Hezbollah vs Israel : மூன்று நாட்களில் இருளில் மூழ்கப்போகும் இஸ்ரேல் | Unmaiyin Tharisanam | Hamas

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • ஹிஸ்புல்லாக்கள் மேற்கொள்ள இருக்கின்ற விதிமுறை இல்லாத யுத்தம் |
    மூன்று நாட்களில் இருளில் மூழ்கப்போகும் இஸ்ரேல்
    Hezbollah vs Israel : மூன்று நாட்களில் இருளில் மூழ்கப்போகும் இஸ்ரேல் | Unmaiyin Tharisanam | Hamas | IBC Tamil
    #israel #hamas #hezbollah #iran #palestine #unmaiyintharisanam #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    ReeCha Organic Farm
    ReeCha:- reecha.lk/
    Email: info@reecha.lk
    Phone: +94 77 777 2353
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Komentáře • 952

  • @mariemahendran7035
    @mariemahendran7035 Před měsícem +156

    கோலியாத்...தாவீது கதையாக முடியும்...

  • @AbdulKader-me3hb
    @AbdulKader-me3hb Před měsícem +22

    இஸ்ரேல் விதிமுறைக்கு உட்பட்டுத்தான் போர் செய்கிறதா??? ரொம்ப ஊருடாதீங்க sir... இப்பவே உங்க இஸ்ரேல் technology, weapons, லட்சணத்தா உலகம் பாத்துட்டுதான் இருக்கு.... இனியாவது பில்டப் பண்ணாம உண்மையான செய்திகளை சொல்லுங்க sir...

    • @MohamediyyubIyyubkhan
      @MohamediyyubIyyubkhan Před 25 dny

      இவர் ஒரு கோமாளி எப்போ பாத்தாலும் இஸ்ரேல் ஆயிதம் நவீன ஆயிதம் என்றால்லாம் பிளா விடுவார் கடைசியில் சொல்வார் இஸ்ரேல் ஆயிதமெல்லாம் வெறும் பேப்பர் தான் இப்படித்தான் சொல்வார் GAZA மக்களை தான் இஸ்ரேல் நெருக்கடியில் தள்ளியது கயிதுகள் கொலைகள் அடக்குமுறைகள் இதெல்லாம் GAZA மக்களுக்கு தான் இருந்தது ஹிஸ்புல்லாஹ் வின் பக்கம் போவதே இல்லை 2006முடிவில் செருப்படி வாங்கிய இஸ்ரேல் அந்த பக்கம் கூட போறதும் இல்லை இரண்டாவது சியா. சுன்னி. பிரச்சினை ஒன்றை மோசட் cia. இந்த கேடுகெட்டவனெல்லாம் ஒரு திட்டம் திட்டி இந்த பிரிவை உண்டாக்கி அவர்களுக்கும் ஆயிதம் இவர்களுக்கும் ஆயிதம் கொடுத்து சண்டையை முட்டிவிட்டு வேடிக்கை பார்த்த ஓநாய்களுக்கு இப்போ வளச்சி அடி துரோகம் எல்லாம் ஒருநாளும் பலிக்காது ராசா ஹிஸ்புல்லாஹ் வை தடையை நிக்கிய நாடுகளின் பட்டியலில் சுன்னி நாடுகள் அரிகம் இனி தடயெல்லாம் அவன் அவன் வீட்டில் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு போடா வேண்டியதுதான் வினை விதைத்த வன் வினை அருப்பான் அமெரிக்க டாலர் இனி இல்லை இந்த துரோகி களுக்கு இஸ்லாமிய நாடுகளில் இடம் இனி நினைத்தும் பார்க்க முடியாது செங்கடாலேயே மயிரை கூட பிடுங்க முடியாது இனி அமெரிக்க பிரிட்டிஸ் இனி தலை தூக்கி முடிந்து விட்டது இஸ்ரேல் இனி தனிமையில் அடிவாங்கும் நிலை வந்துள்ளது இதெல்லாம் இறைவனின் தண்டனை வழிய போய் சமாதானம் பேச வேண்டி வரும் இஸ்ரேல் உள்ளே ஹிஸ்புல்லாஹ் இறங்கும் யார் ஒப்பாரி வயித்தாலும் அது தான் நடக்கும் ஹமாசிடம் 10 மாதம் ஒரு மயிரை கூட புடுங்க முடியவில்லை idf பெயர் மட்டும் பெரிது சும்மா பொதுமக்கள் வாழும் இடமெல்லாம் f35விமானம் மட்டும் உள்ளது அதனால் மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள் ஹமாசை நெருங்க முடியாத கொலை ராணுவம் ஒப்பாரி வைப்பதை பார்க்கின்றோம் நாங்கள் போக மாட்டோம் என்று சண்டை இவனெல்லாம் ஒரு ராணுவமா இவனுக்கெல்லாம் சரியான செருப்படி இப்போ விழுகின்றது ஆயிதா பலம் மட்டும் போராளி களுக்கு இல்லாமல் போனது ஆனால் இப்போ அவர்களால் உருவாக்கும் திறன் ஹமாசிடம் உண்டு RPG செல் மூலம் எத்தனை மேற்கவா தாங்கி சம்பளனது உலக நாடுகளுக்கே அதிர்ச்சி முத்திரம் போகுது ராணுவ வாகனங்கள் எத்தனை al jaseera. Al maayadi. Press tv. Al akbar. இந்த செய்தி நிறுவனமெல்லாம் உண்மை செய்திகளையும் நேர் சண்டை நடக்கும் விடியோக்கள் எல்லா நாடுகளுக்கும் உடனுக்குடன் கிடைக்கின்றது நீங்களெல்லாம் இன்னும் அதிநவீன ஆயிதம் வல்லமை மோசாட் திறமை இந்த நாய்களெல்லாம் ஒரு நாட்டில் போய் கொலைகள் செய்து விட்டு மறைந்து கொள்வது இதற்க்கு மேக்கத்திய நாடுகள் எல்லாம் உதவி செய்தது மோசாட் cia இவனுகளின் ஆட்டம் முடிந்து விட்டது எல்லா நாடுகளிலும் கையிது செய்யப்படும் காட்சி கானக்குடியாதாக உள்ளது இரான் உளவு பிரிவு இஸ்ரேல் சொறி நாய்களை பிடித்து தூக்கில் 19பேரை போட்டது அப்போவே இஸ்ரேல் முடிந்து விட்டது கொலை கள் என்றும் முன் செல்ல மாட்டான். மக்களுக்கு உண்மை நிலை சொலஃவன் நேர்மையான மனிதன் 🇩🇿🇸🇩

    • @MohamediyyubIyyubkhan
      @MohamediyyubIyyubkhan Před 25 dny

      Ibc. பரபரப்பு. தமிழ் பொக்கிஷம். சமூகம். Rk. Thanthi. இவர்களுக்கு வேலையே இதுதான் இஸ்ரேல் ஓநாய்களை புகழ்வதும் பேரும் திறமை சலிகள் போன்று சித்தரிப்பதும் இப்போ மக்கள் உடனுக்குடன் அரியக்குடியாதாக செய்திகள் வீடியோ உடன் வருகின்றது இவர்கள் வயித்து பிழைப்புக்கு போய் சொல்லி வாழும் இவர்களால் அவர்களின் சமூகங்களுக்கே ஒன்றும் நல்லது செய்யாத இவர்கள் து

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 Před 3 dny +1

      first of all recognize your mistakes

  • @alexpandian599
    @alexpandian599 Před měsícem +42

    ஹிஸ்புல்லாவின் நினைவுகள் அனைத்தும் இஸ்ரேலை அழிப்பதென்பதே. ஆக போர் என்பது தவிர்க்க முடியாததே. ஆச்சர்யமான முறையில் 1948-ல் நாட்டப்பட்ட இஸ்ரேல் ஆச்சர்யமான முறையில் எண்ணிலடங்கா எதிரிகளை வென்று மேற்க் கொள்ளும்.

    • @subashbose9476
      @subashbose9476 Před měsícem +6

      வெற்றிக் கொடியை பிடிக்க....
      ஒரு இஸ்ரேலியர்
      மிஞ்சுவரா....
      என்பதே கேள்வி....

