ஆளே இல்லாத ஊரில் அம்மா மகன் மட்டுமே வாழும் கிராமம் வருத்தமான சம்பவம்

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • ஆளே‌ இல்லாத கிராமத்தில்
    தனிமையில் வாழும் அம்மா மகன்
    வருத்தமான‌ செய்தி
    இந்த கிராமத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது
    நான்கு பேர் வாழ்ந்து வந்த சூழ்நிலையில் ஒரு தாத்தா இயற்கை எய்தினார்
    அவரது மனைவி தன் மருமகள் வீட்டிற்கு சென்று விட்டார்கள்

Komentáře • 69

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 4 dny +13

    தம்பி உங்கள் பரம்பரையே நீடூழி வாழ்க வளமுடன்

  • @njsksv03
    @njsksv03 Před 7 dny +13

    இந்த கிராமத்தைப் பார்த்ததும் எனக்கு வேதனையாக உள்ளது எங்கள் ஊரும் சிறிய கிராமம் தான் 90களில் 100 குடும்பம் இருந்தது இப்போது 30 குடும்பம் மட்டுமே உள்ளது அதிலும் குறிப்பாக வயதானவர்கள் (50 வயதில் இருந்து 70 வரை) மட்டும் இருக்கிறார்கள் 10குழந்தைகள் இருப்பார்கள் முக்கால் வாசி பேர் நகரங்களில் குடிபெயர்ந்து விட்டார்கள் நாம் பிறந்து வளர்ந்த ஊர் ஆளேஇல்லாமல் வெறிச்சோடி காணப்படும் போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது

  • @karthikeyandrawing860
    @karthikeyandrawing860 Před dnem +1

    சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @minklynn1925
    @minklynn1925 Před 10 dny +14

    சகோதரரே நீங்க பல்லாண்டுகளாக வாழ வாழ்த்துகள்🎉🎉🎉🎉

  • @MinervaMolly
    @MinervaMolly Před 20 dny +24

    நல்ல உள்ளம் வாழ்க. அந்த ஊரில் உள்ளவர்களுக்கு ஆண்டவன் தான் துனை.

  • @user-ns3qs5mj5j
    @user-ns3qs5mj5j Před 2 dny +1

    💐💐💐💐வாழ்த்துக்கள்

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před 16 dny +31

    மனிதம் உயிர்ப்போடு உள்ளது வாழ்கப் பல்லாண்டு.கலிபோர்னியா கோபால் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    • @usefultime-tamil4506
      @usefultime-tamil4506 Před 18 hodinami +1

      Vunmai...elarukum antha manusum. Vasathium kitaikirathila...god bless gopal bro

    • @usefultime-tamil4506
      @usefultime-tamil4506 Před 18 hodinami

      Vunmai...elarukum antha manusum. Vasathium kitaikirathila...god bless gopal bro

    • @usefultime-tamil4506
      @usefultime-tamil4506 Před 18 hodinami

      Vunmai...elarukum antha manusum. Vasathium kitaikirathila...god bless gopal bro

  • @palpandik9152
    @palpandik9152 Před 3 dny +3

    வாழ்க கோபால் அண்ணா

  • @vijivijayakumar3506
    @vijivijayakumar3506 Před 21 dnem +18

    சூப்பர் அண்ணா மறுபடியும் வந்துட்டீங்க வாழ்த்துக்கள்

  • @mahimahi8751
    @mahimahi8751 Před 10 dny +7

    மீண்டும் டிஜிட்டல் விஷன் வாழ்த்துக்கள்,,,,,,,
    உங்களின் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்,,,,,,

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar Před 16 dny +15

    பணம் தந்த அனைவருக்கும் நன்றிகள் பல

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar Před 16 dny +28

    அந்த மனசு தான் கடவுள் அந்த பாட்டி பாருங்கள் அவர்களுக்கு கொண்டு வந்தீர்கள் ஆ என்று கேட்கிறது மனித நேயம் இன்னும் இருக்கிறது உங்கள் சேவை இன்னும் நிறைய தேவை இது போன்ற மக்களுக்கு நன்றி அண்ணா

  • @jfsubaanand8025
    @jfsubaanand8025 Před 10 dny +6

    உண்மையானமாமமனிதன்நிங்கதான்❤❤

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Před 14 hodinami

    Vazhga valamudan thambi🙏👏

  • @mrkolathur2010
    @mrkolathur2010 Před 20 dny +12

    நல்லதே நடக்கும்.

