Vijay was particular in acting in my direction! Director Thangar Bachan - Chai With Chithra | Part 7

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • #chaiwithchithra #thangarbachan #vijay
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Komentáře • 100

  • @mmurugesan8417
    @mmurugesan8417 Před 2 lety +46

    தங்கர் பச்சான் ஒரு சிறந்த இயக்குர். சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு பிடித்த படங்கள். சிறந்த படைப்பாளிகள் கஷ்ட படுவதை நினைத்தால் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

  • @nagrec
    @nagrec Před 2 lety +57

    சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பொறுப்பில்லாத ஒரு குடும்பத்தலைவன் பற்றிய அருமையான கதை. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. வாழ்வியல். அந்த படத்தை நான் தேடிப் போய் பார்த்தேன். இங்கு ஹீரோ என்பவன் அழகாக இருக்க வேண்டும். ஆடல் பாடல் தெரிய வேண்டும் என்றாகிவிட்டது.

  • @gowthams2022
    @gowthams2022 Před 2 lety +5

    அழகி, பள்ளிக்கூடம்,சொல்ல மறந்த கதை படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf Před 2 lety +18

    கோவையில் கீதாலயா தியேட்டரில்17.1.02 அன்று இரவு காட்சி அழகி படம் பார்த்தேன் திரையரங்கில் ஒரு 40பேர் இருந்தன படம் பார்த்து அன்று இரவு முழுவதும் நான் துங்கவில்லை

  • @ramusrinivasan943
    @ramusrinivasan943 Před 2 lety +80

    Kasi theaterla இருந்த 21 பேருல நான் ஒருவன்

    • @vino3512
      @vino3512 Před 2 lety +3

      லைக்ஸ் க்காக இப்படி ஒரு பதிவு

    • @ramusrinivasan943
      @ramusrinivasan943 Před 2 lety +9

      @@vino3512 no ticket edukrapo counterla irunthavare varuthapattar nalla padam parkka alillai enru 2002 pongal

    • @vino3512
      @vino3512 Před 2 lety +1

      @@ramusrinivasan943 ok

    • @saravananssravi
      @saravananssravi Před 2 lety

      First show I am also in. After watching the movies we felf feel

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 Před 2 lety +13

    தங்கர் நல்ல இயக்குனர். இவருடைய அனைத்து படங்களையும் நான் பார்கவில்லை ஆனால் நான் பார்த்த அழகி சொல்ல மறந்த கதை பள்ளிகூடம் பார்த்து வியந்து அழுதுவிட்டேன். எதார்த்தமான மனிதர் இயக்குனர். கதையின் நாயகன். இன்னும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @UngalAKT
    @UngalAKT Před 2 lety +35

    Thangar sir really narrates very well.. one of the best interviews in Touring Talkies ..

  • @sathishkumar-px7kb
    @sathishkumar-px7kb Před 2 lety +8

    தங்கர் பச்சான் அவர்களின் பேட்டி அருமை...சித்ரா சார் பேட்டியின் போது குறுக்கிடாமல் அமைதியாக பேட்டி கண்ட விதம் அருமை...தங்கர் அவர்கள்... நடிகர் பார்த்தீபன் அவர்களை பற்றி ஏதும் சொல்லவில்லை....

  • @munirathinam7632
    @munirathinam7632 Před 2 lety +14

    இவரைபோல் வெளிப்படையாக வாழ்த்துக்கள் சொல்வதும்,தன் மற்றும் மற்றவர் தவறை தைரியமாக சொல்வது இல்லை.... மற்றவர்கள் (தயாரிப்பாளர் ராஜன் ஐயாவை தவிர) கிராமப்புற பகுதிகளில் இருந்து வந்ததால் என்னவோ நேர்மையாக சொல்கிறார்.... வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh Před 2 lety +19

    பள்ளிகூடம் எல்லோருக்கும் பழைய நினைவுகளை கிளறி அழவைக்கும்படம்.

