VAAZHAI Review - Mari Selvaraj, Santhosh Narayanan - Tamil Talkies

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • For website design / app development Visit www.mywebbee.com or call +91 9944459100

Komentáře • 930

  • @TamilTalkies
    @TamilTalkies  Před 20 dny +77

    For website design / app development Visit mywebbee.com or call +91 9944459100

  • @YTvid007
    @YTvid007 Před 19 dny +835

    மாரி செல்வராஜ் மட்டும் தான் இன்னும் ப்ளூ சட்டை மாறன் கிட்ட பாராட்டு வாங்கும் இயக்குனர் ✅

    • @108_ambulance
      @108_ambulance Před 19 dny +19

      Bro tamil talkies vazhai movie ku promotion vangirukanga, athan ivaru thiki thiki review soldraru ilana ivan avan veliyah kamichirupan😂

    • @viralbossstv
      @viralbossstv Před 19 dny

      blue sattai ena periyaa ivara,,,, korai solu paithiya kaaran avlo daan brother

    • @KichiliPapashow
      @KichiliPapashow Před 18 dny +32

      Ellarum 🔵 group thaan

    • @mcsc76
      @mcsc76 Před 18 dny

      எது டிச்சர் மேல் லவ் வருதா, அப்பறம் அவங்களுக்கு இவங்க மேல் லவ் வரும், அப்புறம் போலிஸ் வரும்

    • @karthikeyanramakrishnan214
      @karthikeyanramakrishnan214 Před 18 dny +14

      Vetrimaaran ❤🎉also

  • @GurupathamGurupatham-tu5ie
    @GurupathamGurupatham-tu5ie Před 18 dny +461

    இந்த படத்தில் டீச்சருக்கும் பையனுக்கும் இடையே இருந்த ஒரு வித ஈர்ப்பு கொஞ்சம் நெருடலாக இருந்தது என்று சொல்லுவைதை நான் மறுக்கிறேன் அது ஒரு ஆத்மார்த்த பாசமாகவே பார்க்கிறேன் இந்த மாதிரி யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக வே இயக்குனர் ஒரு இடத்தில் பையன் டீச்சரைப் பார்த்து நீங்கள் இப்ப அழகாக இருக்கீங்க என்று சொல்லும் போது நான் அழகா இருக்கேனே இதுக்கு முன்னாடி நான் அழகா இல்லையா என்று டீச்சர் கேட்பங்க அதற்கு பயன் இப்ப எங்க அக்கா மாதிரி அழகாக இருக்கீங்க இதற்கு முன்னாடி எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க என செல்லும்போது அங்கே பரிசுத்தமான அன்பின் வெளிப்பாடு தான் தோன்றுகிறது

    • @kadhambnkailash1410
      @kadhambnkailash1410 Před 17 dny +42

      எவனாவது அக்காவோட கைகுட்டையையோ அம்மாவுடைய கைகுட்டையையோ மூந்து பாத்து பரவசம் அடைவானா?

    • @SanthoshKumar-up5cq
      @SanthoshKumar-up5cq Před 17 dny +15

      Ungaloda payan adhae maari avanga miss kita poi neenga azgaga irukinga nu indha movie pathutu poi keta neenga yena panuvinga??? Broad ah think panunga sir....Blue Sattai is correct in this matter....

    • @mask2705
      @mask2705 Před 16 dny +16

      @Gurupatham காட்சிகள் எல்லாம் படம் பிடித்து விட்டு மொத்தமாக பார்க்கும் போது மாரிக்கே கொச்சையாக இருந்ததால் தான் அந்த கடைசி “அம்மா மாதிரி, அக்கா மாதிரி” வசனம். ஒட்டவே இல்லையே அது. கர்சீஃப் நுகர்ந்து மயங்குறான். ராஜாதி ராஜா ரஜினி ராதாங்றான். என்ன விளையாடுறீங்களா.

    • @LOTUS499
      @LOTUS499 Před 16 dny +9

      அதுக்கு ஏன் கர்ச்சீஃப முந்து பாக்குறான்...

    • @saravanansarvn8843
      @saravanansarvn8843 Před 15 dny

      Crt​@@kadhambnkailash1410

  • @vinothmech9523
    @vinothmech9523 Před 19 dny +559

    படம் எப்டி இருந்தாலும் review மட்டும் பார்கும் fans சார்பாக வழ்த்துக்கள் 😂😂😂😂...

    • @user-ke2dz1dk7e
      @user-ke2dz1dk7e Před 19 dny +3

      Ada gommala

    • @kabilankabil5257
      @kabilankabil5257 Před 19 dny

      ​@@user-ke2dz1dk7e தியேட்டர்ல போய்ட்டு பாருங்கடா
      இத பார்காட்டி பீல் பண்ணுவீங்க

    • @ak7533
      @ak7533 Před 15 dny +2

      Intha padatha parunga

    • @ASK_GAMING
      @ASK_GAMING Před 13 dny

      😂😅😅

    • @user-it6py1lt7s
      @user-it6py1lt7s Před 9 dny

      Timeweast

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Před 20 dny +312

    மாரிசெல்வராஜ் வாழை இந்த படைப்பு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் தனி பாராட்டு என்னுடைய 10 /10 rating 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟👍📽️📽️📽️📽️📽️📽️🎬

  • @ajain3508
    @ajain3508 Před 20 dny +612

    ஏற்கனவே English talkies ல் review பார்த்தவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅

    • @gold__0507__
      @gold__0507__ Před 20 dny +15

      Na paathen.... Athu apa unmaiya??

    • @surendargee4015
      @surendargee4015 Před 20 dny +13

      That video deleted, எல்லா வீடியோவும் முன்னாடியே ஷூட் பண்ணிடுவாங்க போல...@English talkies fake account illaya ?

    • @vijayakumar5362
      @vijayakumar5362 Před 19 dny +3

      ​@@surendargee4015Same doubt

    • @steeban.g
      @steeban.g Před 19 dny +7

      ​@@surendargee4015 adhu fake account illa bro ivaroda innoru channel intha movie ah pre release show paarthurupparu ivar adhaa neththey adhula pottaru.. Another channel ivarodathu thaan bro 😂

    • @cringeyguy7976
      @cringeyguy7976 Před 19 dny

      ​@@surendargee4015indha channel la ellorum adikiraanganu andha channel la maruvesham potu review panraaru.andha channel la ragasiyama vachikonga

  • @r.balamuralibala7907
    @r.balamuralibala7907 Před 17 dny +105

    அதே பையன் தான் ஒரு காட்சியில் சொல்லியிருப்பான். இன்னைக்கு நீங்க அழகா இருக்கிங்க டீச்சர்! மத்த நாட்கள்ல நான்‌ அழகா இல்லையான்னு கேட்பாங்க.. அப்போ தான் சொல்லுவான்! முன்னாடி எங்க "அம்மா" மாதிரி‌ அழகா இருப்பிங்க.. இன்னைக்கு எங்க "அக்கா" மாதிரி அழகா இருக்கிங்கன்னு... அந்த ஸ்தானத்துல வச்சு பார்ப்பான் அந்த பையன்! திருமணம் செஞ்சுக்குற நோக்கம் இல்ல!

  • @muthukumaran5654
    @muthukumaran5654 Před 18 dny +76

    தலைவா நீ தான் பேசுனியா இல்ல உனக்குள்ள ஏதாவது ஆவி எதாவது புகுந்து பேசி விட்டதா நம்பவே முடியல தலைவா... சூப்பர் வெரி குட்..❤

  • @VRCringe
    @VRCringe Před 20 dny +942

    யாரெல்லாம் மாரி செல்வராஜ் "மக்களின் வாழ்வியலை", ஜாதி படம் என கூறியவர்களுக்கு செருப்படி குடுத்து விட்டார் என நினைக்கிறீர்கள்❤

    • @maheshwarank_vlogs
      @maheshwarank_vlogs Před 19 dny +107

      Appadi evanum ninakla😅

    • @Akash-w7g
      @Akash-w7g Před 19 dny +41

      Jaathi veri iruntha apudi dha😂​@@maheshwarank_vlogs

    • @Thalapathy004
      @Thalapathy004 Před 19 dny

      ...​Boomer​@@maheshwarank_vlogs

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před 19 dny +14

      எனக்கென்னவோ சடை மன்னன் பிரவீன்காந்த் ஐ தான் செருப்பாலடித்த மாதிரி இருக்கிறது.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 Před 19 dny +2

      ​@@maheshwarank_vlogs96 like elam amam nu artham😭 ukanthu alu da😂😂

  • @musiclistener8245
    @musiclistener8245 Před 19 dny +260

    Blue Sattai Maaran cried in theater watching the climax.

