வரலாற்றிலேயே முதல்முறை புது ரூல்ஸ் இனி வாய்ப்பில்லை அக் 1 முதல் ஆப்பு ! தமிழக பதிவுத்துறை அதிரடி தி

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2023
  • | SathiyamTV
    #chandraayan3 | #Vikramlander | #Isro | #moonmission | #Chandrayaan3Landing | #Praggnanandhaa | #spaceresearch | #chesschampion | #lander | #satellite | #adityaL1
    #CMStalin | #TNGovt | #ADMK | #DMK | #IndiaCongress | #Congress | #BJP | #RahulGandhi | #PModi | #NarendraModi | #EPS | #EdapadiPalaniswamy | #OPS | #OPanneerSelvam | #Seeman | #NTK | #NaamTamilarKatchi | #TTKDhinakaran | #UdhayanidhiStalin | #Chennai | #TNRain | #Rainfall | #Weather | #GoldRate | #PetrolPrice | #ShareMarket | #TamilNadu | #India
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews | #newsupdates | #breakingnews | #trendingnews | #dailyinstantnews | #Trending | #ViralVideos | #Breaking | #Sports | #District | #DistrictNews | #WorldNews | #Exclusive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Komentáře • 186

  • @tamilkani4773
    @tamilkani4773 Před 9 měsíci +142

    பத்திரப்பதிவு அலுவலகமும் லஞ்சமும் பிரிக்க முடியாத ஒன்று.

  • @Nalkaruppusgmailcom
    @Nalkaruppusgmailcom Před 9 měsíci +47

    பத்திரப்பதிவு துறையா? பணம் கொழிக்கும் துறையா? பணம் இல்லாமல் ஒரு வேலையும் நடப்பதில்லை

  • @balakrishnanr1019
    @balakrishnanr1019 Před 9 měsíci +110

    பத்திர பதிவு துறை வருவாயை விட லஞ்சமாக வாங்கிய பணம் அதிகம்

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 9 měsíci +58

    பத்திரப் பதிவுத் துறை என்பது காலங்காலமாக லஞ்சம் வாங்கும் துறைதான்.சார்பதிவாளர்களின் வீடுகளில் (வருமானத்திற்கு அதிகமாக வருவாய்) ரெய்டு நடத்தினால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh Před 9 měsíci +35

    அரசு கஜானா நிறைய வேண்டும்.
    ஏழை மக்கள் ஒரு இடம்கூட வாங்கமுடியவில்லை. பத்திரப்பதிவு கட்டணமும் மிகஅதிகம்.

  • @ponnus69
    @ponnus69 Před 9 měsíci +44

    எந்த துறையில் லஞ்சம் வாங்கினாலும் அவர்களுக்கு VRS கொடுத்தால் மட்டுமே லஞ்சம் ஒழிக்கப்படும்... தமிழ்நாடும் வல்லரசாகும் 😂😂😂😂😂😂

  • @anbarasucruz9501
    @anbarasucruz9501 Před 9 měsíci +66

    மக்களை வாட்டி எடுக்கும் துறை இந்த பத்திர பதிவு துறை.
    குறிப்பாக கிராம மக்கள் மீது கடுமையான தாக்குதல்.

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz Před 9 měsíci +26

    பத்திரப்பதிவு துறை கொடுத்துள்ள வழிகாட்டுதல் அணைத்தும் லஞ்சம் பணம் அதிகமாக வாங்க வழி வகுக்கும் 😡😡😡

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Před 9 měsíci +33

    லஞ்சம் ஒழிப்பு என்றால் யாராயிருந்தாலும், எந்தப் பதவி வகித்தாலும் சரி, அவர்கள் சம்பளம் தவிர அதிகமாக சொத்துக் குவித்து வைத்துள்ளவர்களை மக்கள் பார்க்கும்படி கைது செய்து ஊர்வலமாக நடக்க வைத்துக் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டங்களை ஈடுசெய்ய வேண்டும்.

