மனித இறப்பிற்கு பின்னால் / After Death /Dr.C.K.Nandhagopalan

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2024
  • @Dr.C.K.Nandagopalan
    #shorts
    ckninnovations.com/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    ckninnovations.com
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality

Komentáře • 249

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před 3 měsíci +9

    தாங்கள் சொல்வது உண்மை. எனக்கும் என் உடலை விட்டு வெளியே இருந்து எப்படியாவது என் உடலை அடைந்து என் குடும்பத்தை அடையவேண்டும் என்ற நிலை அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனை கட்டிலில் இருக்கும் போது நிகழ்ந்தது.

  • @thankav8464
    @thankav8464 Před 4 měsíci +94

    என் தந்தை கிணற்றில் விழுந்து இறந்திருந்தார் . அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்
    அவர் கிணற்றின் அடியில் தூங்கிக்கொண்டிருப்பதை போல் என் தூக்கத்தில் ஒரு கனவு கண்டிருந்தேன் .
    அது ஒரு கனவு என்ற காரணத்தால் அதை ஒரு முக்கிய விடயமாக நான் கருதவில்லை .அந்தக்கனவில் அவர்
    நெற்றி நிறைய திருநீறும் சந்தனப்பொட்டும் இரண்டு கைகளிலும் தோள் மூட்டில் இருந்து மணிக்கட்டுவரை
    சந்தணத்தை அள்ளி பட்டையாக பூசி இருந்தார்.இந்த திருநீறு சந்தன காட்சி கோலத்தை நிஜத்தில் வெள்ளிக்
    கிழமைகளில் மட்டும் அவரில் பார்க்க முடியும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் அதிகாலை நான்கு மணிக்கு
    எழுந்து குளித்துவிட்டு ஒரு மைல் தூரத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசித்துவிட்டு வரும் போது மேலே
    குறிப்பிட்ட திருநீறு சந்தன கோலத்தில் தான் வீட்டுக்கு வருவார். நான் கனவில் கண்டிருந்ததை போல் குப்புற படுத்து
    தலை கால் எந்த திசையில் இருந்ததோ அப்படியே நிஜத்திலும் கிணற்றில் அவரின் உடல் கிடந்தது.. அவர் கிணற்றில்
    விழுந்து இறக்கப்போகிறார்... அந்த நிகழ்வு ஒரு வெள்ளிக்கிழமை நடக்கப்போகிறது என்பதை விபூதி சந்தணத்தை
    வைத்து என் கனவில் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது என்பதை அவரின் இறப்பின்போது நான் உணர்ந்தேன்.
    நான் கோவில்களுக்கு போவதில்லை . விரதங்கள் பிடிப்பதில்லை,பூசைகளை நம்புவதில்லை.ஆனால் தெய்வம் என்று
    ஒரே ஒரு மகா சக்தி இருக்கிறது என்று நம்புபவன். அந்த சக்தியை பூசிக்கவேண்டிய அவசியமில்லை , வாழ்க்கையில்
    உண்மை நேர்மை சத்தியம் போட்டி பொறாமை இல்லாத உள்ளத்தோடு வாழ்தால் அந்த மகா சக்தி என்னோடு துணை
    இருக்கும் என்று நம்புபவன். நான் கண்ட கனவு நிஜமானது ஒரு வியப்பான அதிசயம்,நடக்கப்போகும் நிகழ்வு எப்படி
    என் கனவில் வந்தது ? சார்... வேறு யாருக்காவது இது போன்ற அனுபவம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
    கனவுகளைப்பற்றிய உங்கள் பார்வை என்ன?
    (Thankavadivel, Toronto, Canada)

    • @santhakumari6405
      @santhakumari6405 Před 4 měsíci +9

      Kanavu orusilaruku velipaduthum

    • @Niharikaa.Sudharshan
      @Niharikaa.Sudharshan Před 4 měsíci +2

      It's mesmerizing

    • @bangarukrish1976
      @bangarukrish1976 Před 4 měsíci +3

      நாங்கள் வெஜிடேரியன். ஆனால் மட்டன் குழம்பு பெரிய பாத்திரத்தில் வீட்டுக்கு எடுத்துட்டு வருவதாக கனவு கண்டேன். ஒரு வாரத்தில் என் அம்மா விபத்தில் இறந்துவிட்டார்.

    • @adhilakshmikumaresan84
      @adhilakshmikumaresan84 Před 4 měsíci

      உண்மை...

