சிவனை வழிபாடும் முன்னர் இதை தெரிந்துகொள்ளுங்கள் | sivapithan video in tamil whatsapp | gobinath

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2021
  • சிவனை வழிபாடும் முன்னர் இதை தெரிந்துகொள்ளுங்கள் | sivapithan video in tamil whatsapp | gobinath
    சிவபித்தன் | #sivapithan channel | best spiritual channel of namma bhoomi namma samy
    சிவன் உங்களுடன் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தும் காரணிகள் : • சிவன் உங்களுடன் தான் இ...
    உன் மனம் குழம்பும் போது 1 முறை கேள் குழப்பம் தீரும்
    : • உன் மனம் குழம்பும் போத...
    தனிமையில் இருக்கும் போது கேளுங்கள் ரகசியம் தெரியும்
    : • தனிமையில் இருக்கும் போ...
    இவர்கள் மட்டும் தான் சிவனை வழிபட முடியும்: • இவர்கள் மட்டும் தான் ச...
    இந்த 4 பேரை சிவனுக்கு மிகவும் பிடிக்கும்
    : • இந்த 4 பேரை சிவனுக்கு ...
    இரவு தூங்கும் முன் இதை பார்த்துவிடுங்கள் : • இரவு தூங்கும் முன் இதை...
    தனியாக அமர்ந்து கேளுங்கள் வாழ்க்கை மாறும்
    : • தனியாக அமர்ந்து கேளுங்...
    To support Sivapithan Trust :
    Account name: SIVAPITHAN TRUST
    Account number: 615705006534
    Ifsc code:ICIC0006157
    Bank ICICI
    Current account
    Branch: Puliyur
    ** sivapithan trust site for more details
    (Our services Thiruvasagam book distribution, Annathanam, Providing oils to our temples ,etc...)

Komentáře • 299

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před 2 lety +31

    உண்மை
    முற்றிலும் உண்மை
    மாயையின் விளையாட்டைப் புாிந்தால்
    எல்லாமே அற்புதம்🌷
    🌷ஓம் நமசிவாய🌷

  • @sriramkumarasamy5409
    @sriramkumarasamy5409 Před 2 lety +14

    உண்மையான பக்தி என் அப்பன் இருக்கிர் என்ற நம்பிக்கை ஒன்றோ போதும் நான் கோவில் செல்வது இல்லை தினமும் பூஜை சொய்வதும் இல்லை அனல் அவரின் திரு உருவத்தையும் நமத்தையும் என் மனதிளும் இமையிளும் நான் மறந்ததில்லை ஜயானோ உன்னை இன்று எனக்கு துனை எது.🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 Před 2 lety +23

    எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அம்மா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi Před 2 lety +83

    எத்தனை பிறவி எடுத்தாலும் என் இறைவன் எம்பெருமான் ஈசனை வழிபடும் பாக்கியம் மட்டுமே கிடைக்க வேண்டும் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️

  • @santhimk1962
    @santhimk1962 Před 2 lety +28

    எம்பெருமான் என்னை வழிநடத்து க்கிறார் என்பதை நன்றாக உணர்ந்தேன் ஓம் நமசிவாய

  • @sumathisaravanan2586
    @sumathisaravanan2586 Před 2 lety +9

    ஓருநாளைக்குஓருதடவையாவது.உங்கள்.சொற்பொழிவைகேட்கவேண்டும்அய்யா.மனம்மிகவும்.தெளிவுபிறக்கிறது.அருமை.நன்றி.

