பெரியவா அருளிய ராகு -கேது தோஷம் போக சிவ-முருக மந்திரம்/வழிபாடு.

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • Pesum Deivam Maha Periyava
    ராகு-கேது தோஷம் நீங்க பெரியவா சொன்ன எளிய சக்திவாய்ந்த பரிகாரம்(old video) : • ராகு-கேது தோஷம் நீங்க ...
    உங்கள் தலையெழுத்தையே மாற்றும் நட்சத்திர வடிவம்(குறியீடு)
    27 stars(Nakshatras ) and Their Symbols
    Part1 : • நீங்கள் செய்யும் பரிகா...
    part 2 : • உங்களுக்கு வருமானம் வர...
    part 3 : • உங்கள் தலையெழுத்தையே ம...
    விநாயகர் அகவல் (Vinayagar Agaval)
    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
    ஓம் விக்ன விநாயகா போற்றி…

Komentáře • 117

  • @rajisri1064
    @rajisri1064 Před 10 měsíci +2

    அருமையான பதிவு..... பரிகாரம் சொல்லி பணம் சம்பாதிக்க பார்க்க நினைப்பவர்கள் இருக்கும் இந்த உலகில், எளிமையான வழிமுறைகளை சொன்னீங்க மிகவும் நன்றி... உண்மையான பக்தியே சிறந்தது என்று சொன்னது 💯 😊🙏🙏🙏🙏🙏 ஹர ஹர சங்கர!!!
    ஜெய ஜெய சங்கர!!!
    மஹா பெரியவா திருவடி சரணம்!!!

  • @santhip8502
    @santhip8502 Před 10 měsíci +5

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    காஞ்சி சங்கர காமகோடி சங்கர

  • @BanumathyJayaraj
    @BanumathyJayaraj Před 10 měsíci +1

    தங்களின் தெளிவான எளிமையான பரிகார முறைகளுக்கு மிக்க நன்றி

  • @srk8360
    @srk8360 Před 10 měsíci +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @gsupt3325
    @gsupt3325 Před 10 měsíci +3

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏...

  • @manjulakishore8200
    @manjulakishore8200 Před 10 měsíci +3

    Hara Hara Sankara Jaya Jaya Sankara maha periyava saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @MurugaRaniRani-sv8rl
    @MurugaRaniRani-sv8rl Před 8 měsíci

    மகா பெரியவா சரணம் .

  • @priyass8353
    @priyass8353 Před 10 měsíci +2

    இந்த பதிவு மிக அருமையான பதிவு. மனம் தெளிவாக உள்ளது. ஐயா மகா பெரியவா ஆசிவாதம் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.மகா பெரியவா சரணம்.

  • @navamkumaresan7035
    @navamkumaresan7035 Před 8 měsíci

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Mahaperiava Thiruvadiggal Saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @pspponuswamy512
    @pspponuswamy512 Před 10 měsíci +4

    ஓம் மகா பெரியவா நமோ நம

  • @zem_life
    @zem_life Před 10 měsíci +2

    ஸ்ரீ மஹா பெரியவா துணை 🙏🏾🙏🏾🙏🏾

  • @premavenkatesh6894
    @premavenkatesh6894 Před 10 měsíci +3

    All your videos are superb Sir, when hear your voice feeling problems got resolved...Thank you so much...
    Periyavaa Saram...

    • @-1505
      @-1505  Před 10 měsíci

      Thanks and welcome

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 Před 10 měsíci +1

    மிகவும் நன்றி. 🙏🙏பெரியவா சரணம்

  • @sasisasi3685
    @sasisasi3685 Před měsícem

    Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤

  • @saikripa8320
    @saikripa8320 Před 9 měsíci

    Konjam short video va podunga bro nalla pathivu periyava thiruvadi charanam

  • @revathiramanan7692
    @revathiramanan7692 Před 10 měsíci +1

    Om Sri Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin 😢Thiruvadigale Saranam

  • @Saipravya
    @Saipravya Před 10 měsíci

    Arumaiyana pathivu, neenga pesurathula ulla thelivu, confident enaku puthu nambikaiya tharuthu. Periyava saranam 🙏

  • @user-ht5dx4tr8w
    @user-ht5dx4tr8w Před 10 měsíci +2

    നാരായണ നാരായണ നാരായണ ഹര ഹര ശങ്കര ജയ ജയ ശങ്കര കാഞ്ചി ശങ്കര കാമ കോടി ശങ്കര ഓം ശ്രീ മഹാ പെരിയവാ ശരണം 🙏🙏🙏