    • @maharajan6982
      @maharajan6982 Před 4 měsíci

      நண்பரே கனவுகள் முன்னறிவிப்பும் உண்டு ஆனால் அதை மீறி நம் கர்மா வலிமை உங்கள் வீட்டில் பரணி மகம் கேட்டை உத்திரட்டாதி நட்சத்திரம் கொண்ட நபர்கள் பிறந்து இருக்கிறார்கள் துலாம் ராசி அல்லது லக்னம் உள்ளது

  • @sundarbala7083
    @sundarbala7083 Před 4 měsíci +13

    நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை. எனக்கு அனுபவம் உண்டு.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Před 4 měsíci +16

    மிகவும் நல்ல தலைப்பு சார் நாங்க நிறைய வீடியோ எதிர்பார்க்கிறோம் ப்ளீஸ் சார்

  • @Murugamuruga-ft8yx
    @Murugamuruga-ft8yx Před 4 měsíci +8

    தெரிந்தது எல்லை அளவு
    தெரியாதது எல்லை இல்லா அளவு உங்கள் உரையாடலை கேட்டால் மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி போல் தோன்றுகிறது சார்..வாழ்வில் தீர்க்முடியாத தீர்வுதான் மரணமாக மாறுகிறது🙏

  • @saranjaisuryasurya2320
    @saranjaisuryasurya2320 Před 4 měsíci +21

    மனிதன் பிறந்த முதல் நாள் முதலிருந்து 2 வயது வரை நமக்கு எந்த ஞாபகம் வராது அதேபோல் மனிதன் இறக்கும் போது உங்கள் இரண்டு காதுகள் அடைத்து கொள்ளும் கண்கள் குருடாகும் நம் நினைவுகள் எதுவும் இருக்காது மீண்டும் என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது

  • @rajcb2683
    @rajcb2683 Před 4 měsíci +7

    Very good subject for discussion
    Thanks to Both of you
    Respects
    Regards
    Dr Raj

  • @SivaKumar-sy7jp
    @SivaKumar-sy7jp Před 3 měsíci +2

    மருத்துவர் ஐயா தாங்கள் ஆணவம் பந்தா இல்லாதவர் நீங்கள் மக்களுக்கு சொல்லக் கூடிய விஷயங்கள் பயனுள்ளதாக உள்ளது நேர்மையான யாரையும் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் நான் காவல் துறையில் பணிபுரிகிறேன் சமுதாய அக்கரையே எது குறிக்கோள் தனிபட்ட முறையில் என் தேகத்தை பரபஞ்சம் கருணையோடு அரசு பணி கொடுத்து வாழ்வளித்தது இந்த ஊதியத்தில் தனிபட்ட முறையில் சில உதவிகளை செய்ய பரபஞ்சம் கருவியாக பயன்படுத்துகிறது இதற்கு இயற்கை புனிதமானது நாமும் புனிதமாக அன்பு கருணை உள்ளவர்களாக மாற வேண்டும் என எதிர்பார்கிறது உலக வாழ்க்கையில் யாரும் யாருக்காகவும் வேடம் போலி கெளரவம் போட்டு நடிக்க வேண்டிய அவசியம் இல்லை மரணம் எல்லோருக்கும் உண்டு முறையான பயிற்சியின் மூலம் மரணமில்லா வாழ்வுண்டு சத்தியம் உண்மை முக்கியம்

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 Před 4 měsíci +4

    Excellent information sir, thank you for both of you.

  • @zhagaram6676
    @zhagaram6676 Před 4 měsíci +10

    Super sir அறிவார்ந்த விஷயங்கள் நல்ல கர்மாக்களுக்கும், இறை சிந்தனை உள்ளவர்களுக்கும் மட்டுமே நீங்க பேசுவதை உணரமுடியும். நன்றி

  • @selvakumararumugam9602
    @selvakumararumugam9602 Před 4 měsíci +21

    சிவவாக்கியர் பாடல் கேட்கவும் , எல்லா உண்மையும் விளங்கும் 🙏

  • @chitrat2169
    @chitrat2169 Před 4 měsíci +2

    எனக்கு இது எல்லாம் தெரியாது ஆனால் இன்று தெரிந்து கொண்டேன் நன்றி அய்யா இருவருக்கும்

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Před 4 měsíci +8

    இப்ப இருக்கிற எல்லாருக்குமே வந்து சிற்றின்பத்தின் மேல தான் ஆசை அதிகமா இருக்கு அது வேணாம் அப்படிங்கறதுக்கு இது சிறந்த உதாரணமான வீடியோவா இருக்கும்னு நினைக்கிறேன் மிக்க நன்றி சார் இருவருக்கும் நன்றி சார்

  • @Thomas-pz8zx
    @Thomas-pz8zx Před 4 měsíci +1

    Thanks Dr. CKN and the host for a great talk-exchange of ideas unknown to many of us. I heard a realized Guru telling this: "Thru good actions, one increases his consciousness, he can become an Indra, a King, etc. Thru bad actions, he will be born in evil wombs, pigs and in the netherworld". When someone drinks or takes drugs, his consciousness gets reduced from the human level to the animal level. By practicing drinking all his lives, his consciousness gets reduced and his next birth will be in the animal kingdom. In heavy meat eating, we kill animals. We will be born as animals in the future and the animal souls in the human form kill us and eat our bodies (Eye for an Eye Model). Also past karmas have to be paid with interest in the material-spiritual world we live-in. Karmas are time-indexed and dependent on time of occurrence.