  • @immanuvelgiftson705
    @immanuvelgiftson705 Před 18 dny +25

    அயோத்தி படம் தான்........... அழுக வைத்தது

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Před 20 dny +139

    இந்த வாரத்தில் வெளிவந்த படங்களில் தரமான படம் மாரிசெல்வராஜ் வாழை தான் இசை சந்தோஷ் நாராயணன் இசையில் க்ளைமாக்ஸ் காட்சி எமோஷனல் வேற ரகம் ஒப்பாரி பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது 📽️🎥🎥🎥🎶🎶🎶🎶🎶🎶🎶🎶👍

    • @veyil4462
      @veyil4462 Před 20 dny +1

      Bro neenga epdi bro epothum mulichurukka

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Před 19 dny +2

      எல்லா கமெண்டுளையும் முட்டு கொடுத்துட்டு இருக்க

    • @user-it6py1lt7s
      @user-it6py1lt7s Před 9 dny

      😅😅😅😅😅😅😅😅

    • @user-it6py1lt7s
      @user-it6py1lt7s Před 9 dny

      ​@praveenpraveen😅😅😅😅😅😅😅😅😅370

  • @Cook_King_Kumaru
    @Cook_King_Kumaru Před 20 dny +130

    மாரி அண்ணனின் மாபெரும் வெற்றியை பார்த்து,
    தானே வெற்றி அடைந்ததை போல
    ஆனந்த கண்ணீருடன் கொண்டாடும்,
    வருங்கால படைப்பாளிகள்
    சார்பாக வாழ்த்துக்கள்...

  • @VenkatMeeran
    @VenkatMeeran Před 19 dny +72

    Nethu Enga Amma mathiri Azhaga irunthega Teacher.... Innaiku Enga Akka mathiri Azhaga irukega Teacher❤

    • @voiceofsamaniyanjames
      @voiceofsamaniyanjames Před 18 dny

    • @mask2705
      @mask2705 Před 18 dny

      காட்சிகள் எல்லாம் படம் பிடித்து விட்டு மொத்தமாக பார்க்கும் போது மாரிக்கே கொச்சையாக இருந்ததால் தான் அந்த கடைசி “அம்மா மாதிரி, அக்கா மாதிரி” வசனம். ஒட்டவே இல்லையே அது. கர்சீஃப் நுகர்ந்து மயங்குறான். ராஜாதி ராஜா ரஜினி ராதாங்றான். என்ன விளையாடுறீங்களா.

    • @actionkiller6642
      @actionkiller6642 Před 12 dny

      yes❤❤❤very excellent words❤❤

  • @Ettayapuramkannanmuruganadimai

    அன்பு தமிழன் சகோதரன் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.... மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்... இந்த வலி எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு...இந்த வலி வாழைக்கு மட்டுமல்ல.... நெல்லையைப் பொறுத்தவரை (இன்று நெல்லை, தூத்துக்குடி,வ, விருதுநகர் , தென்காசி )... அந்த காலங்களில் குடும்பம் குடும்பமாக நெல் அறுத்து களத்தில் சேர்ப்பது... கரும்பு அறுபது.... பீடி சுற்றுவது.... தீப்பெட்டி தொழில்... பட்டாசு தொழில் என்று தமிழர்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் படுகிறார்கள் என்பது வேதனை... பட்டாசு தொழில் இன்றும் பலரை காவு கொடுப்பது மிக வேதனை.... இதில் சில சுயநல அரசியல்வாதிகளால் சாதியப் பகுப்பாடு வேறு.... போதைக்கு அடிமையாக்கி மாண்டுபோவது .. இன்னும் எத்தனையோ.... தமிழர்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் பத்தாது இன்னும் இன்னும் பல மாரி செல்வராஜ்கள் வேண்டும்.... அவர் அவர் இன்னல்களை உலக்குக்கு காட்ட.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....

    • @NeelanathanNeelu
      @NeelanathanNeelu Před 19 dny

      Nalla than erukku romba lengtha povuthu

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 Před 18 dny +1

      Thirutham makkal jathiya follow pandranga politicians atha use panikkuranga.

    • @lovelyramesh7041
      @lovelyramesh7041 Před 18 dny +1

      Unamai thaan naanum pattasu tholil.seithu vanthavan thaan ..indrum en makkal kothu kothaka setthu madikirarakal.intha nilai endru marumo.iraiva ..😢

    • @nirmalmpt
      @nirmalmpt Před 18 dny

      @@Ettayapuramkannanmuruganadimai ஆமாம் நண்பாகட்டிட வேலைக்கு செல்பவர்கள் செங்கல் சூளைக்கு செல்பவர்கள் பாலம் கட்டும் ரோடு போடும் வேலை செய்பவர்கள் எல்லோரும் தினமும் செத்துப் பிழைப்பவர்கள்தான். சமீபத்தில் கூட சென்னையில் பாலம் கட்டும் ஒரு வேலையை செய்யும் ஒரு வட இந்திய தொழிலாளி கீழே விழுது உயிர் இறந்தார். அவர்களின் வலி யைத்தான் மாரி செல்வராஜ் அவர்கள் காட்டியிருக்கிறார். அவர் மேலும் பல நல்ல படைப்புகளைத் தர வேண்டும்

    • @user-it6py1lt7s
      @user-it6py1lt7s Před 9 dny

      😅😅😅😅😅😅😂😂😂😂😂

  • @yusufsait4203
    @yusufsait4203 Před 19 dny +222

    அண்ணனுக்கு ஒரு சல்யூட்டை போட்டுட்டு எல்லாம் படத்துக்கு கிளம்புங்க 👏🥰🤩

  • @khoushiekram5287
    @khoushiekram5287 Před 19 dny +158

    Nikhila Vimal silently scoring in all hit movies. Her script selection is very impressive. Highly underrated actress in Kollywood and Mollywood❤

    • @gigachad3685
      @gigachad3685 Před 18 dny

      You mean POCSO Nikhila Vimal??

    • @twilight0057
      @twilight0057 Před 17 dny

      ​@@gigachad3685what? What's the issue?

    • @nr9926
      @nr9926 Před 16 dny

      @@twilight0057mohan lalplayed

    • @whitewalker5544
      @whitewalker5544 Před 12 dny

      @@gigachad3685yellamthayum GAAJI ah patha apdi dha theriyum🤡

    • @abisheaks5016
      @abisheaks5016 Před 11 dny

      ​@@twilight0057 He's just mentioning her charector in this movie but there is no such thing he just understood the scene in a wrong pov

  • @twinspirit8802
    @twinspirit8802 Před 20 dny +150

    Unga kitta irundhu ipadi oru review ethiir pakala 💚 ithuna varushama ninga panna reviews la ungaloda BEST REVIEW nu sonna athu idhu dhaan. Kandippa inike ticket book pandren, vaazhai padathuku poren. Thank you for your review thala 💚🙏🏼😍 Always support good cinema 💚

    • @vaseefoodchannel8699
      @vaseefoodchannel8699 Před 19 dny +1

      Kamali from nadukaveri review paarunga

    • @viralbossstv
      @viralbossstv Před 19 dny

      enanga ipdo olarureenga,,,, ivare oru loose reviewer.. ivara ipdii nambureengaa.. but Vaazhai gud emotional movie

    • @ManoprabhaManivannan
      @ManoprabhaManivannan Před 18 dny +1

      Merkuthodarchi malai review paarunga

    • @mansuralikhan4549
      @mansuralikhan4549 Před 4 dny

      ​@ManoprabhaManivannan maharaja review parunga bro

  • @massuvlogs96
    @massuvlogs96 Před 20 dny +156

    5star rating for the first movie from blue sattai vaalai 🔥❤

    • @viralbossstv
      @viralbossstv Před 19 dny +4

      5 rating nu epo sonaaru ?? oh neenga promotion team ah ?

