ஓ.பி.எஸ்-ஐ வைத்து அதிமுகவை அழிக்க சதி - T.R அதிரடி விளாசல் | Nerukku Ner | ADMK | SathiyamTV | T.R
Vložit
- čas přidán 13. 09. 2021
- Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. ஓ.பி.எஸ்-ஐ வைத்து அதிமுகவை அழிக்க சதி - T.R அதிரடி விளாசல்
#TRPressMeet #ADMKvsDMK #OPSvsEPS #NerrukkuNer #sathiyamtv
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil
இவர் சொல்வது தான் உண்மை
முதல் தலைமுறை கதையைக் கேட்பதால் முக்தார் பேசாமல் இருக்கிறார்
Trmuktharkupathilalipadalpaithiyamenbathakattittardaiavanukukuronmattudandatheriyumavankitta10pattu8thogaiyellamtheriyathudaendatimevvastdaiperiyarunnusollathadasriyanendrumainurkujnjunusolluda
அதிமுக பற்றி உனக்கு என்ன கவலை லட்சிய திமுக பற்றி கவலை படு
நெறியாளர் அவர்களே இலங்கையில் அப்பாவி மக்கள் இறந்தது கடந்த கால வரலாறா?
நன்றி மறவாத மனிதர்
தமிழ் உங்கள்மூச்சு என்பது தமிழரகளுக்கு தெரியும்.🙏
அட ஆல்ரெடி அழிஞ்சு போன கட்சிதான் அது🤣
Dmk va da baadu
TR கிட்ட யாரும் பேச முடியாது முக்தாரையே பேச விடாமல் mass கட்டிட்டார்🔥சூப்பர் TR
கலைஞர்உன்னைகாப்பாத்தி
கட்சியில்சேர்தார்இல்லை
என்றால்எம்ஜியார்உண்ணை
கானாபினமாஆகிருப்பார்
இப்பநீஅடுக்குமொழியிளபேசுர
ரெம்ப பேசாதிங்க டீ ஆர் உங்க பேச்சுக்கு யாரும் செவிசாய்க்க தயாராக இல்லை
Tr good man but he was not suitable to political
அருமை.ஐயா
உண்மை
ராஜேந்திரன் உனக்கும் எடப்பாடி பழனிச்சாமி நல்லா கவனிச்சுட்டாரு
TR அவர்கள் புரட்சித் தலைவரின் அன்பு தம்பி 👍
இவன் இடத்திற்கேற்றார் போல் அவன் அவனுக்கு தம்பி,தமையன் என்று சொல்லிக்கொண்டு இருப்பான்.
Inthaloospayamgrodathambiyilladaathukuthaguthiyilladavanda
இவன் நமக்கு வேண்டவே வேண்டாம்.
முக்தார் அண்ணா உண்மையிலேயே நீங்க தைரியமானவங்க.
நல்ல உழைப்பாளி 1988 ல் தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக செய்து திமுக வின் வெற்றிக்கு பாடுபட்டார் . MLA ஆக வெற்றி பெற்று ( 1989-1991) சிறப்பாக பணியாற்றினார். ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் சீட் அதிகமாக கேட்டதால் கட்சியிருந்து வெளியேற்றப்பட்டார்.
நெறியாளர் நல்லா மாட்டிக்கிட்டார்
. அன்றே அந்த பொல்லாத பாம்பும், தேளும் தன் கடமையை ஒழுங்கா செய்து இருந்தால் தமிழகம் இப்படி இந்த அளவிற்கு. நாசம் அடைந்து இருக்காது. ஆக குற்றவாளிகள் பாம்பும், தேளும் தான்.. நியாய படி கட்டுமரத்திற்கு சிலை, பேனா வைப்பதற்கு பதில் இந்த பாம்புகளுக்கும், தேள் களுக்கும் தான் சிலை வைத்து இருக்க வேண்டும்.
நண்பா, பாம்பு தேள் னு ,. யார சொல்றீங்க.... புரியவில்லை....
@@kiruthismedia.9351 பாளையம்கோட்டை சிறையில் உள்ள பாம்பும் , தேளும் , பல்லியும் தான் தமிழகத்தின், தமிழர்களின் துரோகிகள். அன்றே இதுகள் ஒழுங்கா தன் வேலைய பார்த்து இருந்தால் இன்று தமிழகம் இந்த அளவு நாசமா போய் இருக்காது.
