Rangaraj Pandey Interview With BJP Rama Seenivasan On Rahul's Disqualification | Congress | PM Modi

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2023
  • #chanakyaa #rangarajpandey #rahulgandhidisqualified #congress #bjptamilnadu #congrees #pmmodi #modisurnamecase #modisurname #rahulgandhilatestnews #parliament
    Rangaraj Pandey Interview With BJP Rama Seenivasan On Rahul's Disqualification | Congress | PM Modi
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 1,2K

  • @sriramsrinivasan4937
    @sriramsrinivasan4937 Před rokem +72

    எனக்குப் பிடித்த ஒரு வரி "கொக்கு வெள்ளையாக இருக்கிறது என்று சொல்லுங்கள், வெள்ளையாக இருப்பதெல்லாம் கொக்கு என்று சொல்ல முடியாது"
    முனைவர் சீனிவாசன் அவர்கள் மிகவும் அனுபவம் முதிர்ச்சியான திறமை மிக்கவர்🎉🎉🎉

  • @ramalingamkannan6456
    @ramalingamkannan6456 Před rokem +44

    பாண்டே சார் உங்கள் டிபேட் எப்பவும் நல்ல இருக்கும்... ஆனால் இந்த டிபேட் பாண்டேவின் உளரலின் உச்சம்...

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Před rokem +38

    உண்மையான பேராசிரியர் இவர்தான், யார் யாரோ பேராசிரியர் எனறு கூறிக்கொண்டு அரை நூற்றாண்டு காலம் வலம் வந்து மந்திரி பதவிகள் அனுபவித்து வந்தார்கள்

  • @ranganathanr5016
    @ranganathanr5016 Před rokem +48

    சமீப காலமாக பாண்டே அவர்கள் எதிராளி பதிலை முடிக்க விடாமல் இடையூறு செய்வது அதிகமாகி, பேட்டியின் சுவாரஸ்யம் குறைய காரணமாக இருக்கிறார். பேட்டியில் இடையூறை தவிர வேறு இல்லை.

  • @mahalakshmi.s1892
    @mahalakshmi.s1892 Před rokem +57

    பதவிப்பறிப்பு என்பதே தீர்ப்பின் விளைவுதானே பாண்டே ஜி?

    • @suseelananjan4178
      @suseelananjan4178 Před rokem +2

      That rahul deserved more punishment fr his arrogance blabbering.

  • @sundaralingam1317
    @sundaralingam1317 Před rokem +144

    சினிவாசன் அவர்கள் மிக மிக அருமையான சரியான முறையில் பதிவு

  • @user-ug3kp5pg4w
    @user-ug3kp5pg4w Před rokem +36

    பைத்தியக்காரத்தனமான கேள்வி பக்குவமான பதில்

  • @vikassridharankrishnamurth940

    அறிவும் திறனும் வாய்ந்த பாண்டே இப்படி அர்த்தமில்லாத கேள்விகள் கேடபார் என்று எதிர் பார்க்கவில்லை. பேராசிரியரின் விளக்கம் அருமை

    • @ivarravi
      @ivarravi Před rokem

      பாண்டேயின் இந்தப் பேட்டியே பிராயச்சித்தமாக எடுக்கப்பட்டுள்ளது.
      தான் நடுநிலை எனக் காட்டிக் கொள்ள பாண்டே மூச்சு முட்ட முயல்வது பச்சையான வியாபாரத்தனம்

    • @AlageshChelliah
      @AlageshChelliah Před rokem +8

      தன் தரத்தை தாழ்த்திக்கிறார்.

    • @Sreedhar-sw2gr
      @Sreedhar-sw2gr Před rokem

      தன்னை நடுநிலை என்று இடதுசாரிகளுக்கும் நம்ப வைக்கிறாராம் ..எடப்பாடி அணி சொம்பாக மாறிய பிறகு நிஜ நடுநிலை தவற தொடங்கிய பான்டே

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Před rokem +9

      அது மட்டுமல்ல "எப்போதுமே அவசர
      அவசரமாக பேசுவதால் சற்று உளறலாக காதில். கேட்கும் ,அதனால்மான் " ராகுல் உள
      றுகுறார் "என்றவுடன் அவருக்கு அவ்வளவு கோபம் வருகிறது!

