சிட்டி Robo-வை மிஞ்சும் சுட்டி பையன்! கணக்கில் அசத்தும் Human Calculator அபினவ் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2022
  • பிரமிக்கவைக்கும் வகையில் கடினமான கணக்கு கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் விடைகளை கூறும் அதிசய சிறுவன் அபினவ் பேட்டி
    #abhinavprathyush #maths #behindwoods #behindwoodso2
    ---------------------------------------------------------
    Behindwoods Gold Medals 2022 - FEED THE NEEDY CAMPAIGN
    நீங்கள் செய்யும் அன்னதான உதவியை ஒரு புகைப்படம் எடுத்து 91-93441 45389, இந்த நம்பருக்கு உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் அனுப்புங்கள். உங்கள் குடும்பத்துடன் BEHINDWOODS GOLD MEDALS-ஐ காண்பதற்கான Tickets-ஐ வெல்லுங்கள்
    ---------------------------------------------------------
    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8
    __________________________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 385

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +22

    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8

    • @priyaprity9591
      @priyaprity9591 Před 2 lety +2

      இராமானுஜம் வாரிசு 😇😇😇😇😇

  • @jsk1238
    @jsk1238 Před 2 lety +186

    இந்த குழந்தை இனி தமிழகத்தின் பொக்கிஷம்.இதை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.அயல்நாட்டவர் இவரை அள்ளி கொண்டு போகாமல் இருக்க,இவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து உலக அளவில் நம் தமிழரின் அறிவாற்றலை பறைசாற்ற வேண்டும்.இவரின் பெற்றோர்கள் புண்ணியவான்கள்.வாழ்த்துக்கள்.

  • @suganthamizh9310
    @suganthamizh9310 Před 2 lety +50

    கணித மேதை ராமானுஜத்தின் மறுபிறவியோ😇😇😇

  • @anandappy5405
    @anandappy5405 Před 2 lety +155

    நான் படிக்கும்போது கணக்கு பாடம்தான் பெரிய பிரச்சனை அப்படி இருக்க இவனின் கணக்கின் துல்லியத்தை கண்டு பொறாமைக்கொள்கிறேன்

  • @akilmultimedia2916
    @akilmultimedia2916 Před 2 lety +37

    கமெண்ட் போட வார்த்தைகள் என்னிடம் இல்லை. உன் திறமை கண்டு பொறாமை கொள்கிறேன். நீ பாரதத்தின் மிகப் பெரும் சொத்து.

  • @Athi-lingewara-vlog
    @Athi-lingewara-vlog Před 2 lety +96

    தங்கம் உன் திறமையை பார்த்தேன் . என்னுள் தோன்றிய ஒன்று இறைவன் முடிவெடுத்துவிட்டார் . அடுத்த மாற்றத்தை உலகிற்க்கு வழங்க . அது நன்மையாய் அமைய இறையை பிரார்த்திற்போம்

    • @kssupergamer2269
      @kssupergamer2269 Před 2 lety +3

      Dei neengalave onu ready panni avana remember panna solli pandringala

    • @anbukamala1969
      @anbukamala1969 Před 2 lety +1

      Thangam vera level ya, engalukum solli tha pa

    • @Athi-lingewara-vlog
      @Athi-lingewara-vlog Před 2 lety +1

      இன்றைய உலகின் அதிசயமும் ஆச்சர்யங்களையும் நிறைந்த குழந்தைகளை இறைவன் . அதிகம் படைத்து வுருகிறான் .இன்றைய மனித சமுதாயம் அடைந்துள்ள வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி . வெறும் 8% மனித மூளைக்கே இந்த வளர்ச்சி என்றாள் இனிவரும் கால கட்டத்தில் இவர்களின் மூளைப்பயன்பாடு இன்னும் அதிகமாகும் எனவும் நம் நாட்டு கணித மேதை அன்றே எழுதிய சூத்திரத்தில் வெறும் 20% கண்டறியப்பட்டு உள்ளது . அதை இக்குழந்தை மேலும் உயர்த்தும் என்றும் அதன் காரணமாக உலகில் பல மாற்றங்களை உருவாக்கும் எனவும் ,அந்த மாற்றம் சிறப்பான உலக மாற்றமாக அமையும் என்றுதான் . சுறுக்கமாக கூறினேன் . இது புரியாமல் போனால் நீங்கள்.......
      கடவுளின் படைப்பில் அடுத்த மயில்கல் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் . ஏன் மனிதனை வேறு கிரகத்தில் வாழ வைக்க இது முன்னோட்டமாய் அமைந்திருக்கலாமே . நினைப்பை நல்ல தாய் வையுங்கள்

