டெய்லி புது ரூல்ஸ்.. மன உளைச்சல் ஆனது மிச்சம்.. Urban Company ஊழியர்கள் குமுறல்

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • ’தினமும் ஒரு புது புது ரூல்ஸ் போடுறாங்க.. ரொம்ப மனஉளைச்சல இருக்கு.. வர பணத்துல பாதிக்கு மேல வாங்கிக்குறாங்க’ - அர்பன் கம்பெனி ஊழியர்கள் குமுறல்
    #Chennai | #Urban | #Protest | #UrbanCompany | #PolimerNews #Issue #Public #Strike
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 121

  • @kavi1190
    @kavi1190 Před měsícem +88

    எல்லா தொழிலாளர்களும் மக்கள் நேரடியாக அனுகும் போது அநியாயமாக பணம் கேட்கிறார்கள் ஆனால் கம்பெனியில் போய் பாதி பணத்திற்கு வேலை செய்கிறார்கள் நியாயமான கட்டணம் வாங்கினால் மக்கள் எதற்க்கு கம்பெனிக்கு போக பேறாங்க.....

    • @sridurgi5294
      @sridurgi5294 Před měsícem +5

      100% உண்மை

    • @user-ri3yx9ug8t
      @user-ri3yx9ug8t Před měsícem

      True!

    • @user-or3ex2if6m
      @user-or3ex2if6m Před měsícem

      Correct

    • @bakiyarajak1453
      @bakiyarajak1453 Před měsícem +2

      20,000 பணம் சந்தா ஒரு ஏசி பழுதுபார்க்க 300 ரூபாய் கமிஷன் இதை கொடுத்துட்டு உங்களுக்கு அந்த மெக்கானிக் குறைந்த விலையில் சர்வீஸ் செய்யறாங்க எப்படி நம்புகிறிர்கள்
      நாங்க தனிப்பட்ட முறையில் ஒரு ஏசி சர்விஸ் செய்ய 500 rs வாங்குகிறோம் ஆனால் அந்த கம்பெனி முலமாக சர்விஸ்க்கு வந்தால் 500 rs வாங்கி 300 rs கமிஷன் குடுத்துட்டு 200 ரூபாய் வாங்கீட்டு போவானா
      அந்த கம்பெனில பெரிய Scam நடக்குது இது பொதுமக்களுக்கு, தெரியல
      சில வேலைக்கு 400 மட்டும் போதும் ஆனால் அந்த கம்பெனி 400 ரூபாய் கட்டணமாக வாங்கிட்டு கம்பெனிக்கு 300 குடுத்துட்டு நீ என்ன கொண்டுபோவ என்று சொல்லி குறைந்தபட்ச கட்டணமாக 1500 வசூலிக்க ஏதாவது பொருள் பழுத்தாகிவிட்டது என்று கூற சொல்கின்றன

    • @syedsadiq7980
      @syedsadiq7980 Před měsícem

      Oonmai ​@@bakiyarajak1453

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před 2 měsíci +25

    சூப்பர் அண்ணா தைரியமாக பேசுறீங்க

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Před měsícem +14

    ரொம்ப வெட்கக்கேடான விஷயம். இதற்கு தொழிலாளிகள் போராடுவது தவறில்லை. அரசு இந்த மாதிரி தனியார் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @JB-lk5ds
    @JB-lk5ds Před měsícem +16

    ஆரம்பத்தில ஆசை காட்டி சேர வச்சான், இப்ப அவன் போட்றது தான் ரூல்ஸ்

  • @user-brjv
    @user-brjv Před 2 měsíci +38

    கைத்தொழில் இருக்கும் போது எதற்காக கன்டவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும்

    • @INA-ue5xy
      @INA-ue5xy Před měsícem +2

      அந்த நிறுவனம் இவர்களை அனுப்பவில்லை என்றால் இவர்களை பலர் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.

