மனிதனின் த்யானம்

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2024
  • @Dr.C.K.Nandagopalan
    #shorts
    ckninnovations.com/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    ckninnovations.com
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Theory of Evolution

Komentáře • 198

  • @sathyanarayanansu5840
    @sathyanarayanansu5840 Před 4 měsíci +16

    Ckn ஐயா அவரை பேசவிடுங்கள். தயவு செய்து தங்களின் மனதை அமதிபடத்துங்கள். இதனா‌ல் எங்களின் மனமானது அலைபாய்கிறது....

  • @jayapalviji100
    @jayapalviji100 Před 4 měsíci +13

    எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்று ஒரு விஷயத்தைப் பேச வந்துவிட்டு அவரைப் பேச விடாமல் தடுப்பது ஒரு பெரிய அவமானச் செயல் X

    • @venkateshkrishna8233
      @venkateshkrishna8233 Před 3 měsíci

      கண்ணாடி போட்டவன் தன்னை புளுத்தியாக உணர்ந்த தருணம்

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 Před 5 měsíci +74

    Ckn ஐயா ராஜேஷ் அவர்களை பேச விடுங்கள்... அவர் சொல்ல வருவதை தடுப்பது போல பேசுகிறீர்கள் ஐயா

    • @indirasubrahmanyam7980
      @indirasubrahmanyam7980 Před 5 měsíci +5

      Yes truly

    • @GIN36999
      @GIN36999 Před 5 měsíci +6

      Correct..give him a chance to complete his point of view. Then u can debate sir.

    • @Kartigeyan21
      @Kartigeyan21 Před 5 měsíci +2

      💯

    • @anbudandasan27
      @anbudandasan27 Před 5 měsíci +2

      Yes

    • @jagadeshsankar7200
      @jagadeshsankar7200 Před 5 měsíci +2

      Ckn ட ஐயா கேள்வி கேட்கும் முறை சரியானதாக தோன்றுகிறது உற்று‌ கவனித்து உள் வாங்க‌‌ முடிகிறது ‌‌. நன்றி ‌நன்றி‌.

  • @cmraj3689
    @cmraj3689 Před 5 měsíci +6

    Dr C.K.N ஐயா நான் உங்கள் ரசிகன், ஆனால் நீங்கள் அவரை பேச விடுவதில்லை கடைசி வரை ராஜேஷ் அவர்கள் சொல்வதை முழுமையாக கேட்க முடியவில்லை நீங்கள் தனியாக பேசுவதுதான் நன்றாக உள்ளது

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Před 5 měsíci +29

    நம் மனதை அடக்காமல் அதை ‌நாம் கவனித்தாலே அது ஸ்தம்பித்து நின்றுவிடும். பின்னர் தியானம் கை வந்துவிடும். உயிரின் விழிப்புணர்வு நிலையே தியானம்.

    • @jaichem09
      @jaichem09 Před 4 měsíci +2

      Sri Baghawat pathai teaches this to all.

    • @AshrafAli-zo9uo
      @AshrafAli-zo9uo Před 21 dnem

      Meditation is a state of continuous perpetual mentation. தொடர்ந்து மறக்காமல் இருக்க்கூடிய மனோநிலை. Concentration gives Revelation. If you concentrate SEA the revelation is taste of SALT.

    • @dnpodcast9485
      @dnpodcast9485 Před 7 dny

      Well said.

  • @paramaoli
    @paramaoli Před 5 měsíci +24

    பேட்டிக்கு ஆளக் கூப்பிட்டு போட்டிக்கு பேசுறது போல பேசுனா என்ன புரியும்😂அவர பேச விடலாமே😅

  • @panneerselvam879
    @panneerselvam879 Před 5 měsíci +8

    தியானத்தை விடு ஞானத்தைப் பெறு இந்த வரிகள் தான் ஞானி ஆவதற்கான சிறந்த மந்திரச் சொல் ஞானி திரு பகவத் ஐயா அவர்களின் பொன்மொழி அவர்களாள் ஞானி ஆனவர்கள் ஆயிரக்கணக்கில் அதிகம்