    • @Sureshkumar-rh4xf
      @Sureshkumar-rh4xf Před 18 dny

      @@viralbossstv apdi nenaikathenga unmaiyave padam arumai

    • @gunsofboomindia2810
      @gunsofboomindia2810 Před 14 dny +1

      Mairu mari irukku padam

    • @massuvlogs96
      @massuvlogs96 Před 14 dny

      @@gunsofboomindia2810 unakela 3 vela soru pottu theater ku vandhu padam pakra alavuku uruvakitu ponare ungapa avara sollanu. Valakaiya thukkavitruntha ne ipdi pesirkamate

  • @MrRyder3737
    @MrRyder3737 Před 19 dny +168

    படம்பார்க்க சோம்பேறிபட்டு விமர்சனம் மட்டும் பார்க்கவந்தவர்கள் லைக் பண்ணுங்க

  • @nirmalmpt
    @nirmalmpt Před 18 dny +11

    கட்டிட வேலைக்கு செல்பவர்கள் செங்கல் சூளைக்கு செல்பவர்கள் பாலம் கட்டும் ரோடு போடும் வேலை செய்பவர்கள் எல்லோரும் தினமும் செத்துப் பிழைப்பவர்கள்தான். சமீபத்தில் கூட சென்னையில் பாலம் கட்டும் ஒரு வேலையை செய்யும் ஒரு வட இந்திய தொழிலாளி கீழே விழுது உயிர் இறந்தார். அவர்களின் வலி யைத்தான் மாரி செல்வராஜ் அவர்கள் காட்டியிருக்கிறார். அவர் மேலும் பல நல்ல படைப்புகளைத் தர வேண்டும்

    • @nirmalmpt
      @nirmalmpt Před 16 dny +2

      கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களையும் இந்த வரிசையில் சேர்த்துக்கலாம்.

  • @nirmalmpt
    @nirmalmpt Před 19 dny +55

    இந்தப் படத்தில் ஏற்பட்ட அவலம் ஒரு ஜாதிக்கு மட்டுமல்ல எல்லா ஜாதிகளிலும் உள்ள அன்றாடம் காச்சி மக்களுக்கு😮😮

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve Před 16 dny +3

      @nirmalmpt ஒரு ஜாதிக்கு மட்டும் என்று படத்தில் எந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது காட்டப்பட்டிருக்கிறது?

    • @nirmalmpt
      @nirmalmpt Před 16 dny

      @@Sapien-vt5ve
      ஒரு ஜாதிக்கு மட்டுமல்ல எல்லா ஜாதிக்குமே இந்த பிரச்சனை இருக்கிறது என்று தான் நானும் சொல்லி இருக்கிறேன் ப்ரோ.
      அப்படித்தான் படத்திலும் காட்டி இருக்காங்க.

  • @sridharsridhar1075
    @sridharsridhar1075 Před 20 dny +45

    Mari Selvaraj
    Really very emotional movie
    Must watchable 💯❤️😭

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Před 20 dny +74

    Yohouu neeyeh climax la azhudhutanu ellam pesikraanga...🧐🧐😁

  • @punniyamoorthy1208
    @punniyamoorthy1208 Před 18 dny +49

    தலைவா சரியா சொன்னீங்க இந்த படத்துக்கு teacher student crush தேவையே இல்ல..அத மேம்போக்கா சொல்லிட்டு கலையரசன் திவ்யா துரைசாமி இடையேயான உரையாடல் காட்சிகள அதிகப்படுத்தி இருந்தா மாரி சார் வச்சு இருந்த இறுதி காட்சிக்கு இன்னும் கனத்த சேர்த்தி இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @karaokeversions667
      @karaokeversions667 Před 14 dny

      Andha love scenes indha padathukku thevaiye illa because apdi pannirundhaa andha paiyan climax la sapadu kedaikama kashta paduradha namma feel panniruka mattom saapatu kedaikama kashta paduradhu romba periya vali bro adhelam namba nenachu kuda paka mudiyadhu😢

    • @Kalakkio
      @Kalakkio Před 14 dny +1

      அவர் சொல்ல வந்தது கண்ணுக்கு வேம்பு கொண்டான காதல் அதோட பிரிவு கிடையாது, அவன படிக்க விடாமல் வேலைக்கு அனுப்புனதும், பசிக்காக தான் வேலைக்கே போறது ஆனா அந்த பசி ஆற்றாமலே வேலைக்கு போகணும் அவனை துரத்துனது தான் அந்த வலி அவர் பதிவு பண்ணி இருப்பாரு

    • @muralim2588
      @muralim2588 Před 13 dny

      Intha padamae thevai illa dhan. Padam ah ithu​@@karaokeversions667

  • @Manthanaiyaan
    @Manthanaiyaan Před 20 dny +155

    இந்த ஒரு படத்தை தான் உருப்படியா குறை சொல்லாமல் விமர்சனம் செஞ்சி இருக்கீங்க போல

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 19 dny +32

    Once upon a time i was working as a nursery teacher . I came across a pre kg boy . He fell in love with me instantly . That kid admired !whenever I wore a glass work green jacket . 2 year old kid really literally told me that he loved me , believe it or not 😅😂

    • @ragupathiragupathi5672
      @ragupathiragupathi5672 Před 19 dny +2

      ❤🎉

    • @Kani27125
      @Kani27125 Před 19 dny +1

      I believe u miss. It's a pure love from the innocent heart🙏🙏🙏❤❤❤

    • @user-zz2eq5vk1j
      @user-zz2eq5vk1j Před 18 dny +3

      எதிர்பாலின ஈர்ப்பு யாரை விட்டது? மகளுக்கு அப்பாவை அதிகம் பிடிப்பதும், மகனுக்கு அம்மாவை அதிகம் பிடிப்பதும் இயற்கை. மனிதன் நாகரிகமாக உறவுமுறையில் வாழ்கிறான்.

    • @s.p.anjugam3917
      @s.p.anjugam3917 Před 8 dny

      It happens everyone life in childhood. But this movie exaggerated that things. It's so weird.

  • @nirmalmpt
    @nirmalmpt Před 19 dny +65

    தலைவரே நீங்க சொல்ற மாதிரி டீச்சரையும் மாணவனையும் அவ்ளோ தப்பா காட்டல.
    ஒரு சாதாரண அன்பாக தான் காட்டுகிறார்கள்.
    கடைசி சீன்ல அவன் சொல்லும்போது உங்கள நேத்து பார்க்கும்போது அம்மா மாதிரி அழகா இருந்தீங்க இன்னைக்கு பார்க்கும்போது அக்கா மாதிரி அழகா இருக்கீங்கன்னு சொல்லும் பொழுது அவன் டீச்சர அக்காவாகவும் அம்மாவாக வும் தான் பார்க்கிறோம்.
    நீங்க சொல்ற அளவுக்குலாம் தப்பா இல்ல 😅😅

    • @user-zz2eq5vk1j
      @user-zz2eq5vk1j Před 18 dny

      ஏதாவது குறை சொன்னால் தானே நடுநிலைவாதினு நம்புவாங்க. மத்தபடி படத்தை பார்க்க தூண்டுகிறார்.

