இறை இரக்கத்தின் ஜெபமாலை | Irai Irakkathin Jebamalai in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2023
  • Divine Mercy Rosary | Divine Mercy Prayer | 3pm Rosary | 3pm Chaplet in Tamil | 3pm Prayer | 3 o'clock prayer | Divine Mercy Chaplet in Tamil | இறை இரக்க செபமாலை
    3 மணி மாபெரும் இறை இரக்கத்தின் நேரம் | Three o'Clock Prayer | Catholic Prayer | The Hour of Great Mercy | Divine Mercy Three o'Clock Habit | Divine Mercy Chaplet in Tamil | இறை இரக்க செபம்
    #3pmprayer #3oclockprayer #3o'clockprayer #rosaryprayers #catholicprayer #catholicprayers #miracleprayer #miracleprayers #tamilprayer #tamilchristianprayers #tamilchristianprayer #catholictamil #tamilcatholic #powerfulprayer #powerfulprayers #miracleprayertamil #christianprayerintamil #christianprayers #jesusprayer #jesusprayerintamil
    தமிழ் ஜெபங்கள்:
    • Tamil Prayers
    தமிழ் ஜெபமாலை:
    • Tamil Rosary
    Rosary in English:
    • English Rosary

Komentáře • 291

  • @karpagamarone7927
    @karpagamarone7927 Před 13 dny +3

    Halleluah🖐 Amen🙏 Thank you jesus 🙏

  • @gnanasoundaria3996
    @gnanasoundaria3996 Před 15 dny +3

    Praise the Lord Father, இறைவா அன்னை மரியாவை எங்களுக்கு தாயாக தந்தமைக்கு கோடான கோடி நன்றி அப்பா! அன்னை மரியாவின் பரிந்துரையால் இயேசுவை நாங்கள் பின்பற்றவும் பிறர் அன்பு பண்புகளில் வளரவும் சகலநோய்களில் இருந்து காத்தருளும் ஆண்டவரே கணவன் மனைவியாகிய நாங்கள் இருவரும் ஒருஉடலாய் இறுதி மூச்சிவரை வாழ வரம் தாரும் ஆமென் 🙏🏽

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 3 dny +1

    Erakkathin Andavara.. Engal Meethum Ulagathin Meethum Erakkamayerum. 🙇🙏 AMEN🙏 AMEN🙇🙏

  • @bharathijeya9094
    @bharathijeya9094 Před 7 dny

    இயேசுவே என் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக. அவர்கள் இருவரும் உமக்குஏற்ற பிள்ளைகளாக வளரவும் பரிசுத்த ஆவியானவர்ரின்கனிகளையும் கொடைகளையும் கொடுங்கப்பா

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před měsícem +1

    Um meethu Nambikay Vaiegeran.... Amen🙏

  • @judekumar6341
    @judekumar6341 Před 2 měsíci +1

    Jesus I trust in you

  • @benitassamyal
    @benitassamyal Před 2 měsíci +1

    Amen 🙏🙏🙏🙏

  • @jerlinerajjesi9914
    @jerlinerajjesi9914 Před 2 měsíci +1

    Praise the lord Amen

  • @jerlinerajjesi9914
    @jerlinerajjesi9914 Před 2 měsíci +1

    Amen

  • @annienirmala68
    @annienirmala68 Před 2 měsíci +1

    _amen_

  • @jvijikennady4037
    @jvijikennady4037 Před 5 měsíci +12

    இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் குடும்பங்கள் மீது இரக்கமாயிரும்

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před 24 dny +1

    Engal Meethum.. Agela Ulgen Meethum.. Erakkamay Erum Pethava. 🙇🙏🕯🕯💖🙋💐

  • @jvijikennady4037
    @jvijikennady4037 Před 5 měsíci +36

    அப்பா பிதாவே இந்த 2024 ல் பெரிய அற்புதம் அதிசயம் நடக்க அரசு தேர்வில் வெற்றிபெற்றிட அரசு வேலைகிடைக்க நினைத்த காரியம் நிறைவேறிட கடன்சுமை தீர தொழில்வளம் பெற்றிட நல்ல உடல்நலம் பெற்றிட வேண்டுகிறேன்

