ஜெ ஜெயலலிதா அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கம் ! அமைதிப்படையின் ஆட்டம் ஆரம்பம்

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. ஜெ ஜெயலலிதா அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கம் ! அமைதிப்படையின் ஆட்டம் ஆரம்பம்
    #nerukkuner #jayalalithaa #kcpalanisamy #opsvseps #onetoone #debate #mukthar #exclusiveinterview #sathiyamtvdebate #sathiyamtv
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Komentáře • 542

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 Před rokem +42

    முக்தார் அவர்களுக்கு ராஜேந்திர பாலாஜிடம் நேர்காணல் எதிர்பார்கிறோம் முக்தார் ரசிகர்கள்

  • @user-wm6rh7vv3i
    @user-wm6rh7vv3i Před rokem +437

    விருந்தினரை பார்த்து வீடியோ பார்த்த காலம் போயி , நெறியாளர் முக்தாரை பார்த்து வீடியோ பார்க்கும் காலம் வந்துவிட்டது

  • @hareesmuhammed
    @hareesmuhammed Před rokem +155

    எப்படா புதிய வீடியோ வரும் என்று வைட் பண்ணி பார்க்கும் ஒரே நேர்க்காணல், வாழ்த்துக்கள் முக்தார்👏👏👍👏

  • @shacoolphysics4094
    @shacoolphysics4094 Před rokem +88

    நெறியாளர் முக்தார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 💐💐💐

  • @muthusamyv7995
    @muthusamyv7995 Před rokem +37

    செம காமெடிங்க! விழுந்து விழுந்து சிரிக்கலாம். காணத் தவறாதீர்கள்.

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly Před rokem +190

    நெறியாளர் ஊடகத்துறைக்கு கிடைத்த வரம்..பணி சிறக்க வாழ்த்துக்கள் ..

    • @ramisaist
      @ramisaist Před rokem +3

      கூலிக்காக விலைபோகாத நெறியாளர் வரைக்கும்

    • @sakthivelvelusamy7091
      @sakthivelvelusamy7091 Před rokem

      Ithemathuri DMK la yarayavathu kelvi ketka tharani irukka

    • @senthilkumar5494
      @senthilkumar5494 Před rokem

      🥰🥰🥰🥰

    • @sarul2687
      @sarul2687 Před rokem

      Pottaigal.

    • @Creditnotmine
      @Creditnotmine Před rokem +2

      @@sarul2687 nee katharatha...poye maatu moothiram kudichitu paandey fans ku katha soluvaru , atha poye kelu...🤭

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 Před rokem +70

    நல்ல திறமை வாய்ந்த நேர்மையான அதிரடி கேள்விகள் கேட்கப்படும் நெறியாளர் தோழர் முக்தார் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏 🙏 ம‌ற்று‌ம் வாழ்த்துகள் 💐 💐

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 Před rokem +84

    தமிழ்நாட்டில் ஊடகத்தில் சிறந்த நெறியாளர்...

  • @jsuresh123
    @jsuresh123 Před rokem +55

    சகோதரர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சிறப்பு

  • @onlyquranhadis591
    @onlyquranhadis591 Před rokem +18

    நெறியாளருக்காகவே
    பார்க்க வேண்டியதாக இருக்கிறது

  • @govadeva1615
    @govadeva1615 Před rokem +63

    முக்த்தார் தரமான நெறியாளர்

  • @emiratesek0076
    @emiratesek0076 Před rokem +146

    திறமையான நேர்த்தியான தைரியமான நெறியாளர் ..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் முக்த்தார் ..

    • @amuthaananth4558
      @amuthaananth4558 Před rokem +1

      நீங்கதான் மெச்சிக்கணும்

    • @emiratesek0076
      @emiratesek0076 Před rokem +2

      அவரு என்ன எனக்கு செல்லமா இல்ல வெல்லமா நா மெச்சிக்க :..mr sangi

    • @emiratesek0076
      @emiratesek0076 Před rokem +1

      Waiting for other interview

    • @amuthaananth4558
      @amuthaananth4558 Před rokem +1

      @@emiratesek0076 முதலில் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள கற்று கொள்ளுங்கள். முதலில் நான் சங்கி அல்ல.பக்கா தி.மு.க.55 வருஷமாக.எனக்கு meturity இருக்கு.ஒரு தலைவரிடம் பேசும்போது மரியாதையுடன் மடக்கி கேள்வி கேட்க வேண்டும். இப்படி lowclass போல பேச கூடாது. அது சாமர்த்தியம் அல்ல.வக்ரபுத்தி!