    • @TRUEtn
      @TRUEtn Před 9 měsíci

      பத்திர பதிவுக்கு 3மாதம் ஆகும்னா பு மூடிகிட்டு இருப்பதில்லை.
      1வாரத்தில் வேண்டும்னு காசு கொடுக்கும் தே பசங்களுக்கும் அதே தண்டனை தர வேண்டும்.

    • @homehome1472
      @homehome1472 Před 9 měsíci +1

      Really this will be the right punishment. At the same time the government officials must be terminated from the service permanently.

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 9 měsíci +39

    Registration department is one of the most corrupt department in India.

  • @bharathraja9343
    @bharathraja9343 Před 9 měsíci +13

    களப்பணி என்றாலே காசு கேட்கிறார் அதிகாரி இதுலயும் இனி காசு கேப்பானுங்க

  • @selvamv5968
    @selvamv5968 Před 9 měsíci +19

    பத்திர பதிவு முத்திரை வரியை குறைத்தாலே போதும் லஞ்சம் குறையும் ..நேர்மையான பதிவு அதிகமாகும் அரசுக்கு வருமானம் பெருகும்

  • @KMGUniverse1106
    @KMGUniverse1106 Před 9 měsíci +10

    வரி கூட்டி விலை ஏற்றி வச்சுட்டு இப்ப பணம் அதிகம் வருதம் அது சாதனை யா என்ன அறிவு டா அரசாங்கம் ..

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 Před 9 měsíci +30

    மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமே எங்கு இருந்து கொடுப்பது.. இப்படி எல்லா துறையிலும் ஏற்றினால் தான் முடியும்.. பதிவுத்துறையில் இத்தனை கட்டணம் வசூலிப்பதற்கு பதில் சொத்தில் பாதி எழுதி வாங்கிவிடுங்கள் இரண்டு ஒன்று தான்.

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 Před 9 měsíci +12

    இந்த பதிவு கட்டண உயர்வு ஒன்று போதும் அடுத்து அடுத்து வரும் தேர்தல்களில் இது பிரதிபலிக்கும்.

  • @toptech5951
    @toptech5951 Před 9 měsíci +7

    Each working day 100 registrations. Min ₹5000 per registration, ie 5L per day, approx 22 working days in a month, hence they collect bribe ₹ 1.10 crore per month.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Před 9 měsíci +4

    முதலில் நம் தமிழ் நாட்டில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும் கல் மற்றும் மணலை தடுத்து நிறுத்த நல்ல உருப்படியான சட்டங்களை இயற்றி அதை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டிய காரியங்களை சாதித்துக் காட்ட வேண்டும்

  • @hebronestates4707
    @hebronestates4707 Před 9 měsíci +15

    For Guideline line value fixation, bribe amount is very heavy 😢

    • @johnsamuel1435
      @johnsamuel1435 Před 9 měsíci +1

      What bribes high low stop bribes immediately 😳

  • @MrEliyas007
    @MrEliyas007 Před 9 měsíci +4

    லஞ்சம் வாங்காமல் வேலை செய்தால் நல்லா இருக்கும்... அப்படி இப்படி நு ஒரு தொகை செல்வதை தடுக்க முடியாத சிஸ்டம் இருக்கு...இதுவும் கூடுதல் சுமையாக தான் இருக்கு.. அரசுக்கு போனால் கூட மனமாரிடும்.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před 9 měsíci +5

    நிறைய கோவில் நிலங்களை தற்போது பட்டா போட்டு விற்று விட்டார்கள். அந்த காலத்தில் மக்கள் கோவிலுக்கு முறையாக சரியாக எழுதி கொடுக்கவில்லை. அதை தற்போது சரியாக பயன்படுத்தி விற்பனை செய்கின்றனர்

  • @parkerbay777
    @parkerbay777 Před 9 měsíci +8

    15 lakhs bribe to sanction a single layout across all the registration office in TAMILNADU

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před 9 měsíci +5

    பத்திரம் எழுதுபவர்களே அதிகளவில் லஞ்சம் வாங்குகிறார்கள். அப்போது அதிகாரிகள் எவ்வளவு வாங்குவார்கள்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Před 9 měsíci +5

    மேலும் லட்சம் அதிகமாக வாங்குவதற்கான வேலை.இது நடக்கமுடியாது வேலை.ஒரு நாளைக்கு நூறு பத்திரம் பதிவு ஆகிறது என்றால் அந்த நூறு முறைகளும் பார்ப்பதற்கு அதற்கு பத்து நாள் ஆகும் நடைமுறைக்கு சிறிதும் பொருந்தாத சிக்கலான குளறுபடி ஆனை.