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Před 2 lety +21

    2022 ஆம் ஆண்டு கணித மேதை இராமானுஜர் நீ தான் தம்பி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤴🤝🙏🙏🙏💐💐💐

  • @SaravanaKumar-ow9mm
    @SaravanaKumar-ow9mm Před 2 lety +240

    இன்றைய புளிங்கோ தருதலைகள் இதை பார்த்து திருந்தவேண்டும்

  • @bakkiyaraj2692
    @bakkiyaraj2692 Před 2 lety +5

    இந்த சிறுவனின் திறமைக்கு நான் மனதார பாராட்டுகிறேன் மென்மேலும் வளர வேண்டும் இச்சிறுவன் சிறுவன்

  • @sujallbharath4018
    @sujallbharath4018 Před 2 lety +9

    இதுபோன்ற திறமைமிக்கவர்களை அரசு கண்டறிந்தது அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அநேகமாக இந்தியா மட்டுமல்ல உலகிலேயே இந்த வயதில் இவ்வளவு திறமை உள்ளவர்கள் அநேகமாக இருக்க வாய்ப்பில்லை...அபிநவ் கிரேட்....

  • @kamalganesan8934
    @kamalganesan8934 Před 2 lety +21

    Thanks to Behindwoods for finding such a talent....super👏👏👏 Abinav..miles to go...

  • @hana05_11
    @hana05_11 Před 2 lety +38

    How can this possible😱...? Congratulations bro🎉 really blessed child❤🔥

  • @ragus3893
    @ragus3893 Před 2 lety +15

    30 years back if abhinav my friend I wont discontinued my school education becoz of maths fear😭😭all the best pa 👍🙏💙🙋🏻‍♂️

  • @joshbellarich32
    @joshbellarich32 Před 2 lety +2

    இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நினைத்த அப்துல் கலாம் போல நீயும்
    உண்மையிலேயே இந்தியாவை வல்லரசாக்க புறப்படு. ஆண்டவர் உன் கூடவே இருப்பார் உன் கூடவே இருப்பார் தொடர்ந்து முன்னேறு. வாழ்த்துக்கள் தம்பி

  • @anandappy5405
    @anandappy5405 Před 2 lety +14

    தம்பி தமிழ்நாட்டின் புதையல் டா நீ 😘

  • @gurumeka
    @gurumeka Před 2 lety +9

    Blessed child and amazing talent. God bless him.💐💐💐🙏🙏

  • @lokanathd3734
    @lokanathd3734 Před 2 lety +7

    Wow 👏 👏 . It's our society's responsibility to encourage this Geniuses child. God Bless him. & thanks for Behindwoods channel for identifying this child. 🙏

  • @p.balamurugan284
    @p.balamurugan284 Před 2 lety +4

    எனக்கு கணிதம் என்றாலே கசக்கும்.தம்பி உனக்கு கணிதம் என்றாலே கருப்பட்டி போல இனிமையான இருக்கிறது உனக்கு.கணிதம் என்ற பாடம் காலத்தை வென்ற பாடம்.சிறப்பு.

  • @ravisutha6835
    @ravisutha6835 Před 2 lety +10

    Amazing, this child is a gift from god, wish him to get bright future 👏👏👏👏👏

  • @poojasuresh3642
    @poojasuresh3642 Před 2 lety +44

    Really amazing.i can't take my eyes out .what a talented child..keep it up ...super ra thanga kutti ❤️

  • @Aksba578
    @Aksba578 Před 2 lety +11

    He is asset of India ❤️

  • @sriamsenthilkumar5516
    @sriamsenthilkumar5516 Před 2 lety +10

    So proud of you abinav❤️😇.. Keep rocking ✌️

  • @cracybrotherandsister2230

    This child is a Extrodinary welcome biggest Small Genius to WORLD

  • @gayatrisriram8935
    @gayatrisriram8935 Před 2 lety +5

    wow amazing talent pl treasure govt this boy and support him so he stays in India and teach everyone to be knowledgable

  • @SanthoshKumar-hq5us
    @SanthoshKumar-hq5us Před 2 lety +5

    Really amazing talent Mr.Abhinav. God bless you da chellam💐🤝.

  • @ramchandran1731
    @ramchandran1731 Před 2 lety +2

    கடவுளின் ஆசிர்வாதம் பெற்றவர்

  • @a.akshaya4569
    @a.akshaya4569 Před 2 lety +5

    Very talented boy congrats 👍👍👍

  • @giridharan1245
    @giridharan1245 Před 2 lety +10

    I saw ur interview abhinav my hands are goosebumps. Next Srinivasa Ramanujan was born in tamil nadu. Keep practices. Have a bright future abhinav.

