🔴அமெரிக்காவின் கொல்லைப்புரத்தில் Russia ராணுவம்! | Unmayin Tharisanam | America | Putin | IBC Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024
  • #unmaiyintharisinam #america #russia #joebiden #putin #ukraine #iran #ibc
    🔴அமெரிக்காவின் கொல்லைப்புரத்தில் Russia ராணுவம்! | Unmayin Tharisanam | America | Putin | IBC Tamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    ReeCha Organic Farm
    ReeCha:- reecha.lk/
    Email: info@reecha.lk
    Phone: +94 77 777 2353
    ----------------------------------
    Meenakshi Academy of Higher Education and Research
    For More details: maher.ac.in/
    Admission Enquiry: 73580 03661 / 99400 51675 / 99400 51623
    ----------------------------------
    Planning a Summer Holiday trip with friends and family..?
    Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
    For bookings and enquiries, call us at +919940882200.
    For more deals and updates, visit www.gtholidays.in
    ----------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Komentáře • 358

  • @user-mc7oy6sb8s
    @user-mc7oy6sb8s Před měsícem +9

    ஐயா உடைய ஆதரவு அமெரிக்காவுக்கு மட்டுமே போல. போரில் என்னவெல்லாம் நடக்கலாம்

  • @mrf1920
    @mrf1920 Před měsícem +35

    வல்லவனுக்கு வல்லவன் உண்டு என்பதை மரக்கவேண்டா

  • @kurinjjinavulsamy3029
    @kurinjjinavulsamy3029 Před měsícem +23

    பெயரில் மட்டும் தான் உண்மை இருக்கிறது செய்தியில் உண்மை இல்லை

  • @tryingtohelp7
    @tryingtohelp7 Před měsícem +13

    மேற்குளகின் ஊது குழல் போல் உள்ளது

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před měsícem

      மேற்கு நாடுகளின் செல்ல நாய்க்குட்டி

    • @coimbatoretamilnadu5934
      @coimbatoretamilnadu5934 Před měsícem +1

      No doubt 100/100
      Western propaganda channel

  • @user-yh8ob9ig1n
    @user-yh8ob9ig1n Před měsícem +19

    ஒருபோதும் மோதிக்கொள்ள மாட்டார்கள். மோதினால் விளைவு இருபக்கமும் மிக மோசமானதாக இருக்கும். வெறும் பனிப்போர் மட்டுமே.

  • @klaitusstephen4992
    @klaitusstephen4992 Před měsícem +35

    ரஷ்யாவிடம் ஆயுதங்கள் இல்லை ,
    அதை நீ பார்த்தாய் அப்படித்தானே
    😂😂😂

    • @sivajirajraj8
      @sivajirajraj8 Před měsícem +1

      இருந்து இருந்தால் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்த ஆயுதங்களை கெடுத்து இருக்கலாம்தானே.

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před měsícem

      @@sivajirajraj8 புதிய ஆயுதங்கள் தயாரிப்பை மட்டும் தான் நிறுத்தி வைத்திருந்தார்கள் ஆனால் போருக்கான ஆயுதங்கள் தயாரிப்பும் உள்ளன ஸ்டாக் உள்ளன

    • @selvarajsam6073
      @selvarajsam6073 Před měsícem

      Russia Putin mad man,Putin 3 years war with ukeraine at last Russia in to Trouble

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před měsícem

      Already American slave groups are in trouble you know this ​@@selvarajsam6073

    • @NZMaster06
      @NZMaster06 Před 13 dny

      You settled in America, beg for green card but support Russia 😅😅😅😅, self fish

  • @VijayKumar-wz2sl
    @VijayKumar-wz2sl Před měsícem +4

    ரஷ்யாவின் ஆயுத குடோனை எட்டி பார்த்த உண்மை தரிசனம்.