    • @amuthaananth4558
      @amuthaananth4558 Před rokem

      @@emiratesek0076 அந்த நெறியாளர் பெயரே இப்போது தான் தெரிந்து கொண்டேன். பல பேட்டிகள் பார்த்துவிட்டேன்.அவர் இப்படித்தான் பேசுகிறார்.நான் பார்ப்பதை நிறுத்திகொள்கிறேன்.நமக்கு கார்த்திகைசெல்வன் போன்றவர்களை தான் பிடிக்கும் ரசனை அப்படி...

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Před rokem +19

    நெறியாளர் சிறப்பாக செயல்படுகிறார் அனுகுமுறை சிறப்பு

  • @zakya971
    @zakya971 Před rokem +18

    தைரியமான திறமையான அருமையான நெறியாளர் வாழ்த்துக்கள்

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 Před rokem +24

    நான் ஏற்கனவே சொன்னதுபோல தனிஒருவன் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @poosaipandiannatarajan149

    மிகச் சிறந்த , தைரியான மற்றும் தெளிவான கேள்விகள் . சிறந்த நெறியாளர் 👍👍👍

  • @somusomu1208
    @somusomu1208 Před rokem +36

    நெறியாளர் வேற லெவல் பேச்சுத் திறமை

  • @sivakumarsivakumar9478
    @sivakumarsivakumar9478 Před rokem +25

    Mukthar sir... Very very super. 👌👌👌👌👌👌👌💪

  • @mariajohn5269
    @mariajohn5269 Před rokem +31

    முக்தார் சார் லெவலே வேர சார். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @manoannur1087
    @manoannur1087 Před rokem +11

    நல்ல நல்ல கேள்விகள்
    குறை சொல்ல முடியாத
    சரியான பதில்கள்

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Před rokem +15

    மிக மிக சுவராஸ்யமான பேட்டி. இருவரும் மற்றவருக்கு சலைத்தவர் அல்ல👍👌💐

  • @madasamy5816
    @madasamy5816 Před rokem +13

    நெறியாளர் கேள்விகள் அருமை

  • @elancheran7447
    @elancheran7447 Před rokem +30

    நெறியாளரே EPS அவர்களிடம் பேட்டி கண்டால் 🔥உங்கள், முதல் கேள்வியிலேயே தூக்கில்.........🔥

  • @syedismail754
    @syedismail754 Před rokem +74

    எந்த குறிப்பும் இல்லாமல்
    எந்த பேப்பாரும் கையில் இல்லாமல் எல்லா அரசியல்வாதிகளை கிழித்து தொங்விடுவதில் முக்தார் கில்லாடிதான் சூப்பர்

  • @satiqbatcha6242
    @satiqbatcha6242 Před rokem +8

    ஏன் மீசை இப்படி வைத்துள்ளார் என்று யோசித்தேன் ஆனால் மண்டியிட மாட்டேன் என்று சொல்லும் போதோ அறுமை

  • @kirubagr
    @kirubagr Před rokem +29

    வாழ்த்துக்கள் sir, சரியான நேர்த்தியான கேள்விகள் 🔥🔥🔥

  • @devadevarajan42
    @devadevarajan42 Před rokem +46

    தனி திறமை நிறைந்தவர் வாய்தவர் நெறியாளர் முக்தார் அகமது 👍👍

  • @vengatsam1568
    @vengatsam1568 Před rokem +13

    வா தலைவா, வா தலைவா கலக்கற நீ... கேள்வி கணைகள் ரொம்ப பயங்கரமா இருக்கு.... சும்மா மெரட்டு மெரட்டுன்னு தெறிக்க விடற.... 😀

  • @rajaa.s3813
    @rajaa.s3813 Před rokem +19

    இது வரை நெறியாளர் கேட்ட கேள்விக்கு தடுமாறமா பதில் சூப்பர் 😍👍, எல்லரையும் நாக்கு தள்ள விட்டும் நெறியாளர், ஆனால் KCP மாஸ் 😍