  • @divya-bc8qh
    @divya-bc8qh Před 2 lety +18

    Really fantastic brother congrats use ur talent in ur future ways it's amazing really best of luck for ur futrur and to help other stuends👍👍👍👍👍👍👍👍

  • @saquibfouzan1597
    @saquibfouzan1597 Před 2 lety +2

    Wow mahn he is God gifted child
    His parents are so blessed 🙌

  • @thiruppathiraj2165
    @thiruppathiraj2165 Před 2 lety +12

    Superb talent 👏

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Před 2 lety +3

    Amazing!!! Extraordinary child!!!😘😘😘😘

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 Před 2 lety +3

    One of the world wonder child may long live god bless you

  • @Lishaa23
    @Lishaa23 Před 2 lety +3

    Amazing. Well done boy. Stay blessed kutty

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 Před 2 lety +5

    Really amazing❣️next ramanujam😎....tamilnadu gift this boy💪...

  • @monkharis7424
    @monkharis7424 Před 2 lety +10

    மக்களே இங்கு வந்து நம்மக்கு மனிதன் கணினி கிடைத்து விட்டது.. ✨😎Human calculator ❤️😂

  • @rupasreekomahan100
    @rupasreekomahan100 Před 2 lety +10

    Oh my god!!! Super talented

  • @nameefashionworld1413
    @nameefashionworld1413 Před 2 lety +2

    Super ma.. Amazing talent..God bless you...

  • @dashari1366
    @dashari1366 Před 2 lety +2

    Abinav nethaji ❤️❤️❤️❤️mass thangame😘😘😘😘😘😘😘😘

  • @lokeshdhasarathan90lokesh98

    No words....amazing talent

  • @venkadeshkumar9160
    @venkadeshkumar9160 Před 2 lety +14

    What a talent 🙏😱

  • @rabithraelango3449
    @rabithraelango3449 Před 2 lety +8

    Amazing talent ☺️
    Keep it up to reach ur goal 🙂
    All the best

  • @pakalranthal5608
    @pakalranthal5608 Před 2 lety +9

    கடவுளின் மகன்

  • @DivineGrace80
    @DivineGrace80 Před 2 lety +2

    Child prodigy.God bless you abundantly Abhinav. 👏👏👏👌👌👌👌

  • @TAMILANANBU
    @TAMILANANBU Před 2 lety +8

    தமிழ்நாடு விசித்திரம் நிறைந்த நாடு அபி வாழ்த்துக்கள் தமிழ்வாழ்க

  • @v.t.sambandam6168
    @v.t.sambandam6168 Před 2 lety +7

    வாழ்த்துகள் தம்பி. வாழ்க வளமுடன்

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 2 lety +2

    அருமையான அழகான பதிவு செல்லம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @chitradevi7697
    @chitradevi7697 Před 2 lety +3

    Wow great talent 👏.God bless you.🙏

  • @abiramesh5604
    @abiramesh5604 Před 2 lety +2

    What a talented kid....god bless.. kanu pada pothu da kanaaa....

  • @vineethbalaji1465
    @vineethbalaji1465 Před 2 lety +4

    Vera Level Talent 👍

  • @muthu1221
    @muthu1221 Před 2 lety +3

    Amazing this boy is very intelligent

  • @kishelyoung
    @kishelyoung Před 2 lety +2

    Vera level pa thambi, such a great boy...

  • @mmuralisathya5262
    @mmuralisathya5262 Před 2 lety +4

    Wow what a great talent 💐💐💐

  • @AnguAnandaPrasannaPalaniswamy

    Keep Rocking, Congrats and Goodluck!!!!!!!

  • @anbukamala1969
    @anbukamala1969 Před 2 lety +1

    செல்லம் வாழ்த்துக்கள்யா

  • @nirosharajanderan4261
    @nirosharajanderan4261 Před 2 lety +3

    Semma vera level keep rocking chello kutty stay blessed forever and ever u and ur family

  • @rajvivid4081
    @rajvivid4081 Před 2 lety +2

    Blessed kid. Wish him all the best. Ramanjuam of the modern century

  • @arulprakash7597
    @arulprakash7597 Před 2 lety +15

    How is this possible Anyway God given talent

  • @ROSHAN375
    @ROSHAN375 Před 2 lety +3

    I ever seen like this boy god gave him a good talent

  • @mahalakshmi4768
    @mahalakshmi4768 Před rokem +2

    Excellent kutty thambi really super da congratulations

  • @Maryial1809
    @Maryial1809 Před rokem

    பாராட்டுக்கள் மகனே

  • @annaduraidurai5605
    @annaduraidurai5605 Před 2 lety +5

    Super thambi ❤️ Nalla speed understanding mind 👍

  • @kanagaarjunan8991
    @kanagaarjunan8991 Před 10 měsíci

    Excllent.... God bless you

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Před 10 měsíci +1

    God bless you child

  • @ganesans2031
    @ganesans2031 Před rokem

    So proud of you chellam.ulllagathuke ne megapperiya sothu..very..
    Brilliant chellam

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 Před 2 lety +5

    இது இறைவனின் கருணை. " வேதக் கணிதம்" என்ற முறையில் பயிற்சி உள்ளவர்கள் இது போன்று செய்ய முடியும். இத்துணை சின்ன வயதில்?
    இறைவன் எல்லா நலன்களையும் அருளட்டும்?