  • @guruzinbox
    @guruzinbox Před 2 lety +20

    தங்கர் உங்களை எப்போதும் கொண்டாட நாங்கள் ரசிகர்களாக இருக்கிறோம். உயர்ந்த பண்பு, குணம், திறமை கொண்ட மனிதர் நீங்கள்.

  • @muruganandamk4353
    @muruganandamk4353 Před 2 lety +12

    தங்கர் பச்சான் அண்ணா உங்களுடைய படைப்புகள் ஒவ்வொன்றும் வைரம்👌👌.., இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கு தெவையான வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன். நன்றி.🙏

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 Před 2 lety +12

    அருமை, அருமை,
    வியக்க வைக்கும் படைப்பாளி அய்யா தங்கர். 👍

  • @ramd6652
    @ramd6652 Před 2 lety +5

    9 ரூபாய் நோட்டு my all time favourite sir. Watched it a dozen times but with a heavy heart

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN Před 2 lety +15

    நீங்கள் நடித்த சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி. நல்ல படம். மிகவும் பிடிக்கும்

  • @sivaraman5528
    @sivaraman5528 Před 2 lety +6

    2005 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி சூட்டிங் பார்த்தேன்.படம் இயற்கையான இயல்பான கதையாக நன்றாக இருந்தது.

  • @prabhakaran.sprabhakaran.s5856

    சார் உங்க படங்களில் அழகி .சொல்ல மறந்த கதை இவைகளை போன்ற படத்தை எடுத்தால் இன்றும் ஜெயிக்கலாம் அண்ணா

  • @sherlynd2339
    @sherlynd2339 Před 2 lety +6

    ஒன்பது ரூபாய் நோட்டு ! இப்படி ஒரு படம் என் வாழ்கையில் பார்த்தது இல்லை ! அது ஒரு காவியம் !

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 Před 2 lety +12

    He should use the OTT space and dole out his ideas. He will definitely be a big game changer in that space.

  • @anandb2938
    @anandb2938 Před 2 lety +3

    He's down to earth.... So humble.. Open minded and transparent in his approach

  • @user-vi5xj7zy5z
    @user-vi5xj7zy5z Před 2 lety +3

    அழகி நீங்கள் தான் அழகி

  • @cyfermail
    @cyfermail Před 2 lety +7

    Alazhi is the best picture which shows the original nativity of the inner tamilnadu culture. I have watched Alazhi in the year 1997 or 1998 in madurai, i heard a crying sound behind my seat all along and after the movie over one person is still crying and we enq8him. He said his name is shanmugam and his lover name is name is also dhanalakshmi and his story is also similar to the movie. That incident show me that thangar batchan has narrated the real true story of our land and there is no cinematic . As cinema lover we have to encourage these types of cinemas. Thangar Batchan sir is god gift to our cinema, we have to preserve him.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Před 2 lety +3

    Very natural interview thank you Thangar sir and Chithra Sir!

  • @nithiya11
    @nithiya11 Před 2 lety +17

    By far the best interview in this channel!!

  • @vijayanand1265
    @vijayanand1265 Před 2 lety +2

    One of the best interview of Thangar Bachan Sir and Chitra Sir..........

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před 2 lety +4

    அருமை ! நல்ல மனிதர் !

  • @MAHESHKUMAR-rw3xs
    @MAHESHKUMAR-rw3xs Před 2 lety +11

    மதிப்பிற்குரிய சித்ரா ஐயா அவர்களுக்கு வணக்கம் .,
    இந்த அருமையான காணொளியில் ஒலி தெளிவாக கேட்கவில்லை. தயவுசெய்து சரிபார்த்து, திருப்பவும் பதிவேற்றம் செய்யுங்கள், நன்றி .

    • @adhiladhil58
      @adhiladhil58 Před 2 lety

      Kuraihalai mattume ungalaip pondravarkalukku therihirathu con

  • @gowthamcarrey6104
    @gowthamcarrey6104 Před 2 lety +3

    5:09 Title content.