  • @gowrhari5177
    @gowrhari5177 Před měsícem +13

    அண்ணா ஒரு fan கிளின் பண்றதுக்கு 500 கேட்கிறீங்க கம்பெனில அவன் உங்களுக்கு 150 தான் கொடுப்பான் சரியா. அதே நேரடியாக கஸ்டம்மர் கிட்ட 150 சொல்லுங்க உங்களைத்தான் கூப்பிடுவாங்க. 10 பேருக்கு சொல்லுவாங்க

    • @syedsadiq7980
      @syedsadiq7980 Před měsícem

      Appadiya oongal ennam seeraga illatha karaanam thaan velinattu company kollai adikiraan

  • @santhosekrishna
    @santhosekrishna Před měsícem +25

    Yabba உனக்கு அதுல வருமானம் இல்லை என்றால் எதற்கு வேலை செய்கிறார்கள்.
    உனக்கு வேலை கொடுக்க தான் அவர்கள் கமிஷன் வாங்கிரார்கள். நீ பணம் வாங்கமா மக்களுக்கு சேவை செய்வில்லை, அதே போல தான் அவர்களும்.
    நீ பேன் மாட்ட 800Rs. கேட்பதால் மக்கள் urban company naada வேண்டிய நில்லை உள்ளது

  • @mrajbe
    @mrajbe Před měsícem +12

    The workers used to charge in thousands for simple work. But when I go through urban company at least I know the upper limit. The greediness of the workers pushed people to corporate.

  • @vijaykodhandan23
    @vijaykodhandan23 Před měsícem +6

    Rules podama work pana sona nenga elam yamathuringa. If you dont like work means quit and join other company.

  • @ark5602
    @ark5602 Před měsícem +7

    There are 18000 companies in tamilnadu where they can work and earn money. Why to create dispute with current company. Resign and work in some other company.......

  • @INA-ue5xy
    @INA-ue5xy Před měsícem +13

    சென்னையில் Domestic Helpers வேலைக்கு இப்போது நம்பிக்கையான ஆள் கிடைப்பது இல்லை. இவர்கள் அந்த நிறுவனத்தை விட்டு வெளியே வந்தால் வேலை இல்லாமல் தான் இருக்க வேண்டும். இவர்களை தனி ஆளாக யாரும் நம்பி வீடுகளுக்குள் அனுமதிக்க மாட்டார்கள், அனுமதிக்கவும் முடியாது. இவர்களும் நேர்மையானவர்கள் இல்லை. அவரவர் வேலைகளை அவரவர் செய்து கொள்வது தான் இனி வருங்காலத்தில் பாதுகாப்பானது, சிக்கனமானது.

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Před měsícem +13

    போங்கடா ஒரு switch மாத்த 200. Toilet Flush ஒரு பால் மாத்த 475. 20 sq ft tiles போட்டு western toilet வைக்க 18000 என்னடா பொது மக்களை urban company + வேலை செய்றவங்க கொள்ளை அடிக்கிறீங்கடா. Urban company, மற்றும் urban company வேலை செய்யும் ஆட்களிடம் பொது மக்கள் செல்ல வேண்டாம்

  • @dinesh.g
    @dinesh.g Před 2 měsíci +14

    Ama, neenga fraudu pannitu order cancel panna vechu, customerkita aaataya pota apdithan panuvanga😊

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x Před měsícem +5

    நீங்க எல்லாம் ஒரு குழுவா சேருங்க. ஜஸ்ட் டையல்ல சந்தா கட்டி ஒரு சர்வீஸிங் நிறுவனமா பதிவு செய்ங்க.. உங்க துறை சார்ந்த வேலைய எடுத்து செய்ங்க காச வாங்கிட்டு போங்க. எதுக்கு அர்பன் கம்பெனிகிட்ட போறீங்க.