  • @user-zx1it8wj8t
    @user-zx1it8wj8t Před 4 měsíci +2

    Good luck with everything 💯

  • @different8608
    @different8608 Před 3 měsíci

    நண்றி ராஜாஸ் அய்யா நீங்க ஒரு ஞானி ❤

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv Před 4 měsíci +1

    IAM REALLY AMAZING THANK YOU SO MUCH BRO I FEEL THAT'S TRUTH

  • @irshadkamal3721
    @irshadkamal3721 Před 4 měsíci +2

    CKN sir தனது 14 வயதில் கேட்ட கேள்வி மிகவும் அறிவுப்பூர்வமானது மற்றும் நகைச்சுவை மிகுந்தது❤❤❤

    • @arrasusilksganeshan9821
      @arrasusilksganeshan9821 Před 4 měsíci

      இந்த விஷயத்தில்..
      மாங்கா மடையன்..
      இந்த டாக்டர்..
      Ckn...

    • @r.muthulaxmitirunelveli1892
      @r.muthulaxmitirunelveli1892 Před 4 měsíci

      மருத்தவரின் 14 வயதில் கேட்ட கேள்விக்கு அப்பெரியவருக்கு விடை தெரியுமா?தெரியாதா? இதை அப் பெரியவர் தெளிவு படுத்தி இருக்கலாம்.பலரின் சந்தேகம் தீர்ந்து இருக்கும்!

  • @rajeshp5283
    @rajeshp5283 Před 4 měsíci +4

    Ayya vanakkam I'm Rajesh naan oru cancer patient advance stage nanum 2013 la sethu piyathen nanum white soul fulla velichamay irundhadhu

  • @suraiyabegum572
    @suraiyabegum572 Před 4 měsíci

    CKN sir super
    ASO increase Kum
    Rumathroid kkum maruthuvam sollunga sir pls

  • @bornfreenaturally
    @bornfreenaturally Před 4 měsíci +7

    My mom's soul become a lotus at Madurai meenakshi feet. One among many.
    I may have another birth with full dedication to God. Last birth.written by sivavakkiya siddhar in nadi
    Death is a very calm path only for calm happy good persons not for unsatisfied bad persons.
    Thats why our ancesrors do prayers like pattinathar songs at the end of our life.
    There are 80lakhs births to reach God.
    Keeping soul calm and happy is the only way. Karma

  • @TheDevaser
    @TheDevaser Před 3 měsíci

    Nice, thanks. After all, as humans, we have to die one day. I really want to know & understand the soul’s path.

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 Před 4 měsíci +1

    Super sir ningal solvathu unmai

  • @aravinthan2514
    @aravinthan2514 Před 4 měsíci

    ஐயா உங்கள் காணொளிகள் பயனுள்ளதாக உள்ளது
    எனக்கு varicocele எனும் விதை நாள சுருள் உள்ளது அதற்கு ஒரு மருத்துவம் கூறுங்கள்

  • @satyaganesan3613
    @satyaganesan3613 Před 3 měsíci

    மிக்க நன்றி ஸார்..

  • @elangovanelangovan.r-oe6yt
    @elangovanelangovan.r-oe6yt Před 4 měsíci

    Good information

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 Před 4 měsíci +9

    Dr.vanakkam, I undergone operation in 1993 at Bangalore after operation I had heart stroke and I fly like a eagle and reached to the skylevel knocking the secret door two persons standing both the sides of the door didn't allowed me to enter inside. After 30 minutes I soul again reached to my body and I was retrieved by the Dr.by pumping my heart. I am alive again this was happened to me. I experienced it Dr.

  • @ArunTV
    @ArunTV Před 4 měsíci

    “Nothing is Maya, everything is useful to compliment and contribute each other” - S.A.Arun

  • @pmsreenivasan
    @pmsreenivasan Před 4 měsíci +8

    எனது 35 வயதில் இறந்து மீண்டபோது மிக பிரகாசமான ஒளியை நோக்கி சென்று மீண்ட அனுபவம் ஏற்பட்டது இப்பொழுது எனது வயது 64

    • @tamilankumar007
      @tamilankumar007 Před 4 měsíci +2

      தங்கள் இறப்பு மீண்ட அனுபவத்தை இன்னும் நன்றாக விரிவாக தெரிவியுங்கள் சார்..
      வருங்கால தலைமுறைக்கு பயன்படும்

    • @pmsreenivasan
      @pmsreenivasan Před 4 měsíci +2

      ​@@tamilankumar007சார் இதற்கு மேல் விவரிக்க கூடிய தகவல்கள் ஏதும் என் நினைவில் இல்லை.