  • @HappyGecko-jb6le
    @HappyGecko-jb6le Před měsícem +19

    I like putin sir 🇷🇺🇷🇺👍🔥💪🙏

  • @MUTHGAAA
    @MUTHGAAA Před měsícem +30

    உனது அமெரிக்கா ஜால்ரா சிறப்பு.சேனல் பெயரை பொய்களின் தரிசனம் அல்லது பொய்களின் அலங்காரம் என வைத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்

  • @SuperAmjad1989
    @SuperAmjad1989 Před měsícem +3

    இது உண்மையின் தரிசனம் இல்ல, அமெரிக்காவின் அந்தரங்கம் தொகுத்து வழங்குபவர் எடுபிடி நிராஜ் டேவிட் ஷா 😂😂😂😂

  • @kumarkannan683
    @kumarkannan683 Před měsícem +12

    சூப்பர் அண்ணா❤

  • @ChandramohanNavaradnam
    @ChandramohanNavaradnam Před měsícem +26

    ஒருபக்க சார்பு எடுத்து பேசுவாதாக உள்ளது.

    • @prithiviraj3911
      @prithiviraj3911 Před měsícem +2

      International British chennal- ibc

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před měsícem

      முதலாளித்துவ அடிமை ஊடகம்😂

    • @s.rloshan7528
      @s.rloshan7528 Před měsícem

      Unami unnaippondravarkalukku uraikkathan seiyum

    • @gogsundaram9397
      @gogsundaram9397 Před měsícem

      நேச நாட்டின் தலைவர் ஈரான் அதிபரை காக்கமுடியாத ரஷ்யா அமெரிக்கா இஸ்ரேலை மிஞ்ச ஒரு நாடும் இல்லை அண்ணன்

  • @user-yj8tx8ln8r
    @user-yj8tx8ln8r Před měsícem +7

    இராணுவ வலிமை இரண்டாம் நிலைக்கு இறங்கும் போது, இது வரையில் அமெரிக்க நாசகாரியங்களை பிற நாடுகள் எப்படி பொறுத்தருளினவையோ அப்படியேதான் அமெரிக்காவும்

  • @jaffnathursan
    @jaffnathursan Před měsícem +8

    Russia 🔥

  • @Mohanmohananu
    @Mohanmohananu Před měsícem +7

    நன்றி ஐயா

  • @farookathambawa7685
    @farookathambawa7685 Před měsícem +36

    அமெரிக்காவை மொத்தமாக அளித்தால் சரி

    • @MrJohnBrendon
      @MrJohnBrendon Před měsícem +3

      Nadakathu 🤣🇮🇱✝️

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před měsícem

      அமெரிக்காவுக்கு ஆதரவாக ஏன் கிறிஸ்தவ கொடியை பயன்படுத்துகிறாய்​@@MrJohnBrendonஅமெரிக்கா கிறிஸ்தவ நாடு அல்ல முதலாளித்துவ நாடு,
      முட்டாள்

    • @ahamedsuhail1234
      @ahamedsuhail1234 Před 23 dny

      @@MrJohnBrendon 😂

    • @MrJohnBrendon
      @MrJohnBrendon Před 23 dny

      @@ahamedsuhail1234 lebbai orama nillu

  • @user-us9vu2ho4d
    @user-us9vu2ho4d Před měsícem +4

    அருமை 👍👍👍👍👍

  • @rogerkandiah1503
    @rogerkandiah1503 Před měsícem +14

    All your imagination

  • @ChellamPalam
    @ChellamPalam Před měsícem +20

    நீகணித்துசொல்வது கடந்தகாலம் நிகழ்காலத்தில் கணக்குதீற்க பலநாடுகாத்திருக்கு

  • @manopradeep4886
    @manopradeep4886 Před měsícem +33

    தமிழ் நாட்டில் இருக்கும் மக்களுக்கு வெளிநாட்டு அறிவு இல்லை இலங்கை தமிழ் மக்களுக்குமட்டும் போடுங்கள்❤

    • @sivrav5541
      @sivrav5541 Před měsícem +5

      This is for hindian people

    • @mjustin1976
      @mjustin1976 Před měsícem

      அது எப்படி நீங்க கூறலாம் வெளிநாட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு அறிவு இல்லை என்று அது தப்பு