  • @travelwithganga_
    @travelwithganga_ Před 16 dny +9

    Ungal kudumbam nanraha irukka kadavul asirvadhippar

  • @bagavathipandian740
    @bagavathipandian740 Před 13 dny +5

    தங்களின் உதவிக்கு நன்றி தம்பி

  • @VijayMSDragu
    @VijayMSDragu Před 11 dny +4

    Inga thirumpavam makkal varanum 😊 nalla valanum

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Před 19 dny +7

    உதவும் மனபான்மை சிறப்பு

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w Před 19 dny +6

    Arumai bro🎉🎉🎉🎉🎉Gopal familyaiyum
    .... Ungal anaivaraium
    Kadavul aasirvathippar. 🙏

  • @jereenanjalina8531
    @jereenanjalina8531 Před 20 dny +7

    Super sema happy congratulations

  • @user-np7jl3hi1h
    @user-np7jl3hi1h Před 20 dny +8

    Super brother 👍

  • @uegue5891
    @uegue5891 Před 22 hodinami

    Super ❤

  • @user-mq8ei4lv9d
    @user-mq8ei4lv9d Před 2 dny +2

    🙏🙏🙏

  • @user-ub7ul3kd1y
    @user-ub7ul3kd1y Před 20 dny +3

    சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் வளர்க

  • @chitrav2494
    @chitrav2494 Před 18 dny +3

    Nandri brother...🙏

  • @user-ol3lm9qd6f
    @user-ol3lm9qd6f Před 4 dny +2

    ❤😂🎉🎉Gopal sir TQ.ungalukkm

  • @PoochenduAunty
    @PoochenduAunty Před 6 dny +2

    தம்பி உங்க உதவிக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் தம்பி

  • @geethachellu8339
    @geethachellu8339 Před 12 dny +3

    Aaseervadam thambi

  • @jaiamjath
    @jaiamjath Před 19 dny +1

    Nalla sevai vazkha ungalin thondu

  • @mee2430
    @mee2430 Před 19 dny +6

    அந்த ஊரில் இருந்தவர்கள் எங்கே போனார்கள்

  • @JayaVeeramani-ck9zk
    @JayaVeeramani-ck9zk Před 18 dny +4

    Miss you thatha😢

  • @ganeshamoorthy999
    @ganeshamoorthy999 Před 6 dny

    ❤ Good help

  • @narasingaperumal3424
    @narasingaperumal3424 Před 20 dny +3

  • @Neelavathi-hj5uq
    @Neelavathi-hj5uq Před 13 dny +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 17 dny +2

    ❤❤❤🙏🙏🙏

  • @ggprabu344
    @ggprabu344 Před 19 dny


    ❤❤

  • @gscbose8146
    @gscbose8146 Před 6 dny

    ❤👌❤️🙏💐

  • @parthibanramaswamy9818

    ❤❤❤❤

  • @Bala.922
    @Bala.922 Před 19 dny +1

    🙏🙏🙏🙏

  • @VishaganAshokkumar-vf7md

    ❤❤❤❤❤

  • @indhumathi9689
    @indhumathi9689 Před 19 dny

    ❤❤❤❤❤❤❤

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 Před 20 dny +3

    நிறைய விடியோ போடுங்க ப்ரோ

  • @sreebhasu4238
    @sreebhasu4238 Před 5 dny

    🙏❤️

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr Před 20 dny

    🙏

  • @Nishas_Diary
    @Nishas_Diary Před 3 dny

    ❤❤❤❤❤❤

  • @user-ub7ul3kd1y
    @user-ub7ul3kd1y Před 20 dny

    🎉🎉🎉🎉🎉

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn Před 18 dny +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvi.87
    @selvi.87 Před 3 dny +2

