கிராமத்து வெள்ளந்தி மக்களுடன் அன்னூர் இட்லி குடல் குழம்பு !!!
Vložit
- čas přidán 21. 12. 2023
- Contact number of owner:
9965459896
9965352181
(please call and place your orders before Saturday evening itself)
Address
Annur-Mettupalayam Rd, Kurukkiliyampalayam, Tamil Nadu 641653
Google maps to reach this eatery:
maps.app.goo.gl/SrgoTSVgrjHDb...
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்.
கிராமத்தில் தான் தனது நிலத்திற்கு பக்கத்தில் உள்ளவன் நிலத்தை அவன் கவனிக்காமல் விட்டு விட்டால் அவனது நிலத்தை முழுவதுமாக அல்லது ஒரு கால்வாசி அளவிற்கு இவன் நிலத்துடன் சேர்த்து உழுதுவிடுவான். பிறகு இருவரும் சண்டை போட்டு வெட்டிக்கொண்டு சாவார்கள்.
கிராமத்தில் உள்ளவர்கள் வெள்ளந்தியானவர்கள் என்று நகர் புறத்தில் உள்ளவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இது மிக மிக தவறான ஒன்று. இன்றல்ல. என்றுமே கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கிரிமினல்கள் தான்.
நல்லவர்கள் மற்றும் கிரிமினல்கள் நகர் புறத்திலும் கிராம புறத்திலும் உள்ளனர்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் வெள்ளந்தியானவர்கள் என்ற பொதுவான கருத்து மிகவும் தவறான ஒன்று.
புரியல .. நீங்கள் ஏதோ சொல்ல நினைத்து கடைசி வரை என்னால் என்னவென்று புரிநது கொள்ள முடிய வில்லை.
உண்மையான கருத்து
உண்மையான கருத்து
ரொம்ப நொந்துட்டீங்களா?.. கலிகாலம் அப்படித்தான்... நம்மூரு எவ்வளவோ தேவலை...
உண்மையான கருத்து நல்லவர் கெட்டவர் ஏல்லா இடத்திலும் கலந்து தான் இருக்கிறார்கள். ஆனால் இவர் ஆவர்களுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு சாப்பிட்டதில் இப்படி சொல்லியிருக்கிறார்.
கடினமாக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் குணசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குணா . அற்புதமான சுவையாக இருக்கும் நானும் அங்கு சாப்பிட்டு உள்ளேன்
என் கிராமத்து மக்களே அழகுதான்❤
Nowadays village people are very smart and intelligent. They are not innocent or dull as we think. We have to learn a lot from them
அசல் கொங்கு நாட்டு பாரம்பரிய வீடு, அசல் கொங்கு நாட்டு குடல் கறி வறுவல் அருமையான சூழல், அருமையான வீடியோ சார் 😆❤
அப்போ டவுன்ல உள்ளவன் வினை புடித்தவன் அப்படித்தானே
கிராமத்திலும் வினை உண்டு
டவுணிலும் வெள்ளந்திய உண்டு.
உங்கள் வீடியோ பார்த்து இன்னிக்கி வாங்கி வந்து சாப்பிட்டேன். அருமை அருமை
Idly with Kudal Kuzhambu... Mouth watering....👍
Idly with Kudal Kuzhambu morning breakfast ku vera mari manoj bro...keep entertain us bro..💝👍😘
Thank you bro 😊
வெள்ளந்தி மக்கள் ❤ தலைப்பு 👌🎊
மிகவும் நன்றி 😃🙏
Hello na vellanthi na enna nu sollunga papom
Hi
You cànnot categorise like that..payankara cunning village irukum.
Caste problem is rampant here and in coimbatore,vellanthi it seems 🤣🤣🤣
You took me back to my childhood nostalgic days. This Kurukilayapalayam is where my mother was born and brought up. i fondly remember this place and people.
மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝
Superb 👌
Yutubers choice always 👌
Banana leaf Manoj sir all time super star for food reviews and speech
Please visit Lashmi Vikas , Perundurai . Amazing taste , idili with kodal kari . All food very good there
Sir your speech so so good.
Good to see your channel promoting village eateries
இந்த கடைக்கு எதிரில் லட்சுமி மெஸ் இருக்கு அங்கையும்..... Sunday அன்று இட்லி குடல் வறுவல் அங்கையும் அருமையாக இருக்கும்
Noted it bro, will visit shortly
அருமையான உணவு
இந்த கடைக்கு எதிரில் ஒரு கடை உள்ளது அதுவும் நன்றாக இருந்தது
அந்த கடை பெயர்
Thanks sir for making my words as a video
Super head line
Vazgha nalamuden 🙏🌹
நான் சாப்பிட்டுருக்கேன் நல்லா இருக்கும்
நல்வாழ்த்துகள்.. 10 இட்லி❤
Very nice video, your explanation is very nice Manoj sir.Keep going😀
Thanks a lot
Thank you so much for visiting our mess sir❤💫🥳
Thank you 😊👍
Super. Thanks for your request
பெரிய வெங்காயம் அதிகமாக சேர்க்கிறார்கள் அண்ணா மட்டன் பீஸ் குறைவாகத்தான் இருக்கும் மசாலா தான் அதிகமாக இருக்கும் அண்ணா
Arumai sir👌
SUPER VIDEO ANNA MANOJ THANKYOU TOO SAY RAMKANNAN TOO MANOJ YOU REALLY NICE HEART PERSON LIVE LONG ENJOY THE LIFE CONGRATULATIONS THANKYOU SUCH A AMAZING VIDEO SAMMY SAYON SATCHI CANADA.
