ஊரடங்கை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2021
  • ஊரடங்கை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது
    ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்wa.me/ 918667832951
    Breaking News | Tamil News Live | Lockdown News Updates | MK Stalin | TN Lockdown Updates | Lockdown News Live | Covid19 | World News | TN Lockdown | News in Tamil | news 7 live | news 7 tamil live | news 7 tamil | tamil news live news 7 | Entertainment news | today news headlines | tamil news online | live news | current affairs | tamil cinema news | breaking news tamil | news update | trending news | tamilnadu news | national news | political news | trending videos
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉கொரோனா 2.0 | • கரூரை கொரோனா தொற்று இல...
    👉முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் | • தமிழகத்தில் கட்டுப்பாட...
    👉உங்களுக்கு தெரியுமா? | • அப்படி என்ன தான் இருக்...
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #CMOtamilnadu #cinemaupdate2021 #tamilnaduassembly #covid19 #news7tamil #news7tamilprime
    Subscribe us on CZcams : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 1,2K

  • @rajmugam1
    @rajmugam1 Před 3 lety +460

    தமிழக முதல்வர் நல்ல ஆட்சி நடக்கும் காலத்தில் நல்ல அறிக்கை அளித்து உள்ளீர்கள் ஐயா.நன்றிகள் பல.

    • @vijay-tb3ed
      @vijay-tb3ed Před 3 lety +7

      Oru vaaram thaan aachu .....nalla aatchi ya matha aatchi yaanu nadakattum parkalam

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 Před 3 lety +20

      @@vijay-tb3ed enna matha achiya pathinga modi mari illa

    • @Terry_Vlogs
      @Terry_Vlogs Před 3 lety +13

      @@vijay-tb3ed oh ho Seemanin thumbiya.... Ungaluku kadasi varaikum tiffin thaan...

    • @battle6462
      @battle6462 Před 3 lety +1

      @@Terry_Vlogs paravala udanpirappe engalukku tiffen podhu aduthu 5 G varudamla adula kedaikradhula unga thalaivar udanpirapukku la oru tea vangi taruvara

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 Před 3 lety +1

      @@sathamhussain.m7681 பின்ன உங்களை மாறி திமுக கட்சிக்கு சொம்பு அடிச்சு போலைக்க சொல்லுறீங்க

  • @supermanjeeva5049
    @supermanjeeva5049 Před 3 lety +183

    யாரு சாமி நீ... இதுவரைக்கும் படத்தை தவிர நான் பார்த்த நியாயமா பேசுன காவல் அதிகாரி நீ தான் யா.. மிக்க நன்றி ❤

    • @ayteaja9167
      @ayteaja9167 Před 3 lety +11

      Cm sollirukaru evaru sollalanga

    • @solasystems906
      @solasystems906 Před 3 lety +3

      Ivar pesunathuku Karanam Namma pudhu CM

    • @Khansinst
      @Khansinst Před 3 lety

      Stalin nota savi bomma

    • @ayteaja9167
      @ayteaja9167 Před 3 lety

      @@Khansinst saavi o pooto nalladhu pandraru ellaingala

    • @Khansinst
      @Khansinst Před 3 lety

      @@ayteaja9167 மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @aashnaaashni8834
    @aashnaaashni8834 Před 3 lety +337

    சூப்பர் அதிகாரி அய்யா நீங்கள் சொன்னது தான் சரியானது..💐💐💐

    • @ayteaja9167
      @ayteaja9167 Před 3 lety +7

      Nandri super evaruku vendam cm ku sollunga boss

    • @aashnaaashni8834
      @aashnaaashni8834 Před 3 lety +7

      முதலமைச்சருக்கு மிக்க நன்றி நல்லாட்சி மலர்ந்த சந்தோசம்..💐💐💐

  • @premv385
    @premv385 Před 3 lety +570

    நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏முதலமைச்சர் கலக்குறாரு காவல்துறையும் கலக்குங்க🌹🌹🌹👍👍👍👍

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 Před 3 lety +566

    சூப்பர் சார்.சும்மா யாரும் வெளிய போக மாட்டாங்க.மக்கள் மனசு அறிஞ்சு பேசற நீங்கதான் சூப்பர் சார்.

