ரூ.9000 கோடி அடித்து ஓடிய மல்லையா மகனுக்கு ஆடம்பர திருமணம்.. சிக்கிய இன்னொரு கேடி

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • #lalitmodi #vijaymallya #siddharthmalllya
    ரூ.9000 கோடி அடித்து ஓடிய மல்லையா மகனுக்கு ஆடம்பர திருமணம்.. விழாவில் சிக்கிய இந்தியாவால் தேடப்படும் இன்னொரு கேடி
    இந்திய வங்கிகளில் கடன் வாங்கி விட்டு கட்டாமல் வெளியூருக்கு பறந்த விஜய் மல்லையாவின், மகன் சித்தார்த் மல்லையாவின் திருமணம் லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது.
    Vovt
    கிங் ஃபிஷர் நிறுவனத் தலைவரான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு, திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடினார்.. அவரை நாடு கடத்தி வர மத்திய அரசு பல கட்ட முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவிற்கு லண்டனில் பிரமாண்டமாக திருமணம் அரங்கேறியுள்ளது. லண்டனில் கல்லூரி படிப்பை முடித்த சித்தார்த் மல்லையா, தனது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மீனை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மகனின் திருமணத்தில் விஜய் மல்லையா கலந்துகொண்டு மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த திருமண கொண்டாட்டத்தில், ஐபிஎல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் லலித் மோடி பங்கேற்ற புகைப்படங்கள் வெளியானது அதிரடி ட்விஸ்டாக அமைந்தது
    Uploaded On 25.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 194

  • @Sheik41
    @Sheik41 Před 20 dny +131

    நல்ல இரு டா... நீ தான் டா அறிவாளி...இங்க எல்லாரும் 10 ஆயிரம் சம்பளம் முக்குரோம்...

  • @arundharmaraj6865
    @arundharmaraj6865 Před 16 dny +23

    🎉congratulations for
    INDIAN GOVERNMENT

  • @user-vw3jh6bl1b
    @user-vw3jh6bl1b Před 20 dny +103

    9000 கோடி கடன்காரன் ஆடம்பரமாக தான் வாழ்வான்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 16 dny +4

      good indian law ????

    • @balaji11061987
      @balaji11061987 Před 15 dny +4

      Hello இதே வேகத்தில பேங்க்ல 5000 கடன் வாங்கிறாதீங்க. சொத்த பிடுங்கி தூக்கு போட வச்சிருவாங்க!!!

  • @karuppasamyj6001
    @karuppasamyj6001 Před 20 dny +119

    போங்கடா நீங்களும் உங்க நீதியும்

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi Před 17 dny

      என்ன நீதி ?

    • @karuppasamyj6001
      @karuppasamyj6001 Před 17 dny +2

      @@Yogesh-pj7mi சங்கீ நீதி

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi Před 17 dny

      @@karuppasamyj6001 : நீதி கிடைத்ததா இல்லையா. ?

    • @karuppasamyj6001
      @karuppasamyj6001 Před 17 dny

      @@Yogesh-pj7mi 🛩️🛩️

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi Před 17 dny

      @@karuppasamyj6001 : 9000 கோடியில் எத்தனை கோடியை அவரிடம் இருந்து மீட்டார்கள் ?

  • @karikal4009
    @karikal4009 Před 20 dny +74

    எவனாவது எங்க தமிழ்நாட்டு விவசாயிகள் கடனை திருப்பி கேட்டா ,. செருப்பு பிஞ்சுரும்டா

    • @ranjithr3698
      @ranjithr3698 Před 13 dny

      inimel entha nayikkum kadan kudakkakudathu

    • @syed101951
      @syed101951 Před 8 dny

      ஒரு காலத்தில்
      நாராயணசாமி நாயுடு என்ற ஒரு விவசாயிகள் சங்க தலைவர் இருந்தார் , நாடே
      அசந்து விட்டதாம் 🥱

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před 17 dny +28

    எல்லாம் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துட்டார் என்கிற தைரியம் தான்..😅😅😅😅

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 20 dny +70

    Ivana innum pudika thupilla ya BJP ku 😅😅😅😅😅😅

    • @parthiban51643
      @parthiban51643 Před 20 dny

      கடன் கொடுத்தது மன்மோகன் சிதம்பரம் காங்கிரஸ் காரங்க ஆட்சி காலத்தில்

    • @techthink1508
      @techthink1508 Před 20 dny +16

      Anupi vichadeh avanga thaan 😂😂😂

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi Před 17 dny

      BJP அவர் கிட்ட இருக்கற ஒவ்வொரு விஷப் பல்லயும் புடிங்கிகிட்டு இருக்கு.