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Před 9 měsíci +13

    அரசு எல்லாவற்றிர்க்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டு...
    பட்டா வாங்கும்போதும்...
    நிலஅளவை(க்கு)யாளருக்கு குடுக்கும்...
    லஞ்சத்தை எப்ப தடுக்கபோகுது....
    சார்பதிவாளரா
    ஹ ஹா ஹாா....
    படம் சரிதான் என்பதற்க்கு ஒரு ஞ்சம் குடுக்கனுமே.....

  • @SenthilKumar-cr3bb
    @SenthilKumar-cr3bb Před 9 měsíci +2

    அய்யா...ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். தயவுசெய்து அவர்களுக்கு வரி இரண்டு மடங்காக வசூல் செய்வது நல்லது. வீடு இல்லாதவர்கள் நலன் அடைவார்கள். நிலங்கள பாதுகாப்புடன் இருக்கும்.

  • @advparan
    @advparan Před 9 měsíci +1

    பத்திரப்பதிவு துறையில் புதிய புதிய ரூல்கள் புகுத்துவது.... பதிவுக்கு வருபவர்களை ரூல்ஸ்களை காட்டி மிரட்டி லஞ்சத்தொகை அதிகமாக பெறுவதற்காகவே.

  • @subbiahganesan2513
    @subbiahganesan2513 Před 9 měsíci +1

    நல்ல குரல். ஆனால் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாமல் இருந்தால் நல்லது

  • @rasheedksa7824
    @rasheedksa7824 Před 9 měsíci +1

    பத்திர பதிவாளர்
    நேரடியாக லஞ்சம் வாங்குவதில்லை
    பத்திர எழுத்தாளர்
    மூலமாக லஞ்சம் கொடுப்பது
    இனி இருவருக்கும்
    நல்ல வருமானம்

  • @stephenraj9983
    @stephenraj9983 Před 9 měsíci +15

    முன் ஆவணத்தில் காலி மனையாக இருந்து தற்போது புதிய கட்டிடம் கட்டி இருந்தால் வீட்டு தீர்வை வாங்கும் முன் காலிமனை என பதிவு செய்வதற்கு இந்த சட்டம் பொருந்தும் என்ன சொல்கிறீர்கள். ஆனால் புதியதாக கட்டப்படும் லே அவுட்டுகளில் வீட்டை காலி மனையை என குறிப்பிட்டு பக்கத்தில் இருக்கும் காலி மனையை போட்டோ எடுத்து வைத்தால் இது எப்படி கண்டு கொள்வது. ஆகவே இது தேவையற்ற ஆணை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் எப்படி இருந்தாலும் ஏமாற்றலாம்

    • @gmanikandanmca
      @gmanikandanmca Před 9 měsíci +4

      புதுசா ஏதோ Geo location பதிவு செய்யப்படும் போல

  • @benjamina3826
    @benjamina3826 Před 9 měsíci +1

    வணக்கம் தாங்கள் கூறிய கருத்து நன்கு அறிந்த து.ஆனால் இப்போது ல ஞ்சம் இல்லை என்றால் ஒன்ருமே ந டக்காது. அதர்க்கு ஒரு வழி கூருங் க. Thank you sir