    • @abinadarajan7574
      @abinadarajan7574 Před 3 lety +1

      Sangeetha ungaluku my like 133

    • @premv385
      @premv385 Před 3 lety +1

      செம்ம சகோ

    • @karmegambalan164
      @karmegambalan164 Před 3 lety +9

      Government antha mari irukku.thank u Stalin sir and police department

    • @kajananselvarajah2723
      @kajananselvarajah2723 Před 3 lety

      சும்மா போகிறவங்களும் இருக்கிறாங்க என்பதையும் மறந்துவிடக்கூடாது

    • @kumaresh5962
      @kumaresh5962 Před 3 lety

      Hello road le parunga...chumma than neraiya per porang😂

  • @zaheerhussain5246
    @zaheerhussain5246 Před 3 lety +629

    தமிழக DGP அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

  • @rgladson9544
    @rgladson9544 Před 3 lety +97

    எப்படி இந்த அறிக்கையால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அதேபோல காவலர்களுடன் மக்களும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டியது கடமை.

  • @user-er8dh7xc3x
    @user-er8dh7xc3x Před 3 lety +90

    இப்படி அன்பான அறிவுறுத்தலுக்கு மக்களும் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து கொரோனா பரவலை தடுக்க முன் வர வேண்டும்...

  • @analabi8513
    @analabi8513 Před 3 lety +947

    சூப்பர் போலீஸ் அதிகாரி நன்றி ஐயா....🙏🙏🙏

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 Před 3 lety +31

      இவன் சொல்ல வில்லை.. மேலிடத்தில் இருந்து வந்த தகவல்

    • @user-is9fe8xg2t
      @user-is9fe8xg2t Před 3 lety +2

      @@kubenthiran.s8890 kuppan 😡😡😡😡

    • @sv1743
      @sv1743 Před 3 lety +25

      TAMIL NADU CM STALIN

    • @sivakumaranbalaji1533
      @sivakumaranbalaji1533 Před 3 lety +4

      நன்றி. ஆனால் எச்சரிக்கை செய்வீராக

    • @jamuthri6955
      @jamuthri6955 Před 3 lety +13

      முதல் அமைச்சர் உத்தரவு அதனால் தான்

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj Před 3 lety +5

    இத்தனை பாராட்டுகளும் முத்தமிழ் சின்னக்கலைஞர் தளபதியாருக்குதான்

  • @LG-yc9rb
    @LG-yc9rb Před 3 lety +39

    மக்கள் மனம் அறிந்து செயல்பட வேண்டும் என்றும், கண்ணியத்துடன் மக்களாகிய நாங்களும் செயல்படுவோம் ஐயா.

  • @spchannalp8520
    @spchannalp8520 Před 3 lety +692

    மக்கள் மனதை புரிந்தால் நாடும் விடும் தமிழ்நாடும் நம்பர் ஒன் 🙏

    • @kumaresh5962
      @kumaresh5962 Před 3 lety +7

      Makkal ku thaguntha mathiri nadantha ellam short term a nalla irukum...

    • @prakashperumal5640
      @prakashperumal5640 Před 3 lety +9

      இந்த மாதிரி ஒரு அழகான அடக்கமாக எளியமக்கள்மற்றும்அனைவருக்கும்ஏற்றமுறையில் தமிழக காவல்துறை உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு பிறப்பித்தது மிகவும் பிடித்திருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் உண்மையில் பாராட்டு வரவேற்பு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் நன்றி

    • @alkhashini7371
      @alkhashini7371 Před 3 lety +3

      ò

    • @sheikmydeen9105
      @sheikmydeen9105 Před 3 lety +4

      காவல் துறை வாழ்க

    • @spchannalp8520
      @spchannalp8520 Před 3 lety +1

      நன்றி நன்றி நன்றி

  • @navinnagarajan9862
    @navinnagarajan9862 Před 3 lety +66

    இதே போல் ஆட்சி 5வருடம் செய்தால் அடுத்த 1000வருடம் திமுக தான்...

