Ilaiyaraaja, Ambedkar பத்தி எழுதினதை கண்டுக்காம விட்டிருக்கணும்! - Thangar Bachan | Ananda Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #vetrimaaran #ilaiyaraja #KadhaipomawithParveensulthana
    In today's Kadhaipoma with Parveen Sulthan Guest is Thangar Bachan, Thangar Bachan is an Indian film director and actor, cinematographer, and novelist. He has served as a jury member in National Film Awards. Bachan started his career as a cinematographer in his debut film Malai Charal. He was known for his work in critically acclaimed films like Mogamul, Bharathi, and Kadhal Kottai. He made his directorial debut in Azhagi. Watch the full video and come across the comments.
    ICYM Part 01: • Thangar Bachan | உலகத்...
    ICYM Part 02: • Thangar Bachan | Thiru...
    ICYM Part 03: • Thangar Bachan | Ajith...
    CREDITS
    Camera: Vignesh & Ramesh Balaji
    Edit : Sathya Karuna Moorthi
    Channel Head: Hassan Hafeez K.M
    Producer: Ve.Neelakandan
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Komentáře • 57

  • @dsc8099
    @dsc8099 Před 2 lety +35

    15 வயது சிறுவனாக நான் இருக்கும் போது தங்கர் பச்சான் அய்யா எங்க ஊருக்கு வந்தார் சிதம்பரத்தில் அப்பா சாமி படம் எங்க ஊரில் தான் எடுக்கப்பட்டது.. அவரை நான் அப்போது தான் நேரில் பார்த்தேன்.. அவரை போல ஒரு கலைஞர் இந்த தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம்..

  • @pachimuthu8767
    @pachimuthu8767 Před 2 lety +6

    ஒருநாள் பாண்டிச்சேரி
    அண்ணா சாலை ரயில்
    ஒரு.சி.டி.கடைக்குள்
    சென்றார் தங்கர்.அவரிடம்
    ஒன்பது ரூபாய் நோட்டு பட
    சி.டி.இருக்காஎன்றார்தங்கர்
    கடைக்காரருக்கு இவர் யார்
    என்று தெரியாது.இருக்கு
    முப்பது ரூபாய் கொடுங்க
    என்றார்கடைக்காரர்.பெரிய
    களேபரம் ஆகி விட்டது அண்ணா சாலை கடைசி
    போலீஸார் வந்து கடைகாரை
    கைதுசெய்துனர்.இதுஒன்பது
    ரூபாய் நோட்டு வந்த மூன்றாம்
    நாள் நடந்தது

  • @maranmaran.s1025
    @maranmaran.s1025 Před 2 lety +7

    தோழர் தங்கர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்கள் ஒரே ஒரு இயக்குனர் ஆனால் அதைத் தாண்டி நீங்கள் ஒரு ஒளிப்பதிவாளர் அனைத்து மொழிகளிலும் நீங்கள் ஒளிப்பதிவு செய்து அதில் கிடைக்கும் தொகையை வைத்து தங்களுக்குப் பிடித்த கதையை குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து என் தமிழ் மக்களுக்கு தந்திருக்கலாம் உங்களிடம் ஒளிப்பதிவாளர் என்ற ஒரு வேலை உங்களிடம் இருக்கிறது மற்ற படத்தில் நல்லபடியாக ஒளிப்பதிவு செய்து அதிலிருந்து இந்து தமிழ் மக்களுக்கு உங்களுக்கு பிடித்தமான கதையை சொல்லி நீங்கள் படம் எடுத்து இருந்து இருக்கலாம் உங்கள் பெயர் மீண்டும் ஒரு வரலாற்றில் இடம்பெறும் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 Před 2 lety +4

    Thanger should get into “Web Serial” if he is serious about effectively portraying his thought and expression to the masses.

  • @santos0527
    @santos0527 Před 2 lety +4

    ஒரு காட்டாறை அதன் கரையில் அமர்ந்து ரசிப்பது போல இருக்கு 🥰

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 Před 2 lety +3

    Very interesting interviews by Mrs.Parveen Sultana. I always admire her speeches on stage. She's the right person to interview personalities of many fields. Kudos madam. I'm your fan. You don't hurt anyone but make the audience think and paving way for some change in their lives by provoking their thoughts. The society needs females like you. God bless you madam. I'm 67 years old and love the way you carry yourself. Been watching you for years.

