Neeya Naana | நீயா நானா 07/20/14

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Government School Teachers VS Private School Teachers!
    The guest speakers are Jeyachandran, Balaji Sampath, Elango Kallanai, Nedunchezhiyan and Writer Nagore Rumi

Komentáře • 498

  • @selvakumarselvakumar5868
    @selvakumarselvakumar5868 Před rokem +269

    ஏழை மாணவனுக்கு பணக்கார வாத்தியார் சொல்லித் தருவார். அரசு பள்ளி... பணக்கார மாணவனுக்கு ஏழை வாத்தியார் சொல்லித் தருவார். ஆங்கில பள்ளி

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Před rokem +51

    எட்டு தனியார் பள்ளி
    ஆசிரியர் சம்பளம்
    ஒரு அரசு பள்ளி ஆசிரியர் சம்பளத்துக்கு
    சமம்.....

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před dnem

      Avanga padichi pass panni vanguranga

  • @vanitha333
    @vanitha333 Před rokem +38

    சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் அரசு பள்ளி மாணவர்கள்தான். அவர்கள்தான் அடிப்படை கஷ்டம் தெரிந்த வர்கள்,தான் முனேற வேண்டும் என எண்ணம் கொண்டவர்கள்.

  • @selvarajpravinraj.thirulak5435

    I'm a private school teacher.romba kuraivana salary ku naangal padum padu😢antha kadavuluku thaan therium.😊

  • @madhialagank9615
    @madhialagank9615 Před rokem +35

    அரசு ஊழியர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று அரசு சட்டம் கொண்டு வந்தால்...
    உண்மையான ஆட்சி என்று உலகமே போற்றும்...

    • @deivarasanarun6185
      @deivarasanarun6185 Před rokem +1

      But the sad part is , Even the judge grandchildren studying in gov. School. Would you believe he sign the order and same CM? Never happens untill all private schools are closed.

    • @palaniamml5488
      @palaniamml5488 Před rokem

      அரசு பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியர்களும் பிள்ளைகளை சேர்க்கிறார்கள்

    • @jeyalakshmijeyalakshmi3079
      @jeyalakshmijeyalakshmi3079 Před rokem +2

      ​@@palaniamml5488சேர்க்க மாட்டார்கள் CBSE பள்ளியில் தான் சேர்ப்பார்கள்

    • @tamilandroidplayer2546
      @tamilandroidplayer2546 Před 11 měsíci +3

      அரசியல்வாதிகளும் அரசு அலுவலகர்களும் அமைச்சகர்களும் அரசுபள்ளிகளிலே தன்பிள்ளைகளைபடிக்க வைக்கவேண்டும்.

    • @priyaramachandhran4226
      @priyaramachandhran4226 Před 9 měsíci

      ​@@palaniamml5488Sila per tha
      Neraiya per believe only private school

  • @devarajan7212
    @devarajan7212 Před rokem +32

    தனியார் பள்ளிகளை தயவு செய்து அரசுடமையாக்கபபட வேண்டும்

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Před rokem +21

    இந்த நாட்டை ஆள்பவர்களும், ஆள போறவங்களும், விஞ்ஞானிகளும் அரசுப் பள்ளியில் படித்தவர்களே 🔥🔥🔥

    • @adonishadonish2404
      @adonishadonish2404 Před 11 měsíci +2

      விஞ்ஞானிகளின் பிள்ளைகள் எங்கே பிடிக்கிறார்கள்?

    • @l______e_s_s567
      @l______e_s_s567 Před 10 měsíci

      @@adonishadonish2404 Read my comment carefully 😊

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před dnem

      ​@@adonishadonish2404enga padikanumnu solluringa

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi Před rokem +5

    Police, nurse போன்றோர்க்கு ஆசிரியர் சம்பளம் தரலாம் நானும் அரசு பள்ளி மாணவி ஆனால் ஒரு மனுசியா கூட மதிக்க மாட்டார்கள் 12 வகுப்பு படிக்கும் போது வகுப்பு ஒழுங்காக எடுக்க மாட்டார்கள் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும்

    • @jeyalakshmijeyalakshmi3079
      @jeyalakshmijeyalakshmi3079 Před rokem +5

      அரசு பள்ளியில் கடமைக்கு வந்துட்டு போகும் பொறுப்பில்லாத ஆசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள் p

  • @alescopuriales
    @alescopuriales Před rokem +6

    00:20:03 Fact 100% Valid Point
    00:22:17 Yes I realized
    00:22:34 India's Backbone of Educational Point Fact 100%
    unmaiyana vishayam ennana qualification illatha aalellam govt job la irukkan
    thiramaiyellam irunthalum avan pvt la adimaiya irukkan
    totally panathukaga ellathaiyume kooru pottu vikkuranunga
    pavam intha appavi makkal 😞