  • @c.s.govindansumathi7102
    @c.s.govindansumathi7102 Před 9 měsíci +9

    எல்லாம் 'G' Squre -க்கு ஆதரவாக தான் ரூல்ஸ்

  • @jageshsivaraj7406
    @jageshsivaraj7406 Před 9 měsíci

    அரசால் தனியாக கணினி கற்றவர்க்கு ஒரு அலுவலகத்திற்கு 10 to 15 நபர் நியமித்து. பத்திரType செய்யலாம் இடைத்தரகராக இருக்கும் Document writer தவிர்த்தால் நல்லது இடைத்தரகர் இல்லை என்றால் லஞ்சம் i தவிர்க்கலாம்

  • @jeyusrtamil122
    @jeyusrtamil122 Před 9 měsíci +2

    வாட்டி எடுக்கும் துறை இந்த பத்திர பதிவு துறை.
    குறிப்பாக கிராம மக்கள் மீது கடுமையான தாக்குதல்.

  • @kirubakaran318
    @kirubakaran318 Před 9 měsíci +1

    லஞ்சம் வாங்கும் அதிகாரியிடம் நீங்கள் ஏன் லஞ்சம் கேட்கிறீர்கள் என்று கேட்டால், நீங்க காசு வாங்கிட்டு ஓட்டு போடல அது மாதிரி தான் நான் காசு வாங்குவதும் தப்பு இல்லை என்று சொல்வார். Jai hind.

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 Před 9 měsíci +2

    Super ❤❤❤

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Před 9 měsíci +2

    பத்திரப்பதிவு எழுத்தர்கள் கட்டணம் கொள்ளையோ கொள்ளை.

  • @drsundaram4748
    @drsundaram4748 Před 9 měsíci

    Nice

  • @johnsamuel1435
    @johnsamuel1435 Před 9 měsíci +1

    Everything is fine how to stop Bribes for That what solution government taken ?

  • @ksundar4649
    @ksundar4649 Před 9 měsíci +1

    Corruption collection commission not able to eradicate

  • @manoharana7364
    @manoharana7364 Před 9 měsíci +1

    எந்த புது ரூல்ஸ் போட்டாலும் பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சத்தை ஒழிக்க முடியாது முடியாது

  • @balakumarms2161
    @balakumarms2161 Před 9 měsíci +2

    அதெல்லாம் சரி, மனை வாங்கும்போது பத்திரத்தில ஒரு ரேட்டு வாய்ல ஒரு ரேட்டுனு விக்கிறானுவ, அதை தடுக்க என்ன வழி?

  • @shakinahmahimai
    @shakinahmahimai Před 9 měsíci

    நள்ளபதிவு,மற்றவர் ஏமாற்றி முடியாது

  • @saminathan2455
    @saminathan2455 Před 9 měsíci +4

    எந்த ரூல்ஸ் வந்தாலும் அது அப்பாவிகளின் கோவணத்தை உருவக்கூடியதாகத்தான் இருக்கும்.

  • @deviram5928
    @deviram5928 Před 9 měsíci

    Yes sir true.

  • @nhr6259
    @nhr6259 Před 9 měsíci +1

    Waste Govt. Bribe and Corruption. Karma is always ultimate.

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 9 měsíci +1

    small doubt! empty plat 'ku door number errukunu solramari erruku appadi erruka ila wrong information'a? bribe higher official'a vanga soliruntha yeappadi complaint'a visaripanga?

  • @vhari6045
    @vhari6045 Před 9 měsíci +1

    Even for plots approved by dtcp before ulc act came into existence and therefore exempt under ulc act they r showing as if comg under ulc act and not allowing regn of gift deeds. Senior citizens r very badly affected by this.

  • @user-wl9ud6lw8r
    @user-wl9ud6lw8r Před 9 měsíci +2

    Athula than smprika mudiyum

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před 9 měsíci

    இன்னும் அதிகமாக லஞ்சம் வாங்குவதற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்தது போல் உள்ளது
    ஒரு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றால். ஒரு பிரசன்ட்
    லஞ்சம் பெற்றுக் கொண்டுதானே இதுவரை ரிஜிஸ்டர் செய்து கொடுக்கிறார்கள் எழுதப்படாத நடைமுறையாக..உள்ளது.
    காலதாமதம் செய்து இனி
    காசு பணம் களை கட்டும்..
    பொதுமக்களும் தலைவிதி என்று
    லஞ்சம் கொடுத்து தொலையனும்

  • @madhubala-qv6sx
    @madhubala-qv6sx Před 9 měsíci +3

    பத்திர பதிவு அதிகாரி ஒருவர் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் ஊழல் செய்வார் என நினைக்கிறேன்.