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Před 2 lety +8

    OM NAMASHIVAYA SHIVAAYA NAMAHA 🙏🌹🙏
    Vaazhlka valamudan 🙏
    Thank you Ayya 🙏

  • @selvar9323
    @selvar9323 Před 2 lety +22

    சிவாயநம 🙏🙏❤

  • @LordShiva11
    @LordShiva11 Před 2 lety +14

    என் இறைவன் எம்பெருமான் ஈசனின் சித்தம் பெற்று அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️

  • @sumathysumathy837
    @sumathysumathy837 Před 2 lety +11

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா எஙகும் நிறைந்த வா எண்ணம் கடந்த வா பொங்கும் அருவியாய் ஆனந்தம் தந்த வா ஓம் சிவாய நம

  • @tamilarasan4364
    @tamilarasan4364 Před rokem +1

    அய்யா.அனைத்து உள்ளங்களிலும் சிவ சிந்தனை தூண்டும் உங்கள் திருமுகத்தை காண விரும்பிகிறேன் அய்யா.

  • @mohanamurugesan8885
    @mohanamurugesan8885 Před 2 lety +3

    எத்தனை துன்பம் வந்தாலும் சிவ சிவான்னு போய்கிட்டே இருக்கனும்

  • @venkatmari8281
    @venkatmari8281 Před 2 lety +2

    எடுக்கும் எத்தனை பிறவியிலும் சிவனே உன் அடிமையாக இருக்கவேண்டும் ஓம் நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +18

    🙏🌹சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🌼🙏🌻

  • @user-cn8ic2sq5e
    @user-cn8ic2sq5e Před 2 lety +10

    ஓம் நந்தி பகவானே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @mahakeetha5877
    @mahakeetha5877 Před 2 lety +11

    திருச்சிற்றம்பலம் சிவ🙏 சிவ 🙏

  • @porakigaming5887
    @porakigaming5887 Před 2 lety +1

    இறைவன் அருள் பெற்று எல்லோரும் வாழ வேண்டுகிறேன் 🙏🙏 ஓம்சிவாய நமக

  • @gopirao3899
    @gopirao3899 Před 2 lety +7

    ஓம் நமசிவாய ஐயா மிகச்சிறந்த பதிவாக உணருகிறேன் மேலும் நான் உணர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பதாக உணர்கிறேன் மிக்க நன்றி.....

  • @vishvavp1438
    @vishvavp1438 Před 2 lety +5

    எம்பெருமான் எண்னை வழி நடத்து கார் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது எல்லோரும் நலமாக வாழ்க்கை வாழ வேண்டும் 🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏

  • @subhamohan206
    @subhamohan206 Před 2 lety +1

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o Před 2 lety +7

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏

  • @jeevajothy2369
    @jeevajothy2369 Před 2 lety +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருனை அருட்பெருஞ்ஜோதி குருவே துணை குருவே சரணம் சரணம் குரு வாழ்க வாழ்க வளமுடன் 🙏 நன்றி அய்யா 🙏

  • @kovaikusumbumurali1752
    @kovaikusumbumurali1752 Před 2 lety +7

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satheeshkumar7268
    @satheeshkumar7268 Před 2 lety +6

    Shiva Shiva ... Namashivayam

  • @hemadhana7292
    @hemadhana7292 Před 2 lety +1

    ஓம் நமச்சிவாய இதை கேட்டு என்னுடைய பைத்தியத்தைக்கு தெளிவு பிறந்தது எனக்கு குரு நீங்கள் இறைவன் எனக்கு அருளி இருக்கிரார் நான் புரிந்து கொண்டேன்

  • @gopikagopikagopikagopika9605

    Shiva shiva 🙏shivan thiruchitrampalam🙏shiva perumaney parvathiamma🙇shiva sakthi potri😘om nama shivaya🙏om shivaya nama🙇🙏🙇

  • @porakigaming5887
    @porakigaming5887 Před 2 lety +1

    மனம்தூய்மையாகிறதுஅண்ணா நன்றி.ஓம்நமசிவாய போற்றி

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Před 2 lety +2

    என் குரு யாா்"என்று இப்பிறவியில்"உணர்த்து சிவனே உன் பாதகமலம் அடைக்கலம் ஆக கருணை புரி சிவனே