    • @ravibalan4348
      @ravibalan4348 Před rokem

      புத்திசாலிகள் கூட சில சமயத்தில் உளருவார்கள் என்பார்கள். ரங்கராஜ் பாண்டியன் விதி விலக்கல்ல.

  • @visu180
    @visu180 Před rokem +30

    Excellent ஶ்ரீநிவாசன் ஜி

  • @muralidharang8145
    @muralidharang8145 Před rokem +85

    பேட்டி எடுக்கறவங்க கேள்வி கேட்டவுன் பதில் சொ ல்லும் முன்னே குறுக்கே பேசி பதில் முழமை அடையாமல் போகிறது

    • @baskaranran2053
      @baskaranran2053 Před rokem +7

      உண்மைதான்

    • @suseelananjan4178
      @suseelananjan4178 Před rokem +2

      Absolutely✔ sir. Hope Pandey ji dare to ask sudalai uncle and that stinky rasa all dmk nd corrupted minister's and anti hindu forces such a vibrant questions.

    • @subramanianannamalai6045
      @subramanianannamalai6045 Před rokem +1

      உண்மை

    • @chandrasekarenthiran3042
      @chandrasekarenthiran3042 Před rokem +2

      பாண்டேயின் வழக்கமே அதுதான், இப்படி குறுக்கிடுவதை அதிபுத்திசாலித்தனமாக
      நினைத்து கொள்கிறார் போலிருக்கிறது.

    • @baskaranran2053
      @baskaranran2053 Před rokem +1

      @@chandrasekarenthiran3042 நிறைகுடம் தளும்பாது

  • @asraghuveeranveeran4527
    @asraghuveeranveeran4527 Před rokem +19

    ப்ரொஃபசர் அவர்களின்...
    கன்க்லூஷன் பதில்,
    பாண்டேவின் நெற்றியில் அடித்த ஆணி.
    ஜெய் ஹிந்த்.

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 Před rokem +12

    கடைசியில் பேராசிரியர் பதில் அருமை 👍👍👍👍👍👍

  • @sundaralingam1317
    @sundaralingam1317 Před rokem +76

    பாண்டே ஏன் பதட்டம் பிரசர் வந்து விடக்கூடாது

    • @jayabalanp2028
      @jayabalanp2028 Před 9 měsíci +1

      PANDE IKU PRESSURE COOKER MATHRI INTRU ULLAR. DOPPA ETHUM AGENDA IVANUKU KODUTHULLANA.ARIVALIA ALLAKAI PANDE .ITHU INI EVANUM PARKA MATTAN ITHANAL THAN THANTHI TV IVANI THUGI ERINTHUVITATHU.IVANUKKU POTTU ORU KEDADA

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 Před rokem +31

    பாண்டே ஒரே உளறல்.

  • @sankarasadasivan237
    @sankarasadasivan237 Před rokem +40

    விதண்டா வாதம் என்ற சொல்லைப் பயன்படுத்த கை கூசுகிறது. ஆனால் பாண்டே செய வது அதுதான். பேராசிரியரின் அமைதியான, அமரிக்கையான பதில் அருமை. நேர்காணலில் முக்கால் வாசி நேரம் பாண்டேதான் பேசினார். இது என்ன நியாயம்.

    • @thiagarajanmr7680
      @thiagarajanmr7680 Před rokem +3

      பாண்டேவுக்கு தான் பெரிய அறிவாளி என்கிற நினைப்பு, அதுதான் தடுமாறுகிறார்.

    • @mmmlmadurai856
      @mmmlmadurai856 Před rokem

      Na BJP KARAN ne dmk kaikuliyaga maritta....200rs adimai 🐕

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Před rokem +54

    இது பாண்டே சர வெடி. ஆனால் வெத்து வேட்டு.