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 Před 17 dny +5

    அனைவரும் உளவாளிகள் மோடி யோகா சாகசம் சூப்பர்

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix Před 19 dny +8

    Indian businessman thane

  • @Pagadi5
    @Pagadi5 Před 17 dny +7

    பொருளாதார குற்றம் இங்கதான்டா பண்ண முடியும்... மேற்குலக நாடுகளில் பண்ணா டங்குவாறு அந்துறும்

  • @rizwanahamed7784
    @rizwanahamed7784 Před 20 dny +13

    அனைத்து திருடர்களும் ஒரே இடத்தில்

  • @dsmanidsmani7532
    @dsmanidsmani7532 Před 18 dny +5

    எல்லாரும் கூட்டுக் களவாணிகள் தான் இதுல என்ன பெரிய ஆச்சரியம்

  • @srsekar33
    @srsekar33 Před 18 dny +7

    என்னடா இது என் தலைவன் நீரவ் மோடியை காணும் 😅😅😅😅😅😅😅😅😅

  • @rajaappag4945
    @rajaappag4945 Před 15 dny +4

    SUPERA❤️❤️

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa Před 15 dny +4

    Thumbnail title super👍👍👍👍👍👍👍👍

  • @aespakarina204
    @aespakarina204 Před 20 dny +23

    Modi government will waive the loan for this type of people. But modi government will not waive GST for doing Small business. GST is the big Problem in doing Small business.

    • @intelnew
      @intelnew Před 18 dny

      When did he waive the loan, Banks recover 18,000 crores of over Rs 22,500 crore dues from asset sales of Mallya, Nirav, Choksi, don’t you read any news

    • @mubarakalimubarakali7259
      @mubarakalimubarakali7259 Před 14 dny +1

      அட பாவி இதையே இப்ப தான் கண்டுபிடிச்சிய

  • @springjanani
    @springjanani Před 20 dny +14

    SBI was the reason for Malaya leaving India. He was prepared to pay his entire debt but wanted remission in interest which sbi chairman refused. So he went out. Even now negotiating. He is not like Choksi or Lalit Modi

  • @selvarajselectionthegreat6955

    மலைக்க வைக்கும் மல்லைய்யாவின் மகனுக்கு மகத்தான மணவிழா.மடையனாய் மருண்ட மத்தியரசு.

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa Před 15 dny +3

    நல்ல அப்பா

  • @Vinoth-ml3gt
    @Vinoth-ml3gt Před 20 dny +51

    நல்லா பாருங்க அதுல பிஜேபி கேடியும் இருப்பான்

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa Před 15 dny +2

    Nirav Modi👍👍👍👍👍

  • @geethapasupathy4819
    @geethapasupathy4819 Před 14 dny +1

    திருடனுக்கு திருடன் நண்பன்

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Před 16 dny +4

    good indian law

  • @stephenkj6799
    @stephenkj6799 Před 20 dny +3

    😭😭😭

  • @karthikks82
    @karthikks82 Před 18 dny +3

    Appana maadiriye life nalla enjoy pannuda aduthavan kaasula,inge ellarum kashta padarom.

  • @user-dc9zo3th1k
    @user-dc9zo3th1k Před 14 dny +1

    smart guy

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 20 dny +4

    ஒவியம்வகுப்புசிலஅசிரியர்சிலர்காஞ்சாபெண்கள்சிலகுடிகாரபெண்கள்மறமுகமாகஎதேதெரடர்ந்துசெய்தனார்சரியாகெரஞசம்நாளாகநடக்கிறதுஇது....

