ராகு கேது பெயர்ச்சி பலன்கள் | Rahu Ketu Peyarchi Palankal | நல்ல காலம் பிறக்குது | 30.10.2023

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2023
  • #ராசிபலன்​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #DailyHoroscope​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Rasipalan​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Sunnews #| RahuKetuPeyarchi
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #CentralGovt #Asiacup #Cricket #DigitalExclusive #Kaveri_Issue #MSD #TechNews #Technology #AutomobileNews #Interview #SpecialInterview #AppleEvent #ISRO #Chandrayaan3 #adithyal1 #EPSvsops #INDIA #ONOE #TNAssembly #WorldCup2023 #ICC #AI #India #Kohil #RohitSharma #ICCWorldcup

Komentáře • 717

  • @meenavigneshwaran9350
    @meenavigneshwaran9350 Před 8 měsíci +1238

    11:02 மேஷம்
    13:39 ரிஷபம்
    16:23 மிதுனம்
    19:30 கடகம்
    22:22 சிம்மம்
    25:08 கன்னி
    28:02 துலாம்
    30:46 விருச்சிகம்
    33:39 தனுசு
    36:34 மகரம்
    39:02 கும்பம்
    41:35 மீனம்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 8 měsíci +267

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

    • @a-sec-abishek-027
      @a-sec-abishek-027 Před 8 měsíci +4

      Adu ena nala vargal elarum nala erukatum soluga

    • @theshithatheshitha5040
      @theshithatheshitha5040 Před 8 měsíci

      ​@@a-sec-abishek-027 😢🎉😢😂❤@p h gih x vese Fa😢pr, nUjhb,

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Před 8 měsíci +1

      @@a-sec-abishek-027 எல்லோரும் சொன்ன அவர் தான் பாவத்தை சுமக்க வேண்டும்

    • @jamunamurugesan7241
      @jamunamurugesan7241 Před 8 měsíci

      Nallavargalnu anathukku appuram eppadi nalla irukkarathu

    • @mathanmathan3609
      @mathanmathan3609 Před 7 měsíci

      வாய்ப்பில்லை

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy Před 8 měsíci +19

    நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது... ஓம் நமசிவாய ...பரணி

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Před 8 měsíci +33

    ஐயா துலாம் சுவாதி காலங்கள் கடந்து கொண்டே இருக்கிறதே வலிகள் குறையவில்லை இப்போது நன்மை தான் என்று சொல்லியிருக்கிறீர்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் பணம் சொத்து எதற்கும் ஆசை இல்லை நல்ல உள்ளங்கள் அன்பு செலுத்த வேண்டும் 🙏🙏🙏

  • @MohanKumar-rf1nl
    @MohanKumar-rf1nl Před 8 měsíci +50

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். வாழ்க வளமுடன்

  • @srinivasanrukmani3598
    @srinivasanrukmani3598 Před 8 měsíci +20

    மகர ராசி விமோசனம் சந்தோஷம்,நன்றி நால்வரக்கும்,

  • @UmaRani-ws2fg
    @UmaRani-ws2fg Před 8 měsíci +28

    மிக்க மகிழ்ச்சி சுவாமி !!! கேட்க கேட்க இனிமை சொட்டுகிறது !! உங்கள் பதிவு காணொலி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பற்றிய விளக்கம் 12 ராசி அன்பர்கள் மனதை தொட்டு சுகமாக்கியது !!உங்கள் அன்பான இந்த காணொலி பதிவுக்கு மிக்க நன்றி. 💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

    • @vijaykumar-bb9wk
      @vijaykumar-bb9wk Před 8 měsíci

      தேன் சொட்ட சொட்ட பேசி முடித்து விட்டார்கள் பலன் நடந்தால் தானே ராசியை வைத்து பலன் சொல்வது 20% எப்படியோ மகிழ்ச்சியாக இருந்தால் சரி

  • @jaganjmas2182
    @jaganjmas2182 Před 8 měsíci +15

    கோடான கோடி நன்றிகள்❤❤❤❤

  • @tamilantamil7666
    @tamilantamil7666 Před 8 měsíci +87

    ஜயா தனுசு ராசி காரர்களுக்கு நிங்கள் சொல்வது அனைத்தும் நடந்த முதல்லில் மகிழ்ச்சி அடைவது நான் தான் 🙏🙏🙏 🕉️ ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி...

