இப்பிடியும் ஒரு இட்லி பாட்டி - Hardworking 68 years old Grandma - MSF

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2020
  • வள்ளியம்மாள் பாட்டி, தனியொரு மனுசியாக 68வயதிலும் உழைக்கும் நம்பிக்கைப் பெண். உழைப்புக்கு உதாரணமாக விளங்கும் இந்த பாட்டியின் கதை இந்த கால மனிதர்களுக்கு ஒரு பாடமே.
    Idly - 5rs
    doai - 10rs
    egg - 10rs.
    kudal kari - 60rs (sunday only)
    shop timing : 7am to 10am. sunday 7am to 9.30am.
    valliammal idly shop address
    Ingoor kaarar rice mill complex,
    perundurai road, vellode,
    erode district,
    Tamilnadu - 638112.
    cell: 9842085401, 9842773103.
    (pls contact after 12.30 pm only)

Komentáře • 330

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 3 lety +105

    Idly - 5rs

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 Před 3 lety +134

    இந்த மாதிரி எளிய கடைகளை தேடி பிடித்து பதிவு செய்த

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 Před 3 lety +20

    கொங்கு மக்கள் பண்பாடு சிறப்பு வாய்ந்தது

  • @abarajithmadhu702
    @abarajithmadhu702 Před 3 lety +73

    பெண்கள் என்றும் சிங்க பெண்கலே

  • @murugesant6919
    @murugesant6919 Před 3 lety +20

    கொங்கு மண்னின் சுவை உணவில் மட்டுமல்ல பேச்சிலும்தான்

  • @user-bq3mb2xd5c
    @user-bq3mb2xd5c Před 3 lety +6

    அம்மா எண்ணம் ஈடேர

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety +29

    நீங்கள் நூறு வயது கடந்தும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் வள்ளியம்மாள் அம்மா. சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துகள். இது போன்ற எளிய உணவகங்களை பற்றி பதிவு செய்யும் Madras Street Food உங்களுக்கும் வாழ்த்துகள்

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Před 3 lety +2

    இவர்களை பார்கும் போது நமக்கு எதிர்காலம் பற்றி பயமில்லாமலிருக்கின்றது.!

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 3 lety +84

    These kind of small shop owners are always genuine compared to big hotels..

  • @rajirajkaran9718
    @rajirajkaran9718 Před 3 lety +14

    தனி ஒரு பெண்ணாக இருப்பது இருந்து செய்றது கஷடம் தான் 👌👍

  • @beliveyourself3453
    @beliveyourself3453 Před 3 lety +32

    பல நாட்கள் கழித்து ஒரு மனநிறைவு.இந்த காணொளி பார்த்தப் பின்...

  • @gunam7055
    @gunam7055 Před 3 lety +12

    தனிமனித உழைப்பு, நிம்மதியான வாழ்கை. வாடிக்கையாளர்களின் அன்பு. அருமை

  • @monster_gaming_80
    @monster_gaming_80 Před 3 lety +67

    செம்ம சூப்பர்... எங்க விட்டு பக்கத்துல ஒரு பாட்டி இருக்காங்க நான் தினமும் சாப்டுவேன் அவங்க மாதிரி இருக்காங்க.. அவங்களுக்கு 3ரூ போதும் சொல்லுவாங்க ஆனா நா ன் 5ரூபா தருவேன்.. பட் அவங்க காலைல மட்டும் சுடுவாங்க... இன்னொரு விசியம் நான் ஒரு இட்லி பைத்தியம்.. மத்தியானம் கூட சாப்புடுவேன்... எனக்கு காது கொஞ்சம் கேட்காது நீ டெய்லி இட்லி சப்புடற அத னால தான் னு சொல்லுவாங்க... அத பத்தி நான் கவலை படல எனக்கு புடிக்கும் அவ்ளோதான். நன்றி ப்ரோ இன்னும் நீங்கள் மென் மேலும் வளர என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

  • @elann5232
    @elann5232 Před 3 lety +13

    ஈடு இணையில்லாத ஈர மனசு மக்கள் இந்த மண்ணை இன்னும் உயிர்ப்போடு வைத்துள்ளது என்பதற்கு இவர் போன்ற மக்களே சாட்சி

  • @ganeshnchennai
    @ganeshnchennai Před 3 lety +39

    அவங்களுக்கு எங்க அம்மா வயசு... எங்கம்மா அடுப்படியில் சமைக்கிற மாதிரியே இருக்கு

  • @hakkimhana443
    @hakkimhana443 Před 3 lety +8

    அருமை அம்மா... உங்களுடைய வயதில் நாங்கள் இருப்போமா என்று தெரியவில்லை... மேலும் உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...! God bless you amma

  • @harikrishnan4022
    @harikrishnan4022 Před 3 lety +10

    கோடிகோடியா சம்பாதிக்கிறவர் கூட வாழ்க்கைத்தரத்தை உயத்தி காட்ட நினைக்கும் போது பாட்டி தன் சொந்த உழைப்பில் நிற்கிறார்கள், நல்லவர்கள் வாழ்க,

  • @harikrishnan4022
    @harikrishnan4022 Před 3 lety +7

    தன் நம்பிக்கை என்றும் வீண் போகாது, வாழ்த்துக்கள்,

  • @cat_voice
    @cat_voice Před 3 lety +18

    நீங்க தைரியமா இருங்கம்மா ஒன்னும் ஆகாது நாங்கள்ளாம் இருக்கோம்.ஆமா🌺🌻🌻

  • @viswaviswa9804
    @viswaviswa9804 Před 3 lety +5

    Msf Nala mattum than ipdi patta nalla vishyangala kondu seka mudiyum proud to be msf fan 🔥🔥