனவு மயம் இதில்
    மறைந்தது சில காலம்
    பெண் : தெளிவும் அறியாது
    முடிவும் தெரியாது மயங்குது
    எதிர்காலம் மயங்குது
    எதிர்காலம் ஆ ஆ ஆ
    பெண் : மாலை பொழுதின்
    மயக்கத்திலே நான் கனவு
    கண்டேன் தோழி
    பெண் : மனதில் இருந்தும்
    வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி
    காரணம் ஏன் தோழி
    ஆ ஆ ஆ
    பெண் : மாலை பொழுதின்
    மயக்கத்திலே நான் கனவு
    கண்டேன் தோழி
    Lyrics in English
    Singer : P. Susheela
    Music by : M.S. Viswanathan
    Female : { Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi } (2)
    Female : Manadhil
    Irundhum vaarthaigal
    Illai kaaranam yen thozhi
    Kaaranam yen thozhi aa aa aa
    Female : Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi
    Female : Inbam silanaal
    Thunbam silanaal endravar
    Yaar thozhi
    Female : Inbam kanavil
    Thunbam ethiril kaanbathu
    Yen thozhi kaanbathu yen
    Thozhi aa aa aa
    Female : Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi
    Female : Manamudithavar
    Pol aruginilae oar vadivu
    Kanden thozhi mangai en
    Kaiyil kungumam thandhaar
    Maalai ittaar thozhi
    Female : Vazhi
    Marantheno vandhavar
    Nenjil saainthuvitten thozhi
    Female : Avar
    Maraven maraven
    Endrar udanae marandhu
    Vittar thozhi paranthu
    Vittar thozhi aa aa aa
    Female : Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi
    Female : Kanavil
    Vanthavar yarena keten
    Kanavar endrar thozhi
    Female : Kanavar
    Endral avar kanavu
    Mudinthadhum pirinthadhu
    Yen thozhi
    Female : Ilamai ellam
    Verum kanavu mayam
    Idhil marainthadhu sila kaalam
    Female : Thelivum
    Ariyathu mudivum
    Theriyathu mayankuthu ethirkaalam
    Mayankuthu ethirkaalam aa aa aa
    Female : Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi
    Female : Manadhil
    Irundhum vaarthaigal
    Illai kaaranam yen thozhi
    Kaaranam yen thozhi aa aa aa
    Female : Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi
    #malaipozhudhin #malaipoluthin #madhuiyer #bhagyalakshmi #geminiganesan #msv #vishwanathanramamoorthy #vishwanathan #oldtamilhits #tamilhitsongs #tamilmelodies #geminiganesanmovies #psusheelasongs #psusheelasongs #psusheelahits #msviswanathansongs #tamiloldsongs #blackandwhitesongs #oldmelody #oldisgoldsongs #tamilevergreensongs #tamilcoversongs #coversingers #tamilsongs #tamilsuperhitsongs
    Thank you for watching,
    Until next, stay tuned!

Komentáře • 239

  • @r.balasubramaniann.s.ramas5762

    இனிமையான குரலுக்கு சொந்தக்காரி மதுவுக்கு வாழ்த்துக்கள்

  • @profpadmanabhan9204
    @profpadmanabhan9204 Před 5 dny

    A golden voice in an epic beauty;no doubt we get intoxicated by her melodious singing.
    Lovely Madhu Iyer
    Long live!
    Padmanabhan

  • @poothathambyrasiah715

    Dear singer
    We enjoyed your singing.
    Please give respect to our legends who sung these songs.they will always be remembered forever.
    Thanks

  • @stanleysmith3831
    @stanleysmith3831 Před 10 měsíci +5

    What an outstanding melody. What a beautiful composure! Tamil Nadu must be proud of having you as its citizen, God bless You! ~ Stanley Smith from USA

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 9 měsíci +3

    Utter beautifully sung ,
    Madhu Iyer is lovely with this song… feminine, Brahmin and being Tamil what a blend is this?

