Thangar Bachan | உலகத்திலே எவ்வளவோ நடக்குது... நாம பேய்ப்படம் எடுத்துக்கிட்டு இருக்கோம்! | KWP

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #ThangarBachan #Azhagi #KadhaipomawithParveensulthana
    In today's Kadhaipoma with Parveen Sulthan Guest is Thangar Bachan, Thangar Bachan is an Indian film director and actor, cinematographer, and novelist. He has served as a jury member in National Film Awards. Bachan started his career as a cinematographer in his debut film Malai Charal. He was known for his work in critically acclaimed films like Mogamul, Bharathi, and Kadhal Kottai. He made his directorial debut in Azhagi. Watch the full video and come across the comments.
    CREDITS
    Camera: Vignesh & Ramesh Balaji
    Edit : Sathya Karuna Moorthi
    Channel Head: Hassan Hafeez K.M
    Producer: Ve.Neelakandan
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Komentáře • 76

  • @graharaj5281
    @graharaj5281 Před 2 lety +24

    இளையராஜாவை எனக்கு அறிமுகம் செய்த படம் அழகி❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivaranjanicb5700
    @sivaranjanicb5700 Před 2 lety +22

    மதிப்பு மிக்க இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் அவர்கள்🙏

  • @vijayakumarpandari7095
    @vijayakumarpandari7095 Před 2 lety +8

    நீங்கள் அளித்த பேட்டி உங்கள் மீது எனக்கு இருந்த மரியாதையை மேலும் கூட்டி இருக்கிறது ஐயா

  • @subramaniyankathiresan6590

    சகோதரர் தங்கர்பச்சான் அவர்களுக்கு வணக்கம்,
    நீங்கள் இயக்கிய படங்கள் அனைத்தையும் பார்த்து
    மழிந்தேன், ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது முந்திரிக்காடு வீடு வாசல் குடும்பம் ஒரு தந்தைகளின் வாழ்க்கையை திரைப்படமாக பதிவு அருமை, வாழ்க வளமுடன் வளர்க உங்கள் கலைப்படைப்பு.

  • @kkssraja1554
    @kkssraja1554 Před 2 lety +11

    எனக்கு "ஒரேயொரு" வேண்டுகோள் தான் இவ்வளவு அருமையான நிகழ்ச்சிக்கு முன்னுரை தேவை இல்லை மேலும் 2பாகத்தை எப்படி கான்பது அதற்கும் ஒரு வழி சோல்லவும்,,,,..நன்றி..

    • @vetri_vel
      @vetri_vel Před 2 lety

      czcams.com/video/Q6FzoXkgH-o/video.html

  • @yaarusaamiivan20
    @yaarusaamiivan20 Před 2 lety +11

    அழகி என் அழகியை நினைவு படுத்தும் ஒரு அழகான படைப்பு

    • @yaarusaamiivan20
      @yaarusaamiivan20 Před 2 lety

      வளரும் என்னை போன்றோர்க்கு ஒரு கை கொடுங்கள் உதவியாக அல்ல என்னை ஊக்குவிக்க நன்றி🙏💕

  • @stephenhawking2284
    @stephenhawking2284 Před 2 lety +1

    அழகி இரண்டாம் பாகம் அதே கதாபாத்திரங்கள் மீண்டும் இணைந்து தனம் சண்முகம் சேர வேண்டும்

  • @juliusfrancis2846
    @juliusfrancis2846 Před 2 lety +2

    திரைத்துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த ஒரு கலைஞன் இவரை எனக்கு உன் நினைவாக என்ற திரைப்படத்தின் ஒலிப்பதிவின் போது எனக்கு நன்றாக தெரியும் அந்தப் படம் சில காரணங்களால் வெளிவரவில்லை அதற்கு அடுத்ததாக காலமெல்லாம் காதல் வாழ்க இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து வெற்றி படமாக்கி தந்தவர் இவர் இவரோடு சில காலங்கள் இருந்தது நினைத்து மகிழ்கிறேன்

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 Před 2 lety +3

    சிறந்த இயக்குனர்

  • @thamil9126
    @thamil9126 Před 2 lety +7

    தங்கர் பச்சான் sir you greatest man

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Před 2 lety +1

      பதில் எப்போதும் உண்டு...ஆனால் அது நியாயமானதா? சரியானதா?என்று பார்க்கவேண்டியிருக்கிறது....
      இது நெத்தி அடி....