  • @thiyagarajanable
    @thiyagarajanable Před 19 dny +3

    Middle class family person kadanai katha mudiyulana nama uyira yaduthuruvanga..

  • @koushikkrishnan2107
    @koushikkrishnan2107 Před 10 dny

    Thats why I m his fan🎉🎉

  • @jackthomas3549
    @jackthomas3549 Před 15 dny +2

    Our country legal department failure

  • @pd.2000
    @pd.2000 Před 11 dny

    Valthukkal bro oru thanks giving party India politicians ku vainga😊😊

  • @naveensachithaanandan6876

    I'm happy to know I'm the donor of his son's marriage...

  • @sivakumar-uo6yj
    @sivakumar-uo6yj Před 16 dny +1

    Lalith modi narendra modi nerav modii

  • @monojimonoji119
    @monojimonoji119 Před 15 dny

    கண்டிப்பா பாராட்டணும் சூப்பர்

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix Před 19 dny +1

    Busnesss man meetinpodunga

  • @syed101951
    @syed101951 Před 8 dny

    மக்கள் பணத்தை கடன் என்ற பெயரில் கொள்ளை அடிப்பது ஒருவன் என்றால் , அவன்
    வெளி தப்பி ஓடினாலும்
    பாதுகாப்பு அளிக்க ஒரு
    கூட்டமே இருப்பது நமது
    நாட்டில் தான் என்று
    வியக்கிறார்களாம் 🤔 🥱 😱

  • @ahamed3452
    @ahamed3452 Před 19 dny +3

    Kedi gal lam onna irukurathu normal thana

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa Před 15 dny +1

    All scammers finally settled in London🇬🇧😂😂😂😂😂😂😂

  • @parthasarathy663
    @parthasarathy663 Před 15 dny +1

    சில ஆயிரம் இலஞ்சம் கடன் இருந்தாலே அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்

  • @Selvakumar-ec5tm
    @Selvakumar-ec5tm Před 15 dny

    இதற்க்கு எளிய தீர்வு லண்டன் ல கேஸ் போடுங்க

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix Před 19 dny

    A variety vanthal work conform

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by Před 15 dny +2

    10 வருடம் முடிந்து பதினோராவது வருடம் தொடங்கி விட்டது 😂😂😂இன்னும் வரை மோடியின் ஆர்டர் வரவில்லை

  • @pjanardanan3495
    @pjanardanan3495 Před 17 dny +1

    30 000 cores by some leader of TN u pl share that also

  • @jaanbabu2117
    @jaanbabu2117 Před 20 dny +2

    What duvist modi send them safe

  • @steemaria2415
    @steemaria2415 Před 17 dny +1

    Modiku invite panlaya😅😅😅😅

  • @sudhakaran8281
    @sudhakaran8281 Před 4 dny

    Namma finance ministerum andha vilavil irukirangalanu nalla paarungo!

  • @sivat4164
    @sivat4164 Před 16 dny

    jai rcb🔥🔥

  • @GBP143
    @GBP143 Před 13 dny

    Evangalaiyum nambi kalyanam panni erukku andha ponnu.. Nalla padiya vaazhanum. Kadavul dhan anda ponna pathukanum.

  • @bearaffiliate
    @bearaffiliate Před 19 dny

    Nirav modi between the party as drinks supplier.. 'hello i am sanjay ramasamy'