  • @subbusask
    @subbusask Před rokem +1

    Awesome, beautiful rendition, no words. உங்களுடைய இனிமையான குரலில், மனதை அப்படியே பிழிந்து எடுத்து விட்டீர்கள். Normally i won't miss your videos. Thank you Madhu Iyer for posting my favourite Mellisai Mannargal song. God Bless you

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 Před měsícem +1

    என்னம்மா இப்படி மோசம் செய்கிறீர்?
    எந்த வகையான பாடல்களாக இருந்தாலும் அடித்து துவைத்து எடுக்கிறீர், மனம் மயங்கி விழாத குறையாக தடுமாறுகின்றேன் .
    அருமை!மிக அருமை!தனித்துவமான உங்கள் படைப்பு அனைவரையும் இழுக்கும்.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před rokem +2

    இறைவன் கொடுத்த இனிய குரலில் பாடி எதற்கு பாராட்டுக்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @hariharansr9074
    @hariharansr9074 Před 7 měsíci +2

    வணக்கம்
    தமிழ் த்திரையுலகில்‌
    அன்றைய இசையமைப்பாளர்களின் இன்னிசையில்‌
    திரையிசையில்‌
    தேனிசையில்‌
    கின்னஸ் சாதனை‌
    புரிந்த‌ பி‌ சுசீலாம்மா ‌
    வின்‌ அனைத்துப்பாடல்கள்‌
    முக்கனிச்சுவையூட்டும்
    மாலைப்பொழுதின்‌
    மறக்கமுடியாது ‌!
    பாராட்டுக்கள் ‌
    உனது குரலும் கேட்பதில்‌ நன்றக இருந்தது ‌!
    பாராட்டுக்கள் நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @chittibabu4042
    @chittibabu4042 Před 8 měsíci +4

    மிகவும் நன்றாக இருக்கிறது!

  • @venkatesanvellore8259
    @venkatesanvellore8259 Před 6 měsíci +3

    மது குரலின் மயக்கத்திலே நான் மயங்கிவிட்டேன் தோழி 🌺🌹👍👋

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 5 měsíci

      மது குடியைக் கெடுக்கும்!
      Tasmac வருமானத்தை அதிகரிக்கும்!
      TR பாலு, ஜெகத்ரட்சகன், சசிகலா எல்லாம் சந்தோஷப் படுவாங்க!

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Před 4 měsíci +2

    குரல் இனிமை.சில பாடல்களில் சுருதி ஏற்றம் குறைவாக உள்ளது.அலட்டல் இளம் வயதினரை கிரங்கடித்து பித்து பிடித்து அலைந்தால் அந்த பாவம் யாரைச் சேரும்.? குரலின் இனிமை க்கும், தங்களின் கடும் முயற்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Před 5 měsíci +1

    வாழ்க்கையை இழந்துவிட பல பெண்களின் வலியை சொன்ன பாடல் இந்த சோக கீதம் தொடராது இருக்க வேண்டும்

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Před 4 měsíci +2

    இந்த பாடலில் தபலா நடை வரும். அதை வாசித்து இருந்தால் அருமையாக இருக்கும். பாடியது பிரமாதம் வாழ்த்துக்கள்.🎉

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před rokem +1

    பாடல் மட்டுமல்ல அசைவு அபிநயம் கூட மிக சிறப்பாக இருந்தது என்ன ஒரு அற்புதம் மிகவும் சிறந்த அற்புதமான கலைஞர்

  • @Ravikumar-vy5sh
    @Ravikumar-vy5sh Před rokem +1

    மாலை பொழுதின் மயக்கத்திலே
    உங்கள் பாடல் அருமை தோழி
    உங்கள் குரலை தினமும் கேட்க கனவு கண்டேன் தோழி
    வாழ்த்துக்கள் தோழி 👌💐

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 Před 9 měsíci +4

    Mathu voice like மது

    • @georgen9755
      @georgen9755 Před 9 měsíci

      i wonder why madhu looks like sunitha
      sunitha does not know the language
      it is hard to imagine how she could sing like either lata or susheela
      prema latha

  • @sujatharajarajan8040
    @sujatharajarajan8040 Před rokem +4

    Superb Madhu!!!
    👏🏻👏🏻👏🏻👏🏻

  • @robbinghook3571
    @robbinghook3571 Před 7 měsíci +3

    Beautifully sung with lot of emotion and love

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem +1

    சுசீலாவின் பாடலை அருமையாக காடியமைக்கு நன்றி.

