ஒரு சினிமா! மூன்று கொலைகள்!!! - Part 1

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2020
  • ஒரு சினிமா! மூன்று கொலைகள்!!! - Part 1
    ஒரு திருட்டு வழக்கை விசாரிக்கும் போது, எதிர்பாராதவிதமாக அது 3 கொலை வழக்குகளில் முடிகிறது. மர்ம நாவலைப்போல சுவாரசியமான இந்த வீடியோவின் மூன்று பகுதிகளையும் பாருங்கள். நாம் ஜாக்கிரதையாக இருப்பதற்கு, தெரிந்துகொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
    Website: www.sithannan.com
    Facebook : / vsithannan
    Twitter : / sithannan
    LinkedIn : / sithannan. .
    Instagram : / sithannanv

Komentáře • 73

  • @senthilkumaran9247
    @senthilkumaran9247 Před 3 lety +10

    மிக அருமை... ஒரு திர்ல்லர் மூவி பார்த்த அனுபவம்... வாழ்த்துக்கள் சார்...

  • @balasubramaniansakthivel5123

    இது போன்ற புத்தகங்கள் காவல் துறை க்கு சேர துடிக்கும் இளைஞர்களுக்கு நல்ல புத்தகம்

  • @balakrishnan2836
    @balakrishnan2836 Před 3 lety +2

    ...
    அய்யா வணக்கம்!
    தங்களின் இந்த மூன்று தொகுதிகளையும் முழுவதுமாக பார்த்தோம்... கேட்டோம்...
    தொகுத்து வழங்கியது மிக நேர்த்தியாக இருந்தது...
    பிசுறடிக்காமல்... தொய்வில்லாமல் இருந்தது...
    பேட்டி கொடுப்பவர் தினறுகிறார்... முழு தகவலகளை கோர்வையாக சொல்லாமல்... தலையுமில்லாமல் வாழுமில்லாமல் மொட்டை மொட்டையாக உளறுகிறார்...
    தொகுப்பாளராகிய நீங்கள் தான் அதனை சமாளித்து அதற்குரிய முன் பின் தொடர்ச்சிகளுக்கான கேள்விகளை விளக்கங்களை பேட்டி கொடுப்பவரிடம் கேட்டு மிக அருமையாக அவரது வாயிலிருந்தே சம்பவத்தின் முழு தகவல்களையும் வரவழைத்து தங்களது "சித்தண்ணன் காட்சி ஊடக" நேயர்களுக்கு வழங்கிய தங்களது பாங்கு வெகு சிறப்பு... உங்களது காட்சி ஊடக பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
    By:
    இரா.பாலகிருஷ்ணன் 9445368449 LWPTU தொழிற்சங்கம்.

  • @richardpushpavasanth4484
    @richardpushpavasanth4484 Před 3 lety +4

    Many people have placed in their comment saying, the anchor is interrupting in the middle. But i think, he makes sure that the audience understands the story completely without any missing details. He is doing a good job in making the story narration clear.

  • @balaji668
    @balaji668 Před 4 lety +9

    Sherlock Holmes - esque. Someone should take this as Web Series or a full length movie.
    Can't wait for other parts!!!

  • @starmakerstudio
    @starmakerstudio Před 3 lety +46

    கேள்வி கேட்கிற நண்பரே, விருந்தினரை பேச விடுங்கள்...

    • @nakamichi-e1h
      @nakamichi-e1h Před 3 lety +1

      idha ethana murai soldradhu!!!!

    • @shatheesh.jayaram
      @shatheesh.jayaram Před 3 lety +3

      Sithannan pls read public opinions n atleast edit n remove unwanted or redundant questions or that is deviating

  • @danysrini
    @danysrini Před 3 lety +1

    அருமையாக விவரிக்கிறார்.... செம சஸ்பென்ஸ் ஆக முடித்திருக்கிறீர்கள் சித்தன்னன் sir...காத்திருக்கிறோம் அடுத்த part க்கு

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 Před 3 lety +3

    I am impressed.....
    1. With Sri.Pandian Sir.
    2. Aalavandhaar case.
    3. Anna nagar case
    4. Sorry to say Former Mla case is not that much clear to understand the climax and about the A1. at the same time I amazed about the vast legal knowledge of the IO.
    Thanks a lot sir you put us in thrill much more
    I am sure your educative channel going to be No 1.

  • @thiyagarajansivanandam8370

    சிறப்பு ஐயா

  • @arunpasupathivenkataramana7856

    Very nice good interview s what public dosent know about thriller casses

  • @goutham6537
    @goutham6537 Před 4 lety +2

    Semma sir. So interesting waiting

  • @purusoht462
    @purusoht462 Před rokem

    Good sir your work I'm 🙏🙏🙏🙋 salute

  • @narunkumarb.l6104
    @narunkumarb.l6104 Před 3 lety +2

    Sir great narration..well done

  • @smileanbu13
    @smileanbu13 Před 3 lety +1

    Super show.pls continue the same

  • @mukeshr5829
    @mukeshr5829 Před 4 lety +3

    waiting eagerly for this show

  • @aramee7632
    @aramee7632 Před 3 lety +1

    SUPER SIR,

  • @sathissathis4883
    @sathissathis4883 Před 3 lety +5

    திருந்தி வாழும் ரவுடிகளிடம் பேட்டி காணவும்

  • @nagarajnagaraj8284
    @nagarajnagaraj8284 Před 3 lety +2

    உங்கள் காணொலிக்காக காத்து கொண்டு இருந்தேன் ஐயா

  • @RK-2711
    @RK-2711 Před 3 lety

    Iyooo Vera leval half an hour story keta matri he illa semmaya eruku sir

  • @kumaravelv4523
    @kumaravelv4523 Před 3 lety

    Super sir I am waiting for your video's

  • @satish8889
    @satish8889 Před 3 lety +1

    Super sir

  • @ajuaju1104
    @ajuaju1104 Před 4 lety +1

    Very very interesting sir .......👌👌👌👌

  • @tamilarasan-we2fg
    @tamilarasan-we2fg Před 4 lety +1

    Best in thiriller and suspense ebisode

  • @pushparajsamuvel102
    @pushparajsamuvel102 Před 3 lety +2

    🙏

  • @vgdv23
    @vgdv23 Před 4 lety +8

    PLAY BACK SPEED 1.5X

  • @dhivadaks
    @dhivadaks Před 3 lety

    Good to see you back sir..