  • @senchianandavel9792
    @senchianandavel9792 Před 10 měsíci +1

    மிகமிக அருமை

  • @18kps
    @18kps Před 10 měsíci +1

    மிக்க நன்றி

  • @Prema-lr3wg
    @Prema-lr3wg Před 29 dny

    kodana kodi nandri

  • @YuvarajYuva-tb8xb
    @YuvarajYuva-tb8xb Před 9 měsíci

    Migavum arumaitana pathivu Anna.
    Ellarum nallaerukkanumnu, ammavukku aduthu samy ninaikkum, ungala ponavarkalym samy than.
    Neenga semmama erukkanum, Maga periyava anbu ungalukku Niraiya kidaikkanumnu nann vendikeren.
    Hara hara, sankara
    Jeya, jeya sankara. 🙏

  • @indramohanramessh317
    @indramohanramessh317 Před 10 měsíci

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Namo Maha Periyava Saranam Thunai

  • @akumarmalai
    @akumarmalai Před 9 měsíci

    Thank you very much Sir

  • @user-de9jx3ms8y
    @user-de9jx3ms8y Před 9 měsíci

    A very useful and a productive video thanks a lot Sir for your support and guidance God bless you abundantly with good health wealth happiness success n financial abundance

  • @remasasidharan2398
    @remasasidharan2398 Před 10 měsíci

    OM Sree kanjikamakodi Jagadguru Maha Periyava saranam 🙏🙏🙏

  • @vijimano3825
    @vijimano3825 Před 10 měsíci

    மிகவும் அருமையான பதிவு

  • @thirubavan5019
    @thirubavan5019 Před 10 měsíci +3

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @indujanagaraj679
    @indujanagaraj679 Před 7 měsíci

    Thanks giji makkaram rasi, thirvonom enku kala sarapam thousam irrku Sona tips gurve saram

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 Před 10 měsíci +1

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 10 měsíci +3

    அனைத்துதகவளும்அருமையிலும்அருமைஐயா ஹரஹரசங்கரஜயஜயசங்கர சிவசிவசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம் ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்சந்திரமௌலீஸ்வரர்ஐயாபோற்றி 🌿🌺💮🏵🌹🌻🌼🌸💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @monikab1478
    @monikab1478 Před 10 měsíci +1

    Periyava saranam 🙏 thirumanam nadakka arul purivai.

  • @srishree2428
    @srishree2428 Před 10 měsíci

    Om maha periyava thivadisaranam

  • @kalaivaniloganathan3542
    @kalaivaniloganathan3542 Před 10 měsíci

    PeriyavaThiruvadisaranam❤❤❤❤❤

  • @malar4622
    @malar4622 Před 10 měsíci

    Arumaiyaana vilakkam

  • @anbaarasan7942
    @anbaarasan7942 Před 10 měsíci

    So sweet thank you

  • @nirmalav3746
    @nirmalav3746 Před 10 měsíci +1

    Periava thiruvadi saranam

  • @muraliandal4513
    @muraliandal4513 Před 9 měsíci

    ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர

  • @malliha1239
    @malliha1239 Před 10 měsíci

    Om Sri Maha Periyava thiruvadigal saranam saranam saranam Appa. Appa thangal asiyal magal indru biology exam nandraga ezhutha venduhiren Appa. Appa thangal asiyal nalai psychology exam nandraga padithu ezhutha venduhiren Appa. Om Sri Maha Periyava thiruvadigal saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam Appa.

  • @j.thanapandian5077
    @j.thanapandian5077 Před 10 měsíci

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஓம் நமோ பகவதே காமகோடி சந்திரசேகரயா...