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Před 2 měsíci +6

    என் மகன் இப்படிதான் கஷ்டப்பட்டா கடைசியில் என் இந்த உலகில்த்திலே இல்லை எண்ணுரில் அசோக்லண்ல2 பிறகு டி வி ல 2 வேலைபார்தான்

  • @bulletbala3637
    @bulletbala3637 Před 2 měsíci +7

    அரபு நாடுகள் மாதிரி கம்பெனி ரூல்ஸ் இந்தியா ல கிடையாது.. அதுனால கம்பெனி க்கு சப்போர்ட் பண்ணும் govt..

    • @vRR-mk9zz
      @vRR-mk9zz Před měsícem

      Mayifu arabu natula 15k ku aadu meikuranunga

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Před měsícem +5

    Private company rules podakudathu !? 😂😂😂

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i Před měsícem +2

    இந்தியாவில் சட்டம் முதலாளிக்கு சாதகமானது 😢😢😢

  • @skumar1255
    @skumar1255 Před měsícem +1

    Customer கிட்ட direct contact வெச்சிக்கிட்டு நல்ல service and payment கம்மியா கேளுங்க.. எவனுக்கோ தெண்டமா பணத்தை சம்பாதிச்சு கொடுக்கறதுக்கு customer கிட்ட adjust பண்ணலாம்ல rate ல

  • @senthilgdirector
    @senthilgdirector Před měsícem +3

    ஒற்றுமை இருந்தால் வெற்றி உங்களுக்கு ... ஒன்றாக ஓர் நாள் எல்லாரும் புறக்கணியுங்கள் .. கார்பொரேட் கம்பனி எல்லாம் இப்படி தான்.. இப்படி ஊடகங்களில் செய்திகள் காவல்துறையில் புகார் இவை யாவும் ஒன்றும் பயன் வராது

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 2 měsíci +15

    🤔கரெக்டான பில் போட்டு காசு வாங்குவதால் உங்களுக்கு 🔥😂😂😂😂😂😂😂

  • @thomasvibakar7713
    @thomasvibakar7713 Před měsícem +9

    Ithukulan Neenga tha Karanam. Oru kalathula yena attam poteenga. Ungala kailaye pudika mudiyathu. Oru velaiku kupta yetho bihu panrathu. 10 times follow pannanum. Yetho periya collector mathri scene poda vendiathu. Vanthalum overa kasu vangi adavadi thanam pana vendiathu. Ithukulan solution ah jananga urban company ah pakranga. Moderate rate. 6 ila 3 ila 1 month warrantie tharan. Ivalavum Neenga appa koduthirnthinga na jananga yen urban ku poga poranga. Thapellam Neenga panitu ipa company ah kurai solringa

    • @Rrjs77
      @Rrjs77 Před měsícem

      Same with Auto Drivers😮

  • @thamancookingchannel8118
    @thamancookingchannel8118 Před měsícem +2

    Brothers ithu urban company la matum illa ella corporate layum iruku arambathula nalla offers kuduthu ungala avana nambi than ungala avan control ah konduvaruvan ungaloda customer chain ah cut pannuvan example OLA UBER SWIGGY ZOMATO Etc.. eppadi 100 nal vela kuduthu agriculture labour ah cut panni agriculture la labour illama kasta padurangaloe atha madiri than ithuvum mara vendiyathu avanuga illa neenga than unga ulaipa nambuga direct ah unga area la kamiyan rate ku service pannu ga visiting card podunga lead generate pannuga automatic ah neenga nalla irukalam dont believe corporate avan ponamthinni .....