    • @CL-bh5vt
      @CL-bh5vt Před měsícem +10

      நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். வெளிநாட்டு அறிவு இல்லை என்று சொல்லாதீர்கள்...
      சினிமாவும் அரசியல்வாதிகளும் அவர்களை முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றன.
      இதிலிருந்து பிழைப்பது மிகவும் கடினம்😢

    • @Tamilselvan444
      @Tamilselvan444 Před měsícem +9

      தமிழ்நாட்டு மக்கள் சினிமா பயிதியங்கள்😂😂😂

    • @user-tm2fy5mi1i
      @user-tm2fy5mi1i Před měsícem

      உலகின் ஒரு பகுதியை ஆண்ட ஆண்டவர் தமிழர் மன்னர் சோழர்கள் உலக நாடுகளுடன் வணிகம் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக செய்த பாண்டியர் சேரர் ஆண்ட தமிழ்நாடு மக்களுக்கு தெரியாத அரசியலா? என்னடா நக்கலா?

  • @nantharpathma7982
    @nantharpathma7982 Před měsícem +2

    Thinking so

  • @NiroNirojan-xc1yu
    @NiroNirojan-xc1yu Před měsícem +10

    Anna Vietnam la athu nadakkalaeai

  • @balakumars245
    @balakumars245 Před měsícem +5

    Bad analysis, 😅 very worst thinking job😢...

  • @JDJegan-tc6tx
    @JDJegan-tc6tx Před měsícem +2

    Good

  • @vimalanathanmodsanathan9260
    @vimalanathanmodsanathan9260 Před měsícem +2

    Super info..

  • @sivaneshtest4441
    @sivaneshtest4441 Před měsícem +6

    As usual, fake propaganda

  • @rogerkandiah1503
    @rogerkandiah1503 Před měsícem +19

    You are istral america supporter.

  • @pskpauvnambal
    @pskpauvnambal Před měsícem +20

    Great Britain,japan, Germany வீழ்த்திய சக்தி அமெரிக்காவையும் ஒரு நாள் வீழ்த்தும்.....!!!!

    • @s.rloshan7528
      @s.rloshan7528 Před měsícem +1

      Kanavu kandu kondu iru

    • @pskpauvnambal
      @pskpauvnambal Před měsícem

      @@s.rloshan7528 நான் குறிப்பிடுவது காலமும் நேரமும்.

    • @selvarajsam6073
      @selvarajsam6073 Před měsícem

      America democracy country and india, Russia country going to
      Drop the power

  • @robinsananthony9513
    @robinsananthony9513 Před měsícem +1

    Good news 🎉🎉

  • @Tamilaircoolsolutions
    @Tamilaircoolsolutions Před měsícem +8

    Thanks great putin

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Před měsícem +1

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @sivalingam6729
    @sivalingam6729 Před měsícem +1

    வணக்கம் ஐயா

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r Před měsícem +1

    ❤❤❤❤

  • @nantharpathma7982
    @nantharpathma7982 Před měsícem +2

    We have to change that the Russia

  • @rahul1980ization
    @rahul1980ization Před měsícem +12

    அமெரிக்காவின் கப்பல்களுக்கு செம சாத்தல் சாத்தும் கெளதிகளை அமெரிக்காவால் என்ன செய்ய முடிந்தது???

  • @Martin-qq6mb
    @Martin-qq6mb Před měsícem +13

    God bless America 🇺🇲

    • @nathannakandapody7140
      @nathannakandapody7140 Před měsícem +2

      Unna bless panra muthal..

