உனக்கு இருக்க தலபோற பிரச்னைக்கு இந்தஅம்பாள் கிட்டஒரே ஒருமுறை வேண்டிக்க கேட்டதை உடனேகொடுப்பா-பெரியவா

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • Pesum Deivam Maha Periyava

Komentáře • 102

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o Před měsícem

    ❤💐🙏🙏🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவர் திருப்பாதம் சரணம் அம்மா தாயே கற்பகாம்பாள் தாயே போற்றி போற்றி ஓம் நமசிவாய

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 Před 9 měsíci +2

    இந்த குழந்தை கதையை கேட்கும் போது என் கஷ்டம் எல்லாம் மறைச்சு போச்சு தாயே துணை கற்பங்கம்பள் துணை என் மகளுக்கு திருமணம் நடக்க ஆசிர்வாதம் பன்னுங்க சீக்கிரமா மகனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் என் நண்பன் தோழி மறுபடியும் என்கிட்ட பேச னும் அம்மா தாயே போற்றி 🙏🙏🙏

  • @deepavenkat4772
    @deepavenkat4772 Před 9 měsíci +4

    நேத்து தான் கபாலிஸ்வர் கோவிலுக்கு போய். பையனுக்காக மணம் உருகி பிரார்த்தனை பண்ணிட்டு வந்தேன். இன்னிக்கு உங்க பதிவு கேட்டு அழதுட்டேன். நான் பல்லாவரத்துல இருக்கேன். நன்றி

  • @tharshiniveluppillai2451
    @tharshiniveluppillai2451 Před 9 měsíci +1

    என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும் ஓம் ஸ்ரீ மகா பெரியவா

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 Před 9 měsíci +1

    கற்பகாம்பாள் தாயே போற்றி என் கடன் அடையணும் வீடு விற்கணும் தொழில் வேண்டும் தாயே

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 Před 9 měsíci +1

    மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏 என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் மகா பெரியவா திருவடிகளுக்கு சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏 நான் உங்கள் அடிமை பெரியவா 🙏🙏🙏
    கடன் காரங்கிட்ட இருந்து காப்பாற்றுங்கள் பெரியவா 🙏🙏🙏 வீடு விற்கணும் பெரியவா 🙏🙏🙏

  • @srihari5170
    @srihari5170 Před 9 měsíci +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @user-gr6kr3qj6x
    @user-gr6kr3qj6x Před 9 měsíci +2

    ஹரஹரசங்கர ஜெய ஜெய சங்கரா என்னை என் பிரச்சினை யில் இருந்துவெளிய கூட்டிபோங்க அம்பாளே

  • @devikulam4572
    @devikulam4572 Před 9 měsíci +2

    ஹரஹரசங்கரஜெயஜெய
    சங்கரா மகாபெரியவாதிருவடிகளே
    சரணம்🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 Před 9 měsíci +1

    அம்மாதான் என்மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவாயம்மா

  • @manjulakishore8200
    @manjulakishore8200 Před 9 měsíci +3

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @pushpavathiselvaraj7519
    @pushpavathiselvaraj7519 Před 4 měsíci

    Thanks

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Před 9 měsíci +3

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Před 9 měsíci

    ஐயா தங்கள் பதிவுக்கு நன்றி ஐயா மாகா பெரியவா சுவாமி சரணம் ஐய்யனே கற்பகம்மாள் கடைகண் பார்வை எனக்கு கிடைக்க வேண்டும் தெய்வமே என் வறுமை நிங்கி வாழ வேண்டும் தெய்வமே என் மகளுக்கு திருமணத்துக்கு நல்ல வரன் அமைய வேண்டும் தெய்வமே....

  • @Prasana-iq4ut
    @Prasana-iq4ut Před 4 měsíci

    KARPAGE AMBAAL THUNEI
    KARPAGE AMBAAL THUNEI
    KARPAGE AMBAAL THUNEI

  • @lakshmanang427
    @lakshmanang427 Před 9 měsíci +2

    ஓம் ஸ்ரீ கற்பகாம்பாள் கபாலிஸ்வரார் துணை ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பாதம் போற்றி போற்றி🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪸🎋

  • @Prasana-iq4ut
    @Prasana-iq4ut Před 4 měsíci

    JAYA JAYA SHANGKARA
    HARA HARA SHANGKARA.
    KANCHI SHANGKARA
    KAAMAKODI SHANGKARA.