  • @ashwinisubbhramani8227
    @ashwinisubbhramani8227 Před 8 měsíci +18

    19:30 kadagam.... ஆமா நொந்து noodles ஆகி இருக்கிறோம்

  • @rajasankaramoorthyr1264
    @rajasankaramoorthyr1264 Před 8 měsíci +19

    தமிழரின் பண்பாட்டு நிகழ்வைப் போன்று நம் பாரம்பரிய உடையணிந்து வணக்கத்திற்குரிய நான்கு ஜோதிட சாஸ்திர மேதைமைகளும் சேர்ந்து ஒவ்வொரு ராசிக்குமான பலன்களை விவரிப்பது மிகவும் அற்புதமாகவும் ஆனந்தமாகவும் இருக்கின்றது!நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நிகழ்வில் சிறப்பான பங்களிப்பை வழங்கி ஒவ்வொரு ராசிக்கும் நால்வரும் சுழற்சி முறையில் பலன் சொன்ன விதமும், வியநது பார்த்துக் கேட்டு பலன் பெறும் இலட்சக்கணக்கான பார்வையாளர்களில் ஒருவனான எனது நெஞ்சார்ந்த நன்றிகளை நவிழுகின்றேன்!🙏🙏🙏🙏🙏

  • @wstrader1239
    @wstrader1239 Před 8 měsíci +18

    Kudos to all astrologers 🎉

  • @Ambikai242
    @Ambikai242 Před 8 měsíci +5

    அழகான. அமைதியான. சுபத்துவம் நிறைந்த கலந்துரையாடல்

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 Před 8 měsíci +9

    My Sincere thanks to all the astrologer 🙏🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 8 měsíci +4

    மிகவும் அருமை சார் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி எனக்கு மேஷ ராசி உங்கள் பதிவை பார்த்த பின்பு மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது நன்றி

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Před 8 měsíci +4

    Greatly appreciate everyone.. especially Kathir sir 🙏🏻

  • @Karthikeyan-2066
    @Karthikeyan-2066 Před 8 měsíci +49

    13:39 ரிஷபம் ❤

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 8 měsíci +8

    Scientific Astrologer🌿Excellent Teacher🌄 GURUJI🌟ஜோதிடத்திற்கு மகுடம் சூட்டியவர்💐🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 8 měsíci +20

    🙏ராகு பகவான் போற்றி 🙏 🙏கேது பகவான் போற்றி 🙏

  • @balasubramanianyoutube1630
    @balasubramanianyoutube1630 Před 8 měsíci +17

    🙏🙏👍கும்பம்

  • @user-vy3yd2nq9j
    @user-vy3yd2nq9j Před 8 měsíci +7

    ஐயா நான் மகர ராசி நீங்க சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக அற்புதமாக இருந்தது ஐயா நல்லதே நடக்கட்டும் ஐயா எல்லாம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 Před 8 měsíci +11

    கோடான கோடி நன்றி நன்றி நன்றி ❤️🙏
    ராகு கேதுவே நமக❤️🙏
    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
    ❤️🙏🙏🙏🙏🙏
    முருகப் பெருமானுக்கு நன்றி ❤️🙏
    ஆதி பராசக்திக்கு நன்றி ❤️🙏
    அணைவருக்கும் நன்றி ❤️🙏🙏🙏

  • @user-cn2vy4bl4d
    @user-cn2vy4bl4d Před 8 měsíci +49

    30:45 விருச்சிகம் ராசி பலன் ஆரம்பம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🥰

    • @ravananmani7959
      @ravananmani7959 Před 8 měsíci +2

      விருச்சிகம் 👍

    • @saranlite7690
      @saranlite7690 Před 8 měsíci +2

      ஜயா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் பார்க்க முடியுமா நன்றி🙏