  • @krishnamurthikuttiappa6708

    பாண்டே ரொம்பவே முட்டு கொடுக்கிறார்.

    • @kora1433
      @kora1433 Před rokem +2

      Trying to project he is neutral

  • @nithyakalyani8521
    @nithyakalyani8521 Před rokem +9

    அருமை சீனிவாசன் அவர்களே
    அறிவு திலகம் சீனிவாசன் அவர்களே வாழ்க

  • @ramprasannaramamoorthy4348

    கடைசி ஒரு நிமிட அடி நெத்தியடி 👌👌👍

  • @srikanthsrivatsa
    @srikanthsrivatsa Před rokem +123

    ஒரு கேள்வி கேட்டால், பதில் சொல்ல அவகாசம் கொடுக்கவேண்டும்..இது ஒரு எளிமையான மரபு - பாண்டே அவர்கள் இதைச்சொல்வது நல்ல காமெடி 😄

  • @ramanicmr6837
    @ramanicmr6837 Před rokem +52

    ராகுல் அவர்களுக்கு இன்னொரு அவதூரு வழக்கு காத்திருக்கிறது வீர சாவர்கரை இழிவாக பேசியது

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 Před rokem +24

    கண்டது பேசினால்,,,உளறினால் பாராளுமன்றம்,,, கட்சி மேடை அல்ல

  • @poodiyan
    @poodiyan Před rokem +44

    பாண்டே ஏன் நிதானம் இல்லை உங்கள் சிறப்பே நிதானம் தான் இதில் அது இல்லை.

  • @sivaranjani107
    @sivaranjani107 Před rokem +121

    தடுமாறத பேராசிரியர் தள்ளாடிய பாண்டே சிறப்பு👍

    • @ruby-ro1up
      @ruby-ro1up Před rokem +2

      போதையில் தடுமாறிய ராமர் சீனிவாசன் தடுமாறாத ரங்கராஜ்

    • @PandiyanMuthuraman
      @PandiyanMuthuraman Před rokem

      Pandey has point, here srinivasan don't have grip

    • @baskars4104
      @baskars4104 Před rokem

      👍👍

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před rokem

      சிறப்பு! 🙏🙏🙏🙏🙏

  • @risherishe5333
    @risherishe5333 Před rokem +21

    பாண்டேவிடம் நல்ல மாற்றம்.காமெடி கேள்விகள்!🥹

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před rokem +41

    Pandey is simply wasting the time of a well informed Professor Rama Srinivasan.

  • @Kanrajs
    @Kanrajs Před rokem +20

    Rama Srinivasan sir super as always. ❤

  • @krishnaiyersubramanian993

    பாண்டே சார் ஒரு
    குற்றவாளி முதல் முறை செய்தால் மன்னிக்கலாம்.திரும்பத்திரும்ப குற்றம் செய்தால் ஹெபிச்சுவல்
    அபென்டர்.

  • @s2rthoughts425
    @s2rthoughts425 Před rokem +53

    Very childish paney sir. மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் மக்கள் தான் அந்த MP யை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்வீர்களா.. நேர்மையான பத்திரிகை யாளர் என்றால் உண்மையின் பக்கம் நிற்பது தானே தவிர எதிர்கட்சிகளின் பக்கம் நிற்பது அல்ல..

  • @MSGUGAN
    @MSGUGAN Před rokem +47

    பான்டே பைத்தியமா, அதி புத்திசாலி என்று என்னேனேன் ஆனா
    திமிரா இருக்கு பான்டேவின் பேச்சு

    • @MSBharani007
      @MSBharani007 Před rokem +3

      Eps காசு பாண்டே பைல 😅😅

  • @sambasivam_sathyamoorthy

    Prof Rama Srinivasan has nailed it - Prof was very cool and composed - It was a good interview - Closing remarks are awesome- let it be a self introspection for congress.

