Illayaraja-விடம் கடவுளே பேசுவாங்க - Director Bharathi Kannan Interview | இளையரஜாவும் நானும்

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2022
  • Illayaraja-விடம் கடவுளே பேசுவாங்க - Director Bharathi Kannan Interview | இளையரஜாவும் நானும்
    Get our Updates On
    Telegram: t.me/dotsmediaofficial
    Twitter: / dotsmediaoff
    Facebook: / dotsmediaofficial
    Instagram: / dotsmediaoffl
    Koo: www.kooapp.com/profile/dotsme...
    Sharechat: sharechat.com/dotsmedia
    To subscribe: bit.ly/3BgnJTI
    Credits:
    Host & Producer : Nivedhitha Chandrasekar
    Camera : Ajay & Pradap
    Editing : Manoj Kumar
    Progarm Head : Arulmozhivarman
    Production Head : Raghuraman
    Watch other videos of இளையரஜாவும் நானும்: • இளையரஜாவும் நானும்
    Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for More latest Tamil News and Interviews.

Komentáře • 140

  • @YellowBenchTamil
    @YellowBenchTamil  Před 2 lety +4

    Subscribe Now: bit.ly/3I5HHm9

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs Před 2 lety +94

    "மாமேதை தமிழர்களின் பொக்கிஷம் ஐயா இளையராஜாவிடம் 99%நல்ல விடயங்கள் இருக்கு அத விட்டுட்டு 1%குறைகளை தேடிப்பிடிச்சு பேசிட்டு இருக்காங்க முக்கியமா அந்த பொம்பள நெறியாளருக்கு ஐயாவின் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருக்குறது அப்பட்டமா தெரியுது.!
    "தமிழர்கள் கொண்டாடி தீர்க்க வேண்டியர் மகான் இளையராஜா.
    "தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் இளையராஜா.

    • @srangarajan8452
      @srangarajan8452 Před 2 lety +8

      Yes the lady slowly, nicely with a smile asking venomous questions to bash Raaja! And this director seems to go along with her, though he tries to be "nice" but at the end not so! They can openly say we don't like Raaja for these aspects, that is fine. Not everyone needs to like everyone. But he is giving wrong information about copy rights, producers have 50% share, MD 25% and lyricists 25%. He is not highlighting Raaja has bought back the rights from producers for many of his movies after the contract term is over, they are talking as if Raaja is the only one claiming royalty, they won't talk about newer MDs who let companies like Sony collect royalty and pay them - while Raaja wants to collect and give 20% of it to musicians' association - producers association has said Raaja has paid them a large sum after he got some of the royalty - I guess these two conveniently won't say anything about it. I think what might be annoying people is that without Raaja asking anyone to adore him, praise him, millions are doing it (including me) - no one has a clue why and they want to take it out through bashing him at every chance one gets...As you said he must be hailed, but unfortunately he was born in Tamizh Nadu.

    • @srangarajan8452
      @srangarajan8452 Před 2 lety +11

      And, the director is over simplifying a lot of things! - If Raaja was that whimsical and irrational, can we imagine many top class musicians (who worked with KVM, MSV/TKR etal) continued to work with him over 30-40 years! I truly believe Vaiaramuthu must have done a blunder (now that he is under me-too radar and many women are accusing him) trying to take advantage of Raaja's and Bharathiraja's friendships (we know few female singers said he promised to take them to Rahman if they cooperated) - otherwise Raaja won't be so firm to reject and keep him away. But Raaja has never said one word against VM though VM has sphewed venom about Raaja in his interviews. Maen makkaL maen makkaLE! Raaja is in a class of his own!

    • @vivekpaul1585
      @vivekpaul1585 Před 2 lety

      @@srangarajan8452 👌👌👌👌👍

    • @lionelshiva
      @lionelshiva Před 2 lety +1

      Yes you are right. This channel plans to deface to maestro.