  • @ganesschetty8163
    @ganesschetty8163 Před 5 měsíci +11

    நந்தகோபால் சார் கேட்கும் நடைமுறைகேள்விகள் மிக அருமை ...தொடருங்கள்

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Před 5 měsíci +9

    தியானம் என்பது ஒரு அனுபவம் இதை விளக்கம் சொல்ல முடியாது ஆனால் முயற்சிக்கலாம். தியானத்திற்கு முன் சில படி நிலைகள் உள்ளது.....
    நன்றி அய்யா 🙏🙏❤
    # உடலுக்கு தீங்கானதை செய்யாமல் உடம்பின் இயல்பை புரிந்து கொண்டு வாழ்வதே *"இயமம்"*
    # உடலின் தேவைகளை அறிந்து கொண்டு அதற்கு துணை செய்வதே *"நியமம்"*
    # உடலுக்கு தேவையான அசைவுகள் கொடுத்து அதன் இயக்கத்தினை புரிந்து செய்வது *"ஆசனம்"*
    # உடம்பு மூச்சுக் காற்றால் இயங்குகிறது என்பதால் அதை சீராக வைத்துக் கொள்வது *"பிரணயாமம்"*
    # உடலின் எல்லா பாகங்களும் சிறப்பாக செயல்படுத்திக் கொள்வது *"பிரத்தியலங்காரம்"*
    # உடம்பில் இருக்கும் நான் என்ற மனம் எங்கே? என்ற விசாரணை மூலம் அதை அறிவது *"தாரணை"*
    # உடம்பில் இருக்கும் மனதில் எழும்பும் எண்ணங்களை ஒழிப்பது *"தியானம்"*
    # உடம்பின் இயக்கம் மனதின் வசம் என்று புரிந்து கொண்டு எண்ணங்கள் இன்றி சித்தத்தின்படி இருப்பது *"சமாதி"*
    என எட்டு நிலைகளை முன்னோர்கள் பலர் உரைத்திருக்கிறார்கள்.
    யோகத்தினைப்பற்றி எழுதப்பட்டிருக்கின்ற விளக்க நூல்கள் எதுவும் உண்மையை அறிவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பது தனிமனித முயற்சியை பொருத்தே அமைகிறது.
    *-குரு சிவயோகி*
    *யோகக்குடில்*
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    .

    • @senthilvelnambigavasan7555
      @senthilvelnambigavasan7555 Před 4 měsíci

      Senthilvel

    • @BalanPalanisamy
      @BalanPalanisamy Před 3 měsíci +1

      Super appu

    • @shankarbabuk9703
      @shankarbabuk9703 Před 2 měsíci +1

      பிரத்யாகாரம் என்பதே சரி.
      பிரத்தியலங்காரம் என்று ஒன்று கிடையாது.

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 Před 7 dny

      Om god சேனலில் துறவி நாகராஜ் ஐயா அவர்கள் தியானப் படிநிலையை அருமையாக விளக்கியுள்ளார். ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @pkanaga8570
    @pkanaga8570 Před 4 měsíci +1

    உங்கள் நன்பனை விடா நீங்கலே சிறப்பு கூறுகிறீர்கள் please continue your own experience or knowledge

  • @Murugesan-em3jh
    @Murugesan-em3jh Před 3 měsíci +1

    Ckn ஐயா வணக்கம் தங்கள் கருத்துக்களை அருமையான பதிவு ஏனென்றால் இன்றைய நிலையில் எளிமையாக தியானம் செய்வது எப்படி என்பதை எல்லோரும் அறிய உங்கள் முயற்சி அருமை

  • @gurunathvr4976
    @gurunathvr4976 Před 5 měsíci +4

    அகம் மற்றும் புறம் இரு பகுதிகள் உள்ளது.
    அகத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
    புறத்தில் முழு கவனத்தை செலுத்தி செயல்களைச் செய்ய வேண்டும். அகத்தை சரி செய்ய வேண்டியதில்லை,
    சீர் படுத்த முடியாது. அகத்தின் இயல்பு தன்னை தானே சரி செய்து கொள்ளும்

    • @jaichem09
      @jaichem09 Před 4 měsíci

      Sri Bhagwat aiyha preachings

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 5 měsíci +1

    நன்றி அருமை வணக்கம்.