    • @a.s.ma.s.m8333
      @a.s.ma.s.m8333 Před měsícem

      Neengale oththukitteenga 1948la vantha vantheri naaihal ivarhal entru

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Před 29 dny

      ஹிஸ்புல்லா என்பது இரானே தவிர வேறு யாரும் இல்லை

    • @kalimuthuk7650
      @kalimuthuk7650 Před 18 dny

      Don't support the war criminal Israel
      Because Israel killed nearly 13000 children in palastine war

  • @kannanp4619
    @kannanp4619 Před měsícem +34

    மதத்தின் பெயரால் தான் இந்த உலகம் அழிய போகுது ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு இது இயற்கையின் நீதி

  • @user-di8gu8fx3r
    @user-di8gu8fx3r Před měsícem +49

    உலகமே ஒரு உன்மையை அறிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது, நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் நம் படைபாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ வழி காட்டும் சக்தி படைத்தவர், நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் இறைவன் கொடுத்த இயற்கை சூழலை மனிதன் பாதுகாக்க தவறியதால் இறைவனுக்கு கீழ்படிந்து நடக்க தவறியதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், இந்த பூமியில் பிறயாதியார், என்று ஒரு தேசமும், யூதர்கள் என்று ஒரு தேசமும் ஆதியில் உருவானது, யூத தேசம் படைப்பாளரோடு சிறிது காலம் பயணித்தது, பிறதேசத்தார் கடவுளை அறிந்தும் அறியாதவர்கள் போல் தாங்கள் நினைத்தபடி கடவுள்களை உருவாக்கி யூதர்களின் எதிரிகளானார்கள், யூதர்கள் இவர்களை எதிரிகளாக அடக்கி ஒடுக்கி ஆண்டு அவர்களை தவறான பாதையில் வழிநடத்தி வந்தார்கள், யூதர்கள் தங்கள் படைப்பாளர் எதிர்பார்ததை பிறர் பூது அன்பு காட்டும் கட்டளையை மீறி நாங்கள் தான் உண்மை வழியினர் என்று பல பிரிவுகளை ஏற்படுத்தி வந்தார்கள், ஆபிரகாமின் சந்ததியில் பிறந்த ஈசாக்கின் சந்ததிக்கும், இஸ்மவேலின் சந்ததிக்கும் இடையில் நடக்கும் பகையே இந்த யுத்தம், அடங்க மறுக்கும் இஸ்மவேலின் சந்ததியினரின் நிலை முன் தீர்மானித்த ஒன்று, ஆதியாகமம் 16:11,12. தாங்கள் விதைத்ததை தாங்களே அறுவடை செய்யவேண்டும் என்ற இறைவனின் நியாயத்தீர்ப்பை நோக்கி மனிதகுலம் நகர்ந்து வருகிறது என்பதை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள் எமது இன்றைய தேவை ஒரு சமாதானா பூமியே,

    • @Aws1962
      @Aws1962 Před měsícem

      இறைவன் அனுப்பிய தூதர்களை இஸ்ரவேலர்கள் கொன்றார்கள்.பிற கடவுளை வழிபட்டார்கள். அவர்கள் மூதாதையருடன் இறைவன் செய்த உடன்படிக்கைககளை முறித்தனர். அவர்களுக்காக கடைசியாக அனுப்பிய Isha/Yesu என்ற இறைத்தூததரைக் கொல்ல முயன்றனர். இதனால் கோபமடைந்த இறைவன்
      இஸ்ரவேலர்களுடனான தனது தொடர்பை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே முறித்துவிட்டான் என்பதை இஸ்ரவேலர்கள் இன்னும் உணரவில்லை.
      கி.பி. 70 ஆண்டு ரோமர்கள் மூலம் இஸ்ரவேலர்களை சிதறடித்தான். கடந்த நூற்றாண்டில் ஹிட்லர்கள் மூலம் அவர்களை வைச்சி செய்தான்.
      இன்னும் அவர்கள் திருந்திய பாடில்லை.
      இவர்கள் திருந்தவில்லை என்றால் இவர்களை அடிமைகளாக மீண்டும் எகிப்திற்க்கு அனுப்புவேன். அங்கு அவர்களை வாங்குவதற்கு ஒருவரும் முன்வர மாட்டார்கள் என்று உபாகமத்தில் (28:68) எச்சரித்துள்ளான்.

    • @Maverick_22353
      @Maverick_22353 Před měsícem +1

    • @user-tg1ic7wx6p
      @user-tg1ic7wx6p Před měsícem

      பைத்தியகாரா யூதர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்.காரணம் அவர்கள் இறைவனின் தூதர் களையே கொலை செய்தவர்கள்.இறைகட்டளையை மதியாது தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.உலகிலே எந்தச்சமூகமாவது 90% அழிக்கப்பட்டதென்றால் அது யூதசமூகம்தான் அவ்வளவு கொடுங்கோலன் கள்.நீ பதிந்துள்ள ஆதியாகமம் 16.11.12 ல் சொல்லப்பட்டது,வேறு கிறிஸ்தவ சபையில் அதே ஆதியாகமத்தில் வேறுசெய்தி பதியப்பட்டிருக்கும்.ஏனனில் உன்னிடமுள்ள பைபிள் இன்னொரு சபையினரிடம் இருக்காது.அவர்களிடமுள்ளது வேறுசெய்தியைச்சொல்லும்.யூதர்கள் இவ்வுலகில் எந்தக்காலமும் யாராவது அரசர்களிடம் அடிமையாக வாழ்ந்ததுதான் சரித்திரம்.அவர்கள் ஒரு நாட்டை ஆண்டதாக சரித்திரமே கிடையாது.

    • @nirmitha7902
      @nirmitha7902 Před měsícem +3

    • @yesudhasan3392
      @yesudhasan3392 Před měsícem

      Ungaludaya iraivene yaru?

  • @mohamedhathee9212
    @mohamedhathee9212 Před měsícem +24

    நீங்கள் கூறுவது போல் எனக்கும் ஒரு சந்தேகம் உள்ளது.ஏன் தாக்குதல் திறனை இஸாரேல்மீது செய்யய தயக்கம் அவர்களுக்கும் இஸ்ரேலுக்கும் ஏதும் இரகசிய செயற்பாடுகள் இருக்குதா போன்ற கேள்விகள் எழுகின்றனதான்

    • @fameelfareed3319
      @fameelfareed3319 Před měsícem

      அப்படி இல்லை பிரதர் இஸ்லாம் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்த சொல்ல இல்லை. அதனால இஸ்லாமிய முறை படி செய்றாங்க.. இப்படிலாம் நடக்க இல்லை என்றால் இஸ்லாம் மார்க்கம் பொய்யாக போய் விடும்... இல்லை என்றால் இஸ்ரேலை அழிக்க ஒரு நிமிடம் போதும்...

    • @abim3365
      @abim3365 Před měsícem

      war is a business bro,

    • @farajee951
      @farajee951 Před měsícem

      நீதாண்டா மகனே Original sunny😊

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 Před měsícem

      Bomb..all planned by yudh argal.. Muslims LA Padhi panni gal yudha yudha kalapuku por andhadhu..adichikittu saga ttum

  • @user-cd9tz1jy8z
    @user-cd9tz1jy8z Před měsícem +9

    மனித அழிவை தவிர்க்க நினைக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாழ்த்துக்கள்

  • @josephduriraj4045
    @josephduriraj4045 Před měsícem +87

    'உன்னை தொடுகிறவன், "எந்தன் கண்களை" தொடுகிறவன்!

    • @Idlykoluppu
      @Idlykoluppu Před měsícem +3

      Iraivan manithan alle uruvam irukke😅

    • @rajeshs7102
      @rajeshs7102 Před měsícem +2

      Amen

    • @rajeshs7102
      @rajeshs7102 Před měsícem +2

      Entha athikaram??

    • @mohamedarsath2265
      @mohamedarsath2265 Před měsícem

      Goo man​@@rajeshs7102

    • @kisvanth8655
      @kisvanth8655 Před měsícem

      ​@@rajeshs71028 என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, 'உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்' என்கிறார்."
      செக்கரியா 2:8
      9 "'இதோ, அவர்களுக்கு எதிராக என் கையை ஓங்கப் போகிறேன்; தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் ஆவார்கள்; அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது படைகளின் ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள்.
      செக்கரியா 2:9

  • @tamilantamilan3536
    @tamilantamilan3536 Před měsícem +9

    இயேசுவையும் அவரின் தாயார் கன்னி மேரியையும் இப்போது வரை ஒத்துக்கொள்ளாமல் அவர்களின் மீது பல அவதூறு செய்திகளை பரப்பும் யூதர்களுக்கு அனைத்து கிருஸ்தவர்களும் ஆதரவாக இருப்பது ஆச்சரியமே.