    • @vigneshs3378
      @vigneshs3378 Před 2 měsíci

      Nambura Mari etha slunga 😂

    • @SuperPrasad22
      @SuperPrasad22 Před 2 měsíci +2

      Very lucky sir

    • @pmsreenivasan
      @pmsreenivasan Před 2 měsíci

      ​@@vigneshs3378நீங்கள் நம்பி எனக் கொன்றும் ஆகப் போவதில்லை எனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

  • @DiyanTamizh
    @DiyanTamizh Před 3 měsíci +2

    எனக்கு எதிர்காலத்தில் நடக்க போகும் நிகழ்வு எனக்கு கனவில் வரும்.எதிர்காலத்தில் அது ஒரு நாளில் நடந்து முடியும் போதோ இல்லை அந்த நிகழ்வு நடக்கும் போது எனக்கு அந்த சம்பவம் எனக்கு மீண்டும் தெரியும். நம் முன்னோர்கள் எதிர்காலத்தை எப்படி கணித்து சொன்னார்கள் நம்ப முடிகிறது. இதை அறிவியல் கொண்டு நிரூபிக்க முடியும் என்பது எனது நம்பிக்கை

  • @babyvideo3066
    @babyvideo3066 Před 4 měsíci +3

    I was experienced this in my dream... I was handed with big weight iron chain and big iron ball in my neck.. and i was walking in baby position in big road big animal coming to attack me ... I was praying constantly.. it suddenly disappeared. I reached the place people with white dress. My dad was there i run and hug him. He said u should not be here. Go to this door 🚪 i went to that small door I fall in to it. It was very realistic..

  • @prakash-kw8sy
    @prakash-kw8sy Před 3 měsíci

    ஐயா குடல் அலர்ஜி நோய் (accute appendicitis ) பற்றி பேசுங்க. 🙏

  • @durgakumar4948
    @durgakumar4948 Před 4 měsíci

    Please explain about Physiotherapy sir

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 Před 4 měsíci

    Sir irappirikku piragu marupadiyum marupadiyum iranthal and 20 time oru manithan iranthu piranthal yenna nilai

  • @user-od2xq3si5r
    @user-od2xq3si5r Před 4 měsíci +3

    மருத்துவர் ஆலோசனை கூறும் முன் அந்த மியூசிக் இசையாக பட்டது அவர் வார்த்தையைக் கேட்க விடாமல் தடுக்கின்றது இதுபோன்ற இசையை பதிவிடாமல் நேரடியாக ஸ்பீச் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் நன்றி

  • @ganesanyaalini5303
    @ganesanyaalini5303 Před 3 měsíci +1

    நான் இருசக்கரவாகணத்தில் வேலை முடித்து வீடு திரும்பும் போது ஒரு குறிப்பிட்ட வளைவில் எதிரே வந்த லாரியின் பின் கதவை மூடும் பகுதியில் தொங்கும் சங்கிலி என் தலையில் அடித்து விழுவதை போலவும் வாகணமும் என் உணவு கொண்டு செல்லும் பையில் இருந்து பாத்திரங்கள் சிதறி ஒடுகின்றது...விழுந்த நான் எழுந்து என் உணவு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு மனதில் அம்மா திட்ட போறாங்க பாத்திரங்களும் வாகணங்களும் பாதிப்புக்கு உள்ளாகியதாக எண்ணியபடி என் வாகணத்தை தூக்க முயலும் போது என் உடல் ஆகாயத்தில் மிதக்க துவங்குகிறது உடலில் எந்த வலியும் இல்லை உடலில் எந்த பாரமும் தெரியவில்லை மேலும் ஒரு இதமான குளிர்ச்சி படர்வதை உணர முடிந்தது...அப்போது தான் நான் இறந்துவிட்டேனோ என்ற நினைப்பு வருகிறது . வீட்டில் காத்துக்கொண்டிக்கொண்டிருக்கும் என் தாயார் ,தம்பி எல்லாம் எப்படி...தாங்கிக்கொள்ளப்போகிறார்கள் என் வருத்ததோடு வாணில் மிதந்து எங்கோ ஈர்த்துக்கொண்டுக்கிருப்பதை உணர்ந்த படி. கண்ணில் நீருடன் படுக்கையில் எழுந்து இது கனவா என்று மகிழ்ச்சியும் வருத்தம் பயம் கலந்த உணர்வோடு மீண்டும் உறங்கிவிட்டேன்...
    கனவில் தெரிந்தவர்கள் யாராவது எதிரே வருவது போலவும் பேசிக்கொண்டிருப்பது போலவும் கனவில் தோன்றும் வெளிநாட்டில் இருக்கும் நமக்கு ஏன் வருகிறது...? வரும்
    ஊரில் இருந்து மரண செய்தி வரும் கனவில் நான் கண்டவர்களின் இறப்பை கொண்டு

  • @jayanthibabu7023
    @jayanthibabu7023 Před 4 měsíci +4

    The interviewer is continuously interrupting the person who is talking

  • @victorjayaseelan1991
    @victorjayaseelan1991 Před 4 měsíci +1

    Thiruganansambandar poompavai uyirpithar endru oru thagaval kelvipatten .. iranthu 7 aandukku piragu poompavai uyirpithar endru oru thagaval kelvipatten