    • @ramanathanm7130
      @ramanathanm7130 Před 2 lety +8

      மேன்மக்கள் மேன்மக்களே!
      இத்தனை வருடங்களாகத் திரைத்துறை வாழ்க்கையில் ஒரு சிறு குறைகூட கூறவிலாத அளவில் தனிமனித ஒழுக்கத்தை பேணிவரும், அந்த மகாக் கலைஞன், தன்னோடு பழகுபவர்களிடத்திலும் அந்த ஒழுக்கத்தை எதிர் பார்ப்பதில் என்ன தவறு. அட்ஜஸ்ட்மென்ட் வாழ்க்கை வாழும் இந்த ஈனர்களால், அவர் பாராட்டப்படுவாறேயானால் அதுவே அவருக்கு மிகப்பெரிய களங்கம்.

  • @arjuna8322
    @arjuna8322 Před 2 lety +22

    ஐயாவின் பாடல்கள் ஆன்மாவிற்கான உணவு 🙏🏻🙏🏻

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Před 2 lety +47

    உழைப்புக்கேற்ற ஊதியம் பெற்றாக வேண்டும். அது அவரின் உரிமை. மற்றவர்கள் அதில் சம்பாதிப்பது நீயாயம் அல்ல...

    • @AshokKumar-dt4rb
      @AshokKumar-dt4rb Před 2 lety +3

      கண்ட நாமெல்லாம் கண்டபடி சம்பளம் வாங்கும்போது அவர் வாங்கியது ஒன்றுமே இல்லை

    • @samsun500
      @samsun500 Před 2 lety +1

      Absolutely brother 🙏

  • @saregamusic
    @saregamusic Před 2 lety +17

    மிகவும் யதார்த்தமான மற்றும் இயல்பான விவாத ஓட்டம். அருமை. Many faces of the Legendary Composer Sri Ilayaraja🙏🙏🙏

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Před 2 lety +41

    இளையராசா அவர்கள் தமிழிசையின் தெய்வம். ❤️❤️❤️

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 2 lety

      நீங்களெல்லாம் உலகக்குரல் இறைவன் ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்களைக் கேட்பதில்லையா ?? கேட்டிருந்தால் வேறு ஊளையிடுதல்களை இரசிக்க மனம் வருமா ??

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 Před 2 lety +1

      Love is God...but...

    • @originality3936
      @originality3936 Před rokem

      @@duraibabuparthasarthy7451 ya, but to love betrayer is a sin!!

  • @thamizhmadhu
    @thamizhmadhu Před 8 měsíci +1

    உறங்க வைப்பதும் விழிக்க வைப்பதும் இராகதேவன். சிறப்பான வியக்கத்தக்க உண்மை

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 2 lety +17

    இசைஞானி எனும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துவிட்டால் வெற்றியும் நிம்மதியும் நிச்சயம் உண்டு.

    • @arjuna8322
      @arjuna8322 Před 2 lety

      ஆகா 👌🏼👌🏼👏🏼👏🏼

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Před 2 lety +11

    Most of the Movie industry people even in normal conversation acts/pretends/lies.
    Contrary to the industry people, Illayaraja is very principled.
    The anger, vairaagikyam in Illayaraja is a defensive character to protect his highly valued principled life.

  • @rajamanicam1301
    @rajamanicam1301 Před 2 lety +5

    உண்மைதான், என் தாய் அடிக்கடி கடவுளிடம் பேச ஆரம்பித்துவிடுவார், அது அவர்கள் உலகம்,

  • @moorthykanagaraj5045
    @moorthykanagaraj5045 Před 2 lety +16

    உண்மை அய்யா உயர் அதிகாரி வணக்காம் செலுத்தினால் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை அப்படி இருக்கா இசை ஞூணியை குறை சொல்வதாற்கு இல்லை

  • @thamizhmadhu
    @thamizhmadhu Před 8 měsíci +2

    பாரபட்சமில்லாமல் மிக யதார்த்தமான மனம் திறந்த பேட்டி

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 Před rokem +3

    இளையராஜா தமிழ்நாட்டின் செல்லபிள்ளை

  • @rajaindia6150
    @rajaindia6150 Před 2 lety +28

    King of music Ilayaraja sir 🙏❤️

  • @elroy7351
    @elroy7351 Před 2 lety +2

    நல்ல இயல்பான கலந்துரையாடல். நிவேதிதா சந்திரசேகரின் கேள்விகள் அருமை. Great interviewer..!