  • @nagendranl1130
    @nagendranl1130 Před 5 měsíci +5

    super sir

  • @dineshrajendran848
    @dineshrajendran848 Před 4 měsíci +3

    Well said, said practice on consciously listening your mind is a practice for to train your mind. And this practice makes mind to understand mind which is meditation

  • @kanagarajsengottuvel706
    @kanagarajsengottuvel706 Před 5 měsíci +1

    One of the greatest ..... u know better and u explains best......

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 Před 4 měsíci

    அருமை... நன்றி 🙏

  • @Murugesan-em3jh
    @Murugesan-em3jh Před 3 měsíci

    ஐயா நமஸ்காரம் சி கே என் அவர்களின் பதில் அருமையிலும் அருமை ஏனென்றால் மக்களுக்கு எளிமையாக புரியவைக்க முயற்சி செய்கிறீர்கள் நன்றி இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் அப்படித்தான் கருத்து வேறுபாடு இருக்கும் நன்றி

  • @mamnan001
    @mamnan001 Před 5 měsíci +1

    சரியான விவாதம்

  • @sandhyadevna8844
    @sandhyadevna8844 Před 5 měsíci +5

    Sir neenga super solla vandhathu live in present adhu correcta kondu vandhu simple and sweet mudichutinga heads off sir.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +2

      வணக்கம் சந்த்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @thangaraj3537
    @thangaraj3537 Před 4 měsíci

    கேள்வி அருமை

  • @SanthoshKumar-rl2sj
    @SanthoshKumar-rl2sj Před 5 měsíci +2

    மனதை அடக்கி ஆளும் வல்லமை உடையவன்
    விலங்குகளையும் அடக்கி ஆளும் வல்லமை உடையவன்
    தாயுமானவர் பாடல்கள்

  • @moorthyk7853
    @moorthyk7853 Před 3 měsíci +1

    CKN Sir,
    Your approach is very sharp and to try about practical way which is even spiritual matters.
    Rather it is the importance of the way to experience in our lifestyle among the fluctuation of anything as its own.
    Also Meditation is said that the state of the higher or super consciousness. That means beyond the state of thinking faculty of mind and it's just unexplained state of feeling.

  • @swamyvivekanantham3658
    @swamyvivekanantham3658 Před 5 měsíci

    ஆன்மீகத்தை யாரும் சொல்லித் தர முடியாது ஆனால் உணர்ந்து அனுபவிக்க முடியும்.✨️

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Před 4 měsíci

    I support Dr.ckn...

  • @ayyappank175
    @ayyappank175 Před 5 měsíci +2

    Thanks

  • @rajam7354
    @rajam7354 Před 5 měsíci +4

    மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி சார்.தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.

  • @subramanianc15
    @subramanianc15 Před měsícem

    Nandagopalan sir, Please allow him to talk

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Před 5 měsíci +1

    ஐயாவின் தியானம் குறித்த விளக்கம் அருமை ஐயா.அதிகம் என்னால் சொல்ல முடியவில்லை.ஐயா உங்கள் தவ வலிமையின் மூலம் பிள்ளையார் ராஜ நாகத்தின் வழி தோன்றல் என்று கண்டு பிடித்ததற்கு நன்றி ஐயா.

  • @manividhya5701
    @manividhya5701 Před 5 měsíci +1

    மனதை அடக்க முடியாது மாறாக மனதிற்கு கடிவாளம் போடலாம் ஒரே வழி தியானம் இதனால் நினைத்ததை சாதிக்க முடியாது மாறாக எதையும் இலகுவாக மனது கடந்து விடும்

  • @a.jabarsaadiq450
    @a.jabarsaadiq450 Před 4 měsíci

    Super the way dr ckn asking for the solutions

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 Před 2 měsíci +1

    Hi sir.❤❤❤

  • @jjr77
    @jjr77 Před 4 měsíci

    super c k n sir

  • @penme
    @penme Před 5 měsíci +1

    சார். தியானம் என்பது மனதை ஒரு செயலில் முழுமையாக குவிப்பது. மனக்குவியல் தியானம். 🙏