  • @pushpakk2049
    @pushpakk2049 Před 2 lety +1

    Sir azhagi movie sema sema super supper supper movie 🤔🤔🤔🙏🙏🙏🙏

  • @ssentertainment6406
    @ssentertainment6406 Před 2 lety +1

    அருமை..

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Před rokem

    சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி அருமையான திரைப்படம்🎉

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 Před 2 lety +10

    தமிழ் சினிமாவில் வித்யாசமான கதை எதுவுமே வருவதில்லை. புகழ் வாய்ந்த கதாநாயகர்கள், அரைத்த மாவை அரைத்து, செத்த பாம்பையே அடித்து தமிழ் சினிமாவை மெல்ல அழித்துக் கொண்டுள்ளார்களோ என நினைக்கிறேன்

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 2 lety +2

    I watched this movie Dharmapuri more than 90days running

  • @vijayanand1265
    @vijayanand1265 Před 2 lety +1

    Chitra Sir ku romba talent.......Disturb pannama Thangar Sir thanna marandhu manam vittu ellathaiyum Thangar Sir ah pesa vachitaru.......

  • @ramankrishnamachari2077
    @ramankrishnamachari2077 Před 2 lety +6

    ஆடியோ தெளிவாக இல்லை. தங்கர் பச்சான் பேசுவது சில இடங்களில் புரியவில்லை.

  • @truehuman9449
    @truehuman9449 Před 2 lety +4

    தங்கர் மாம்பழ பிரியர் இல்லையென்றால் வேர லெவல் போயிருப்பார்

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 Před 2 lety

      மாம்பழத்தின் சாதியாக இல்லமல் இருந்திருந்தாலும் பெரிதும் கொண்டாடப்பட்டு இருப்பார்

  • @adhiladhil58
    @adhiladhil58 Před 2 lety +4

    Great experience

  • @velmurugan1385
    @velmurugan1385 Před 2 lety +2

    Welcome chithra sir. Audio volume low aha irukkirathu sir.sari seithu video repeat seyyunkal. Nandri.

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 Před 2 lety +2

    நல்ல மனிதர் மட்டுமல்ல வெளிப்படையான திறமையாவர் அவரின் படங்களை தேடி பார்பவள் நான், அவரின் தென்றல் படம் புதிய கோணம் கொண்டது பல முறை பார்த்தேன் . அப்படம் வலையொளி இல்லை திரும்பவும் பார்க்க தோன்றுகிறது .

    • @nerdsheldon7843
      @nerdsheldon7843 Před 2 lety

      வலையொளி fantastic term for webcast thanks

  • @josenub08
    @josenub08 Před 2 lety +2

    amazing narration and heartbreaking stories. Revolutionary man. Hats off

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 Před 2 lety +2

    பள்ளிக்கூடம் அருமையான படம்

  • @muthuvelpandiyan103
    @muthuvelpandiyan103 Před 2 lety

    Sir, naan college second year padikkum podhu release aana padam Azhaghi.. Thodarchiyaaga 1 vaaram paathen sir.., ovvuvoru thadavai paakkum podhu azhuven sir.. Adhu padam illa sir🔥🔥 Kaaviyam sir.. A Big respect to you sir🙏🙏🙏

  • @gopalakrishnangovindasamy8853

    Can we take it that it is knowingly released with Poor audio

  • @meganathans.b9128
    @meganathans.b9128 Před rokem

    யதார்த்தமான பேச்சு !

  • @kuppuswamykomala5596
    @kuppuswamykomala5596 Před 2 lety +4

    பல இடங்களில் தங்கர் பச்சான் பேசுவது சரியாக கேட்கவில்லை. எடிட்டிங் கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

  • @sibihari5713
    @sibihari5713 Před 2 lety +4

    மிக மதிப்புமிக்க மனிதர்கள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்

  • @lathasundar9283
    @lathasundar9283 Před 2 lety +1

    Great person

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Před 2 lety +2

    Super sir

  • @sandeepthiraigal5659
    @sandeepthiraigal5659 Před 2 lety

    @ Solla marantha kadhai Sagotharar THANGAR avargalukku vazththukkal vanakkam. Sadhanaiyalar neengal. Podhuveliyil yaaraiyum orumaiyil pesadhirgal.

