திருப்பதி பெருமாளை மிக அருகில் பார்க்க இந்த பதிவை பார்க்கவும் | Seva Electronic Dip | #63

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • #ttd #tirupatibalaji #tirumala #sanjaysamy #information #perumal #tirupatidarshan
    Seva Electronic DIP is the process, where devotees will register for Electronic DIP for below Srivari Sevas:
    Suprabhatam
    Thomala
    Archana
    Ashtadala Padapadmaradhana
    Registration window will be open for 3 days and Lucky DIP results will be announced on 3rd day. Those who got selected in the Lucky DIP will have to make payment and attend seva on allotted date.
    Below is the process for Seva Electronic DIP.
    The link link for registration is
    tirupatibalaji...
    Follow me on Instagram:
    ...
    Contact For Promotions and Other details
    WhatsApp: 9052784555
    6380716670

Komentáře • 534

  • @rajendraprasathsangeetha8059

    தம்பி வீடியோவை பார்த்து தான் இப்படி ஒரு booking இருக்குன்னு எனக்கு தெரியும் நீங்க சொன்னதை வச்சி தான் நா book பண்ண எனக்கு 1st time கெடச்சுச்சு ரொம்ப சந்தோஷம் இது உனக்கு தான் சேரும் thank u pa

  • @Subhikshanchannel28123
    @Subhikshanchannel28123 Před 3 měsíci +9

    நான் சுப்ரபாதம் தரிசனம் பார்த்தேன் 07/05/2024 பெருமாள் பார்க்கும் போது என்னை நானே மறந்தேன் இந்த நாள் மறக்க முடியாத நாள் ஓம் நமோ நாராயணா 🙏🙏
    நான் ஏழு மாதம் முயற்சி செய்தேன் எட்டாவது மாதம்தான் கிடைத்தது.
    அனைவரும் முயற்சி செய்யுங்கள்

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 Před 25 dny +1

    என் அப்பனை பாடும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன்,நீண்ட ஆயுளையும் வழங்கிட முருகனை வேண்டுகிறேன்.

  • @Dr.RAMALAKSHMI
    @Dr.RAMALAKSHMI Před 6 měsíci +4

    Om Namo Venkeshaya! Thank you so much for your video. I have registered and got selected for Archana seva. Yesterday we got Divya Darshanam of Perumal. I can't forget this blessed moment for life time. God bless you abundantly for sharing this video! Sarva Jano Sukino Bhavanthu!

    • @SanjaySamy
      @SanjaySamy  Před 6 měsíci

      Really happy to hear this ❤️ please pray for me also 🙏

  • @Prema008
    @Prema008 Před rokem +5

    I hv tried for nearly 6-7 yrs. But dint get. Atleatst not for me my hubby is highly spiritual. Keeps pournami (sathya Narayanan) ekadasi, Anusham (for maha periyava) every Thursdays (for maha periyava) & goes without default to nanganallur raja rajeswari temple our kuladeivam on every pournami & amavasya. But we dint get tis darshan. He always say perumal will call one day so regular darshan kuda varamaatar. My only constraint is avar shrethai ya pannra fasting ku perumal anugraham pannatum. Periyava nenecha ithai nadathi kuduka mudiyim. By default I saw ur video today, so oru korikai huh vekkurean maha periyava, kuladeivam & perumal kitta🙏🙏🙏avaruku kedacha kuda porum. He deserves it. Not only doing pooja, very good kind hearted man 🙏🙏🙏

  • @sibi_n
    @sibi_n Před rokem +8

    Oct 15, 2022 suprabatham ... adutha 2 masathula dec 8th Thomala seva ...!!! En lifela maraka mudiyadha rendu naal .. Suprabatham paadi mudichutu kulasekara padi thaandi kitta poga poga enaku mayakame vandhruchu .. thomala sevala ullaye swami kitta irundhu oru 10 aadi thoorathula 45 mins ella alangaramum abhishegamum paathen ... rombavum aasayoda irundha perumal kandippa kupduvaar ❤😇

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 Před rokem +3

    பெருமாளே கிட்ட இருந்து தரிசனம் செய்ய சுப்ரபாத சேவையை முதலாக லக்கி டிப் பெற மொபைலிலேயே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து பயன்படுவதற்கு ஏற்ற நல்ல பல விஷயங்களை அறிவியல் பூர்வமா தெளிவா எடுத்துரைத்த தம்பி மற்றும் அவர் தங்கைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! !!!!!!!!