  • @vanithasankar9152
    @vanithasankar9152 Před 9 měsíci +3

    ஓம் ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் துணை🙏🙏🙏ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர, காஞ்சி சங்கர🙏🙏🙏 காமகோடி சங்கர

  • @UmaDevi-tv2hi
    @UmaDevi-tv2hi Před 9 měsíci +5

    ஓம் ஶ்ரீ கற்பகாம்பாள் நமக

  • @Subaara08
    @Subaara08 Před 9 měsíci

    Om Sri Kaanchi Maha Periyava ninthiruvadi Saranam Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geetharaguraman2220
    @geetharaguraman2220 Před 9 měsíci

    Om sri maha periyava paadame saranam paadame thunai paadame kadi paadame potri 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @thirubavan5019
    @thirubavan5019 Před 9 měsíci +1

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @parimalam6079
    @parimalam6079 Před 8 měsíci

    Hara hara sankara🙏🙏
    Jaya jaya sankara🙏🙏🙏🙏🙏
    Om sri kanchi maha perieava thiruvadi saranam🙏🙏🙏🙏🙏🙏
    Sri gurupyo namaha🙏🙏🙏🙏🙏🙏

  • @veluyuthamachari602
    @veluyuthamachari602 Před 9 měsíci +1

    ஓம் ஸ்ரீ கற்பகாம்பாள். நமஹ
    சரணம் ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavisasi5140
    @kavisasi5140 Před 9 měsíci +1

    Om mahaperiyava saranam 😢❤ 🙏 🌷🙏🏼

  • @sananthmds
    @sananthmds Před 9 měsíci +1

    Jaya Jaya shankara Hara Hara shankara .. mahaperiyavaa thirupatham saranam 🙏🙏🙏🙏🙏

  • @meenav819
    @meenav819 Před 9 měsíci +1

    Amma karpakambal thaye en magaloda kanavar udane varavaikavum amma. Amma karpagambal thaye en maganin puthiya vazhkai therntheduthu en maganai vazhavaikkavuk thaye karpakambal.

  • @jayanthivinay8536
    @jayanthivinay8536 Před 9 měsíci +2

    I'm in Mylapore sir thank you so much sir 🙏🙏🙏 Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏🙏🙏🤝🤝

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 9 měsíci +2

    JAYA JAYA SANKARA HARA HARA SANKARA !-- Maha Periyava Thiruvadigale Saranam❤❤❤❤❤

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 Před 9 měsíci

    ஜயா நான் 6 மாதமாக மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் என் சின்ன மகனும் மருமகளும் பிரிந்து இருக்காங்க திருமணமாகி 3 வருடம் ஆகிறது இதுவரை குழந்தை இல்லையே என்று கவலைபட்டு கொண்டே இருந்தேன் இப்ப அதை விட பெரிய கவலை பிரிந்திட்டாங்க நான் தினமும் இறைவனை நம்பிக்கையோடு வணங்கி வருகிறேன் உங்கள் பதிவு மனதுக்கு நிம்மதியா இருக்கு நான் தினமும் ராம ஜெயம் எழுதுகிறேன் தினம் பெரியவரை வணங்குகிறேன்.ராம சொல்றேன் என்மகன் வாழ்க்கை இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் ‌‌ 🙏🙏🙏

  • @Happyou749
    @Happyou749 Před 9 měsíci +1

    Anna nice talk and pain relief your talking and crying 😢 day and night 🌃

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js Před 9 měsíci

    அம்மா தாயே பையன் துடுக்காக பேசுவான் ஆனால் பாசம் அப்பாமேல் இன்னும் பாசம் வைத்துயிருக்கான் குழந்தை பிறந்த பிறகு தான் தாய் தகப்பன் மேல் பாசம் இருக்கும் என்று சொன்னார் கற்பகம்பாள் தாயே என் மறுமகளுக்கு குழந்தைபிறக்க வேண்டுகிறேன் இந்த பதிவுக்கு நன்றி