    • @elizamary6707
      @elizamary6707 Před 4 měsíci +1

      சகோதரி அன்னம்மாள் சகோதரர் ராபின்சன் அவர்களுடைய உடம்பில் இருக்கும் நோய்களை குணமக்க வேண்டும் என்று அப்பா பிதாவே உண்மை நோக்கி மன்றாடுகிறோம். ஆமென்

    • @elizamary6707
      @elizamary6707 Před 4 měsíci

      பிள்ளைகள் டர்வின்,டிவியா, சச்சின் யோஹன் டஷன் ஹாரிஷன் கெள்ளோரியா படிப்பில் சிறந்து விளங்க உண்மை மன்றாடுகிறோம் யேசுவே. டர்வின் பரிட்சையில்

    • @elizamary6707
      @elizamary6707 Před 4 měsíci

      பிள்ளைகள் டர்வின்,டிவியா, சச்சின் யோஹன் டஷன் ஹாரிஷன் கெள்ளோரியா படிப்பில் சிறந்து விளங்க உண்மை மன்றாடுகிறோம் யேசுவே. டர்வின் பரிட்சையில்

    • @jovinraju4230
      @jovinraju4230 Před 3 měsíci

      ஆண்டவரே இதய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் என்னை குணப்படுத்தும்... இயேசு வே

    • @ALAGASUNDARIIMMANUVELJOSEPH
      @ALAGASUNDARIIMMANUVELJOSEPH Před 3 měsíci

      மனநலக் என்மகனைக்குணப்படுத்தும்யேசுவே

  • @skollaiskollai9467
    @skollaiskollai9467 Před 26 dny +4

    ஆண்டவரே.எனதுகுழந்தைகளுக்குதாயும்நானேதகப்பனும்நானேஎன்னைநோய்நொடிஇல்லாமல்ஆசிர்வதியும்.ஆமென்.உ.பானுமதி.உமாபதி.செ.கொல்லை.

  • @leenaanto7361
    @leenaanto7361 Před 3 měsíci +3

    Irai irakathin aandavarea ninaitha kariyam entha vitha prachanai illama nalla padiya nadakka udavi purium aandavarea

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Před dnem

    ❤இறைஇறக்கத்தின்.ஆண்டவரே.எந்கள்.பேரில்.இறக்கமாயிரும்❤

  • @stellabai5019
    @stellabai5019 Před 8 měsíci +5

    Irakkathin aandverey have mercy on us and protect us from every evil and do wonders in my life and recommend the higher officials to reinstate into the job and transform the impossible decisions into possible decisions and protect us from every evil amen

  • @skollaiskollai9467
    @skollaiskollai9467 Před 26 dny +3

    யேசுவேஎனதுஇரண்டுகுழந்தைகளும்ஒற்றுமையாகிருக்காசிர்வாதம்தருவாயாக.ஆமென்

  • @jerlinerajjesi9914
    @jerlinerajjesi9914 Před 2 měsíci +1

    Amen❤

  • @jerlinerajjesi9914
    @jerlinerajjesi9914 Před 2 měsíci +2

    ஆமென்

  • @savarimarymary4906
    @savarimarymary4906 Před 3 měsíci +4

    Thank you appa

  • @ammuditto6890
    @ammuditto6890 Před 5 měsíci +5

    இரக்கத்தின் ஆண்டவரே என் மகள் சந்தோசமாகவும், சமாதானமாகவும் வாழ இறையருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

  • @praveenam1480
    @praveenam1480 Před měsícem

    Yesuvin Thiru eruthayathilirunthu vazhinthodiya , eraththamea thannire naan ummeethu nambikkai vaikkiren🙏🙏🙏🙏

  • @stellabai5019
    @stellabai5019 Před 7 měsíci +3

    Irakkathin aandverey have mercy on us and hide our sins in thy Holy wounds and transform the impossible decisions into possible and recommend the higher officials to reinstate into the job and show us the way to go and forgive our sins and answer my prayers amen

