வீட்டிற்குள் வீசிய பிணவாடை.. ஒவ்வொரு ரூமிலும் கிடந்த உடல்கள் - காரணமே தெரியாமல் கதறும் உறவினர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • வீட்டிற்குள் வீசிய பிணவாடை.. ஒவ்வொரு ரூமிலும் கிடந்த உடல்கள் - காரணமே தெரியாமல் கதறும் உறவினர்கள்
    #cuddalore #crime #police #thanthitv
    கடலூர் அருகேயுள்ள காராமணி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதன்குமார். ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணாகி 10 வயதில் நிஷாந்தன் என்ற மகன் இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக... கடந்த 7 வருடங்களுக்கு முன்பே தன் மனைவியை சுதன் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தந்தையும் உயிரிழந்ததால், மகனை தன் தாயின் அரவணைப்பில் விட்ட சுதன், மாதத்தில் 15 நாள்கள் ஹதராபாத்திலும், மீதமுள்ள 15 நாள்கள் work from home முறையில் சொந்த ஊர் திரும்பியும் பணி புரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தன் தாய் மற்றும் மகனுடன் சேர்ந்து மர்மமான முறையில் சுதன் கொலை செய்யப்பட்டதும், உடல்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையிலும் வீட்டிற்குள் சடலமாக கிடந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10 வயது மகனான நிஷாந்தன் மற்றும் 65 வயதான தாய் கமலேஸ்வரியுடன் சுதன் குமார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பே மூவரும் கொலை செய்யப்பட்டதாகவும், பின்பு உடல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Uploaded On 15.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 117

  • @mptreaction1993
    @mptreaction1993 Před měsícem +145

    அந்த சிறுவன் என்ன பாவம் செய்தான்..😢😢😢

  • @PunitharajaChelladurai
    @PunitharajaChelladurai Před měsícem +147

    இந்த கொலைகளை செய்தவர்களை என்கவுண்டர் செய்யுங்கள்... அப்பாவி குடும்பங்கள் மீது அத்துமிருப்பவர்களுக்கு... ஒரு பாடமாக அமையும்....

    • @maheshmahe131
      @maheshmahe131 Před měsícem +1

      Ennudaiya santhegam adhu
      Nagai kollaiyadikka vandhavargalathan irukka vendum

    • @BalajiS-tc5xo
      @BalajiS-tc5xo Před měsícem

      No jewels miss agala
      ​@@maheshmahe131

    • @maneshwam
      @maneshwam Před měsícem +1

      உங்ககிட்ட துப்பாக்கி கொடுத்தா என்கவுண்டர் பண்ணுவீங்களா?

  • @rajanraja8147
    @rajanraja8147 Před měsícem +48

    அட பாவிகளா . எவண்டா இந்த அட்டூழியத்தை செய்தது . அவர்களை பிடித்து என்கவுன்டர் பண்ண வேண்டுகிறேன்.

  • @mathangis598
    @mathangis598 Před měsícem +29

    That kid looks so cute😢 manasu padadharudhu😢

  • @shalanikannan7840
    @shalanikannan7840 Před měsícem +55

    எந்த நாய் (மனிதர்கள்) கொன்றாங்கன் தெரியல... பாவம் இந்த குடும்பம்😢😢😢

    • @mageshdharani1777
      @mageshdharani1777 Před měsícem

      நாய் நன்றியுள்ள ஜீவன் அதனை அரக்கர்கலோடு ஓப்பிடதிர்கள்

  • @selvamk9920
    @selvamk9920 Před měsícem +45

    தினந்தோறும் கொலை கொள்ளை இந்த மாதிரி கொலை செய்வோர்களையும் கொள்ளை அடிப்போரையும் உடனடி தண்டனையாக எண்கௌண்டர் செய்ய வேண்டும் ஐயா

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před měsícem +1

      Vidiyal

    • @dhanasekargurusamy9479
      @dhanasekargurusamy9479 Před měsícem +2

      தமிழகத்தில் வாக்களித்த மக்கள் அனைவரும் பயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் விடியல் பிறக்கும்

    • @shanmugasundarams7285
      @shanmugasundarams7285 Před měsícem

      ​😂​​@@dhanasekargurusamy9479பயத்தில்
      வாழ்வதைவிட இறந்துபோவது மேல்.
      சில அரசியல் வாதிக்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு.