  • @g.ashokkumar3894
    @g.ashokkumar3894 Před 2 lety +6

    Poor sound quality

  • @saravanana8461
    @saravanana8461 Před 2 lety +1

    Thank you

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 Před rokem

    1965 க்கு பிறகே தமிழகத்தில் ஐயப்ப வழிபாடு பரவ ஆரம்பித்தது இன்று பரவலாக உள்ளது சிதம்பரத்தில் அப்பாசாமி நல்ல குடும்ப படம்

  • @sathivelarumugam1944
    @sathivelarumugam1944 Před 2 lety

    Naan. Kuwait I'll irukkumbothu alaki padam parthen very. Good padam

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 Před rokem

    குரோம்பேட்டை வெற்றியில் முதல்வாரம்கூட்டமே இல்லை ஒரு சிலர் எதிர்மறை விமர்சனம் அடுத்த அடுத்த வாரங்களில் சக்கர போடு போட்டது

  • @karthipalaniyappan4602

    All movie super sir

  • @bharathkumar5440
    @bharathkumar5440 Před 2 lety +3

    Actress elarayum "varudhu" "pogudhu" nu solinu irukaru..nethiyum idhu dhan..idhuve parthiban ah "vandhan" ponan nu solvara?? Respect everyone equally

  • @arunb8841
    @arunb8841 Před 2 lety +2

    @18:07, இப்போ எல்லோருக்கும் இது தெரியும் சார்...

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy Před 2 lety +3

    அழகி.....
    பள்ளிக்கூடம்....

  • @prasanna5864
    @prasanna5864 Před 2 lety

    Super episode..

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 2 lety +2

    Sir don't tell lie how many pictures Shivaji acted father and Kamal acted , Rajni acted

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 2 lety +1

    ❤️❤️

  • @rajesh5279
    @rajesh5279 Před 2 lety

    Did Thangar Bachan put a condition to Touring Talkies that we should not talk about Parthipan ?

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 Před 2 lety

    Onbathu rubaai noottu, nalla padam

  • @AYSHWARYAPSVA
    @AYSHWARYAPSVA Před 2 lety

    Unmai adhu mattum Illa sir appo release aana red padam yedhir paartha alavu pogala adhanaala konjam konjama makkal azhagi pakkam thirumbunaanga

  • @blackman7139
    @blackman7139 Před 2 lety

    தங்கர்பாச்சன்🙏🙏🙏🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇💞

  • @janaj573
    @janaj573 Před 2 lety

    #Seeman 👍🏼😊

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg Před 2 lety

    Thangar sir in pallikoodam padam Arpudamana kadhal kaviyam

  • @serancane
    @serancane Před 2 lety +1

    உதயகுமார் என்பது யார்.

    • @jegan.k4971
      @jegan.k4971 Před 2 lety +1

      அழகி படத்தின் தயாரிப்பாளர்

  • @sakthiforms7814
    @sakthiforms7814 Před 2 lety +1

    Poor sound please improve

  • @maheshr468
    @maheshr468 Před 2 lety

    Very very very low n poor AUDIO QUALITY

  • @rollsondaniel9085
    @rollsondaniel9085 Před 2 lety

    First comment 😜

  • @balajiiyer142
    @balajiiyer142 Před 2 lety +1

    Vijay wil act in ur movie but he will give u cd of thirupachi and Sivakasi and will spoil u

  • @UngalAKT
    @UngalAKT Před 2 lety +1

    3rd comment

    • @adhiladhil58
      @adhiladhil58 Před 2 lety

      Good. Inspiration tholviyai kandu thuvalamal. Poradum poorkkuname vellum

    • @adhiladhil58
      @adhiladhil58 Před 2 lety

      Thangar porali thodarattum

  • @balajiiyer142
    @balajiiyer142 Před 2 lety

    Seeman nadgan thaan we all know nalla stagelaaa kooda nadipan