எதிலேயும் சேர்க்க முடியாது
😊😊0mk
சரியாகசொன்னீர்கள்தலைவா
தலைவன் போல் யாரும் பேசமுயுமா வாழ்த்துக்கள்
போட்டேன் உப்புன்னு டி.ஆர்.சொல்லும் போது , யார் மேல தப்பு ன்னு முக்தார் கேட்டார்...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அது ஒரு கேள்வி மட்டும் தான் கேட்க முடிந்தது மற்றதெல்லாம் 😂😂 வாயில் வைத்துக் கொண்டிருந்தார்
Long live my bro God bless Uvery bold say the truth .
எங்கே நடந்தது தப்பு🤣🤣
நல்ல மனிதர்
TR ஆரோக்கியமாக இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
Mm
@@bashabashu57961
ஒரு கேள்விக்குகூட சரியான தெளிவான பதில் சொல்லவில்லை. தேவை இல்லாததை அதிகம் பேசுகிறார்.
@ திலிப் குமார்: சரியாகச் சொன்னீர்கள்!🙄👍🙏.
ஒரு கட்சியில் இருந்து வளர்ந்து விட்டு , தான் வளர்ந்த பிறகு, அந்த கட்சியானது - தான் சொன்னதை கேட்க வேண்டும் நினைப்பது ஏற்புடையதல்ல என்பது இந்த நபருக்கு தெரியவில்லை.🙄😭. எனவே, அவர் திமுக கட்சியை விட்டு - வெளியேற்றப்பட்டு இருக்கலாம் 👍👍!!
என கருதப்படுகிறது. 🙄.
@@Thenseemai-yz4tx 😊
Indamuttalkittapettikodupathaithadikarapodaveetuku
Ppppp@@Thenseemai-yz4tx😊 y😅5tu9534743hp😂🎉😮😊😊
உன்மை
Actually anchor அவசியமே இல்லை.. தலைவர் rocks !!
மற்றவர்களை தம்மிடம் மாட்ட வைத்த முக்தார், இப்போது மாட்டிக்கொண்டார் டா ர் டா ரிடம்..
😂
Vastagakathiyenndanamaianthaporampokukittapoivelayaparuyatr
Vaanga thala mukthaar sir🙏🙏🤝🤝
Kirukkan
புரியாததை பேசினால் தாய் மொழி யானாலும் கசக்குமோ?
டி. ஆர். நான் ரசிகன்
ஏன்டா பேட்டி எடுத்தேன்னு உட்கார்ந்து இருக்கார்
🤣🤣🤣
நெறியாளர்
வெறியாளரா
மாறி...........🙃☹️
Daimuktharmuttaldanamakelvikekadadasathiyamtviaimuduvilanadathiduvada
😂😂😂😂
@@bluemountainexpress271 q2q
Treatment செலவை eps ஏற்று கொண்டார் போல
Mustard Anna you are simply the best
திரு முக்தார் அவர்கள் இரண்டு நபர்களிடத்தில் தடுமாறினார்.
1 மன்சூர் அலிகான்
2 TR
டிஆர் ஐயா ஐயா ஐயா உங்களுடைய ரசிகன் நான் முப்பது வருஷத்துக்கு முன்னாடி இப்போது இப்போது முதலமைச்சர் சிஎம் r1200gs ஸ்டாலின் அந்த தலைமையில் உங்கள் பையன் சிலம்பரசன் தம்பி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கணும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஸ்டாலின் தலைமையில்
ஆஹா அருமை சார்
நீங்கள் பல்லாண்டு வாழ்க
இன்று போல் என்றும் வாழ்க
மக்கள் நலம்
மக்கள் நலம்
என்றே பேசுவார்
தன் மக்கள் நலம் என்றே
மனிதில் கொள்ளுவார்
இவரும் தன் மக்கள் நலம் என்றே மனதில் கொள்கிறார்.