  • @pardeepmanoj7734
    @pardeepmanoj7734 Před rokem

    எளிமையான பேச்சு களம் ( அருமையான பதியு 👏 தமிழ் வாழ்க 👍)

  • @arumumugam4568
    @arumumugam4568 Před 2 lety +2

    பர்வின்சுல்தானவாழ்கவாழ்கவே

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Před 9 měsíci

    அருமையான இயக்குனர் தங்கர்.பச்சான். அழகி.ஒன்பதரூபா நோட்டு.. கருமேகங்கள் கலைகின்றன. பள்ளிக்கூடம்.தென்றல்.10_12'-2023

  • @sasikumarc9910
    @sasikumarc9910 Před 2 lety +1

    தங்கர் அவர்களி மகன் பெயருக்கான காரணம் கூறியது மிக அருமை, எனக்கும் அவ்வாறு கனவில் சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.

    • @newcinema1834
      @newcinema1834 Před 2 lety

      அஜித்தின் ஞாபகார்த்தமாக வைத்த பெயர்...

  • @meeradha1
    @meeradha1 Před 2 lety +5

    Finest interview with one of the greatest Director and son of soil. simply loving it❤❤. Expecting next best creation from Munthrikadu. If Bharathiraja is for Kallikadu , Thankar is for Munthrikadu ethikasam.😊

  • @balasubramanianbalabalasub3572

    தங்கர்பச்சான் பேட்டி அருமை பேட்டி எடுத்த சகோதரி அருமை

  • @tamilarasan5283
    @tamilarasan5283 Před 2 lety

    வாழ்க வளமுடன் அண்ணே உங்களுடைய படைப்புகள் அனைத்தும் உலகம் போற்றும் அதை அறியாதவர்கள் தமிழ் மக்கள் நானும் உங்கள் மாவட்டம் தான் நீங்கள் உங்கள் படைப்புகளை எந்த காலத்திலும் நீங்கள் இந்த உலகிற்கு அளிக்கவேண்டும் உங்களுடைய படைப்புகள் அனைத்தும் உலகம் போற்றும் 💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai Před 2 lety +2

    உண்மையை பேசும் தங்கர்பச்சான் சார் அவர்கள் எத்தனையோ படங்களுக்கு இணைந்து பணியாற்றி உள்ளேன் அவரால் பெரிய ஒரு இயக்குனராக ஆக முடியாது காரணம் பிடிவாதக்காரர் சில நேரங்களில் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார் யாருக்காகவும் எதையும் விட்டுக் தரமாட்டார் அவர் விட்டுக்கொடுத்து தொழிலில் முன்னேறி இருந்தால் இன்னும் பல அழகிய படைப்புகளை படைத்து இருப்பார் தொழில் தெரியாதவர்களை ஆட்டி படைப்பார் அறிவாளி என்பது போல் சில காட்சிகளை விளக்குவது போல் வீம்பு பிடிப்பார் மாயவரம் மண்வாசனை யூடியூப் சேனல்

  • @nattarpalayamchandrasekar5391

    அழகான உரையாடல். தங்கர் பச்சன் புத்தகம் மற்றும் படைப்புகளையும் விரும்பி வாசிப்பேன்.

  • @nvsmanian8403
    @nvsmanian8403 Před 2 lety +3

    முன்னோட்டம் என்ற பெயரில் சில விநாடிகளை வீண்டிப்பது ஏன். உதனால் யாருக்கு என்ன பயன்?

    • @gokulakrishnan3092
      @gokulakrishnan3092 Před 2 lety

      ஆர்வத்தை ஏற்படுத்தி தவிர்த்துவிட்டு போவதை குறைக்க

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol Před 2 lety +1

    Nice to meet you Thangarpachan..

    • @butherguru4310
      @butherguru4310 Před 2 lety

      காமாட்சி+ராஜா-காமராஜ் என்பது மாதிரி வாழ்க..!

  • @saravananm864
    @saravananm864 Před rokem

    Theru kooothu meedum serappu pera veendum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. Thanjavur la erunthu, thathaum naadaga vaatbiyaar

  • @passionpro7141
    @passionpro7141 Před 2 lety

    அருமையான அனுபவப் பயணம்....

  • @sekarsekar3146
    @sekarsekar3146 Před rokem

    நான் திரும்பி பார்த்த நாட்கள் படிப்பு திண்பன்டம் வாங்கிய நான் இனி புத்தகம் வாங்குவேன் பிள்ளைகளுக்கு...தப்பு எழுத்தில் இருந்தாள் நான் திருத்த இனி புத்தகம் படிப்பேன்.....

  • @gunasekaranchellamuihu1911

    super very very nice

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 2 lety +1

    உபதேசங்களெல்லாமே ஊருக்குதானே.😂❤
    இவர் மட்டும் விதிவிலக்காக இருப்பாரா

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 Před 2 lety +1

    சூப்பர்.....

  • @mathialagan4289
    @mathialagan4289 Před 2 lety +2

    அழகிய விட்டு
    இன்னும்
    விலகவில்லை
    நாங்கள் ...!

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +1

    என் தாய்வழி குல தெய்வமும் பச்சை வாழியம்மன் ,

  • @senthilkumarramalingam8298

    Super

  • @newcinema1834
    @newcinema1834 Před 2 lety

    நல்ல கதை சொல்கிறார்...