    • @venkadesh2023
      @venkadesh2023 Před 3 lety

      நடக்காத காரியம்

    • @vibaas0538
      @vibaas0538 Před 3 lety

      ரெண்டு ஜுரோவெ‌ எக்ஸ்ட போட்டுடாரு நன்பர்

  • @murugansaran3215
    @murugansaran3215 Před 3 lety +27

    காரணம் நம் முதல்வர். இது குழந்தைக்கு கூட தெரியும். இனி காவல்துறையில் ஒரு அத்துமீறலும் நடக்காது. வாழ்க முதல்வர் 🙏

  • @Thi36
    @Thi36 Před 3 lety +196

    Super என்மா பன்னாங்கைய மனசுல நினைப்பதெல்லாம் செய்யிறாங்க. ஆனால் நடைமுறையிலும் அவ்வாறே நடந்தால் தமிழ்நாடு எங்கோ சென்றுவிடும் நன்றி மதிப்பிற்குரிய dgp

  • @adonakitchen6492
    @adonakitchen6492 Před 3 lety +14

    மனித நேயமுள்ள நல்ல காவல் உயர் அதிகாரி. மக்களின் சிரமத்தை ஒரு சாமானிய மனிதனாய் சிந்தித்து ஆனையிட்டமைக்கு நன்றி 🙏. தங்கள் பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள் ஜயா🙏

  • @pspp592
    @pspp592 Před 3 lety +12

    கொராணோ காலத்திலும் மக்களுக்கு பணியாற்றும் காவலர் அனைவருக்கும் மக்களாகிய நாம் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்..... கொராணோ காலத்திலும் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.... உங்களின் அனைவரின் வாழ்வு சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 3 lety +118

    முதல்வர் கையிலிருக்கும் காவல்துறை அருமை அருமை

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 Před 3 lety +1

    முந்தைய அரசுக்கும்
    தற்போதைய அரசுக்கும்
    உள்ள வேறுபாடு...
    இப்போதுதான் நன்றாகத் தெரிகின்றதுங்க.
    முதலமைச்சர் அய்யா அவர்களுக்கும்...
    டிஜிபி அய்யா அவர்களுக்கும்...
    நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f Před 3 lety +9

    மிக்க நன்றி அய்யா 🙏 தாங்களின் மனிதாபிமான செயல் அறிவிப்பிற்கு!!

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 Před 3 lety +62

    Extra ordinary gentle man ...
    He proved humanity is most important .

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 Před 3 lety +9

    தமிழக காவல்துறை ஆணையர் சிறப்பான கருத்து வெளியிட்டிருக்கிறார் வாகனங்களை பறிமுதல் செய்ய கூடாது வழக்கு வேண்டுமானால் போடலாம் என்று ஒரு வாய்மொழி உத்தரவை பிறப்பித்து இருக்கிறார் மகிழ்ச்சியான செய்தி மக்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்ற ஒரு நோக்கத்தில் செய்தியை வெளியிட்டு இருப்பது காவல்துறை கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதும் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது மகிழ்ச்சி

  • @arunprakash398
    @arunprakash398 Před 3 lety +7

    நல்ல வழிகாட்டல் பதிவு. தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது எங்கள் கடமை. வணக்கங்கள் சார்.

  • @ksusssss
    @ksusssss Před 3 lety +951

    இவர்களுடைய பணிக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    • @ahamedsareen7426
      @ahamedsareen7426 Před 3 lety +5

      Good

    • @abdurrahman-uq2nm
      @abdurrahman-uq2nm Před 3 lety +6

      Punda

    • @arunkumar-uc1hx
      @arunkumar-uc1hx Před 3 lety +3

      மாநில /மாவட்ட எல்லைகளில் இருக்கும் சோதனைச்சாவடிகளில் நடக்கும் அட்டகாசத்தை போய் பாருங்கள் தெரியும்..