  • @rnkbala
    @rnkbala Před 11 dny

    😂😂 ennoda future plan ithu thaan...nalla jolly ah irukanunga😂😂

  • @prabhuj2973
    @prabhuj2973 Před 14 dny +1

    திருடனுக்கு திருடன் தானே நண்பனா இருப்பான் என்னையா பேசுற இதுல என்னடா அதிர்ச்சி

  • @sharfuddinz
    @sharfuddinz Před 12 dny

    Digital India

  • @kganeshk7019
    @kganeshk7019 Před 14 dny

    ஐய்யா தந்தி ஐய்யா ஒரு லட்சத்தி என்பதாயிரம் டூ ஜீ ஸ்பெக்ட்ரம் உலக மெகா ஊழல் நடத்தியது மறந்து விட்டீர்களா ஐய்யா தந்தி ஓராண்டாக புகழ் பெற்ற தீகார் சிறையில் அடைக்க பட்டு மத்திய அமைச்சர் பதவி யில் இருந்து தூக்கி வெளியே விசப்பட்டது தானம்மா உண்மை
    ஐய்யா தந்தி என்னய்யா நடக்குது மர்மமாகவே இருக்குதய்யா இந்த மாதிரி ஊரையே அடித்து தீகார் சிறைக்கு போய் வந்த வன மீண்டும் பாராளுமன்ற உருப்பினராக நாற்ப்பதும் நமதே நாடும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே என்று இருமாப்பு கொண்டு
    இந்த தமிழக திமுகவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும்
    அநியாயங்களை அக்கிரமங்கள் அராஜங்களை ஊழல்களை தாங்க முடியலடா சாமி என்ன நடக்கிறது அம்மா ஒன்னுமே புரியவில்லை அம்மா தந்தி இது என்னய்யா
    இந்த பாரத தேசத்தை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை யே கொள்ளை அடித்து உலையில் போட்டு தங்களை தாங்களே யோக்கியவானாக நியாயவானாக நீதிமானாக தர்மவானாக சத்தியவானாக பீத்திக் கிட்டு நாடும் நமதே நாற்பதும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே என்று இந்த தமிழக திமுகவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடப்பது போல் எங்கய்யா நடக்குதுமர்மமாகவே இருக்குது பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix Před 19 dny

    Variety thallpudi sieungal

  • @arttamilan1593
    @arttamilan1593 Před 7 dny

    Nanum kolai adika poren nallavanuku inga kalam kedyathunu therincha piragu apram innathuku wait panni koncham koncham savurarha vida intha meri kolladichitu jolly a sutalam yen na namb law awla super iruku 😢

  • @user-sm7fw4oo8s
    @user-sm7fw4oo8s Před 17 dny

    இங்க ஒரு செக் பவுன்ஸ் ஆகட்டும்...தஏவஇடஇயஆ வங்கிகள்

  • @SATH66699
    @SATH66699 Před 10 dny

    செந்தில்பாலாஜி தம்பி அசோக் தமிழ்நாட்டிலே தலைமறைவு

  • @umapathyr7627
    @umapathyr7627 Před 11 dny

    Loan amount Rs.4000 crores only There is person in india itself more then Rs.10000 crores not paid living happily

  • @DassS-dass
    @DassS-dass Před 19 dny +1

    Jai modi jiiii

    • @intelnew
      @intelnew Před 18 dny

      Banks recover 18,000 of over Rs 22,500 crore dues from asset sales of Mallya, Nirav, Choksi

  • @utubergowri
    @utubergowri Před 9 dny

    Power of india law😅😂

  • @GowthamGowtham-bv8ir
    @GowthamGowtham-bv8ir Před 8 dny

    9000 cross take enjoy Vijay Malaya son married life people human money good government India follow this man😅😅😂🎉

  • @robertclive1623
    @robertclive1623 Před 15 dny

    இதான் இந்தியா முன்னேறாமல் இருக்க காரணம் இன்னும் 1000 வருடம் வேண்டும் இந்தியா முன்னேற, அதுவும் சந்தேகம்

  • @vp2840
    @vp2840 Před 11 dny

    But still he has not been arrested even though he is being very was easy in Brittan

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 Před 19 dny +3

    Modi model

  • @indian78166
    @indian78166 Před 2 dny

    RCB Fans 😂❤

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix Před 19 dny

    London irukirar

  • @ItsforUlet
    @ItsforUlet Před 15 dny

    Collection agent ah anupungaa😂

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 Před 7 dny

    கல்வி கடனை கேட்டு யாரும் வர வேண்டாம் விஜய் மல்லையா, நீரவ் மோடி கடனை வாங்கி விட்டு வரவும்

  • @mummurthy4360
    @mummurthy4360 Před 14 dny

    Onnum panna mudiyathu. Avanala yamatha mudium pandra...

  • @venkat9678
    @venkat9678 Před 12 dny

    Vijay Mallaya SHould be brought to back to India and Sentenced to 14 Years rigorous imprisonment and all his properties should be attached immediately.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Před 14 dny

    இது பத்து வருஷம் முன்னாடி ஓடிட்டான்.இப்போ எவனும் தப்பிக்க முடியாது.

