உக்ரேனில் யுத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற ஆயுதங்கள்!! - 2022 Russian invasion of Ukraine

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • உக்ரேனில் யுத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற ஆயுதங்கள்!! - 2022 Russian invasion of Ukraine
    #Unmaiyintharisanam #Russia #Ukraine #Ibctamil #Militaryconflict
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

Komentáře • 133

  • @IBCTamil
    @IBCTamil  Před 2 lety +19

    Join our official Telegram Channel: t.me/ibctamil

  • @chellappaakash2167
    @chellappaakash2167 Před 2 lety +48

    அற்புத குரல் அருமையான செய்திகள் நன்றி

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Před 2 lety +6

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🏽🙏🏽🙏🏽

  • @akkascraptrader6054
    @akkascraptrader6054 Před 2 lety +6

    மிகச் சிறப்பு !!
    வட்டியுடன் சேர்த்து உக்கிரயினில் மிக நவியின யுத்த உபகரணங்கள் பயன் படுத்தப்பட வேண்டும் !!
    பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் உண்மை என்று சங்குகள் முழங்குகின்றனவாம் !!
    நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் உண்மையில் உயிர் உள்ள போது அவை முழங்குவதில்லை ஒரு வேளை அவை முணகக்கூடும் ஆனால் இறந்த பின் தான் அவை முழங்குகின்றன மாவீரர் களும் அப்படித்தான் !! இராவணனும் அப்படித்தான் ! ஆனால் அவர் விடுதலைப் புலி அல்ல அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வில்லை. இனி வருவோர்க்கு கிடைக்கப் போவதும் இல்லை !! எல்லாம் சில பல பொழுதுகள் ஆனால் நாளைக்கும் நிலவு வரும் அதை ஈழத்தில் பார்க்க உறுதி கொள்வோம் - உதவாதினி ஒரு தாமதம் உடனே செயல்ப்படு !!

    • @vgang2543
      @vgang2543 Před 2 lety

      முட்டாள்கள் நிறைந்த உலகம் இது முதலில் உக்றேனின் ஆட்சிமாற்றமும் ஈழப்போரையும் பற்றி தெரிந்து பேசவேண்டும் ஈழத்தில் போர் நடந்தபோது உக்றேனில் இருந்த ஆட்சி.ரஷ்யாவின் கைபொம்மை ஆட்சி அந்த ஆட்சியில் தான் ரஷ்யாவின் அனுமதியுடன் உக்றேனியர்கள் போருக்கு உதவினார்கள் ஆனால் தற்போதைய ஆட்சி செலன்ஸ்கியின் ஆட்சி புத்தியுள்ளவனுக்கு தெரியும் ரஷ்யாதான் தமிழர்களின் எதிரி என்று ரஷ்யாவின் கூட்டு நாடுகளே போதும் அவன் எத்தனை கொடியவன் என்பதற்கு

    • @thiruvasakam
      @thiruvasakam Před 2 lety

      தலைவனின் கனவு முள்ளிவாய்க்கலில் முழங்காற்படியிட்டு கோடாரியால்
      சிங்களவனிடம் பிடரியில் கொத்து வாங்கிமண்டியிட்டது மானம் போய் ஒன்றரை லட்சம் மக்களை பலி கொடுத்த கனவு வீடுபடலையை திறந்தால் ஆமிக்காரன் முன்னாலை நிக்கிறான்.நீர்மூழ்கி கப்பல் கட்ட பணம் வசூல் பண்ணி கோத்தாவிடம் குடுத்த கனவு.அதன் பிறகு தான் தெரியும்
      நீர்மூழ்கிக் கப்பல் பற்றி. அதற்கு அணுசக்தி தேவை என்று.அட சிங்களவனின் கைகூலி சீமான் உசுப்பேத்துறான்.மிச்சமிருக்கிற பெடியளையும் முள்ளிவாய்க்கலில் கொண்டுவா காசு தாரன் எண்டவனாம்.கோத்தா

  • @ravichandran8099
    @ravichandran8099 Před 2 lety +4

    உங்கள் காணொளி, எத்தனை முறை பார்த்தாலும். ஒவ்வொரு முறையும், புது புது எண்ணங்கள், அர்த்தங்கள், புரிதல்கள், தோன்றுகிறது. "சலிப்பு" என்பதே இல்லை. காணொளி அருமை....