    • @boys-ib5qx
      @boys-ib5qx Před 3 lety

      👍👍👍

    • @ndbinny70
      @ndbinny70 Před 3 lety +3

      @@arunkumar-uc1hx
      Inne ellam marriedu bro..! Thalapahy vanthutru bro..! Relax..!😎👍

  • @bakkarbakkar7601
    @bakkarbakkar7601 Před 3 lety +10

    முதல்வருக்கு நன்றி உஙவ்களைப்போன்று நல்ல காவல்துறைக்கும்ம் நன்றி

  • @gnanavelv1375
    @gnanavelv1375 Před 3 lety +9

    நடைப்பாதை.வியாபரி.சார்பாக.காவல்துறை அதிகாரிக்கு.
    எனது நன்றிகள்.

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 Před 3 lety +16

    உண்மையில் காவல் துறை நமக்காக இருக்கிறது என்று தைரியம் வருகிறது. நன்றி.

  • @humanerror1805
    @humanerror1805 Před 3 lety +139

    நண்பனாக மாறிய காவல்துறை 🖤❤

  • @uthirapandipandi9818
    @uthirapandipandi9818 Před 3 lety +5

    அருமை சூப்பர் ஐயா உங்களுடைய பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்றைக்கும் மறக்கமுடியாத செயல்கள் 🙏🙏🙏

  • @VijayKumar-px1tw
    @VijayKumar-px1tw Před 3 lety +80

    Ithu thanda police....
    Hats off

  • @manikandan.k776
    @manikandan.k776 Před 3 lety +4

    சூப்பர் உங்கள் அறிவிப்பு அனைவருக்கும் நல்லது

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Před 3 lety +54

    சில காவலர்கள் சென்ற வருட ஊரடங்கில் அநாகரிகமாக நடந்து கொண்டதை இன்னும் மறக்க முடியவில்லை..

    • @mahadeve6720
      @mahadeve6720 Před 3 lety +10

      கவலை படாதிங்க இனிமேல் காக்கி அடக்கிதான் வாசிக்க வேண்டும் அரசாங்கம் நம்ம அரசாங்கம் .....

    • @Kk-zu5oz
      @Kk-zu5oz Před 3 lety +10

      போன வருஷம் நான் 5 நிமிடம் தாமதமாக கடைய அடைத்தேன் சொல்லி 2500 fine pottanga manasu rompa kastama irukku

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Před 3 lety +11

      @@Kk-zu5oz இரண்டு வணிகர்களை அடித்தே கொலை செய்தார்களே.

    • @msdpradeep5586
      @msdpradeep5586 Před 3 lety +6

      உண்மை

  • @josephsandy892
    @josephsandy892 Před 3 lety +5

    நல்ல தலைவன் கிடைத்தால் அனைத்தும் நன்மையே

  • @PRAVINKUMAR
    @PRAVINKUMAR Před 3 lety +41

    Enna aachi namma TN ku one week ah nallaa podhu administration❤️❤️❤️❤️👌

  • @gnanasekar9728
    @gnanasekar9728 Před 3 lety +1

    நல்ல அறிக்கை
    ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 💞💞
    மக்களும் ஒத்துழைக்க வேண்டும்..

  • @tckumar
    @tckumar Před 3 lety +42

    காவலர்களுக்கும்,மருத்துவ,துப்புரவு பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு தர மக்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  • @sivagamia994
    @sivagamia994 Před 3 lety +74

    நன்றி சகோதரா

  • @selvarajkandhasamy9138
    @selvarajkandhasamy9138 Před 3 lety +55

    All credit goes to CM STALIN SIR

  • @neelathangavel6960
    @neelathangavel6960 Před 3 lety +123

    இப்போதான் ஒரு போலீஸ் நண்பரை பார்க்கிறோம் 🙏🙏🙏

  • @rajkumars8196
    @rajkumars8196 Před 3 lety +1

    சரியான முறையில் சொன்னால் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் Sir... Super Sir... தலைமை சரியாக இருந்தால் எல்லாமே சரி ஆகி விடும்.... 👌...