  • @thamarairamajayam3095
    @thamarairamajayam3095 Před 3 měsíci +2

    Amen 🙏

  • @user-zi3it2ru2m
    @user-zi3it2ru2m Před 3 měsíci +4

    Amen praise the lord Jesus everything i am giving you r hand take care my family j

  • @paulpeterpe6952
    @paulpeterpe6952 Před 3 měsíci +2

    Appa pithave engalukkaga vendikollum Nangal vidu katta uthavi puriym appa

  • @bosebose5852
    @bosebose5852 Před měsícem

    இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மேல் இரக்கம் வையும்❤❤❤❤❤

  • @stellabai5019
    @stellabai5019 Před 8 měsíci +1

    Irakkathin aandverey have mercy on us and forgive our sins and answer my prayers amen

  • @muthumathan.j4024
    @muthumathan.j4024 Před 2 měsíci +2

    Appapithave❤ thank you Jesus Christ amen Amen Amen Amen 🙏🙏

  • @shashikalaammu2423
    @shashikalaammu2423 Před 3 měsíci +2

    Appa pidhavee engal meethu irakkamaairum

  • @senthilkumarvetrivel664
    @senthilkumarvetrivel664 Před 3 měsíci +2

    ❤enathu kudumpathil kadan mattum manam prachanaikal theerkkavendum phithave...Amen hellalujah

  • @stellabai5019
    @stellabai5019 Před 7 měsíci +2

    Irakkathin aandverey have mercy on us and hide our sins in thy Holy wounds and transform the impossible decisions into possible solutions and bless my family amen

  • @shanthimarch11angel10
    @shanthimarch11angel10 Před měsícem +3

    யேசுவே, 10 th result யும் விருப்பப்படி வரவும், குடும்பத்தில் நோய்கள் நீங்கி, சமாதானம் பெருகவும், பிள்ளைகள் நன்கு படிக்கவும், பாப்பாவுக்கு நல்ல வேலை கிடைக்கவும், உம் செயல்களால் அனைவரும் மகிழ்ந்து வாழவும்.... யேசப்பா உம் விருப்பத்தை ஏற்கும் மனதை தரவும்.... 🙏🏻🙏🏻🙏🏻

  • @ukavitharajan1855
    @ukavitharajan1855 Před 7 měsíci +7

    மூவொரு இறைவன் கிருபையால் இஸ்ரேல் பாலஸ்தீன பிரதேசம் அமைதி சமாதானம் அடைய வேண்டுகிறேன்

  • @karthamacha8841
    @karthamacha8841 Před 3 měsíci +2

    Amen appa thanks jessi thanks amen 🙏🙏🙏🙏👏👏👏👏✋🖐

  • @JosephineashaA
    @JosephineashaA Před 19 hodinami

    Yesappa engaluku iruka kadan kastam ellathaim sariaaganum eragathin aandavare enga office nalla patiya run aaganum amen

  • @mylordmygod6747
    @mylordmygod6747 Před 3 měsíci +2

    Lord hear our prayer

  • @shashikalaammu2423
    @shashikalaammu2423 Před 3 měsíci +3

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம்.. அப்பா என்மிதும் என் குடும்பத்தின் மீதும் இறக்கம்வையும்

  • @user-vi4vl6jy7e
    @user-vi4vl6jy7e Před 4 měsíci +5

    என் கணவரை மாற்றும் அப்பா😭😭😭😭

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Před 3 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

  • @JebarnaJosephine
    @JebarnaJosephine Před 3 měsíci +3

    இறைஇரக்கத்தின் ஆண்டவரே என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து சமாதானத்தை தந்தருளும் அப்பா. என் குழந்தைகளுக்கு நல்ல உடல் நலனைத் தந்திடும் அப்பா.