    • @mask2705
      @mask2705 Před 18 dny

      காட்சிகள் எல்லாம் படம் பிடித்து விட்டு மொத்தமாக பார்க்கும் போது மாரிக்கே கொச்சையாக இருந்ததால் தான் அந்த கடைசி “அம்மா மாதிரி, அக்கா மாதிரி” வசனம். ஒட்டவே இல்லையே அது. கர்சீஃப் நுகர்ந்து மயங்குறான். ராஜாதி ராஜா ரஜினி ராதாங்றான். என்ன விளையாடுறீங்களா.

    • @NDhanapal-96
      @NDhanapal-96 Před 17 dny +4

      அப்போ அந்த கர்சீப் மோந்து பார்க்கும் சீன் இல்லாமல் இருந்திருக்கலாம்..

    • @SanthoshKumar-up5cq
      @SanthoshKumar-up5cq Před 17 dny +2

      Ungaloda payan adhae maari avanga miss kita poi neenga azgaga irukinga nu indha movie pathutu poi keta neenga yena panuvinga??? Broad ah think panunga sir....Blue Sattai is correct in this matter....

    • @s.p.anjugam3917
      @s.p.anjugam3917 Před 8 dny

      Kandippaa thappadha iruku. Andha scenes avlo develope panni eduka thevailla indha movie ku
      Ella students Kum teacher mela oru vidha love irukum ariyadha vayasula.
      But adha ipdi kaatiruka thevailla
      Vembu kani love ku importance kuduthurundha avanga irandhu porapa nalla impact create pannirukum.

  • @TK-14
    @TK-14 Před 17 dny +5

    Blue சட்டை மாறன் இருக்கும் வரை தமிழ் சினிமாவில் ஒரளவு நல்ல படங்கள் வர வாய்ப்பு அதிகம்.
    மக்களையும் சினிமாவிற்கு அதிகம் செலவு செய்ய விடாமல் பாதுகாப்பவர் இந்த மாறன் சார் அவர்கள்! நல்வாழ்த்துக்கள் சார்!

  • @dkjeeva
    @dkjeeva Před 19 dny +43

    School payyan teachera parkuran... adhu nerudala irukku nu solreenga...
    Maari anna andha nerudala pokkathaan oru dialague vachirundharu Maran anna...
    Teacher innaiku neenga azhagu irukeenga, munna amma va pola azhaga irundheenga, innaiku akka pola azhaga irukeenga....
    Idhukkum mela oru chinna payyanoda anba one line la sollida mudiyuma? Please watch the movie again @TamilTalkies

    • @viji1985
      @viji1985 Před 19 dny

      Really superb lines that should be noticeable in that movie...I noticed that and got really goosebumps....salute to Mr.Mariselvaraj❤

    • @nsomasundarambalaji6529
      @nsomasundarambalaji6529 Před 12 dny +1

      Bro andha dialogue vachutu , oru samalification than. Sarchaikal varakoodathunu.
      Athuku munadi oru dialogue varum, rajati rajan , rajjni mari avanum , heroine mari teacherum .
      It means he is attracted to teacher like romance.
      Later dialogue was not seems real. It was kept in movie to avoid controversy. Blue sattai is right. You rewatch that seen.
      Typo error irukum. Sorry

    • @s.p.anjugam3917
      @s.p.anjugam3917 Před 8 dny

      Audience question pannuvanganu theriju volunteer ah andha dialogue vechirukanga. Teacher student ku thevailladha scenes create pnnirukanga.

  • @paramakudipandian5726
    @paramakudipandian5726 Před 19 dny +21

    வாழை, சாலா, இரண்டு படங்களும் நன்றாக உள்ளது மக்கள் பார்க்கலாம் கருத்துக்கள் அருமை

  • @selvamanisomasundaram7704

    தலைவரே உங்கள் விமர்சனங்களில் ஒரு உண்மையான விமர்சனம் நன்றி ப்ளூ சட்டை மாறன் அவர்களே!

  • @TheGulfRider
    @TheGulfRider Před 20 dny +197

    Night shift assembly

  • @alkemiebala
    @alkemiebala Před 5 dny +1

    This review reveals the quality and sincerity of Mr. Maran. A true critic🎉

    • @tamilwoodtimes_7285
      @tamilwoodtimes_7285 Před 4 dny

      Yes better than Suresh Kumar review, he doesn't reviewed this beautiful movie, so unsubscribed from him.

  • @Baljisjunction
    @Baljisjunction Před 19 dny +24

    வாழை படம் பார்த்தேன். நல்ல படம். மாரி செல்வராஜ்க்கு எனது வாழ்த்துக்கள். Climax அழுதுட்டேன். செம

  • @ihsanahamed7850
    @ihsanahamed7850 Před 15 dny +2

    ...படித்ததில் பகிர்ந்தது....
    *🏵️வாழை - திரைப்படம்.
    வரலாற்றை மறைத்த மாரி செல்வராஜ்🏵️*
    இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் வாழை படம் ஒன்று வெளியாகி பரபரப்பாகி பலராளூம் பேசி புகழ்ந்து வருகின்றனர்
    நானும் வாழை படத்தை பார்த்தேன்
    உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய மதவாதமே இன்னும் மேலோங்கி நிற்கிறது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம்
    சம்பவம் நடைபெறும் போது நானும் எனதூர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரூம் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தோம்
    நடந்த சம்பவ இடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரம் என்கிற ஊரில்
    இரவு வேலை தொழுகையை முடித்து விட்டு மறைந்த சைக்கிள் கடை ஆப்தீன் அவர்களின் கடையில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது அந்த லாரியின் ஓட்டுனர் வேகமாக வந்து (அப்போ மொபைல் வசதி கிடையாது எஸ்டிடி பூத் மட்டும் தான் உள்ள காலகட்டம்) லாரியின் உரிமையாளர்க்கு போன்செய்து ஐயா லாரி வயகாட்டில் விழுந்து எல்லாருமே வயக்காட்டு சவுதிக்குள் புதைந்துவிட்டனர் என்று ஓடிவிட்டார் அந்த ஓட்டுனர்
    பிறகு எனதூர் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் பள்ளிவாசிலில் தொழுகை வைக்கும் இமாம் வரைக்கும் கூட்டமாக டார்ச் லைட் மறைந்த சைக்கிள்கடை ஆப்தின் அவர்கள் கடையில் இருந்த பெட்ரோமன்ஸ் லைட் வரைக்கும் கொண்டு போயி கடுமையான போராட்டத்தில் மிஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றி அனுப்பியதுதான் வாழை படத்தின் வரலாறு
    பிறகுதான் இரவோடு இரவாக கலெக்டர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வந்து அனைவரும் உதவி புரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய பெருமக்களின் இந்த சேவை பாராட்டதக்கது என வாழத்திவிட்டு சென்றனர்
    ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் ஊரின் பெயரையும் மறைத்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்றும் அந்த சமயத்தில் உதவிக்கு வந்த சுற்றியுள்ள முத்துசாமிபுரம் பேரூர் தேவர் இன மக்கள் வந்து இருந்தனர் இவர்கள் உதவி உழைப்பையும் உதாசீனம் படுத்திவிட்டு கதையில் இதைபற்றி கொஞ்சம் கூட காட்டாமல் வரலாறு வெளிய தெரிந்துவிட கூடாது என்று மிக கவனமாக கதைகளத்தை அமைத்து திரைப்படத்தை எடுத்து இருக்கிறார்
    உன்மை சம்பவமென்றால் உன்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும்
    ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்திற்காக படத்தை எடுத்துவிட்டு விளம்பரத்திற்காக நல்ல சிந்தனையுள்ள இயக்குனர் என்று எப்படி கூற முடியும்?
    மதத்தை சாடியே இதற்கு முன் பல இயக்குனர்கள் படம் எடுத்தபோதும் அந்த நேரம் உலக அளவில் பாராட்டை பெற்றவர்கள் பல பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளரகள் இன்று அடையாளம் காணமல் போயி விட்டனர்
    அந்த வரிசையில் இனியும் மாரி செல்வராஜ் வருவாரோ என்று தோன்றுகிறது
    இனியாவது ஒரே நோக்கமாக இல்லாமல் தன்னுடைய இந்த செயலை மாற்றி யோசித்து கதை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்
    ஆக்கம்...
    பேட்மா மக்கள்
    பேட்மாநகரம்
    தூத்துக்குடி

  • @rakshikumar9158
    @rakshikumar9158 Před 16 dny +8

    இப்போதான் படத்த பார்த்திட்டு வரேன்.. ப்ளுசட்டை சொல்ற மாதிரி நடிகர்களை அருமையாக நடிக்க வைத்துள்ளனர்.. சிறுவனின் நடிப்பும் சந்தோஷின் இசையும் அற்புதம்.. ஆனால் நிறைய சினிமா பார்த்தவர்கள் இதைக் கொண்டாடும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை.. க்ளைமேக்ஸ் ஒன்றும் அவ்வளவு impact பண்ணல...