    • @nathannakandapody7140
      @nathannakandapody7140 Před měsícem +2

      Allorum Tamil eelathai alichsavanukal

    • @NiroNirojan-xc1yu
      @NiroNirojan-xc1yu Před měsícem +2

      America allium 😂😂

    • @VVPFC1
      @VVPFC1 Před měsícem +2

      பல்லு படாமல் பைடனுக்கு கூம்புங்க தோழர் 😂

    • @Martin-qq6mb
      @Martin-qq6mb Před měsícem +1

      @@VVPFC1 புடின் பூல கடிங்க தோழா உக்ரைன‌ ஊம்ப முடியல இதுல வாய்

  • @thiruvarudchelvamthavakkum4386

    அனைத்து வெற்றி ரj

  • @Kathirvelanrew
    @Kathirvelanrew Před měsícem +13

    போதுமையா உங்க அமெரிக்கா புராணம்

  • @sundarAKintelart
    @sundarAKintelart Před měsícem +1

    America has so far not faced or fought war on his own soil.
    All its might was exhibited only on very weak small nations.
    Once a war is fought from an American soil, it will come to grip with reality.
    There are mightier nations and military around now. So let us see.

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 Před měsícem

    ❤❤❤❤❤

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 Před měsícem

    அருமையான கட்டுரை ஆராய்ச்சி அய்யா ❤❤❤❤

  • @nironiro2595
    @nironiro2595 Před měsícem +1

    ❤❤❤

  • @Tod471
    @Tod471 Před měsícem +1

  • @user-ky7yc2lg7c
    @user-ky7yc2lg7c Před měsícem +11

    Puttin super leader in the world ❤

  • @ChristyMahendran
    @ChristyMahendran Před měsícem

    Nankuram

  • @shreenathan2144
    @shreenathan2144 Před měsícem +1

    🇺🇸🇺🇸🇺🇸

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před měsícem +1

    😮😮😮

  • @janasajina7904
    @janasajina7904 Před měsícem +17

    யோவ் நீ படுத்துக்கொண்டு யோசிப்பியா இது எல்லாம்

    • @STARBOY1695
      @STARBOY1695 Před měsícem +3

      நின்று கொண்டு யோசித்தாலும் இது தான் உண்மை... அதோடு படுத்துக்கொண்டு மிச்சர் தின்னும் நீயெல்லாம் இவரை கேள்வி கேட்கிறாய்... உன்னால் பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு விசயம் கூட உருப்படியாக சொல்ல முடியாது... 😂😂😂

  • @user-wg9sk1pv2w
    @user-wg9sk1pv2w Před měsícem +3

    Alivu seegiram Russi yaku by ISRAEL Praise the Lord Amen😅😅😅😅😅😅😅😅

    • @pmmagesh8932
      @pmmagesh8932 Před měsícem

      Hamas Hezbollah ku thakku pudikka mudiyumanu paru.. domaru 😂😂😂

  • @kannankannan-vs7hz
    @kannankannan-vs7hz Před měsícem +1

    World is changed no old sir

  • @AswinAswinRahman
    @AswinAswinRahman Před měsícem +1

    அமெரிக்கா ஒரு தனி நாடாகவும் ரஷ்யா ஒரு தனி நாடாகவும் ரஷ்யாவுடன் அமெரிக்கா மோத முடியுமா?

    • @AswinAswinRahman
      @AswinAswinRahman Před měsícem

      அமெரிக்கா அவர்களுடைய நட்பு நாடுகளுடன் சேர்ந்து தான் ஒரு நாட்டின் போர் தொடுப்பார்கள்?

  • @sarwanmax9128
    @sarwanmax9128 Před měsícem

    Fact ❤

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 Před měsícem +3

    Good news.👌

  • @muruganc417
    @muruganc417 Před měsícem +6

    Russia is one of the best leader

  • @sumithraj6280
    @sumithraj6280 Před měsícem +2

    Poi solla vennam aiya

  • @wolverine2314
    @wolverine2314 Před měsícem +2

    Reecha போன்ற கண்றாவி விளம்பரங்களை சாதாரண வீடியோக்களில் போடுங்கள். உண்மையின் தரிசனத்தில் தவிருங்கள் ஐயா.

