மிகப்பெரிய யோகம் பெறபோகும் மிதுன ராசி.9ல் சனி 10 ல் ராகு 11ல் குரு

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • JODHIDAR JAYA VIJAY RENGA
    CHENNAI
    FIX YOUR APPOINTMENT FOR THE BELOW NUMBER
    8939327998
    THROUGH WHATSAPP OR DIRECT.

Komentáře • 80

  • @sunlightastromultifacemedia
    @sunlightastromultifacemedia  Před 11 měsíci +14

    JODHIDAR JAYA VIJAY RENGA
    CHENNAI
    FIX YOUR APPOINTMENT FOR THE BELOW NUMBER
    8939327998
    THROUGH WHATSAPP OR DIRECT.

  • @mangalatips2115
    @mangalatips2115 Před 10 měsíci +13

    தெய்வமே! தங்கள் வாக்கு பலிக்கட்டும்

  • @eyalselvam6125
    @eyalselvam6125 Před 11 měsíci +23

    கேட்கும்போது நன்றாக உள்ளது. நடந்தால் மகிழ்ச்சி.

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx Před 11 měsíci +20

    மிகவும் நன்றி ஐயா.எல்லாம் நடக்கும் தருவாயில் உங்களை சந்திக்கிறேன். எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி

    • @mkamal8141
      @mkamal8141 Před 10 měsíci +1

      உண்மையில் மிகவும் நன்று நான் இப்போது பதவி உயர்வு பெற இருக்கிறேன். அது நிகழ வேண்டும்

  • @jaswanth4809
    @jaswanth4809 Před 9 měsíci +3

    ரொம்ப நன்றி ஐயா மனசுல உள்ள பாரமே கொறஞ்சு புது தைரியம் பிறக்குது🙏🙏🙏🙏🙏🙏

  • @annajaya6991
    @annajaya6991 Před 10 měsíci +4

    Iya 🙏. U r mouth words blessed with me and all muthum people's. Amazing experience and excellent opportunity predictions. Thank you. Iya Jesus's blessed with you and family's. GOD B U 🙏🌹✊✊✊✊👋

  • @selvisarath7349
    @selvisarath7349 Před 9 měsíci +3

    நிங்கள் சொல்வதேல்லாம் நடந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் ஐயா நன்றி ❤ஐயா

    • @sunlightastromultifacemedia
      @sunlightastromultifacemedia  Před 9 měsíci

      நிச்சயமாக நடக்கும் அம்மா. கடவுள் அருள் புரிவானாக.

  • @niveditasundaram8271
    @niveditasundaram8271 Před 9 měsíci

    ஆஹா.. கேட்கவே சந்தோஷமாக இருக்கு... மிதுனதுக்கு விடிவு காலம்... நல்லது ஐயா. மகிழ்ச்சி. 🙏🙏🙏🙏ஜெயந்தி சுந்தரம்

  • @govidarajs5322
    @govidarajs5322 Před 10 měsíci +1

    அப்படி ஒரு யோகம் வந்தால் அது எனக்கு ஒரு பெரும் உதவியா இருக்கும் ஏன் என்றால் தீபாவளி. பொங்கல் கிறிஸ்து. பக்ரீத் எல்லாம் பாண்டிகைக்கு அனாதை ஆசிரமம் முதியோருக்கு. தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்கு எல்லாம் உதவி செய்ய இறைவன் வேண்டி கேட்கிறேன் 🙏🙏🙏🙏

  • @MANIKANDAN-mu2cw
    @MANIKANDAN-mu2cw Před 10 měsíci +5

    ஐயா நீங்கள் தான் இந்த மூன்று யோகம் பற்றி தெளிவாக கூறினீர்கள் வணக்கம் ஐயா நன்றி

  • @shanmugamganapathy9093
    @shanmugamganapathy9093 Před 10 měsíci +3

    வணக்கம் ஐயா உங்களுடைய இந்த விளக்கமான தெய்வீக வாக்கு பளிதமாக வேண்டுமென என்னுடைய குல தெய்வமான பழனி முருக னை வேண்டி கொள்கிறேன் நன்றிங்க 😂 வணக்கம்

  • @boopathiboopathi8108
    @boopathiboopathi8108 Před 11 měsíci +3

    மிதுன ராசி
    மிருகரீரிஷம் ஸ்டார்
    மீன லக்னம்
    நன்றி ஐயா
    💐💅💐💅💐💅💐💅💐💅💐💅💐🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸💪🙏💪🙏💪🙏💪🙏💪🙏💪🙏💪

  • @paramasivamp9763
    @paramasivamp9763 Před 10 měsíci +6

    நன்றி அய்யா. மிக்க நன்றி.