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 Před rokem +64

    எதிர்க்கட்சிகளின் மனதில் இருக்கும் கேள்விகளை பாண்டே அவர்கள் மூலம் வெளிப்படுத்துவதற்கும் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் தந்த பதிலும் மிகவும் அருமை மெத்த படித்தவர்கள் இப்படி நன்றாக விவாதம் செய்வது மிகவும் சிறப்பு. சான்றோர் சான்றோர் கள்தான் என்று இருவரும் நிரூபித்து விட்டு இருக்கிறீர்கள் இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @lapogk1543
    @lapogk1543 Před rokem +24

    Pandey becoming Mukhtar

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Před rokem +87

    இந்த அரசாங்கம் எல்லா விஷயங்களிலும் மிக வேகமாக செயல்படுவதால் தான் வேகமான முன்னேற்றம் அடைகிறோம்...‌.. எல்லா துறைகளிலும்.

    • @usmanusmanali3450
      @usmanusmanali3450 Před rokem

      விலைவிசிகள் பெட்ரோல் டீசல் விலை மற்றும் அத்தியாவசிய விலைகள் உயர்ந்து அடிதட்டுமக்கள்மீண்டும்அடிபாதளத்திற்க்குதள்ளப்படுவதுதான்மத்திய அரசின் வேகமான செயல்..

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Před rokem +2

      ​@@usmanusmanali3450you people talk only about petrol and diesel which is sky rocket in every nation. But, this government is doing all good things in fast because time is short and they have to achieve so many things in this short period.

    • @venkatesans1005
      @venkatesans1005 Před rokem +1

      ​@@usmanusmanali3450 Go to Pakistan , there petrol,diesel are given free of cost.

    • @shanp2k123
      @shanp2k123 Před rokem

      @@usmanusmanali3450 இந்த விலைவாசி உயர்வு யாராலும் தாங்கி கொள்ள இயலவில்லை. காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்தால் , இதே விலைவாசி கொடூரமாக உயர்ந்து இருக்கும். நமது நாட்டின் வெளியுறவு கொள்கைகள் மூலம் நாம் குறைந்த விலையில் கச்சா எண்ணையை ரஸ்சியாவிடமிருந்து பெற்று நிலைமையை சமாளித்து கொண்டிருக்கிறோம்.
      ஆனாலும் அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை...பெட்ரோல் விலையை தொடர்ந்து உயர்த்தி கொண்டே போகிறார்கள். ஆனாலும் காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாக ஆகியிருக்கும்.
      இந்த அரசு சீனா,பாக்கிஸ்தான்,அமெரிக்கா போன்ற நாடுகளை திறம்பட சமாளிக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீங்கள் அவர்களை மதத்தின் காரணமாக எதிர்த்தால் , இங்கு பதில் இல்லை. தீவிரவாதம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது .இவர்கள் யாவருக்கும் பயப்படுவதில்லை.

    • @usmanusmanali3450
      @usmanusmanali3450 Před rokem

      @@venkatesans1005 நான் இந்தியன் என்முன்னோர்கள் சுதந்திரதியாகிகள் பாக்கிஸ்தான் பிரிக்க
      பட்டேல் முதல் காரணம் சுதந்திரத்திர்க்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்
      சாவக்கரின்அடிமைகள்
      பல உயிர்களை இழந்த து என்சமுதாயம் இந்தியா எங்கள் நாடு.

  • @kannanmuthuvel7849
    @kannanmuthuvel7849 Před rokem +9

    Ramasrinivasan giving excellent reply, but illogical questions by pandy

  • @gastropharmaceuticals7717

    Professor did a fantastic job.....Mr Pandey must check his horoscope ..his planetary movements seem to be beginning to become malefic😮

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 Před rokem +24

    Super professor

  • @desingurajanalagirisamy2309

    திருநாவு(?) திக்கியதுக்கும் பேராசிரியர் பாண்டேயை சமாளிப்பதும் சூப்பர்.