  • @saravanansaran3773
    @saravanansaran3773 Před 19 dny +9

    நல்லா இருக்கு நல்லா இருக்கு னு உன் வாயால கேட்கும் போது தலை சூப்பர்

  • @Shankar-nf7dl
    @Shankar-nf7dl Před 19 dny +23

    நேர்மையான விமர்சனம் ❤

  • @hdhdrjdjdfjf
    @hdhdrjdjdfjf Před 19 dny +16

    first 1 1/2 hour edhuku da indha scene lam nu thonum but last 20 mins manjumel boys climax eh thooki sapdra maari irrukum ... compare pandradhukaga solala movie andha maari ...... mari selvaraj la enaku parierum perumal after indha movie tha romba romba pudichurundhudhu ......

  • @irshad6141
    @irshad6141 Před 20 dny +80

    Blue sattai kan kalangi review sonna tharunam

  • @testsubs1868
    @testsubs1868 Před 19 dny +8

    One of the best movie in this year. Must watch movie

  • @NoorulHuq-e7z
    @NoorulHuq-e7z Před 19 dny +22

    இதில் என்ன சொச்சை இருக்கிறது.. டீச்சருக்கும் அவனுக்குமான இறுதி சீன்ல சொல்லிடான்லே... எப்பவும் அம்மா மாதிரி அழகா இருப்பீங்க, இன்னைக்கு அக்கா மாதிரி அழகா இருக்கீங்கனு...

    • @mask2705
      @mask2705 Před 18 dny

      காட்சிகள் எல்லாம் படம் பிடித்து விட்டு மொத்தமாக பார்க்கும் போது மாரிக்கே கொச்சையாக இருந்ததால் தான் அந்த கடைசி “அம்மா மாதிரி, அக்கா மாதிரி” வசனம். ஒட்டவே இல்லையே அது. கர்சீஃப் நுகர்ந்து மயங்குறான். ராஜாதி ராஜா ரஜினி ராதாங்றான். என்ன விளையாடுறீங்களா.

  • @Kural_Koduppom
    @Kural_Koduppom Před 19 dny +28

    Indha review vandhadhu 3 hours ku mannadi naa 20 hours munnalaye paarthutten, indha video re-upload pannirukanga

    • @Rameshkalimuthu7
      @Rameshkalimuthu7 Před 19 dny +2

      Goat promotion re-upload 😅

    • @Macronrat
      @Macronrat Před 19 dny

      Athu vera channel la ithu vera channel

    • @ffvrwhite8904
      @ffvrwhite8904 Před 18 dny +1

      Adhu onnum illa movie ku muttu kuduka payment vangitaapla

    • @Macronrat
      @Macronrat Před 18 dny

      @@ffvrwhite8904 tharkuri re-upload ithu

  • @rajasekarnat424
    @rajasekarnat424 Před 17 dny +2

    ஒன்றும் தப்பா காட்டவில்லை.
    அம்மா மற்றும் அக்கா போல் தான் சொல்கிறான் அந்தக் சின்ன பையன். 😊

  • @cthiyag
    @cthiyag Před 20 dny +33

    மாரி செல்வராஜ் 😍😍😍

  • @NeoAGP
    @NeoAGP Před 18 dny +10

    My observations, Includes spoilers:
    1. It’s normal for a school student to have a cute crush on a teacher, but taking it to the level of keeping her handkerchief and smelling it is awkward and cringe-worthy. I don’t think anything good will come of this for the kids watching this movie.
    2. None of the characters are fair-skinned, so it’s unclear why the teacher needs to be fair.
    3. The emphasis on crush/infatuation between people from different social classes feels like a forced decision in this movie.
    4. No other students in the school interact with the two main kids throughout the entire movie. It’s always these two talking to each other, while the other students merely serve as set pieces. This comes across as very artificial.
    5. The teacher’s interaction focuses solely on the main kid, with no engagement with anyone else. The discussions are only about this one student from the beginning. While we understand he is the primary character, making everyone else irrelevant weakens the storytelling.
    6. The fight for a 1 to 2 rupee wage hike was vehemently fought and won, but when the “trader” asks them to be loaded onto a lorry, the main character, Kalai Arasan, shows no dissent at all. This defies logic, as he was portrayed as someone who stands up for what’s right for his people.
    7. There’s no background provided for the “trader” character. He seems to be included only to serve as the reason for the accident and to target the audience’s hatred toward him.
    8. A kid of the main character’s age could easily go a day without eating-it isn’t that hard. Showing him as completely dysfunctional due to missing a couple of meals, leading him to steal food, defies logic. It seems forced, just to emphasize that the land wasn’t theirs and to portray the oppression faced. However, it didn’t resonate as much.
    9. Finally, the climax scene didn’t create an impact like the climax in Pariyerum Perumal or the opening scene in Viduthalai. It didn’t evoke much emotional connection, except for the scene with the main character’s mother-she really did a great job.
    Vazhai - Cinematography is great, Music is good. Decent storyline but a Weak screenplay, failed to connect at deeper levels. Honest attempt of Pariyerum Perumal is missing in this as most of the stuffs feel very forced. One time OTT watchable at best.

    • @santhoshs-vr3un
      @santhoshs-vr3un Před 18 dny +4

      Your observations tell me you are thinking about films as your slaves which are supposed to serve you perfectly. Sometimes you have to make the effort to understand why things are shown the way they are shown. I don't agree with any of your points. All of them have justifications. But I'll explain a few.
      6th point doesn't make sense. Such transport was the norm for them. It was only the broker's decision to ask for extra comfort. Kalai arasan stood vehement only after prolonged resilience that too by the whole village's support. These are small nuances in human characteristics. A person behaves differently in different places and situations based on their mindset and the situation.
      7th point also doesn't make sense. It was not artificially constructed to focus the hatred of the audience towards him. This is based on a true story. The director predominantly focussed on showing the true events. It's your mistake to expect narratives inside. You are keeping a rigid frame for what cinema should look like and getting disappointed by the movie.
      True cinema fans would definitely see it beyond a single 'trader' character. True cinema fan won't care about the lack of his character development. True cinema fan would take the communist logos shown in the movies as an important clue and automatically understand that it's not about just that particular trader shown in the movie. It's about the existent class system and the ground reality of how helpless these low class people are and how owners exploit their workers. The immersive experience provided by good cinematography and songs and music connects us to the characters of the village and the village life so that the climax can make us cry effectively. Almost no effort was made to force narratives into the movie. Yet it hit the watcher hard by showing the ground reality of such remote villages and their work options and the class systems.
      The 8th point doesn't make sense either. The kid danced, ran through kilometres of fields and got punished by a man for stealing bananas. He was absolutely tired. The film was based on true stories. And yet you are here having the audacity to say these things were forced just because it's not relatable to you.
      The 9th point is just your apathy or insensitivity because maybe you are exposed to too much cinema or sadness in general. A lot of people cried in the climax.