  • @pragadeeshk3413
    @pragadeeshk3413 Před 2 lety +29

    வாழ்க இசைஞானி வளர்க பலகோடி... 🙏🙏

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Před měsícem +1

    இளைராஜா அய்யா இசை 💜💜💚💚💙💙💛💛

  • @RundranMaha
    @RundranMaha Před 2 lety +59

    காப்பி ரயிட் வாங்காத இன்றைய இசையமைப்பாளர் ஒருவர் பெயரை சொல்லிட்டு இசைஞானியை பற்றி பேசினான் சிறந்தது.

    • @Karthigai
      @Karthigai Před 2 lety +1

      அதன் சொல்லுங்க 👌🏻👌🏻எவரும் இல்ல

    • @arunjosep1410
      @arunjosep1410 Před rokem +1

      Copyright படத்துக்கு ஒப்பந்தம் போடும்போது செய்ய வேண்டியது. படம் வெளியாகி 30 வருடம் நாப்பது வருடம் கழித்து பேச கூடாது.அதுக்கு பெயர் எச்சதனம்

    • @Karthigai
      @Karthigai Před rokem +2

      @@arunjosep1410 this is professionally protected system given in the music field for creators its not எச்சதனம், even the producers, musicians gets thier share from Raja. How you are saying like this i dont know.

    • @arunjosep1410
      @arunjosep1410 Před rokem +1

      @@Karthigai ஒப்பந்ததில் appadi illaye. Ilayaraja தற்போது இசைமைக்கும் பாடல்களால் காப்பிரைட் செய்கிறார். அவர்இன் பாய பாடல்களை இசை நிறுவனங்களுக்கு விற்பதோடு சரி. சங்கர் கணேஷ் ஆயிரத்துக்கு மேலே பாடல்கள் போட்டுள்ளார் ஆனால் அவர் இளையராஜா போல் சிறுபிள்ளைதானமாக நடந்துகொள்ளவில்லை. இளையராஜா பாடல்களை 1970 இல் இருந்து பாடகர்கள் மேடையில் பாடுகிறார்கள். அப்போது வராத அறிவு இப்பதான் வந்ததா?

    • @musicalknots7868
      @musicalknots7868 Před rokem +1

      @@arunjosep1410 is there any sense in your question? Is 1000 sings equal to 8000 songs? Ilayaraja unable to get amount properly based on copyright system. He is the creator but other people getting money without reason. System was not proper, hence he is unable to get money. So he came out from the system and he has created special copyright system. The 20 % amount through this copyright system getting proper benefit and giving pension to musicians. No other composers think about this and he paved the way. Pazhtha maram kalladi padathaan seyyum. So don't through stones here.

  • @ARRahmanLove
    @ARRahmanLove Před 2 lety +6

    Thank you very much for the frank interview

  • @blessthesoul3727
    @blessthesoul3727 Před 2 lety +10

    That is not true. He has forgiven and accommodated so many people back again. It depends on what he has done. Mistakes are OK with him, but he will never forgive someone who BETRAYS him!

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k Před 2 lety +17

    ரஹ்மான் பேடண்ட் வாங்கினா தப்பு இல்லை

  • @blackcheetah68
    @blackcheetah68 Před 2 lety +7

    King 🔥

  • @senthilsan5080
    @senthilsan5080 Před 2 lety +13

    இசை கடவுள் அய்யா இளையராஜா துரோகி வைரமுத்து

    • @singersinger9145
      @singersinger9145 Před 2 lety

      நன்றி கெட்ட.......

    • @sivaperumal4499
      @sivaperumal4499 Před 2 lety +3

      நன்றிகெட்ட வைரமுத்து பெயர் கெட்டு ,புகழ் கெட்டு போனார். இளையராஜா அவர்கள் இசை உலக தரம்

  • @sriram9350
    @sriram9350 Před 2 lety +19

    கோபத்தை பெரிய...குறையாக பேசுவது சரி தான்..
    ஆனால் அந்த துறையில் எவ்வளவு பெரிய மொள்ள மாறி முடிச்சவுக்கி...எல்லாம் உண்டு...
    அவர்களின் இந்த குறைகளை பற்றிபேச தைரியம் உண்டா...
    ஒரு வேளை இவர்கள்
    மொள்ள மாறித்தனமும் முடிச்சவுக்கி தனமும் வாழ்க்கையில் சூழ அரவணைத்து போவார்கள் .. ஆனால் எக்காரணத்தை கொண்டும் கோபத்தை அனுமதிக்காமல் வாழ்வார்கள் போல்... 😀😀

  • @mrtamil2696
    @mrtamil2696 Před 2 lety +4

    Ilayaraaja 🔥🥰 Person Music

  • @chandrasekardasarathan1853

    Very interesting

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Před 10 měsíci

    மிக நேர்மையான கருத்து பதிவு.அருமை.நன்றி.