  • @paulpeterpe6952
    @paulpeterpe6952 Před 3 měsíci +2

    Appa pithave engalukkaga vendikollum en kanavar kudikum pothaikum adimaiyaka irukirar avar manam mara vondum please 🙏 pray for him and en kadan pirachanai thira engalukkaga vendikollum pithave

  • @stellabai5019
    @stellabai5019 Před 7 měsíci +3

    Irakkathin aandverey have mercy on us and hide our mistakes in to thy Holy wounds and transform the impossible decisions into possible and do wonders in my life amen

  • @susilaamal5103
    @susilaamal5103 Před 2 měsíci +2

    அப்பா எண் குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்கா கிருபை தாரும்

  • @stellabai5019
    @stellabai5019 Před 8 měsíci +2

    Irakkathin aandverey have mercy on us and transform the impossible decisions into possible decisions and recommend the higher officials to reinstate into the job and answer my prayers amen

  • @marynisha2994
    @marynisha2994 Před 2 měsíci +3

    அப்பா என் பிள்ளைக்கு காய்ச்சல் சரியாக ஜெபிக்கிறேன்.சுகம் தங்க அப்பா.

  • @mathimaran8623
    @mathimaran8623 Před 3 měsíci +2

    Ave maria

  • @venkatesanvenkat7437
    @venkatesanvenkat7437 Před 3 měsíci +2

    Om namasivaya

  • @elizamary6707
    @elizamary6707 Před 4 měsíci +3

    என் அன்பு யேசுவே சகோதரி annamal ராபின்சன் உடம்பில் இருக்கும் நோய்கள் குணமடையவேண்டும்.

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 Před 3 měsíci +2

    மரியே வாழ்க

  • @judekumar6341
    @judekumar6341 Před 3 měsíci +2

    Praise tha Lord Jesus everything i am giving you hand take care my family amen 🙏

  • @JulBapou-bh8bf
    @JulBapou-bh8bf Před 2 měsíci +2

    Amen iraiva ❤❤❤❤❤❤

  • @irudhayamary3982
    @irudhayamary3982 Před 3 měsíci +2

    Appa I surrender my family members and everything is your hands

  • @user-bj5ik9ps2f
    @user-bj5ik9ps2f Před 16 dny

    Appa en kanavar meethu vizhuntha pazhiyei pokki engal mana nimmathiyei niraivaga thantharulum. .. Amen...

  • @stellabai5019
    @stellabai5019 Před 6 měsíci +2

    Irakkathin aandverey have mercy on us and recommend to the higher officials to reinstate into the job and transform the impossible decisions into possible and help us to overcome the challenging situation amen

  • @lour-je6am1al4a
    @lour-je6am1al4a Před 4 měsíci +2

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்

  • @stellabai5019
    @stellabai5019 Před 8 měsíci +2

    Irakkathin aandverey have mercy on us and do wonders in my life and recommend the higher officials to reinstate my son in the job and transform the impossible decisions into possible and hide our sins in thy Holy wounds amen

  • @stellabai5019
    @stellabai5019 Před 7 měsíci +2

    Irakkathin aandverey have mercy on us and hide our mistakes in to thy Holy wounds and transform the impossible decisions into possible and recommend the higher officials to reinstate into the job and help us &hear our prayers amen please

  • @gnanaseelanjugracia7206
    @gnanaseelanjugracia7206 Před 4 měsíci +4

    அன்புத் தந்தையே இறைவா போற்றி நான் என்னையும் என்னை சூழ உள்ள அனைவரையும் ஒப்புக்கொடுக்கிறேன்.சிறப்பாக பணியிலும் வறுமையினாலும் தீய இச்சைகள் இல் மாட்டி உள்ளோர் ஐயும் ஒப்புக்கொடுக்கிறேன்.அவர்களோடு கூட இரும்.போதும்.வழிநட்த்தும்.என் பரீட்சையில் எனக்கு உதவி புரியும்

  • @jerlinerajjesi9914
    @jerlinerajjesi9914 Před 2 měsíci +1

    Praise the lord Amen ❤

  • @cagayamary9361
    @cagayamary9361 Před 2 měsíci +2

    என் குடும்பத்தில் உள்ள கடன் பிரைசநைமற்றும்வீடு ஒன்ட்ரும் அமைத்து தர வேண்டும் என வேண்டுதல்களை நிறைவேற்றும் ஆமென்அப்பா❤❤❤❤❤❤