  • @prabhur9659
    @prabhur9659 Před 10 měsíci +4

    நான் யார் என்று இனிஇந்த உலகத்திற்கு தெரியப் போகிறது 🤔🤔🤔🚀🚀🚀

    • @sundarsivam1307
      @sundarsivam1307 Před 9 měsíci

      ippa ungala yaarukkum theriyadha,, neengal seiyya vendiyadhu ondre ondru thaangalidam irukkum 10Rs il 5rs ariyadha theriyaha oruvarukku sappadu vaangi kodungal,, panamaga kandippa kodukka koodathu, seidhu mudiththvudan adhe naalil ungalukku , neengal selavu panniya panam 2 madangaga vandhu serndhuvidum. aasai illlama seiyya vandthosamaga sirichhukittu seingal . idhu DURGA VAAKKU

  • @kasimmeeran5325
    @kasimmeeran5325 Před 11 měsíci +5

    Ungal voice arumai ayya

  • @BalaramanSir-dn5pu
    @BalaramanSir-dn5pu Před 10 měsíci +3

    🎉🎉super prediction sir i am satisfied 🎉🎉🎉🎉

  • @asaithambi5279
    @asaithambi5279 Před 10 měsíci +1

    Very nice happy you and your family members asaithambi electronics madurai

  • @balathandayuthamkuppusamy8325
    @balathandayuthamkuppusamy8325 Před 10 měsíci +1

    Yes
    Expertise in your program - Thanks

  • @fathimashifani6145
    @fathimashifani6145 Před 10 měsíci +4

    Excellent experience in your pradiction is very true. Thankfull to you sir.

  • @MuruganJoseph1
    @MuruganJoseph1 Před 11 měsíci +3

    Explanations excellent Ayya

  • @puvanavishwa8587
    @puvanavishwa8587 Před 9 měsíci

    உங்கள் சொல் நன்றாக அமையட்டும்

  • @kanagavallic3055
    @kanagavallic3055 Před 10 měsíci

    Super, Thank you Ayya.
    Neega solvathu pol nadandhal Ungalai neril santhithu nandri solvom. 👌🙏🙏🙏👍🕉🙏🙏🙏🎉🎉🎉

  • @SaravananSaravanan-mx4pp
    @SaravananSaravanan-mx4pp Před 9 měsíci

    தங்களின் வார்த்தை ஜெயம் உண்டாகட்டும்

  • @soundrapandian2790
    @soundrapandian2790 Před 9 měsíci +1

    GOD IS GREAT

  • @balabala1760
    @balabala1760 Před 10 měsíci

    Nandry ayya valgavalamudan appane. Muruga perumal thunay. Puruyavendum. Nandry. Ayya avargale. S lanka

  • @m.aravinthm.aravinth8990
    @m.aravinthm.aravinth8990 Před 11 měsíci +1

    நன்றி ஐயா.

  • @sivarajs6802
    @sivarajs6802 Před 10 měsíci +1

    Super .super.super sir

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před 10 měsíci

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @kannanc6362
    @kannanc6362 Před 10 měsíci

    C kannan
    Singaperumalkoil OK
    Thanks sir

  • @premarajagopal3391
    @premarajagopal3391 Před 11 měsíci +1

    நன்றி ஐயா

  • @govidarajs5322
    @govidarajs5322 Před 10 měsíci

    நான் சிறுவயது முதல் இருந்து 1979. முதல் பிறருக்கு உதவி செய்வது ஏன்னுடைய இயல்பு 2016.இருந்து ஆசிரமம் முதியோர். இல்லம் உதவி செய்வது தாய் தந்தை இல்லத பிள்ளைகள் படிப்பு. கோவில் டோணேசன் செலவு 2023. வைரை 20. லக்கித். உதவி செய்து இருக்கேன் கடவுள் தெரியும் 🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @boopathiboopathi8108
    @boopathiboopathi8108 Před 11 měsíci +3

    எனக்கு!
    நீங்கள் சொல்வது போல்
    3யோகம் உல்லது அய்யா

  • @saikannansaikannan4922
    @saikannansaikannan4922 Před 11 měsíci +2

    ❤நன்றி ஐயா ❤

  • @jaiganeshjai888
    @jaiganeshjai888 Před 10 měsíci

    நல்லது நடந்தால் சரி

  • @kanakambigaikanakambigai1811
    @kanakambigaikanakambigai1811 Před 10 měsíci

    Mega arumaiya soninga aiya

  • @muruganmurugeswari
    @muruganmurugeswari Před 10 měsíci +1

    Nanri.ayeya🙏🙏🙏🙏🙏

  • @karthiyainygovalin7141
    @karthiyainygovalin7141 Před 10 měsíci +1

    Hope it happens

  • @sivasakthi4763
    @sivasakthi4763 Před 10 měsíci

    Thank you so much

  • @ragupathy3427
    @ragupathy3427 Před 11 měsíci

    நன்றி,ஐயா.