  • @rajarajaviswa8244
    @rajarajaviswa8244 Před měsícem

    Ilove putin

  • @charlasesuren2930
    @charlasesuren2930 Před měsícem +1

    🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲💪🏿💪🏿💪🏿🎉🎉🎉

  • @BabuChandran-nv2fj
    @BabuChandran-nv2fj Před měsícem +10

    பெரிய ஆயுதம் ஒன்னும் தேவ இல்லை என்று ஒரே ஓரு அணுகுண்டு போதும்

  • @kaviarasu7119
    @kaviarasu7119 Před měsícem +2

    Hi

  • @asrafasrafali1462
    @asrafasrafali1462 Před měsícem

    🇷🇺🎉🎉🎉

  • @ChellamPalam
    @ChellamPalam Před měsícem +9

    சிறப்பு மீண்டும் கம்யூனீசம் உருவாகும்

  • @nathannakandapody7140
    @nathannakandapody7140 Před měsícem +22

    Afghanistanla ninru pidikkama odinavanthan American

    • @Amy-hw4kf
      @Amy-hw4kf Před měsícem +1

      ஆப்கானிஸ்தானில் எதுக்கு அமெரிக்கா நிற்க வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லுங்கள்

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před měsícem +4

      ​@@Amy-hw4kfஆப்கானிஸ்தானுக்கு எதற்கு அமெரிக்கா ராணுவத்தை அனுப்பியது?
      அதை கண்டுபிடி ,
      உன் கேள்விக்கான பதில்😊 அதுதான்

    • @tamilselvanp820
      @tamilselvanp820 Před měsícem

      ​@@klaitusstephen4992ஆப்கானிஸ்தானில் எந்த ஒரு நாட்டின் சக்திவாய்ந்த ராணுவத்தளம் இருக்கிறதோ அந்த நாடு மொத்த ஆசியா நிலப்பரப்பையும்,ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.இதில் ussr மற்றும் usa தோற்றுவிட்டன. இதே காரணத்திற்காக தான் இலங்கையின் திரிகோணமலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள போட்டி இடுகின்றன.

    • @michaelraj6584
      @michaelraj6584 Před měsícem

      அதேபோல தான்டா ஆப்கானிஸ்தானுல இருந்து ரஷ்யா செம்ம அடி வாங்கி ஓடி வந்தான்😂😂 சோவியத் ரஷ்யா உடைஞ்சதுக்கு காரணமே ரஷ்யா ஆப்கானிஸ்தான் மேல போர் தொடுத்தது தான் காரணம் போய் வரலாறு படி

  • @NiroNirojan-xc1yu
    @NiroNirojan-xc1yu Před měsícem +16

    Super Russia ❤

  • @dineshkeerthana3881
    @dineshkeerthana3881 Před měsícem +2

    JESUS CHRIST = 🇺🇲AMERICA ✝️🤝✡️ISREAL 🇮🇱 ( GOD BLESSED COUNTRIES ). SO NO ONE CAN BEAT THIS COUNTRIES ..... AMEN

    • @pmmagesh8932
      @pmmagesh8932 Před měsícem

      Satan only blesses these criminals. .

  • @arulsamy5774
    @arulsamy5774 Před měsícem +1

    ரஷ்யா நாடு வல்லரசு நாடு என்று சொல்வது சரியா வல்லரசு நாடு என்றே சொல்வது சரியில்லை

  • @sankart8909
    @sankart8909 Před měsícem

    Thavarana sila karuttukkal anna aaraintu parka vendum

  • @ParthiBan-sp8yd
    @ParthiBan-sp8yd Před měsícem

    check mate!

  • @Humanhateragainsthumanity
    @Humanhateragainsthumanity Před měsícem +1

    Enna iyya Russia kita weapons and missiles ila nu solringa !!!

  • @rajouc3737
    @rajouc3737 Před měsícem

    போன் போடு ஒரு மனிதன் எழும்ப முடியாது இருக்கிறான் ரஷ்யா காரன்

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r Před měsícem

    Sariyaka sonneenka sir

  • @sumithraj6280
    @sumithraj6280 Před měsícem +1

    Russia 🇷🇺 can do only not us

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 Před měsícem +1

    Jesus Name Amen 🙏 🙌

  • @thambirajahbalachandran3992

    No,no very dangerous situation

  • @happyvideos2369
    @happyvideos2369 Před měsícem

    How much you receive

  • @kirupajohn2621
    @kirupajohn2621 Před měsícem

    😂 தேவபெலத்துக்கு விரோதமாக ரைசியாவால் ஒன்றும் செய்ய முடியாது ...
    ரைசியா அதிபருக்கு முன் அமெரிக்கா எல்லா ஆயுத்தமும் பண்ணிவிட்டதே