  • @gowrisankarsankar3935
    @gowrisankarsankar3935 Před 5 měsíci +3

    Mr. C K N அவரைபும் பேச விடுங்கள் .12:25

  • @SubathiniBavan
    @SubathiniBavan Před 10 dny

    Ckn sir unkal kathajenaal raajees sirathu mukkeja vedajankalai elanthullom

  • @raghullj1442
    @raghullj1442 Před 5 měsíci

    Thalaiva ur great ❤

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 Před 3 měsíci

      யாரு கிரேட்? படைப்பாளரா நெறியாளரா?

  • @welcomestar2034
    @welcomestar2034 Před 3 měsíci

    Hi
    C K N Sir Rajesh sir paavam .

  • @chitrat2169
    @chitrat2169 Před 5 měsíci +2

    உங்களை போல் யாருக்கும் thinking வராது. C. K. N. அண்ணா one one only c. K. N. Sir🙏🏻

  • @dchandran6484
    @dchandran6484 Před 4 měsíci

    Sir super

  • @shafiabegum4303
    @shafiabegum4303 Před 5 měsíci +1

    Super..ggg

  • @AnbeSivam02
    @AnbeSivam02 Před 4 měsíci +1

    ஐயா கடைசிவரை அவரை பேசவே விடவில்லை நீங்கள். இதுபோன்ற காணோலியை இந்த விஷயத்தில் ஆர்வம் மற்றும் ஓரளவு பயிற்சி செய்பவரே பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தையையும் விவரித்து உதாரணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த உதாரணத்தையும் ஒன்று அல்லது இரண்டு கொடுத்தால் போதும். அவரை பேச விட்டு இருந்தால் பல விஷயங்கள் கிடைத்திருக்கும். தயைகூர்ந்து தியானம் பற்றி இன்னோரு காணோலியை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.🙏

  • @ayyappank175
    @ayyappank175 Před 5 měsíci +1

    😅❤Thanks sir

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 Před 5 měsíci +2

    நன்றி நன்றி நன்றி ஆசான்கள் இருவருக்கும்

  • @different8608
    @different8608 Před 5 měsíci +1

    அவர் ஞானி

  • @jbbritto223
    @jbbritto223 Před 3 měsíci

    Vanagam aiya vanagam thostheram

  • @FamilyUtbe
    @FamilyUtbe Před 5 měsíci

    19:25 that is called mindfulness 🧘

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh Před 5 měsíci +7

    Ckn sir
    Please let people talk

  • @kathirvel304
    @kathirvel304 Před 5 měsíci +1

    நன்றி

  • @sundaresanbalaji5097
    @sundaresanbalaji5097 Před měsícem

    Rajesh sir your ideas are true by doing kriyas mind is getting if we quit and stay away you will nit get deep meditation.ckn sir has to listen first and he can raise question after.

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 Před 4 měsíci

    தியானம் என்பது மனதை ஒருநிலை படுத்துதல்

  • @lakguruguru9097
    @lakguruguru9097 Před 5 měsíci +4

    Dear Dr When you bring some body to talk , allow them to talk pls. Until the end Rajesh could not deliver what he wanted to say!!!

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u Před 3 měsíci +1

    தியானம் என்பது ஒரு பாடம் இல்லை.நீயே உணர வேண்டும்
    அதற்கு சுழல் அமையவேண்டும்.

  • @sankarlingha8395
    @sankarlingha8395 Před 4 měsíci

    கற்பனை தான்
    என்னங்களின் திறை.

  • @aoafamily
    @aoafamily Před 4 měsíci

    Mindfulness is the first step and that mindfulness practice takes us to the meditative state which happens on its own.