  • @elangoelangovan1732
    @elangoelangovan1732 Před 11 měsíci +3

    Amazing performance! One of P.Susheela's toughest songs! BGM was fantatistic!

  • @krishnanseshadri183
    @krishnanseshadri183 Před 3 měsíci +1

    This beautiful lady with her nectareal voice and angelical dance postures brings out spontaneous tears of joy to my eyes, whatever be the cover she performs. I look forward to for more videos.

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 4 měsíci +2

    Sweet and sweet
    Is Tamil is sweet?
    Is Madhu Iyer is sweet?
    Is this lyrics is sweet ?
    Is this music is sweet ?
    are these listener are sweet?
    Everyone mentioned above are complementary to each other’s

  • @pudurm
    @pudurm Před 6 měsíci +1

    WHEW! MADHU WHAT A VOICE AND A BEAUTY TOO....AM A 50'S CHILD GREW UP IN MADURAI AND BANGALORE LISTENING TO YOUR SONGS WITH MOM AND SISTERS AND NOW ABROAD OVER 40 YEARS ...TAKES ME BACK TO MY GROWING UP DAYS ...THANK YOU FOR THE MEMORIES THROUGH THIS LOVELY VOICE !!!

  • @anantha47410
    @anantha47410 Před rokem +1

    பாவங்கள் அருமையாக வெளிப்படுகிறது. இந்த பாட்டுக்கு மேற்கத்திய டிரம்ஸ் முதலியவைகள் பொருத்தம் இல்லை.

  • @srk1620
    @srk1620 Před 5 měsíci +2

    மகளே உங்கள் குரலில் கல்லானாலும் திருசெந்தூரில் கல்லாவேன் பாடலைக்கேட்க ஆசைப்படுகின்றேன்

  • @kadhaipoonga
    @kadhaipoonga Před rokem +38

    கணவர் - ரில் வரும் "ண" வை சற்று அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். கனவு - ''ன " வை போல் மென்மையாக உச்சரிக்க கூடாது. Otherwise everything is Nice.❤️

    • @MangalaDIyer
      @MangalaDIyer Před rokem +5

      Agreed. But first prounounciation is correct 1:45. The second time, yes, it sounded like what you mentioned 1:50

    • @karuppaiyant5860
      @karuppaiyant5860 Před 9 měsíci +2

      ண,ன உச்சரிப்பில் வித்தியாசம் இல்லை. எழுதுவதில்தான் வித்தியாசம்

    • @navaratnamrajamanoharan5458
      @navaratnamrajamanoharan5458 Před 8 měsíci

      மிக அருமை

    • @Drelamparithi
      @Drelamparithi Před 6 měsíci +3

      At least madhu mam is connecting old songs to younger generations have to appreciate her projects

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 5 měsíci +2

      ​@@karuppaiyant5860 நீங்க கண்டிப்பாக தமிழ் கற்க வேண்டும்!

  • @holyholy4070
    @holyholy4070 Před 7 měsíci +3

    Wonderful voice 💞💞💞

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 8 měsíci +4

    Voice is super

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 Před rokem +1

    For Senior citizens like me, your melodius voice resembling Suseelamma is simply amazing! It is a music therapy for our health! Our best blessings to you dear child!

    • @madzi89
      @madzi89  Před rokem

      Thank you so much ❤❤❤

  • @marianfernando2234
    @marianfernando2234 Před rokem +2

    NEW MUSIC, OLD SONG, NEW VOICE, FINE STEPS' . AMEN.