  • @PiratheepanPiratheeksa
    @PiratheepanPiratheeksa Před měsícem +1

    America puranaththai veddu vidungal iya

  • @welcomethamizha77
    @welcomethamizha77 Před měsícem +3

    🇮🇳🤝🇷🇺🤝🇨🇳🤝🇮🇷🤝🇧🇷🤝🇿🇦

  • @mohamedtharis9780
    @mohamedtharis9780 Před měsícem +1

    12:20 idhe vidayaththai than Israel um seidhu kondo irukiradhu

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 Před měsícem +1

    Talk about houthis attack USA warships (including aircraft carrier)😂😂😂😂😂

    • @vivekmathew_
      @vivekmathew_ Před 27 dny

      @@coimbatoretamilnadu5934 you don't know about Israel arab war 1968
      1973 munich olympic games attack😂😂😂😂

  • @rameezrafiudeen68
    @rameezrafiudeen68 Před měsícem +5

    இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்தியது மொசாட்

  • @sampathrangan7781
    @sampathrangan7781 Před měsícem +14

    தடுமாறுகிறது நீ போய் பார்த்த.....

  • @ChellamPalam
    @ChellamPalam Před měsícem +6

    நீபோய்பாத்தியா?உன்னிடபுட்டின்சொன்னாரா?

  • @sajidsathar4349
    @sajidsathar4349 Před měsícem

    Yemani okay bro

  • @SelvakumarThirumoorthy
    @SelvakumarThirumoorthy Před měsícem +1

    வியட்நாம் யுத்தத்தில் 70000 வீரர்களை இழந்து பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் பிடித்த அமெரிக்கா 😂😂😂😂😂
    ஆப்கானிஸ்தானில் 20 வருடங்கள் போரிட்ட பின்னும் தாலிபானை வீழ்த்த முடியாமல் ஓட்டம் பிடித்த அமெரிக்கா 😂😂😂😂😂
    இரஷ்யா அமெரிக்க அதிபர் தேர்தலில் மூக்கை நுழைத்து ட்ரம்பை வெற்றி பெற வைத்ததை நினைத்து இன்று வரை ஒன்றும் செய்ய முடியாத அமெரிக்கா 😂😂😂😂😂
    அமெரிக்காவை ஒட்டியே இருக்கும் கியூபாவில் அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ வை கொலை செய்ய 60 ஆண்டுகளாக முயற்சி செய்தும் 50 பில்லியன் டாலர் பணத்தையும் செலவு செய்தும் தோல்வி கண்ட அமெரிக்கா 😂😂😂😂😂😂
    1971 ஆம் ஆண்டு வங்கதேச யுத்தத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வந்த அமெரிக்க கடற்படை வங்காள விரிகுடாவில் முகாமிட்டிருந்த சோவியத் கடற்படையை கண்டு மீண்டும் வியட்நாமிற்கே ஓடிய அமெரிக்கா 😂😂😂😂😂😂
    1812 இல் பிரித்தானிய தளபதிகளான Sir George Cockburn மற்றும் Robert Ross ஆகியோர் வெறும் 7000 வீரர்களை வைத்து கொண்டு அமெரிக்க தலைநகரான வாஷிங்டனையும் வெள்ளை மாளிகையை யும் தீயிட்டு கொளுத்தி சாம்பலாக்கிய வரலாறு தெரியுமா உங்களுக்கு??😂😂😂😂😂😂
    சிறிய பலமில்லாத நாடுகளை மட்டுமே தாக்கி தன்னை உலக வல்லரசாக காண்பித்து கொள்ளும் அமெரிக்கா. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்கா தாக்கிய நாடுகள் கொரியா, வியட்நாம், பனாமா, சோமாலியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா.
    மீண்டும் அந்த அமெரிக்க கோழைகளை பற்றி பெருமை பேசி காணொளிகளை வெளியிடாதே.