    • @silvanusja3735
      @silvanusja3735 Před 14 hodinami

      Jews are the one who crucified Jesus the saviour of world
      The Jews don't believe Jesus
      Israel doesn't have the Bible but have Tora
      Most of the Christias knowing nothing about Jews support them
      We should stand against bloodshed because now the old covenant is no more but Grace
      So we should interceed for the salvation of humanity

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Před měsícem +56

    ஏற்கனவே அரபு நாடுகளுக்கு ஷியா முஸ்லிம் நாடுகளை கண்டால் ஜென்ம விரோதி இப்பொழுது முடிவு காலம் வந்துவிட்டது புத்தி குறைவு

    • @rkahamed5742
      @rkahamed5742 Před měsícem

      என்னாடா ஷியா சுன்னி
      ஹமாஸ் சுன்னி அமைப்பு
      ஷியா ஹிஸ்புல்லாஹ் ஆதரவு கொடுக்கள்ள
      இனி எல்லாரும் முஸ்லிம் தான் மத்த பயலுக எல்லாம் காபிர் தான் 😂😂😂😂

    • @ravvaratha9962
      @ravvaratha9962 Před měsícem +9

      அரபிகள் வேடமிட்டு இருப்பது Jews?

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 Před měsícem

      ​@@ravvaratha9962
      எவ்வாறு

    • @UNV1975
      @UNV1975 Před měsícem +6

      இஸ்ரேலின் கடைசி காலம்

    • @pollathava372
      @pollathava372 Před měsícem

      ​@@UNV1975 இஸ்ரேல் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழும் ஆனால் இஸ்லாமியத் தீவிரவாதம் விரைவில் அழியும்

  • @sivauthayan7816
    @sivauthayan7816 Před měsícem +31

    குரைக்கும் நாய் கடிக்காது

    • @metameta9319
      @metameta9319 Před 7 dny

      சில நேரம் குரைகின்ற நாயும் கடிக்கு.😂😂😂

  • @SivaSiva-663
    @SivaSiva-663 Před měsícem +30

    காத்து இருந்து பார்ப்பேம் 😊🙋‍♂️🙋‍♂️

  • @nixonvictor6630
    @nixonvictor6630 Před měsícem +91

    எது எவ்வாறாயினும் இஸ்ரவேலைக்காக்கும் தேவன் உறங்குவதும் இல்லை தூங்குவதுமில்லை.

    • @user-uz8ty2tn8k
      @user-uz8ty2tn8k Před měsícem +1

      Devanai veasin mahan endru soalvar yoodan mean mariyamai veasi enbarhal jeasus sunof devan

    • @MuhamedShahWorld
      @MuhamedShahWorld Před měsícem +3

      Va nakku 😂

    • @mugeebrahman6518
      @mugeebrahman6518 Před měsícem +10

      நீ போய் முதலில் தூங்கும்

    • @rkumaresan5213
      @rkumaresan5213 Před měsícem +1

      ​@@MuhamedShahWorld உன் அம்மா வாயில போட்டு ஓக்கறேன் 😂😂😂

    • @mugeebrahman6518
      @mugeebrahman6518 Před měsícem

      நீ சொல்வது யூதர்களின் தேவன் அந்திகிருஸ்த்து அவனையும் உன்னை போல் உள்ளவருகளையும் அழித்து ஒழிக்க தான் ஏசு கிறிஸ்து என்னும் தூதர் வருவார்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Před měsícem +16

    ஆம் ஐயா. நீங்கள் கூறுவதுதான் சரி. ஹெஸ்புல்லாஹ் போரை தவிர்க்கவே பல சால் ஜாப்புகளை கூறி வருகிறார்கள். பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று

  • @VVPFC1
    @VVPFC1 Před měsícem +47

    இருவரும் மூர்க்கத்தனமாக மோதிக்கொள்ளும் போது இரு நாடுகளும் சுடுகாடாக மாறும் 😢

    • @davidjayaseelan551
      @davidjayaseelan551 Před měsícem +3

      Hesbullah iron nambi alivu confomed

    • @VVPFC1
      @VVPFC1 Před měsícem

      @@davidjayaseelan551 இரு தரப்புக்கும் பேரழிவு வரும் சகோதரர்...... ஏனென்றால் லெபனான் நாட்டின் ஹெஸ்புல்லாஹ் அமைப்பு என்பது ஹமாஸ் ஆயுதக்குழு போன்று கெரில்லா அமைப்பு கிடையாது...... கிட்டத்தட்ட மரபுவழி இராணுவத்தை ஒத்த அம்சங்களை கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த போர் என்பது வெற்றி தோல்வி என்பதை கடந்து இருநாட்டின் பொருளாதாரத்தையும் பல தசாப்தங்கள் பின்னோக்கி கொண்டு செல்லும் , இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பார்கள் ஏனெனில் போரின் ஆரம்பத்தில் இருந்து ஹமாஸ் , ஹெஸ்புல்லாஹ் மற்றும் இஸ்ரேல் இவர்கள் மாறி மாறி பொது மக்களை தான் அதிகம் குறிவைக்கிறார்கள் . பாலஸ்தீனர்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற மனநிலையில் இஸ்ரேலும் , யூதர்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற மனநிலையில் ஹமாஸ் மற்றும் அதன் ஆதரவு ஆயுத குழுக்கள் போரை நடத்துகிறார்கள்....... இதற்கு உதாரணமாக ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய அக்டோபர் 7 தாக்குதலையும் இஸ்ரேல் அண்மையில் லெபனானில் மக்கள் குடியிருப்புகள் மீது நடத்திய பொஸ்பரஸ் குண்டு தாக்குதலையும் குறிப்பிடலாம் சகோதரர்.
      இந்த போர்களால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் 😥

    • @brocklusner394
      @brocklusner394 Před měsícem

      ​@@davidjayaseelan551hamas iranai nambi alinthuviddathu

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht Před měsícem

      இஸ்ரேல்தான் அமெரிக்காவை நம்பி அழியும் ​@@davidjayaseelan551

    • @devaraj168
      @devaraj168 Před měsícem +4

      ​@@davidjayaseelan551அழியப்போவது வந்தேறி யூதர்கள் தான் இஸ்ரேல்தான்😂😂😂

  • @mousookmousook2491
    @mousookmousook2491 Před měsícem +28

    சார் நிச்சயம் இஸ்ரேல் செய்துவரும் கொடூர கொலைக்கு எந்த நாடாவது தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்

  • @mohansega9812
    @mohansega9812 Před měsícem +29

    ❤HOLY BIBLE PROPHESY NOW HAPPENING ISRAEL❤( AMOS 1:7, EZEKIEL 20:41-44, HOSIA 3:5, ZAKARIA 12:3, ZAKARIA 14:12, JEREMIAH 31: 31-40, JEREMIAH 47:5, JOSHUA 15:20,47, ZEPHANIYAH 2:4)❤❤❤❤❤❤

    • @asadiqaliali5283
      @asadiqaliali5283 Před měsícem

      Eanning

    • @SheikFaisal-uw6ug
      @SheikFaisal-uw6ug Před měsícem

      Kolanthaya kolla esu sonnar 😂😂😂😂😂

    • @hafilbaba7762
      @hafilbaba7762 Před měsícem

      மனித கைகளால் எழுதபட்டு மீண்டும் பல முறை திருத்தம் செய்யபட்டது இறைவேதமா??