  • @megalamegala6028
    @megalamegala6028 Před 2 lety +12

    சார் உங்களது காணொளி மிகவும் அருமையான தெளிவான குரல் வளம் மிக்க காணொளியாக உள்ளது நான் அதிக முறை உங்களது பழைய மற்றும் புதிய அனைத்து காணொளிகளையும் மிகவும் ரசித்துப் பார்ப்பேன் தாங்கள் ஏற்கனவே சில வீடியோக்களில் கூறியதுபோல அதன் தொடர்பான பாகங்கள் அதிகம் வெளிவருவதில்லை தயவுசெய்து தங்களது வீடியோக்களை தொடர்ச்சியாக பதிவிட கேட்டுக்கொள்கிறோம்

  • @Nanthan31
    @Nanthan31 Před 2 lety +8

    தமிழ்.உச்சரிப்பு குரல்அருமை.நிராஜ் டேவிட்
    பதிவு நன்றி

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Před 2 lety +5

    உணமைக்கு பதில் உண்மையின் தரிசனம் நன்றி அண்ணா

  • @vasudevanv240
    @vasudevanv240 Před 2 lety +4

    உங்கள் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் வரிசையில் உங்கள் குரலும் ரசிக்கும் படியாக இருக்கின்றது. நன்றி.

  • @subramaniyanswaminathan2918

    போர் இல்லாத உலகம். வறுமை நோய் இல்லாத மக்கள். அனைவருக்கும் வேலை வாய்ப்பு. சுவாசிக்க சுத்தமான காற்று. இயற்கையை பாதிக்காத கண்டுபிடிப்புகள். இவையே இன்றைய நம்முடைய தேவை. கிடைக்குமா. எதற்காக சண்டை. என்ன சாதித்தார்கள்.

  • @antonyraj4999
    @antonyraj4999 Před 2 lety +4

    தாங்கள் நீண்ட காலம் சுக பெலத்தோடு வாழ மனதார வாழ்த்துகள். மிக்க நன்றி

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 Před 2 lety +5

    Great Anna 👍 👌 👍 👌 👍

  • @daniyaldaniyal3165
    @daniyaldaniyal3165 Před rokem +2

    எல்லா ஆயுதங்களும் மனிதனுடைய பசியை போக்காது மண்ணிண் தன்மையை மட்டுமே போக்கும்.

  • @davidh7413
    @davidh7413 Před rokem +3

    Good speach keep it up

  • @kiy3165
    @kiy3165 Před 2 lety +8

    Support to ukraine

  • @chocklingama8373
    @chocklingama8373 Před 2 lety +4

    விளக்கி சொல்வது.குரல்அருமை.தமிழ்.உச்சரிப்பு

  • @goodlove4121
    @goodlove4121 Před 2 lety +2

    👌👍 i B C media , voice 👏, செய்தி விளக்கங்கள், பின்னனி இசை 🎶 எல்லாம் 👌 அருமை....

  • @arumugamrs
    @arumugamrs Před 2 lety +4

    இந்த அழகான உச்சரிப்பு அநியாயம் செய்யும் முதலாளிகளை காப்பாற்ற பயன்படுகிறதாஅல்லது கோடானுகோடி உழைக்கும் மக்களின் நலன்களுக்கு பயன்படுகிறதா

  • @stansaju4392
    @stansaju4392 Před 2 lety +3

    Good Explanations interesting
    உங்களது தமிழ் உச்சரிப்பு மிக அருமை

  • @rselvaprakash
    @rselvaprakash Před 2 lety +3

    This is very informative channel. Liked the way the warfares explained.

  • @svenkatesankrtmvsvenkatesa9378

    human cruce than rajnakam❤❤😂😂🎉🎉😢😢😮😮😅😊😊😊😊😊😊😊😊😊😊

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 Před 2 lety +4

    Super that's true

  • @marimuthukali184
    @marimuthukali184 Před 2 lety +5

    Super i like the video Anna

  • @nasreensawood7919
    @nasreensawood7919 Před 2 lety +3

    Nice to hear Thamil in your Voice and very good and interesting vedio.

  • @MrSSI-on2id
    @MrSSI-on2id Před 2 lety +4

    Music , voice , and video Vera level

  • @safinahamed286
    @safinahamed286 Před 2 lety +4

    Sirantha aayvaalar

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn Před 2 lety +3

    Super 👍

  • @surshkumar3893
    @surshkumar3893 Před 2 lety +4

    GOD
    please war stop bannunka

  • @anand84984
    @anand84984 Před 2 lety +3

    Your tamil pronounce so beautiful 😍. Very useful video

  • @uchandramohanchandramohan7796
    @uchandramohanchandramohan7796 Před 11 měsíci +1

    உங்கள் குறளின் ரசிகன் நான்

  • @wo7007
    @wo7007 Před 2 lety +7

    ஜெர்மன் தான் மாஸ்

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n Před 2 lety +2

      எப்படி சொல்ற ? அது அந்த காலம்

  • @parthibanparthiban834
    @parthibanparthiban834 Před 2 lety +2

    I'm waiting to your story and you voice 😉

  • @jamaludain6709
    @jamaludain6709 Před rokem +1

    Ayya olippathivk karuvikalrin kuralairi
    tharamaga quality yaga irunthaal
    Thoguppaalarin kuralai arumaiyaga
    Ithupol pathivu seyyalaam.
    Ucharippu vaarthai thelivaga ullathu
    Vaazhthukkal.ilangai thoguppaalar
    Kalukku mozhi arivu athigam.
    Avarkalaalthaan ippadi sirantha
    Oli sound qty tharuvar.nandri.