  • @karikal4009
    @karikal4009 Před 20 dny +4

    எங்க தமிழ்நாட்டு விவசாயிகள் கடனை நீங்க தள்ளுபடி பண்ணல ,,..,
    நாங்களே தள்ளுபடி பண்றோம் ,.
    எவனாவது விவசாயி கடனை திருப்பி கேட்டா செருப்பு பிஞ்சுரும்டா ,.,

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix Před 19 dny

    ODI oliyavilliea

  • @user-nl9kg8cl6m
    @user-nl9kg8cl6m Před 19 dny

    How many days gonna last 😂😂😂

  • @aruldasan9343
    @aruldasan9343 Před 20 dny +1

    Oru vandi div katlana vandiya thukitu poidranungaaa

  • @bravokarthik4329
    @bravokarthik4329 Před 20 dny +1

    Naasa ma pochu 💦

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 20 dny +2

    Odana kootam hand in glove all these centre knows

  • @aurobindr.j4656
    @aurobindr.j4656 Před 15 dny +1

    1lakh loan repay pannadha farmers ah bank torture panranga….Ivana enna pannalam ?

  • @kidoo1567
    @kidoo1567 Před 3 dny

    Waste law. Only for poor law

  • @Leonplays_1M
    @Leonplays_1M Před 16 dny +1

    All thieves gathering in one place😂 in the name of business man

  • @mstalinmegananathan3277

    தாட்கோ , விவசாய கடன் கேட்டு வந்துடாதிங்க,

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix Před 19 dny

    Work venue kokpitu pesavendiethuthane

  • @rockymanx
    @rockymanx Před 20 dny +1

    சபாஷ் மாமா சபாஷ் 😂
    பெருமையா இருக்கு ரொம்ப
    பெருமையா இருக்கு 😂

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Před 20 dny +1

    RCB OWNER 😂😂
    KHOLI FRIEND 😂😂😂

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix Před 19 dny

    Náklady businessman Nadu ilanthullathu

  • @invisibledon4060
    @invisibledon4060 Před 20 dny +1

    9latcham kadan vangunavellam sagdchurnga 9000kodi vangunavennalam free ya viturnga..
    😂

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před 14 dny

    ஏன் இங்கிலாந்து சென்று கைது செய்ய சட்டத்தில் ஓட்டை இல்லையா 😂

  • @jpruban
    @jpruban Před 20 dny

    Jai modi

  • @MohanRam-kn3mh
    @MohanRam-kn3mh Před 15 dny +1

    இப்போவாவது போய் புடிப்பங்களா

  • @SJ-ue1he
    @SJ-ue1he Před 16 dny

    900 crore account podunga da.. nagalam settle agurom
    GST keta mudiyala😊😊

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Před 14 dny

    Loan sanctioned by Pasiariya Chidambaram ; May be he will attend

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix Před 19 dny

    Batting thallpudi sieungal

  • @Jv-fb5sy
    @Jv-fb5sy Před 9 dny

    மோடி ஜீ கல்யாணத்துக்கு போய் இருப்பாரே 😅

  • @RajaRaja-pq3bw
    @RajaRaja-pq3bw Před 12 dny

    9000 kodi vangi kattalana summa vidura athey oru 50000 kadan vangi katta mudiyalana vaiku vantha padi pesura

  • @killer-monk6920
    @killer-monk6920 Před 9 dny

    dei avan parambara kodisvaran da, avan government ah yemathala government uh dhaan avan property business yellathayum oothuruchi.

  • @blacky7873
    @blacky7873 Před 15 dny

    Modi only happy to here this news

  • @cadcam6102
    @cadcam6102 Před 13 hodinami

    Fake news 9000cr tax

  • @vairamuthukarmegam1213

    வெளியூர் இல்லை
    வெளிநாடு

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix Před 19 dny

    Vati vati thallupadi

  • @starmakerrecipes8819
    @starmakerrecipes8819 Před 4 dny

    Modi wish panniruparu ragasiyama