இந்த மாதிரி சாப்பிடத்தான்யா இந்த ஊருக்கு வரோம்!!!! | Janani mess, Madurai
Vložit
- čas přidán 17. 12. 2022
- Address
No. 249, East Avani Moola Street Madurai, Tamil Nadu 625001
Google maps
goo.gl/maps/ms2DRRdyBH4kS7TW9
----------------------------------------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited CZcams channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#maduraifoodreview #foodreview #bananaleafunlimited #maduraifood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
#jananimess
அச்சம்பட்டி மாஸ்டர் பிரபாகரன்(கண்ணன்) மாமா...... உண்மையாவே இரும்பு மனிதன்....... இவர் ஒரு மாற்று திறனாளி என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.......சிறந்த கபடி விளையாட்டு வீரரும்கூட......அச்சம்பட்டிக்கு பெருமை சேர்த்து தந்த மாமனுக்கு நன்றி..............
உலகின்தலை சிறந்த மாமாக்களில் ஒருவர் அவருடைய கடின உழைப்புக்கு தலை வணங்குகிறேன்
daily sapittuthane irukkinga.
மதுரை வந்தா கண்டிப்பா சாப்பிடுவேன் வாய் ஊறுது அதுவும் நீங்க அத காட்டின விதம் இன்னும் அதிகமா நாவூருது மனோஜ் அண்ணா அருமை வாழ்த்துக்கள் எப்படா வீடியோ வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்
ரொம்ப நல்லா இருக்கு
மதுரை..🍽🍳🍗🥘❤️🔥
மதுரை மதுரை தான்.. அற்புதமான ஊர். உணவு பிரியர்களின் சொர்க்கம் மதுரை தான். எங்கள் சென்னையிலும் மதுரை சமையல் கலைஞர்கள பணி புரியும் ஓட்டல்கள் இருந்தாலும், மதுரை தண்ணீரில் இருக்கும் அசல் சுவையே தனி தான்..
உங்கள் வீடியோவை பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது..
மதுரை..🍽🍗🍳🥘❤️🔥
பெரிய உணவகங்கள் அதன் பக்கம்
போகாமல் பாமரர்கள் மற்றும் உழைப்பவர்கள் விரும்பி உண்ணும் உணவகங்களை தேடி சென்று பதிவிடும் தங்கள் நல் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
One of the best episode.. happy to see you really feeling like a happy customer
வீட்டில் உண்ணும் உணவே சிறந்தது
Sir நீங்க சாப்பிடும் போது எங்க ளுக்கும் சாப்பிட ஆசை யை தூண்டுகிறது.super sir
Second time I am watching this video Manoj. I studied in madurai in mid seventies. Madurai is nostalgic. Beautiful food especially egg thosai, chicken varaval.
எங்க ஊரு பரோட்டா வாசனை சொல்லவா வேணும்😀😊😋நன்றி🙏🙏🙏🙏🙋🙋🙋🙋அண்ணா
Bro, semmaiyaa irukku all dishes.. Kulambu and Chaalna Taste makes it unique I think. Dindigul la any videos did this time?
Also pls visit INDIAN IDIYAAPA CORNER. Just behind yaanaikal signal.
பார்த்தாலே சாப்பிட ஆசையை தூண்டுகிறது😍 😋
Great antha anna 20years ore shopla, super. Staff super owner
நல்லா ஊர் ஊரா போய் சாப்பிடுறீங்க நாங்க உங்க வீடியோ பார்த்து வாய் ஊறுது உங்களுக்கு வருமானம் ஏறுது
😀😀
Super tempting video
Super ah pesureengna
Great video 👍
Manoj sir, Madurai meenakshi amman bless you, Geetha mam, Rohan and Rishi. Excellent video presentation. Our family should go here from coimbatore soon. Thank you.
Super.Anna.nantri
மதுரை ன மதுரை தான் உணவு மற்றும் உபசரிப்பு.🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே
மதுரை..🍽🍳🍗🥘❤️🔥
அருமை
Paroota arumai bro
Thanks 👍👍👍🙏
மாஸ்டர் எனக்கு தெரிந்தவர்
As usual video was mindblowing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️and those foods are wont give as good health , take care and lots of love, better avoid for your childrens
My favourite janani mess
Good review. But be health conscious too.
Atha anbu than kadaval super maser hands off
mouth watering 😋
Superb
I love Madurai traditional foods but this shop too.. but shop owner need to keep the walls clean and other areas like Parotta making kitchen area cleanly atleast need to fix tiles on the walls there...
🤤🤤🤤🤤 அருமை
Super. Madurai madurai
Thaan
Sir u'r Video's very good but editing and u'r video length short, thank u
Sir you are welcome to Indonesia 🇮🇩....
