இல்லத்தரசியும் இஸ்லாமும் | Badhru yusufi | New Tamil Bayan | Abdur Rasik

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2021
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ
    இந்த வீடியோ தொகுப்பு பயானில் இஸ்லாமிய முறைப்படி மனைவிமார்கள் தங்களுடைய கணவன்மார்கள் இடத்தில் எந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
    இந்த உரையை ஆற்றியவர் மௌலானா மவுலவி அல் ஹாஃபிள் A.முகம்மது பத்ருதீன் யூசுபி, இமாம், காட்டுத் தலைவாசல், காரைக்குடி.
    இன்ஷா அல்லாஹ் அனைவரும் கேட்டுப் பயன்பெற்று உங்களின் நண்பர்களுக்கும் பகிருந்துகொள்ளுங்கள்...
    இது போன்று இன்னும் பல விதமான பயான்களை கேட்டு பயன் பெற நமது சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்... / abdurrasiktamilbayan
    அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் பொழிவானாக...
    #tamilbayan #Badhruyusufi #Abdurrasik
    #islamictamilspeech #bestbayan #tamil

Komentáře •