  • @balamurugan3718
    @balamurugan3718 Před 2 lety +1

    ஓம் நமசிவாய போற்றி 🌿 சிவாய நம 🌿 அன்பே சிவம் 🌿 திருச்சிற்றம்பலம் 🌿🌹🙏🙏🙏🌺🌺🌺

  • @user-cn8ic2sq5e
    @user-cn8ic2sq5e Před 2 lety +13

    🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻

  • @rajsulochanaramanpillai2654

    So inspiring Sivan Adiyare. I am following all yr pathivu. Anbe Sivam ❤️🌹 Siva 🙏 Siva 🌹

  • @RealityVision
    @RealityVision Před 2 lety +26

    எண்ணங்கள் உங்கள் கனவுகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையிலான பாலமாகும், உங்கள் எண்ணங்களின் தரம், வலிமை, நம்பிக்கை அகியவை அடிப்படையில் நீங்கள் விரும்பிய கனவுகள் ஒரு நாள் நனவாகும். எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருங்கள் 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்😃

  • @aathiswaran7034
    @aathiswaran7034 Před 2 lety +6

    ஓம் நமசிவாய வாழ்க,நாதன் தாழ் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தன் தாழ் வாழ்க.🙏

  • @MSIVA-kx7wg
    @MSIVA-kx7wg Před 2 lety +3

    First view annan

  • @prabu502
    @prabu502 Před 2 lety +3

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Před 2 lety +1

    எம் பெருமானே ஈசனே சிவபெருமானே உன்"பாதம் சரணம் சரணம் சரணம்

  • @jayatamilarasanjayatamilar7726

    ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய 🙏🔱🙏🔱🙏🙏🙏🙏🙏🙏🔱🙏🙏🔱🕉️🙏🔱🕉️🙏🔱🕉️🙏🔱🕉️🙏🔱🕉️

  • @NARESH00771
    @NARESH00771 Před 2 lety +4

    🙏 Nandri Ayya

  • @parthibanr1431
    @parthibanr1431 Před 2 lety +1

    என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய சிவாயநம🙏🙏🙏

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Před 2 lety +5

    ஐயா வணக்கம்🙏 அருமையான பதிவு. அருமையான விளக்கம். மிகவும் நன்றி .ஓம் நமச்சிவாய!!!

  • @thasinaansitha1771
    @thasinaansitha1771 Před 2 lety +1

    வணக்கம் . தாங்கள் சொல்வது உண்மை . ஓம் நமசிவாய

  • @peterroym3034
    @peterroym3034 Před 2 lety

    அந்த பரம்பொருள் ஈசனே எனக்கு உபதேசம் செய்வதுபோல் அமைக்றது அன்பரே தங்களது பதிவு அனைத்துமே தொடரட்டும் தங்கள் இறைபணி வாழ்க வளமுடன்

  • @thenmozhichetty8371
    @thenmozhichetty8371 Před rokem +1

    ஓம் நமசிவாய சிவாய நமக போற்றி போற்றி போற்றி

  • @bhavani5872
    @bhavani5872 Před 2 lety +5

    Om namashivaya

  • @ajothi987
    @ajothi987 Před 2 lety +1

    Nantri ayya. Unarchipoorvamana karuthukkal. Neengal kadavuzhein Nella karuvi. GOD BLESS YOU AND YOUR FAMILY 🙏

  • @prashanthprashanth1702
    @prashanthprashanth1702 Před 2 lety +5

    Namasivaj

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 Před 2 lety +3

    Mikka nandri ayya 🙏🤍👍👌 kuruve saranam 🙏❤️🌼 om namasivaya 🙏🌼🌺🌻🌹🌼

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 Před 2 lety +5

    🙏🕉thiruchitrampalam 🙏🕉💟

  • @athimeena-sx7om
    @athimeena-sx7om Před 6 měsíci +1

    🔥🔥ஓம் நமசிவாய🔥🔥
    🔥🔥ஓம் நமசிவாய🔥🔥
    🔥🔥ஓம் நமசிவாய.................. அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️🔥🔥
    ❤️சிவாயநம❤️
    ❤️சிவாயநம❤️
    ❤️❤️சிவாயநம................. அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️🔥🔥

