ஐப்பசி பௌர்ணமியின் சிறப்புகளும், அன்னாபிஷேக மகிமைகளும்

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2023
  • ஐப்பசி மாத பவுர்ணமி தினம், சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து, அதிகப் பொலிவுடன் தோன்றும் நாளாகும். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு! அன்னம் என்பது உணவு. உணவு என்பது உயிர்களின் அடிப்படை தேவை. எனவே, உணவு அளிக்கும் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு.
    இந்த ஐப்பசி பவுர்ணமி அன்று, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அன்னாபிஷேகம் மற்றும் அன்னதானம் செய்து, சிவபெருமானின் அருளைப் பெறுங்கள்!
    **********************
    தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 / @komugam சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
    நன்றி!

Komentáře • 1