இளமைப்பருவப் பிரச்சினைகளும் அதன் தீர்வுகளும்! |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan |Ramalan

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2021
  • #Abdul_Hameed_Sharaee #Tamil_Bayan #Ulaviyal

Komentáře • 53

  • @allahisamyonlyhope...5062
    @allahisamyonlyhope...5062 Před 3 lety +29

    உங்கள் பயான் கேட்டு நிறைய பிரயோசனமடைந்தேன்... அல்ஹம்துலில்லாஹ்.....

    • @allahisamyonlyhope...5062
      @allahisamyonlyhope...5062 Před 3 lety +10

      ஹஸ்ரத்... அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத்.... எனக்கு 18 வயதிருக்கும்...மதரசாவில் ஓதிக் கொண்டிருந்தேன்..அப்போது நல்ல வாழ்க்கை ஒன்று வந்து விட்டது என்று என் பெற்றோர் எனக்கு என் கணவரை கல்யாணம் முடித்து வைத்தார்கள்... இப்போது மூன்று குழந்தைகள் இருக்கிறது...3.....4....6...வயது குழந்தைகள்... கனவர் வெளிநாட்டில் உள்ளார்... அவருக்கு என் மேல் அன்பு இருக்கிறது.... ஆனாலும் அவருடைய தாய் தந்தையின் பேச்சைத் தான் அதிகமாக கேட்பார்...அடிக்கடி சண்டை போடுவார்...வீட்டில் இருக்கும்போதும்....ஆனால் சாப்பாட்டிலோ எந்தக் குறைவும் வைக்க மாட்டார்....எனக்கு பிடித்ததெல்லாம் வாங்கித் தருவார்...இருந்தும் என்னதான் செய்தாலும் அவர் என் மேல் சந்தேகப்படுகிறார்... எனக்கு இப்போது 23 வயதாகிறது.... மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டேன்.... இரவில் தூக்கமில்லை...பசியின்மை... கோபம் அதிகமாகிறது... இதற்கெல்லாம் காரணம் அவர் என் பக்கத்தில் இல்லை...பக்கத்தில் இருந்தாலும்...ஏதாவது சண்டை வரும்...அடிப்பாரு...ஏசுவாரு... இப்போது வெளிநாடு சென்று இரண்டரை வருடம் ஆகிவிட்டது.... வரச்சொல்லியும் வரவில்லை... பணம் சேர்த்துக்கொண்டுதான் வருவேன் என்கிறார் அவர்...எனக்கு என் தாய் தந்தையை தவிர வேறு யாருமில்லை...என் தாய் குடும்பமோ இந்தியா...இங்கு எனக்கு யாருமில்லை....இவையெல்லாம் தெரிந்தும் இப்படியெல்லாம் கஷ்டப்படுத்துகிறார்... எனக்கு appondix ஒபரேசன் செய்து பதினைந்து நாட்கள் ஆகிறது. ஒபரேசன் அன்று block பண்ணின கோல் இன்னும் எனக்கு அவர் எடுக்கல...மனம் தாங்கவில்லை ஹஸ்ரத்.... இந்தப் பதிவைப் கூட உங்களுக்கு அழுதழுது தான் எழுதுகிறேன்... என் நிலமை உங்களுக்கு புரியும் ஹஸ்ரத்... இரவில் தூக்க மாத்திரை போட்டால்தான் தூக்கம் வரும்...அதை கூட சில நேரங்களில் போடாமல் காத்திருப்பேன் இரவு ஒரு மணிவரை க்கும் அழுதழுது அவருடைய அழைப்பிற்காக... இன்று கூட காத்திருக்கிறேன் கோல் வரவில்லை... இதற்கு என்ன வழி ஹஸ்ரத்... அல்லாஹ்வுக்காக எனக்கு ஒரு நல்ல பதில் தாருங்ள்.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @rasithmarzook8972
      @rasithmarzook8972 Před 3 lety +2

      @@allahisamyonlyhope...5062 இரவு தொழகையில அழுது துஆ செய்ங்க நிச்சய அங்கீகரிப்பான்.

    • @allahisamyonlyhope...5062
      @allahisamyonlyhope...5062 Před 3 lety

      @@rasithmarzook8972 mm.. inshaallah

    • @ZahisDream
      @ZahisDream Před 3 lety +2

      @@allahisamyonlyhope...5062 கவலை வேண்டாம் சகாேதரி..
      ஆனால் அன்பை கெஞ்சி பெற வேண்டாம் அது கணவர் இடத்திலும் என்றாலும் சரி
      யாேசித்து முடிவெடுங்கள்
      அல்லாஹ் இருக்கிறான்

    • @dailybook1836
      @dailybook1836 Před 2 lety

      அதிகமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்,தனிமையை தவிருங்கள், அதிகமாக மகிழ்ச்சியாக இருங்கள், ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்வுக்காக செய்யுங்கள், படைப்புகளின் திருப்திகாக செய்யாதிர்கள்.