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 Před rokem +2

    இந்த வீடியோ வில் இந்த சகோதரர் மிக அழகாக அருமையாக explain செய்தார்.
    இந்த தம்பி க்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ஆசிகள்.
    இந்த குலுக்கல் முறையில் ஶ்ரீ வெங்கடேச பெருமாள் தரிசனம் பற்றிய இந்த விடியோ வே நாங்கள் பெருமாளை நேரில் தரிசித்த மாதிரி எங்களுக்கு இருந்தது.
    இந்த குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சுவாமியை தரிசனம் செய்த அந்த இரு சகோதரிகள் மிக அருமையாக தங்கள் experience சொன்னார்கள் மிக அருமை.

  • @sivakumaranusuya4229
    @sivakumaranusuya4229 Před 4 měsíci +1

    ரத்தின சுருக்கமான தெளிவான மிக உபயோகமான இதுவரை அறிந்திடாத பதிவு அருமை தம்பி .

  • @premkumar-sw4dm
    @premkumar-sw4dm Před rokem +5

    22 years back freeya Parathom familya athu yelam neyabakam vara alavuku pesunaga antha akka. But again ipadi oru way erukunu ipa tha therium thanks brother we will confirm to meet,

  • @deepaksundar282
    @deepaksundar282 Před rokem +6

    Nanga suprabhata seva 2 times parthom, 1st time in year 2004 la ,appo ellam luck dip kidaiyadhu only current booking thaan in tirumala. Next time 2016 le parthom online lucky dip le..ennoda appavukkum thambikkum pona varsham 2022 may month le suprabhatam luck dip le kedaichathu .. avargal dharishanam panninargal. ஆனால் எனக்கு ஏற்கனவே 2020 ல் கிடைத்தது ஆனால் கொரணா காரணமாக லாக் டவுன் ஆகிவிட்டது. Suprabhata ticket kidaithum pogamudiyavillai. Athepola enakkum en ammavukkum 2017 ல் kidaithathu anaal mobile il message paaka thavarivitten panam sulutha vendiya time mudinthu vittathu. 2 days mela aakivittathu naan parka villai.. suprabhata ticket kidaithum message parkatha karanathinaal suprabhatam dharishanam parkamudiya villai..ஆர்வத்துடன் பக்தியுடனும் முயற்சி செய்து கொன்டே இருக்க வேண்டும். பெருமாள் அருளும் இருக்க வேண்டும் கண்டிப்பாக suprabhatam dharishanam kidaikum... Om Namo Venkatesaya..

  • @manisubbu11
    @manisubbu11 Před rokem +3

    ஆஹா அருமை அருமை அற்புதமான தகவல்.. நன்றி நன்றி ஓம் நமோ வெங்கடேசாய நமஹ

  • @logeshnatarajan8403
    @logeshnatarajan8403 Před rokem +43

    Same goosebumps moment when I was suprabhatam seva darshan last year😌

    • @SanjaySamy
      @SanjaySamy  Před rokem +2

      Please share your experience in another comment bro 🙏

  • @mohanmaruthai6030
    @mohanmaruthai6030 Před 5 měsíci +1

    நல்ல பயனுள்ள தகவல் வழங்கியமைக்கு மிக்க நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @snehak1165
    @snehak1165 Před 5 měsíci +1

    Naanum 2 yrs ah indha S DIP try pannitu iruken. By God's grace, indha time, me & my husband got selected

  • @charancharan8421
    @charancharan8421 Před rokem +4

    Perumala ah kita poittu pakrathukla oru varam bro,but your sister luckily got that opportunity✨️

  • @deartothesight11
    @deartothesight11 Před rokem +30

    In March month, I got that subrabhatha tharisan with my mom❤ we felt so lucky 😍

    • @SanjaySamy
      @SanjaySamy  Před rokem +1

      Great 🤩🥳

    • @shanthp1811
      @shanthp1811 Před 11 měsíci

      Can we book accommodation if we get dip ticket?