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz Před 4 měsíci

    Thank you sir

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Před 4 měsíci +5

    மிகவும் அருமையான சப்ஜெக்ட் மற்றும் கலந்துரையாடல். ஆனால் இது குறித்து ஆழமாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய 'மரணம்' மற்றும் 'ஞானத்தின் பிரம்மாண்டம்' புத்தகத்தை படித்தால் மிகுந்த தெளிவை பெறலாம். உடலற்ற உயிர்கள் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 měsíci

      அட விட பெஸ்ட்---------------- direct போய் விட்ட

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 měsíci

      After death nobody don't know what happen where we r going( ஆளு alluku அள்ளி அள்ளி விடுங்க story aiiiii

  • @thangarajahsritharan8973
    @thangarajahsritharan8973 Před 4 měsíci +3

    அன்புள்ள அனைவருக்குமாக உடலை விட்டு பிரிந்த உயிர், ஆத்மா 13 நாட்கள் அந்த வீட்டிலேயே நடமாடும்.இந்த உண்மை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தில் 13 days என்ற படமாக எடுத்திருக்கிறார்கள்.மனிதன் மனிதனாக தான் மீண்டும் பிறக்கின்றான் என்று பிரம்மகுமாரிகளிற்கு சிவபரமாத்மா படிப்பித்திருக்கிறார்.பலா விதையிலிருந்து பலாமரம் தான் வளர முடியும்.வாழைகிழங்கிலிருந்து வாழைமரம் தானே வளரமுடியும்.மேலும் ஆறறிவு படைத்த மனிதன் ஐந்தறிவு நான்கறிவு கொண்ட பிராணிகளாக பிறக்க முடியாது காரணம் ஆத்மா அழிவற்றதொரு சக்தி ஆக்கவோ அழிக்கவோ முடியாத அனாதியானது.மேலும் சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயமாக இது உள்ளது அதாவது எல்லா இழிநிலைப்பிறப்புக்களையும் ஒரு மனிதனாக பிறந்த ஆத்மா ஏன் மிகவும் நாயைவிட கீழ்த்தரமான நிலையில் வாழ்ந்து இழிவாக மரணிக்க என்ன காரணம். அவன் மிகமிக மேலானதொரு வாழ்க்கையை அல்லவா வாழவேண்டும் அப்படித்தானே.கர்ம தத்துவ படி மனிதன் மீண்டும் ஒரு மனிதனாகவே பிறக்கின்றான்.இது பிரம்மகுமாரிகள் ஆகிய எமக்காக பரமாத்மா சிவனே கற்பித்தார். Brahmakumaris இணைய தளத்திற்குள் செல்லுங்கள். உலகமே உங்கள் காலடியில்.
    தாழ்மையுடன் பிரம்மகுமார்
    ஸ்ரீதரன், திருகோணமலை,இலங்கை.

  • @balasubramaniamrajangam7690
    @balasubramaniamrajangam7690 Před 3 měsíci +3

    பேட்டி கொடுப்பவரிடமிருந்து விஷயத்தை தெரிந்துகொள்வதைக்காட்டிலும் பேட்டி எடுப்பவர் அதிகமாக பேசி பேசவந்தவிஷயத்தை பேசவிடாமல் செய்வது ரசிக்கும்படியாகயில்லை

  • @rajarajarethinam2703
    @rajarajarethinam2703 Před 4 měsíci +4

    Dear CKN, You have picked up a very interesting topic which everybody wants to know but you are not giving an opportunity to the guest to complete his conversation or the message what he wanted to say.. You are often interrupting before he finishes. Please allow him to complete so that we can also understand the subject. Sorry if I have made you to feel bad.

    • @TheDevaser
      @TheDevaser Před 3 měsíci

      Yes, please allow the learned guest to elaborate before interjecting, tq🙏

  • @srinivasbalakrishna9874
    @srinivasbalakrishna9874 Před 2 měsíci

    Sir for epilepsy any treatment available?

  • @suseelan1100
    @suseelan1100 Před 4 měsíci +1

    மாவிலிருந்து மாமரம் தென்னையிலிருந்து தென்னை வருவதே சரி யானபதில்.கடைசி ஆசை என்னவோ அதன்படி அந்த மனிதன் சுபாவம் அமையும்.நாயின் சாப்பிடும் ஆசை குள்ளநரியின் தந்திரம் பறவையின் பயம் கூடி பிறக்கலாம். இது யூகம் தான். தான் அடுத்த கட்டத்தில் பிறப்போம் என்றால் நற் குணங்களைக்கொண்டால் அத்தன்மையில் இருக்கும் உடல்
    நுழையலாம். கடவுளின் குணத்தில் ஒன்று பழக்கம் கொண்டாலும் அத்தன்மையில் கொண்ட உடலில் புகலாம்.
    எப்படியோ சிந்திக்க வைக்க உங்கள் உரையாடலை எடுத்துக்கொள்ளலாம். அல்லது தூக்கியும் போடலாம்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 4 měsíci