Vera level vlogs
ji very ethaarthamana talk, its nice traveling along with ur food vlogs..
அருமை
Sir pls visit balaji dining bells kalapatti, food quality super there
Super samayal
Very good video sir... Way you explained simple great keep on going And hands of to camera man sir for great job
Sir neenga enga poi saptalum nallathan irukkunu solringa
Super Na..
பாராட்டுக்கள்
Super nice sir....
Starting bgm was nice.. if u add those details also will b gud ..
Super ❤
Superb
Wounderfull!!🗣️👌
Hi Happy New year Sir
Happy Pongal
Annur, Kurukkalayampalayam Tharani Mess Sunday breakfast special kudalkulambu, idly food review super. Expecting more videos like this. Thank you so much Manoj sir and your beloved younger son Rohan. I am your subscriber and watching daily your all food and tour review. I am from Mettupalayam via Ooty.😋🥰👍🙏
Thank you 😊
Gobi Amman mess sir try lunch u will really enjoy
Hi sir, come to sun hotel - udumelpet. Mutton thoku and kudal fry Vera level, I ever taste like this.
Best video, do these type of hidden spots
Sure brother
Your video Super SIR ❤❤❤
Super👌😋💯
எங்களது ஊருக்கு வந்திருக்கீங்க !!! இந்த கடையை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சார் !
Perundurai moorthi mess podunga puthan viyalam Sunday idli thosai kudal
Super 😊
Muthiyavarkal athigama waiting
Super Food Sir🥩🥩🥩
My kovai tirupur 😮❤
Hello brother please travel to. Chidambaram and review foods Puttur jayaraman hotel. In chidambaram every hotels are having unique tastes please do blogs there
🙏yogaraj vara shop eruku salara sir. Karamadai wait panuga. Manoj sir. Naan rewai panitu sollra sir manoj sir.
❤super bro ❤
Nice
தினமும் இருந்தால் நன்றாக இருக்கும்
Geramathula,pasam,erukkum,naharathela,,poi,frad,therutu,o
Super food❤❤❤
Good 👍😊
Super
அண்ணா பன்றி இறைச்சி பற்றி போடுங்க
Anna Karaikal madi biriyani super irukkum
Superb Annaa 🗣️ 👌👉
அண்ணா நெல்லையில எந்த கடையில நல்லா இருக்கும்
Sir , please Nagapattinam district food review
Punjaipuliyampatti la archana fast food irukum try pani parumga veara enagiyum sapadamatinga
Super Sir.... 👍🏻
Lv this food ..nice presentation...
🎉
ADI POLI ITEMS
இந்த வகையான வீடியோவை தொடர்ந்து ஒளிபரப்பவும்
நிச்சயமாக
இப்படி ஊர் ஊரா போய் விதவிதமா ருசு ருசியா சாப்பிட்டு பளபளன்னு ஆயிட்டீங்க..😂😂
அருமை அருமை❤❤❤
❤🎉
Dubai jabbar boy biryani rewie panuka sir
❤❤
Anna pongalor aatha mess vanka
❤
Manoj bro, Take a video at Geetha Parampariyam unavagam, kamaraj Street, KK pudur. saibaba colony, Coimbatore
Land mark opposite road to Women centre hospital.
And just direct opposite to SAM TURBO INDUSTRIES
Kamarajar Street, KK pudur
Thank you very much for this wonderful suggestions bro, will visit shortly 🙂
Intha mathiri Kerala la kadaikurathu ilaiya so sad😢
villagela eirukavan ellorum vellanthi ellam kidaiyathu athana ayogiya pasangalum villagela than eirukanunga bro
👍👍👍👍👍👍👍
அண்ணா ஒரு நாளைக்கு விருதுநகர் இட்லி ஜேம்ஸ் கடைக்கு டேஸ்ட் சூப்பரா இரவு கடை அண்ணா
Vilai athigam
😋😋😋😋😋😋😋😋
🎉🎉🎉🎉🎉🎉
Kiramaththu style?
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
സൂപ്പർവീഡിയോ
🙏🙏🙏🙏🙏🙏🙏
Oru nabarkku 300 rupa athukku 1kg cikken eduthu sapidalam
சார் இந்த கடையிலே சட்னி சாம்பார் பிரமாதமாக இருக்கும்
Tremendous success!!😎👁️👁️👌👉🗣️!!!😎👁️👁️!!!😅
First comment..super🎉
கவனம் ரத்தத்தில் தான் நோய்
Atha thaan naanum solraen...eppadi thaan rathathai sapudurangalo 🤮🤮🤮 muthal muthal le rathathai sapuda kandupudichan paarunga avana sollanum