    எனக்கு வீடு இல்லப்பா நான் போறேன் அந்த ஊருக்கு வீடு இருந்தா சொல்லுங்க

  • @nilaniladatchy6619
    @nilaniladatchy6619 Před 2 dny +1

    இந்த ஊர் எந்த மாவட்டத்திலுள்ள ஊர் ❤❤❤

  • @reeganrosy3588
    @reeganrosy3588 Před 5 dny

    Entha oor bro

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 Před 15 dny +2

    எந்த ஊர் தம்பி

  • @chithravaliappan6636
    @chithravaliappan6636 Před 10 dny +1

    Entha oor ithu? Vilambarame illama help panreenkale pa.?

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 Před 4 dny +2

    அம்பானி இந்தியாவில்தான் இருக்கிறார்கள், தமிழ் திரைப்பட பணக்காரர்களும் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்

  • @RamaDurai-br2yn
    @RamaDurai-br2yn Před 7 dny +1

    தம்பி எங்க ஊரு கூட கொஞ்சம் அழுகிற நிலைமையில் தான் இருக்குது நாமக்கல் டிஸ்ட்ரிக்ட் குன்னம் இருக்குது கொஞ்சம் அங்க போய் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து அந்த மக்களை எல்லாம் அந்த ஊரிலேயே தங்க வை தம்பி

    • @RamaDurai-br2yn
      @RamaDurai-br2yn Před 7 dny +1

      ஊர் பேரும் குன்னமலை

  • @Savitha.g123
    @Savitha.g123 Před 19 hodinami

    எந்த ஊர் நண்பா இது

  • @arivolimuthukumarasamy8206

    உங்கள் பெயர், நீங்கள் உதவி செய்யும் கிராமம் பெயர் உங்கள் அலைபேசி எண் என்ன?

    • @minklynn1925
      @minklynn1925 Před 10 dny +3

      ஆலடிபட்டி மகேஷ்வரன்

  • @prabhahaashini9166
    @prabhahaashini9166 Před 4 dny +1

    Ethu entha orru

  • @RajaRajan-rd2fb
    @RajaRajan-rd2fb Před 19 dny +3

    ஊரை பற்றிய தெளிவான விளக்கம் இல்லை

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  Před 18 dny +5

      ஒரு வருடமாக இந்த ஊரில் வீடியோ பதிவிட்டு உதவிகள் செய்து வருகிறோம் ஒவ்வொரு முறையும் தெளிவான விளக்கம் தர இயலாது தகவல் வேண்டுமென்றால் பழைய வீடியோக்கள் பார்த்தால் மட்டுமே புரியும்

    • @RajaRajan-rd2fb
      @RajaRajan-rd2fb Před 18 dny +3

      @@DigitalVisionOfVillage
      அப்படி என்றால் புதிதாக வீடியோ போட கூடாது!!!!

    • @nandhinipandi1189
      @nandhinipandi1189 Před 16 dny +4

      ​@@RajaRajan-rd2fbஅந்த உதவி பண்ணுராங்க உனக்கு என்ன சும்மா பேச வந்துட்ட அப்ப நீ போய் செய் உதவி செய்ய உனக்கு மனமில்லை உதவி செய்யரவங்கல பேசவந்துடைங்க

    • @r.karmukil12a88
      @r.karmukil12a88 Před 2 dny

      Ungala yarum parunga nu force pannala 😊​@@RajaRajan-rd2fb

  • @kanthisaravanan970
    @kanthisaravanan970 Před 20 dny

    ❤❤❤❤❤❤❤❤