  • @yuvarajyyuvaraj140
    @yuvarajyyuvaraj140 Před měsícem +4

    ஏன்னா நீங்க பணமும் அவனுக்கு குடுத்துட்டு ஒரு அடிமையா வேலை செய்றீங்க

  • @sathishkumar-gi2qx
    @sathishkumar-gi2qx Před měsícem +2

    Oh appadiya.. savuanga..olunga Neenga velasenja paravailla..panatha assai.. I took bathroom cleaning for rs 700..1 bathroom..he cleaned in 10 mins that too not that good work.. I can do that regularly..I asked just toclean washbasin..he asked rs 250 without any hesitation..which is toooo much..if t work hard with genuinely t have lot of opportunities in there local places..hardly t can earn 2k to 3k per day ....t don't need to depend on corporate app..it's t same like Ola Uber...ellam ivanga thimuru..appuram company karana kura sollavendiyathu...

  • @vijayragavn5805
    @vijayragavn5805 Před měsícem +1

    Regulation is essential , but it also should be fair !

  • @faisaldeenm3923
    @faisaldeenm3923 Před 2 měsíci +3

    அனைத்து கார்ப்பரேட்டுகளும்(Ola,Uber,porter,urban,rapodo) ஒரே மாதிரி தான்.. உள்ள வரும் போது நம்ம காலுல விழுந்து கூப்டுவாங்க.. அந்த நாய்கள் வளர்ந்ததும் நம்மை கடிக்க ஆரம்பித்து விடும். இதற்கு ஒரே தீர்வு அனைத்து ஊழியர்களும் ஒன்றினைய வேண்டும். பிறகு ஒரே ஒரு ஆப் உருவாக்க வேண்டும். அதில் கார்,ஆட்டோ,லோடு வாகனம், லேபர்ஸ். அனைத்தும் அதில் கிடைக்க வேண்டும். இதனை சாத்திய படுத்த குறைந்தது மூன்று மாத காலம் கஷ்டப்பட்டு குடும்பத்தை ஓட்ட வேண்டும். அந்த மூனு மாத கஷ்டத்தை தியாக செய்யாவிட்டால் காலமெல்லாம் கார்பரேட் நாய்களுக்கு அடிமையாக தான் இருக்க வேண்டும்.. தியாகம் தான் நம்மை உயர்த்தும்.
    அது இல்லாவிட்டால் எளிமையான வழி என்னவென்றால் , இந்த அனைத்து ஆப்புகளையும் அரசாங்கம் கைபற்றி அரசாங்கமே நடத்த வேண்டும்

    • @ajeethrajas7282
      @ajeethrajas7282 Před měsícem

      Actually govt platform already development iruku ondc nu.... Check that

    • @anniyaninternational
      @anniyaninternational Před měsícem +1

      adhuku modalla, ivanunga reasonable rates la service pannanum........... These companies came because of the greed of these employees

  • @rajeshkannan3225
    @rajeshkannan3225 Před 2 měsíci +3

    Anne nenga panrathu theriyathu customer kita Kanda padi solli extra kasu vanga vendiyathu..

  • @anandhakrishans5677
    @anandhakrishans5677 Před 2 měsíci +2

    This is the same problem me 😭

  • @senthilnathan8076
    @senthilnathan8076 Před měsícem +1

    Dai niga pandra aniyayathu ku engala madri customers tha bathika padrom... You people deserve.

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k Před měsícem +2

    உங்களுக்கு மக்கள் சப்போர்ட் கிடைக்காது.

  • @paris9332
    @paris9332 Před měsícem +1

    what happened to auto drivers in Chennai because of Ola/Uber, same thing is repeating…

    • @INA-ue5xy
      @INA-ue5xy Před měsícem +1

      Auto drivers in Chennai is charging 50₹ per kilometre. Is that fair?

  • @mohithp3481
    @mohithp3481 Před měsícem

    Leave that company

  • @KNOWFACTS286
    @KNOWFACTS286 Před měsícem

    Local technicians were not trust worthy, and people are compelled to call Urban Company for day to day services. If local service people charge and talk decently these things Wil jot happen.