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před rokem +1

    Wow... really astonishing...your Voice really suit Melody songs... Beautifully rendered... I'm pretty sure all your Listener's definitely would enjoy your Sweet Voice.🙏

    • @madzi89
      @madzi89  Před rokem +1

      Thanks a lot 😊❤

  • @riyasen1640
    @riyasen1640 Před rokem +1

    Hi Madhu, very nice 👌 ma, as usual effortless singing this is your unique style, thanks ma

  • @mohamedilliyasmohamedelias8640

    அருமை அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோ...😮😮😮😮

  • @lekha3384
    @lekha3384 Před rokem +1

    First view First like
    Super song
    Please sing pennalla pennalla ootha poo song

  • @sadashivaacharya4123
    @sadashivaacharya4123 Před rokem +1

    Really very sweet every day waiting ur new song tr to eng th u mam God bls u

  • @sundararajankr8041
    @sundararajankr8041 Před rokem +1

    பாடல் சோகமான பாடல். அதற்கேற்றவாறு உடல் மொழி இருக்கவேண்டும். மிகவும் மகிழ்ச்சியாக பாடுவது பாட்டின் தன்மையை இழந்து விடுகிறது

  • @stanleysmith3831
    @stanleysmith3831 Před 9 měsíci +1

    At least one song of Madhu Iyer I listen everyday

  • @viswanathan0
    @viswanathan0 Před rokem +1

    Smiling மாலைப்பொழுது

  • @lalithasrinivasan3768
    @lalithasrinivasan3768 Před rokem +1

    Very diff song. Superb rendition! Keep going Best wishes

  • @balajic3823
    @balajic3823 Před 4 měsíci +1

    Singing beautiful.😘
    But The Veena and Tabla combination in the ORIGINAL was just out of the world and it gives an inexplicable Mixture of emotions and feelings. That cannot be reproduced with any other background combination I think! 🤔🤔😇😇

  • @gnanathiruchselvam5586
    @gnanathiruchselvam5586 Před rokem +4

    பழைய பாடல்களுக்கு திரும்பவும் புத்துயிர் கொடுத்து மிக அருமையாக பாடுகிறீர்கள்.. இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.. 🙂.

  • @k.sairam6thcdonboscomatric339

    Ur tone requires no music... Very nice to hear your voice even without any instrumental music

  • @ramaiahsankaranarayanan5144

    தாங்கள் இசைக்குயில் சுசீலா அவர்களின் வார்ப்பு !!! அன்பின் பாராட்டுக்கள் !!!!

  • @user-dd8it9je8z
    @user-dd8it9je8z Před 5 měsíci +2

    Susila amma ❤

  • @RaviIyer100
    @RaviIyer100 Před rokem +1

    One of my favorite song. Bhavam and sangathees are great. Well done Madhu.

  • @drifter9208
    @drifter9208 Před rokem +2

    As classic as the original!

  • @mohamedansari7672
    @mohamedansari7672 Před rokem +1

    Lovely voice

  • @deviraja9554
    @deviraja9554 Před rokem +1

    Lovely rendition! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

  • @MangalaDIyer
    @MangalaDIyer Před rokem +1

    Madhumita is born to soulfully recreate all soulful tamil songs to us. Thank you.

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 Před 6 měsíci +1

    புதிதாக உள்ளது இந்த பாடல்கள்

  • @renganathanr4093
    @renganathanr4093 Před 9 měsíci +2

    அருமை 👏

  • @kalyanasundarampiramanayag743
    @kalyanasundarampiramanayag743 Před 3 měsíci +1

    In fact, Ms. Madhu Iyer is an enchanting singer, agreed, but, the vibrance and vivacity that the original song had in the voice of Mrs. P.Suseela lie in the pitch at which Mrs. Suseela sang the song. The almost hushed voice with which Ms. Madhu Iyer begins the song has taken away the liveliness of the original song. Of course, no one needs to imitate, but while rendering a song already sung and celebrated, the singer must do justice to the emotion that the original song kindled in the minds of the listeners.