  • @stellabai5019
    @stellabai5019 Před 8 měsíci +1

    Irakkathin aandverey have mercy on us and protect us from every evil and do wonders in my life amen and please hide my mistakes in to thy Holy wounds and safeguard us from every evil amen

  • @janetpatrick4376
    @janetpatrick4376 Před 6 měsíci +1

    BLS my financial situations

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Před 2 dny

    நன்றிஏசுவே

  • @stellabai5019
    @stellabai5019 Před 7 měsíci +2

    Irakkathin aandverey have mercy on us and hide our mistakes in to thy Holy wounds and transform the impossible decisions into possible decisions and recommend the higher officials to reinstate into the job amen

  • @jeyaranijeyarani6430
    @jeyaranijeyarani6430 Před 3 měsíci +4

    இரக்கத்தின் ஆடண்டவரே எங்கள் பிள்ளைகளுக்கு வேலையும் நல்லவரணும் கிடைக்கஅருள் புரியும் ஆமென்

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Před 19 hodinami

    ❤🎉ஆமெண்🎉❤

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Před 6 dny

    ❤ ஆமென் அல்லேலூயா ஆமேன் ❤

  • @stellabai5019
    @stellabai5019 Před 7 měsíci +1

    Irakkathin aandverey have mercy on us and hide our sins in thy Holy wounds and transform the impossible decisions into possible decisions and recommend the higher officials to reinstate into the job and help us &hear our prayers amen

  • @trisaschool2275
    @trisaschool2275 Před 18 hodinami

    Thanks for the nice prayer

  • @stellabai5019
    @stellabai5019 Před 7 měsíci +2

    Irakkathin aandverey have mercy on us and forgive our sins and answer my prayers amen and please hide our mistakes in to thy Holy wounds and transform the impossible decisions into possible decisions and recommend the higher officials to reinstate into the job and help us &hear our prayers amen and

  • @thenmozhimozhi6287
    @thenmozhimozhi6287 Před 28 dny

    இரக்கத்தின் ஆண்டவரே என் மகள் ஜாய்சி மீது இரக்கமாயிரும்.

  • @stellabai5019
    @stellabai5019 Před 5 měsíci +1

    Irakkathin aandverey have mercy on us and please be with the CGM throughout the compromise talk and do wonders in my life and recommend the higher officials to reinstate into the job and transform the impossible decisions into possible solutions and make a change in their behaviour amen

  • @robertmunusamyrobert9807
    @robertmunusamyrobert9807 Před 5 měsíci +5

    இரக்கத்தின் ஆண்டவரே என் 4 பிள்ளைகளும் சமாதானத்தோடும் ஒற்றுமையோடும் வாழ அருள் தாரும் ஆண்டவரே என் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் ஆண்டவரே.🙏

  • @Domnicvijay
    @Domnicvijay Před 3 měsíci +1

    ஆண்டவரே நான் இந்த ஜெபமாலை ஜெபிக்கும்போது மணி 3:46am(2:03:2024) நான்கு நாட்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு குடிவந்தேன் வந்தநாள் முதல் துளி அளவு உறக்கமே இல்லை.பகலில் தூக்கமே வரவில்லை இவ்வீடில் துஷ்ட சக்திகள் இருக்குமோ என்கிற என்னம் இறைவா நீரே எனது புகலிடம் எனக்கு நிம்மதியான உறக்கம் வேண்டும்...

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Před měsícem

    JESUS I TRUST IN YOU💖 Erayvanin Erakkama Engalin mal Erakka maerum 😪😪🙇🙏💐

  • @stellabai5019
    @stellabai5019 Před 8 měsíci +2

    Irakkathin aandverey have mercy on us and forgive our sins and answer my prayers amen and please his mistakes in to thy Holy wounds and stop the impossible decisions and make it possible under your love, care and mercy and please answer my prayers amen

  • @stellabai5019
    @stellabai5019 Před 8 měsíci +1

    Irakkathin aandverey have mercy on us and protect our son from every evil amen and hide our sins in to thy Holy wounds and safeguard us from every evil amen and please make a change in the impossible decisions into possible decisions and protect us from every evil amen