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před dnem

      Padichi pass pannavangatha govt teacher pass agathava private teacher

  • @kadermohideen7783
    @kadermohideen7783 Před rokem +65

    அரசு வாத்தியார்கள் ஓழுங்கா பாடம் நடத்துவதுதில்லை இது உன்மை கிறமங்களை போய்பார்கள்சார் உன்மைபுரியும்

    • @kowsalyakowsalya8733
      @kowsalyakowsalya8733 Před rokem +4

      Yella teacher's um apadi illa

    • @sivaneshsivanesh1964
      @sivaneshsivanesh1964 Před rokem +1

      Gov school athuvum village la erukkura school private school Kuda enga oorla apdi ella avlo Nalla erukku thiruvarur district Thiruthuraipoondi arakkarai

    • @waranmahes6602
      @waranmahes6602 Před rokem +1

      ஒரு சில ஆசிரியர்கள் மட்டும் தான்

    • @anbarasanmuthu7995
      @anbarasanmuthu7995 Před rokem +1

      ஒரு சில வாத்தியார்கள். பொதுவாக அரசுப்பள்ளி என்று கூறுவது தவறு. தனியார் பள்ளிகளிலும் இந்த நிலைமைதான்.

  • @ARUNCONVIC
    @ARUNCONVIC Před rokem +15

    இவங்க கிட்ட படிச்ச பசங்க தான் உண்மையிலேயே பாவம்

  • @kodinagartajkodinagartaj8158
    @kodinagartajkodinagartaj8158 Před 11 měsíci +7

    தனியார் கல்வி கடையில் உள்ள ஆசிரியர்கள் நிர்வாகத்திற்கு அச்சப்படுவார்கள் தரமான ஆசிரியர்கள் எனலாம்
    அரசு ஆசிரியர்கள் என்றால் அலட்சியமாக தான் நடந்தது கொள்கிறார்கள்
    பெற்றோர்களும் தனியாருக்கு அச்சப்படுகிறார்கள்
    அரசு பள்ளியில் அவ்வாறு நடந்து கொள்வதில்லை
    .

  • @rameshsrinivasan7692
    @rameshsrinivasan7692 Před rokem +33

    கல்வி கற்க சிறந்த மொழி தாய் மொழி தான்.

  • @rameshesai9772
    @rameshesai9772 Před rokem +253

    அரசு ஆசிரியர்கள் ஏன் நீங்க உங்க குழந்தைய ஏன் தனியார் பள்ளில ஏன் சேக்ரிங்க

    • @prabhunatarajanteacher3228
      @prabhunatarajanteacher3228 Před rokem +24

      அரசுப் பேருந்து இருக்கும்போது ஏன் தனியார் பேருந்துல போறீங்க

    • @anisfathima7268
      @anisfathima7268 Před rokem +28

      ​@@prabhunatarajanteacher3228 இது ஒரு பதிலா....

    • @anandrajmuniandy9791
      @anandrajmuniandy9791 Před rokem +8

      @@prabhunatarajanteacher3228 muttal tanama oru kelvi... Maniikkavum... Itu oru asiriyar ketka kudata oru kelvi

    • @anandrajmuniandy9791
      @anandrajmuniandy9791 Před rokem

      Aiiya itu unggalukku alla... Unggalai keta kelvi avarukku

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 Před rokem

      ​@@prabhunatarajanteacher3228 போடா கிறுக்கு பயலே நீயெல்லாம் ஒரு வாத்தியார் கிறுக்குத்தனமான கேள்வியைக் கேட்கும் நீ

  • @ty-pv1re
    @ty-pv1re Před rokem +8

    Private school la எல்லா வேலையும் செய்ய சொல்வாங்க, not only teaching, office work, other works

  • @seelanstudios6505
    @seelanstudios6505 Před rokem +14

    தனியார் பள்ளியில் toilet சுத்தமாக இருக்கும், class room desk bench good, van facilities better than the govt school

  • @darshnasenthilkumaran2883

    When all government schools teachers children's are studying in private schools why is this debate going on. What is there to argue.