@@King-fq4me ஊழல் மிகுந்த
அரசியலில் ஒரு சாரரை
மட்டும் குறை சொல்கிறோம்
நமக்கு வேண்டாத அல்லது
பிடிக்காதவர்களை நாம்
விமர்சனம் செய்கிறோம்
ஒரு வகையில் நாமும் இதற்க்கெல்லாம் உடைந்தையானவர்களே
என்ற சந்தேகம் இல்லாமல்
இல்லை
டி ராஜேந்தர் சொல்லுவது தான் உண்மை👍
பொய்
@@edin692 to 😎😎🔥😎😎🔥😎😎🔥😎🔥😭😭❤️😭😎❤️😎❤️
Instead of interview, the reporter has attended TR,'s meeting and thrown in ytube
Super speech
King. T. R
Sir Super speech you may Dr purachi Thalaivar MGR super leader Ship Vanakkam
Vanthal arasiyalukku vaarungal illi endaral cenamaveleya irungal, addukku mozhil pesuvathi vetti, satharanamai pesungal een edaral athu adarikku endru nengal sollum nalla seithi makkalukku pooi servendrum endaral eathi mattrikkolungal,Sir Thank Q
நன்றி TR கலைஞர்
மேலும் தகவல்
அப்பா தாங்கமுடியலடா சாமி.ரொம்ப.......பேசிரியேப்பா. புள்ளைக்கு கல்யாணம் பண்ர வழியைப்பாருப்பா.சுயபுராணம் தம்பட்டம் இதை முதலில் நிறுத்து.அளவோடு அளந்து நறுக்கு தெரித்தால் போல நாலு வார்த்தை பேசு.அப்போதுதான் நீ ஒரு காமெடி பீஸ் என்ற நிலையிலிருந்து மாறும் சூழல் வரும்.
Judgement will lead appeal
By Edapadigroup
We can hear more in advocates arguments in appeal
எனக்கு தெரிஞ்சு முக்தார் பேட்டியில் டி ராஜேந்தர் மட்டும்தான் முக்தர் கேள்வியே கேட்க விடாம பதிலையே சொல்லிக்கிட்டே ஓட்டிவிட்டார்.
இருந்த கேள்வி கேட்டு இருந்தால் கன்னத்தில் பளார் என்று இருக்கும் டி ஆர் பேசுனது உணர்வு உணர்வுக்கு முன்னாடி ஊம்பிஸ் முக்தார் அறிவு தோற்றுவிட்டது😂😂😂 நண்பரே நீங்கள் மிக சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்
Awa
1 4:52 @@user-pd5cg1zv5o
ஈ@@user-pd5cg1zv5o
தயவுசெய்து அடுக்கு மொழி பேச வேண்டாம். எங்களால் முடியல. 25 வருடத்திற்கு முன்பு கேட்டும் நன்றாக இருந்தது. இப்போ முடியவில்லை.
பழயபாட்டு பாடவேண்டாம்இன்று புதியபாட்டு இருந்தால் நாடு இல்லையேல் வாயமூடு நெய்வேலி பசுபதி
TR mass EPS Best
முழு பைத்தியத்து கிட்டு மாட்டிக்கிட்டாரே..முக்த்தார்...
Eppa mudiyale da saami....innum summer start aakale enna vitturta..
T.r.unmai.❤100🎉aandu.❤vazga ❤tamilnaadu ❤tamilmakkal ❤vazga
Good
It is true
குடும்பத்தில் உள்ள ஐயிந்து பேரு இருந்தா ...அது பெரு கட்சியா...
Yes. 100% true
T Rajendra sir super
தனக்குத் தானே பேசிக் கொள்வான் தாடி நாலு பேருக்கு புரியிற மாதிரி பேசுறா வாடா என் மச்சி
தலைப்பு க்கும் உள்ளே பேசுவது சம்பந்தமே இல்லை.
Kelvikum pathilukum than sambanthamilla.
@@sathiyamoorthy4751 🤣🤣
@@sathiyamoorthy4751 a
Daimudìyaladasombukalaunmaidanda
Muktharviduthalaipuligalukkupachyaithrogamseithavarmukamuttal
Mukkthar mind voice:laste varikum answer sollalaeee😂
Rendumuttapasangavc
Mgr jj and eps ayya god gift of tamilnadu
❤🙏👍
எங்கே நடந்தது தப்பு னு கேட்டு முக்தார் அவர்களும் எதுகை மோனை பேச்சை பேச வேண்டியதாகி விட்டது...
முதல்முதலாக முத்தாரை பேசவிடாமல் பேசி இருக்கிறார்.
TR தான் இங்கே கிங்கு
முத்தார்க்கு இன்று சங்கு.
முடியலனா தூக்குல தொங்கு.