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 Před měsícem

      Vaipilla raja.. vaipilla

  • @raviRavi-ky8ds
    @raviRavi-ky8ds Před měsícem +31

    ஊராடா இது எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி 😮

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před měsícem

      Vidiyal

    • @shanmugasundarams7285
      @shanmugasundarams7285 Před měsícem

      அடதூம சொந்த பிரச்சனைக்கு நீ போய்காவல் இருக்கவேண்டியதுதானே.

    • @Mr.Fantastic112
      @Mr.Fantastic112 Před měsícem

      Dai thaioli edhu da sontha preachana kolanthaiya kuda vida ma savadichu earchitukanga wakali vidiyal boma aatchi da ..sattam police encounter adhigama nadaka cm kita tha direct power iruku da muta punda mavanea pavom avangala thumanu thitra ​@@shanmugasundarams7285

    • @balajis7805
      @balajis7805 Před měsícem

      ​@@shanmugasundarams7285
      You are correct

    • @shanmugasundarams7285
      @shanmugasundarams7285 Před měsícem

      அடதூமஅதேயே நீ செய்யிட

  • @vigneshwaranrvigneshr6847
    @vigneshwaranrvigneshr6847 Před měsícem +19

    தினம் தினம் கொலை கொள்ளை தினமும் இந்த மாதிரி நியூஸ் கேக்கும் போது ரொம்ப கஷ்ட்டமா இருக்கு , இந்த மாதிரி செய்றவன் எவனா இருந்தாலும் சுட்டு தள்ளனும் கூலி படை கும்பலே இருக்க கூடாது தமிழ் நாட்டில்

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před měsícem

      Vidiyal

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 Před měsícem

      அப்படினா அரசியல் வாதிகள் எல்லோரையும் ஒழிக்க வேண்டும். இது நடக்குமா ? மக்களை ஒழித்து விட்டு வேண்டுமானால் அரசியல் வாதிகள் வாழ்வார்கள் . அப்புறம் எப்படி கூலிப்படையை ஒழிக்க முடியும்.

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 Před měsícem +1

      அப்படின்னா அரசியல் வாதிகள் எல்லோரையும் ஒழிக்க வேண்டும்.

  • @indianindian7990
    @indianindian7990 Před měsícem +40

    Antha pulla enna pa seithathu paavam romba kastama eruku entha news lam paakka😢

  • @mhn3956
    @mhn3956 Před měsícem +2

    எப்போதும் அக்கம் பக்கதினருடன் நட்போடு இருக்கணும். அப்பொழுது தான் ஏதாவது சந்தேக படுவது போன்று தெரிந்தால், உரிமையோடு கேட்க தோன்றும். இன்றைய சூழலில் ஒருவருக்கொருவர் தொடர்பே இருப்பதில்லை.

  • @K.manikumarNarmtha
    @K.manikumarNarmtha Před měsícem +4

    சவுதி அரேபியா போல கடுமையான தண்டனைகள் வர வேண்டும் இல்லை என்றால் நம் நாடு நாசமாய் போகும் 😢😢😢😢😢

  • @jasmistephen427
    @jasmistephen427 Před měsícem +16

    Encounter podunga😡😡

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 Před měsícem +14

    What a sad incident? Where is our country going on?