  • @rameshbabu-pl4zz
    @rameshbabu-pl4zz Před rokem +14

    நீங்கள் கேட்கும் கேள்வி இலிருந்து சட்டம் அனைவருக்கும் சமம் என்பது இல்லை என்பது நிரூபணமாகிறது, அதாவது பொதுச்செயலாளர் ஆகி விட்டால் தற்காத்து கொள்ளமுடியும் என்றால் சாமானியனுக்கு நீதி வேறு வகை என்பது இந்த வகையில் நியாயம்

  • @rajasekarand8375
    @rajasekarand8375 Před rokem +54

    நெறியாளர் கேள்வி பதில் களில் திறமையான செயல்படுகிறார்

  • @Varun19may
    @Varun19may Před rokem +39

    Expected H. Raja vs Mukthar..அனல் பறக்கும்.. செம்ம entertainment ஆக இருக்கும்

    • @psuresh3514
      @psuresh3514 Před rokem +2

      Waiting for that moment

    • @anandakumarsk3459
      @anandakumarsk3459 Před rokem +2

      ஆமாங்க முக்தார் சார்! தேசபக்தர் எச்.ராஜாவை பேட்டியெடுங்கள் நாங்கள்(Anty indions😊) ஆவலுடன் காத்திருக்கோம்!

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 Před rokem

      மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் .நாங்களும் எதிர்பார்க்கிறோம் .

  • @weldingtraining-tamil3092

    நெறியாளர் ⭐🔥

  • @benitamerlin3554
    @benitamerlin3554 Před rokem +5

    சத்தியம் TV super

  • @innaciinnaci
    @innaciinnaci Před rokem +9

    முக்தர் sir வாழ்த்துக்கள்

  • @boomerang1345
    @boomerang1345 Před rokem +23

    I love the questions and also the answers. Kalakalappu

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 Před rokem +16

    நெறியாளர்களில் முக்தா வின் வழி தனிவழி சூப்பர் பிரதர்

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co Před rokem +15

    நான் எம் ஜி ஆர் கால அதிமுக. அண்ணன் kcp தலைமைக்கு வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இன்று அரசியலில் பணமே பிரதானமாகி விட்டது.

    • @messieeveara7206
      @messieeveara7206 Před rokem

      ஜெயாவுடன் சேரவே கூடாது என்று இருந்ததே , அதை மறந்த தற்குறி தாயோலிகள் தானே இந்த கட்சி காரனுங்க

  • @govadeva1615
    @govadeva1615 Před rokem +35

    OPS ரவீந்திரன் MP அவர்தான் அதிமுக MP அவரை எப்படி நீக்கமுடியும் கட்சியில் இருந்து.
    அவரை நீக்கும் அதிகாரம் .....

  • @bharathkumar7920
    @bharathkumar7920 Před rokem +10

    எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாக நினைவு கூற விரும்புகிறோம் ராஜேந்திர பாலாஜி நிலை வரவும் வாய்ப்பு உள்ளது

    • @messieeveara7206
      @messieeveara7206 Před rokem

      ஜெயாவுடன் சேரவே கூடாது என்று இருந்ததே , அதை மறந்த தற்குறி தாயோலிகள் தானே இந்த கட்சி காரனுங்க

  • @rajivr8596
    @rajivr8596 Před rokem +42

    நெறியாளர் ஒரு நெருப்பு டா 😄👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻

  • @chithirairaj8754
    @chithirairaj8754 Před rokem +4

    முக்தார் சார் 👌👌👌வேற லெவல்

  • @raghu5785
    @raghu5785 Před rokem +10

    நெறியாளருக்காகவே பார்க்கும் சேனல். 🙏🙏🙏🙏

  • @badass3263
    @badass3263 Před rokem +5

    கே சி : யோவ் நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன் யா..
    முக்தார்: அதான் யா நீ எதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன் நு சொல்லுய்யா

  • @harrismon210
    @harrismon210 Před rokem +28

    எடப்பாடி அவசரமாக பதவியேற்பதற்கு காரணமே கழகத்தில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தான்