  • @billakarthick9140
    @billakarthick9140 Před 5 měsíci +3

    அப்படியாபட்ட வள்ளலார்க்கே 37வருடங்கள் தேவைப்பட்டது அதை அடைய

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @trnataraj
    @trnataraj Před 5 měsíci +5

    Ck ஒருவரை பேட்டி எடுத்தீர்கள் என்றால் அவர்களை பேச விடுங்க அவர்களுடைய அனுபவத்தை சொல்லவிடுங்க திரு ராஜேஷ் அவர்கள் உதாரணம்.வாழ்க வளமுடன்

  • @TJDeepika
    @TJDeepika Před 5 měsíci +2

    How to visit you for varicose treatment sir ? Location

  • @kannankavitha8405
    @kannankavitha8405 Před 3 měsíci

    பிராக்டீஸ் கண்ட்ரோல் பண்றது அடக்குறது என்பதெல்லாம் ஆன்மீக புரிதலுக்கு சம்பந்தமில்லாத வார்த்தைகள்

  • @bmconnects729
    @bmconnects729 Před 3 měsíci +1

    Muscle memory... training la varum.. ckn sir us correct

  • @vignarajahkm4462
    @vignarajahkm4462 Před 5 měsíci +5

    Ramana Maharishi has said very nicely on meditation.

    • @36yovan
      @36yovan Před 5 měsíci +1

      What he has said?

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 Před 5 měsíci +1

    Veedu
    Work,
    Naduvula iruntha ennam laam love 💘.
    Nadu naduvula fight
    Ithu thaa en life a irunchu,
    4 yr appram, pirivu erpattuchu,
    Antha pirivu utcha katta veruppu la aachu,
    Athanaala athukappram
    Eppavum enna antha ennangal vrala,
    VRS vaangi veetla ukkantan 23 age la,,
    Yosika entha vishayamum illa,
    Veeta pressure um illa,
    Morning late a ezhunthu, saptu,
    Mathiyam varaikum TV paaathu,
    Appram thungi,
    5 maniku kulichu,
    Night 8 mani varaikum maadila paduthutu stars a paapan,
    Poga poga stars a nalla paathitruntha,
    Athoda connection maari
    Etho etho shape la paathu,
    Ithalaan ennanna nu yosichu,
    Athu innum swarasyama poga poga,
    Oru stage ku appram ethuvumey illaama
    Amaithiyaana
    Entha ennanamum illaama
    Verumaney night la sky a stars, full moon a paathutruka aarambichutan
    Athukappram enakku enna aachu therila,
    Ennaala kova pada mudila,
    Enna maranthu sirika mudila,
    Evlo koduuramaana news,,
    Humans a paathalum,
    Avangala mela kovam varala,
    Avan situation Avan life a apdi kondu pochunu purithal,
    Adutha stage
    Night thukathula dream vantha adutha second ithu dream nu thella thelivaa theriya start aachu,
    Sila naal, intha dream enakku pudichrukunu atha naaney script screenplay panni enjoy pannan,
    Pala naaala dream therinja adutha second, ithu dream thungu nu thungiduvan,
    Yr s pochu,
    Family la velaiku pola nu kavala,
    House rent pay pannanum,
    Naan tha ini kattanum kavla,
    Again pona girlfriend marubadium re entry,
    Konjam konjama en manasu
    Ezhunthuka start aachu,
    Ennangal oda aarambichuthu,
    Ippo ennaala antha sleep ku poga mudila,
    Pagal la vara ennangal 1000 madangu athigama nightt la thukam la oduthu,
    Mudivu eduka mudila,
    Kovamm,
    Bayammm,
    Ippo enakku antha meditation eppadi start aachu,
    Oru stage la peaceful a iruntha naan,
    Athukappram en appdi aaga aarambichan,
    En ippadi aachu,
    Astrology ulla vantan sir,
    Ippo mentality
    Ellaam pre written,
    Anthantha time, athu nadakkum
    Oru mayira kooda maatha mudiyaathu,
    Intha mentality la irukan

  • @kgprakash21
    @kgprakash21 Před 5 měsíci +3

    சார் புரியுது ஆனா புரியல..!!! ??