  • @banumathymadhavan4954
    @banumathymadhavan4954 Před rokem +1

    நன்றி நன்றி ரொமப நல்லா இருக்கு. நான் முயற்சி பண்ணிட்டு கிடைத்தால் திரும்ப வந்து மெசேஜ் பண்றேன்

  • @deepaksundar282
    @deepaksundar282 Před rokem +20

    Thomala , Archana seva la பெருமாளை 15 mins மேல் உட்கார்ந்து தரிசனம் பன்னலாம்.Rs 220 ல்.ஆனால் limited tickets தான் இருக்கும்.சுப்ரபாதம் மற்றும் நிஜபாத சேவை கொஞ்சம் அதிக tickets இருக்கும். Just for Rs 120.

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Před rokem +4

    மிக மிக அற்புதமான பதிவு. மகிழ்ச்சி.நன்றி.

  • @Chennai4093
    @Chennai4093 Před rokem +2

    உங்க வீடியோவ பார்த்துட்டு பர்ஸ்ட் டைம் புக் பண்ணேன் Dip ல நான் அக்டோபர் 2023 ல செலக்ட் ஆகிட்டடேன் ரொம்ப நன்றி ப்ரதர்

    • @SanjaySamy
      @SanjaySamy  Před rokem

      ❤️❤️❤️❤️❤️🙏

    • @shanthp1811
      @shanthp1811 Před 11 měsíci

      Can we book accommodation if we get dip ticket?

    • @Chennai4093
      @Chennai4093 Před 11 měsíci

      @@shanthp1811 yes

  • @priyapriya-ur8ss
    @priyapriya-ur8ss Před 6 dny +2

    Anna unga video pathu nanum book pannunen select aiten rompa rompa rompa thanks 1/11/2024 eppa varumnu wait pannito iruken rompa thanks brother rompa rompa thanks 🎉

  • @DeepakKumar-tr9ty
    @DeepakKumar-tr9ty Před rokem +3

    I Was damn lucky to touch the thirupathi perumal feet when i was child.

  • @eceudaya
    @eceudaya Před rokem +21

    I got Thomala seva once... Mesmerizing darshan alomost 45 mins sitting near Kulasekara padi... No words to express

  • @akilasathish4216
    @akilasathish4216 Před 10 měsíci +1

    Bro so many times watching this video.😢.. ippa kuda try pandren sisters 😢 unga blessings enaku kidaikanum🙏🏻😭🥹

  • @monisha615
    @monisha615 Před 8 měsíci +2

    I got selected for suprabhatha seva for March month felt so lucky😊

  • @raghavendrans2059
    @raghavendrans2059 Před rokem +11

    thanks for sharing such wonderful information and exciting moments from lucky devotees. Hope we too experience the same based on your video. Continue your good work. Om Namo Narayanaya namaha.

  • @karthickpaulraj5833
    @karthickpaulraj5833 Před 4 měsíci +1

    நிறைவான தகவல்..
    மாதம்தோறும் எந்த தேதியில் சேவைக்கு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்..

  • @dillibabu4918
    @dillibabu4918 Před 6 měsíci +1

    அருமையான பதிவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😮

  • @mr.ayyanarandkuttiesworld9264

    அருமையான பதிவு அந்த ஏழுமலையான் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் அடுத்த தேதியை ஒரு வீடியோவாக பொடுங்க ள்.இன்னும் எத்தனை நாள் ஆகும் கட்டாயம் சொல்லவும் முன்பதிவு செய்ய. நன்றி மகிழ்ச்சி

  • @Lokeshwaran.76
    @Lokeshwaran.76 Před rokem +3

    Unga vdo parthu tha DIP la register pannen....2nd time laye Archanai seva ku select aiten....thanks bro

    • @SanjaySamy
      @SanjaySamy  Před rokem +1

      Please pray for me and pray for our subscribers ❤️🙏

    • @Lokeshwaran.76
      @Lokeshwaran.76 Před rokem

      @@SanjaySamy sure....govinda 🙏🏻

    • @shanthp1811
      @shanthp1811 Před 11 měsíci +1

      Can we book accommodation if we get dip ticket?