  • @rameshkumarsumathiramesh7710

    Rahaman royalty vangugiraar avara yaaraavadhu kaelvi kaelungalaen, ellaa music directorum royalty vangugiraargal adhai yaennu kaelungalaen

  • @VarunPillai-yw1dj
    @VarunPillai-yw1dj Před rokem

    rasave unna nambi is awesome masterpeice - my fav - ilayaraja is medicine

  • @tamizhantamizhan3550
    @tamizhantamizhan3550 Před 2 lety +5

    யாருக்கம்மா தலைக்கனம் இல்லை?

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Před 2 měsíci

    Attitude ❤ Ilayaraja music 🎵❤

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 2 lety +1

    👌

  • @humanthings7414
    @humanthings7414 Před 2 lety +3

    பாப்பா ஒருவர் குணத்தை வெட்டவெளியில் பேசக்கூடாது. உனக்கு அவர் பேத்தி வயது இருக்கும். அதிக நண்மைகளை கணக்கிடலாம். குறைவான தவறுகளை பேசக்கூடாது. பாரதி கண்ணன் அவர்களே பலன் அடைந்தவர் பேசக்கூடாது.

  • @ayyarp812
    @ayyarp812 Před 8 měsíci

    செம

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 Před měsícem

    Super

  • @user-vl3se1ev3p
    @user-vl3se1ev3p Před rokem +1

    Ilayaraja music director in the universe

  • @shanmugarajanshanmugarajan2550

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ravindraan
    @ravindraan Před 2 lety +6

    பேட்டி எடுப்பவர் கேள்வி கேட்க இலாயிக்கில்லை.

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 2 lety +10

    Rasa na ilayaraja thaan

  • @ravindraan
    @ravindraan Před 2 lety +4

    Copyright ஒரு இசை அமைபாளருக்கு உண்டு. அடுத்த இசைஅமைபாளரை கேள். திருடுபவனுக்கு லாபம்.

  • @megaselva1
    @megaselva1 Před 8 měsíci

    I met u in thoranamalai sir

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj Před rokem

    God of music 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarg2434
    @vijayakumarg2434 Před 2 lety

    இசை கடவுள் அவர். இசை ஞானி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மகத்தான திறமைசாலி. இசை ஞானி ஏ ஆர் ஆர் ரசிகர்கள் ஏன் இந்த இரு இசையமைப்பாளர்களுக்கே தாங்கள் கடவுளின் (இரு வேறு சித்தாந்தத்தின)கருவிகள் என்று அறிய மாட்டார்கள்.பத்திரிகை செய்திபடி பல வருடங்களுக்கு முன்பு வடநாட்டில் ஒரு முசல்மான திரைத்துறையில் நுழைய தன் பெயரை திலீப்குமார் என்று மாற்ற வேண்டிய கட்டாயமிருந்தது. இசைஞானியிடம் வேலை பார்த்த ஒரு இசைக்கருவி வாசிப்பாள ரான திலீப் என்ற நபர் மதம்மாறி திரைத்துறையில் பேர் சொல்லும்படி ஏ ஆர் ஆர் என்ற இசையமைப்பாளரானார். கடவுள் செயல் /கர்மவினை /இயற்கை அவரவர் விருப்பப்படி பெயர் சூட்டி கொள்ளலாம்.