  • @user-et1ou1oe9q
    @user-et1ou1oe9q Před 3 měsíci

    Evergal eruvarum migundha anupavasaaligal so avargal pesuvadhan artham avalavu sariyaga nammal purindhukolla mudiyadhu mattum ckn iyya avarai pesavudungal yendru silar sollugirirgal adu thavaru ckn ayya avodaiya anupavam puridhal thaan avarai pesaveikuradhu Rajesh iyya sollum vishayam yellam ckn iyya virkku anupavam erukkuradhu adanaal avar maruthu pesugirar avaroda evargalin sambasanaigali pattri pesa namakku urimai illai so pls evargalai patri kurai solladirgal nanri

  • @Manikondasubramanyamchowdhry

    Ckn sir pesabidunga

  • @jmechanic2317
    @jmechanic2317 Před 4 měsíci

    ramesh sir ur result is always correct ....my question's ur answer is correct,ur told that will power is a apart from astrology ...i dont belive planets they are one of the part from will power...👌👍🤝💪
    '

  • @chitrat2169
    @chitrat2169 Před 5 měsíci +1

    இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகையால் இவரை இவர் பேசவிடலை அவரை அவர் பேசவிடவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை

    • @rajeshkannan634
      @rajeshkannan634 Před 5 měsíci

      இந்த உரையாடல் ஒரு தொடக்கம் தான். Hint என்று ஆங்கிலத்தில் கூறவேண்டும். உங்கள் எல்லோருடைய கருத்துகளுக்கு நன்றி. இனி வரும் காலங்களில் இன்னும் விவரமாக in depth பேசுகிறோம்

  • @AnilKumar-sj3zb
    @AnilKumar-sj3zb Před 5 měsíci

    What is the guests CZcams channel name

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před 5 měsíci +7

    Nandhakumar sir neenga ava pesave vida mattingureenga

  • @loganathanb6584
    @loganathanb6584 Před 4 měsíci +1

    நீங்கள் யாரிடம் கேள்வி கேட்கிறீர்களா அவரை பேச விடாமல் குறிக்கின்றது அவரை சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல விடாமல் தடுக்கிறீர்களே.

  • @LG-zl1gc
    @LG-zl1gc Před 5 měsíci +1

    Mr Gopal sir I am watching your video. But you stop the echoing person from speaking

  • @ramum9599
    @ramum9599 Před 4 měsíci

    அமைதியாக உட்கார்ந்து கைகளில் தியான முத்ரை வைத்து ,இடது கால்மீது வலதை க்ராசாக வைத்து __மூச்சை கவனித்தல்__ (கண் மூடியோ ,அரைக்கண் திறந்தோ) தியானம் ஆகும் !!!!!🎉🎉🎉🎉

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Před 4 měsíci

    Nithyananda Swamiji has given best meditation techniques. Please read his books. Read JEVAN MUKTHI book by him. Reading this book will give you change. It is a wonder. The Adeenam gives a free book to everybody.

  • @araanna
    @araanna Před 5 měsíci +2

    தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம். திருமூலர்

  • @advoicemaster3188
    @advoicemaster3188 Před 4 měsíci

    அருமையாக கார் ஓடுறவனும் ஓர் நாள் விபத்துக்குள்ளாகிறானே அது என்ன வென்று சொல்வது அருமையான தியானத்தில் அமர்பவரும் கடைசியில் இறக்குறானே அதை என்ன வென்று சொல்வது..நீங்கள் போய் இன்னொருத்தர் வரும்போது அவரொன்று பழக்குவாரே அது என்னவாகும்

  • @geetharamamurthy2074
    @geetharamamurthy2074 Před 4 měsíci

    ஐந்து இந்திரியங்களையும் தேவையில்லாத, வேண்டாத விஷயங்களில் அலைய விடாமல், மனதை ஒருமுகப்படுத்தி, மௌனமாக இருப்பதே தியானம். அன்றாடம் செலவழித்த சக்தியைப் பெறமுடியும். Cellphone- ஐ charge பண்ணிக் கொள்வது மாதிரி.