  • @priyan3205
    @priyan3205 Před 9 měsíci

    உண்மையான வார்த்தைகள்.🎉

  • @SekarSekar-yp8tt
    @SekarSekar-yp8tt Před 10 měsíci

    i have watched all your videos all are very nice

    • @-1505
      @-1505  Před 10 měsíci

      Many many thanks

  • @revathiramanan7692
    @revathiramanan7692 Před 10 měsíci

    Guruvin Thiruvadigale Saranam Hara Hara Shankara Jeya Jeya Shankara Kanchi Shankara Kamakshi Shankara Kamakshi Shankara Kamakoti Shankara

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Před 10 měsíci

    வீடு கட்டி முடிக்கனும்.கடன் பிரச்சனை முடியனும்.ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா.ஓம் காஞ்சி பெரிவரே போற்றி போற்றி.🙏🙏🙏

  • @raajseykar7804
    @raajseykar7804 Před 10 měsíci

    Nandri

  • @rajin2651
    @rajin2651 Před 10 měsíci

    Super nandri. Kudumba otrumaiku pirindavargal seruvadharku solungal please..will benefit many

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 Před 10 měsíci +1

    மன்னிக்கவும் நான் முருக மந்திரம் இப்பதான் கவனித்தேன் நன்றி

  • @samadharmi
    @samadharmi Před 10 měsíci

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    பெரியவா சரணம்.

  • @remasasidharan2398
    @remasasidharan2398 Před 10 měsíci

    Periyava saranam🙏🙏🙏

  • @malarsarangan7076
    @malarsarangan7076 Před 10 měsíci

    Hara hara sankara. Jeya Jeya sankara.

  • @saiprem6497
    @saiprem6497 Před 10 měsíci

    Omsri periyava saranam

  • @viji5550
    @viji5550 Před 10 měsíci +8

    🙏🙏 மிகவும் தெளிவாக உள்ளது.. என் பெண்ணுக்கு மிக கடுமையாக தோஷம் உள்ளது.. முடிந்தவரை நான் பல பரிகாரங்கள் செய்து விட்டேன்.எனினும் சிக்கல் நீடிக்கிறது.. தங்கள் வீடியோ சமீபத்தில் நிறைய பார்த்து சில விஷயங்கள் ஃபாலோ செய்து கொண்டு இருக்கிறேன்..என் சந்தேகம் என் பெண் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அன்றாடம் வழிபாடு செய்ய மறுக்கின்றாள்.அவ்வகையில் இந்த பதிவில் கூறிய வழிபாடுகளை குடும்ப நன்மையை முன்னீட்டு நான் செய்யலாமா.. தாயின் வழிபாடு தோஷங்களை போக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

    • @malathinagarajan4430
      @malathinagarajan4430 Před 10 měsíci

      14:27

    • @viji5550
      @viji5550 Před 10 měsíci

      ​@@malathinagarajan4430 ஒன்றும் புரியவில்லை

    • @-1505
      @-1505  Před 10 měsíci +1

      செய்யலாம் தவறில்லை, அவங்க செய்தாய் விரைவில் பலன் கிடைக்கும் அவ்வளவு தான்

    • @JayaLakshmi-be5be
      @JayaLakshmi-be5be Před 10 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @srishti7795
      @srishti7795 Před 9 měsíci

      @@-1505
      Pū d

  • @jayanthivinay8536
    @jayanthivinay8536 Před 10 měsíci

    🙏🙏🙏🤝 thank you sir 🤝

  • @user-yl6hx2yr7i
    @user-yl6hx2yr7i Před 10 měsíci

    பெரியவா சரணம் 🙏

  • @sathyaS-iw2fz
    @sathyaS-iw2fz Před 10 měsíci

    Om periyava saranam

  • @lakshmijamuna2670
    @lakshmijamuna2670 Před 10 měsíci

    Maha periyava thiruppatham saranam

  • @JayaLakshmi-be5be
    @JayaLakshmi-be5be Před 10 měsíci

    Ooom. Sri maha periyava. Thunsao

  • @raniharish7165
    @raniharish7165 Před 10 měsíci

    Om periyava charanam

  • @sk-vz7vn
    @sk-vz7vn Před 9 měsíci

    🙏🙏

  • @saralakalidasan1816
    @saralakalidasan1816 Před 10 měsíci

    Periyava saranam

  • @-1505
    @-1505  Před 10 měsíci +2

    இந்த வீடியோ ல ராகு-கேது தோஷம் போக சிவ-முருக மந்திரம் வீடியோலயே இருக்கு அந்த பாடல் மட்டும் சொன்னால் போதும்
    (old video) ராகு-கேது தோஷம் நீங்க பெரியவா சொன்ன எளிய சக்திவாய்ந்த பரிகாரம் :czcams.com/video/AkzdRWIfbHw/video.html
    உங்கள் தலையெழுத்தையே மாற்றும் நட்சத்திர வடிவம்(குறியீடு)
    27 stars(Nakshatras ) and Their Symbols
    Part1 :czcams.com/video/xX9ymf4G2KY/video.html
    part 2 :czcams.com/video/rWxOd_ZnC8k/video.html
    part 3 :czcams.com/video/62Uhy20Ymrc/video.html