  • @lakkichinu2660
    @lakkichinu2660 Před 2 lety +7

    Outstanding talent dear long way to go stay blessed long live

  • @balavikram8411
    @balavikram8411 Před 2 lety +4

    Unbelievable...... Spr talent

  • @manjulasukumar2501
    @manjulasukumar2501 Před 2 lety +2

    Brilliant boy

  • @rajnimurugan8170
    @rajnimurugan8170 Před 2 lety +1

    நல்ல மனிதனாக நாட்டுக்கு பெருமைசேர்ப்பாய், மகனே நீடுழி வாழ்க

  • @cherivani8768
    @cherivani8768 Před 2 lety +1

    God bless u child unathu arivirkku Nan thalai vanankukuren🙏🙏🙏🙏

  • @mahakaal2095
    @mahakaal2095 Před 2 lety +2

    வாழ்த்துகள்

  • @sahanamurugan2498
    @sahanamurugan2498 Před 2 lety +1

    superb talent thambi....congratulations

  • @riyavumnaanum7349
    @riyavumnaanum7349 Před 2 lety +1

    Wow...Arumai tangame...god bless you ❤️

  • @karthikhirthik3750
    @karthikhirthik3750 Před 2 lety +2

    Unbelievable.... super kutty ...I'm maths student idhu evalavu kastam nu enaku therium...but asalta solreyea pa ... super...solla vartheyea ila

  • @harinid938
    @harinid938 Před rokem +1

    Super Abhinav.congrats

  • @thenkulal9720
    @thenkulal9720 Před 2 lety +1

    Well done abhinav kutty🙏🙏🙏

  • @abatsydesigan2912
    @abatsydesigan2912 Před 2 lety

    வாழ்த்துக்கள் அபினவ்.

  • @kumareshs1103
    @kumareshs1103 Před 2 lety +1

    Super da chella kutty... God bless you....

  • @commicommi3594
    @commicommi3594 Před 2 lety +1

    இறை அருள் பெற்ற தங்கம் டா நீ

  • @shankargowri242
    @shankargowri242 Před 2 lety +1

    blessed child

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před 2 lety +3

    கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும்

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Před 2 lety +83

    Even to add single digit numbers I use calculator😂😂
    he's definitely a child prodigy made us all proud

  • @tnpolitic6246
    @tnpolitic6246 Před rokem

    Vaalthukkal

  • @mohanapriyaprakash9441

    Great thangam

  • @chithram3559
    @chithram3559 Před 2 lety +1

    God bless you papa

  • @anjanakarunakaran2736
    @anjanakarunakaran2736 Před 2 lety +1

    congrats dear may god bless you

  • @suryasakthi1054
    @suryasakthi1054 Před 2 lety

    Wowwwwww excellent.....👌👏👏no words to say..God bless you dear...

  • @jeyaprakashvanitha
    @jeyaprakashvanitha Před 2 lety +1

    superb abinav...congrats

  • @arulsuve2529
    @arulsuve2529 Před 2 lety

    So cute Thangam

  • @divakarsubramani7217
    @divakarsubramani7217 Před 2 lety

    All the best abi kutty

  • @murialfranklin4255
    @murialfranklin4255 Před 2 lety

    Brilliant, keep it up.

  • @written_by_bhuvi
    @written_by_bhuvi Před 2 lety

    Sema cute and intelligent

  • @santhoshff9568
    @santhoshff9568 Před 2 lety +1

    God gift child ❤️❤️❤️❤️

  • @mohamedalimohmedali5779

    Supper talented

  • @lordisone5680
    @lordisone5680 Před rokem +3

    Mashaa Allah keep it up

  • @Kalai885
    @Kalai885 Před 2 lety

    Vazhalke valamudan thampi...

  • @kingboi7856
    @kingboi7856 Před 2 lety +4

    New calculator robot in India and the whole world may god bless u da thambi ❤️❤️❤️😘😘😘

  • @insharajenthiran8765
    @insharajenthiran8765 Před 2 lety +1

    Wowwwwwww congrats kutti thampi

  • @mahashakthi4925
    @mahashakthi4925 Před 2 lety +3

    Paratta varthaye ella chellakutty ❤️ ne genious