  • @ThayaKumaraswamy
    @ThayaKumaraswamy Před měsícem

    Not now

  • @mrparam5384
    @mrparam5384 Před měsícem +1

    🙏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏

  • @unityisfaithhope581
    @unityisfaithhope581 Před měsícem

    America mattum kodukkalam vera yarum kodukka koodathu America mattum nuclear bomb vachikalam vera yarum vachikka koodathu enbathu ezhutha padatha vithiya sir

  • @satheesselvam2611
    @satheesselvam2611 Před měsícem +2

    God bless America

  • @ShahulHameed-tx6xl
    @ShahulHameed-tx6xl Před 13 dny

    அமெரிக்காவுக்கு நிகர்ராக ரஷ்யாவிடம் டெக்னாலஜியும் ஆயுதமும் இருக்கு

  • @E.barathRaj
    @E.barathRaj Před měsícem

    Bro yellam therinja Mari pesatha bro
    America ke Ande support needed ka bro apna America wala Rasiya wali comedy
    Waheguru Simran bro😂😂😂😂😂😂😂😂😂

  • @indianever4698
    @indianever4698 Před měsícem +4

    ரஷ்யா இந்த காரியத்தை எப்போதோ செய்திருக்க வேண்டும். இனியும் தாமதிக்காமல் மேற் கோள்ள வேண்டிய விஷயம் இது. முள்ளை முள்ளால் தான் எடுத்தாக வேண்டும். 😏 🇮🇳

  • @PiratheepanPiratheeksa
    @PiratheepanPiratheeksa Před měsícem

    Naanoru eelathamilan vallavanukku vallavan vaiyakathil undu iya

  • @SavariAnand-cj1ld
    @SavariAnand-cj1ld Před měsícem +1

    யதார்த்தமான கருத்து

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 Před měsícem

    Tamil naattel ulla tamilan gal thiraveda ademaigal avargalukku world 🌎 news pureyadu kaaranam arvargal muttaalgal brother

    • @ega2800
      @ega2800 Před měsícem

      @rajenthiranyogenthiran260 அல்கொய்தா , ஒசாமா பின் லாதேன், ஹமாஸ் , மற்றும் தற்போதைய ISIS போன்றவர்களை உருவாக்கியதும் அமெரிக்காவின் சுயநலம்தான். சிரு சிரு ஆப்ரிக்க நாடுகளின் உள்நாட்டு சண்டைகளை தூண்டுவதும் அமெரிக்காதான் .
      உங்கள் ஈழ போரை நசுக்கியதும் அமெரிக்காதான். USSR காலத்தில் போலந்தில் WARSAW pact நாடுகள் 1990 க்கு பிறகு கலைக்கவைக்கப்பட்டன. Demogratic போர்வையில் கலைக்கப்படாமல் இருக்கும் NATO /அமெரிக்க நாடுகளால்தான் தற்போதைய உக்ரைன் போர்.
      அமெரிக்காவின் மேல் ரெண்டு அணு குண்டுகளை போடவேண்டும் அப்போதுதான் மற்ற நாடுகளில் அமெரிக்கா நடத்தும் மறைமுக / நேர்முக போரின் வலி தெரியும் 9-6-2024

  • @kulasekaramkulasekaram5691
    @kulasekaramkulasekaram5691 Před měsícem

    உக்கிறேன் அடி தாங்க முடியாத
    பூட்டின்

  • @kugakugathasan3916
    @kugakugathasan3916 Před měsícem +2

    Ninkal epphothum America pakkam thana?

  • @svasitharan231
    @svasitharan231 Před měsícem

    Don't spread the new for one side as a responsibil media. Just speak the truth

  • @ridhudhamu6774
    @ridhudhamu6774 Před měsícem

    America ipo romba strong la illa ipo america and europe aha la Oru hair aha kooda pudunga mudiyadhu

  • @iburahim431
    @iburahim431 Před 24 dny

    Vietnam edam thotra naadu thane americans