    • @saranlite7690
      @saranlite7690 Před 8 měsíci +1

      ம்ம்ள்ள

  • @shankar138
    @shankar138 Před 8 měsíci +7

    Katakam Vasantha Kalam started.. thank you..💐🙏🙏💐💐💐🙏🙏💐

    • @VijiDivya-kl8vm
      @VijiDivya-kl8vm Před 8 měsíci +2

      நானும் கடகம் தான் இதை கேட்ட பதினால் ஒரு அற்ப சந்தோசம்

  • @revathishankar946
    @revathishankar946 Před 8 měsíci +2

    Thanks to all veteran astrologers

  • @user-rv3nu9lr5t
    @user-rv3nu9lr5t Před 8 měsíci +1

    நன்றி ஐயா

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 Před 8 měsíci +1

    Kumbam santhoshamana message ku nandri 🌹🌹🌹

  • @user-vl4uc7xv8r
    @user-vl4uc7xv8r Před 8 měsíci +1

    ஐய்யா அருமையான தகவலாக இந்த

  • @saibaba172
    @saibaba172 Před 8 měsíci +5

    மிகவும் அருமை,🌷👌

  • @nalampalauambhavanisagar7819

    மிக்க நன்றி

  • @selvamselvam1086
    @selvamselvam1086 Před 8 měsíci +9

    ❤❤❤ கும்பம்

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 Před 8 měsíci

    நன்றி 🙏

  • @ranik6804
    @ranik6804 Před 8 měsíci

    Valdhugel nandri sir ❤❤❤❤

  • @universallibrary8032
    @universallibrary8032 Před 8 měsíci

    Wow superb. இது ஒரு புதிய முயற்சி. அருமை.

  • @MariMuthu-vb4ko
    @MariMuthu-vb4ko Před 8 měsíci +23

    Viruchigam 30:44

  • @srinivasansri1479
    @srinivasansri1479 Před 8 měsíci +107

    செருப்படி வாங்கிக் கொண்டிருக்கும் மீனம் ராசி சார்பாக தீபாவளி நல் வாழ்த்துக்கள்😢

    • @visionplay416
      @visionplay416 Před 8 měsíci +2

      😂😂 next paaklam enna dhaan nadukuthu nu

    • @RajeshSekar-yl3yo
      @RajeshSekar-yl3yo Před 8 měsíci +2

      😂😂😂😂

    • @srinivasansri1479
      @srinivasansri1479 Před 8 měsíci +4

      @@visionplay416 இப்போ ஒரு செருப்பால அடி உள்ளது சனிப்பெயர்ச்சிக்கு அடுத்து ரெண்டு செருப்புல அடி விழுமோ அதுதான்😓😓

    • @sivakumarthaza
      @sivakumarthaza Před 8 měsíci +9

      மகரத்த விடவா. செப்பல்... ஷு...சாக்ஸ் மற்றும் பல 😢😢😢

    • @sivanandhamktm
      @sivanandhamktm Před 8 měsíci +1

      ​@@srinivasansri1479ரேவதி நட்சத்திரம் 😢

  • @bamas4288
    @bamas4288 Před 8 měsíci +6

    Nengal solvathu migavum magizhchiya irukkum nadakkutho illayo mana niraiva irukkum vaazhga valamudan🙏🙏🙏

  • @mathanmathan3609
    @mathanmathan3609 Před 8 měsíci +5

    பல பேர் வாழ்க்கை பல குடும்பங்களை சீரழித்த ரிஷபம் ராசி காரங்க சிறையில் கொடுமைகள் அனுபவித்தால் மட்டுமே எங்களுக்கு சந்தோசம்

  • @mangai7536
    @mangai7536 Před 8 měsíci +8

    ஜோதிட மேதைகளுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @rajamoorthy9670
      @rajamoorthy9670 Před 8 měsíci

      அப்ப 😊😊😊😊😊 சொன்னது

  • @sivat3246
    @sivat3246 Před 8 měsíci

    நன்றி

  • @kunasealansealan4423
    @kunasealansealan4423 Před 8 měsíci

    Sir withyadaran. Arumaiyana pathivu

  • @Karunai_Karthik
    @Karunai_Karthik Před 8 měsíci +4

    வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼🙏🏼

  • @PuroshothamanKumar
    @PuroshothamanKumar Před 8 měsíci

    Vaghza valamudan Sir 🌿🏵️🌿🍊🍊🍊🙏🙏🙏

  • @ganeshpandian1336
    @ganeshpandian1336 Před 8 měsíci +1

    Vanakam sir🙏🙏🙏

  • @magishagopi2274
    @magishagopi2274 Před 8 měsíci

    Vanakkam Ayya 🙏🙏🙏

  • @vigneshvignesh9599
    @vigneshvignesh9599 Před 8 měsíci +1

    Thank you sir

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Před 8 měsíci +1

    Super ❤Amazing ❤

  • @prakashranjitha9735
    @prakashranjitha9735 Před 8 měsíci

    🙏🙏🙏🙏thank you sir nallatha solluringa nallathu nadakkatum anaivarukkum

  • @user-re1ez2ss2x
    @user-re1ez2ss2x Před 8 měsíci +16

    உங்கள் நான்கு பேருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடான கோடி ஐயா நான் தனுசு பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் கஷ்டம் என்ற வார்த்தையை கடந்து போனவள் நான் உயிர் மட்டும்தான் மிச்சம் மிகவும் ஆறுதலாக உள்ளது நன்றிங்க ஐயா ராகு கேது பகவான் இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் பாதம் பணிந்த வணக்கங்களும்🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 Před 8 měsíci +2