    • @DeccanFoods-jx5hp
      @DeccanFoods-jx5hp Před 9 měsíci

      அதை விட அதிகம்.11/2 லட்சம் வரை.

    • @toptech5951
      @toptech5951 Před 9 měsíci

      Each working day 100 registrations. Min ₹5000 per registration, ie 5L per day, approx 22 working days in a month, hence they collect bribe ₹ 1.10 crore per month.

  • @nagarajm6115
    @nagarajm6115 Před 9 měsíci +1

    அதிக லஞ்சம் ஊழல் அங்கே தான்டாநடக்குது

  • @JeeviHerbals
    @JeeviHerbals Před 9 měsíci +1

    திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லாமல் சுருக்கமாக புரியும் படி சொன்னாள் நன்றாக இருக்கும்

  • @ArunKumar-cx8cn
    @ArunKumar-cx8cn Před 9 měsíci +1

    Middle class yarum edam vanga mudiyathu market value erirum

  • @bharathraja9343
    @bharathraja9343 Před 9 měsíci +1

    இது gsqurae போன்ற corporate நிறுவங்களுக்கு அடுக்கும் ஜால்ரா இனி நிறைய சாதனை லஞ்சம் வாங்கி சாதனை படைக்கப்போகுது மிகப்பெரிய ஊழல் இந்த பத்திரபதிவுதுறை அறப்போர் இயக்கம் இதைப்பற்றி சொல்லிருக்கிறார் இந்த துறையை தனியார் மயமாக்க வேண்டும்

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv Před 9 měsíci

      திருடன்களுக்கு ஓட்டு போட்டு விட்டு இப்போது நீங்கள் படும் பாடு இனிமேல் வெளிமாநில மக்கள் மற்ற இரு மத மக்கள் அதிக பணம் சம்பாதித்து எல்லோரையும் சரிகட்டி தமிழகம் விற்பனை மொத்த வியாபாரிகள் ஜுஸ்குயர் செலிப்படைய இந்த புதிய வசதியை திமுக கோபாலபுரம் குடும்பம் நிலம் வீடு தமிழகத்தில் தமிழனுக்கு மட்டும் துரோகம் செய்து கொள்ளை அடிக்கிறார்கள்.

  • @user-ck1zt9ck9r
    @user-ck1zt9ck9r Před 8 měsíci

    Pathira pathivukana amount a kuraika solungapa, intha govt.ku panam ena marathula kaikuthunu nenapa?

  • @manickavelupalaniyandi4682
    @manickavelupalaniyandi4682 Před 9 měsíci +5

    Dmk thiruvathai eppadi thavirppathu

  • @ananthkumar6570
    @ananthkumar6570 Před 9 měsíci

    How much target correption?

  • @SasiKumar-ky7lw
    @SasiKumar-ky7lw Před 9 měsíci

    VAO demand bribe for giving patta. Whom to complaint except Vigilance?

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 Před 9 měsíci

    சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கேட்க சலிப்பு வருகிறது

  • @somasundarabarathy
    @somasundarabarathy Před 9 měsíci

    1960 முதல் 1980 வரை ஒப்பந்த முறை இருந்தது
    1980 முதல் பதிவு முறை அமுலுக்கு வந்தது ஆனால் கணக்கில் அடங்கா கோப்புகள் பதிவுத்துறையில் சாதகமான முன் தேதியிட்டு பதிவு செய்த பல கோப்புகள் போலியான நபர்கள் உள்னுழைந்துவிட்டனர்
    மிந்துறை வீட்டு வரிதுறையின் பின் வாசல் வழியாக கணக்கிலடங்கா கோப்புகள் உயிர் பெற்று உள்ளன
    தீவிரமாக ஆராய்ந்தால் நியாயமான ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர்வடையும்

  • @Arunkumar-ir2mi
    @Arunkumar-ir2mi Před 9 měsíci

    பதிவுத்துறை னு பேற மாத்தி லஞ்சம் வாங்கும் துறைனு வச்சுக்கோங்க டி குடிக்க கூட லஞ்சம் தான் வாங்குறாஙக..பல கோடி லஞ்சம் புரளுகிறது.