நான் பார்த்த பேட்டியிலேயே முக்தார் கேள்வியே கேட்க முடியாமல் இருந்ததை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்
Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkakkkkkkkkkiiiiioiooikkkkkkkkkkkkkkkkkkk
Yes this correct
#
டி.ஆர்.அவர்களே.கலைஞர்
தமிழர்களேதமிழர்களேஎன்பார்
என்.காதுகளிள்.மடயர்களே
மடயர்களே.என்றுகேக்கும்.இரட்டை.இலயை..யாராலும்அழிக்க
முடியாது.அந்தவெற்றிஇலை
யாரிடிம்இருக்குமோஅர்களுக்கே..வெற்றி.சாமிநாபுரம்
கோனார்மகன்
Daimuktharmuttalepettedupathaivittusudalaikitta2trunkppettivankittupoithplilaparudasomari
இவர் லூசாகவே மாறிவிட்டார் போல் தெரிகிறது
Thiru. T R is a great person because he is a man of perfect integrity and generosity. He is known for his language ability and skill. But unfotunately fortune doesnt smile on him. I appreciated the Interviewer because he gave an oppotunity to Thiru TR to bring to light his sincerity and devotion to THIRU M K , the POPULAR LEADER OF DMK. JAI HIND. WISH THIRU TR SUCCESS IN HIS LIFE AND GOD ALMIGHTY MAY GIVE HIM A LONG AND HEALTHY LIFE.
வசனம் எடுபடாதுசெயலில்எடுபடாதவர்குரல்சரியானபாதையைதொடராதவர்
எம்ஜீஆர் இல்லை யார் எல்லாம் தலைவரை பற்றி பேசரது
Even Stalin visited him now in hospital
Trr.spokeunmaianser.100unmai.godplessyou..prother..
Mukhtar - goosebumps
Who is wrote ths songs
இப்பலீஸ் நீங்க லைலாக் மட்டும் பேசாதீங்க 😔 உங்களை விமர்சிக்க வார்த்தைகள் வரவில்லை... உங்கள மீது நல்ல மரியாதை உண்டு 🙏🙏🙏🙏🙏
முத்தாரை வாயை அடைத்த நபர் யார் என்று சொன்னால் டி ஆர் மட்டும்தான் நீங்கள் கேட்கும் கேள்வி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் பி ஆர் இடம் பழிக்கவில்லை
Supper anna trichy Rajesh
முதல்வர் அவர்களே சில கட்டுப்பாடுகளை விதித்து TR ஐ திமுகவில் இணையுங்கள்
இவர் MGR உடன் இணைந்திருந்தால் நல்ல பதவி கிடைத்திருக்கும்.
TR ரிடம் உங்க பப் வேகலையே........ முக்தார்
V2la epadi sir irukanga elarum.... Sir v2laum ipaditha irupengala....
உன்ன மாதிரி தான்டா வைகோவையும் நீக்கினார்கள்... அவரை ஏன் இழுக்கிறாய்.. உன் நிலையைப் பேசு.. யாரும் கேட்கமாட்டாங்க.. ம
Reporter has given an attendance. He did not hv any one to interview. Anyhow this interview is nothing but an advertisement during a serial.
Joker joker joker
Super,TR❤❤
லட்சிய தி.மு.க எங்கே இருக்கிறது.??? லட்சியம் டி.ஆர் கிடையாதே. டி.ஆருக்கே லட்சியம் கிடையாது. கட்சியில் இருக்கா???லட்டர் பேடு கட்சி.
முக்த்தார் சார் இவரிடமட்டும் பக்கவுமாபவ்யமாகேள்விகேட்கின்றீர்கள் உஷாரா
Mr TR. Some body, ask in Tamil Nadu who is pachai Tamilan? I never seen your Tamil literature dialogue. There will be a day Tamilan can't make movies... unless ....( NTK)...
Ji ji
உயர்திரு ஐயா திரு T.ராஜேந்தர் அவர்கள் மிகவும் திறமையும் ஆழ்ந்த அனுபவமும் உடையவர்கள்.திரையுலகில் சாதனைகள் படைத்தவர். குற்றம் குறைகள் ஏதும் இல்லாத மனித நாகரிகம் மிக்கவர்கள். வாழிய பல்லாண்டு.நன்றி.
கூவம் கூவத்தோடு ஐக்கியமாகிவிட்டது
T RAJENTHIRA AYYA. VALKA 100 ANDU ELA TAMILAN PUGALENTHI
இவர் வாயைக் கொஞ்சம் அடக்கி இருந்தால் திமுகவில் இன்று இவர் ஒரு அமைச்சர்
❤❤❤❤❤❤
தேச பக்தி கட்சி பிஜேபி தான் மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯💯🤘🤘🤘🤘
இவரைஇப்போதுபேட்டிஎடுங்க.முக்தர்
T R good
அவன் வாயில ஏன்யா கோல விட்டீங்க
தம்பி நீ வேஸ்ட்பா இது குறித்து பேட்டி எல்லாம் கொடுக்காதே