  • @gastropharmaceuticals7717

    Why suddenly Mr Pandey's love for RG is Pongi vazhiyurhu?

    • @suseelananjan4178
      @suseelananjan4178 Před rokem +1

      Correct✔.

    • @venkatesans1005
      @venkatesans1005 Před rokem

      எல்லோரும் காங்கிரஸை எதிர்க்கின்றனர்.
      இவரை ஆதரவாக பேசச்சொன்னார்களோ என்னவோ.ஏதாவது..............
      ..,.

    • @renganayakikumarappan5129
      @renganayakikumarappan5129 Před rokem

      Trying to be the devil's advocate.

  • @gsridharsridhargopalaraman291

    Srinivasan sirs answers are very logic and Rangaraj sir must keep quiet when he answers.

  • @saravanans1654
    @saravanans1654 Před rokem +71

    முன்பு காலத்தில் நீதி கிடைக்கவில்லை என்றால் இப்போவும் கிடைக்க கூடாது என்ற பாண்டே வாதம் தவறானது

  • @winner300100
    @winner300100 Před rokem +23

    Mr.Pandey sir. You are not allowing Sreenivasan to complete his side explanation. You’ll almost stopped talking between during tirunavukarasar interview.

  • @gsrajan1
    @gsrajan1 Před rokem +11

    Aggressiveness does not necessarily mean smartness but most of the time stupidness. Pandey loses his marks. More than 10 minutes were wasted repeatedly on arguments.

  • @joewilliam1260
    @joewilliam1260 Před rokem +6

    பாண்டே அவர்களே நீங்கள் சட்ட விதியை எடுத்து கூறினீர்கள், விதியின்படி உடனே பதவி போகும் என்பது இல்லை, ஆனால் Lilly Thomas என்பவரின் வழக்கில் Supreme court கொடுத்த விதியின் அடிப்படையில் தான், convict ஆன உடனேயே பதவி பறி போகும் என்பது நடைமுறையாகிறது

  • @anbuselvans306
    @anbuselvans306 Před rokem +6

    இது கவுண்டமணி & செந்தில் காமெடி போல இருக்கு.
    ஒருவர் பேச்சு ஒருவருக்கு வேதனை அளிக்கிறது என்று நீதிமன்றம் செல்கிறார் பேசினவர் வருத்தம் கூட சொல்ல மாட்டாராம் அப்ப நீதிமன்றம் ஸ்வீட் ஆ கொடுக்கும்.
    2வருட தண்டனையை குறைக்கும் அதிகாரம் பாண்டே யிடம் இருக்கு என்று தெரிகிறது.
    மன்னிப்பு கேட்க அல்லது வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்பவருக்கு தண்டனை கொடுத்ததில் எந்த தவறும் இல்லை.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Před rokem +8

    Professor Rama Srinivavasan is awesome👍👏 in his point.

  • @jagan5191
    @jagan5191 Před rokem +10

    Rahul was given the opportunity to offer apology for his offensive remark against the Modi community but he did not. Also the judge gave him maximum of 2 years punishment because he was an habitual offender. Further once convicted for 2 years or more he SHALL be disqualified ipso facto.The Parliament secretary is bound to obey the court order. Rangarajan is totally ignorant in this regard..

  • @sundaralingam1317
    @sundaralingam1317 Před rokem +18

    நீதி பதி மேல் ஒரு வழக்கு போடுங்க இந்த நாட்டில் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்கியது மிக மிக தவறு ஆகவே மக்கள் இனி வழக்கு போடாதிர்கள்

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Před rokem

      வழக்கு நான்கு வருடம் நடந்தது தெரியாதோ

  • @divyasatheesh2529
    @divyasatheesh2529 Před rokem +20

    Pandey sir enna sir…what Rahul told is wrong and Mr.Srinivasan sir explains his statement correctly and why are you countering the right statement again and again sir ….