  • @jeyam6217
    @jeyam6217 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி

  • @nagarajanm7606
    @nagarajanm7606 Před 2 lety +2

    Best,reading

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 Před 2 lety +3

    👌👌👌👌🙏🙏🙏

  • @SenthilKumar-ze2ok
    @SenthilKumar-ze2ok Před 2 lety +2

    super.

  • @allanraj7000
    @allanraj7000 Před 2 lety +5

    Kural olikka veyir uruthi mana uruthi

  • @premjin2126
    @premjin2126 Před 2 lety +2

    Super

  • @sureshkumarthambthuri3879

    👍

  • @jeyam6217
    @jeyam6217 Před rokem +1

    மிகவும் அருமை அருமை நன்றி

  • @sathishdyaa
    @sathishdyaa Před 2 lety +2

    Nice voice

  • @veerasinghamkalaichelvan594

    உங்களின் குறள்....... அற்புதம்

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 2 lety +2

    Super bro

  • @nagarajans7765
    @nagarajans7765 Před rokem +3

    தலீவரே! ஆயுதங்கள் கொடூரமானவைகளா தலீவரே? அப்போ.... அந்த வித ஆயுதங்களை உருவாக்கிய மனிதன் நல்லவனா, தலீவரே? பழியை தூக்கி ஆயுதங்கள் மீது போடுகிறீர்களே, தலைவரே! சூப்பர்!

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x Před 2 lety +3

    புது ஆயுதங்களை பரிசோதிக்கும் இடம் ...போர்க் களங்கள் ஆகும்.

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar Před rokem +2

    Stop The War against Humanity

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Před rokem +1

    Thanks good news

  • @antonyjoseph453
    @antonyjoseph453 Před 2 lety +1

    Very good news

  • @sivasamysusinithiran5836
    @sivasamysusinithiran5836 Před 2 lety +3

    Super super

  • @subannsubahas9528
    @subannsubahas9528 Před 2 lety

    நன்றி

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Před 2 lety +1

    ஆயுதங்களைப்ற்றி மிகத்ததெளிவாக விளக்கியதற்க்கு மிக்கநன்றி ஐய்யா ஆயதங்கள் இல்லா உலகைபடைப்போம்

  • @Hbnhgs
    @Hbnhgs Před rokem +3

    Battle king Russia. I support Russia

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 Před rokem

    Conform clear codan control thanks

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Před rokem +2

    🙏👍👍👍👍👍😺

  • @sivaselva2575
    @sivaselva2575 Před 2 lety

    Great news thanks

  • @uae2937
    @uae2937 Před 2 lety +4

    Drone technology la America minchiruvan pola turkey

    • @vgang2543
      @vgang2543 Před 2 lety +2

      ரஷ்யாவின் நண்பா அந்த ஆளில்லா விமானத்தின் கேமரா தான் அதன் மிக முக்கியமான ஒன்று அதை தயாரித்தது பிரான்ஸ் ரஷ்யாவின் நண்பா

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n Před 2 lety +1

      அதற்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை எடுத்திருப்பார்கள் ரஷ்யா இந்நேரம்.dont feel

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 Před rokem

    நன்றி அண்ணன் தகவளுக்கு

  • @arumugamrs
    @arumugamrs Před 2 lety +1

    போர், தனியுடமை நீடிக்கும்வரை தொடரும். இரக்க மற்ற அமைப்பு. பொதுவுடமை எப்போது வரும்?

  • @svenkatesankrtmvsvenkatesa9378

    after 2009.vvvvery dangerous minds think about your enjoyaples

  • @gururammgr4458
    @gururammgr4458 Před 2 lety +6

    Whole Ukraine is suffering due to zelonski's stupid political policy of joining with US and NATO.

  • @nallathambipanjalingam6127

    Super voice....

  • @mariselvan849
    @mariselvan849 Před 2 lety +1

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ;
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.