  • @rajaraj9581
    @rajaraj9581 Před 2 měsíci

    பொதுவாக உங்களது இன்டர்வியூ எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கும் ஆனால் விருந்தினரை பேசவிடாமல் இடைமறித்து இடைமறித்து பேசுவதை பார்ப்பதற்கு எரிச்சல் ஊட்டும் விதமாக இந்த காணொளி உள்ளது

  • @SLtrueblog467
    @SLtrueblog467 Před 3 měsíci

    "vidharshanaa"

  • @premraj-iz8gq
    @premraj-iz8gq Před 5 měsíci +5

    Ckn sir சரியாக கேள்விகளை கேட்டீர்கள், அவரிடம் சரியான பதில் இல்லை, நம்பிக்கை, யூகங்கள் அடிப்படையில் பேசுகிறார், உங்களுடைய கேள்வி, புரிதல் சரியாக இருக்கிறது நீங்கள் practical ஆக பேசுகிறீர்கள், ckn sir keep questioning. வழ்துக்கள்

  • @PerumPalli
    @PerumPalli Před 5 měsíci +1

  • @G_B_R
    @G_B_R Před 4 měsíci

    kriya yoga

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Před 4 měsíci

    Mr.CKN kindly allow Mr.Rajesh sir.let he speak.Dont ask questions during the explanation. You can ask after his explanation.

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Před 5 měsíci +1

    டாக்டர் அவர் பேசுவதற்கு இடம் தாருங்கள்

  • @advoicemaster3188
    @advoicemaster3188 Před 4 měsíci

    எல்லாம் எங்கேயோ புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் தரவுகளே...உண்மையான அனுபவம் என்ன

  • @KK-xt3ug
    @KK-xt3ug Před 5 měsíci +2

    Mr. CKN, can’t you allow the guest to speak. You are frequently interrupting his flow of thoughts and he kept jumping on the flow. If you want this to be your preaching…there is no need for guest in your show.

  • @gunasekaranb9107
    @gunasekaranb9107 Před 2 měsíci

    I want talk sometin.

  • @sridharr3589
    @sridharr3589 Před 5 měsíci +1

    செம சொதப்பல்😂CKN.
    Thank god before listening this i experienced 😅 else I would have think to sit for experiencing IT

  • @thavamaniranjith4480
    @thavamaniranjith4480 Před 4 měsíci

    Dr CKN அவர் களுடைய மிக சிறப்பான கேள்வி கள், அவரிடத்தில் அதற்கு பதிலில்லை
    நன்றி.

  • @Omvaalai
    @Omvaalai Před 5 měsíci +3

    பகவத் கீதைஎல்லாம் வேணாம் 😂

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 Před 4 měsíci

    ❤😂🎉😅

  • @BG-ho3ob
    @BG-ho3ob Před 5 měsíci +4

    Avara pesavitunga

  • @user-jp8ob7vt8e
    @user-jp8ob7vt8e Před 4 měsíci

    இரண்டு ஆசான்களுக்கும் ஆத்ம வணக்கம். மலையேறி ஜோதி கண்டவர்கள் ஏதுமறியாதவர்கள் பேசிக்கொள்வது வியப்பாக உள்ளது.

  • @umapadmanabhan8341
    @umapadmanabhan8341 Před 3 měsíci

    Mr Ckn please don't interfere in Rajesh speach allow him to. Tell his views please

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 4 měsíci

    Practice illena vallalar panninathu sir

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 Před 5 měsíci

    Hi.❤❤❤❤.

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Před 5 měsíci +2

    அவர கூப்பிட்டு வெச்சு நீயே பேசுனா என்ன பிரயோஜனம்...?
    அன்புடன் ‌‌
    பாலு

  • @different8608
    @different8608 Před 5 měsíci +1

    அவர் ஞானி ckநீ சானி

  • @muraleemadhan
    @muraleemadhan Před 4 měsíci +1

    சி கே என் அவர்கள் ஞானி ... அவர் கேட்பது ஆயிரக்கணக்க கோனார் எண்ணங்களில் மனதில் தோன்றும் கேள்விகள் தான்

  • @srinivasanchandrashekar3
    @srinivasanchandrashekar3 Před 5 měsíci +4

    😂😂, its not an interview - its a discourse by CKN sir....