    • @santhoshs-vr3un
      @santhoshs-vr3un Před 18 dny +1

      @@reguregu328 vera vela illaya....ethana essay eluthurathu....naan thaan theliva sollirkane....🤦‍♂️ 1, 4 and 5 are subjective.....The director is completely aware of the limited interaction shown between the characters of the school.... because he kept certain dialogues (for ex: he runs to the classroom hitting a student sitting at the front table. The boy in the front table shouts at him for doing it. He is probably very much aware of interaction between school characters. It looks like he consciously made this choice because it could dilute the emotions attached to the friend (sekar) who will not have much space in the climax when he dies.
      School drama comedy romantic scenes ellaam neenga paathathe illaya....intha movie la thaan first time paaka poreengala ...aadhi kaalathula irunthu ethana padathula itha paathurkom....you guys are being too conscious while watching movie... if you are watching like this you will always find things like this instead of enjoying the movie...point 2 and 3 are senseless....

    • @Viator9
      @Viator9 Před 11 dny

      I agree with most of your points. I felt the same.

    • @s.p.anjugam3917
      @s.p.anjugam3917 Před 8 dny

      Well said bro. I don't know y all r giving this much of hype for this movie.. one time watchable in ott .

  • @vinayagamoorthyvinayagamoo2705

    இது இரண்டாவது விமர்சனமா!

    • @sellamuthuvs6443
      @sellamuthuvs6443 Před 20 dny +14

      ஆம், ஒரு விமர்சனத்தை இருமுறை பதிவேற்றி இருக்கிறார் புளூசட்டை ஏனென்று தெரியலை.

  • @narasimhan7193
    @narasimhan7193 Před 18 dny +26

    நானும் இந்த படத்ததை திரையரங்குகளில் பார்க்க போகிறேன்😇😇😇

  • @KarthikKumar-qf8xo
    @KarthikKumar-qf8xo Před 15 dny +3

    0:46 without ads

  • @muralidharan8225
    @muralidharan8225 Před 7 dny +1

    You are the best Sadhi veriyan...!!!!

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 19 dny +4

    இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் வானழ படம் வாழ்வியல் இயற்கை அழகு வாழைக்காய் வியாபாரம் படம் முடிவில் கண்ணீர் பள்ளி மாணவர்கள் மற்றும் வாழ்வியல் காட்டும் படம்

  • @viraivil555
    @viraivil555 Před 19 dny +26

    நேத்து இங்கிலிஷ் டாகிஸ் னு ஒரு சேனல்ல இந்த வீடியோ வந்துச்சு அது யாரோடதுயா 🤔

  • @TamilTalkies
    @TamilTalkies  Před 20 dny +58

    KOTTUKAALI Review - czcams.com/video/YY8jrn0yKdI/video.html

    • @Just-cm8tk
      @Just-cm8tk Před 19 dny +4

      நீங்களே comment போட்டு நீங்களே likes போட்டு 😂😂😂

    • @D_46.
      @D_46. Před 19 dny

      Ennaya neengale spam pandringa 😅

    • @raw_dah
      @raw_dah Před 19 dny +1

      Is there any movie in Tamil cinema where a child of female gender infatuated with a male teacher is shown in a heartwarming way? Anyone know of such film?

  • @rsuresh5293
    @rsuresh5293 Před 19 dny +2

    இன்றைய உங்களுடைய திரை விமர்சனம் சிறப்பான நமக்கு தமிழ் மக்கள் இதுபோன்ற படங்களை நிச்சயம் வெற்றி அடைய செய்வார்கள்

  • @Rr-thy
    @Rr-thy Před 19 dny +10

    யோவ்! சிவகார்த்திகேயா! Awad படமா? Award படம் னா இப்டி இருக்கணும்!

  • @mania.s2686
    @mania.s2686 Před 9 hodinami

    மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின் மூலம் உலகத்தரமான ஓர் படைப்பினை தமிழ்சினிமாவிற்கு அளித்திருக்கிறார்.படத்தை பார்த்துவிட்டு இருக்கையை விட்டு எழும்பும் போது மனம் கனத்து போகிறது.பலரின் கண்களில் கண்ணீர்... அது தவிர்க்க முடியாததாகிறது.
    ஒரு நல்ல திரைப்படத்தை, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கவேண்டிய படத்தை தந்த வாழை பட குழுவினருக்கும்,இயக்குனர் மாரி செல்வராஜ்கும் பாராட்டுக்கள்

  • @mayilraj-nd5lt
    @mayilraj-nd5lt Před 19 dny +10

    வாழை அருமையான திரைப்படம் ❤

  • @jayanthi4440
    @jayanthi4440 Před 19 dny +5

    Teacher student love thana Premam. But it was a super duper hit.

  • @sutharpost
    @sutharpost Před 16 dny +3

    வாழை படம் விமர்சனம்...
    பொம்பள ஷோக்கு முத்தி போன பள்ளி மாணவன் லீவு போட்டு மாடு மேய்க்கப் போன இடத்துல ரோடுல டீச்சர் போறத பாத்து மேஞ்சிகிட்டு இருக்க மாட்டை முல்லு செடின்னு சொல்ல முடியாத, மரம்னும் சொல்ல முடியாத ரெண்டும் கெட்டான் எடத்துல கட்டி போட்டுட்டு ரைஸ் மில்லுக்கு போறான் டீச்சர் கூட...போயிட்டு வரப்போ மாடு ஊரான் தோட்டத்துல மேஞ்சி நாசம் பண்ணிடுது...
    அதுக்கு பிராய்சித்தமா அந்த பொம்பள சோக்கு முத்தி போன பையனோட அம்மா காதுல இருந்த கம்மல கழட்டி கொடுத்து குடும்ப கவுரவத்தை காப்பாத்திக்குது...
    அப்போதான் கொஞ்ச கொஞ்சமா கஷ்டத்துல இருந்து மீண்டு வர மாதிரி இருந்த குடும்பம் இவன் காஜி வெறியால மீண்டும் பழைய நிலைக்கு வந்துடுது...
    அதுக்கப்புரமாச்சும் அந்த பொம்பள சோக்கு முத்திப் போன பையன் திருந்துனானா இல்லையாங்குறதுதான் மீதிக் கதை...
    கடைசில நாலு எழவை கூட்டி ஒப்பாரி வெச்சி படம் முடியுது...
    இதுக்குதான் ஒவ்வொருத்தனும் வெளிய வந்து கட்டிபுடிச்சி முத்தம் கொடுக்குற நாடகம் போட்டுட்டு இருக்கானுங்க...
    சுபம்🙏

  • @jellysmad
    @jellysmad Před 18 dny +4

    Stunning climax 😢😢😢 really??? Daiii

  • @manishKumar-py1ky
    @manishKumar-py1ky Před 17 dny +1

    வலிகளையும் உணர்வுகளையும் மதிக்க தெரிந்த மனிதர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்👏

  • @ghostatnight425
    @ghostatnight425 Před 19 dny +18

    Theni eeswar sarbaga valthukal ❤❤ ennoda annan than avaru

  • @vishvajmc1358
    @vishvajmc1358 Před 19 dny +9

    Come back mari selvaraj 🎉

  • @Realitn
    @Realitn Před 19 dny +5

    No more star scamers...normal people should Act

  • @PrabhuI_தமிழன்

    வாழை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நல்ல படம்..❤❤

    • @manumadhu9765
      @manumadhu9765 Před 17 dny +1

      வேற தமிழ் படம் பாத்ததே இல்லையா

  • @KK-hm2yg
    @KK-hm2yg Před 19 dny +25

    கவுண்டன்பாளையம் படம் ரிவ்யூக்காக காத்திருப்போர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rajasekaran5540
    @rajasekaran5540 Před 16 dny +1

    மாறனின் மனதை வென்ற மாரிக்கு வாழ்த்துகள்🌹🌹🌹

  • @saravananm3283
    @saravananm3283 Před 18 dny +4

    Sir வாழை climax than
    அதாவுது flim making
    நல்லா இருக்கு...
    ஆரம்பம் முதல் முடிவு முன்னாடி வரை ரொம்ப நேரம் வாழை ய அறுக்குரங்க
    பொறுமை வேணும் படம் பாக்க😢😢😢🙏

    • @s.p.anjugam3917
      @s.p.anjugam3917 Před 8 dny

      Romba porumaya sodhichitanga. Ennaya solla varinganu irundhuchu.
      Malayalam movie madhri try pmnirukanga

  • @LOTUS499
    @LOTUS499 Před 16 dny +1

    Climax ah...? அப்டி ஏதும் இருக்கா இதுல

  • @VRCringe
    @VRCringe Před 20 dny +57

    உபி CM காலில் விழுந்த மெண்டலான் ரசிகர்கள் சார்பாக வாழை வெற்றி பெற வாழ்த்துக்கள்😂.