  • @stanyxavier5469
    @stanyxavier5469 Před 10 lety +7

    இவ்வளவு பேசுகிற கோபிநாத் பொண்ணு கூட தனியார் பள்ளில தான் படிக்கும்.பார்க்கிற எல்லோருக்கும் கோபம் வரும் அளவுக்கு ஷோ பண்ணுறீங்க ....ஆனா ஷோ முடிச்சு வீட்டுக்கு போகும்போது ஒங்களோட மனதில் எந்த மாற்றமும் வர போவதில்லை.ஏனென்றால் எல்லோரும் அவங்க மனதில் இத்தனை நாள் தேக்கி வைத்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் .குறிப்பா அந்த நடுவுல இருந்த கெஸ்ட்--மனிதனுக்கு கண் ஏன் முன்னாடி இருக்குநு கேட்டார்.அவர் சொன்ன விடை ஒரு கற்பனையான ஓன்றுதான் .ஒருவேளை அது சரியாக இருக்கலாம்.அனால் அது தான் சரி என அவரால் கூட சொல்ல முடியாது.இப்படி எனக்கு அதிகம் தெரியும் என வெளிபடுத்த முயன்றார்கள்..குறிப்பா கோபிநாத் தனியார் பள்ளி ஆசிரியர்களை வேண்டுமென்றே கேவேலப்படுதி கை தட்டு வாங்கினார்.......எனக்கு என்ன தோனுதுனா கோபிநாத் எதோ பழைய பகைய தீர்த்துக்கிடார்னு. மொத்ததுல ஒரு மொக்க ஷோ ...

  • @pasupathychinnathambi5471

    கல்வி , மருத்துவம் ஆகிய இரண்டும், தன் மக்களுக்கு தரவேண்டியது..அரசு மட்டுமே.இதில், தனியார் என்ற நிலைப்பாட்டுக்கு வேலையில்லை..

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Před rokem +52

    கிராமங்களில் உள்ள அரசு ஆசிரியர்கள் கந்து வட்டி கொடுக்கிறார்கள் 😂😂😂

  • @MuthukuttyR
    @MuthukuttyR Před 6 dny

    இந்த நிகழ்ச்சி நன்றாக இருந்தது மிக்க மகிழ்ச்சி. ஆனால் டிச்ச்ர்க்கு தணடனை குடுத்த விதம் நன்றாக இருந்தது.................பரிசு....மல்...

  • @devarajan7212
    @devarajan7212 Před rokem +8

    அரசு பள்ளி ஆசிரியர்கள் உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க உங்க பிள்ளைகள் அரசு பள்ளி சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறீங்க

  • @magudeeswaranperumal8574

    அரசு பள்ளி ஆசிரியர்கள் எத்தனை பேர் அரசு பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்
    ஒவ்வொரு வருடம் எத்தனை சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள்
    வெறும் கர்வம் மட்டும் இருந்தால் பிரயோஜனம் இல்லை

    • @anisfathima7268
      @anisfathima7268 Před rokem +3

      அந்த கர்வம் சம்பளத்தால் வரும் கர்வம்....ஆசிரியர் என்பதால் இல்லை...

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před dnem

      Bro private facility govt irruka

  • @malathiselvanathan5148
    @malathiselvanathan5148 Před rokem +3

    கல்வி ஒரு நல்ல அறமுள்ள மனிதனை உருவாக்க முயல வேண்டும்.எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.கல்விக்கு அழகு கசடற மொழிதல்.அறம் செய விரும்பு.

  • @venu2ful
    @venu2ful Před rokem +4

    Andru neengal kadaisiya sonna sol indru nijamaagi kondirukkiradu Mr. Gopinath. Correct prediction. Innaikku mark mattum vaangi tharakkoodiya teachersai yaarukkum vendam. Kuzhandaigaludaya over all caliber uyarthugira facilitator, friend, philosopher than vendum.

  • @mrrakshan23
    @mrrakshan23 Před rokem +6

    சார் , எத்தனை அரசு பள்ளிகளில் ஒரே ஆசிரியர் ஐந்து வகுப்பையும் கையாளுகிறார்கள் தெரியுமா ? அங்கு வரும் மாணவர்கள் அதிக பட்சமாக மிகவும் பின்தங்கியவர்கள தான் . அவர் கூறுவது போல் பாஸ் பண்ணவைப்பது எளிது . ஆனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் மாடு மேய்ப்பான் , தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவான் , பூ விற்க செல்வார்கள் , வீட்டில் சண்டை பெற்றோருடன் ஸ்டேஷன்ல உட்கார்ந்திட்டு காலைல சாப்பிடாம வந்து உட்காந்திருக்கும் . ஆசிரியர் தன் உணவை கொடுப்பார்கள் . பள்ளி திறந்து ஒரு மாசத்துல அவரகள் பையில் புத்தகமே இருக்காது . பாவப்பட்ட குழந்தைகள் . அவர்களை பள்ளிக்கு வரவைப்பதே ஒரு சவாலாக இருக்கும் . கிராமப்புற மாணவர்களை அங்கு சென்று பார்த்துவிட்டு பின் குறைபாடுகளை கூறுங்கள் .

    • @aruljothi8257
      @aruljothi8257 Před rokem

      உண்மையில் நீங்கள் கூறுவது சத்திய வார்த்தை

    • @dhanshikadhanshika7029
      @dhanshikadhanshika7029 Před rokem

      என் மனதில் நினைத்தது

    • @gkvsri1128
      @gkvsri1128 Před rokem +1

      Athukuthana vankureinka.laksla salary ennala mudiyathunu solitu job vitu ponka

  • @manjulamani3239
    @manjulamani3239 Před rokem +2

    அரசு கல்வியை தனியார் மயமாக்காமல் பொதுவாகக் மாற்றினால் மட்டுமே அனைவரின் விருப்பமும் நடக்கும்.