  • @vijis9258
    @vijis9258 Před 9 měsíci

    Hara hara shankara jeya jeya shankara
    Mahaperiyava thiruvadigal charanam
    Om sri karpagambal thunai

  • @jayastri6074
    @jayastri6074 Před 9 měsíci

    Romba nandri anna enaku romba pudicha kovil ♥️❤️

  • @santhakumarisudharsan3423
    @santhakumarisudharsan3423 Před 9 měsíci

    Hara Hara Sankara Jaya Jaya Sankara periyava saranam periyava patheme kathi thunai

  • @chandravenkatesan738
    @chandravenkatesan738 Před 9 měsíci +1

    Thank you very much Sir.I am blessed by Maha petiyava. I think you said like Maha Periyava.

  • @vv8743
    @vv8743 Před 9 měsíci

    Very good mess simple useful thka alot oh great one pranams

  • @indramohanramessh317
    @indramohanramessh317 Před 9 měsíci

    Amma Thaiye Karpagambagal Thunai

  • @sudhagarjeni439
    @sudhagarjeni439 Před 9 měsíci

    நன்றி சாமி

  • @mathisha2000
    @mathisha2000 Před 9 měsíci

    Amma épaveum enudan thunai irungal ungalai nampi erukum ungal makal amma

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath Před 9 měsíci +1

    Sri Gurubhyo Namaha 🙏; Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam 🙏; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏

  • @namashivaya03
    @namashivaya03 Před 9 měsíci

    Amma thaye, en kanavaruku job illama irukaru, avaruku seekiram job kidaikanum 🙏

  • @sananthmds
    @sananthmds Před 9 měsíci

    Anna , thanx alot for this pathivu anna

  • @drjagan03
    @drjagan03 Před 9 měsíci

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Hari om.

  • @user-bp2hl7so1r
    @user-bp2hl7so1r Před 9 měsíci +1

    Hara hara sankara jaya jaya sankara❤❤❤

  • @chitravijayan4344
    @chitravijayan4344 Před 9 měsíci

    Jaya jaya sankaraHara Hara Sankara 🙏🙏🙏🌺🌺🌺

  • @vimalabalaji2633
    @vimalabalaji2633 Před 9 měsíci

    ஓம் கற்பகாம்பாள் நமோநம ஹர ஹரசங்கர ஜெய ஜெய சங்கர

  • @user-ho7ui2ug1l
    @user-ho7ui2ug1l Před 9 měsíci

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @sananthmds
    @sananthmds Před 9 měsíci

    Amma .. karpagambal thaye nin thirupadham sevichukuren . En kanavarkku nalla velai nalla sambalathil nirandharama kodhuthu asirvadham panungoo amma .. 🙏🙏🙏🙏

  • @rajsureshkesavan
    @rajsureshkesavan Před 9 měsíci

    Sirapana pathivu anna 🙏

  • @indramohanramessh317
    @indramohanramessh317 Před 9 měsíci

    Jaya jaya shankara Hara Hara Shankara Namo Maha Guruve Thunai

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Před 9 měsíci

    Guruve Saranam karpagambal pottri

  • @vasukidhevi2856
    @vasukidhevi2856 Před 9 měsíci

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏 அண்ணா என் மகள் அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார் ஆனால் விட்டில் யாரிடமும் சொல்லாமல் வேலையை விட்டுடாள் எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது நான் உங்க videos எல்லாம் பார்த்த அண்ணா அவளுக்கு ஓரோ கொலப்பமாக இருக்கு மேல் படிப்புக்காக மற்றும் மன நிம்மதிகாவும் ஒரு பரிகாரம் சொல்லவும் அண்ணா அதை செய்து நான் பயன் அடைகிறேன் please சொல்லுங்க அண்ணா நன்றி

  • @malligat5997
    @malligat5997 Před 9 měsíci

    எனக்கும் பேரன் பேத்தி வேனும் குருவே போற்றி

  • @sasisasi3685
    @sasisasi3685 Před 9 měsíci

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Před 9 měsíci

    Anna nanga chennai than indraike pogiren mikka nandri.