    Black hole endral enna,irandha appa annan ammakooda pesamudiyuma

  • @gayatriram5402
    @gayatriram5402 Před 4 měsíci +2

    rajesh aiya avargalai mulumayagha pesavidungal please

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Před 3 měsíci +1

    மிகசிறந்த அறிஞ்களின் இந்த காணொளி ஏமாற்றம் அளிக்கிறது

  • @Nanthi
    @Nanthi Před 4 měsíci

    golden ratio path travel is reversing

  • @kkarthikmechanical
    @kkarthikmechanical Před 4 měsíci

    But Ramanujar sthula thiru meni innum iruku ? What is the reason behind ?

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Před 4 měsíci

    What Dr Says is correct once you have reached stage of man you cannot go back as per evolution. In human form he may go to a lower or higher level based on karma. No question of going back to an animal or bird.

  • @sethusethu7941
    @sethusethu7941 Před 4 měsíci

    That lady says 1000 times accuracy

  • @BairavarSujith
    @BairavarSujith Před 4 měsíci

    🙏குட் குட் சார் 👍👍👍👍👍

  • @tejasv8093
    @tejasv8093 Před 4 měsíci

    Hii Dr height increase ku yedavudhu sollunga dr

  • @karthickmichael636
    @karthickmichael636 Před 3 měsíci

    Ayya yenakku oru doubt manithargal pol naikum poonaikum paravaikum aavi irukunma🤔

  • @Anushri383
    @Anushri383 Před 4 měsíci +1

    Mahabaratam geetha upadhesamla lord krishna idhapathi solirpar aathma pathi

  • @prabakarrangarajan4041
    @prabakarrangarajan4041 Před 4 měsíci

    Sir Konjam Mr.Rajesh Sira paysa vidunga… avatar paysa vitu irundha innum niraya visayangala theirmchu irukalam…

  • @pitchai3843
    @pitchai3843 Před 4 měsíci +1

    சந்திரனில் இறங்கிய ஆம்ஸ்ட் ராங் குருப்பில் ஒருவர் திரும்பி பூமிக்கு வந்த பிறகு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சந்திரனில் மசூதியில் ஓதக்கூடி ய ஓசை கேட்டதாக கூறினார் பின்பு சில காலத்திற்கு பிறகு அது உண்மை இல்லை என தெளிவு படுத்தினர் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு😊😊😊😊

  • @sampathkumar2950
    @sampathkumar2950 Před 3 měsíci

    Sir background music is not required for knowledge imparting u tube. Pl

  • @Jk-1960
    @Jk-1960 Před 4 měsíci

    Those who have this NDE experience, whether they excreted when they were declared as dead? Because some say it’s a sign of death. Kindly clarify

  • @premraj2896
    @premraj2896 Před 4 měsíci +1

    All these extraordinary details are happening to mostly westerners....why???
    Is it, they are more spiritually evolved than us all knowing Indians...???

    • @aartis6279
      @aartis6279 Před 2 měsíci

      Because we feel ashamed about our culture because if Western education 😢

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Před 2 měsíci +1

    உறை சேரும் எண்பத்தி நான்கு நூறாயிரமாம் யோனி பேதம், திருஞானசம்பந்தர்

  • @shivanfighting-ag-injustic3855

    ❤🙏❤Good Interview ❤🙏❤

  • @subachandraraja6998
    @subachandraraja6998 Před 4 měsíci +4

    வணக்கம் டாக்டர், நல்ல தகவல், நீண்ட நாள் நான் தேடிய தேடிக்கொண்டி இருக்கும் தகவல்.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 měsíci

      Died matter விடுங்க ( மனசுக்குள் படி சொல்றாங்க ( we r doing all r doing !!!! எப்படி இது???? HAPPENED ?????? பொறாமை குணம் எப்படி COMMING??????? கெடுKUUM குணம் எப்படி FORM ஆகுது???????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 měsíci

      வைத்து எரிச்சல் yeen வருது????? எப்படி solve செய்வது??????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 měsíci

      2 வைத்து எரிச்சல் ikkum tell me reason + solution

  • @tnpsctnusrbtetimportantquestio

    இறந்தவர்கள் மீண்டும் அதே வீட்டில் குழந்தையாக பிறப்பார்களா ஐயா பதில் கூறவும் ஐயா வணக்கம் ஐயா

  • @rahu1472
    @rahu1472 Před 3 měsíci

    Revive அல்ல survive !

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df Před 2 měsíci

    Paditthirunthaal vaikku vanthapadi pesalaama timr travel patti theriuma
    Ithu saatthiyama piranthaan iranthaan
    Veronrum illai

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 Před 4 měsíci +1

    Death is only a journey to another life. Haven and Hell is right here and not elsewhere. In this birth, if you get to enjoy all luxury means your previous life, you had good karma. On the other hand in this life, if you suffer from disease, poverty, and ill treated by others, it means you had bad karma in your previous life and so this is he'll for you. This is the truth about Haven and Hell.