  • @MDKhan-xe5iv
    @MDKhan-xe5iv Před 3 měsíci +1

    This is healthy debit
    Good job 👍

  • @lakshmikanthaniyengar648
    @lakshmikanthaniyengar648 Před rokem +12

    Your are very correct Mr sangeeth Kumar. Gopinath was supporting the govt teachers. Private school teachers were snubbed by gopinath many times.

    • @gauthamkirikesh6574
      @gauthamkirikesh6574 Před rokem +1

      Yes even I felt the same

    • @dinesh6489
      @dinesh6489 Před rokem +4

      In TN, u are having Iyengar as ur last name. This is the discrimination he is saying. People blindly support u regardless of what u say just because of the sting attached. 🤮🤦

    • @vijayakumarkasiviswanathan1412
      @vijayakumarkasiviswanathan1412 Před rokem

      Gopinath is absolutely correct Sirs. I am personally involved in the case of VVNKM Sr. Sec. School, Vellore as well as NKM Hr. Sec. School Govt. Aided School.
      The Trust abductor Sivakumar is uprooting The Moral Well-Being among Students and Faculties, for the sake of Money, Money, Money.... Act of this Money Sucking Monster os now The Self-styled VIP in Vellore City, Tamilnadu.
      You please ask me to provide details of report to you. Its my pleasure to get your support to promote Education in Govt. Schools 🙏

    • @sivam7893
      @sivam7893 Před rokem

      ​@@dinesh6489don't hurt anyone it's his personal choice.

  • @vinishroy403
    @vinishroy403 Před 9 měsíci +1

    நீங்க சொல்வது உண்மை..... இப்ப சமதாயம் நாசமாகிறதுக்கு காரணமும் ஆசிரியர்கள் தான்...மாணவர்களை அவமரியாதை யா திட்டுறது,நடத்துவது சாதி ஒரு தலை பட்சம் பார்ப்பது முதலில் அரசு ஆசிரியர்கள் என்பது 100% உண்மை....இதை அவன் சமுதாயத்தில் செய்கிறான்...

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před rokem +54

    Iam a private school teacher. When we enter the school compound we get energy from the children by receiving " Good Morning Mam " Wishes.

    • @pps2919
      @pps2919 Před rokem

      😂😂😂

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Před rokem +1

      Good.."you are, prepared the students, only to say the greetings with your teachers, and family members like that I, ask you , As, a English teacher, Can you dream ion other languages? Can you convey your thoughts and idea's with others other than your mother tongue? As,a student studying at England, without, English,He,studies with only his mother tongue Irsish, you know?

    • @celebritycompilation279
      @celebritycompilation279 Před rokem

      Ohh you're Transformer can u supply my home

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Před rokem

      *You are trained the children, Only to say, Good morning, Daddy, Mummy, Bye bye, thank you.. like that.. only, for the amount which you have bought from the parents.?

    • @nethajinethajj4063
      @nethajinethajj4063 Před rokem

      ஆனால் நீங்க குழந்தைங்களுக்கு சக்தி கொடுக்குறது இல்ல!நீங்க எந்த பள்ளில பயின்றிங்க?

  • @venkatp594
    @venkatp594 Před rokem +5

    அரசு பள்ளி ஆசிரியர்களே....
    நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான்.....ஆனா...
    மாணவ மாணவிகளுக்கு
    சரியான கழிவறை வசதிகள் இல்லயே......80%அரசு பள்ளிகளில் இதுதான் நிலைமை.... சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை...... எவ்வளவு திட்டம்
    இருந்தாலும் செயல்படுத்த
    சரியான நடவடிக்கை இல்லை.....
    அரசின் திட்டங்கள் என்னவென்றே குழந்தைகளுக்கு தெரியவில்லை....

  • @raniraniharshini4675
    @raniraniharshini4675 Před rokem +4

    Govt school teacher ellaraiyum Ted exam attend panna sollunga.oruthar kuda pass panna mattanga.evanga munnadiye job vanginavanga.engalukum govt school job kudunga. Best a coach pannuvom.

  • @ArjunSubashini-fz9oy
    @ArjunSubashini-fz9oy Před rokem +5

    Goby ser jeyachandran semmaya pesunanga

  • @minervaplus1200
    @minervaplus1200 Před rokem +16

    Subject wise a big training is needed for all the teachers.