    • @mohansega9812
      @mohansega9812 Před měsícem +4

      ​@@hafilbaba7762HUMAN'S not writing holy bible brother. Holy spirit writing holy bible. Quran everything copyright from holy bible

    • @mohansega9812
      @mohansega9812 Před měsícem

      ​@@SheikFaisal-uw6ugyou crazy. Read holy bible 1st properly please😢

  • @vairamvairam3419
    @vairamvairam3419 Před měsícem +10

    X யுத்தத்தை தவிர்ப்பதற்காக தான் இப்படி செய்கிறார்கள்

  • @drskb2934
    @drskb2934 Před měsícem +62

    அடுத்தது ஹிஸ்புல்லா!!
    சீக்கிரம் குஷ்-புல்லா-வாக ஆகும்,😅😂😅
    வாழ்த்துக்கள் இஸ்ரேல் "🎉🎉🎉

    • @vivekmathew_
      @vivekmathew_ Před měsícem +3

      Semma😂😂😂

    • @UNV1975
      @UNV1975 Před měsícem

      இஸரேலின் முதுகு தண்டு ஏற்கனவே ஹமாஸ் உடைத்து விட்டார்கள் மிகுதியை ஹிஸ்புல்வாஹ் முடித்து விடுவார்கள் பொருத்து இருங்கள்

    • @brocklusner394
      @brocklusner394 Před měsícem +1

      ​@vi😂😂😂vekmathew_

    • @vivekmathew_
      @vivekmathew_ Před měsícem

      @@brocklusner394 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🥰

    • @mazhothauama3842
      @mazhothauama3842 Před měsícem

      இருந்து பாருடா பரதேசி

  • @arulkumar5914
    @arulkumar5914 Před měsícem +21

    திரு டேவிட் அவர்களே,,
    இதுநாள்வரை இஸ்ரேல் நடத்திய போரில் எந்த வரையரைகளை, உலக நியதிகளை அது பின்பற்றியது என்பதை யாவரும் அறிவர். எனவே, வினை விதைத்தால் தினை கிடைக்காது, வினைதான் கிடைக்கும்.

  • @SamSam-fd7bd
    @SamSam-fd7bd Před měsícem +30

    அமெரிக்க உதவி என்றும் இஸ்ரேல்லுக்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்

    • @goergegt905
      @goergegt905 Před měsícem

      அதுதான் உண்மை... இஸ்ரவேல் சும்மா அமெரிக்கா சும்மா உலகத்தை ஏமாற்றுவதட்கு, திசை திருப்புவதற்கு ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பான் ஆனால் அமெரிக்கா ஒருபோதும் இஸ்ரவேலை கைவிடாது.

    • @andiappank1396
      @andiappank1396 Před měsícem

      பணக்கார.அமெரிக்கா..தனியாக.எங்கும்.வெற்றி.கொள்ளவில்லை...

    • @nilshathnwko5671
      @nilshathnwko5671 Před 28 dny

      Afghanistan kitta adi vaanki odinavanga than America

    • @davidd9774
      @davidd9774 Před 9 dny +1

      @@SamSam-fd7bd சர்வ வல்ல தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலோடு உண்டு.

  • @justusraj472
    @justusraj472 Před měsícem +42

    எப்படியோ காசா நிலமை லாபனனுக்கும் வரபோகுது …..

  • @karthikeyan6534
    @karthikeyan6534 Před měsícem +8

    மாலை வணக்கம் சகோதரர்

  • @Tamilan54
    @Tamilan54 Před měsícem +6

    Niraj சரியான கேள்வி உண்மைதான் அந்த பயம் இருக்கனும்

  • @mohamedifthikar6966
    @mohamedifthikar6966 Před měsícem +7

    100% true

  • @sheikabdullah4222
    @sheikabdullah4222 Před měsícem +7

    நான் நினைப்பதை நீங்க சொன்னீங்க best of luck

  • @user-wk8wy7ft9o
    @user-wk8wy7ft9o Před měsícem +66

    ஹிஸ்புள்ளாஹௌதிஹமாஸ்இருளிள்முள்கும்😊இஸ்ரேல்வெளிச்சம்அடையும்ஜெய்க்கும்😊ஹிஸ்புள்ளாவைவிட இஸ்ரவேலின்தேவன்பெரியவர்😊வெற்றிஇஸ்ரேலுக்கத்தான்வாழ்க இஸ்ரேல்

    • @balabalalatha3914
      @balabalalatha3914 Před měsícem +4

      🗽🗽🗽🗽🗽🗽👏👏

    • @rizvirizvi3704
      @rizvirizvi3704 Před měsícem

      Onda ammada pundaperisu poda naye

    • @MohamedanfarMohamedanfar
      @MohamedanfarMohamedanfar Před měsícem

      அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் என்றோ ஓடி இருப்பானுகள்

    • @johnstronach667
      @johnstronach667 Před měsícem +7

      Amen

    • @muhammadrahamathulla9550
      @muhammadrahamathulla9550 Před měsícem

      யூதர்கள் தானே ஏசுவை சிலுவையில் அரைந்தார்கள்,
      பிறகு எப்படி அந்த தேவன் யூதர்களுக்கு உதவி செய்வார்.

  • @user-yh5id9rf7q
    @user-yh5id9rf7q Před měsícem +28

    அண்ணா அறைகூவல்விட்ட சதாம்உசேன் பின்லேடன் புடின் கமாஸ் இப்போது hezbullah அவர்கள் நிலைமைதான் இவர்களுக்கும்

    • @KuganKugan-yu5pk
      @KuganKugan-yu5pk Před měsícem +5

      ஏன்? இப்ராஹிம் றைசி மட்டும் எத்தனை அறைகூவல்😂😂😂😂😂😂😂😂

    • @davidjayaseelan551
      @davidjayaseelan551 Před měsícem

      Binladan a paka assa padrar

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b Před měsícem

      @@KuganKugan-yu5pk😂😂😂😂😂

    • @a.s.ma.s.m8333
      @a.s.ma.s.m8333 Před měsícem

      Prabaaharana vittutinga

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b Před 29 dny

      @@a.s.ma.s.m8333 rendum oru thirudargal / not only prabaharan// also Sharan & Company Limited ( 2 weeks out from lankawe 😛😛😛😂😂😂

  • @_Joker_Squad
    @_Joker_Squad Před měsícem +5

    நான் என்ன சொல்கிறேன்!
    யார் யார் போர் செய்ய விரும்புகிறார்களோ! அவர்கள் அனைத்து படைகளையும்! கடலுக்குள் இறங்கி செல்லுங்கள் உலகத்தில் நிலத்தை விட கடலில் தான் எடம் பெரிதாக உள்ளது!
    இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ளுங்கள்! உங்கள் சுயமுடிவுக்கு சுயமாக அனுபவியுங்கள் அனுகுண்டுகளை...
    மக்கள் வசிக்கும் இடத்தில் போர் புரிந்து! உங்கள் சுய முடிவுக்கு மக்களை ஏன் பலி இடுகிறார்கள்?
    போருக்கு மக்களிடம் கேட்டு முடிவு எடுத்து போர் புறிகிரீர்களா? நிலத்தில் மோதுங்கள்! மக்கள் வேண்டாம் என்று உலகம் முழுவதும் போராடுகிறார்கள் அதை மதிக்காமல் சொந்த மக்களையே கைது, உங்கள் முட்டாள் தனமான முடிவுக்கு அனைவரும் ஏன் வலி சுமக்க வெண்டும்?...

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u Před měsícem +1

      ulaga,,podhumakkalgalin,,edhaarththa,,unami,,karuththai,,sonnirgal,,miga,,arumai,, thozhare,, ❤️

    • @abdulmajeedmohammedjifry8475
      @abdulmajeedmohammedjifry8475 Před měsícem

      Israel appavi makkalai kollum kedu kettle naadu.aahavethaan kojam porai thavirka ninaikirarhal.

  • @manohararajahluxmiganth6545
    @manohararajahluxmiganth6545 Před měsícem +3

    இஸ்ரேல் என்ன நினைக்கிறது என்பதே எமது கரிசனை, இஸ்ரேல்கூட யுத்தத்தை தவிர்க்கும் முன்னேற்பாடுதானோ இந்த உங்கள் ஆய்வு ?

  • @ananthtami2463
    @ananthtami2463 Před měsícem +15

    என்ன டேவிட் ஐயா இஸ்ரேல் பற்றி நன்றாக தெரிந்த உங்களுக்கு இவ்வாறான கேள்விகள் எழலாமா???