  • @jothinathans1298
    @jothinathans1298 Před měsícem

    First you contact the apartment persons they give regular work for you in Chennai don't charge heavy amount for small works

  • @bharathiparamaguru4641
    @bharathiparamaguru4641 Před měsícem

    Yes

  • @user-vt3rd7ue2i
    @user-vt3rd7ue2i Před 2 měsíci +1

    Super

  • @Campus_RedRose
    @Campus_RedRose Před 2 měsíci +1

    I appreciate you raising your voice, and corporate mafia We will support against UC. Beautician also suffering same problem

  • @mthiyagarajan9143
    @mthiyagarajan9143 Před měsícem

    Ac electriction flamingla evalo டிமன்ட் theriyumada

  • @SanthoshSanthosh-nf6qd
    @SanthoshSanthosh-nf6qd Před měsícem

    Super o super

  • @arunprakashos4572
    @arunprakashos4572 Před měsícem

    Ada paavingla ippo tan idhaiye realize panringla 😢. Same thing happened to ola cab and auto drivers. Today no one prefer direct hire auto.

  • @aishok1
    @aishok1 Před měsícem

    Is this happening in other states too ????

  • @sathiyajothim4411
    @sathiyajothim4411 Před měsícem

    This company should be shut down permanently, they should not operate in India. 🚫📵

  • @nathiyanataraj7276
    @nathiyanataraj7276 Před měsícem

    Uran used to collect more charge to customers as welll

  • @ashok030486
    @ashok030486 Před 2 měsíci +5

    Urban company labour oda ரத்தம் த உரியுது. அதிகமான கட்டுப்பாடுகள். அதிக வருமானத்தை அர்பன் எடுத்து கொண்டு. சொற்ப தொகையை வேலை செய்பவர்களுக்கு கொடுக்கிறார்கள். நானும் 2 வருடங்கள் பணியாற்றிய நிலையில் இதனை கூறுகிறேன்...

    • @smalldrops2968
      @smalldrops2968 Před měsícem

      அப்பறம் ஏன் வேலை பார்க்கிறிங்க

  • @jagadeshk3634
    @jagadeshk3634 Před měsícem

    Corporate life epdi tha money investment pani advertising pani branding.... Nega work yarum urban la illa na urban epdi valaruvan... Solluga

  • @pandirajan8868
    @pandirajan8868 Před měsícem

    Urban mattum illa bro even swiggy zomato ellame apdi thaan daily puthu rules partnersnu solli nalla aemathranga

  • @mahadevannarayanaswamy900
    @mahadevannarayanaswamy900 Před měsícem

    Thappu unga mela.. Enn makkal Ola auto poranga.. Private auto kupita ematharanga.. Auto standla ninukitu ola kupidaranga..

  • @rr1685
    @rr1685 Před měsícem

    Leave that job and run away

  • @minnal1980
    @minnal1980 Před měsícem +1

    மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் இதில் கவனம் செலுத்த வேண்டும்

  • @mariaswini2239
    @mariaswini2239 Před měsícem

    Ft veleya vanthu nengaze web site start pannuga

  • @tikonaarun5559
    @tikonaarun5559 Před 2 měsíci

    Owna work panunga. App la pogathinga..

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 Před 2 měsíci

    Urban company. Porter. Swigye. Zomoto. Ola.uber.yellarum atta poochi..

  • @SRI24X7
    @SRI24X7 Před měsícem

    Cheeting company-Urban. For client and workers

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k Před měsícem +4

    நீங்கள் ஒரு பேன் மாட்டுறதுக்கு 1200 ரூபாய் கேட்டா, மக்கள் அர்பன் கம்பெனிக்கு தான் போவான்.

    • @murugavelsri
      @murugavelsri Před měsícem +1

      Illa 200to 300 mattum than bro charge pannuvanga

  • @boscovasan2016
    @boscovasan2016 Před měsícem

    No integrity

  • @nagaraj112
    @nagaraj112 Před měsícem

    Urban company startup rules pick up rules urban company very very bad over cost price

  • @anandecho1
    @anandecho1 Před měsícem

    Lame reasons being spoken here..