  • @malasuresh912
    @malasuresh912 Před 10 měsíci

    Tq

  • @navamkumaresan7035
    @navamkumaresan7035 Před 8 měsíci

    Meenam raasi revathy natchathiram what is 6th natchathiram please

  • @sunganthaverynice6569
    @sunganthaverynice6569 Před 10 měsíci

    Sri maha periva saranam

  • @ns582
    @ns582 Před měsícem

    What is the 6th star for uthirattadhi? Kettai?

  • @rajeshkumarmn6699
    @rajeshkumarmn6699 Před 10 měsíci

    Mahaperiyava saranam

  • @srimathisridhar7540
    @srimathisridhar7540 Před 10 měsíci

    Arumayana pathivu anna Hara hara sankara Jaya Jaya sanakara Sri Maha periyava thirupatham Saranam 🙏🙏🙏🙏

  • @user-zo2ib9pr2q
    @user-zo2ib9pr2q Před 10 měsíci

    Hara Hara Shankara
    Jaya Jaya Shankara
    🙏🙏

  • @user-hi1on3zf5t
    @user-hi1on3zf5t Před 10 měsíci

    Periyava saranam❤❤❤

  • @rjaya7859
    @rjaya7859 Před 10 měsíci

    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

  • @pspponuswamy512
    @pspponuswamy512 Před 10 měsíci +2

    ஓம் வினாயகர் அகவல் படியுங்கள்

  • @ArunR9159balajihanuman
    @ArunR9159balajihanuman Před 10 měsíci

    Periyava saranam, ram ram note ellam enna seyya . ram nama notai ram nama manattil kodukkalam endru partal naangal delhiyil erukkom .inda irundu note kalai piragu enna seivadu .satru thelivupaduttavum .

  • @user-tb1ff3ei2z
    @user-tb1ff3ei2z Před 10 měsíci

    Pazhi paavam neengap parikaram. Sollunga

  • @user-de9jx3ms8y
    @user-de9jx3ms8y Před 10 měsíci

    Thanks a lot for your clarification , guidance and support Your positive words are Soothing Sir I will follow your advices from today🙏

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Před 10 měsíci

    Om sri Samarth sadguru maha periyava padam saranam saranam saranam
    Hara Hara shankar a jai jai shankar a
    Kanchi shankar a kamakodi sahnkara
    Kamachi shankara

  • @rajeswaris2372
    @rajeswaris2372 Před 10 měsíci

    🙏🏼🙏🏼🙏🏼 namaskaram sir, iam Rajeswari.S frm tvm watching ur channel 4 first time. Hearing ur vedio it soothens me very comfortably. I wish to speak to u a lot but don't have ur contact no:, mainly don't knw ur free time, ur availability at home etc.... sir i would like to knw our kuladeivam, some say yeshi amman some others say sree ayyappan. V pray both but always amma comes first in our mouth. Our son is 32 yrs old yet not got an govt job nor marriage is fixed. Our elder daughter got divorced at the age of 23 yrs. Nw v r looking after that girl child whose age is 12 yrs old. Sir due to my health issue i can't manage this child too. Iam going to be 60 yrs & hus is 65 yrs old. Only with his income our family is running. Ofcourse my son is going for an work privately. My humble request plz help us frm this situation. Guide us to over come all these problems. Waiting for ur kind reply.🙏🏼

  • @Rolex_Anna-to9xk
    @Rolex_Anna-to9xk Před 10 měsíci

    Hara Hara Shankara Jay Jay Shankara

  • @muruganmurugadas1459
    @muruganmurugadas1459 Před 10 měsíci

    அய்யா நன்றி வணக்கம்
    குரு வாழ்க குருவே துணை
    லக்னத்தில் கேது உள்ளது

  • @sarasak.s4112
    @sarasak.s4112 Před 10 měsíci

    ஜய ஜய சங்க🎉ர ஹர ஹர சங்கர

  • @veniravi5162
    @veniravi5162 Před 10 měsíci +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 Před 10 měsíci

    What about ketu dasa brother.. ashtama sani ketu dasa shani bukthi pls tell brother.. mudyala .. periyava saranam

  • @LakshmiLakshmi-ni1tx
    @LakshmiLakshmi-ni1tx Před 10 měsíci

    Jaya Sankara Hara hara sankara

  • @rams5474
    @rams5474 Před 9 měsíci

    Oru vishayam ""ulundu, ""yennapolave'''' this is confusing for Vada or Jangiri.