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 Před 3 lety +7

    நல்ல கட்டளை. மக்கள் கஷ்டத்தை, எண்ணத்தை புரிந்துகொண்டார்கள்🙏👍

  • @samuelpragyan
    @samuelpragyan Před 3 lety +16

    GOD bless you TN CM STALIN

  • @m.sezhil3173
    @m.sezhil3173 Před 3 lety +1

    மக்களை புரிந்துகொண்டது மிக்க நன்றி அய்யா 🙏🙏

  • @krisea3807
    @krisea3807 Před 3 lety +6

    இவர் கொஞ்சம் நல்ல டைப்பா இருப்பார் போல. மனித நேயத்தோடு நடந்துக்க சொல்வது மிக சிறப்பு.

  • @dmurugesan6985
    @dmurugesan6985 Před 3 lety +43

    சிறப்பு, வாழ்த்துக்கள் சார் 👌🙏

  • @anjalib7054
    @anjalib7054 Před 3 lety +229

    தண்ணீர் கேன்,அரிசி மூட்டையை வண்டிலதான் எடுத்து வரணும்

    • @santhoshsandy5274
      @santhoshsandy5274 Před 3 lety +2

      Hey arisi moota summa iru

    • @vijayasekarabhinav8541
      @vijayasekarabhinav8541 Před 3 lety +1

      Super நண்பா இதுபோல பதில் சங்கிகளுக்கு சொல்ல வேடின்ய அவசியம் இல்லை

    • @samsmith5644
      @samsmith5644 Před 3 lety

      பிரியாணி அண்டாவைத் தூக்கிட்டு போற பயல்களுக்கு அரிசி மூட்டை தேவைப்படாது.

  • @MuraliMurali-dm5cz
    @MuraliMurali-dm5cz Před 3 lety +2

    மக்களின் நிலையை புரிந்து கொண்டு இவர் சொல்லும் வார்த்தை எங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jx9ms5ve6d
    @user-jx9ms5ve6d Před 3 lety +13

    மக்களிடம் வாடா போடா என ஒருமையில் பேசாமல் காவலரை மரியாதை கொடுக்க சொல்லுங்க சார்

  • @dlarun4328
    @dlarun4328 Před 3 lety +4

    ஸ்டாலின் அவர்களின் ஆட்சி தானா என்று வியக்க வைக்கிறது

  • @thoughtoftheday2531
    @thoughtoftheday2531 Před 3 lety +3

    Sir, Salute you
    Great responsiblity comes from the great people, Tamil Nadu the blessed.

  • @baskarthirupathi9689
    @baskarthirupathi9689 Před 3 lety

    அருமையான அறிவுறுத்தல்... பொதுமக்கள் ஆகிய நாமும் அவர்களின் பணிச்சுமையை மதித்து நடப்போம்....

  • @tteditz1689
    @tteditz1689 Před 3 lety +1

    நல்ல செய்தி அய்யா இதை தமிழகம் முழுவதும் சரியாக நடைமுறை படுத்துங்கள் என்று கேட்டுகொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @indiantamilan7252
    @indiantamilan7252 Před 3 lety +13

    இது தான் நம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சி ஒரு ராயல் சல்யுட் தளபதியாரே 😍😍😍

  • @arunachinnaiyan7165
    @arunachinnaiyan7165 Před 3 lety +5

    நம்ம நாடு நல்ல முன்னேற்றத்தை நோக்கி போகிறது..... வாழ்த்துக்கள் பல ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு

  • @Godsmanna333
    @Godsmanna333 Před 3 lety

    good statement . மக்கள் மீதுள்ள நல்லுணர்வு., வாழ்க தமிழகம் வையகம் போற்ற .

  • @manottsf7938
    @manottsf7938 Před 3 lety

    உண்மையான அரசாக மக்களின் மனதில் கொண்டு சேர்க்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் செயல்பாடுகள் துணை நிற்கும்... என்பதை காட்டுகிறது...
    தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நன்றிகள்...
    அனைவரும் ஊரடங்கை தவறாமல் கடைப்பிடித்து கொடிய நோயின் தாக்கத்தை விரட்டிடுவோம்...