      Dear mam, when God gives more difficulties in life.. it means he wants you to focus on him.. seek his divine guidance and surrender yourself to him.. you will find peace in life.. also difficulties are due to our karmas which means we are paying the debt to become free

    • @bhuvanashanmugam8500
      @bhuvanashanmugam8500 Před 8 měsíci +1

      Same bro 😢😅

  • @user-pz4mx1dk6r
    @user-pz4mx1dk6r Před 8 měsíci

    Thanks for. All Sir. All. Good

  • @JothiJo-rt6dx
    @JothiJo-rt6dx Před 8 měsíci +1

    வணக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @komathirajasekaran5524
    @komathirajasekaran5524 Před 8 měsíci

    Thanks 🙏

  • @suntvcon8861
    @suntvcon8861 Před 8 měsíci +1

    சார் யூடியூப் சேனல் மற்றும் சன் டிவி ராகு கேது பெயர்ச்சி இந்த நிகழ்ச்சி அருமையான பதிவு திரு.கே.பி.வித்யாதரன் சார் மற்றும் அனைவருக்கும் இரவு வணக்கம் சார்

  • @anbukanikaraja7341
    @anbukanikaraja7341 Před 8 měsíci +3

    Super sun TV show

  • @amulabi6324
    @amulabi6324 Před 8 měsíci +18

    Magaram 36:33

  • @user-ov8wr7ym3e
    @user-ov8wr7ym3e Před 8 měsíci

    Nanri 🙏🙏🙏

  • @getlook4641
    @getlook4641 Před 8 měsíci +1

    Vanakam aiya 🙏🙏🙏🙏🙏

  • @vasandhskumarip7712
    @vasandhskumarip7712 Před 8 měsíci

    Very.goood....🎉🎉🎉🎉🎉🎉

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 Před 8 měsíci

    Yes sir you TRUE thank you. Am rishabam .

  • @user-ce2tj1go2x
    @user-ce2tj1go2x Před 8 měsíci

    Vaazhga vazhamudan 🙏🙏🙏🙏

  • @abdevilliers9294
    @abdevilliers9294 Před 8 měsíci

    Nantri ayya 🙏

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Před 8 měsíci +13

    கனிவான காலை வணக்கம்

  • @Avalazhaki7
    @Avalazhaki7 Před 8 měsíci +1

    காலை வணக்கம்

  • @wstrader1239
    @wstrader1239 Před 8 měsíci +4

    Happy to see you on mainstream tv, KT sir.

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Před 8 měsíci

    Thank you🙏

  • @uthayareka1762
    @uthayareka1762 Před 8 měsíci

    Rompa thanks sir neega solrathu athunaium unmai unmai ...nan magaram rasi sir ...rompave asigam avamanam pattuta 😊😊⁹

  • @manickamc6439
    @manickamc6439 Před 8 měsíci

    Kanni super mikka Nandri

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Před 8 měsíci

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yoganathan7914
    @yoganathan7914 Před 8 měsíci

    thanks u sun news

  • @manimuthuk9202
    @manimuthuk9202 Před 8 měsíci +18

    ஜோதிடமார்களுக்கு வாழ்த்துக்கள். கேது கன்னியில் புதன் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் ஜோதிடத் துறை மென்மேலும் புகழ் பெறும்.