    • @SriLanka-tw2dk
      @SriLanka-tw2dk Před měsícem

      இஸ்ரே லின் கட்டுப்பாட்டில் இருந்த நாடாக அங்கீகரிக்கப்படாத ஒரு நிலத்துண்டைக்கூட வெற்றி கொள்ள முடியாத இராணுவம் எப்படி 😂

  • @sathakadhulasathakadhula8207
    @sathakadhulasathakadhula8207 Před měsícem +2

    அன்பு தோழர் அவர்களே நீங்க சொல்லுவதை தான் நானும் சிந்திக்கிறேன் இவ்வளவு படங்களை பிடித்த ஹிஸ்புல்லா ஏன் இன்னும் தாக்குதலை நடத்தவில்லை ஹலிஃபா ஹலிஃபா துறைமுகத்தில் எங்கெங்கெல்லாம் கப்பல் நிற்கிறது எங்கெங்கெல்லாம் ஆயுத களஞ்சியங்கள் இருக்கிறது எங்கு போர் விமானங்கள் இருக்கிறது பெட்ரோலுக்கு கிணறுகள் கேஸ் குடோன் எங்கெல்லாம் இருக்கிறது என்று துல்லியமாக படம் பிடித்து விட்டார்களே உடனே அந்த ஏரியாக்களை எல்லாம் தாக்கி அளித்து இருக்கலாம் ஏன் தாளித்து தாக்காமல் படம் மட்டும் பிடித்து காட்டினார்கள் அதுதான் சந்தேகமாக இருக்கிறது இந்த அளவுக்கு துல்லியமாக படம் பிடித்து இருக்கும்போது அந்த ஏரியாக்களை முழுமையாக அடித்து தோஷம் செய்திருக்கலாமே லெபனான் படை ஏன் இன்னும் அதை செய்யவில்லை என்று நீங்க சொல்வதைப் போல யோசிக்க வேண்டியதாக இருக்கிறது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஆனால் லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் அமெரிக்க எந்த உதவியும் செய்யாது என்று அயோக்கிய ஜோக்கைிடம் சொல்லி இருப்பது அதெல்லாம் நம்பக்கூடாது அவன் வெளிப்படையாக சொல்லிவிட்டு ரகசியமாக எல்லாவிதமான இனப்படுகொலைக்கான எல்லா வேலையும் ரகசியமாக செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய ஒரு கொலைகாரன் தான் ஜொபைடன்

  • @mohansega9812
    @mohansega9812 Před měsícem +14

    😢PLEASE PRAY ALL CHRISTIAN'S😢! ISRAEL LESBIANS AND GAY PEOPLE CONVERTED TO CHRISTIANITY SOON INCLUDING INNOCENT" PALESTINIAN" PEOPLE ALSO😢😢😢😢

  • @mikediah6883
    @mikediah6883 Před měsícem +5

    Sariyana karuththum sariyana thedalum ❤❤ Anna ithuthan unmaiyum ❤

  • @prabaharanprabaharan8573
    @prabaharanprabaharan8573 Před měsícem +3

    எல்லாம் மத ரீதியாக பாக்குரீங்க உயிர் எல்லாருக்கு ஒன்று தான் புன்டாமக்கா இப்படி உயிர் பலிகளை ஏற்று கொள்ளும் ஒரு கடவுள் இரத்த காட்டேரி யாக தான் இருக்க வேண்டும்

  • @ABDULHALICKM
    @ABDULHALICKM Před měsícem +6

    Essaikel teerka darshanam success

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj Před měsícem +63

    ஹிஸ்புல்லா மூளைகுறைவு. வெறுவாய்

    • @kingtamil-kd8it
      @kingtamil-kd8it Před měsícem +9

      பொறுத்திருந்து பார் எலி போல் இல்லை இவர்கள் என அறிவாய்

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u Před měsícem +1

      ​appadipodu,,indhamaari,,,ulla,, jionist,, yudhargalin,, aadharavu,, sangi,, galukku,,udanukkudan,, tharamaana,, padhiladi,, replys,,galai,,podanum,,

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u Před měsícem +1

      indha,,niraj,, devit,, jionist,,kolgaigalai,, paththi,, endrume,,pesamaattaar,,

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u Před měsícem

      jionist,, yudhargal,,siriyaa,, labonon,,egipth,,pondra,,naadugalaii,,kuttiseviraagaa,,aakiya,,vidangal,,

    • @hobbyfun9
      @hobbyfun9 Před měsícem

      Yes..... it's very surprising....

  • @panneerselvam8572
    @panneerselvam8572 Před měsícem +40

    இஸ்ரேல் இன்ம் கர்த்தரின் ஜனம் என்பதை மறக்க வேண்டாம்

    • @abudhalifmohd9587
      @abudhalifmohd9587 Před měsícem +4

      😂

    • @a.s.ma.s.m8333
      @a.s.ma.s.m8333 Před měsícem +1

      Avarhal jeasasa vibachaarathil piranthavar entru solvathiyum marakkavendaam

    • @raslymohamed7123
      @raslymohamed7123 Před měsícem +2

      Karthara yarda siluwaila adichchadu

    • @saravanan7030
      @saravanan7030 Před měsícem

      தங்களின் கூற்று என்னவென்றால், பைபிளின் முன் அறிவிப்பு படி அந்தி கிருஸ்துவை வணங்க காத்து கொண்டு இருக்கும் இஸ்ரேல் உங்களுக்கு கடவுளின் பிள்ளைகள். அறிவு கெட்ட கோமாளி😂😂😂

    • @TamilMediaStar
      @TamilMediaStar Před měsícem

      @panneerselvam8572 @பன்னி செல்வம்,
      இஸ்ரேல் இனம்... கர்த்தரை கொலை செய்த இனம் என்பதை மறக்க வேண்டாம்.

  • @user-qz2uy2se5t
    @user-qz2uy2se5t Před měsícem +4

    நீர் யூத ஆதரவு Tv
    அசாஞ்சே கூறிய யூதAmricaa இசுராலிய அத்து மீறலை பற்றி பதிவு வெளியிட ஏன் ? தயக்கம் ibc

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u Před měsícem

      miga,, thelivaana,, sariyaana,, kelviyai,, comment,,taaga,,pottullirgal,,miga,,arumai,, thozhare,, ❤️

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u Před měsícem

      neengal,,kettadhaipol,,andha,, seidhigalai,, ellaam,, endrume,,sollavemaattaan,,indha,, jionist,,sangi,,

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Před měsícem +3

    வாழ்த்துகள் அண்ணா

  • @kumarkannan683
    @kumarkannan683 Před měsícem +3

    சூப்பர் அண்ணா❤

  • @jaawedmohd121
    @jaawedmohd121 Před 28 dny

    ❤மிக தெளிவான 'துள்ளியமான தகவல்களை ஆய்வுடன் தந்துவரும் தாங்களது ஊடகத்தை நீண்டகாலமாக கேட்டு கவனித்துவரும் சகோதரர்களில் நானும் ஒருவன்❤❤❤❤

  • @user-hm7su3ig7z
    @user-hm7su3ig7z Před měsícem +17

    ஆண்ணா இந்த சோனிகளின் எத்தனை பிரிவு இருக்கு அதில் எந்த பிரிவில் தீவிரவாதிகள் அதிகம்

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Před měsícem

      சுன்னி சோனிகளும், சூத்து சோனிகளும் அதிகம்😂😂😂😂😂

    • @nathannakandapody7140
      @nathannakandapody7140 Před měsícem +2

      Kannakku thriyatham.😂

    • @user-cr7tr2wq7w
      @user-cr7tr2wq7w Před měsícem +4

      அது என்னடா ஆண்ணா அண்ணா என்று கூட எழுதத் தெரியாது சோனிட பிரிவு பற்றி நல்லா தெரியுது .சோனி உண்ட யாருக்காவது ஏதாவது செஞ்சானா

    • @MuhammedJahan-ju4ch
      @MuhammedJahan-ju4ch Před měsícem +5

      கருத்து முரண்பாடு உள்ளது தவிர. இறை கேட்படு ஒன்றுதான். இஸ்லாம் மார்கம்
      ஒன்றுதான்

    • @F7-b6b
      @F7-b6b Před měsícem

      Israel endra odu fake naadu iruku antha panninga ellam thiviravathinga ....olunga oru sontha naadu illa ukara idam kudutha padukka paai kekuranunga panninga ....hitler reborn aana israel nu oru fake naadu irukathu panningala soodra maari sootu thalliruvan hitler ...🐷🐷🖕israel

  • @sivabalan1402
    @sivabalan1402 Před měsícem +27

    ஐயா இஸ்ரேலை மேற்க்கொள்ள உலகத்தின் எந்த சக்தியாலும் முடியாது, ஏன் என்றால் கர்த்தரின் கரம் இஸ்ரேலோடு உள்ளது. அல்லேலூயா ஆமேன்.