    • @Lokeshwaran.76
      @Lokeshwaran.76 Před 11 měsíci

      @@shanthp1811 u can book

    • @shanthp1811
      @shanthp1811 Před 11 měsíci +1

      @@Lokeshwaran.76 thanks

  • @naveen349
    @naveen349 Před 5 měsíci +1

    Thankyou bro finally i got suprabhatam seva dip ticket 26 april 🎉i try last 1 year finally i selected ❤

  • @MrKalashnikova
    @MrKalashnikova Před 6 měsíci +1

    Bro happy to say we also got suprabhatam save on april thank u so much..

    • @SanjaySamy
      @SanjaySamy  Před 6 měsíci +1

      Pray me and pray for everyone ❤️🙏

  • @sangeethav6717
    @sangeethav6717 Před rokem +2

    Thank you so much after seeing your video then only i knew about this seva...god bless you abundantly 🙏🙏i have booked yesterday wait for announcement.

  • @annaraja1162
    @annaraja1162 Před rokem +3

    Enna kupiduvar. Pearumal
    Intha message.. kuda. Avarthan
    Theariya paduthukirar
    Om narayana

  • @ggowthami4520
    @ggowthami4520 Před rokem +13

    Super 😊 Sanjay Full details semmaya solli erukenga Thank you

  • @srvijayaguru1070
    @srvijayaguru1070 Před rokem +1

    அருமையான பதிவு நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajadotnet5701
    @rajadotnet5701 Před rokem +4

    Excellent video...honest speech... good information....Thanks lot.... I subscribed your channel...

  • @RajKumar-fh3tk
    @RajKumar-fh3tk Před rokem +1

    உங்கள் தகவலால் நானும் பெருமாளை தரிசிக்க பதிவு செய்து விட்டேன். பெருமாள் கருணையால் எனக்கு தரிசனம் கிடைக்கும். நன்றி

  • @devakianand6210
    @devakianand6210 Před 10 měsíci +2

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி

  • @selome3282
    @selome3282 Před rokem +1

    Ur sisters very lucky people....

  • @ramasamysasikala2768
    @ramasamysasikala2768 Před 2 měsíci +1

    Thank you brother for your useful information

  • @thiruthiru2696
    @thiruthiru2696 Před rokem +1

    மிக மிக அருமையான பதிவு தம்பி.
    மிக்க நன்றி..

  • @Hp20242
    @Hp20242 Před rokem +3

    Nanga Subrapadham darisanam parthom...2 times parthom....blessing days

  • @deepaksundar282
    @deepaksundar282 Před rokem +4

    நிஜபாத சேவை தரிசனம் வெள்ளிகிழமை மட்டும் இருக்கும் பெருமாளுடைய பாதம் பார்க்க முடியும் நகை அலங்காரம் இருக்காது அவருடைய நிஜ தரிசனம் பன்னலாம்..

  • @dillibabu.c
    @dillibabu.c Před rokem +4

    மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி அன்பு சகோ ♥️🌹🙏
    ஓம் நமோ வேங்கடேசாய🌹🌼🏵️🌺🌸🌸🪷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shrimaruthiaircon
    @shrimaruthiaircon Před rokem +2

    தம்பி நீங்கள் சொன்னது அனைத்தும் சரியானது தகவல் சேவா நடக்கும் நேரம் தவறானது சுப்ரபாதம் சேவா நள்ளிரவு ஒரு மணிக்கு ரிப்போர்ட்டிங் டைம் சேவா மூன்று மணிக்கு தொடங்கி மூன்று 20 க்கு முடிந்து விடும் சுப்ரபாதம் 4 மணி அளவில் தரிசனம் முடித்து வெளியே வந்து விடுவார்கள் அனைவரும்......

  • @ravichandranravi5128
    @ravichandranravi5128 Před rokem +1

    நல்ல தகவல்... தகவலுக்கு நன்றி

  • @mohanrajamani9246
    @mohanrajamani9246 Před rokem +3

    Really vlessed i tried 2 times but no luck.. 😢 i didn't tried select all. I will try this one more time

  • @venkatesansubramaniyan
    @venkatesansubramaniyan Před 5 měsíci +1

    Very useful information, Thanks

  • @endhapoochandi4336
    @endhapoochandi4336 Před rokem +1

    @sanjay நன்றி உங்கள் விலக்கதிற்கு

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +4

    என்ன புக் பண்ணி என்ன பண்ண நீங்க இடையே சொன்னீங்களே லக்கு இருந்தா லக்கு இருந்தான்னு அந்தப் பெருமாள் கருணை வைத்தால் தான் அந்த லக்கு கிடைக்கும். ஆனால் விபரங்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி சகோ

  • @user-ng2ze7mc9j
    @user-ng2ze7mc9j Před 6 měsíci +1

    Thank you for your wonderful information 🙏

  • @senthilnathan9339
    @senthilnathan9339 Před rokem +2

    ஓம் வெங்கடேசாய நம.
    நண்பரே..
    மிக்க நன்றிகள்.