  • @krishnangomathi9696
    @krishnangomathi9696 Před rokem +7

    Pandey feels himself like palkivala. His argument seems to be half baked.

  • @cvs4131
    @cvs4131 Před rokem +9

    Finally say of Sri. Raama Srinivasan in a nut shell is simply superb 👌🏻 👍 👏 Arumai .

  • @thesikamoorthy1788
    @thesikamoorthy1788 Před rokem +10

    அப்படியாக நமக்கு நல்ல ஒரு பத்திரிகையாளர் நஷ்டமாகிறார்

  • @AlageshChelliah
    @AlageshChelliah Před rokem +40

    Judgement is judgement. Sentenced is postponed.

  • @LC-en8io
    @LC-en8io Před rokem +5

    If Pandey needs explanation on the constitution he should clarify with the lawyers , court on the Lok Sabha speaker/secretary act, not with professor, IMOH. He is not allowing professor to talk, and asking questions on english words meaning from law book (if not wrong) which is not acceptable. Seems to be either very childish or acting as if smart. Shame on Pandey. credibility lost for him. very sad

  • @vasanthivasudevan5550
    @vasanthivasudevan5550 Před rokem +11

    Professor very matured feel proud

  • @chandrasekaransharma8578
    @chandrasekaransharma8578 Před rokem +19

    Pandey should have patience to listen the guest.

  • @AlageshChelliah
    @AlageshChelliah Před rokem +21

    Merit of the case is well defined by the Court. Technically Pandey Ji is trying to juggle which is totally meaningless.

  • @srinivasanvenkataramanan6070

    Professor was very patient

  • @Mohanraj-gh1jf
    @Mohanraj-gh1jf Před rokem +232

    உளரலின் உச்சம் பாண்டே. சிரிப்பு த்தான் வருகிறது. ராமசீனிவாசன் சிறந்த மனோதத்துவ நிபுணர் பைத்தியத்திடம் பேசுவது போல் நிதானமாக விளக்குகிறார். சிறப்பு. வாழ்த்துக்கள்.

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 Před rokem +10

      Exactly

    • @ivarravi
      @ivarravi Před rokem +7

      Exactly

    • @giftson4020
      @giftson4020 Před rokem +6

      Bro see Pandey's PANDEY PARVAI show where in he(Pandey) had clearly expressed his views on THE DISQUALIFICATION OF RAHUL GANDHI......Just because there is need for a healthy debate , he carries on with interview with such remarks....@ Mohanraj 64

    • @ivarravi
      @ivarravi Před rokem +14

      @@giftson4020 Thanks for your clarification.
      If the real intention is healthy debate, h
      Pande shouldn't have interrupted so impatiently time and again.
      He did not answer Professor Srininivasan's questions.
      The underlying urge of Pande is to create an evidence to submit to Modi haters/ distractors that "I am.a neutral journalist/media person"

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Před rokem +4

      ​@@ivarravi very well said thankyou

  • @sampathk61
    @sampathk61 Před rokem +8

    RG has to apologize for the statement he spoke in UK first. Then only he will be allowed to speak in parliament.

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg Před rokem +34

    Rama srivasan explains each wuestion excellent ly

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Před rokem +42

    உங்க ரெண்டுபேருக்கும் ராமநவமி வாழ்த்துக்கள்.

  • @venkataramanmuthukrishnan3907

    Super presentation from Srinivasan Once .a person is sentenced he is an offender and deserve for punishment as per verdict Law also provides relief to convicts for remedies to go against the verdict in the name of justice . It is upto the convicts to decide further Meanwhile court implement the verdict as per laid down procedures That has happened in Rahuls case

  • @kalavathymuralidharan5572

    A very clear sum up by prof.

  • @krishnamacharisrinivasan6460

    I expected a very good debate but disappointed.