  • @shashikalashankar9531
    @shashikalashankar9531 Před 9 měsíci +1

    Arousing the romantic in a 70 year old , that is the effect of your beautiful rendition ❤

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 Před rokem +1

    அற்புதமான பதிவு சுசீலாவின் நயம் காண்கிறேன் அருமை

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 Před 6 měsíci +1

    What a magical voice mam congrai👍

  • @ganeshs2388
    @ganeshs2388 Před rokem +1

    Wowww ☺ awesome Madhu 👌👌👌👌👌

  • @singaralavelsuren3767
    @singaralavelsuren3767 Před rokem +1

    Super 👍

  • @VijayakumarKumar-pb8ij
    @VijayakumarKumar-pb8ij Před 4 měsíci +1

    இனிமையான குரல்

  • @justice-gp9pv
    @justice-gp9pv Před 2 měsíci +1

    Dear Mathu, although I am from Kerala & have little knowledge of Tamil, your singing brought tears. The feeling was so good. May God bless you always
    ❤❤❤❤❤❤❤❤

    • @madzi89
      @madzi89  Před 2 měsíci +1

      Thank you

    • @justice-gp9pv
      @justice-gp9pv Před 2 měsíci

      Dear Mathu, I am very very happy to get a thank you from you. May God be with you always. ❤❤❤

  • @haranbala-sy9wl
    @haranbala-sy9wl Před rokem +1

    Wow. U legend . I’m a big fan of u madhu iyer. What a wonderful voice u have. Trust me . U should have used a lot in Tamil movies by all our music directors . I think u r one of the the underrated singers to be honest. Btw u will achieve a lot in the future for sure. ❤

  • @seenurekhaheart8412
    @seenurekhaheart8412 Před 9 měsíci +1

    Just forget see the video the Bbbbbbbbbbbeeeeeaaaaauuuuuttttttiiiieeessssttttt queen singing all the bachelor's body eyes ears vibrates with S feel of love on Madhu

  • @ginsirpy823
    @ginsirpy823 Před rokem +1

    Super n excellent.

  • @danielsusai9090
    @danielsusai9090 Před rokem +1

    Lovely

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 Před měsícem

    அருமை அருமையோ அருமை!
    யார்யாரோ இந்த பாடலைப் பாடினார்கள்
    இப்படி முழு ஏக்கத்துடன் யாரும்பாடியது இல்லை
    அருமையானபாவம், இப்படித்தான்அம்மாP.சுசீலா அவர்கள்பாடினார்
    உங்கள் பாட்டு எல்லாமே தனித்துவம் பெற்றவை.
    கற்பனை என்றாலும்- என்ற பக்திப்பாடல்,
    இசைத் தமிழ் நீ செய்த -என்ற திருவிளையாடல் படப் பாடல்
    காவேரி ஓரம்- என்ற ஆடிப் பெருக்கு படப்பாடல் போன்றவை சில எடுத்துக் காட்டுகள்.
    மனம் நிறைந்த பாராட்டுகள்.
    குரல் இனிமை அபாரம்.
    .
    இந்தப் பாடலை முழுமையாக பாடி இருக்கலாம்.

    • @madzi89
      @madzi89  Před měsícem

      Thank you so much sir 🙂🙂

  • @sandyk8422
    @sandyk8422 Před rokem +1

    I don't generally like fusion but this one I liked, may be b'coz of your voice.

  • @mahendran-ow7de
    @mahendran-ow7de Před 6 měsíci +2

    Well done mam, not easy.

  • @anilcpallickal313
    @anilcpallickal313 Před rokem +1

    Unique.....❣️🎙️

  • @sitas8670
    @sitas8670 Před rokem +1

    Madhu asusal u rock.Superb rendition 👏👏

  • @MrKsrini
    @MrKsrini Před rokem +1

    Beautiful Song And U Beautifully Rendered Madhu ❤️😍

  • @santhanamgopalan8371
    @santhanamgopalan8371 Před 5 měsíci +1

    super. no worry, next generation singers ready to take forward old songs.