  • @Happyou749
    @Happyou749 Před 9 měsíci

    Amma and appa your blessings

  • @premnathjyothindranath98
    @premnathjyothindranath98 Před 9 měsíci

    🙏☂️Kaanchi Mahaperiyava Saranam Sree Mahagurugyo Namaha ☂️ 🙏 🥥 🐄🪙🌞🌙🔥⭐🪔🇮🇳🙏
    Premnath A Anusham Nakshatram Vrichika Raasi Kadaga lagnam 🦌 🥥 🙏
    Hoping that your prayers will help me to overcome my obstacles in my life and thereby getting a happy and successful marriage life 🙏
    Sree Mahagurugyo Namaha ☂️ 🙏

  • @eanitha2231
    @eanitha2231 Před 9 měsíci

    Really god is great

  • @revathimurugan6254
    @revathimurugan6254 Před 9 měsíci +1

    அண்ணா வணக்கம். சமீப காலமாக தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறேன். தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை. சில நாட்களுக்கு முன் எனது கனவில் ஒரு பெண் உன் பையனை கற்பகாம்பாளை தரிசித்து விட்டு வரச் சொல் என்று கூறினார். நான் அதைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை. மறந்து விட்டேன். உங்கள் பதிவைப் பார்த்த பிறகு எனக்கு மீண்டும் அக்கனவு நினைவிற்கு வந்தது. பையன் upsc தேர்விற்காக சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் சொன்னவாறு அவனை கற்பகாம்பாளை தரிசித்து விட்டு வரச் சொல்லியிருக்கிறேன். அவன் இத்தேர்வில் தேர்ச்சி பெற நீங்களும் கற்பகாம்பாளை
    பிரார்த்தனை செய்ய வேண்டுகிறன்.

    • @-1505
      @-1505  Před 9 měsíci

      நிச்சயமாக செய்கிறேன்

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj Před 9 měsíci

    Kadpaka ammbal thunai

  • @subashsujeetha6379
    @subashsujeetha6379 Před 9 měsíci

    Amma eanka vatrumanam athikarithu panapitasanai eallam satiakanum amma.

  • @indraa12cps23
    @indraa12cps23 Před 9 měsíci

    தம்பி. நீங்கள் தரும் ஒவ்வொரு பதிவையும் நான் மிகுந்த நம்பிக்கையுடன் செய்து நல்ல பல நன்மைகள் அடைந்து வருகிறேன்.உங்களுக்கு கோடான கோடி நன்றி தம்பி. எனக்கு பல நாட்களாகவே ஒரே ஒரு கவலை தம்பி அது தீர ஒரு வழி சொல்லுங்கள்.வீண் பழியும் அவமானங்களும் தொடந்துகொண்டே இருக்குதுபா. செய்யாத தப்புக்கு நான் மிக பெரிய அவமானப்பட்டு கூனி குறுகி இருக்கிறேன். உண்மையில். தயவு செய்து இதற்கு ஒரு வழி சொல்லுங்கள். என்னைப் போல் பலரும் பயன் பெறுவார்கள்.

  • @vishweswarana369
    @vishweswarana369 Před 9 měsíci

    குரு திருவடி சரணம்🪷🥭🙏🏻

  • @harniprathap4553
    @harniprathap4553 Před 9 měsíci

    Nenaicha pora kovil...chinna vayasularnthu pora kovil.🙇

  • @srishree2428
    @srishree2428 Před 9 měsíci

    Om maha periyava thiruvadi thunai hara hara sangara jaya jaya sangara kanchi sangara kama kodi sangara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s Před 9 měsíci +1

    கற்பகாஅம்பாள்துனண

  • @kamalagandhisounderarajan9202

    🙏🏽🙏🏽🙏🏽

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyadevan8431
    @ramyadevan8431 Před 9 měsíci

    Pona jenmatula punniyam panni irundal tan inda kovil ku inda jenmatula poga mudiyum nu kelvi paturuken.nenga punniyam panirkinga.ipavum panikitu irukinga punniyam.vazhutukal bro.