  • @anandhanc4335
    @anandhanc4335 Před rokem

    ஐயா சிவபித்தனின் வீடியோ பார் த்த பிறகுதான் நான் சிவன் கும்பிட ஆரபித்தென். மிகமிக நன்றி

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety +6

    Thank you so much sir Om nama sivaya potri 🙏😍

  • @sivapithan.
    @sivapithan. Před 2 lety +2

    🌺🌸ஓம் நமசிவாய🌺🌸
    🌺🌸🌼சிவாயநம🌼🌸🌺
    🌸🌺குருவே சரணம்🌺🌸🙏

  • @dharanidevi1169
    @dharanidevi1169 Před rokem +1

    U r great..u r 100% true ayya....I m always crying with happiness while watching ur video..I realized all the feels as per your speech...

  • @raji2792
    @raji2792 Před 2 lety +2

    நல்ல கருத்து சொன்னிங்க அய்யா ரொம்ப நண்றி அய்யா

  • @savenature4future943
    @savenature4future943 Před 2 lety +1

    அய்யா உங்கள் சொற்பொழிவு
    எனக்கு பாதையை காட்டும்.
    சம்போ சிவ சம்போ
    ஓம் சிவாய ஓம்

  • @nesamparipu7636
    @nesamparipu7636 Před 2 lety +1

    Om sakthiy om paraasakthiy appane ammaiye athii sivaayanamasivaayam

  • @user-jk9yx5qv6k
    @user-jk9yx5qv6k Před 2 lety +1

    ஓம் நமச்சிவாய சிவ சிவ சிவ

  • @MSIVA-kx7wg
    @MSIVA-kx7wg Před 2 lety +3

    You continu pls annan

  • @rathnaselvi1604
    @rathnaselvi1604 Před 2 lety +4

    அய்யா வணக்கம் 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @everesttailors4708
    @everesttailors4708 Před 2 lety +1

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @lalithas7830
    @lalithas7830 Před 2 lety +1

    Om Namsivaya🙏🙏🙏

  • @sivasakthi7181
    @sivasakthi7181 Před 2 lety +1

    Yengum niraintha en appan sivane potri

  • @devendirandevendiran5833
    @devendirandevendiran5833 Před 2 lety +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MSIVA-kx7wg
    @MSIVA-kx7wg Před 2 lety +14

    Sivan புராணம் பத்தி வீடியோ poduingla

    • @akmp8107
      @akmp8107 Před 2 lety

      Mm ...
      Yes Siva Please...

  • @nagalingam7939
    @nagalingam7939 Před 2 lety +1

    Om nama shivaya om shivaya namaka om siva siva

  • @AjayAjay-dy8go
    @AjayAjay-dy8go Před 2 lety +3

    🙏 Om nama shivaya 🙏

  • @karishkarish1916
    @karishkarish1916 Před 2 lety +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhiyaswami3
    @sandhiyaswami3 Před 2 lety

    Ohm namma shivaaya 🕉️🙏 mahesvara thennadudaiya shiva ne potri potri 🙏❤️

  • @vallivengi5726
    @vallivengi5726 Před 2 lety +1

    🙏 ஓம் நமசிவாய போற்றி' போற்றி

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety

    Great 🙏🙏🙏🙏🙏🙏Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 Před rokem +1

    This is what I expected, best audio 👌👌🙏🙏Om Namashivaya. But our Karma try to stop us to reach Lord Shiva feet.