  • @ragavanp2748
    @ragavanp2748 Před rokem +4

    கோபிநாத் அவர்கள் ஒருதழலைப்பட்சமாக பேசுகிறார்

  • @s.dhanushkumar7571
    @s.dhanushkumar7571 Před 9 měsíci +1

    மிகவும் ஆசிரியரை வேருக்கு ரேன்என்என்றள்என்பையன்பாடிப்பைகெடுத்தவர்😭😭😭😭😭😭

    • @s.dhanushkumar7571
      @s.dhanushkumar7571 Před 9 měsíci +1

      கோபிநாத் அருமையான கேள்வி கேட்டிங்காஅந்த. ஆசிரியரை🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @praveenk3482
    @praveenk3482 Před rokem +20

    கவர்மெண்ட் வாத்தியார்களுக்கும் தெனாவட்டு அதிக

  • @minervaplus1200
    @minervaplus1200 Před rokem +2

    கொரோனாவிற்குப் பின் தரம் தாழ்ந்துவிட்டது.

  • @paulrajswamidassnadar5394

    Then why do govt.school teachers admit their own children in Private schools(Eng.medium)?

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Intha❤pirachanaiku❤mudivu❤seekiramaga❤iruvarum❤inaiya❤vendum❤

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan Před rokem +24

    அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது . ஒரே ஆசிரியர் ஒரு வகுப்பில் அனைத்து பாடங்களையும் கற்பித்தல் என்ற நிலை ஏற்படுகிறது. தனியார் பள்ளிகளில் தனித்தனி ஆசிரியர்கள் இருப்பார்கள். இந்த நிலையில் அரசு ஆசிரியர்களை குறை கூறுவது அழகல்ல.

    • @anandrajmuniandy9791
      @anandrajmuniandy9791 Před rokem +1

      உண்மை

    • @palaniamml5488
      @palaniamml5488 Před rokem

      இவங்க சொல்ற எல்லாமே பொய். பொறாமையில் சொல்றாங்க. அனைத்து வேலையும் செய்பவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள். அரசு பள்ளி ஆசிரியர்களும் இதுபோன்று பேப்பர் correction செய்திருக்கிறோம். அறிவியல் ஆசிரியர்கள் ஆங்கிலம் திருத்திய இருக்கோம். அரசு பள்ளிக்கு பெற்றோர் வந்தால் அவர்களின் தேவையை உடனே நிறைவேற்றுவோம். அரசு பள்ளியில் அனைத்து வேலைகளையும் ஆசிரியர்கள்தான் செய்வார்கள். கிளார்க் செய்யும் அனைத்து வேலைகளையும் ஆசிரியர்கள்தான் செய்வார்கள்.மாணவர்களின் அனைத்து தேவைகளும் பள்ளியிலே நிறைவேற்றப்படுகிறது. ஸ்லோ லஏர்னர்ஸ் இருந்தா அவர்களை தனியார் பள்ளி கள் வெளியே அனுப்பி விடுவார்கள்.ஆனால் அரசு பள்ளியில் அப்படி நடப்பது இல்ல. அரசு பள்ளியில் அட்மிஷன் நிரம்பி வழிகின்றது. தற்போது அரசு பள்ளியில் நிறைய அட்மிஷன் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. எமிஸ் வொர்க் .ஸ்கீம்ஸ் அனைத்தையும் போடனும். ஒவ்வொரு நிமிடமும் எமிஸ் வொர்க் இருக்கும்.ஆனால் தனியார் பள்ளிகளில் பிற வேலைகளை செய்ய கிளார்க் இருப்பாங்க. அரசு பள்ளியில் எந்த ஆசிரியரும் ஏமாற்றி கொண்டே உட்கார்ந்து இருக்க முடியாது. அரசு பள்ளிகளில்

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Před rokem

      அது அரசின் அலட்சியம். ஆனால், இங்கே தனியார் பள்ளி ஆசிரியர் அரசு பள்ளி ஆசிரியர் இருவருக்குமான இடைவெளி, ஏற்றதாழ்வு பற்றிதான் பேசப்படுகிறது.

  • @jayavinothkumar1588
    @jayavinothkumar1588 Před rokem +17

    Jayachandren pesinathu super❤❤❤

    • @tpradeep97888
      @tpradeep97888 Před rokem +1

      நீங்க Jayachndren relative ah?

  • @kalirajs9786
    @kalirajs9786 Před rokem +5

    🙏 இந்தியா வளரும் நாடு பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றால் கல்வி அரசுடைமையாக்க வேண்டும்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Manavarkaluku❤arasu❤pallai❤tharum❤nithi❤uthavikalai❤nivakam❤tharuvathillai❤

  • @minervaplus1200
    @minervaplus1200 Před rokem +21

    எல்லா ஆசிரியர்களை இன்னும் நன்கு பயிற்றுவிக்க வேண்டும்.