  • @sanjayraj7704
    @sanjayraj7704 Před 10 měsíci

    🙏🙏🙏

  • @bhuvaneswarikanagarajan1153
    @bhuvaneswarikanagarajan1153 Před 10 měsíci

    Eluthina note enna pannanum sir

  • @sampathv2794
    @sampathv2794 Před 10 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @veniravi5162
    @veniravi5162 Před 10 měsíci

    🙏🙏🙏🙏

  • @geethaganeshkumarganesh7793
    @geethaganeshkumarganesh7793 Před 10 měsíci

    வெற்றிலை மாலை ஒற்றைப்படையிலா அல்லது இரட்டைப்படையில் கட்டணுமா ஐயா

  • @Maanu1111
    @Maanu1111 Před 10 měsíci +2

    ஐயாகிரஹதோசபரிகாரங்களுக்குநல்லெண்ணைதீபம்தான்மிகவும்சிறந்ததுநெய்தீபம்செல்வ ,வளங்களுக்கும்முக்தியையும்வேண்டியும்கூடஏற்றலாம்

  • @bhavanigovindaraajan2023
    @bhavanigovindaraajan2023 Před 9 měsíci

    பெரிய திருவடி களோ‌ சரணம்

  • @subhiksanagarajan51
    @subhiksanagarajan51 Před 10 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @sathyanp7231
    @sathyanp7231 Před 10 měsíci

    வணக்கம் 🙏🙏
    எங்க வீட்டுகாரர் அவர் நபரக்கு பணம் குடுத்தாங்க 4 வருஷம் ஆச்சு இணியம் நபர் பணம் தரல்லை phone எடுக்கவில்லை ஏதாவது பரிகாரம் உண்டா please சொல்லுங்க
    எங்க வீட்டுகாரர் கிட்னி பிராப்ளம்

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏❤❤❤💐💐

  • @cvalli000
    @cvalli000 Před 10 měsíci

    Vanakam Anna

    • @cvalli000
      @cvalli000 Před 10 měsíci

      Unga video parthu ungaliidam ennakum en husband marriage 20 years ayruxhu analum innum oru periyam anbu illamal irrukirar join family Anna en mamiyar en kandal pudikathu en co sister mattum nalla irrupanga Anna en kulathaikulukaga pasamal purumai ya irrukeran Anna en mamiyarum sari en co sister sari en venumumnu pannaranga ok en husband ennu sandai podum polithu kashtamaga ullathu please Anna reply solution sollu inga all ready poten ninga parkala Pola irruku ana eppa solution sollu Anna please Anna

    • @cvalli000
      @cvalli000 Před 10 měsíci

      1:03

  • @thirumanjolaiawc
    @thirumanjolaiawc Před 10 měsíci

    Ennoda mana kastam theera vendum,enaku promotion vendum,

  • @vstars32
    @vstars32 Před 10 měsíci

    குலதெய்வம் தெரியவில்லை எப்படி அறிவது 5 ம் இடம் மீனம் ராகு நிற்கிறது.9ம் இடம் கடகராசி சந்திரன் நிற்கின்ரார் ஆட்சி குலதெய்வம் அம்மனா அறியதரவும்

  • @ponni2051
    @ponni2051 Před 10 měsíci

    In North India it's not jangiri but jilebi which is not made in urad dal but maida

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 Před 10 měsíci

    Periyava saranam.ragu kethu ennakum irrukku.sirpoojai seivathilaye prachanai.manasatchikku payanthu bakthiya irrukken analum veetla ethuvum suba kariyamum thadangal aguthu.en ponnukkum ragu kethu irrukku.workum kidaikkala.marriage um amaya la.avalum nalla bakthiya irruppa periyavalin anusam en ponnukku man dailyum agavalnpadikiren Srirama jayam eluthivaren.periyava atchrapamalai padikirn analum veetula ottrumaya illa .unga e mail id pls

  • @meenals3477
    @meenals3477 Před 10 měsíci

    Romba Nandri. Can you give you er mail id

  • @keerthana9610
    @keerthana9610 Před 10 měsíci

    Periyava saranam