  • @stephenhawking2284
    @stephenhawking2284 Před 2 lety

    அழகி 👌👌👌👌👌👌👌💞💞💞💞💞

  • @balakumarsubramanian8036
    @balakumarsubramanian8036 Před 2 lety +3

    இந்த சூட்டிங் முடிச்சுட்டு தான் கவிக்கோ விழாவுக்கு வந்தீங்களா மேடம்..

  • @magizmathi2318
    @magizmathi2318 Před 2 lety

    நீங்க சினிமா பாத்த கதை ரொம்ப மண் வாசனையா சுவாரசியமா இருந்துச்சு

  • @nagarajanvenkataraman9520

    Congrads sir. Your work should continue. Azagi, pallikudam and 9 rupai nottugal are such a wonderful creations. May God bless you.

  • @அக்னிஊடகம்

    சூப்பர்

  • @ABcrushYT
    @ABcrushYT Před rokem

    After rj Balaji IND vs Pak commentary

  • @muralitharanm4904
    @muralitharanm4904 Před 2 lety

    அழகி💕💕💕💕💕💕💕💕

  • @Srikanthses
    @Srikanthses Před 2 lety

    Please put as Thangar Pachan in the title.

  • @mohdrafick
    @mohdrafick Před 2 měsíci

    enoda malayali friend per vijith.. anehama indha paya vandheri dhan..
    kerala vandheri tamil natukulla.. ana jadhi thirudan.. vandhu vanniyar jadhi pera thanaku vachukuttan..

  • @vinayagamoorthysaraswathi9135

    🎉❤❤❤❤❤❤

  • @govindarajunarayanasamy5193

    தங்கர் அவர்களின் இளமைக்காலம் என் இளமைக்காலத்தை நினைவு படுத்துகிறது …. ஆனால் அவர் தன் மகன் பெயர் பற்றி கூறுவது நம்ம முடியவில்லை…

  • @பெரியார்மார்க்ஸ்

    அமிதாப் பச்சான் தமிழர் ? இலங்கையில் நடந்த தமிழர் மேல் போர் தாக்குதல் நடத்தி இன அழிப்பு செய்த பொழுது இலங்கைக்கு அன்று அழைத்த பொழுது கட்டாயம் வர மாட்டேன் என்றார் இந்த தகுதியே போதும்

  • @Hemalatha-gp8zy
    @Hemalatha-gp8zy Před rokem

    It's hard to watch tat movie(Azhagi)🥺💔

  • @greatgood5321
    @greatgood5321 Před 2 lety

    Best family subject film director. Konjam political speech illai endral. Best Director 👍.

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Před 2 lety +1

    நம் இந்தியாவில் சாதி உடைந்தால் எல்லாம் chenged

  • @avvaik4065
    @avvaik4065 Před 2 lety +1

    உங்கள் மகனின் படப்பாடலுக்கு ஆங்கில துணை வரிகள் யூடியூபில் , சரியா?

  • @happyliramu
    @happyliramu Před 2 lety

    5:07 madam neenga enna mo sonneenga

  • @AjithKumar-ou2qv
    @AjithKumar-ou2qv Před 2 lety

    43:14 enna movie?

  • @mohanramanujammohan577
    @mohanramanujammohan577 Před 2 lety +1

    Gp என்பவர் யார் ?

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr Před 2 lety +2

    vijay + ajith = vijith ah irukkumo

  • @tamilkalki2057
    @tamilkalki2057 Před 2 lety

    எவ்வுளவு புனைவு

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Před 2 lety

    Star.rani

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Před 2 lety

    Velga.tamilar

  • @vasanthv6850
    @vasanthv6850 Před 2 lety

    ஏன் இவங்க ரொம்ப பேசுறாங்க

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr Před 2 lety

    ki.ra voda enna book

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 2 lety

    தியேட்டர் நடத்தி யாரெல்லாம் நஷ்டமடைந்தீர்களோ நீங்களெல்லாம் தங்கர்பச்சானிடம் நஷ்ட ஈடு பெற்று கொள்ளுங்கள்.

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs Před 2 lety

    வெறும் சுல்தானா என்று எழுதவும் தமிழ் பேராசிரியர் என்று கூறிப்பிட வேண்டாம்

  • @soundirarajansoundirarajan5371

    First change you as Tamizher

  • @arumumugam4568
    @arumumugam4568 Před 2 lety +1

    போய் சொல்றான் தெரிந்திதான் எல்லாம். நடந்துச்சு

  • @sathishbabu5128
    @sathishbabu5128 Před 2 lety +4

    Gotha idhayelam yara anchor uh potadhu paarka sagikala . .
    Keta ne yean paarkranu kepanga
    Na yean thedi poi indha moonji paakaporen . . CZcams scroll panrapo indha moonji vardhe