  • @farookmohamed1663
    @farookmohamed1663 Před 3 lety +5

    அருமையான அறிவிப்பு சார்...👍👍 If CM is Good ,Police will be Good ❤️❤️

  • @ajithkumar.m5941
    @ajithkumar.m5941 Před 3 lety +4

    இதான் டா திமுக ஆட்சி 👌👌

  • @srinivasansambatham4299
    @srinivasansambatham4299 Před 3 lety +1

    இதை இதை தான் நம் தமிழ் நாடு எதிர் பார்த்தது
    நல்லாட்சி நாயகனே வாழ்த்துக்கள்

  • @தமிழ்சங்கம்

    அருமை. இந்த மாதிரி அரசு சொன்னா கண்டிப்பா மக்களுக்கும் ஒரு அரசுடன் நட்பு வரும்.
    மக்களை நன்றாக சிந்தித்தாலே இந்த மாதிரி வரவேற்கலாம்

  • @joyceprathishlag6175
    @joyceprathishlag6175 Před 3 lety +31

    கடந்த வருடம் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி மரித்த சம்பவம் நினைவுக்கு வருகிறது

  • @panaikulampanaikulam517
    @panaikulampanaikulam517 Před 3 lety +6

    காவல் துறை உண்மையில் கண்ணியமான துறையாக மாறியிருக்கிறது. வாழ்த்துக்கள். தமிழகம் உலகுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும். இறைவன் அருள்புரிவானாக.
    அன்புடன் அப்துல் ரஹ்மான். கத்தாரிலிருந்து.

  • @hameed805
    @hameed805 Před 3 lety

    தமிழக காவல்துறை உயர் அதிகாரி அவர்களுக்கு பாராட்டுக்கள் தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டு வாழ இதுபோல் என்றும் ஆட்சி நடத்த வேண்டுமாய் ஏக இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @kamalasankarijeyachandran3770

    What a chance! in good way . Positive way of thinking and working 🥰. Now after this approach police will really really become friends of public. Admiring sir !!!! Circulating police is super of all😀 great salute . Due respect 🙏 creats respect.

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Před 3 lety +4

    இந்த பேரிடர் காலத்தில் இப்படி கண்ணியமான முறையில் இருந்தால் தான் மக்களாட்சி. சாத்தான் குளம் சம்பவம் போன்ற நிகழ்வுகள் தான் காவல் துறையின் மீது கலங்கத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

  • @MohammedIbrahim-ev7gx
    @MohammedIbrahim-ev7gx Před 3 lety +3

    Ayya samy enga irunthinga இவ்ளோ nala honest man

  • @devasudhan2078
    @devasudhan2078 Před 3 lety +1

    MK Stalin AIYAA massss 😘❤️❤️❤️

  • @vignesha3494
    @vignesha3494 Před 3 lety +2

    Ayyaaaa neega nalla irukanum... 🙏🙏🙏🙏

  • @ommurugamuruga254
    @ommurugamuruga254 Před 3 lety +5

    மகிழ்ச்சி 🇮🇳

  • @balakumar9200
    @balakumar9200 Před 3 lety +8

    மக்களும் தவராக வாகனகளை பயன் படுத்தக்கூடாது. அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்

  • @TamilNaduGovernmentjobsToday

    எனக்கு என்னமோ இந்த அரசு சரியான பாதையில் செல்கிறது என்று தோன்றுகிறது

  • @selvendirantamil3190
    @selvendirantamil3190 Před 3 lety +1

    டி ஜி பி உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.தாழ்மையன வேண்டுகோள்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veera4771
    @veera4771 Před 3 lety +3

    ஐய்யால...ஐய்யா..துரைசிங்கம்..காக்கி போட்ட கருணை பெருங்கடலே🙏

  • @arunc3078
    @arunc3078 Před 3 lety +3

    காரணம் : முதலமைச்சர் ❤

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 Před 3 lety +2

    மணம் நிறைந்த நண்றிகள் எங்கள் முதல்வர் ஸ்டாலின் அண்ணா அவர்களே

  • @KannanKannan-xz6io
    @KannanKannan-xz6io Před 3 lety

    இது ஒரு அருமையான முடிவு லஞ்சம் இதில் உள்ளே நுளையே முடியாது சூப்பர் DGP

  • @tamilko5756
    @tamilko5756 Před 3 lety +80

    நல்ல போலீஸ்கார்..

