வாழ்க்கையின் நோக்கம் | purpose of life | khaleel ahmed keeranoori | Abdur Rasik | 2021 New bayan

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2021
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
    இந்த காணொளியில் அல்லாஹுத்தஆலா மனிதனை படைத்த நோக்கம் என்ன மனிதன் இந்த உலகத்தில் உண்ணுவது வீடுகளைக் கட்டிக் கொள்வது மற்றும் திருமணம் செய்வது பின்னர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து விடுவது இது தான் நம் வாழ்க்கையின் நோக்கமாக இருக்கிறதா என்று மிகத் தெளிவாக உரையாற்றியுள்ளார்
    இந்த உரையை நமக்கு ஆற்றியவர் மர்ஹூம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் கலீல் அஹ்மத் கீரனூரி,
    ஜின் வீடியோ : • ஜின்கள் || ஜின்களின் த...
    இன்ஷா அல்லாஹ் அனைவரும் கேட்டுப் பயன்பெற்று உங்களின் நண்பர்களுக்கும் பகிருந்துகொள்ளுங்கள்...
    இது போன்று இன்னும் பல விதமான பயான்களை கேட்டு பயன் பெற நமது சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்... / abdurrasiktamilbayan
    அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் பொழிவானாக...
    #tamilbayan #khaleelahmedkeeranoori #Abdurrasik
    #islamictamilspeech #bestbayan #tamil

Komentáře •