  • @smanivijay9557
    @smanivijay9557 Před měsícem +39

    பணம் சொத்து காரணமாக இருக்கலாம்

    • @periasamisami2444
      @periasamisami2444 Před měsícem +1

      Seri avaroda ex-wife enna aanaga

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před měsícem +1

      Vidiyal

    • @RamC-t6r
      @RamC-t6r Před měsícem

      Whatever the reason, pavam antha kudumbam and chinna kolanthai. What is going on in Tamil Nadu. Everyday you hear about murder and kollai. Is this developed state in India

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 Před měsícem +4

    Rest In Peace in Heaven family 🙏😭

  • @prajaram1918
    @prajaram1918 Před měsícem +3

    கேடு கேட்ட விடியல் 😂

  • @Tmsview
    @Tmsview Před měsícem +6

    அருமை 👍இதை தான் தமிழ் நாட்டு மக்கள் விரும்பி ஓட்டு போட்டானுங்க சட்டம் திமுக்கா 👍

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před měsícem +9

    kodumai

  • @cosmoslogics6263
    @cosmoslogics6263 Před měsícem +1

    Rest in peace those souls

  • @user-sz8rl3ko8v
    @user-sz8rl3ko8v Před měsícem +18

    Enna naadu ithu

    • @jimmatrix7244
      @jimmatrix7244 Před měsícem +4

      Stalinin Amaithi Phoongha 😁

    • @akalien9627
      @akalien9627 Před měsícem +3

      Dravida item model

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs Před měsícem +1

      ​@@jimmatrix7244Dei punda, Uttar Pradesh poyi paaru. Kora solla vandhuttaan sanghi koodhiyanunga.

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před měsícem

      Vidiyal

  • @ilayarajaramasamy1263
    @ilayarajaramasamy1263 Před měsícem +5

    Wife mela doubt

  • @IlNY777
    @IlNY777 Před měsícem +3

    So dad. RIP

  • @jagkum3158
    @jagkum3158 Před měsícem +2

    Kolaikku thandanai kadumaiyaaga irundhaal thaan idhu maadhiri kodumaigal kuraiyum. Kolundhanai magan, purushanudan senthu kondru drumil pottu cementaal pack panni pudhaithuvittu vesham pottu thrintha pombalai andha kolundhan kaasai vaithu chennaiyil kodi ruppavil veedu vaangi kuluki thrigiraal. appuram kolai seyyaranaaigalukku eppadi payam varum. Kolaiyil thordarpu endra santhega nabarukkume sothugakkl parimudhal seyathaal idhu maathiraana akiramangal kuraiyaathu.

  • @riyashajara7948
    @riyashajara7948 Před měsícem +3

    Konjam kuda feel pannama andha Amma solludhu Irandhadhu enga Anni apdinu...konnu erikkaralavukku apdi ennada ungalukku vanmam..oru uyire edukka epdi da ungalukku manasuvarudhu....

  • @user-gf3ck8lw5c
    @user-gf3ck8lw5c Před měsícem +9

    Nattula onnum vilankura mathiri theriyala

  • @rajendrakumarrajendrakumar1263

    So sad 😢

  • @vkumar9399
    @vkumar9399 Před měsícem +1

    It's not an outsider work🤔

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 Před měsícem +3

    😢😢😢😢

  • @dourgam9232
    @dourgam9232 Před měsícem +2

    😢😮🔥

  • @balaparam2949
    @balaparam2949 Před měsícem +1

    Enna Anni nu sollureenga no one cry ...what's this

  • @punithavathishanmugam4637
    @punithavathishanmugam4637 Před měsícem

    😢

  • @karthiksrinivasan7152
    @karthiksrinivasan7152 Před měsícem +1

    OMG

  • @petersuresh100
    @petersuresh100 Před měsícem +9

    Sudalai aatchi oliga

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr Před měsícem

      Unaku arivu iruka

    • @Rani-wg9nw
      @Rani-wg9nw Před měsícem

      இருக்க வாய்ப்பில்லை

    • @RamC-t6r
      @RamC-t6r Před měsícem

      See, they paid money to people, got the votes and won the election in kallakurichi.

