ஜின்களை பார்க்க முடியுமா.? ஜின்கள் மனித உடலில் நுழையுமா.?┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023]

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2023
  • #tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
    ஜின்களை பார்க்க முடியுமா.? ஜின்கள் மனித உடலில் நுழையுமா.? ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉CZcams
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Islamic Marriage Life
    Abdul Hameed Sharaee Official Tamil Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan Latest
    Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook
    Moulavi Abdul Hameed Sharaee
    Moulavi Abdul Hameed Sharaee 2021
    Moulavi Abdul Hameed Sharaee 2020
    Moulavi Abdul Hameed Sharaee 2018
    Moulavi Abdul Hameed Sharaee 2017
    Moulavi Mufaris Thajudeen Rashadi 2016
    Abdul Hameed Sharaee Tamil Bayan
    Abdul Hameed Sharaee Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan
    Tamil Bayan Abdul Hameed Sharaee
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

Komentáře • 29

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před rokem +8

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @redmiphone1769
    @redmiphone1769 Před rokem +9

    ☝️யா ரப்பு🤲
    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பாரக்கத்தஹு
    🤲இன்ஷா அல்லாஹ்🤲

  • @mohamedrinas2839
    @mohamedrinas2839 Před rokem +5

    Jasakallahu khair ❤❤❤❤❤

  • @mdraffi_
    @mdraffi_ Před rokem +7

    Alhamdulillah ❤️ innai ku part 4&5 vandhuruchu.. waiting for part 6

  • @hyderali8853
    @hyderali8853 Před rokem +3

    உண்மை.ஜின் பேசுவது
    என் மனதில் தான் கேட்டது( உணர்ந்தேன்)
    உருவம் கிறுக்கல்கள் படமாக இருந்தது.முகம் தெரியவில்லை.

  • @fathimaasani1138
    @fathimaasani1138 Před rokem +4

    Jezakkallah

  • @user-ed1gd5mm1r
    @user-ed1gd5mm1r Před rokem +3

    وعليكم السلام عليكم ورحمة الله وبركاته ❤

  • @user-qq4hi7xk9x
    @user-qq4hi7xk9x Před rokem +3

    🤝inshaallah

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Před rokem +3

    Waalaikumsalam Varshmathullaa Vabarakathuhu

  • @abdulsalam1968
    @abdulsalam1968 Před rokem +1

    JAZAKALLAH KHAIRAN.

  • @janofarshana2412
    @janofarshana2412 Před rokem +2

    Jazhakhallah moulavi...

  • @noor5871
    @noor5871 Před rokem +2

    BISMILLAHILLATHI LAA YADHURRU MAA ASMIHI SHAIYUN FIL ARDHI WALAFI SAMA'EE WAHUWAL SAMIYUL ALIM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

  • @MohamedNasar-dg1gn
    @MohamedNasar-dg1gn Před 11 měsíci +1

    WaAlaikkummasalaNallavilakkam.Moulav.inshaAllahThodarattum.P....sW.s.nombur

  • @sahubarsadiq5980
    @sahubarsadiq5980 Před rokem +5

    ASSALAMU ALAIKKUM
    WA RAHUMATHULLAHI
    WA BARAKATHUGU

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo Před rokem +3

    🎉👍

  • @Adviews100
    @Adviews100 Před rokem +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
    நமக்கு நடக்க இருக்கும் நிகழ்வுகளை கனவில் நாம் முன்கூட்டியே கண்டால்.. அது ஜின்களின் செயலா.. ஒரு முறை அல்ல 3 -4 முறைகளா கண்டுள்ளேன்.. அந்தக் கனவு அப்படியே நடந்தும் உள்ளது அதை என்னால் மாற்றவும் முடியவில்லை இது எந்தன் காரணமாக நடக்கிறது ஜின்களின் செயல என்று கூறவும் ஹஜ்ரத்.
    இந்த கனவால் என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.. கனவு 90% அப்படியே நடந்துவிட்டது.. மீதம் நடக்குமா.. ஜீன்கள் மூலம் நமது உறவுகளை பிரிக்க முடியுமா..? அவரை பிரித்தார்களோ என்றால் அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்

  • @user-qb7bt6fk3j
    @user-qb7bt6fk3j Před 3 měsíci +1

    😮😮😮

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo Před rokem +17

    நான் உண்மையில் ஜின் பார்த்து இருக்கேன்.. அஜ்ரத்... என் சிறு வயதில்..... அப்படி ஒரு சம்பவம் நடந்தது....🙄 வெள்ளையான ஒரு வால் கொண்ட மனிதனை போல இரு கை ஒரு தலை கொண்ட கால்கள் இல்லாத ஒளியை போல வெளிச்சமான ஒரு உருவம் மகிரிப் நேரத்தில் ஒரு பள்ளத்துக்கு மேலே பறந்து கொண்டே என்னை பார்த்தது... இது சத்தியம் 👍

    • @abdhurrahman5631
      @abdhurrahman5631 Před rokem +2

      அஸ்சலாம் அலைக்கும் சகோதரரே நீங்கள் கண்டது சின்னையல்ல, அவரொரு வானவர்.
      சின் சமுதாயத்தாத்தாரைக் காண்பது எஎளிது. வானவர்களைக் காண்பது அரிது.
      வானவர் சின் மாந்தர் என்ற முப்பெரும் படைப்பில் வானவர்க்கு மட்டுமே வாலுண்டு.
      செசாக் அல்லாக் கைர்.
      SEVARAI ABDURRAHMAN TAMILINDIA

    • @abdulazeemaa
      @abdulazeemaa Před rokem +2

      ​@@abdhurrahman5631 Kindly support your claim with Evidences and don't misguide with what you assume.

    • @Adviews100
      @Adviews100 Před rokem +2

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
      நமக்கு நடக்க இருக்கும் நிகழ்வுகளை கனவில் நாம் முன்கூட்டியே கண்டால்.. அது ஜின்களின் செயலா.. ஒரு முறை அல்ல 3 -4 முறைகளா கண்டுள்ளேன்.. அந்தக் கனவு அப்படியே நடந்தும் உள்ளது அதை என்னால் மாற்றவும் முடியவில்லை இது எந்தன் காரணமாக நடக்கிறது ஜின்களின் செயல என்று கூறவும் ஹஜ்ரத்

    • @akbarkirmani-oe4wo
      @akbarkirmani-oe4wo Před rokem +2

      @@Adviews100 அது அல்லாஹ்வின் செயல் ஆக இருக்கலாம்....நடக்க போவதை அல்லாஹ் முன்பே தங்களுக்கு கனவு மூலம் காமிக்கிரான்👍👍👍👍👍

  • @parvezahmed3519
    @parvezahmed3519 Před rokem +2

    Hazrath enaku oru kavavu pol thonriyathu athil oru nabar vanthu nanthan dajjal endru solli ennai thakkathal nadanthiyathu thann dajjal endru meendum sollkirathu periya neenda kanavu aanal enaku ivlotha niyabagam iruku

  • @AbdhulAzeezNajee-b5h
    @AbdhulAzeezNajee-b5h Před 17 dny

    asjath

  • @ganesmages
    @ganesmages Před rokem +2

    Debate panelama?

  • @ramlasvlog24
    @ramlasvlog24 Před 18 dny

    Jinn waithiyam unmaiya???