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před 3 měsíci +4

    மரியே வாழ்க.எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும் goods train manager பணிக்கு பணிநியமன ஆணை பெற்றதற்கு கோடாண கோடி நன்றி.பாதுகாப்புடன் சிறப்பாக பணிபுரிய உதவியருளும் 🙏🙏

  • @jvijikennady4037
    @jvijikennady4037 Před 4 měsíci +2

    அப்பா பிதாவே எங்களுக்கு எல்லாவற்றையும் மீட்டுத்தாங்கப்பா

  • @ThanuskaThany
    @ThanuskaThany Před 2 měsíci +1

    Appa Nannum en sakothramum Nalla itukkanu

  • @stellabai5019
    @stellabai5019 Před 8 měsíci +2

    Irakkathin aandverey have mercy on us and protect us from every evil amen recommend the higher officials to reinstate into the job and make impossible decisions into possible decisions and hide our sins in thy Holy wounds amen

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Před 8 dny

    இயேசு வுக்குபகழ்❤❤❤

  • @AksharaClaret-km8od
    @AksharaClaret-km8od Před 2 měsíci +1

    என்னுடைய கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாரும் இறை இரக்கத்தின் ஆண்டவரே

  • @janetpatrick4376
    @janetpatrick4376 Před 2 měsíci +1

    BLS my daughter exam good result in12

  • @abilar3675
    @abilar3675 Před 3 měsíci +2

    இரக்கத்தின் இறைவா எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அப்பா 🙏🙏

    • @sritharan8206
      @sritharan8206 Před 2 měsíci

      Dear Jesus Christ please safe me please

  • @stellabai5019
    @stellabai5019 Před 5 měsíci +2

    O Irakkathin aandverey please do wonders in my life and recommend the higher officials to reinstate into the job and transform the impossible decisions into possible situations and please bless janet in thy name and grant her peace of mind so that she will withdraw the complaint from the bank to solve this problem amen

  • @starselvin6713
    @starselvin6713 Před 4 měsíci +4

    என் அன்பு இயேசுவவே என் அம்மாவிற்கு வரப்போகும் எல்லா பிரச்சனையிலிருந்தும் பாதுகாத்து எங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வருவரையும் பாதுகாத்துக் வேண்டும் என்று இந்த செபமாலை வழியாக ஜெபிக்கிறோம்.

  • @rajxerox1577
    @rajxerox1577 Před 3 měsíci +2

    My son will be get good job&my daughter will get good marks in board exams please pray for us

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Před 5 dny

    ❤இயேசூக்குபுகழ்❤

  • @littlemini7834
    @littlemini7834 Před rokem +1

    இயேசுவின் திரு இருதய செபமாலை

    • @rosaryprayers
      @rosaryprayers  Před rokem

      விரைவில் upload செய்கிறோம்

  • @jerlinerajjesi9914
    @jerlinerajjesi9914 Před 2 měsíci +1

    Appa pithava amen❤

  • @jerlinerajjesi9914
    @jerlinerajjesi9914 Před 2 měsíci +2

    அப்பா பிதாவே ஆமென்

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Před 9 dny

    ❤❤❤❤ ஆமேன் ❤❤❤

  • @vimalathomas1313
    @vimalathomas1313 Před 23 dny

    Amen appa please pray for my business financial problems and my family members

  • @ajanthaatha9288
    @ajanthaatha9288 Před měsícem

    குடும்ப சமாதானத்திற்காக ஒப்புக் கொடுக்கிறோம்

  • @judekumar6341
    @judekumar6341 Před měsícem

    Jesus I trust you amen

  • @stellabai5019
    @stellabai5019 Před 8 měsíci +4

    O miraculous merciful father please have mercy on us and forgive our sins and answer my prayers amen. Please stop the impossible decisions into possible solutions and make a change in the decisions. Have mercy on us amen

  • @christy3637
    @christy3637 Před 21 dnem

    இயேசு அப்பா எங்கள் அத்தைக்கு உடல்நலம்பெற கிருபை புரி யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.அருள்புரியும் இயேசு ப்பா