  • @kannanj9107
    @kannanj9107 Před 20 dny +24

    Good direction by Mari . positive feedback

  • @a.ranand1030
    @a.ranand1030 Před 20 dny +36

    💋முத்தத்திற்காக காத்து இருக்கும் இயக்குனர் சங்கம்😘

  • @mathivannan3583
    @mathivannan3583 Před 16 dny

    மிகச் சிறப்பு என் மனதில் பட்டதை நான் நினைத்ததை அப்படியே கூறினீர்கள் நன்றி

  • @Atlasgadhis
    @Atlasgadhis Před 20 dny +13

    வேட்டையன் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்தும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉

    • @rprashanthrprashanth1091
      @rprashanthrprashanth1091 Před 20 dny +2

      வேட்டையன் மாறும் தோல்வி அடையும்

  • @jeevaarumugam834
    @jeevaarumugam834 Před 19 dny +21

    எல்லோரும் ஏதோவொரு பிரச்சினையில் தான் இருக்கிறார்கள்..140 கோடி பிரச்சினை இருக்கிறது அத்தனையையும் படமாக எடுக்க முடியாது.. ஒருவேளை எடுத்தாலும் என்ன பயன்? படம் எடுத்து எதையும் மாற்ற முடியாது..உழைத்தால் தான் சோறு..அரசு ஊழியர்களை லஞ்சம் வாங்குகிறார்கள் என கேவலமாக காட்டுகிறார்கள் அரசியல் வாதிகள் ஊழல் செய்வதை காட்டுகிறார்கள் இதையெல்லாம் பார்த்து அவர்கள் திருந்தி விட்டார்களா இல்லை திருந்த தான் போகிறார்களா? ஆண்டசாதினு ஒருத்தன் சொல்றான் நசுக்கிட்டாங்கனு ஒருத்தன் சொல்றான் இவனுங்கனுக்கு மத்தில ரொம்ப சிரமம்டா.😮

    • @RamLaxman-iy2er
      @RamLaxman-iy2er Před 19 dny +1

      வாழ முடியலான செத்துடுங்க ப்ரதர்😅😅😅

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Před 19 dny +1

      சரியான பதில். ​@@RamLaxman-iy2er

    • @user-zz2eq5vk1j
      @user-zz2eq5vk1j Před 18 dny +1

      மாற்றம் என்பதே மாறாதது. உன்னில், என்னில், தொடங்குவோம் மாற்றத்தை

    • @RamLaxman-iy2er
      @RamLaxman-iy2er Před 18 dny

      @@user-zz2eq5vk1j உங்கள் புரிதல் எல்லோருக்கும் இருக்கனும் சகோ

  • @samyappansemalai5632
    @samyappansemalai5632 Před 19 dny +17

    "ஒரு வேளை இருக்குமோ"🤔🤔 என்று நினைக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😅😂

  • @mask2705
    @mask2705 Před 18 dny +2

    செல்லுலாய்ட்
    *வாழை*
    I have to reluctantly say that வாழை didn’t work for me. நல்லா படிக்கிற பையன் மதிப்பெண் குறைவாக வாங்கினால் வாத்தியாருக்கே வருத்தமா இருக்கும்ல, அது போல ஒரு நிலை. நான் சொல்லும் நல்லா படிக்கிற பையன் மாரி செல்வராஜ் அல்ல; நல்லா வந்திருக்க வேண்டிய இந்த படம் தான். படம் முடியும் போது அது நம்மில் ஏற்படுத்தும் இந்த கருத்தைத் தான், நிதர்சனத்தைத் தான் ஆடியன்ஸ் பெற்றுச் செல்ல வேண்டும் என்றால், படம் தொடக்கம் முதல் அவ்வப்போது மெய்ன் ஃபோகல் பாய்ண்டை நோக்கி பல காட்சிகள் வச்சிருந்திருக்கணுமே. இல்லையே. ரொம்ப ட்ரிஃப்ட் ஆனது போலவோ, நேரத்தைக் கடத்தியது போலவோல்ல இருக்கு. தொடங்கியதும் கஷ்டப்பட்டு வாழைத் தார்களை சுமக்கும் மக்களை காட்டியாச்சு. ஓகே, அப்புறம் க்ளைமேக்ஸ் மட்டும் தான் மாரியிடம் இருந்திருக்கு. இடைப்பட்ட சம்பவங்கள் படத்துக்கு உதவாமல் தனியாக நிற்கின்றன. ஆனா மாறன் சொல்றாரு படம் முழுக்கவே அந்த க்ளைமேக்ஸை நோக்கி நகர்கிறது என்று. !?!?
    வறுமையில் சிக்கித் தவிக்கும் மக்களின் உணர்வுகளைத் தானே சொல்ல வந்தீங்க. அப்புறம் எதற்கு அந்த மாணவன் - ஆசிரியை எபிசோட்? அதுவும் அரை மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து காட்சிகள். கொச்சையாக இருந்தது. என்னடா இந்த பகுதி இப்படி வந்து விட்டதே என்று ரொம்ப பின்னாடி தோணியிருக்கும் போல மாரிக்கு. என் அம்மா மாதிரி இருக்கீங்க, அக்கா மாதிரி இருக்கீங்க என்று பையனை சொல்ல வச்சு முடிச்சுருக்கான்.
    எந்த இயக்குனரின் திறமை எதுவும் தேவைப்படாமலேயே ஆடியன்ஸ் வயிற்றை கலக்கும் “மரணம்” என்பது தான் க்ளைமேக்ஸ். நிறைய மரணங்கள், அதை நீளமாக, விலாவாரியாக காட்டியிருப்பதால் படம் முடிந்து ஒரு மணி நேரத்துக்கு நினைவுகள் வயிற்றை பிசைந்து கொண்டுதானிருந்தன. இப்படி கூட முயன்றிருந்திருக்கலாம் >>> இத்தனை சோகங்களுக்குப் பிறகும் அந்த ஊர் மக்கள் மறு நாள் கண்ணீருடன் மீண்டும் அந்த வேலைக்குப் புறப்படுவதாக காட்டியிருந்தால் ஆடியன்ஸ் இன்னும் கூடுதலாக கலங்கியிருப்பார்கள்.
    மாரியின் படமாக்கல் பாணி. பரியேறும் பெருமாள் நம்மை உலுக்கும் கதை, நேர்த்தியான திரைக்கதை. ஆனால் அதன் பிறகான படங்களில் “ஆஹா நாம டைரக்டராக ஆகிட்டோம்டா, நம்ம முத்திரை இருக்கணும் என்று மெனக்கெட்டுக்கிட்டு தொடர்பில்லாத சில ஷாட்ஸ்களை வைக்கிறான்; மேலும் அந்த ஷாட்ஸ்களை திரும்பத் திரும்ப பல முறை காட்டுறான்; எரிச்சலைத் தருகிறது. உ. ம். வாழையில் - எக்கச்சக்கமான பறவைகள் பலத்த இரைச்சலுடன் வானில் பறக்கும் ஷாட். மாட்டைத் தேடி அலையும் சிறுவனின் அந்த “பாஆஆ…” எதற்காக தொடக்கத்தில் காட்டப்படுகிறது? அப்புறம் நடு நடுவிலும். சும்மா கிமிக்ஸ் போல படுகிறது.
    இசை - தனியாக சத்தமாக ஒலிக்கிறது. படத்துடன் ஒட்டவில்லை (சாவு கொட்டு தவிர). தியேட்டர்களில் ஓவர் சவுண்ட் வேற வைக்கிறானுகளான்னும் தோணுது.
    வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களின் நிலையை காட்டும் படம் என்று ஒப்பிட்டால் எனக்கு மேற்கு தொடர்ச்சி மலை படம் ஒரு கனத்த தாக்கத்தைத் தந்தது. அதுவும் அந்த விதை தானிய மூட்டை அவிழ்ந்து கொட்டும் காட்சி மறக்கவே முடியாதது. மற்றும் தேன் படம் கூட நல்லார்ந்தது.