  • @kannann5225
    @kannann5225 Před 9 měsíci

    What they collected via dreams that created g.o.next day it is not good for our state dear promoters pl avaid regn till 6/2024 for reducing glv from the govt pl help to small plot owners

  • @ravebilla5564
    @ravebilla5564 Před 9 měsíci

    Mudalalil registrar,document writers cutting vanguratha thadukum vazhia parrunga

  • @v.jayarajv.jayaraj3839
    @v.jayarajv.jayaraj3839 Před 9 měsíci

    Ipo Kalapani ku varavangaluku commission evlo nu Solla sir government officer cover vangama endha velaiyum seiyamatanga sir

  • @jaguarg3761
    @jaguarg3761 Před 9 měsíci

    புகைப்படத்தில் நாலு மூலையிலும் Longitude and Lattitude இருக்கவேண்டும். இது என்ன என்பதை சிவில் எஞ்சினீரிங் அல்லது சர்வே படித்த பிள்ளைகளிடம் தெரிந்துகொள்ளுங்கள்.

  • @abishek525
    @abishek525 Před 9 měsíci

    Advance tecnology improve system....anti corruption stoped....

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 Před 9 měsíci

    லஞ்ச் ஒழிப்புக்கு ஏதாவது சட்டம் வருமாய்ய்ய்யா......

  • @SasiKumar-mq2ty
    @SasiKumar-mq2ty Před 9 měsíci +1

    நீங்க ஏதோ சொல்ல வரீங்க. ஒரே விஷயத்தை இவ்வளோ சுத்தி சொல்ரீங்களே

  • @manimuthusara
    @manimuthusara Před 9 měsíci

    Now registration staff will increase their personal tariff ( bribes)

  • @Thivakarrr
    @Thivakarrr Před 9 měsíci

    Bro na legal la photo attach pannu one month aguthu innum kalappani aivuku vara matranuka

  • @kumarr9834
    @kumarr9834 Před 9 měsíci

    இனி லஞ்சம் கொடுக்காமல் பத்திர பதிவு செய்ய முடியுமா?

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 Před 9 měsíci

    பத்திரப் பதிவு துறையில் லஞ்சம் வாங்காத யாராவது ஒரு அதிகாரி இருந்தால் சொல்லுங்களெ

  • @sugub.e6313
    @sugub.e6313 Před 9 měsíci

    Edhukku na?
    Enna nu kaetinganaa?
    Adhu enna na?
    Yaedu maari kudukanum.
    Indha pudhu, pudhu system, pudhu rules,
    Right. Munnaadiye sonna maari...
    Adhanapadi enna na?
    Pugaipadam edukapatta pugaipadam yattach pannanum..
    Enna panraangalaamaam..
    Adhu madi padi..
    Vechikongalaen..

  • @tn7299
    @tn7299 Před 9 měsíci +1

    என்னடா சொல்ல வர கடைசி வரைக்கும் சும்மா சொன்னதே சொல்லாத சொல்ல வர விஷயத்தை முதல்ல சொல்லி முடி 😂

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Před 9 měsíci

    ஜெயிலர்படம்மாதிரிரூல்ஸாம் அம்பேத்கார்சட்டம்இனிரூல்ஆகாதாபுரியலதெரியலசாமி

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 Před 9 měsíci +1

    இதுkku எதுக்கு kalapani. Isro vachi satellite photo edukka சொல்லி oru AI program vachi image recognition mulama ellathaiyum check pannalam. Appathan இது sariya nadakkum, manuala pannuna lanchathai olikka முடியாது
    ஆனா naama isro ithukkellam upayaga padathu, minerals kandupidichi அதை private karanukku mines elam vittu avunga sambarikka thaam upayogappadum

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 Před 9 měsíci

    Money goes from bottom to Minister level, who is going to tie the to neck of the cat?For this inspection how much money required in addition to reg corruption?