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Před rokem +2

      நீட், தேர்வெழுதி, தேர்ச்சி பெற்ற, மருத்துவ_ மாணவர்களுக்கு, கற்பிக்கும்.. மருத்துவ கல்லூரி, சீனியர், மருத்துவர்கள்.. எந்த," நீட்ததேர்வை, எழுதி, தேர்ச்சி பெற்றார்கள்.? எங்களுக்கு, மருத்துவம் பார்க்கவுள்ள, மருத்துவர்கள் அந்த, கருமாந்திரம் தேர்வு எழுதவே_வேண்டாம்..

  • @dksshorts1537
    @dksshorts1537 Před 11 hodinami +1

    5:45 5:51 Bala sir .. 😂❤

  • @dinoselva9300
    @dinoselva9300 Před rokem +6

    அரச பாடசாலைகளை தரமுயர்த்த திராவிட ஆட்சிகள் விரும்புகிறதில்லை. அவர்களே தனியார் பாடசாலைகளை நடத்துவதால்.

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Před rokem

      படிச்சிட்டா..சிந்திக்க தொடங்கிடுவான்.. அப்புறம், ஓட்டு போட மாட்டான்.. இதுக்கு தான்,இவங்க" தல" ஈவே. ராமசாமி நாயக்கர்.." என்இயக்கத்தில்..முட்டாள்கள், மட்டுமே வேண்டும் என்று சொன்னார்.. அவன் தானே, நீட்டுற பக்கம்.. என்ன ஏது என்று கேட்காமல், ஆடு மாடு மாதிரி போவான்.. காலக்கொடுமை... இனிமேல்.. உங்கள் வேலை நடக்காது ராஜா.. வாய்ப்பே இல்லை!!

  • @pasupathychinnathambi5471

    எதிர்பார்த்த.. சிறப்பான முடிவு..

  • @marysview6822
    @marysview6822 Před 11 měsíci

    அனைத்துபள்ளிகளும் அரசு பள்ளியில் வேலைவாய்ப்பும் சமத்துவமும் சிறக்கும்

  • @sangeethkumar4578
    @sangeethkumar4578 Před rokem +11

    Private schools receiving huge money and not respect their teachers by paying good Salary. What Gopi sir will get of being biased and supporting Government schools. Giving good education to the citizen is the primary duty of the government and we should stand ask govt to provide good education to our children. If we support private schools, what will be the future of the under privilege children? is it good that the good education is possible for those you earn much?

    • @sangeethkumar4578
      @sangeethkumar4578 Před rokem

      Good education is our right, how could we sell our right for money?

  • @savitha21177
    @savitha21177 Před rokem +5

    Govt school teachers can sleep in the school, but it is not in private school.

    • @sudhamunish639
      @sudhamunish639 Před rokem +1

      Which centuries for u?

    • @priyaramachandhran4226
      @priyaramachandhran4226 Před 9 měsíci

      ​@@sudhamunish639 Same century, sleeping in the class and reading the library books in the class, cut the period. All are happening. Only those who cleared the exam, they are only doing the work properly. Other staffs except one or two staffs are teaching properly with responsibilities.

  • @minervaplus1200
    @minervaplus1200 Před rokem +22

    Government should conduct eligibility test for teachers.

    • @k.sarathak.saratha695
      @k.sarathak.saratha695 Před rokem +9

      Attend பண்ணிட்டு தான் வருவாங்க. உங்களுக்கு teriyadha

    • @mullikkodi
      @mullikkodi Před rokem

      Tnpsc per enna pa?

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve Před dnem

      ​@@k.sarathak.saratha695pass panathva gatha private Vella pakuranga

  • @shine7344
    @shine7344 Před rokem +6

    Ram mathsssssss❤️best teacher in tamil nadu

  • @anandrajmuniandy9791
    @anandrajmuniandy9791 Před rokem +6

    Vanakam gobi sir ... Munnaal maanavargalai alaithu atahavuthu private school students and government school students ivargalai alithu entha school Best nu oru program nadatungga...

  • @devarajan7212
    @devarajan7212 Před rokem +7

    ஏன் தனியார் பள்ளிகள் நடத்த வேண்டும்

  • @minervaplus1200
    @minervaplus1200 Před rokem +2

    தமிழ் ஆஙகிலம் ஆழ்ந்து கற்க பயிற்சி தேவை.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Parthu❤vittara❤

  • @aliflaila8608
    @aliflaila8608 Před 11 měsíci +3

    வேலைல மட்டும் அரசு பள்ளி உஸ்தி ஆனால் படிக்க தனியார் பள்ளியா?, இது ஏன்

  • @PravinKumar-bc2so
    @PravinKumar-bc2so Před 10 měsíci

    Judge சொன்னது போல் school என்பது social life style learn பண்ணத்தான். இன்று மார்க் வாங்க knowlege வளர்க்க school க்கு வெளியே parents உதவியோடு இன்டர்நெட் பயன் படுத்தி கத்துக்க முடியும். அதிக fees கொடுத்து private school செல்வது அவசியம் இல்லை. படிக்க govt school போதுமானது. பணம் மிச்சம்.