  • @orkay52
    @orkay52 Před měsícem

    Nobody want to support these fellows,these fellows were harassing public like anything,like auto, taxi,bsnl,and now facing the music,why do you work, government gives free rice,eat that rice,and sleep in the house

  • @mthiyagarajan9143
    @mthiyagarajan9143 Před měsícem

    App app ea டா போறீங்க

  • @EVERST985
    @EVERST985 Před 2 měsíci +1

    Annamalai kida sollunga

    • @rr1685
      @rr1685 Před měsícem

      Commission direct ah deal with urban athana

  • @user-zc3jy9wu7u
    @user-zc3jy9wu7u Před měsícem

    Its a gig job, leave if you wish

  • @jagadeshk3634
    @jagadeshk3634 Před měsícem

    Urban irthu Vela vaga. Nega own la work panuga bro

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 Před měsícem

    தனியா போய் வேலை செய்

  • @RS-qk7xf
    @RS-qk7xf Před 2 měsíci +4

    Urban Company is Good App. Its customer friendly App please don't degrading this app reputation 😢

    • @anniyaninternational
      @anniyaninternational Před měsícem +1

      yaara nee......... cant u understand wat he is saying?

    • @RS-qk7xf
      @RS-qk7xf Před měsícem

      @@anniyaninternational But its customers friendly app. Providing their guarantee services with warranty at best prices than local person service. I used AC service, carpet cleaning.

    • @jafarsadiq988
      @jafarsadiq988 Před měsícem

      You're saying this app is customer friendly.
      That's the problem workers fighting.
      Any company must be a balance between customers or clients and workers or employees.

  • @Tnc_anbu
    @Tnc_anbu Před měsícem

    Ethu urban company ella uruttu company. Entha companya tamilnatla ban pannanum.

  • @durairajs8660
    @durairajs8660 Před měsícem

    Fread company UC

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Před měsícem

    Vadakans jollya 10000000 Vela pandran

  • @mthiyagarajan9143
    @mthiyagarajan9143 Před měsícem

    Una eva da posonathu

  • @mthiyagarajan9143
    @mthiyagarajan9143 Před měsícem

    போடா போடா

  • @user-brjv
    @user-brjv Před 2 měsíci +2

    அடிமையாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் இவர்கள் ஆகையால் தான் இந்த இடத்தில்

  • @Matheshwar538
    @Matheshwar538 Před měsícem

    பின்புலத்தில் யார் இருக்கான்னு பாருங்க அவனை புட்டுப் தள்ளு.😂

  • @erssiva490
    @erssiva490 Před měsícem +1

    Ola,Uber,zommoto,swiggy lam 😂😂 theriuma

  • @muthukumar-hj3ex
    @muthukumar-hj3ex Před měsícem

    Urban company ல் நான் வேலை செய்யலாம் என்று இருக்கிறேன் Ac mechanic ஆக நீங்கள் வழி கூறுங்கள்

    • @mishabella5288
      @mishabella5288 Před měsícem

      1st 18000 katti course panina kit kodupanga apram 6000 kattina 60 job kodupanga itha thavira credit 200 vachikanum athuku thaniya money pay pananum per job ku 100 rps yeduthupanga
      March April May month varaikum non stop job vanthute irukum money earn panalam athuku piragu job varathu weekly one than varum

  • @sozhanenterprisessozhanent2151

    போய் அவங்க மைர புடுங்கு

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před měsícem +1

    🙏🪷 *"TAMILAN-TASMACIL"("Liquor & Drugs")🪷🙏🪷"VADAKANS -VAYAL KAATIL"("Rice & Wheat")🪷🙏"Dravida TAMILAN Likes "LIQUOR & DRUGS"Only. "Tamilagam-No.1 Drinker STATE"@Great Tamilan Development"* 🪷🙏💚