  • @alagarsamymaha850
    @alagarsamymaha850 Před 3 lety +79

    Now he is giving instruction means it is present dmk govt instruction.

  • @yovanjohn5572
    @yovanjohn5572 Před 3 lety +1

    Valthukal ayya wonderful message from kanyakumari

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 Před 3 lety +1

    🎓Super ayya🎉🌴🌴
    🎓Nantri🎉 Nantri🎉🎉👍❤
    🎓📒🎉🌍🎇🌍🎇🌍🎇🌍🎇

  • @Hussaini.Chennaiwaala
    @Hussaini.Chennaiwaala Před 3 lety +5

    May Allah bless TamilNadu and grant health and wellness to all tamilians. Aameen.

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 Před 3 lety +8

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @vinayagaml9415
    @vinayagaml9415 Před 3 lety +2

    இதுதான் நள்ளாச்சி அருமையான முடிவு

  • @colourkuruvi1423
    @colourkuruvi1423 Před 3 lety +3

    மனிதாபிமான முறையில் மக்களை அணுகும் காவல்துறைக்கு நல் வாழ்த்துக்கள்.......

  • @thiru9766
    @thiru9766 Před 3 lety +5

    Thanking you sir, we all salute sir 🙏🙏

  • @manis6028
    @manis6028 Před 3 lety

    நெஞ்சார்ந்த நன்றி தமிழக முதல்வர் அவர்கள்

  • @thangavel8158
    @thangavel8158 Před 3 lety

    அருமையான விளக்கம் அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்

  • @pandiyanramalingam.4720
    @pandiyanramalingam.4720 Před 3 lety +10

    சூப்பர். எங்களுடைய ஒத்துழைப்பு காவல் துறைக்கு உண்டு.

  • @VasuVasu-gh6yx
    @VasuVasu-gh6yx Před 3 lety +4

    Romba nanri ayya😍😂

  • @KannanKannan-yl8lk
    @KannanKannan-yl8lk Před 3 lety

    காவல்துறைநண்பர்களுக்கு
    100%மக்கள் வாழ்த்துகள்🌹🌹🌹

  • @sivans5474
    @sivans5474 Před 3 lety

    CM ஸ்டாலின் ஐயா சிறப்பாக பணி அற்றுகிறார் தங்கள் சேவை தொடங்கட்டும்

  • @sivasankar-sx9ic
    @sivasankar-sx9ic Před 3 lety +9

    சூப்பர் ஐயா

  • @kannandhakshana9214
    @kannandhakshana9214 Před 3 lety +7

    வாழ்த்துக்கள் அய்யா .

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 Před 3 lety +1

    DGP sir avrghaluku en vanakam vazgha valamudan 🙏🙏🙏

  • @rescueship1450
    @rescueship1450 Před 3 lety +1

    தலை சரியா இருந்த எல்லாம் சரியாக நடக்கும். கேட்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.

  • @albertstephen3615
    @albertstephen3615 Před 3 lety +4

    Very good initiative. All police will love their job now and will not be over stressed. Good Job.

  • @prabhusanjay3249
    @prabhusanjay3249 Před 3 lety +71

    சல்யூட் சார்

  • @rgowthamanrgowthaman3539

    வாழ்த்துகள் ஐயா உங்கள் பனி சிறக்க

  • @Joe-ej9bx
    @Joe-ej9bx Před 3 lety +2

    This government and police are doing good than any other in tamilnadu...🔥

  • @MR-hl2ed
    @MR-hl2ed Před 3 lety +16

    இதுதான்டா போலீஸ்.
    சபாஷ் DGP.சார்.