    • @bavananaidu3658
      @bavananaidu3658 Před rokem +2

      அ தி மு க வில் பொதுசெயலர் மற்றும் முதல்வர் ஆவதற்கு அனைத்து தகுதியும் திறமையும் உள்ள ஒரே தலைவர் 1- அண்ணன் செங்கோட்டையன் அல்லது 2 - அண்ணன் செல்லூர் ராஜு அல்லது 3 - அண்ணன் ஜெயக்குமார் அல்லது 4- அண்ணன் தளவாய் சுந்தரம் மட்டுமே.
      எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு சில தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்கள், சுயநலவாதி இரண்டாயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தி.மு.க.வை கார்ப்பரேட் கம்பெனி போல நடத்துகிறார்கள்.,.
      இந்த சில முக்கிய தலைவர்கள் தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள்.
      ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .
      பெரும்பான்மையான தமிழர்கள் முழுக்க முழுக்க படித்தவர்கள் எனவே அ.தி.மு.க.வின் நாடகங்களை மறக்க மாட்டார்கள்.
      பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுவதால் பொதுமக்கள் அதிமுகவுக்கு மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள்.
      அ.தி.மு.க கட்சித் தலைவர்கள் சண்டையிடுவதை இன்று முழு உலகமும் அனைத்து தொலைக்காட்சிகள், யூ டியூப் சேனல்கள், வாட்ஸ்அப் மற்றும் பிற ஆன்லைன் சேனல்கள் மூலம் பார்த்துக் கொண்டிருந்தது.
      இது அ.தி.மு.க.வுக்கும் தமிழ் மக்களுக்கும் மிகப்பெரிய அவமானம்.
      எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க.வை எப்படி உருவாக்கி நிறுவினார், அவர் நிறையப் போராடி, தனது இறுதி வாழ்க்கையை கட்சிக்காக அர்ப்பணித்தார்.
      எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா ஊழலில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றாலும் அ.தி.மு.க.வை சிறப்பாக நிர்வகித்தார். ஜெயலலிதா மேடம் கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நன்றாகக் கட்டுப்படுத்தினார்.
      இப்போது அதிகாரத்திற்காகவும் , நாற்காலிகளுக்காகவும் , சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதற்காகவும் தலைவர்கள் கட்சி அலுவலகங்களிலும் , மேடைகளிலும் போராடுகிறார்கள் . அதனால், அதிமுகவை பார்த்து உலகமே சிரிக்கிறது
      பதவிக்காக இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளும் இவர்கள் மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்கள் .
      அம்மா இருந்திருந்தால் இப்படி எல்லாம் பண்ணமுடியுமா..மக்களே சிந்தியுங்கள் ,.
      எடுபடாத பழனிசாமி....... உறுப்புடாமப்போன பண்ணீர்...... கொடுமை..... MGR மற்றும் அம்மாவின் ஆன்மா உங்களை சும்மா விடாது ,.
      பொதுஜனம் யாரும் ஓட்டுப்போடப்பவதில்லை. . இனி ADMK லெட்டர்பேடு கட்சிதான்.
      நான் அதிமுக கட்சியைச் சார்ந்தவன் அல்ல என்றாலும் கூட. அதிமுக என்கிற கட்சியை ஒழுங்காக வழிநடத்த சரியான நபர் எனக்குத்தெரிந்து வி கே சசிகலா மட்டுமே என்பது எனது கருத்து ,.
      இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது அவ்வளவு சுலபமல்ல அந்த அம்மா jayalalitha ஒருவருக்குதான் கட்டுப்படுவார்கள் இப்போது அது சாத்தியமில்லை ,.
      கூடிய சீக்கிரம் ஆள் ஆளுக்கு அடிச்சிகிட்டு கட்சியை துண்டு பேப்பர் மாதிரி கிழிக்க போரணுங்க ,.
      இந்த கட்சி பின்னோக்கி நோக்கி சென்று கொண்டு இருக்கிறது ,..
      ஓ.பி.எஸ்.க்கு 1 இலை + இ.பி.எஸ்.க்கு 1 இலை = இரட்டை இலை

    • @Thamizhar_parambariyam
      @Thamizhar_parambariyam Před rokem +1

      @@bavananaidu3658 எண்.2 அருமையான ஆள்🤣🤣🤣

  • @sabarish5974
    @sabarish5974 Před rokem +19

    Vera level journalist 🔥🔥🔥

    • @rajibala6186
      @rajibala6186 Před rokem +1

      He is a Dmk supprter

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 Před rokem +4

      @@rajibala6186 but pesurathu unamithanea poiya oinnu solalalayea bro

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 Před rokem

      @@rajibala6186Please tell about his questions

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem +10

    நெறியாளர் தெரியாத்தனமா பேசறாரா இல்லை கிண்டலாக பேசறரா !!!!