  • @Nila2525Ananth
    @Nila2525Ananth Před měsícem +1

    💔💔💔💔

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před měsícem

    தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது காலையில் நீங்கள் தான் உங்கள் நாளிதழில் செய்தி போட்டீர்கள் நீங்களே இப்படி ஒரு அசவ்கரியமான செய்தி வாசிக்க வைத்து காலம் உண்மையை உரக்கச் சொல்வோம் என்றது

  • @petersuresh100
    @petersuresh100 Před měsícem +7

    After Armstrong incident,again one murder...what DMK govt doing

    • @RamC-t6r
      @RamC-t6r Před měsícem

      DMK bragging themself about their ruling is best in India. They will immediately talk about Gujarat and UP

  • @viraivil555
    @viraivil555 Před měsícem +3

    மனைவி சொந்தம் விசாரிகானும்

  • @muruganmurugan507
    @muruganmurugan507 Před měsícem

    Cuddalore vck group ah tha. Irkum

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 Před měsícem

    Ayyo entha naattukku porathune therlaye ore kola kolaya mundhirikava irukku..

  • @preethaashwin4398
    @preethaashwin4398 Před měsícem

    Ayo nayagala.. yen payana pakra mari iruku😢😢😢😢 kulandhai ku yenda theriyum nalla ve iruka matinga da

  • @MuthuKumarSundaram-hb1fs
    @MuthuKumarSundaram-hb1fs Před měsícem +9

    Kulandhaiya kooda vittu vaikala nainga kadavul erukkara ellaya

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Před měsícem

    Eppadi orru uyrai edukka manam varum nam nadu enge pogirathu manitha neyam manasatchi ellam enge podunga thukkula

  • @endran1956
    @endran1956 Před měsícem

    Rip

  • @user-rs8ex3vq3i
    @user-rs8ex3vq3i Před měsícem

    Uravinar mela than santhegama irukku

  • @ABaatik
    @ABaatik Před měsícem

    Amma enga pona??

  • @user-dv1rp9uo3r
    @user-dv1rp9uo3r Před měsícem

    Thiravida madalse no1saptemadelepa 😢😢😢😢

  • @Ananya2019
    @Ananya2019 Před měsícem +1

    Sapd

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 Před měsícem

    May be his wife, for property

  • @murugammurugan7436
    @murugammurugan7436 Před měsícem +1

    😢😢😢

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Před měsícem

    Avnga wife kita enqyiry pananum.

  • @subramaniyans9500
    @subramaniyans9500 Před měsícem

    திராவிட மாடல் திராவிட மாடல்

  • @NamithaSavarimalai-di1uc
    @NamithaSavarimalai-di1uc Před měsícem

    சிசிடிவி எனும் இல்லயா

  • @M__23
    @M__23 Před měsícem

    Dvd model

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Před měsícem

    Dravida model 😅😅😅😅

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 Před měsícem +1

    அமைதி பூங்கா.😂😂😂😂

    • @RamC-t6r
      @RamC-t6r Před měsícem

      Yes, amaithi poonga’s definition is different for DmK govt

  • @monikkaandg2900
    @monikkaandg2900 Před měsícem

    😂😂😂

  • @arunbabu5092
    @arunbabu5092 Před měsícem +15

    விடியல் விடியல்.........

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs Před měsícem +2

      தாமரை மலர்ந்தது

    • @FunnyCalicoCat-iz8cz
      @FunnyCalicoCat-iz8cz Před měsícem

      சு...விடியலுக்கு பதில் சொல்லு. ​@@JohnWick-ez6vs

  • @sumathimathi5605
    @sumathimathi5605 Před měsícem

    அந்த குழந்தையக்கூடவா கொல்றளவுக்கு பகையும் வஞ்சமும் இருக்கும் ...