  • @rameshrajendran8270
    @rameshrajendran8270 Před rokem +19

    பாண்டே மனநல மருத்துவரை பார்ப்பது நலம் நலம்

  • @SR-ub1hd
    @SR-ub1hd Před rokem +12

    Prof rama sreenivasan sir at his best

  • @venkataramanpa5147
    @venkataramanpa5147 Před rokem +6

    Last year, when budget discussion was going on, Rahul Gandhi spoke about the farm laws instead of talking about the budget in spite of the Speaker of the Lok Sabha constantly reminding him to speak on budget. Is it not misuse of parliament and wasting its precious time?

  • @forumshelp
    @forumshelp Před rokem +17

    Pandey should represent Rahul and see if he can win in Surat court.

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 Před rokem +6

    வந்துவிட்டார் நடுநிலை நக்கீரன் திரு. பாண்டே. அப்பப்ப ஏதாவது உளற வேண்டும் என்று நேர்ந்து கொண்டிருக்கிறார் போல.

    • @nlpvr
      @nlpvr Před rokem

      🎉😂ஆமாம் நக்கிஈரன் பாணில பாண்டேயின் பிதற்றல்கள்

  • @sudhashankar4654
    @sudhashankar4654 Před rokem +2

    Pandey sir. It was nice of you to have given 1 minute uninterrupted time to Professor, so that he could sum up and say what all he wanted to say but was prevented from stating.

  • @vira_7
    @vira_7 Před rokem +12

    Pande trying bring back his glory days of fire brand interviewer😊but you should start with face to face interviews dear Pande..

  • @gawthaam
    @gawthaam Před rokem +6

    Too much of interruption from Pandey in past few interviews. Am not sure if he is under any pressure

  • @muralimeena
    @muralimeena Před rokem +10

    Pandey just want to prove and keep this as a record for future purpose to tell how center stand he is 🙂

  • @Newshunter.
    @Newshunter. Před rokem +6

    There is no grey area. Only yesterday, the conviction of the MP from Andaman and Nicobar was reinstated after losing the MP post. So this can be done if the higher court changes the verdict of the lower court.

  • @krishnakv4860
    @krishnakv4860 Před rokem +11

    Professor & Pandey both are 👌👌

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep Před rokem +15

    Jai Hind

  • @ramanivenkataraman887
    @ramanivenkataraman887 Před rokem +6

    We are very much interested
    BJP to continue for India's prosperity.
    This should not anyway affect adversely.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Před rokem +4

    Professor srinivas sir great subject knowledgeable public speaker. Pandey must listen👂 first but Intrupting nd nvr let's professor complete his full view. Hope pandey interviews dmk ppl from sudalai uncle to rass to tat abusive minister's from dmk admk minister's.

  • @murugansrini6927
    @murugansrini6927 Před rokem +3

    அற்புதமான உரையாடல். திருவிளையாடல் படம் நினைவுகள்.
    எல்லாம் சட்டப்படி நடந்ததை இங்கு இருவரும் பேசி எதுவும் நடக்க போவதில்லை. சட்ட வல்லுநர்கள் உள்ளனர். Cool

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 Před rokem +17

    Pande is not able to distinguish between suspension of sentence and suspension of conviction

    • @rangarao7623
      @rangarao7623 Před rokem +1

      Will Raghul apologice first forthe interview he gave in london before speaking in parlimrnt If he first does that yuo csn allow him but he will not do that. He will sgain blaber Bjp wants first applogy Mr Pande you sre cleverly skiping that question😅

    • @mahalakshmivisagan9466
      @mahalakshmivisagan9466 Před rokem

      @Ranga Rao small correction not cleverly foolishly. Fir the past few days pandey has been losing his control talking in a different tone....

    • @narayananvenkateswaran7663
      @narayananvenkateswaran7663 Před rokem +1

      ராகுல் காந்தி தான்தோன்றித்தனமாக பேசி திரியலாம் என்று பாண்டே நினைக்கிறாரா?

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os Před rokem +6

    bjb honest party .rahul wrong speech

  • @varadarajansrinivasan876

    What happened to pandeyji? Surat court has given interim bail for one month and given 1month breather to go for appeal . Even Mr Kapil sibal has clarified that the disqualification comes into effect the moment the judgement is pronounced.