    • @user-ks3ll3bc7g
      @user-ks3ll3bc7g Před měsícem +1

      Qatara? Hahahaha

    • @user-ks3ll3bc7g
      @user-ks3ll3bc7g Před měsícem +1

      அல்லுலோலுயா

    • @subashbose9476
      @subashbose9476 Před měsícem

      கர்த்தர்
      சுட சொன்னாரா...?
      கர்த்தர் கரம்
      துப்பாக்கி ஏந்துமா...?
      பைபிள்
      கொல்ல சொல்கிறதா...?
      கர்த்தருக்கு...
      அவரின் போதனைகளுக்கு
      எதிரான நாடு...
      இஸ்ரேல்...

    • @sahabdeensahabdeen4155
      @sahabdeensahabdeen4155 Před 29 dny

      நல்லொண்டுகா
      நெடுப்பங்காணாகா

    • @mohamedsakeer-wx1ty
      @mohamedsakeer-wx1ty Před 29 dny

      😂😂😂

  • @paulmanase1657
    @paulmanase1657 Před měsícem +6

    யுத்தம் கர்த்தருடையது
    பரிசுத்த வேதாகமம்
    16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    யோவான் 3:16
    17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
    யோவான் 3:17
    18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
    யோவான் 3:18
    19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
    யோவான் 3:19
    20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
    யோவான் 3:20
    21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
    யோவான் 3:21
    31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
    யோவான் 3:31
    32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்: அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
    யோவான் 3:32
    33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
    யோவான் 3:33
    36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
    யோவான் 3:36

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 Před měsícem +3

    It will end as David and Goliath. Nowadays your news are not something reliable.

  • @user-rv7oh7el2f
    @user-rv7oh7el2f Před 29 dny +27

    இஸ்ரேளுக்கு கடைசி காலம் நெருங்கி விட்டது இதுவே உண்மை 😢

  • @nellaisingam2910
    @nellaisingam2910 Před měsícem +39

    லெபானன் கற்காலதுக்கு போக தயாரா ஆகி விட்டது 😂

    • @user-cu3wz6dc7r
      @user-cu3wz6dc7r Před měsícem +5

      Camedy 😂😂😂

    • @nellaisingam2910
      @nellaisingam2910 Před měsícem

      @@user-cu3wz6dc7r 🥱

    • @chandramohan-ym7vo
      @chandramohan-ym7vo Před měsícem +7

      இஸ்ரேல் யூதர்கள் நாடோடி வாழ்க்கைக்கு தயாராகி விட்டார்கள் 😂😂 😂

    • @mohammedsa8672
      @mohammedsa8672 Před 29 dny +1

      @@nellaisingam2910 எல்லோருமே அங்கு சென்று தான் ஆக வேண்டும்

    • @samaruldhas
      @samaruldhas Před 29 dny

      Lebanan cannot win because the God is with. isreal

  • @user-ed4gt5ce7r
    @user-ed4gt5ce7r Před 7 dny

    மிகை படுத்தாமல் உண்மையை மட்டுமே உலகிற்கு செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @shifanraskin1171
    @shifanraskin1171 Před měsícem +2

    You are right

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před měsícem +4

    அவன் நாட்டுக்குள்ளயே புகுந்து எல்லாவற்றையும் கண்காணித்து விட்டு வீடியோ எடுத்து போட்டு விட்டார்கள் இன்னும் இவனுக்கு ரோஷம் இருக்கிறதா

    • @lightson1808
      @lightson1808 Před 18 dny

      Touch panura varaikum thaa amaitheya irupaan yuthan ..... Marubade kollurathuku oru Karanam venaamaa !!! Wait pannum pathungirathu ...
      paayurathuku thaan !!!!

  • @IDS_GAMING
    @IDS_GAMING Před měsícem +3

    God

  • @infotechzoneqatar4951
    @infotechzoneqatar4951 Před měsícem +1

    Correct said in your comment.....

  • @sarasasi2809
    @sarasasi2809 Před měsícem +28

    ‌1/2 லட்சம் ஏவுகணைகள் எல்லாம் மழையில் நனைந்த பட்டாசு i ❤ isreal

    • @fayassajeeva9565
      @fayassajeeva9565 Před měsícem

      Neeyelam na manuse jenmam da pullaingele kolluravanuku support pannure thoo

    • @rahul1980ization
      @rahul1980ization Před měsícem

      இப்படி தான் கமாசுக்கு சொல்லி காசாவை விட்டு இஸ்ரேலிய படை விலக வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

    • @brocklusner394
      @brocklusner394 Před měsícem

      😂😂😂

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht Před měsícem

      அதில் இஸ்ரேல் வெடித்து சிதறும் போது தெரியும் பட்டாசில் நடந்த நனைந்ததா வெயிலில் காய்ந்ததா என்று

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 Před měsícem +11

    வாயால வடைசுடும் காமெடி கூட்டதை அழிக்க இஸ்ரேல் நாட்டுக்கு 24 மணித்தியாலம்போதும்..... ...வாழ்க இஸ்ரேல் ...

    • @user-st3le6mc7t
      @user-st3le6mc7t Před měsícem

      Palestine, இன்றோடு 266 நாட்கள் ஆகிவிட்டது??? ஏன் தம்பி இவ்ளோ நாளா சண்டை போடுறாங்க உனக்கு விவரம் தெரியலையோ??? பால் பாட்டில் லப்பர் இருந்தா வாயில வை

    • @user-tg1ic7wx6p
      @user-tg1ic7wx6p Před měsícem

      அண்ணே ஹிஸ்புள்ளாவிடமும் அணுகுண்டு உள்ளது.2006 ம் ஆண்டு இஸ்ரேலுக்கு ஹிஸ்புள்ளா கொடுத்த அடிதெரியுமா.31நாட்கள் இஸ்ரேல்படைகள் ஹிஸ்புள்ளாவிடம் வாங்கிக்கட்டிக்கி ஓடினார்கள்

    • @thowfiqrahman743
      @thowfiqrahman743 Před měsícem +1

      பல வருடங்கள் ஓடி விட்டது ஆனா இன்னும் 24 மணி நேரம் ஆகவில்லையா 😂😂😂😂😂😂 காமெடி இஸ்ரேல் 😂😂😂😂😂

    • @user-st3le6mc7t
      @user-st3le6mc7t Před měsícem

      267 பாலஸ்தீன் சுதந்திர போராளிகள் ஒன்றும் செய்ய முடியவில்லை

  • @user-ph7gu6wx4i
    @user-ph7gu6wx4i Před měsícem +26

    ஒன்னரை.லட்சம்.
    ஏவுகனை.களில்..
    பாதி.சைனா.மேட்டா.??
    இருக்கும்..அதான்..பூச்சாண்டி..காட்ரானுங்க??

  • @user-sn2vm2fn5x
    @user-sn2vm2fn5x Před měsícem +3

    வணக்கம் ஈழம்

  • @mohansega9812
    @mohansega9812 Před měsícem +33

    ❤ISRAEL❤ STAND WITH LORD JESUS CHRIST" HOLY POWER❤"❤❤❤❤❤❤❤

    • @Shaikmohamed-PGM
      @Shaikmohamed-PGM Před měsícem +4

      Can you tell me which community killed jesus 😂

    • @mohamedhussainnawas519
      @mohamedhussainnawas519 Před měsícem

      உங்க நம்பிக்கை படி Jesus வை கொடுமை செய்து கொலை செய்த யுதர்களோடா உங்க ஆண்டவர் இருப்பார் ??