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn Před rokem +3

    அல்ஹம்துலில்லா 100000%

  • @fathimarizni3393
    @fathimarizni3393 Před 3 lety +4

    உங்களுடைய பயான் மிகவும் அருமை.மேலும் மேலும் பல உளவியல் சார்ந்த பயான்களை நாளாந்தம் எதிர் பார்க்கிறேன்.
    அல்ஹம்துலில்லூஹ்! 😊

  • @Hanan-of6ew
    @Hanan-of6ew Před 2 lety +1

    Jasahhallah hir 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @fatheemas5796
    @fatheemas5796 Před 2 lety +2

    Masha allah

  • @AbdulRahman-yt7ye
    @AbdulRahman-yt7ye Před 2 lety +2

    Aameen Aameen Aameen ya rabbal aalameen

  • @aashikmohamed4332
    @aashikmohamed4332 Před 3 lety +4

    Ma shaa allah superb

  • @worldupdater2592
    @worldupdater2592 Před 3 lety +5

    masha allah

  • @AbdulRahman-qr3qc
    @AbdulRahman-qr3qc Před 3 lety +2

    Alhamthulillah👌👌❤️❤️

  • @manazirdazzling2947
    @manazirdazzling2947 Před 3 lety +1

    nalla arumayana bayan

  • @madanmaan2790
    @madanmaan2790 Před 3 lety +2

    நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரியே... ஆனால் சில நேரங்களில் நான் செய்வது தவறு என்று தெரிந்தும் மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன். எவ்வளவோ முயன்றும் சிறிய காலத்தில் மறுபடியும் அதே தவறை செய்து விடுகிறேன்.... அல்லாஹ் ஒருவன் தான் என்னை காப்பாற்ற வேண்டும்..... இன் ஷா அல்லாஹ்... .

  • @sulthanibrahimnoormohamed4190

    Alhamdulillah காலத்திற்கு ஏற்ற விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @mohamedhabeebullah2376
    @mohamedhabeebullah2376 Před 2 lety +1

    Masha Allah very useful bayan.

  • @rashmika6760
    @rashmika6760 Před 3 lety +1

    Subahanallah

  • @goodbyegaming8904
    @goodbyegaming8904 Před 3 lety +1

    Maasha allah

  • @mohamedshakir1726
    @mohamedshakir1726 Před 3 lety +7

    Hazrath sila husband maar awangada wife i kaattilum awangada naanada wife meedhu akkara kaatraanga idhu niraiya pengalin piranchchinayaha ulladhu please indha topic I mattum watchi pasunga please jazakalla

  • @kuraismusaddik8828
    @kuraismusaddik8828 Před 3 lety +4

    🥰🥰 masha allah . its 100% true

  • @allahisamyonlyhope...5062

    ஹஸ்ரத் my comments box ulle paarthu oru badhil thaarunkel...thayavu saidhu...🤲🤲😭😭

  • @sirajparjana8829
    @sirajparjana8829 Před 3 lety

    அல்ஹம்துலில்லாஹ்

  • @fathimanuhayt3890
    @fathimanuhayt3890 Před 3 lety

    Jazakumullah haira

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 Před 3 lety

    Alhamthulilla

  • @nisam9799
    @nisam9799 Před 2 lety

    i likeu r bayan

  • @Nowsathali007
    @Nowsathali007 Před 3 lety

    அல்ஹம்துல்லில்லாஹ்

  • @aashikali8686
    @aashikali8686 Před 2 lety

    Alhamdillah

  • @nisam9799
    @nisam9799 Před 2 lety

    verry usefull

  • @k.rcrafttamil1139
    @k.rcrafttamil1139 Před 3 lety +1

    ❤️❤️

  • @MOHAMMEDALI-rq9hi
    @MOHAMMEDALI-rq9hi Před 3 lety

    Uncalutaya. Bayan super

  • @sjd.496
    @sjd.496 Před 2 lety

    super

  • @homeschoolreaders9598
    @homeschoolreaders9598 Před 3 lety +1

    Made me cry, may Allah bless you for this great work, Maasha allah. Give you a healthy long life. Aameen ♥️

  • @aafiyaaafiya3429
    @aafiyaaafiya3429 Před rokem

    Mavth udaiya bayam varuvadhan kaaranam enna yen andha bym pogavey maatikudhu

  • @babycrystal8278
    @babycrystal8278 Před 2 lety

    Ustaz naa malaysiala irundhu pesuran,, epdi unge kude contact pandredhu ,,i need the help

  • @syedabuthahir6659
    @syedabuthahir6659 Před 2 lety

    Moulai islathil abortion pannalama child brain valarchi ilamal irukuthu doctors sluraga 8 months aairchi

  • @noorahaniya9028
    @noorahaniya9028 Před 2 lety +1

    Ketka Ketka Ewlo Enimaya Iruku

  • @smartvedios1926
    @smartvedios1926 Před 3 lety

    எனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளார்கள் .மகிழ்ச்சியாக உள்ளோம். ஆனால் எனக்கு அடிக்கடி இன்னொரு ஆணுடன் திருமணம் நடப்பது போன்று கனவுகள் வருகிறது. இதற்கு என்ன பலன்?

    • @mohamedihsaanhuzain133
      @mohamedihsaanhuzain133 Před 2 lety +1

      3 kul sooravum othunga,
      Aayatul kursi 1 tharam.
      Othi 2 ullangaila oothi udambu mulukka thadavittu thoongunga.
      Shaytan vara vaikkira kanavu

    • @dailybook1836
      @dailybook1836 Před 2 lety

      அதிகமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்,தனிமையை தவிருங்கள், அதிகமாக மகிழ்ச்சியாக இருங்கள், ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்வுக்காக செய்யுங்கள், படைப்புகளின் திருப்திகாக செய்யாதிர்கள்.

  • @aafiyaaafiya3429
    @aafiyaaafiya3429 Před rokem

    Enaku reply pannuga

  • @mohamedijas8689
    @mohamedijas8689 Před rokem

    Chinavil பிறந்த மக்கள் மட்டுமே ஏன் வெள்ளையாக இருக்கிறார்கள் அதை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 😄😄😄

  • @fazeenanafil5448
    @fazeenanafil5448 Před 3 lety +2

    Masha allah

  • @hamdhan7650
    @hamdhan7650 Před 3 lety +1

    Masha allah