  • @nihithasamy8479
    @nihithasamy8479 Před 8 měsíci +1

    Absolutely amazing sir

  • @deebar3010
    @deebar3010 Před 8 měsíci

    Thanks ayya kanni

  • @saibaba172
    @saibaba172 Před 8 měsíci +1

    SUPER,💐👍

  • @KarupuMari-up8ij
    @KarupuMari-up8ij Před 8 měsíci +3

    Iyya simma raasi uthraam nachthram எப்படி இருக்கும் sollunga iyya

  • @annadurai1916
    @annadurai1916 Před 8 měsíci +2

    அனைவருக்கும் நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 8 měsíci

    Nantrikal ayya❤❤❤😊😊🙏🙏🙏,simma raasiku , Ranjani shanmugam

  • @user-qp4xc4cl2f
    @user-qp4xc4cl2f Před 8 měsíci

    🙏🙏🙏🙏Mika nandri sir 😊

  • @SathishKumar-vj4cr
    @SathishKumar-vj4cr Před 8 měsíci

    Ella kadavulukum nandrigal 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rs4hs7so2k
    @user-rs4hs7so2k Před 8 měsíci +6

    வாழ்க வளமுடன் ஐயா. 🙏🙏🙏

  • @thinkpositivethinkpositive6412

    Thankyou

  • @user-cp8hv8fc3q
    @user-cp8hv8fc3q Před 8 měsíci

    Very Very GooD 🙏🏻

  • @briundhavediyappan9333
    @briundhavediyappan9333 Před 8 měsíci

    Thank you 👍

  • @pragashivetha505
    @pragashivetha505 Před 8 měsíci

    Thankyou 🙏🙏🙏

  • @latham3786
    @latham3786 Před 8 měsíci

    Vanakkam 🙏🙏🙏🙏

  • @user-kg8uv5dj9s
    @user-kg8uv5dj9s Před 8 měsíci

    🎉thankusir

  • @malarvizhia4926
    @malarvizhia4926 Před 8 měsíci

    Thanks ayya Meena rasiku nalla vakku sollierukinga adhanpadiye nadandhuta kodipunniyam ayya ragu bagavane potri🙏 kedhu bagavane potri🙏

  • @VijiDivya-kl8vm
    @VijiDivya-kl8vm Před 8 měsíci +22

    கடகம் தான் அதிகம்மாக பாதிக்கபட்ருக்கு நான் தான் கஷ்டம் பட்டுருகன்னு பார்தா . நிறைய பேர் இருக்கிங்க

    • @BanuBanu-jo2dg
      @BanuBanu-jo2dg Před 8 měsíci +1

      2 years marriage life epo divore vara vanthu nikithu sis

    • @Edaicode9786
      @Edaicode9786 Před 8 měsíci +1

      கடகம் ராசி எல்லாருக்கும் விவகாரத்தா

    • @menakaeswaramoorthy9197
      @menakaeswaramoorthy9197 Před 8 měsíci

      Divorce matum illa husband illama wife illama(passed away 😢😢😢) neraya Peru irukanga

    • @VijiDivya-kl8vm
      @VijiDivya-kl8vm Před 8 měsíci

      Yan purushan divorce panama second marriage panni oru boy kid Vera eruku what to do police complaint court case நியாயம் கிடைக்கவில்லை

    • @VijiDivya-kl8vm
      @VijiDivya-kl8vm Před 8 měsíci

      @@BanuBanu-jo2dg unga husband rasi ?

  • @user-xm8gm6eo6n
    @user-xm8gm6eo6n Před 8 měsíci

    Super 🎉🎉🎉

  • @sangeethasangeetha697
    @sangeethasangeetha697 Před 8 měsíci +2

    🙏🙏🙏

  • @jagadeesraja-ie4qb
    @jagadeesraja-ie4qb Před 8 měsíci

    Good morning Ellam Nanmaikke

  • @santharangarajangansharang4398

    Guruvugaly nandree🎉

  • @UmamashwariS-ul5zh
    @UmamashwariS-ul5zh Před 8 měsíci

    நன்றி குருஜி திருப்பூர் மகேஸ்வரி

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 8 měsíci

    Thank you

  • @kalidass3561
    @kalidass3561 Před 8 měsíci

    Tq

  • @ektaearth1
    @ektaearth1 Před 8 měsíci

    Very impressive

  • @venkatachalamchinnadurai1955

    Four experts predicted to all tk u I am waiting for results.vcd

  • @kalyanasundaram3026
    @kalyanasundaram3026 Před 8 měsíci

    Super❤

  • @jshamsham3878
    @jshamsham3878 Před 8 měsíci +1

    Hi Mr KT Sir joined too … 😊❤

  • @saravanakumars167
    @saravanakumars167 Před 8 měsíci

    Kadagam🎉Tq sir

  • @chandinijewel4053
    @chandinijewel4053 Před 8 měsíci

    Good Morning Sir 🙂 Am Meenamrasi uttaradhathi rasi feeling better 🙂🙁