  • @ganeshanv6000
    @ganeshanv6000 Před 11 měsíci

    Jayachandran sir, very super information

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 Před rokem +16

    மஞ்சள் சேலை கிழவியோட தொல்லை தாங்க முடியல

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 Před rokem +10

    Govt school teachers few are hard workers. Others are utter waste in teaching. Dictatorship, commanding type.

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Před rokem +2

    Good topic from Saudi arab

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Ippo❤sollunga❤thida❤manasu❤yaruku❤venum❤

  • @mrajagg
    @mrajagg Před rokem +2

    அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் படிக்கும் இடம் தனியார் பள்ளி. தனியார் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் படிக்கும் இடம் அரசு பள்ளி.

  • @veeramanimani6818
    @veeramanimani6818 Před rokem +2

    My friend mathematics teacher he corrected tamil paper,English paper,Social paper also

  • @induvarshaa1852
    @induvarshaa1852 Před rokem +2

    Gov teachers Veedu veeda poi canvas panni pillaigala kooti vareenga. Appo parents ketirupangale....neenga yen vunga pillaiya gov school la padika vekala? nu.......prumaiya gov teacher nu sollikareenga...yen pilaiyum gov school thaan nu perumaiya solli padika veinga. Neengalaqm seniority la vanthavanga thaana.....

  • @godwinraj6899
    @godwinraj6899 Před rokem +3

    Knowing few scientific facts and asking questions doesn't mean that the person is completely knowledgeable...

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Oru❤govern❤tharum❤salukaikalai❤innoru❤government❤thavathillai❤

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 Před 11 měsíci +2

    Gopi Sir ! வச்சிசெஞ்சிட்டீங்க வாத்திமார்களை...

  • @priyaramachandhran4226
    @priyaramachandhran4226 Před rokem +3

    Private school teachers only won. Whatever, Government school teachers also believed private school teachers only sending their children for results. Their vision also they taught well but never accept the fact. This Video also showed how private school teachers are updated through their answers, update only survive in private school, otherwise can't.

  • @avasugi8595
    @avasugi8595 Před 9 měsíci +3

    தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகவும் திறமையானவர்
    வாழ்த்துக்கள்

  • @nagoorkani9198
    @nagoorkani9198 Před 11 měsíci +1

    35:25 சிந்தனையற்றவனின் சிந்தனையற்ற வினா

  • @sundarAdithya
    @sundarAdithya Před rokem +4

    23 வருடமாக TRBE, TET தேர்வுஎழுதி தேர்ச்சி பெற்றிருந்தால் அரசுப்பள்ளியில் சேர்ந்தந்திருக்கலாமே! அரசுப்பள்ளியில் ஆசிரியர் ஆக தகுதி அதுதானே!

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Před rokem

      அதற்கு, தமிழ் வழியில், ஆரம்பத்தில் இருந்து படித்திருக்கவேண்டும்..

    • @sundarAdithya
      @sundarAdithya Před rokem

      @@pasupathychinnathambi5471 TRBE, TET தேர்வு வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வருகின்றன. தமிழில் கொடுக்கப்பட்டதை அப்படியே ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கும்!

  • @rafiqanwar4297
    @rafiqanwar4297 Před 2 měsíci

    For body and mental development, thyroid gland function should be normal
    So for all dull students, and short stature students, thyroid function should be tested

  • @raviragavan58
    @raviragavan58 Před rokem +4

    Sorry gopinath you are indirectly support government

  • @induvarshaa1852
    @induvarshaa1852 Před rokem +2

    Gov school toilet a pilaigala kazhuva vidreenga....neengalaam oru teacheraaa

  • @muthulakshmimuthukrishnan5885

    Private schools take a lot of time to answer Gopinath's questions, so he takes advantage of that!

    • @vijayakumarkasiviswanathan1412
      @vijayakumarkasiviswanathan1412 Před rokem +4

      காரணம்... பள்ளிக்கூட உரிமையாளர் கோபமடைவாரோ என்ற பயம். இது நான் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை.

    • @Radhachandrasekaran
      @Radhachandrasekaran Před rokem

      ​@@vijayakumarkasiviswanathan1412super

    • @kavinkumarr4047
      @kavinkumarr4047 Před 11 měsíci +1

      😂😂😂 absolutely 💯

  • @prabuyaaki6428
    @prabuyaaki6428 Před rokem +16

    Gopi pls don't insult private teachers again without knowing their pain

    • @maryalphonsa2490
      @maryalphonsa2490 Před rokem

      Well said comment. Mr.Gopi , Do not raise stupid questions to private teachers. You are not the right person for this show.