    • @kingtamil-kd8it
      @kingtamil-kd8it Před měsícem

      எலி நாயே 😂 எப்படி நடுரோட்டில் செத்து கிடந்தாய்

    • @sivajirajraj8
      @sivajirajraj8 Před měsícem

      Really bro 😄😄 Jesus told kill 38,000 people

    • @Martin-qq6mb
      @Martin-qq6mb Před měsícem

      ​@@Shaikmohamed-PGMJesus is a jew

  • @SSSY69
    @SSSY69 Před měsícem +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @rathehamahadevapillai2362
    @rathehamahadevapillai2362 Před měsícem +2

    முதலையின் உடைய பாலிக்குழ் ஒருவர் சென்றாலூம் முதலைகளை வீழ்த்த முடியாது என்பதனை மனதில் வைத்து கொள்வோம் முதலில்

  • @ayishakareem187
    @ayishakareem187 Před měsícem +4

    கீழ் விழுந்தும் மீசை மண்ணு ஓட்டலையாம் பொன்னான இஸ்ரேல் 😂😂😂

  • @MohammadhusathHusath
    @MohammadhusathHusath Před měsícem +1

    Nalla News

  • @kunaratnamemaldan5420
    @kunaratnamemaldan5420 Před měsícem

    இஸ்ரெல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என் உக்கிரம் என் நாசீயில் எறூமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்......எசெக்யேல்.....38----18

  • @jawahard2152
    @jawahard2152 Před měsícem +15

    Israel never down

  • @goergegt905
    @goergegt905 Před měsícem +24

    மன்னாங்கட்டி... பொருத்திருந்து பாரும்... Bible ய் வாசியும்... இஸ்ரவேல் அடிக்கும் அடியில துண்டைக்கானாம் துணியக்காணாம்னு ஓடப்போராய்ங்க....

    • @risliyris2986
      @risliyris2986 Před měsícem +2

      ஓப்பாங்க

    • @sagha6684
      @sagha6684 Před měsícem +1

      Hahaha😄👌👍🇮🇱🇮🇱🇮🇱🏆💪👑

    • @sagha6684
      @sagha6684 Před měsícem +1

      ​@@risliyris2986Ni Solluvathu 1400,yearsku munbu muhammadu & Muhamaduvin por Tholargal seithathai☝👎!! Yena muhammadu thaan Por seiyum Idathil Ulla Anaithu (Purusan irantha pengalum adangum) pengalayum pidichi Stathuku Marrege panni -Oppanuga-!! Athu Israel ponra nalla Armyku Set agathu☝Awargal Antha keewalathai Seiyawum mattargal☝👌👍!! Oppanuga...athu muhammadu& muhammaduvin Gangku mattume Set agum👊🖕

    • @abudhalifmohd9587
      @abudhalifmohd9587 Před měsícem

      Umbuvangaa😂😂

    • @voice639
      @voice639 Před měsícem

      ​@@abudhalifmohd9587 துலுக்க ஜாக்கிரதை... உங்கள் முஹம்மது நபியே இஸ்ரேல் கண்டு ஓடுவான்... 🇮🇳🇮🇳🇮🇱🇮🇱

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 Před měsícem +2

    Israel go with peace

  • @vimalrajesh7206
    @vimalrajesh7206 Před měsícem +1

    Mr. Niroj...... your voice good... thats all....otherwise ur news every fake, please don't predict anything happen before..... u can see and talk everything once finish.......

  • @sudha7660
    @sudha7660 Před měsícem +9

    Israel god select promise blessing land kadavul theyreinthu konda makkal israel makkal kadavul israel la kappar❤

  • @dffgaming4613
    @dffgaming4613 Před měsícem +5

    இன்னொரு காஸாவாக மாறும் லெபனன் GOD Bless ISREAL SSS🇮🇱🇮🇱🇮🇱🇮🇱 🇮🇳🇮🇳🇮🇳

  • @m.s.hameedm.s.hameed5576
    @m.s.hameedm.s.hameed5576 Před měsícem

    உன்மையை உடனுக்குடன் தந்தமைக்கு நன்றி

  • @samaruldhas
    @samaruldhas Před 29 dny

    கோலியாத்தும் தாவீதிடம் இப்படிதான் பல பேசி இறைவனை இகழ்ந்தான்.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Před měsícem +10

    பாலத்தின சுதந்திர நாட்டை அங்கீகரித்தால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். வளந்த நாடுகள் அரக்க மனம் பிடித்து இருப்பது மானுடத்துக்கே அவமானம்.

    • @user-rg8fb5dw8e
      @user-rg8fb5dw8e Před měsícem +4

      நீங்க கேரண்டி.... சுரங்கம் தோண்டி கொண்டு வர மாட்டாங்க...

  • @GajendranRajasundram-lk3mb
    @GajendranRajasundram-lk3mb Před měsícem +16

    உத்தி அமைப்பு அல்ல உத்தி பயங்கரவாதிகள் என கூர் வேண்டும்

    • @mohamedarsath2265
      @mohamedarsath2265 Před měsícem +4

      அது உங்க அம்மா 🤣🤣🤣🤣

    • @Dineshdemodinesh
      @Dineshdemodinesh Před měsícem

      Komaika punda otha tevidiya punda tuluka naaye😅😅​@@mohamedarsath2265

    • @pratheepkanth2888
      @pratheepkanth2888 Před měsícem

      Super b😂😂😂😂😂

    • @user-cu3wz6dc7r
      @user-cu3wz6dc7r Před měsícem +2

      Sangi payagaravathi nu solla vendum 😂😂😂

    • @Dineshdemodinesh
      @Dineshdemodinesh Před měsícem +1

      @@user-cu3wz6dc7r komaika pundanu sollu😅😅😅😅😅😅

  • @jonasjonas3083
    @jonasjonas3083 Před měsícem

    thanks brother

  • @paullazarus3788
    @paullazarus3788 Před měsícem +16

    ஹமாஸுக்கு ஏற்பட்டதைப்போல் தனக்கும் ஏற்பட்டு தான் காத்துவரும் பிம்பம் சின்னாபின்னமாகிவிடும் என்ற பயம்தான் காரணம்

    • @rkahamed5742
      @rkahamed5742 Před měsícem

      ஒரு நாளைக்கு பத்து பதினைந்து இஸ்ரலே் காரன் என்டு ஹிஸ்புள்ளாஹ் கொன்னுட்டுத்தான் இருக்கான்
      😂😂😂😂
      சண்ட புடிக்க பயம்
      ஹமாஸ் மாரி காஸா மக்களுகடைய நிர்வாகம் கிடையாது
      ஹிஸ்புள்ளாஹ்
      அது இழக்க ஒன்டுமே இல்லாத ஆயுத குழு
      அதுட முழு நோக்கமே இஸ்ரேல அழிக்கிரது தான்

    • @mohamedsakeer-wx1ty
      @mohamedsakeer-wx1ty Před 29 dny

      Unge amma oakkame poda devadiyapayale punda mahane

  • @AntonySami-vu7le
    @AntonySami-vu7le Před měsícem +9

    இஸ்ரேல் தான் வெற்றி பெறும் 🇮🇱 🇮🇱 🇮🇱 💪💪💪

    • @F7-b6b
      @F7-b6b Před měsícem

      Haan nottum😂

  • @naazeerarja6993
    @naazeerarja6993 Před měsícem +1

    பழைய காலவாதியடைந்த ஆயுதங்கள் பலஸ்த்தீனத்தில் விதைக்கப்படுகின்றன,

  • @abibullaabibulla2613
    @abibullaabibulla2613 Před 15 hodinami

    ஹமாஸ் இயக்கத்தில் ஆதரவு அளிப்பது காரணமாக இருக்கலாம்

  • @user-tc7js4py2g
    @user-tc7js4py2g Před měsícem +6

    இஸ்ரேலுக்கு தேவனே நித்திய வெளிச்சம் அவரே ஒளியின்யாவே❤❤❤

    • @abutagir6982
      @abutagir6982 Před 26 dny

      அப்போது ௨ல௧ம் ம௧்௧ளு௧்கு, ௨ல௧ம் ம௧்௧ளு௧்கு இறைவன் வழிகாட்டி, இஸ்ரேல் யூதர்கள் வரலாறு📜 தெரிந்து கொள்

  • @RockSasi-bz1to
    @RockSasi-bz1to Před měsícem +2

    காலம் தான் பதில் கூற வேண்டும்

  • @manuronald
    @manuronald Před měsícem +20

    லெபனான்‌ சுடுகாடாக்கப்டும்‌ என்பது ஹிஸ்புல்லா வுக்கு நல்லாவே தெரியும் ,இஸ்ரேலின் தஹியா கோட்பாடு பத்தி ஹிஸ்புல்லா வுக்கு தெரியாதா?