  • @krishnammalsharikrishn3409
    @krishnammalsharikrishn3409 Před 10 měsíci

    Explained superayya thank you

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Před 11 měsíci +1

    Naan paarthathiley.....ungal orutharai thaaan.........

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Před 11 měsíci

    நன்றி 🙏🙏🙏

  • @geetharajaram8745
    @geetharajaram8745 Před 9 měsíci

    Ayya enmagal midhunarasiungalkanippu appadiye palikattum

  • @tampoo9444
    @tampoo9444 Před 10 měsíci

    Nanri Ayya

  • @manoharangurusamy8057
    @manoharangurusamy8057 Před 10 měsíci

    Superthanks

  • @kannadasank2386
    @kannadasank2386 Před 9 měsíci

    நன 11:28

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Před 10 měsíci

    Iya 40 vayathu aguthu enakku innavaraikkum irulsulntha pathaiyathan envalkkaierunthussu iniyavathu envalvum oliperuma😢

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Před 10 měsíci +1

    மிக்க நன்றி ஐயா. உத்தியோக மாற்றம் கிடைக்குமா சார் ?

  • @Prapancham207
    @Prapancham207 Před 10 měsíci

    Super 🙏🙏🙏👍

  • @ananthalekshmy2278
    @ananthalekshmy2278 Před 10 měsíci

    Sir if I will get u said yogangal I will call u sir I have more and more struggles suffered

  • @TilakTilak-kg4mo
    @TilakTilak-kg4mo Před 9 měsíci

    Kutthi chuvaragum raasi mithunam

  • @maniivannan6146
    @maniivannan6146 Před 10 měsíci

    Tq ayya 💪🤗

  • @venkatvenkat-zb1zo
    @venkatvenkat-zb1zo Před 10 měsíci

    நன்றி ‌‌ ஐயா‌🎉🎉🎉

  • @4amclub717
    @4amclub717 Před 10 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyaponnudorai5769
    @jeyaponnudorai5769 Před 11 měsíci +1

    Aiya my name is P Jeya N Ponnudorai. DOB. 13.08.1966 Time 5.22pm. Place of birth Kuala Lumpur. Country Malaysia. I lost all money. Now i have no money to take back

    • @man6309
      @man6309 Před 10 měsíci

      Yes available by jack pot🍯

  • @sujathasujatha443
    @sujathasujatha443 Před 10 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RithishCrush-yz2yv
    @RithishCrush-yz2yv Před 10 měsíci

    அய்யா எனக்கு 35 வயது ஆகிறது.திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி.3 வயதில் அம்மா அப்பா இறந்துட்டாங்க.ஒரு அண்ணா திருமணம் முடிந்து 1 வருடத்தில் அண்ணி இறந்துட்டாங்க.அண்ணாவுக்கு பஸ் ல போகும் போது விபத்து நடந்து 2 காலும் முறிந்து போய் விட்டது. எங்களை மாமா தான் வளர்தாங்க. மாமாவிற்கு 4 பெண் குழந்தைகள் .மாமி 3 வருடத்திற்கு முன்பு இறந்துட்டாங்க. எனக்கு 2 ஆண் குழந்தைகள் .பெரிய பையனுக்கு14 வயது ஆகிறது. கை சரி இல்லாம இதுவரை 4 அறுவை சிகிச்சை பண்ணியாச்சு. இன்னும் சரி ஆகல.கணவர் சரி இல்ல. 10 லட்ச ரூபாய் கடன் இருக்கு. நிம்மதி இல்லாத வாழ்க்கை. பசங்களுக்காக ஊயிருடன் இருக்கேன். இது வரை யில் நிம்மதியே இல்லை. இனிமேலாவது ஏதாவது மாற்றம் வருமா அய்யா.😭

  • @duraiselvan5498
    @duraiselvan5498 Před 11 měsíci

    🙏🙏🙏👌👌👌

  • @mahalakshmi6240
    @mahalakshmi6240 Před 11 měsíci +2

    Private job pressure..yen ithu..time inum sari ila

  • @BhuvaneswariG-cj4ol
    @BhuvaneswariG-cj4ol Před 10 měsíci

    ❤🎉🎉🎉🎉❤❤

  • @selvarajan8400
    @selvarajan8400 Před 10 měsíci

    நன்றி ஐயா

  • @elumalair8530
    @elumalair8530 Před 10 měsíci

    நன்றி ஐயா

  • @sivaramalingam6896
    @sivaramalingam6896 Před 10 měsíci +1

    நன்றி ஐயா