  • @KannanKannan-rn8ej
    @KannanKannan-rn8ej Před 2 lety +3

    உங்க உரையாடலில் நல்ல விஷயங்கள் நிறைய சொல்லுகிறீர்கள் சிறு குறைகளும் உள்ளது 40வருடம் ஆனாலும் மன்னிப்பு கிடையாதா இல்லை பாரதிராஜா பக்கியராஜ் ரஜினி கமல் இவர்களை மன்னிக்கவில்லையா

  • @lionelshiva
    @lionelshiva Před 2 lety +6

    You should talk about Maestros talent not about his personal. What do you want to project about him. Ilayaraja is a legend you cannot take over his position.

  • @josenub08
    @josenub08 Před 2 lety +2

    IR kept away even Gangai Amaran. Kalathin kattayam Rahman came up.

  • @VarunPillai-yw1dj
    @VarunPillai-yw1dj Před rokem

    sathamaga pesungal - audio kekave matudhu director pesradhu - laptop la volume vera illa ya

  • @MM-iv1pv
    @MM-iv1pv Před 2 lety +3

    This lady is asking about negative things and what the hell is she doing.

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Před 2 lety +3

    This is a very old story. Even the concerned persons Maestro and Kavignar both are busy professionals they don’t feel about misunderstandings about which it is only certain medias who bring forward matters about both of them so that certain public/student groups waste their valuable times by commenting unnecessarily to merely increase their ratings etc. I am a regular reader of Facebook music/news & various other clippings when I am free but hate to see things like this regularly which give sort of boring or irritating etc. Hence to put a fullstop I am commenting on this subject.

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 Před 2 lety +1

    God of music raja ilaiyaraja sir raja raja than vairamuthu nu oru aalu theriyurathuku karanam raja sir than karanam

  • @selvakumar-wx5nh
    @selvakumar-wx5nh Před 2 lety +4

    அறிவிலிகள் உரையாடல்

  • @tamizhantamizhan3550
    @tamizhantamizhan3550 Před 2 lety

    மன்னிக்காவிட்டால மோட்சம் இல்லை

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 Před rokem

    What about A.R.Raguman..and other New music directors copy right ... please it's common issues..tell boldly to all.....

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp Před 2 lety +3

    Anchors must do some homework...waste Anchor

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Před 2 lety +12

    Copyright என்பது எதையெல்லாம் ஒருவர் உருவாக்கியதை copy மிக எளிதாக பண்ணமுடியுமோ அவையெல்லாம் copyrightsக்குள்ள அடக்கப்பட்டுள்ளது...
    சினிமாவை எல்லாரும் தயாரிக்கமுடியாது, இயக்கவும் முடியாது..ஆனால் நடிப்பது முடியும், ஆடுவது, பாடுவது, இசையமைப்பது...இவையெல்லாம், .. Performer's right, lyricists, artistic works, singers, composers, sound recordists, என 20க்கும் மேற்பட்ட copyrightsகள் உள்ளன...இளையராஜா பன்முகத் திறனுடையவர்...ரஹ்மான்க்கு அப்புறம் வந்தவர்கள் முதலிலேயே இதை trump card வைத்திக்கொள்கிறார்கள்...
    எல்லாரும் என்ன சொல்லுவாங்கன்னா ரஹ்மான் இசைக்கலைஞர்கள் பெயர்களை CD and cassetteகளில் போடுவார் என்று..அது ஒரு business tactics...
    இளையராஜா இந்த அளவிற்கு வியாபாரம் அறியாதவர்...
    இந்த வயதிலும் இவர், ரஜினி, அமிதாப் உழைக்கிறார்கள்னா பணம் மட்டும் காரணமில்ல...அவர்கள் இந்த கலையின் மேல் ஆர்வம் கொண்டதால்தான்...
    அவர்களை பற்றி பேசுபவர்களே பிரபலமாகும் போது...அவர்கள் எம்மாத்திரம்...அவர்கள் சிரஞ்சீவிகள்

  • @KarthikKarthik-gq8mj
    @KarthikKarthik-gq8mj Před rokem +1

    Engal isaignani

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 2 lety +3

    இந்த நபருக்கு திறமையைவிட திமிரே அதிகம்

    • @singersinger9145
      @singersinger9145 Před 2 lety +2

      திறமையால் உலகளந்தார். திமிரால் யாரறிவார். ராஜாவை குடிமகன்கள் அறிவது சிறமமே.