Kothu parotta mani tiffan center thirvanaikovil trunk road sir
Eppadiyo master ku ice vachi kotthuparotta sample vangiteenga..super idea...👌😁
Janani super sir❤🎉
இந்த கடை இன்னும் எனக்கு பிடித்தமான கடை
thalaivarae next arumugam parotta kadai(Tallakulam) try panunga
Manoj sir madurai la janani mess la ungaluku pudicha poratta 🥞super a taste pathutiga 😋
Good video keep it bro 👍
Sema .. 👌👌 Vera level .. 👍👍
Arumai
Super.anna
Good Fri food
Super anna.. 😍 Again Madurai videos🔥 apdiye Rajapalayam vaanga anna pls🙏
ஆமாம் பாசியாற ஓட்டல்ல சாப்பிட்டா இந்தமாரதிரியான உணவுகள் தரப்படுகிறது,மைதா வில் கெமிக்கல் கலக்கப்படுகிறது,அதனாலேயே அது வெண்மையாக உள்ளது,எனது நண்பர் உணவு பாதுகாப்பு அதிகாரியே ஒத்துக்கொண்டுள்ளார்,ஆதலால் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவோம்...
Super sir
Super super
Super bro
அண்ணன் எல்லா இனத்திலும் ஒன்றை சுவைத்திருப்பீர்கள் போல் தெரிகிறது
Madurai jayavillas sapatu club.. Must try mutton biryani dhalcha.....
Super
நான் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் அருகில் இருக்கிறேன் கீர்த்தனா அசைவ உணவகத்தில் அனைத்து அசைவ சட்டங்களும் சூப்பர்
மதுரையில் உணவு அருந்துவது என்பது மனதில் நிற்கும் நண்பரே.
மதுரை..🍽🍳🍗🥘❤️🔥
மதுரை மாஸ் எங்க ஊரு
Any food should be taken with limited quantity, Parotta can also be eaten occasionally, every food is good if u take in a with limited quantity, Manoj has been doing this in the interest of people,Best wishes to Manoj and family.
Yes, particularly dishes made by maida shd be restricted to the minimust level as it is a slow digestive ingredient. Once in a blue moon it is alright, but not regularly.
Super duper
super
Dear mano sir,
Your food review style....super & excellent. 🌹
cheap and best looking yammy
It LOOKS TERRIBLE NOT CLEAN ONE CANNOT EAT THERE .. BUT IN INDIA IT IS COMMON ..
come to srilanka..
சூப்பர் இங்கயும் நல்லாருக்கும் அதுக்கு அடுத்த தெரு சரவணாபுரோட்டாகடை போய்பாருங்க அம்சவள்ளி எதிரில் இருக்கும் அங்கயும் நல்லாருக்கும்
Vadivel sample kettathu mathiri irukku.supperb
Will you finish the whole thing or waste the food
Ji put a video regarding how u tackle & maintain health even after repeatedly eating in various roadside eateries / hotels .... Ur subscribers will be benefitted bro .
No one will b 100% safe , after eating outside food.
Please share what precaution u take .
Mouth carving 👌❤️
Great food review. Nice. Good luck
2:02 சாதாரணமான பெயர் இல்லையே இது🔥🔥🔥🔥
Semma bro 😍
உண்மை தான்....
I like your channel
One of the best episode Sir, keep it up
Na intha channel pakurathey ungaloda alagana pechchu thana ya 🥰❤
thoothukudikku vaanga bro vanthu saaptu paarunga nallairukkum
Mouth full of water
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் நெய் பரோட்டா சிதம்பரம் வேல்கபே என்றாலே மனதில் ஆனந்தம்
👌👍
Paramakudi vanga broo parota famous
ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையேனும் சாப்பிட வேண்டிய ஐட்டம் முட்டை கலக்கி......
Naan MDU intha kadaila saptrukaen tastela no chance....all must try...😋😋😋😋😋
Yenga ooru
anna kottu porata na nagore than
Super sir 👌
One hour 30mints than travel madurai la irrunthu paramakudi ku
Naan vegetarian irunthalum it was so so appetising with the way it looks and the way you eat. I can feel the taste...kudos manoj Sir..
@banana leaf unlimited- shop timing enna ji.. From Morning or from evening
I forgot to ask it. Better to visit in evenings
Sir neenga sapidum ittathirku hotelil amount vangu vangala..enna avanga businessai neenga video edukiringa..
Superb bro, while go to Madurai certainly I try this hotel
Sir good evening Trichy traffic jam hotel thirvanaikovil mani tiffan center review kodunga sir two spot iruku
Bro parotta nalla irunthuthu ana mutton chuka vangunom nalla illa
AKKA ENGE
பரோட்டா சூப்பர்..
Parotta Podravan, Kuppai Vandiyil Velai Seivaan Poal Therigiradhu.
Iam also Madhuri fan...super sir welcome to madhurai
Madurai..🍽🍳🍗🥘❤️🔥
Madurai..🍽🍳🍗🥘❤️🔥
வணக்கம் நண்பரே...இரவு உணவுகள் நன்றாக இருந்து..💐💐 வாழ்த்துக்கள்
Nanba video podunga ,but athukkunu evlo leatha ahh podathinga .....pakkanum nu erukka aasaiye poguthu
One word bro candid review and video it's crazy....we will visit definitely 😁
Nanum Madurai karan da en madurai