  • @lakshuusurya1876
    @lakshuusurya1876 Před 2 dny +1

    Thank you thambi

  • @saravananmunsamy4878
    @saravananmunsamy4878 Před rokem +1

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @venusselvarajcnp580
    @venusselvarajcnp580 Před rokem +12

    ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx Před rokem +1

    Thank u very much .Ellam Nanmaikku Anaithirkkum Nandri

  • @thangarajaathisangareswari900

    தம்பி கொஞ்சம் நேரத்திற்கு முன்பதிவு பன்னி கொடுக்க முடியுமா பாபு எவ்வளவுனு சொன்னீங்கனா G PAY பன்னிடேறேன் நீங்கள் எதுவும் புரியவில்லை 64வயதில் எங்க தம்பி இத எல்லாம் முடியும் ஆனா சாமி பாக்கனும் தம்பி

  • @akilasathish4216
    @akilasathish4216 Před 10 měsíci +1

    So many times Angapradhaksham paniruken sis...i feel 😢nenga soldrathu... feeling 🥹😭😭💯🕰️⏰⌚😞😂😩

  • @achuthanmunusamy5785
    @achuthanmunusamy5785 Před rokem +1

    நிறைவான தகவல்.. நன்றி🙏💕

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Před rokem +1

    Really nice video next time ippadi seiyalam Govinddan Srinivasan Venktesh thirumala Balaji ki near darshan

  • @MariMuthu-kz9cu
    @MariMuthu-kz9cu Před rokem +1

    Super tanq vazhga valam Pala petru 🎉

  • @ibrahimkhaleelullah4548
    @ibrahimkhaleelullah4548 Před rokem +3

    Thanks for wonderful information and clear explanation

  • @bbatch-eb7xw
    @bbatch-eb7xw Před rokem +1

    தேங்க்யூ அண்ணா நல்ல தகவலுக்கு நமோ நாராயணா

  • @jayashreeramesh4362
    @jayashreeramesh4362 Před rokem +4

    Very informative. Well explained.👌 Thanks a lot brother. Btw ur sisters were so blessed.🙏🙏☺️

  • @sumathysundar3990
    @sumathysundar3990 Před 10 měsíci +1

    Romba nanri nanbare🙏

  • @sasikalaks894
    @sasikalaks894 Před rokem +3

    Thank u for the valid information.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Před rokem +6

    அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்

  • @parthasarathyvaradachari7748

    Nice. Very clear explanation

  • @eraliyappank3002
    @eraliyappank3002 Před 10 měsíci +1

    VERY GOOD INFORMATION THANKS

  • @mrp7080
    @mrp7080 Před 10 měsíci +1

    இனிமேல் உங்கள் வீடியோ பார்த்துட்டே எல்லோரும் கிட்ட பார்க்க போராங்க😂😂😂😂

  • @rajaninatarajan9446
    @rajaninatarajan9446 Před rokem +2

    Thank you pa...for sharing This video...who are all don't know about this seva..... Bhagavaan Seethaa Raamar bless you pa

  • @hemasuresh7276
    @hemasuresh7276 Před rokem +2

    Super for your information thankyou

  • @niranjancuteboy
    @niranjancuteboy Před 2 měsíci +1

    Super bro

  • @sathishsathiesh6147
    @sathishsathiesh6147 Před 11 měsíci +1

    2024 ஜனவரி மாதத்திற்கு இந்த electronic Lucky Dip ஆன்லைனில் எந்த மாதத்தில் எந்த தேதியில் வெளியிடுவார்கள்.தெரிவித்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுடைய இந்த பணி மிகவும் சிறப்பாக அமையட்டும் வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு வாழ்த்துக்கள் நண்பரே ..🙏🙏🙏