  • @saravanank9339
    @saravanank9339 Před rokem +3

    கடைசி ஒரு நிமிடம் அருமை

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar1718 Před rokem +5

    Court has decided that Rahul talked derogatory. You can't comment on court order. What can BJP do.

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep Před rokem +6

    Jaihind

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Před rokem +2

    அடியேன் photographer என்பதால் சொல்ல வேண்டியது பாண்டே அவர்களின் அவசர முகபாவனை கேள்விகள் . நிதானம் பொறுமை சாந்தம் தங்கள் முகத்தில் தெரிவது தான். முக்கியமான
    தலைவர்களிடத்தில் பின்பற்றலாமே. ஜெய் ஹிந்த்.

  • @vijayvj2164
    @vijayvj2164 Před rokem +7

    Pandey sir i don't know if you saw the video of Rahul Gandhi or not he told if we search we will get more thief in the name of Modi

  • @shanthimshanthi4718
    @shanthimshanthi4718 Před rokem +22

    Rama srinivasan sir super 👌👌👌

  • @rajagopalkannan4993
    @rajagopalkannan4993 Před rokem +7

    பாண்டே விற்கு இன்று வாயில் 'சனி"

  • @jeyaramasubramanian8583
    @jeyaramasubramanian8583 Před rokem +6

    Just to prove himself neutral, Pandey losing badly to Professor. Sad!

  • @gnanasekarangsr1283
    @gnanasekarangsr1283 Před rokem +10

    நான் பாஜககாரன்,ஆனாலும் பாண்டே ராகுல்"விஷயத்தில் கேட்பது சரிதான்.ராகுலை பேசவிட்டிருக்கவேண்டும்.அதுபோல லண்டனில் பேசியதை பாராளுமன்றத்தில்"முன்வைத்து அவா்மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.

    • @jeyanthiramasamy7360
      @jeyanthiramasamy7360 Před rokem

      No, there was a committee under Jaishankar, he appeared infront of the committee....no body noticed

    • @lv8520
      @lv8520 Před rokem

      அவையை நடக்க விடாமல் காங்கிரஸ், திமுக தகராறு, ரகளை செய்வது ஏன்? நடக்க விட்டால் பேச வாய்ப்பு கிடைக்கும்.

  • @savithrivenkatraman2758
    @savithrivenkatraman2758 Před rokem +4

    Already several times warned by the court. He is crossing a limit and humiliating and hurting every one in the central cabinet.He is selfish, avaracious and craving for PM post
    but not dependable

  • @srinivasansundaram2010
    @srinivasansundaram2010 Před rokem +3

    2G வழக்கின் தீர்ப்பும் 4/5 ஆண்டுகளில் வந்தது என்று நினைக்கிறேன்

  • @gastropharmaceuticals7717

    Even assuming that a surname is not a community no one has a business to malign a surname and thousands who carry such a surname ...

  • @drjammi
    @drjammi Před rokem +3

    Mr Pandey Please watch the speech again.

  • @rangavittalravikumar4504

    Since he is a habitual offender and the court does not want further damage to the country and democracy ,so the case has been taken on priority, It is not done wantedly Mr.Pandey

  • @gratitude_love492
    @gratitude_love492 Před rokem +20

    MR. PANDEY BETTER YOU GO TO SURAT COURT AND CHALLENGE THE JUDGE, WHY YOU CLOSED THE RA GA CASE WITHIN 4 YEARS TIME !!!

  • @GaneshKumar-my4md
    @GaneshKumar-my4md Před rokem +3

    RaGa has been convicted, but execution of the conviction is suspended for one month!, Pande. I am surprised that Pandey is misinterpreting the legal terms! Disappointed!

  • @easenganesan3622
    @easenganesan3622 Před rokem +14

    Real bjp supporters avoid this Pandae...he is silent dmk supporter.