  • @sasikaladevi7038
    @sasikaladevi7038 Před 2 lety

    Appadiyaanaal avar pillaihalidamum appadithaan iruppaara?

  • @nesanamir8152
    @nesanamir8152 Před 2 lety +1

    this host guiding the topic to inappropriate way.
    yha then only you can get views and earn something. it's not a appropriate

  • @AbdulMajeed-lp6hk
    @AbdulMajeed-lp6hk Před 2 lety +2

    மன்னிக்க தெரிந்தவன் மனிதன்

    • @originality3936
      @originality3936 Před rokem +1

      விரோதியைகூட மண்ணிக்கலாம், ஆனால் துரோகியை மண்ணிப்பதே பாவத்தின் செயல்தான்!!

  • @rexs3317
    @rexs3317 Před 2 lety

    did he paid Income tax properly?

  • @DharmaG111
    @DharmaG111 Před 2 lety +1

    Looks like unfortunately none of the songs in his movies are a hit. Not even in the hummable category. Feel bad for this director.

  • @vigneshwaranrvigneshwaranr3016

    Rasathi unna kanatha nenju avaru name vaila vanthathellam adichi viduthu

  • @pulayanen
    @pulayanen Před rokem

    HOST IS VISHA கன்னிகை

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb Před 2 lety +1

    கண்ணதாசன் கடவுள் பாலுமகேந்திரா கொலை கார் பயல் அவனை காப்பாற்றியவனை என்ன செய்திருக்க வேண்டும்

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 2 lety +6

    வாழ்வது ஒரு முறை.... எதற்கு மன்னிக்கவேண்டும்..சாகும் வரை பகையை மறக்காமல் சாகவேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருப்பது இளையராஜாவுக்கு பிடிககும்போல....

    • @originality3936
      @originality3936 Před rokem +1

      விரோதியை மண்ணிக்க இயலும் ஆனால் துரோகியை மண்ணிப்பதே குற்றம்தான்!!

  • @josephpeterirudhayaraj8304

    Isha aduthavan solanum

  • @johndoss1241
    @johndoss1241 Před 2 lety +1

    அபத்தம்.

  • @rameshkumarsumathiramesh7710

    mannippu vundu enbadhai rajinikanth nadikka ilaiyaraaja thayaarikkiraar oru padam

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před 2 lety

    மன்னிக்கமாட்டார்னா அவரை ஆன்மிகவாதின்னு சொல்லாதிங்க

  • @VarunPillai-yw1dj
    @VarunPillai-yw1dj Před rokem

    Ivalum iva moonjium - verupana kelvya ketukitu iruka - DMK supporter pola - Ilayaraja BJP supporter adhanala kevlama kelviya kekradhu - Ilayaraja is Legend always

  • @kohilanjaya8551
    @kohilanjaya8551 Před rokem +1

    Non of them are impressive

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety

    உங்கள் வேலையை பாருங்கள்.அவங்க பிரச்சினை பக்கத்தில் இருந்தீர்களா

  • @vigneshwaranrvigneshwaranr3016

    Adhu ellam vali ezhuthunadhu

  • @TheRahul3004
    @TheRahul3004 Před 2 lety

    Me konjam moodu

  • @royalthumper2527
    @royalthumper2527 Před rokem

    He made several mistakes. He is now paying the price. BTW, Barathi sir, neenga nallavara kettavara? 🤔

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 Před 2 lety +3

    இந்த பெண் இசை ஞானியைபழிக்கிற வேலைய பாக்க றா

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před 2 lety +1

    திறமைசாலி =திமிர் , திறமை இருந்து என்ன பயன் மனித தன்னை இல்லாமல் .

  • @thanislausm4288
    @thanislausm4288 Před 2 lety

    IF GOD CAN SPEAK TO OUR GREAT ILLAYARAJA
    IS IT MEAN THAT GOD WILL ONLY SPEAK TO THE.MOST
    GIFTED GENIUS. NOT POOR LOT. MOST OF THE GREAT GENIUS HAVE THIS MENTAL DERAILMENTS.
    THEY THINK THEY ARE CHOOSEN FEW.
    THE GREAT GOD, IF THERE IS ONE,.HE CANNOT INDULGE IN MEAN ACT OF PARTIALITY.. TO SEE THE TRUTH...........
    IT IS PURELY EGO TRIP.