  • @poonguzhalisubramanian2544
    @poonguzhalisubramanian2544 Před 4 měsíci +3

    I also experienced death near experience 😢

  • @sarojini763
    @sarojini763 Před 4 měsíci +1

    கோமா நிலையில் என்ன நடக்கிறது மனம் ஆவி நிலை என்ன என்பதை சொல்லுங்க

  • @shivsuresh7358
    @shivsuresh7358 Před 3 měsíci

    நன்றி ஜீ இறைவன் சொன்ன விஷயம் அறிய contact brahmakumaris raja yoga meditation centres in ur place without cost

  • @kodda152
    @kodda152 Před 4 měsíci

    ஸ்டீபன் ஹாக்கிங் நூலை வாசியுங்கோ

  • @user-me6jb9mo6d
    @user-me6jb9mo6d Před 4 měsíci

    🙏🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před měsícem

    🙏🙏👌

  • @raniks5043
    @raniks5043 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @Nathancsr
    @Nathancsr Před 4 měsíci +3

    இறந்தவர் திரும்ப வரக்கூடாது என்பார்கள்...

  • @kodda152
    @kodda152 Před 4 měsíci +1

    வெறும் புனைவு.

  • @ramum9599
    @ramum9599 Před 4 měsíci +1

    என் அன்னை என் பிறந்த தினத்தில் இறந்தார் !!!!வயது 89 ல்....

  • @aksarbanu7609
    @aksarbanu7609 Před 4 měsíci +4

    நான் என் இறந்து போன அப்பாவை நினைவு நாளில் நினைத்தேன் நிழல் வடிவில் வந்தார் மறுமுறை அழைத்தேன் வந்தார் ஒரு நொடிகள் மட்டுமே உருவம் தெரியவில்லை

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 3 měsíci

    இறக்கும் நேரத்தில் எதை நினைக்கிறாயோ அலாய் பிறப்பெடுப்பாய். கீதையின்வாக்கு

  • @ramdhanabalanyazhini4095
    @ramdhanabalanyazhini4095 Před 4 měsíci

    Naanum antha tunnelukkul ponen speeda

  • @venkypappu8914
    @venkypappu8914 Před 4 měsíci +12

    சங்கு சக்கரம் பற்றி மேலும் அறிய வேண்டும்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 měsíci

      Ammanga ippo எல்லா தீபாவளி adu mattum roomba kamiyaga taan varudu

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 měsíci

      Appuram. சங்கு ooodita போடும் சக்கரம் வந்து kootikondu போய் விடும்????????

  • @sureshrl8953
    @sureshrl8953 Před 4 měsíci +1

    ஐயா ஏழு ஜன்மம் ஏழாவதுதான்,மிதபிறவிஎன,பாகவதமகாபுராணம்,உரைக்கிறது..

  • @user-pz5xx5jz1t
    @user-pz5xx5jz1t Před 4 měsíci

    Antha bbc documentary yethula iruku sir

  • @utkart
    @utkart Před 4 měsíci +5

    தயவுசெய்து இந்த ஒன்றரை நிமிடங்கள் வெட்டியாக முன்னோட்டமிடுவதை நிறுத்தங்கள்.

  • @kennygamalial6264
    @kennygamalial6264 Před 4 měsíci

    🙏🌹💐

  • @nallvazhai7380
    @nallvazhai7380 Před 4 měsíci +2

    ஆன்மா பேய் பூதம் பிசாசு கடவுள் மற்றும் இவர்களின் ஆசீர்வாதம் என எதுவும் கிடையாது

  • @praburammadhan2618
    @praburammadhan2618 Před 4 měsíci +3

    மக்கள் ஏற்கெனவே குழம்பியிருக்கிறது போதாதா?....
    இன்னும் குழப்பணுமா?.....
    பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்ததுதான் இந்த ஜீவாத்மா எனும் சிறிய துளி சீவன். பரமாத்மா எனும் பெரிய சக்தி/வெளிச்சம் மேலே உள்ளது, அதை ஆங்கிலத்தில் "collective consciousness" என்று அழைக்கலாம். அந்த பரமாத்மாவுக்கும் பூமியில் வாழும் சகல உயிரினங்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு, ஒரு சில்வர் கொடி/கயிறு எப்போதும் இணைத்திருக்கும், நிச்சயமாக நம் கண் புலனுக்கு அது புலப்படாது, ஆனால் அது இருக்கும். நம் உடல் உயிரை வெளியே தள்ளியதும்/ இறந்ததும் அந்த சில்வர் கயிறு ஊடாக மறுபடி அந்த பரமாத்மாவுக்குள் போகணும், அந்த சில்வர் கயிறு ஊடாக பிரயாணம் செய்யும்போதுதான் அந்த இருட்டை அவர்கள் உணருகின்றனர்.☝️ இது இயற்கை மரணம் எய்தியவர்களுக்கு, ஆனால், அகால மரணம் எய்தியவர்களுக்கு அந்த பாக்கியம் தற்காலிகமாக கிடைக்க வாய்ப்பில்லை,👈 அவர்களே அங்குமின்றி, இங்குமின்றி அறியாமை எனும் ஒரு இருளில் குறிப்பிடும் காலம்வரை அல்லல்ப்படுவர்.
    இதுதான் நிதர்சனம்.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 měsíci

      நீங்க kamal கட்சி மெம்பர் correcta????????