  • @RK-28
    @RK-28 Před 3 lety +1

    Sir.. pls put videos regularly

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 Před 3 lety +1

    வியர்த்துபோய் நாவறண்டு பேட்டி கொடுப்பதை பார்த்தால் பயம் வரும்

  • @suryagunan
    @suryagunan Před 3 lety

    This channel is a gemmmmm,👌👌

  • @tnpsctnusrbtetimportantquestio

    Super

  • @opuntian
    @opuntian Před 3 lety +9

    What are our Tamil people doing, without watching such videos? What a shame!

  • @68tnj
    @68tnj Před 4 lety +3

    Install cameras in TASMAC bars.

  • @suryas3675
    @suryas3675 Před 3 lety +1

    Sir 2020 PC notification varuma or 2019 overall cut off batch ku posting
    Poturuvagala sir pls oru clarification solluga.

  • @girinath4636
    @girinath4636 Před 4 lety +3

    நான் காத்திருக்கிறேன்

  • @jeyabalpanichan8107
    @jeyabalpanichan8107 Před 4 lety +1

    ஐயா வணக்கம். ஸ்டீபன் என்கின்ற எதிரியின் வழக்கு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் பெருநகர் காவல்நிலையத்தில் உத்திரமேரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பிஆர்சி யாக நிலுவையில் உள்ளது. ஸ்டீபன் என்கின்ற எதிரி மிகவும் மோசமானவன் இதுநாள் வரை அந்த எதிரியின் மீது வாரண்ட் மற்றும் பிரஸ் சம்மன் நிலுவையில் உள்ளது.

  • @kabilanm3468
    @kabilanm3468 Před 3 lety

    Sithannan sir avura pesa vidunga Acp rtd mariyadhai kudunga OK vaa sir

  • @veerapandiyan6990
    @veerapandiyan6990 Před 3 lety

    Sir I am your new subscriber and also ur friend PANDIAN

  • @nadeshm8829
    @nadeshm8829 Před 3 lety +1

    திகில்

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 Před 4 lety +3

    Sir நீண்ட நாட்களாச்சு வீடியோ போட்டு What Happened Sir???

  • @sekarhttp
    @sekarhttp Před 3 lety +1

    This is very famous murder case in all media news channel, few years before in tamilnadu

  • @JoKer-xv6ou
    @JoKer-xv6ou Před 3 lety +2

    Oru fan poda koodatha guest uku

  • @haripraveen1992
    @haripraveen1992 Před 3 lety

    the background tape is distracting - atha backside double side tape vachu ootunga

  • @gopinathan3540
    @gopinathan3540 Před 4 lety +1

    Ean sir romba Nala video podla

  • @eniyan1283
    @eniyan1283 Před 3 lety

    Sithannan sir keta oru matram theariudhu enanu soluga pakalam

  • @RamKumar-ms9iq
    @RamKumar-ms9iq Před 3 lety

    Sithannan sir...how the culprits were able to get the cyanide poison and the illegal gun ? Did tamilnadu police trace them and arrest them ??

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety +1

      For possession of illegal guns, they have charged the accused. with regard to the origin of poison, there is no lead.

    • @RamKumar-ms9iq
      @RamKumar-ms9iq Před 3 lety

      @@SithannanTheEyeopener
      But I feel it is a big miss from our police side,they should have tracked the cyanide source as well as the illegal gun source,anyways good job by our police and nice selection of case by you.

  • @sundarvel8418
    @sundarvel8418 Před 3 lety

    Sir, cctv illa ya ga sir

  • @jagandayalababu879
    @jagandayalababu879 Před 3 lety +2

    Hi commented bro's he is not interfere lot and I don't know why commented like this, He conducting this session as conversation not like formal interviews.
    That's maybe look like that ..

  • @jaya8078
    @jaya8078 Před 4 lety

    officer sir Unga secret methods leek pannarathau wrong

  • @surename839
    @surename839 Před 4 lety

    வணக்கம் சார் நீங்க எப்படி இருக்கிங்கா

  • @johnfincorp6377
    @johnfincorp6377 Před 3 lety +1

    Kandu pudichadha vida jodichadhunu sollu

  • @rangarajparameswaran7664
    @rangarajparameswaran7664 Před 3 lety +1

    czcams.com/video/t9qA4LL9rD8/video.html
    அனைவருக்கும் இனிய வினாயகர் சத்துர்தி வாழ்த்துக்கள்

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 Před 3 lety

    I think anchor is also Police or lawyer

    • @vijayakumar-jc2su
      @vijayakumar-jc2su Před 3 lety

      உயர் அதிகாரியாக இருந்தவர் காவல்துறையில்

  • @karthikRajendran23
    @karthikRajendran23 Před 3 lety

    Sir, Pl.dont reveal all police techniques...

  • @hamid83mohamed
    @hamid83mohamed Před 3 lety

    Sithannan, please stop interrupting. It is really irritating to see you do that, by counter-questioning the speaker repeatedly you are making fool out of yourself.

  • @renganathanreports2483

    You should never reveal names like this