    • @sathishsathi7153
      @sathishsathi7153 Před 11 měsíci

      October 2023 may be in the range of after 15th better two days once you check tirupati website

    • @narasimhanramamoorthy9863
      @narasimhanramamoorthy9863 Před 10 měsíci

      you can register for Electronic DIP (Jan 2024 Sevas) from 18-Oct-2023 10AM to 20-OCt-2023

  • @msvsmanian
    @msvsmanian Před rokem +1

    Vongalukku Romba Nanri Thambi.,

  • @harishkumaro2
    @harishkumaro2 Před rokem +3

    Its helpful bro

  • @velvizhisubramaniam5786
    @velvizhisubramaniam5786 Před rokem +1

    Like, subscribe panniyachu brother

  • @gowrimuralidharan5553
    @gowrimuralidharan5553 Před rokem +1

    Nandri. Om namaste venkatasaya

  • @dhanasuresh3808
    @dhanasuresh3808 Před měsícem +1

    Yenakum indha aubavam kedchadhu
    Omg idhu oru kudupanai
    Perumal varam kodutha maari irukum

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Před 11 měsíci +1

    Thank you so much annaaaa thanks lotzzz🙏❤️💚❤️😍

  • @sheelat5502
    @sheelat5502 Před 4 měsíci +1

    Good information and video
    Can you please update the date to upload the dip for coming month

  • @priyavinodhlavith
    @priyavinodhlavith Před 9 měsíci +2

    Ippo jan 2024 closed nu irukku.. Next yeppo open aagum.. Plz tell when they open for next prior months seva dip

    • @SanjaySamy
      @SanjaySamy  Před 9 měsíci +1

      Keep watching TTD website they will announce

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 Před rokem +1

    Very nice. Thanks

  • @ramakrishnangedisundaram3088

    Bro offline register அடுத்த நாள் தரிசிக்க தினமும் காலை மணி 11:00 முதல் மாலை 5:00 வரை பதிவு செய்து கொள்ளலாம் பதிவு செய்த அன்று மாலை 5:30 மணிக்கு நமக்கு கிடைத்திருக்கிறதா என்று தெரிந்து விடும் இந்த Offline சேவாவை Online சேவாவை போல் எல்லா சேவாவிற்க்கும் செய்ய முடியாது
    ஏதாவது ஒரு சேவாவுக்கு மட்டுமே செய்ய முடியும்

  • @punitham5146
    @punitham5146 Před rokem +1

    No words
    Ketathe pothum apdi iruku

  • @ramasundar7498
    @ramasundar7498 Před rokem +2

    Super information sir thank you so much 🙏

  • @Lokeshwaran.76
    @Lokeshwaran.76 Před rokem +2

    12.49 Offline la kooda nadakkum....tirumalai la CRO office ku pakkathula offline DIP nadakkum daily

  • @nagarjunaravuri8358
    @nagarjunaravuri8358 Před rokem +1

    Praise lord Vishnu & shiva

  • @sushumak8520
    @sushumak8520 Před rokem +1

    V.good information to all

  • @Mythili_mainthan
    @Mythili_mainthan Před rokem +7

    Informative ❤

  • @lakshmipa4921
    @lakshmipa4921 Před rokem +1

    Tks a lot for your information

  • @rajeshwarimm4349
    @rajeshwarimm4349 Před 5 měsíci +1

    How about Accommodation bro??

  • @nandhini1418
    @nandhini1418 Před 11 měsíci +1

    Thanks a lot sir sharing brother!

  • @PradeepKumar-ks2cg
    @PradeepKumar-ks2cg Před rokem +1

    Thanks for sharing bro nice.

  • @thanigaiveluvelu5773
    @thanigaiveluvelu5773 Před rokem +1

    Very useful information brother

  • @nareshnaresh9964
    @nareshnaresh9964 Před rokem +1

    Thanks Nanba 👍

  • @vbventertainment4960
    @vbventertainment4960 Před 7 měsíci +1

    What about children age I am having 4 year old and 1 year old children how to book for them please explain

  • @MenakasChannel
    @MenakasChannel Před rokem +1

    Super information bro thanks for sharing 👍