  • @user-oh1uw2zl8j
    @user-oh1uw2zl8j Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @kaviyar1977
    @kaviyar1977 Před 9 měsíci +1

    Tholkaviya need subjects physic chemisitry understand me help you get anna

  • @shakthi1414
    @shakthi1414 Před 9 měsíci

    🙏

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Před 9 měsíci

    🎉jayajayasankara😊

  • @malathisekar5382
    @malathisekar5382 Před 9 měsíci

    manam உருகி azhudhen அம்மா thaye கற்பகம்

  • @ragusaraswathy7255
    @ragusaraswathy7255 Před 9 měsíci

    ❤❤❤

  • @user-np1vn8uo9f
    @user-np1vn8uo9f Před 9 měsíci

    Anna enku daa husband pasava matkreu anna please helping anna. Enku two sons erukga anna please. Etha patu. Super anna.

  • @vijayasuresh7286
    @vijayasuresh7286 Před 9 měsíci

    Sir, my son is not getting permanent job he is in cine filed editing avanukku paddippu varalaenna sairathunu theriyala pl. Help

  • @gajendranks7031
    @gajendranks7031 Před 9 měsíci +1

    Hara Hara sankara Jaya Jaya sankara Maha periyava thirvasikalae saranam sarveswara sankaram Siva sankaram🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayaviji6546
    @vijayaviji6546 Před 9 měsíci

    அய்யா நான் உங்களுடன் பேச வேண்டும் எவ்வாறு தங்களை தொடர்பு கொள்வது அய்யா

  • @Happyou749
    @Happyou749 Před 9 měsíci

    Mangalyam pichaai maa pl

  • @padminiraghavan8681
    @padminiraghavan8681 Před 9 měsíci +1

    Pl. let. The. Voice. Be. Little. High pitch. And. Be. Little. Clear. Pl my. Hearing. Is. Feeble. Pl. it’s. Only. A. Request. Pl !!!

  • @Happyou749
    @Happyou749 Před 9 měsíci

    I went pournami sat 2nd time

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Před 9 měsíci

    Karkaball thunai enoda out standing amount will come soon

  • @user-tl1tf5xu6r
    @user-tl1tf5xu6r Před 9 měsíci

    Unga mail I’d enna sir

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 9 měsíci +11

    அம்மா தாயே போற்றி.என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.நமஸ்காரம்.எப்படியாவது நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.

    • @malathisekar5382
      @malathisekar5382 Před 9 měsíci +1

      Amma ambaluku pudavsi வாங்கி satruvadhaga vendikolungal kandippaga nadakkum. mudak pudavai ambaluku vanga vendum. nichiyam nadakum நான் தினமும் poven vendi kolgiren thaye

    • @karupuiyanaar
      @karupuiyanaar Před 9 měsíci

      Akka pappaku vayasu enna.unga contact number kudu gudunga

    • @DhakshinaMoorthy-ql1rk
      @DhakshinaMoorthy-ql1rk Před 9 měsíci

      அம்மா காமாட்சி என் பையனுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க அருள்செய் தாயே

    • @gokulnath1963
      @gokulnath1963 Před 9 měsíci

      Bs gokulnath. Jops vainum next jops

    • @gokulnath1963
      @gokulnath1963 Před 9 měsíci

      Marriage

  • @Shyamazha
    @Shyamazha Před 9 měsíci

    What about people living out of the country? We can’t visit these temples sir.

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 Před 9 měsíci

    அம்மா கா பாத்து

  • @tharanir8696
    @tharanir8696 Před 9 měsíci

    P

  • @ramyadevan8431
    @ramyadevan8431 Před 9 měsíci

    Ena bro nenga chennai la ivalo kastapaturkinga.ketadum kannula tanni vandurchu.ada vida amma kita vendiyadum niraiveriyadu aanada kanner mei silrkudu.

    • @-1505
      @-1505  Před 9 měsíci

      எல்லார் வாழ்க்கையிலும் கஷ்டம் இருக்கு சிஸ்டர்