  • @mohamedsadik015
    @mohamedsadik015 Před rokem +7

    முக்தார் உண்மையை சொல்லுங்க
    நீங்களா இவர்களை தேடி போவீங்களா?
    அல்லது அவர்களா உங்களை தேடி வருவார்களா?

  • @AR-xb1qt
    @AR-xb1qt Před rokem +3

    உண்மையில் முக்தர் பேட்டி எடுக்கும். விதம் சூப்பர்

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r Před rokem +15

    ஆரம்பமே நேரியலாரின் கேள்விகள் அதிரடிதான் உள்ளது. intha ஊதகத்திற்க்கு கிடைத்த வரம்தான் .

  • @vinothvinoth-ky7jd
    @vinothvinoth-ky7jd Před rokem +4

    Muthaar sir, You are always Vera level

  • @mubarakabbas
    @mubarakabbas Před rokem +8

    Ultimate thoroughly enjoyed

  • @rajarajan8182
    @rajarajan8182 Před rokem +38

    நெறியாளர்களில் சிறந்த நெறியாளர்கள் முக்தார் அஹமது, செந்தில் வேல், கார்த்திகை செல்வன்

    • @ArunKumar-zg7ft
      @ArunKumar-zg7ft Před rokem

      Rangaraj pandey also

    • @Raj-wn6cm
      @Raj-wn6cm Před rokem +8

      @@ArunKumar-zg7ft 🤣🤣🤣🤣இன்னுமா அந்த சங்கியை நம்பிரிங்க....

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Před rokem

      தந்திடிவியில் இஸ்லாமிய நெறியாளர் ஒருவர் இருப்பாரே !!!!
      அவர் பேச பேச கேட்டு கொண்டே இருக்க தோன்றும் !!!!

    • @maha-getme
      @maha-getme Před rokem

      Iyyapan also

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Před rokem

      @@maha-getme இஸ்லாமியர் !!!!
      ஷாகிப் என நினைக்கிறேன் !!!!!

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro Před rokem +12

    நெறியாளர்..முக்தர் அஹமத் அவர்களின் பேச்சு அருமை அருமை

  • @jacobsnurseryandprimarysch5712

    Very talented anchor
    God bless you
    And reach you to very high position soon

  • @DeepakDeepak-wy4zm
    @DeepakDeepak-wy4zm Před rokem +4

    முக்தர் நீங்க திமுகவின் ஆட்களை இப்படி கேள்வி கேளுங்க

  • @assivasiva209
    @assivasiva209 Před rokem +2

    நெறியாளர் கேள்விகள் அனைத்தும் செம்ம

  • @ManiKandan-em7wj
    @ManiKandan-em7wj Před rokem +2

    முக்தார் அவர்களே ஜெயலலிதா மரணம் பற்றி பேட்டி எடுங்கள்

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 Před rokem +6

    ஆதிமுக பொசெ ஆகிய எவரும் சிறை செல்ல தகுதியானவரே

    • @MS-xn3ek
      @MS-xn3ek Před rokem

      வேணாம்யா. சிறைச்சாலையை கூட விட்டு வைக்க மாட்டார்கள். அதையும் கூறு போட்டு விற்று விடுவார்கள். கைதிகளுக்கு இடம் இருக்காது. ஆளை விடு சாமி

  • @seithozhil3602
    @seithozhil3602 Před rokem +3

    20:22 இது தான் இவருடைய ஆசை

  • @seetharaman2222
    @seetharaman2222 Před rokem +3

    முக்தார் திறமையான ஊடகவியலாளர் எவனும் பதில் சொல்ல முடியாமல் உளறுவதை ரசிக்கிறோம்

  • @dangerzone7251
    @dangerzone7251 Před rokem +5

    முக்தார்க்கு ஒரு முத்தம்...😘😘

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 Před rokem +19

    திருநாவுக்கரசர் ssr சசிகலா இவர்கள் இல்லையென்றால் ஜெயலலிதா என்ற சாம்ராஜ்யம் இருந்திருக்காது என்பதே உண்மை

  • @sathyarajs3964
    @sathyarajs3964 Před rokem +3

    D.M.K தமிழகத்தில் எவ்வளவு பணம் திருடியது .நெறியாளர் இதை பற்றி விவாதிக்க தயாரா?..