    • @mechanicmechanic1428
      @mechanicmechanic1428 Před měsícem +2

      😂

    • @rizvirizvi3704
      @rizvirizvi3704 Před měsícem

      L t t illada is bulla paratamulawane

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Před měsícem

      ​@@rizvirizvi3704அது சரிடா. ஏனென்றால் குஸ்புல்லா முஸ்லீம் தீவிரவாத அமைப்புடா. Ltte அப்பிடியில்லடா தப்பா பிறந்தவனே....

    • @SasiKumar-bz8ip
      @SasiKumar-bz8ip Před měsícem

      நல்லா பிரட்டு தொப்பி ​@@rizvirizvi3704

    • @abdulmajeedmohammedjifry8475
      @abdulmajeedmohammedjifry8475 Před měsícem

      Kedu kettle ranuvam.makkalaithan ilakku vaikkum.thil illathavarhal

  • @edwardanthony1351
    @edwardanthony1351 Před měsícem +13

    God, with, Israel. Never, fail, Israel,

  • @roshansajhan811
    @roshansajhan811 Před měsícem +1

    Niga sonnadu sari endu than nanum ninakire❤

  • @NaseerMohammed-i5p
    @NaseerMohammed-i5p Před 6 dny

    ஹமாஸ் தொடர்ந்த போர் தூய்மையான புனிதப் போர் இன்னும் சில காலங்களில் எல்லாப் படமும் வணக்கம்.

  • @user-dk1yn3wb9o
    @user-dk1yn3wb9o Před měsícem +3

    இன்றில்லை, நாளை Or மற்றொரு நாள் இஸ்றேல் இல்லாமல் போகும் என்பதே உண்மை, OK வா

    • @lightson1808
      @lightson1808 Před 18 dny

      Enna Qur'an la poturukaa ...apa namba venaam athu nadakaathunu artham 😂

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 Před měsícem +3

    Mr. Niraj ungalukku ISRAEL HISTORY thereyaathoo.
    Varalaarai nanraaga Study pannunga.

    • @KuganKugan-yu5pk
      @KuganKugan-yu5pk Před měsícem

      உணக்கு என்ன ஒழுங்காக தெரியுமா?

    • @sivapragasamamalaraj9346
      @sivapragasamamalaraj9346 Před měsícem +1

      @@KuganKugan-yu5pk Thereum athuthaan sonnanen.
      ISRAEL en JESUS sai Nanraaga thereum .
      ISRAEL Lukkaka ethuvum seivaar Brother.

  • @user-ik3nv4up2q
    @user-ik3nv4up2q Před měsícem

    60 warudangalukku melaha attooliyam seithu kondirukkakoodiya antha aniyayakkarargal oru padam katrukkolwargal pol therigiradhu.nanri Ayya.

  • @merlinsteeban4459
    @merlinsteeban4459 Před měsícem +1

    I request Israel stop the war

  • @ShaalHameed
    @ShaalHameed Před měsícem +3

    உங்கள் கருத்து..சரியானதே.....ஹிஸ்புல்லாஹ்...பேரும்.. போரை விரும்பவில்லை... as...இரண்டு..நாடுகளும் பலத்த சேதத்தை...அடையும்....
    இப்போது..உள்ள...ஹிஸ்புல்லாவின்..பின்புல பலத்திற்கு...
    இஸ்ரேல்..என்ற..ஒரு நாடு...இல்லாமல்..கூட..போக..வாய்ப்பு .அதிகம்..இருக்கிறது
    But we don't want war.
    Chennai, Tamilnadu INDIA

    • @JJ-pg9so
      @JJ-pg9so Před měsícem

      Chennai tamilnadu india nu ethuku suthi valachikittu terrorists nu short aah sollunga

  • @user-vi9qg3lt9g
    @user-vi9qg3lt9g Před měsícem +3

    Bayam Israel na Bayam ....

    • @F7-b6b
      @F7-b6b Před měsícem

      Poda su***

  • @amvinesh7925
    @amvinesh7925 Před 2 hodinami

    கர்த்தர் சீக்கிரம் வருவார் அதற்கான ஆதாரம் இது

  • @arulpeter3762
    @arulpeter3762 Před měsícem +14

    இஸ்ரேல் வெற்றி பெறும் ❤❤❤❤

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht Před měsícem

      இஸ்ரேல் ஒரு காலத்தில் அலைந்தே தீரும்

    • @asanasan1773
      @asanasan1773 Před 29 dny +1

      Kodooramana alivu than isrelukku

  • @nellaisingam2910
    @nellaisingam2910 Před měsícem +3

    இஸ்ரேல யாரும் கணிக்க முடியாது.. அவங்கள சீண்டுணா ரொம்ப மோசமான அடி கொடுக்கும்😂

    • @mohammedsa8672
      @mohammedsa8672 Před měsícem +1

      அதுதான் ஒன்பது மாதங்களாக பார்க்கின்றோம்? தன் நாட்டிலேயே உள்ள ஒரு சிறு பகுதியை தன் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வர முடியாமல்

    • @nellaisingam2910
      @nellaisingam2910 Před měsícem

      @@mohammedsa8672 சோத்துக்கு வழி இல்லாம ஆகிட்டங்க அதான் தண்டனை

    • @mohammedsa8672
      @mohammedsa8672 Před 29 dny

      @@nellaisingam2910 பெண்களை குழந்தைகளை முதியவர்களை கொலை செய்வது அவர்களுக்கு நீங்கள் சொல்வதை போல உணவு கிடைக்காமல் செய்வது இதெல்லாம் வீரமா? தன்னிடம் யார் சண்டைகின்றார்களோ அவரிடம் தன்னுடைய வீரத்தை காட்ட வேண்டும் அதை விடுத்து அப்பாவிகள் மேல்காட்டுவதுபச்சை அயோக்கியத்தனம்கொடூரத்தனம்இந்த முறையை இங்கு ஆதரிப்பதுஅரக்கத்தனம் கோழைத்தனம்

  • @Sumiththeeras
    @Sumiththeeras Před měsícem +18

    இஸ்ரேல் பற்றி உங்களுக்கு தெரியுமா ..கடவுளின் மக்கள்

    • @AbdullahAbdullah-dt2ex
      @AbdullahAbdullah-dt2ex Před měsícem +4

      எத்தனை வாட்டி தான் யா இப்படி கதை விடுவீங்க

    • @nathannakandapody7140
      @nathannakandapody7140 Před měsícem +1

      Neeyum po sandaikku 😂

    • @Sumiththeeras
      @Sumiththeeras Před měsícem

      அப்படி இல்லை.. எல்லா மொழியில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒன்னுதான் .... கடவுளும் ஒரே தேவன் தான் .

    • @Sumiththeeras
      @Sumiththeeras Před měsícem

      பிரிவினை வந்தது .அதை நமக்கு தந்தவன் .. லுசிபர் . என்கிற தாஜ்ஜால் உங்களுக்கு தெரியும் இல்ல

    • @Sumiththeeras
      @Sumiththeeras Před měsícem

      ஆனால் அத புரிந்துகொள்ள முடியாத மட்டால் ஜனங்கள் தான் நாம் .. சரியா

  • @hameednumaila6784
    @hameednumaila6784 Před měsícem +2

    America wai nambaway koodadhu America oru poi karan

  • @apssakthi4296
    @apssakthi4296 Před 27 dny

    சிவனை விட பெரியவன் ஏவனும் இல்லை கழியும் அழிவு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது ஓம் நமசிவாய வாழ்க வாழ்க. தென் நாடுடைய சிவனே போற்றி எண்ணாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி ஓம்..... 😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @ravithravith9580
    @ravithravith9580 Před měsícem +6

    No யுத்தம் நடக்கும் அதை கைர் பண்ணப்பொறது அமெரிக்காதான் அதில் எந்த மார்ரமும் இல்லை சில காய்னகர்வுகளை செய்வதர்க்கா காய்னகர்கிறது

  • @drskb2934
    @drskb2934 Před měsícem +6

    இஸ்ரேல் பெயரில்
    😂சீமான் மாதிரி பொருக்கி தின்று பிழைப்பு நடத்தி வாழுகின்றது ஹிஸ்புல்லா!!😅😂😅

    • @kamalarasa3691
      @kamalarasa3691 Před měsícem

      சீமானின் சாமானை ஊம்பாட்டி உனக்கு தூக்கம் வராது போல

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r Před měsícem +1

    Vaachchavuda eppadi irukumendu naankalum parkkaththaan porom