  • @selvajothithangiah4898

    Sorry sir பொறாமை வராது.என் மாணவனை உயர்ந்த நிலையில் பார்க்கும் போது பெருமையாக இருந்தது.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Olukkam❤thaniyar❤palli❤muthalidam❤arasu❤palli❤saryillai❤

  • @pasupathychinnathambi5471

    ஆங்கில_ மோகம்.. ஆங்கிலம் படித்தவன் , அறிவாளி..என்ற மூடத்தனம். தாய் மொழி வழி கல்வியே, அறிவு விருத்திக்கு.. ஆணிவேர் என்று, அரசு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் உணரவேண்டும்..

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Arasu❤palli❤sambalam❤athikam❤thaniyar❤palli❤sambalam❤cammmi❤

  • @videorocker256
    @videorocker256 Před 23 dny

    Super da

  • @ptarchives
    @ptarchives Před 3 měsíci

    1:15:49 needhanya teacher ....👏👏👏

  • @amsarajp9677
    @amsarajp9677 Před 11 měsíci +1

    Government teachers
    470/500 mark eduthalum private vellai illai

  • @alexciapappa6529
    @alexciapappa6529 Před rokem +2

    Zero marks eduthaalume 8th std varai pass panni vidanum ngra sattam irukiradhae, adhu aen?
    Students oda behavioural problems ku idhu thaan main reason nu naan ninaikrean.

  • @seedofliterature3985
    @seedofliterature3985 Před rokem +3

    14.15😢😢😢😢😢😢😢😢😢true

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Před 8 měsíci

    ஆசிரியர் உருவாக்கப்படுகிறார். ஏன் எல்லோரும் ஆசிரியர் ஆவது இல்லை. திறமை அடிப்படையில் கல்வி இங்கு தேவை மதிப்பெண் அடிப்படையில் ஒரு மாணவன் வெற்றி அந்த நாட்டின் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றத்திற்கு தோல்வி

  • @alagesany7283
    @alagesany7283 Před 11 měsíci

    எதிர்காலத்தில் மாற்றத்தை உருவாக்குகின்றோம் (வருங்கால ஆசிரியர்)

  • @venkatasundararaman
    @venkatasundararaman Před rokem

    The way they ask the questions blueprint 20 years back kooda same dhan. Physics la 10 chapter iruku na we need to study only 5 alternate chapters thoroughly. Remaining chapters Chumma 1mark and 2mark questions manage panra azhlavu padicha podhum. One good thing with my school and tuition was they taught us all the chapters well but when it come to exams asked us to be thorough with alternate chapters.

  • @arasiravinathan7708
    @arasiravinathan7708 Před rokem +2

    Excellent program

  • @kalairoshni7255
    @kalairoshni7255 Před rokem +5

    Private school teacher raa thaan naaga namburom 💪
    Government school teacher waste 👎

  • @rithvikstar1567
    @rithvikstar1567 Před rokem +6

    From my experience...very worst government schools...what you sàid Gopi ànna not iàm not agree with your support to government schools...

  • @shylavictor2218
    @shylavictor2218 Před 10 měsíci

    We are not slaves. The Government officers should know how to react & respond. I agree & support that teachers are forced to correct board exam papers away from their subjects. Nobody takes the initiative. If taken action is taken on government teachers & not on private teachers.

  • @dcornerjoe7971
    @dcornerjoe7971 Před rokem +1

    மனிதன் குரங்கிலிருந்து பரிமான வளர்ச்சி நிகழ்ந்து மனிதன் வந்தான் என்றால் இன்று ஏன் குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை......?

  • @chandrasekarankl3013
    @chandrasekarankl3013 Před rokem +2

    It is the policy of the present day educational system which drives the student to a corner without acquiring sufficient knowledge of the concept. The educational system is to be blamed for this fiasco.

  • @sundaramr1424
    @sundaramr1424 Před rokem +1

    Jayachandran super sir

  • @BashBrahmin
    @BashBrahmin Před rokem +14

    Gopinath was trying to support Govt teachers. He was always asking questions to private school teachers and did not even turn towards govt teachers. And he must be an idiot to say Govt schools cost nothing. The entire staff salary and facility costs are born by Govt which collects tax from the people. How many govt school teachers stay in school during school hours? Private schools have their own issues, but cornering only private school TEACHERS is not fair.

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Před rokem +1

      சரிதானே.. ஏனென்றால், கோபிநாத்தும், பட்டுக்கோட்டை அருகில் உள்ள.. ஒரு முன்னாள் அரசுப்பள்ளி மாணவரே!

    • @selvarajpravinraj.thirulak5435
      @selvarajpravinraj.thirulak5435 Před rokem +1

      Correct thaan.But Gopi sir government teachers matum support panrathu wrong