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 Před rokem

      They are only 15 months. Why not ask AIADMK corruption?

  • @dayalanveluvelu9621
    @dayalanveluvelu9621 Před rokem +2

    வாழ்த்துக்கள் முக்தர் யாதர்த்தமான தையரியமான கேள்விகள் உங்கள் சேவை தொடரட்டும்.

  • @elangosheela6093
    @elangosheela6093 Před rokem +13

    முத்து சார் இது தெரியாத போச்சு செல்வி ஜெயலலிதா அவர்கள் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிட்டாங்களா ஆனா நீங்க சூப்பர் சார் கண்டுபிடிச்சிட்டீங்க நன்றி தகவலுக்கு

  • @sathikali9253
    @sathikali9253 Před rokem +7

    நெறியாளர்க்காவே இந்த நிகழ்ச்சி பார்க்கிறேன் வாழ்த்துக்கள் முக்தார் அவர்களே

  • @thirumoorthipsg8224
    @thirumoorthipsg8224 Před rokem +9

    💐💐💐💐💐சூப்பர் நெறியாளர் வாழ்த்துக்கள்

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Před rokem +8

    MR.MUKTHAR IS INSTIGATING OR INSPIRING TO WATCH THE VIDEOS BECAUSE THE QUESTIONS ARE VERY SHARP AND SPONTANEOUS.

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 Před rokem +15

    அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பழைய கதை.ஆதிமுக வும் இரண்டாம் தர தலைமைகளும் புதிய........

  • @rangan.nrangannithyanandam4264

    Super speach 👍

  • @sornaraj8950
    @sornaraj8950 Před rokem +9

    KCP interview நான் பார்ப்பதில்லை. முக்தார் அவர்களுக்காக பார்த்தேன்

  • @manima3541
    @manima3541 Před rokem +3

    Mukkuthar Annan
    Supper veraleaval
    👌👌👌👌👌👌💪💪💪💪

  • @anandsiddan8122
    @anandsiddan8122 Před rokem +3

    Anchor ku பாராட்டுக்கள். 💐

  • @ashok1776
    @ashok1776 Před rokem +3

    Excellent Interview!!! Best ans and reply by KCP sir. Great!!! Good leader for future TN

    • @messieeveara7206
      @messieeveara7206 Před rokem

      எம் ஜி ஆரின் உயிலில் ஜெயாவுடன் சேரவே கூடாது என்று இருந்ததே , அதை மறந்த தற்குறி தாயோலிகள் தானே இந்த கட்சி காரனுங்க

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew Před rokem +3

    நல்ல கலகலப்பான் நேர் காணல். Really enjoyed. முக்தாருக்காகவே பார்க்கிறேன். ஒரே ஒரு Request. இந்த காக்கிசட்டை படத்தில் சத்யரஜ் சொல்லுவாரே " தகடு தகடு" ன்னு அதேபோல் நீங்களும் எல்லா நெறியாளரிடமும் சில வார்த்தைகளை Repeat பண்ணுகிறீர்கள். Please avoid it.

  • @ponkumaran6193
    @ponkumaran6193 Před rokem +1

    ❤️முக்தாரின் தலை நிமிர்ந்த ஊடக கேள்விகளுக்கு பல பல உண்மைகளை திணறிக் கொண்டு உளறி கொட்டிய விசுவாசம் கொண்ட தலைவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இன்னும் பல பல உண்மையான நீதி குரல் மண்ணுக்குள் விதைக்கப்பட்டுள்ளது விதைக்கப்பட்ட முக்தார் நீதி குரல் கேள்விகளுக்கு முளைத்து வெளிவந்து விடும் வாழ்க முக்தார் கேள்விகள் வளர்க மக்கள் பணி 👍