    • @mahadevan3104
      @mahadevan3104 Před 2 lety

      hi sunitha madam, you admire Mrs parveen sultana speech, but I admire your comment madam.. I love you .. 😍

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 Před 2 lety +2

    Thanger & Parveena should carry forward their commitment to Tamil Language further in terms of “systematically organising forums“ for the proper growth and development of Tamil Language among the Tamil people.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 2 lety +2

    Excellent film maker Thangar Bachan
    Azaghi
    Solla marantha kadhai
    Both are my favourite movies

  • @nagrec
    @nagrec Před 2 lety +9

    தங்கர்பச்சான் மற்றும் இளையராஜா இணைந்து உருவாக்கிய ஒவ்வொரு படமும் காவியம்.. தமிழர்கள் தங்கர் போன்றோரை கொண்டாடிவிடுங்கள்..குப்பைகளை கோபுரத்தில் வைத்து கொண்டாடுவது கொடுமை

    • @kathirms6679
      @kathirms6679 Před 2 lety

      Thalai ulla ellorukkum....anthaa kanam....undu....

  • @ashokkumarm577
    @ashokkumarm577 Před 2 lety +2

    16:55 ilayaraja start

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 Před 2 lety +1

    Thanger is right on Ilayaraja while very much disappointed with Praveena’s insistence for his response.

  • @madhavankannan3437
    @madhavankannan3437 Před rokem +1

    Dr Parveen sulthana, your extended question on Ilayaraja is very unfortunate & I felt it had very biased intentions...I appreciate for the right & detailed answer by Thangar

  • @senguttuvanaravamani5306
    @senguttuvanaravamani5306 Před 2 lety +3

    ஐயா! தங்கர்பச்சான் அவர்களை தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டு அரசு ஐயாவைக் கொண்டு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும்.
    அரசின் சமூகசீர்திருத்தத்துறையின் தலைவராக நியமிக்க வேண்டும்.
    தமிழினத்தின்
    "அறிவுசார் சொத்து"
    தங்கர்பச்சான்.
    அவர்தம் எண்ணங்கள்
    வண்ணங்கள் ஆகவேண்டும்.
    பள்ளிக்கூடம்- திரைஓவியம்-2
    எங்கள் எதிர்பார்ப்பு.

  • @wudy1986
    @wudy1986 Před 2 lety +4

    ஒரு சிறந்த பண்பாளர்

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Před 9 měsíci

    மிகவும் அருமை பேட்டி.3_12_2023

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 Před 2 lety +2

    அருமை

  • @mychessmaster
    @mychessmaster Před 2 lety +3

    கிழவியாகிவிட்டாள்.
    ஆனாலும்
    அழகிதான்.

  • @babudindigul1769
    @babudindigul1769 Před 2 lety +2

    🙏💙Vanakkam 🙏💙🙏akka💙🙏

  • @rathikakannan4846
    @rathikakannan4846 Před 2 lety +2

    இயக்குனர் தங்கர் பச்சன் ஒரு பிராண்டட் சூப்பர் இயக்குனர்

  • @shaneeha7039
    @shaneeha7039 Před 2 lety +2

    Akka super

  • @shaneeha7039
    @shaneeha7039 Před 2 lety +2

    Anna super

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 2 lety +2

    ❤️❤️❤️

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt Před 2 lety +2

    @7:30 Cinema doesn't have to reform the society and promote some message. Cinema can do that but that's not the primary purpose of cinema. It's art and entertainment.