  • @aravind-456
    @aravind-456 Před 9 měsíci

    Enna rules vandhu enna use... Govt ku athiga lancham varadhu indha thurai thaan

  • @bennysvideosbv8690
    @bennysvideosbv8690 Před 9 měsíci

    40 Lakhs mela Pona Vikuravaga kita adigm vaguga

  • @sumathi5147
    @sumathi5147 Před 9 měsíci

    For a bank account ur asking ngo certificate so many formalities to give the amount if not able to give the government will take the amount but in a property with out any investigation sales is going because it is indidual suffering.

  • @vijayconstructions
    @vijayconstructions Před 9 měsíci

    Adikkirathu kollai
    Idhula ilappu vandhuda koodatha

  • @rajendranr7680
    @rajendranr7680 Před 9 měsíci

    Ippothu Lanjam, avana elutharmoolam,registrarukku sellugirathu,mulu vasoolum avan eluthar moolamthan perapadugirathu

  • @AbimanyuTalks
    @AbimanyuTalks Před 9 měsíci +3

    Dei mental changes konduvandhadhae ivanga sambadhikka dhaan

  • @babug8339
    @babug8339 Před 9 měsíci

    Yallathaiyum pappanga, thirudanaa partho thrutsi ozikka mudiyadhoo.

  • @gravichandran5522
    @gravichandran5522 Před 9 měsíci

    இதெல்லாம் சரி....பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுதே அதை எப்ப அரசு தடுக்கும்....???

  • @madhubala-qv6sx
    @madhubala-qv6sx Před 9 měsíci

    ஊழல் வாழ்க

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Před 9 měsíci +1

    Senthil Balaji 300 கோடி கணக்கு சேர்த்து?

  • @selvarajraj4840
    @selvarajraj4840 Před 9 měsíci

    Kovil manaigalukku patta yeppataruvinga

  • @Ramajayam07
    @Ramajayam07 Před 9 měsíci

    விவசாய நிலம் பதிவு செய்ய கூட்டுபட்டாவில் புகைப்படங்கள் தேவையா

  • @karthikeyanrajarathinam7499
    @karthikeyanrajarathinam7499 Před 9 měsíci

    Fully corporate Involvement

  • @jeyusrtamil122
    @jeyusrtamil122 Před 9 měsíci

    ஓட்ட ஓட்டு சட்டம் சட்டம் இது பெயர் பெரிய அரசங்கம் அரசங்கம

  • @sumathi5147
    @sumathi5147 Před 9 měsíci

    In before ur eyes ur asking paid the land worth amount but without paying they registering in guideline value but not paying the balance market amount first do it.

  • @nsraj2237
    @nsraj2237 Před 9 měsíci

    Intha waste government la Village la nan en land pathiram poda mudiyala v2 katta mudiyala waste government 😢

  • @sajuij6368
    @sajuij6368 Před 9 měsíci

    Tax increased profit increased

  • @venkatn4075
    @venkatn4075 Před 9 měsíci

    Govt cut the duck which was given daily gold eggs

  • @Sooriyachanra-mu9pu
    @Sooriyachanra-mu9pu Před 9 měsíci

    நல்லா கொள்ளையடித்து தின்னுறாங்க!

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 9 měsíci

    Bribe,and,registration,dept,are,
    Intertwined,they,can,never,be,
    Seperated

  • @natraj9077
    @natraj9077 Před 9 měsíci

    2.1 min
    Rules ah solala

  • @pmcm5536
    @pmcm5536 Před 9 měsíci

    More and more rules means more and more corruption.

  • @sethuram5567
    @sethuram5567 Před 9 měsíci

    என்னசெய்தாலும் லஞ்சம் குறையாது