    • @dananjaya.g638
      @dananjaya.g638 Před 2 lety +2

      God speaks to everyone but genius like musicians can hear because they were tune into it . Gods launguage is silence all else is poor translation .

    • @originality3936
      @originality3936 Před rokem +1

      @@dananjaya.g638 சரியாக சொன்னிங்க. உண்மைதான்.

  • @janakiraman6374
    @janakiraman6374 Před 2 lety +8

    இசையில் நிஜமான ஞானி..ஆனால் மன்னிக்க முடியாத பிடிவாதம் கொண்டவர் எப்படி நல்ல மனிதனாக இருக்க முடியும்??!!!

    • @BalaChennai
      @BalaChennai Před 2 lety +8

      Nobody is perfect.. அவர் ஒன்றும் இறைவனில்லை மன்னிக்க .. நீங்கள் ஏன் அவர் மன்னிக்க வேண்டும் என்று எதிரபார்க்கிறீர்கள். தவறு செய்தவர்கள் sorry சொல்லிட்டு நகர்ந்து விடுவது தான் இயல்பு. அவர் மன்னித்து விடலாம், அல்லது விடாமல் கூட இருக்கலாம். அது அவருடைய இயல்பு.

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb Před 2 lety

    தம்பி அந்த நகரத்தை மன்னிக்க தேவை இல்லை

  • @AnsariAnsari-yn6oe
    @AnsariAnsari-yn6oe Před 2 lety +3

    இளையராஜா கிட்ட கடவுள் பேசுவாரா?
    இதென்ன புது உருட்டா இருக்கு

    • @raja-jx3kk
      @raja-jx3kk Před 2 lety +2

      naanga sonna uruttu.. neenga sonna thirattu..

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe Před 2 lety

      @@raja-jx3kk
      யோவ் நித்யானாந்தாவும் கடவுள்கிட்ட பேசுறேன் ன்னு சொல்லுறான்
      பாதிரியார்களும் கடவுள்கிட்ட பேசுறேன் ன்னு சொல்லுறான்
      அன்னபூரணியும் அப்படிதான் சொல்லுறாள்
      இப்போ இந்த ஆளும் கடவுள் கதை சொல்லுறாரு
      இதெல்லாம் நம்புறதுக்கு ஒரு தகுதி வேணும்
      அந்த தகுதி சங்கி ங்ற தகுதி தான்
      என்ன சொன்னாலும் நம்புவானுங்க
      கடவுள் எந்த மதம் ன்னு கேட்டு சொல்ல சொல்லுங்க

    • @raja-jx3kk
      @raja-jx3kk Před 2 lety

      @@AnsariAnsari-yn6oe ungalla yaarum kadavulta pesurenu sollavae maattanga.. yenenil neengalthaan kadavul aache..

  • @Prakash-qp9fg
    @Prakash-qp9fg Před 2 lety +2

    வைரமுத்து இளையராஜாவிடம் இருந்து பிரிந்ததால் இளைய ராஜாவின் மார்க்கெட்டு முடிந்துவிட்டது

    • @-jb5dl
      @-jb5dl Před 2 lety +5

      But now Vairamuthu A.R.Rahman sir பிரிந்தார்கள் அப்போ ரஹ்மான் மார்க்கெட் இழந்துவிட்டாரா.......Raja sir always king of no1

    • @indra_kannan
      @indra_kannan Před 2 lety +1

      ஆனால் இழப்பு தமிழுக்கு தான்
      நான் வைரமுத்துவின் தமிழை ரசிப்பவன்

  • @saranselvam
    @saranselvam Před rokem

    Copyright for music is Intellectual Property. People who does not have this much sense are taking interview. When SPB goes world tour to celebrate his milestone years, it is commercial. Claim copy rights is from IR's legal department.
    B4 SPB goes his world tour, it was already court judgement for IR IP. Why SPB didn't go through formally.

  • @MarinaBoys
    @MarinaBoys Před rokem +1

    இவன் சொன்ன பாட்டு எல்லாம் மொக்க பாட்டு ... இப்படி ஒரு பாட்டு இருக்குன்னு இவன் சொல்லிதான் தெரியுது