  • @RajuRaju-xb7jk
    @RajuRaju-xb7jk Před rokem +1

    Thala unga nakkalana question supper

  • @benilsingh5294
    @benilsingh5294 Před rokem +2

    Admk எப்போது தான் உடையும் என திமுக வும் பாஜக வும் காத்திருக்கின்றன

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +1

    Nice interactive one

  • @worldlife2984
    @worldlife2984 Před rokem +6

    எரியும் கொல்லியில் எந்த கொல்லி நல்ல கொல்லி

  • @premg3244
    @premg3244 Před rokem +2

    அமைதிப்படை எடப்பாடிக்கு வாழ்த்துக்கள்

  • @r.sakkaravarthir.sakkarava1119

    சத்தியம் டிவிக்கு பெருமைசேர்க்ககூடியவர்

  • @ArunKumar-xu7em
    @ArunKumar-xu7em Před rokem +2

    உங்கள் இருவரையும் விட்டால் அதைவிட நம்பர் 1 திருடனாக இருப்பிங்கடா.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Před rokem +1

    நன்றி.

  • @abdulsaleem4209
    @abdulsaleem4209 Před rokem +1

    நெறியாளர் முக்தார் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @handsomerockus
    @handsomerockus Před rokem +11

    Mukthar is a gift to journalism.

  • @vadivelsaras2975
    @vadivelsaras2975 Před rokem +18

    ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, அரசியல் கட்சி ரெண்டு பட்டால் ஊடகத்துக்கு கொண்டாட்டம் தான் 😉😉😉😉😉

    • @MS-xn3ek
      @MS-xn3ek Před rokem +1

      இதுக்கு பேர் தான் பொறாமை

    • @messieeveara7206
      @messieeveara7206 Před rokem

      ஜெயாவுடன் சேரவே கூடாது என்று இருந்ததே , அதை மறந்த தற்குறி தாயோலிகள் தானே இந்த கட்சி காரனுங்க

  • @sureshmeena1898
    @sureshmeena1898 Před rokem +1

    ஓ பன்னீர்செல்வம் கலங்காதீர்கள் நாளை நமதே அம்மாவின் உண்மையான விசுவாசி

  • @worldlife2984
    @worldlife2984 Před rokem +3

    அது தான் உண்மை

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před rokem +1

    பின்ன என்னங்க.. A2வுக்கே கட்சியில இடமில்லன்னா அப்புறம் எப்படி A1க்கு எப்படி இடமிருக்கும்?

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před rokem +2

    இவர் ஒருத்தராவது எம்ஜிஆர் ரை நினைவில் வைத்திருக்கிறார்.மற்றவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ரை மறந்துவிட்டனர்.ஜெயலலிதாவையும் மறந்து கொண்டு இருக்கின்றனர்.என் கருத்தும் தொண்டர்கள் சேர்ந்து தலைவரை நிர்ணயம் செய்யட்டும்.

  • @worldlife2984
    @worldlife2984 Před rokem +3

    ஒன்றும் கவலை வேண்டாம் மேலே உள்ள அவா இருக்கா?

  • @kumarsive9864
    @kumarsive9864 Před rokem +1

    அண்ணன் சொல்லுவுதான் சரியான பேச்சு ஆதலால் இரண்டு பேரும் வேனாம் சின்னம்மா வர வேண்டும் வருக வருக வருக கடலூர்

  • @MINORPANDIAN
    @MINORPANDIAN Před rokem +2

    Super

  • @davidlatha3464
    @davidlatha3464 Před rokem +1

    Super. Anna

  • @ActorVijayTVK
    @ActorVijayTVK Před rokem +1

    முக்தார் அஹ்மது ரசிப்பவர்கள் like பண்ணுங்க

  • @sivasankaranmaari162
    @sivasankaranmaari162 Před rokem +17

    Kcp அண்ணன் அவர்கள் யாருக்கும் பயப்படாமல் கருத்தை சொல்கிறார் இவர் அண்ணன் திரு ஓபிஎஸ் அவர்களின் பக்கம் வரவேண்டும்

  • @govadeva1615
    @govadeva1615 Před rokem +4

    சீக்கிரம் போய் வேற.கம்பெணி ஆரம்பியுங்கள்

  • @harim6723
    @harim6723 Před rokem +1

    Great muthar speech