    • @zezma
      @zezma Před 11 dny

      Correct thalaivare

  • @Ibuhanif89
    @Ibuhanif89 Před 17 dny +3

    யோவ் பெருசு மாரி செல்வராஜ் பாடம் சொல்லி கொடுக்கும் ஒரு ஆசிரியரை விரும்புறான் இது ஒரு கதை இதை உண்மையா எடுத்து வச்சிருக்கான்னு பெருமை வேற மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டல் தான் போ... இது ஒரு படம்னு போயி பசங்கள கூட்டிட்டு போயி பார்த்தா அந்த பசங்களுக்கும் ஸ்கூல்க்கு போகும் போது ஆசிரியை மேல் தவறான எண்ணம் வராதா மாரி செல்வராஜ் பொருக்கியா இருந்துருக்கான் அத படமா எடுத்து வச்சிருக்கான் அத போயி புகழ்ந்துட்டு இருக்க நல்ல படத்தை எல்லாம் கழுவி ஊத்திட்டு இத போயி புகழ்ந்து தள்ளுற என்ன பெருசு பெட்டி வாங்கிட்டியா

    • @s.p.anjugam3917
      @s.p.anjugam3917 Před 8 dny +1

      Semma comment bro... Idhu expect pannidha comment section ke vandhen. Blue satta sollita odane idhu nalla padamaa?? Nalla padathukellam ivaru kudutha review mokkaya irundhuchu. Indha padathuku adha vida.

  • @udhayr1325
    @udhayr1325 Před 12 dny +1

    அந்த பையன் படற கஷ்டம் எல்லாமே அந்த பூங்கொடி டீச்சர் னால தான்..

  • @v.thirumalaiv.thirumalai1170

    😮😮😮😮😮aandava neeya Nalla review koduththa😊😊😊😊nambave mudiyala❤❤❤

  • @revathirathinam2575
    @revathirathinam2575 Před 15 dny

    Super iyyaa... Mari selvaraj oru unmaiyana uravugalai kattavendam.. 🙏

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 Před 20 dny +18

    இரவில் இன்டர்நெட்டில் திருட்டுத்தனமாக படம் பார்த்துவிட்டு விமர்சனம் பண்ணுறன் புளு சட்டை மாறன் 😂😂😂😂😂

  • @Maalvikaa
    @Maalvikaa Před dnem

    Naa 5th std padichappo enaku geetha nu oru miss irundhanga avanga enaku english miss lkg students ku class miss avangala sooraj nu oru lkg paiyan vidave mataan... Geetha miss geetha miss nu pinnadiye varuvaan.. enga class ku vandha kooda miss door close pannitu dhan class edupaanga because avan vandhuruvaan nu.. avan avlo affection ah irundhan reason eh illama but paaka cute ah irukum adhu.. indha movie pakurappo enaku avan dhan nyabagam vandhaan

  • @karthiga3year1shfitkarthig43

    வாழையை வாழ வைத்த BSM

  • @mania.s2686
    @mania.s2686 Před 16 dny +1

    நேர்மையான யதார்த்தமான Reviews

  • @kumaresans1264
    @kumaresans1264 Před 19 dny +22

    வாழை திரைப்படம் சரியில்லை என்று சொல்பவன்....16லட்சம் வசூல் சாதனை செய்த கவுண்டம்பாளையம் குரூப்பாதான் இருப்பான் 🤣😅😅😅

    • @selvarajp8626
      @selvarajp8626 Před 19 dny

      கவுண்டபாளயம் ஓடலனா நாடக காதல் கும்பலுக்கு சந்தோஷம்

    • @dfg0072
      @dfg0072 Před 19 dny

      ​@@selvarajp8626 Kavundampalayam oduchunu Kavundargaley othuka maatanga 🤣🤣

  • @vijayakumar5362
    @vijayakumar5362 Před 19 dny +27

    0:35 Goat 🐐😂

  • @moganm6777
    @moganm6777 Před 9 dny

    தலை சிறந்த ஒரு இயக்குனரை நாம் பெற்று விட்டோம்

  • @gunasekaran7423
    @gunasekaran7423 Před 20 dny +12

    ஏற்கனவே review வந்துள்ளது. மீண்டும் வருகிறது.. புரியவில்லையே..😢😢

    • @RabiyaBegum-ui9jb
      @RabiyaBegum-ui9jb Před 20 dny

      தட் was promoting, this is review

    • @dennyTruckgamer9333
      @dennyTruckgamer9333 Před 20 dny

      அது fake kuuuuu😂😂

    • @raghavsreenath9785
      @raghavsreenath9785 Před 20 dny +4

      Athu ungaluku ellam puriyathu. Nalla padam epadiyavathu makkal kitta kondu poi serkanum nu thaan preview show pathutu vanthu apo oru review potaru.

    • @raguramanpackrisamy7169
      @raguramanpackrisamy7169 Před 18 dny +1

      வாங்குன காசுக்கு ஓவராக கூவுறான்

  • @LOTUS499
    @LOTUS499 Před 13 dny +4

    வழைத்தார் தூக்குறான் டீச்சர் கூட கூத்தடிக்குறான் அக்காவுக்கு மாமா வேல பாக்குறான் சோத்துக்கு சிங்கியடிக்கிறான். அடுத்தவன் வீட்டு தோப்புல வாழைப்பழம் திருடுறான் அவ்ளோ தான் படம். இதுல என்ன ஃபீலிங் இருக்கு...

  • @pandiyan7505
    @pandiyan7505 Před 20 dny +8

    Good morning anna

  • @Raaja.2007
    @Raaja.2007 Před 15 dny +1

    சரியாக சொன்னீர்கள் டீச்சர் சிறுவன் கதாபாத்திரத்தில் இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம்..

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 Před 19 dny +4

    அப்போ... மாரி செல்வராஜ் ரஜினி கூட்டணி உறுதி😊😊

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w Před 16 hodinami

    You are exactly correct. Small budget Big story.

  • @poornima2612
    @poornima2612 Před 18 dny +4

    Sumar movie dan summa hype panranga...don't waste your money please wait and watch in ott

  • @m6face
    @m6face Před 17 dny

    வாழை சினிமாத்தனம் இல்லாத சினிமாவை, ஒரு கிராமத்து வாழ்கையை, சினிமாவில் வாழ்ந்துவிட்டு வரலாம்.
    அனைத்து நடிகர் நடிகைகளும் தனிப்பட்ட அடையாளம் தெரியாதவாறு வாழ்ந்துள்ளனர் என்று கூறலாம். சீராக செல்லும் கதை பாராட்டுக்குரியது.

  • @vigneshvicky7276
    @vigneshvicky7276 Před 18 dny +14

    யாருக்கெல்லாம் மாறி செல்வராஜ் ரொம்ப பிடிக்கும்

  • @paramakudipandian5726
    @paramakudipandian5726 Před 19 dny +1

    இயக்குனர் எஸ் டி மணிபால் இயக்கத்தில் சாலா என்ற படம் மக்களுக்கு சமூக கருத்துக்களை எடுத்துக் கூறும் அருமையான படமாக உள்ளது அதையும் மக்கள் பார்க்க வேண்டும்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Před 20 dny +9

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை படம் வாழ்க்கை வரலாறு வாழ்ந்த கதை அருமையான படைப்பு வாழ்த்துக்கள் தலைவா.. 🌟🌟🌟🌟🎬🎬🎬✋