    • @seeker374
      @seeker374 Před 2 lety +1

      Completely agree. A society which takes message from a movie is a weak society.it is dangerous but that is what happening in indian society especially in a tamil society

  • @vijayvijay6516
    @vijayvijay6516 Před rokem +2

    Enga oor karar ivar thiramaiyanavar

  • @eekaiarasu583
    @eekaiarasu583 Před 2 lety +2

    யாகாவாராயினும் நாகாக்க சும்மாவா சொல்லிவிட்டு போனாரு வள்ளுவர்.... யாரும் நினைக்கிறது எல்லாம் சொல்லிட்டே போக முடியாது.... ஹிட்லர் ஒரு சிறந்த நிர்வாகினு சொல்லலாம் அப்படி சொல்லாம சிறந்த மனித நேயர்னு சொல்லிவிட்டு போக முடியுமா.... இது ஊரு வாய் அதை மூட முடியாத.... if you are in Rome think like Roman..... Whoever ....If you are in Tamilnadu think like Tamilan .....

  • @CultureKonnect
    @CultureKonnect Před 2 lety

    He can make the movie about technology in a short film format and release it on CZcams?

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 Před 2 lety

    வாழ்த்துக்கள்

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 Před 2 lety +1

    நல்ல நேர்காணல்.... சந்தேகமே இல்லை.... ஆனால் கேள்விகள் முன்னும் பின்னும் இருப்பதே நெருடல்.....

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před rokem +1

    ஏன் சார் தயாரிப்பாளரை எதிர்பார்கிறிங்க உங்க படைப்புகளை நீங்களே தயாரிக்கவேண்டியதானே

  • @MsJaikrish
    @MsJaikrish Před 2 lety +2

    ஜனாதிபதி தேர்வில் தான் அம்பேத்கர் என்று நிரூபித்து விட்டார் மோடி.... அன்றே கணித்த இளையராஜா.

  • @ashokkumarr.v.4924
    @ashokkumarr.v.4924 Před rokem

    அய்யா,நீங்கள் பேச பேச எனக்கு அழுகை வருகிறது🙏👍

  • @leka2k
    @leka2k Před 2 lety

    Ungal padaipukkaga kathirukiren

  • @muniandy6052
    @muniandy6052 Před 7 měsíci

    50,000 மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெறவில்லை,இதற்கு காரணம் ஆளும் கட்சி.

  • @TodayCinema750
    @TodayCinema750 Před 2 lety

    Maamnithan Review | Vijay Sethupathi | Seenu Raamasamy | Gayathrie | மாமனிதன் படம் எப்படி இருக்கு |
    czcams.com/video/h_fycZ8bN40/video.html

  • @ponnusamyrangasamy8934

    Why not mentioned chidambarathil appasamy

  • @nallavan1043
    @nallavan1043 Před 2 lety +5

    Frustration la pesraan .. vaku irundha ipo vandhu padam edra

  • @albertjoseph6583
    @albertjoseph6583 Před 2 lety +1

    Madam ivan jathi veri Pudhithya nayee. Dharupathi super film he said. I watched his axhagi film in Anna theatre. But now I regret.

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 Před 2 lety

    Is he related to Amitabh Bachan 😹

  • @thanislausm4288
    @thanislausm4288 Před rokem

    POO TAMIL FILM HAS MAIN VITAL THEME OF AAZAHI

  • @shagulhameed2008
    @shagulhameed2008 Před 4 měsíci

    Ivana konjam muktharkitta anuppunga😁😁😁

  • @tamilarasan5283
    @tamilarasan5283 Před 2 lety +1

    இளையராஜா ஒரு மேதை தான் இல்லை என்று சொல்லவில்லை இருந்தாலும் இளையராஜா ஒரு தலைக்கனம் பிடித்த மனிதன்

    • @kathirms6679
      @kathirms6679 Před 2 lety +2

      Thalai ulla ellorukkum....anthaa kanam....undu....

  • @jeganr1041
    @jeganr1041 Před 2 lety +2

    Thankar bachan ne periya director illa ok va ne ovara pesittu irukatha

  • @seenumd7608
    @seenumd7608 Před 2 lety +1

    ஜாதி வெறி

  • @subramaniamv6280
    @subramaniamv6280 Před 2 lety +1

    Ivan a Avan. Loos a da?

  • @TodayCinema750
    @TodayCinema750 Před 2 lety

    Maamnithan Review | Vijay Sethupathi | Seenu Raamasamy | Gayathrie | மாமனிதன் படம் எப்படி இருக்கு |
    czcams.com/video/h_fycZ8bN40/video.html