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 Před 2 lety +1

    Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vivekanand1331
    @vivekanand1331 Před rokem +1

    ஓம்நமசிவாயவாழ்க சிவசிவசிவசிவநீர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.soundarsoundar2292
    @a.soundarsoundar2292 Před 2 lety

    எல்லாம் சிவமே ஒம்நமசிவாய

  • @dineshnataraj8697
    @dineshnataraj8697 Před 2 lety +2

    Om namashiva

  • @nishanthanaruna6413
    @nishanthanaruna6413 Před 2 lety +2

    🙏🙏🙏🙏ஹர ஹர மஹாதேவா போற்றி 🙏🙏🙏🙏

  • @elangoragunath773
    @elangoragunath773 Před 2 lety +1

    ஓ்சிவசிவஓம் ஓம் சக்தி ஓம் பராசக்தி மாரியம்மன் ஓம் நமசிவாய சிவாய ஓம் சக்தி ஓம் பராசக்தி மாரியம்மன் ஓம் நமசிவாய சிவாய நாம சிவாய ஓம் சக்தி ஓம் பராசக்தி மாரியம்மன் அம்மையே ஆதி மீனாட்சி அம்மன் போற்றி சிவாய நாம சிவாய அப்பனே ஆதி சொக்கநாத பெருமானே போற்றி சிவாய நாம சிவாய ஓம் சக்தி ஓம் பராசக்தி மாரியம்மன்

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety

    Theenamu kekireen Arumai sir Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏😍

  • @porakigaming5887
    @porakigaming5887 Před 2 lety +1

    Thanks Anna..

  • @jayaprakash5609
    @jayaprakash5609 Před 2 lety +2

    om namah shivaya❤

  • @prabasiva2997
    @prabasiva2997 Před 2 lety +3

    🙏🙏🙏 Om sivaya 🙏 🙏🙏 👌👌👌🌹 🌹🌹.

  • @thirumurthi7944
    @thirumurthi7944 Před 2 lety

    Miga Miga Miga nandri ayya.iraivane neradiyage vanthe sonnathe pol irukirathu.

  • @dharani1076
    @dharani1076 Před 2 lety +1

    சிவாய நம

  • @saivini5396
    @saivini5396 Před 2 lety +2

    Sivan Appa💕🤗💕

  • @user-jh1do2es9f
    @user-jh1do2es9f Před 2 lety +1

    ஓம் நமச்சிவாயம்🙏🙏🙏

  • @siyansinthu5111
    @siyansinthu5111 Před 2 lety

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya

  • @help_yourself_d
    @help_yourself_d Před 2 lety +1

    ஓம் நமச்சிவாய🙏

  • @mohanpillai7405
    @mohanpillai7405 Před 2 lety +1

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @nishababu588
    @nishababu588 Před 2 lety +4

    சர்வம் சிவமயம்..

  • @premraju3515
    @premraju3515 Před 2 lety +1

    Om....nama...shivaya

  • @subhamohan206
    @subhamohan206 Před 2 lety

    Thennatutaiya sivane potri
    Ennatavarukum eraiva potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam Před 2 lety +1

    ஓம் நமசிவாய🍁🍁🍁🍁🍁🙏🌺

  • @AnushaAnu-jz2mh
    @AnushaAnu-jz2mh Před 2 lety +2

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🕉️📿

  • @umaveeramani8044
    @umaveeramani8044 Před 2 lety

    திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @vasanthitharani3206
    @vasanthitharani3206 Před 2 lety

    Thank you unmaiyana sivam vaaththaikal

  • @suryaprakash4816
    @suryaprakash4816 Před 2 lety +1

    ஓம் நமசிவாய 🙏🙏❤️

  • @srimahalakshmilabel5562
    @srimahalakshmilabel5562 Před rokem +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ajothi987
    @ajothi987 Před 2 lety

    Pala Kodi nantrigal. Ungal gyana vazhi kattudhal neegal sollalai ungal irukkum geevathma eduthu uraikkuthu.

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 Před 2 lety

    அந்த நாராயணன் எனக்கு காட்டிய குரு நீங்கள் குருவே சரனம்

  • @samyukthanila6681
    @samyukthanila6681 Před 2 lety +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