    • @praburammadhan2618
      @praburammadhan2618 Před 3 měsíci +1

      @@bossraaja1267 ஒரு சின்ன வசனத்தை தமிழில் வாசித்து புரிந்து கொள்ள முடியாத நீங்கள், எதற்கு கருத்து படிக்க வர்றேள்?....
      முதலில் தமிழைப் படியுங்கள்.👈

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 měsíci

      @@praburammadhan2618 நன்னா sonnel போங்க

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 3 měsíci

      நீங்க metta padichaveeeel ( பரம ஜீவா solreeeeel( English) la ( சுண்டைக்காய் moor மிளகாய் வத்தல் குழம்பு ( English enna name???????

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 Před 4 měsíci

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏.

  • @sarojini763
    @sarojini763 Před 4 měsíci +6

    இந்தபிரவியில் செட்டியார். அடுத்த பிறவியில் என்ன ஜாதி. அப்ப ஜாதியப்பத்தி என்ன பெருமை

  • @rajapa3430
    @rajapa3430 Před 4 měsíci

    Velaiyai irrkiravanum pooi soluvan

  • @praveenraj8536
    @praveenraj8536 Před 3 měsíci

    சார் உங்களுடைய பதிவுக்கு பதில் தெரிய யூடுப்பில் அருள்வாக்குஜு என்ற பதிவில் ஆன்மா இறந்த உடனே மற்ற வர்களை பற்றி கொள்வாதக ஆன்மாவே கூறுகிறதே.அந்த பதிவை பார்த்து விடை அளியுங்கள்

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx Před 4 měsíci

    Thank you for after death

  • @aanandkumar8075
    @aanandkumar8075 Před 3 měsíci

    இந்த பதிவை ...நான் இந்த வீடியோ பாதியில் நிறுத்திவிட்டு எழுதினேன் .பிறகு தான் பார்த்தேன் நான் கூறுவதயே இவர்கள் சொல்கிறார்கள்.......😮😮😮உண்மைதான் என் உடலை பார்த்து சிறிது அழுதேன் . சேர முடியாமல் அழு தேன்

    • @RameshKumar-fz4gc
      @RameshKumar-fz4gc Před 3 měsíci

      கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ப்ளீஸ்

  • @raniks5043
    @raniks5043 Před 4 měsíci +53

    பூகம்பம் ,வெள்ளம் என மொத்தமா நிறைய பேர் ஈமச்சடங்கு முறையாக நடக்காத அந்த அப்பாவி ஜீவன்கள் நிலை என்ன ஆகும்.( சுனாமியின் போது எழுந்த கேள்வி )

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 Před 4 měsíci +3

      Hello, Rabindranath told I am going into dark energy when he is die.

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 Před 4 měsíci +2

      Life starts after death புரிஞ்சிக்க.
      உண்மையான வாழ்வு தொடக்கம் after death.
      நினைவு யென்னும் நினைவு மட்டுமே சுமந்து செல்கிறார் towards dark tunnel or bright lights tunnels.

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 Před 4 měsíci +1

      Life starts after death புரிஞ்சிக்க.
      உண்மையான வாழ்வு தொடக்கம்.
      நினைவு யென்னும் நினைவு சுமந்து செல்கிறார் towards dark tunnel or bright lights tunnels.

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 Před 4 měsíci

      பால் ஊத்தனா
      குடிக்ககாது. Milk is waste to the dead body.

    • @sarojini763
      @sarojini763 Před 4 měsíci +4

      அருமையான சுவையான நிகழ்ச்சி

  • @tamilworld9682
    @tamilworld9682 Před 4 měsíci

    நான் நட்சத்திர கூட்டத்தில் சென்றேன்

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 Před 4 měsíci +3

    இறந்து உயிர் பெற்றவர்களை பற்றி பத்திரிக்கைகளில் படித்ததுண்டு.அவர்களின் அனுபவத்தை பேட்டி எடுத்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.

  • @drselva7838
    @drselva7838 Před 2 měsíci

    R u Dr in aavi

  • @King-rn7qm
    @King-rn7qm Před 3 měsíci

    Mr.GK see this

  • @baskebasker9538
    @baskebasker9538 Před 4 měsíci

    ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்💞🙏🙏