  • @nagarajanm7606
    @nagarajanm7606 Před 2 lety

    Best.comentry

  • @tamilumapathi6096
    @tamilumapathi6096 Před rokem +1

    அவ அவன் தயாரித்த ஆயுதங்களின் பயிற்சி மையம் உக்ரைன் உலக மக்கள் கவனத்திற்கு சரியான பிரதமர் அல்லது அதிபர் தேர்ந்தெடுகாகாவிடில் நமக்கும் இதே நிலை தான்

  • @AbdulGani-pu4tr
    @AbdulGani-pu4tr Před 2 lety +2

    Thermobaric ஆயுதத்தைப் பற்றி எந்த தகவலும் இல்லையே

    • @beninvijay
      @beninvijay Před 2 lety

      Before HYPERSONIC missiles report

  • @uae2937
    @uae2937 Před 2 lety +7

    Russia 🇷🇺🇮🇳 India 💓

  • @santhoshkumar6012
    @santhoshkumar6012 Před rokem +1

    China india russia apram theriumm

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 2 lety +1

    Hello illuminati family series news pls

  • @arjune6653
    @arjune6653 Před 2 lety

    List la vaccum bomb miss panitinga team...

  • @wordofgod4161
    @wordofgod4161 Před 2 lety +1

    கோகு மாகோகு யுத்தம் ?
    czcams.com/video/GtRHfve9oCQ/video.html

  • @dhamodharandhamodharan8283

    Vvgood new

  • @chandrankalavathy4166

    உங்க இசைய கொஞ்சம்குறைத்துக் கொள்ளலாமே

  • @travel5250
    @travel5250 Před 2 lety +1

    அந்த சண்டை நடக்குதா நடக்கலையா அது என்ன காரணம் என்னென்ன விஷயங்கள் எதுவுமே உங்களுக்கு தெரியாது ஆனா இத வச்சு நீங்க பொழப்பு நடந்துகிட்டு இருக்கு

  • @wordofgod4161
    @wordofgod4161 Před 2 lety

    தானியேல் தீர்க்கதரிசனம் கூறும் பாழாக்கும் அருவருப்பு என்பது
    czcams.com/video/ssrAN1e-kp0/video.html

  • @ravisangarsuntharalingam9582

    🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @karuppiahkaruppiah8825

    Good information about the bother militants and their power of strength and conditioning etc , but we might be knowing well that this war between Russia 1 and Russia 2 ( Ukrainians) bother Russians of same blood relativity owned people's only, but the chalasgi of Ukrainians is not belonging to the Russian family members of blood relativity, but he is belongs to the. Blood relativity owned groups of USA and England UK only , Now Russia 1 and 2 only fighting each other , Here longuages speaking, religions is might be slightly differ , but the DNA of bother Russians is same as they are. Russian only , There fore Russia never been killed Russians , but the militants of chalasgi and his utha Arya army forcefully killed the Russian2 only , The costumes of army shoulder dead bodies changed as Ukrainia public appearances , making process of photos and videos etc showing to neighbours of same current blood relativity owned countries and they getting powerful webbons and army materials and currencies etc for destroying the Russian 2 Ukrainians ony is going on , hence the chalasgi of Ukrainians of England UK and USA blood relativity owned pm of Russia 2 Ukrainians might be killed first , if hereafter no more. Russians in the world as they did and destroyed the Red Indian from the history of truthfulness , hence every body must be avoided the Dollar currency of papers , this matter of FACT as papers might be useful for eating particularly Donkeys and all other animals,,, Are the postings are knowledgeabley acceptable or cleverness of avoiding and thrown of fire against Russia 1 and 2 Ukrainians , still they eleminated from the earth of soils and sand ( world)

  • @simpexxyoutube4069
    @simpexxyoutube4069 Před 21 dnem

    👍✅💞🇩🇪

  • @anandananandjeeva8547

    புலிபதுங்குவதுபாய்வதற்கே.முடிவில்ரஷ்யாவே வெற்றி பெரும்

    • @ThamilNesan
      @ThamilNesan Před rokem +1

      புலி பதுங்குவது புதைகுழியாகினால் அப்படியே மடியவேண்டியதே

    • @ThamilNesan
      @ThamilNesan Před rokem

      இதே நிலைக்கு ரஷ்யா தள்ளப்படும் என்பதே உண்மை 🤣🤣

  • @puveenthiranpathmanathan4232

    fak news

  • @mr.nobodytamil5338
    @mr.nobodytamil5338 Před rokem

    அமெரிக்கா புரோக்கர

  • @wordofgod4161
    @wordofgod4161 Před 2 lety +1

    இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழும் மாதம் வருடம் என்ன
    czcams.com/video/bzO6aGp87Iw/video.html

  • @jaffnathursan
    @jaffnathursan Před 2 lety +3

    Super 👌

  • @kirubakirubakaran1223
    @kirubakirubakaran1223 Před 2 lety +2

    super

  • @arulsekar517
    @arulsekar517 Před 2 lety

    Nice voice