  • @GanesaMoorthi-eu2xk
    @GanesaMoorthi-eu2xk Před 2 měsíci

    மிண்டும் ஒர் பக்தி பாடல் 🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @sraa2468
    @sraa2468 Před rokem +2

    Awesome maa❤❤❤very beautiful melodious for the ears🙏🙏

  • @radhakrishnanr8529
    @radhakrishnanr8529 Před rokem +1

    Original song by Suseelamma so sweet no one can replace it

  • @anandarakoni6497
    @anandarakoni6497 Před rokem +1

    Well done.

  • @anilcpallickal313
    @anilcpallickal313 Před rokem +1

    Melodious.....❣️🎙️

  • @anandancharumathi8669
    @anandancharumathi8669 Před 9 měsíci +1

    Super singer contestant and the song rendered well.

  • @dayalansandersgoodsamarita9394

    A more beautiful rendition of this song I haven’t heard! It’s exquisite! It’s even so much better than the original version. The emotion and the passion is so palpable you can reach out and touch it! Such singers are born not made🌷!

    • @madzi89
      @madzi89  Před rokem

      Thanks a lot. Big big words ...

  • @ksbalaji1287
    @ksbalaji1287 Před 9 měsíci +1

    Soooopper!!! Beautiful rendition, beautiful instrumentation, a beautiful mood.

  • @brittomadhavan
    @brittomadhavan Před 8 měsíci +1

    The last 4 lines .Future hangs in balance with no clarity and certainty about the finale

  • @mohameduvaizshahulhameed107

    Special thanks to raghav srinivas. Expecting more songs... Great team.

  • @glorypaulraj497
    @glorypaulraj497 Před rokem +1

    ❤ my heart touching song dear sister May God bless you dear

  • @velupalaniappan4448
    @velupalaniappan4448 Před rokem +1

    mesmerizing voice
    Superb sister
    Go-ahead with your old songs playlist

  • @jagagopal7497
    @jagagopal7497 Před rokem +1

    ok this song, this movie affected me, 6th colony

  • @sivapragasamannamalai7331

    Beautiful voice and music - nailed it!

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 10 měsíci +2

    WELL TRIED.

  • @swathishkumar446
    @swathishkumar446 Před rokem +2

    Great song selection 👌
    Lovely singing 🎤
    Background music could be in a better way, digital beats will not bring up the real feel... Minimal Violin chords 🎻 are more relevant to this evergreen Susheela amma's song i felt.. 🎻
    Keep singing more.. 🎁🎈

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 9 měsíci +1

    Lovely rendition of the song.

  • @raviramaiah8576
    @raviramaiah8576 Před rokem +1

    Super as usual

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 Před 2 měsíci

    Azhagu ! Beautiful rendition ! Raja Sir ku Romba pidicha MSV sir song ! Awesome 🎉

  • @nadarajahgowripalan6036
    @nadarajahgowripalan6036 Před rokem +1

    Absolutely wonderful, soulful singing

  • @karunakarandi3817
    @karunakarandi3817 Před 9 měsíci +2

    👏👏👏👌

  • @VijaiH
    @VijaiH Před 26 dny +1

    Mayakum song .unn.voice.nice

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv Před 2 měsíci

    மிகவும் அருமையான குரல்வளம் வாழ்துக்கள் சகோதரி

  • @yogasathasivam
    @yogasathasivam Před 8 měsíci +1

    very sweet voice as susila.

  • @sureshsuper2170
    @sureshsuper2170 Před rokem +1

    I ❤ your voice god bless you

  • @shankaraniyer5628
    @shankaraniyer5628 Před 5 měsíci +1

    Beautiful singing ❤

  • @anandarakoni6497
    @anandarakoni6497 Před rokem +1

    Well done...

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 Před 5 měsíci

    ஆகா அருமையான பாடல் சூப்பர்

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Před rokem +1

    Fantastic performance 👏 💐