Experiences of an Astral Traveler who helped People | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    Website: publicdomainreview.org/collec...
    #nithilandhandapani #spirituality #death #saivam #tamilpoet #saint #spirituality #soulworld #spirit #spiritualawakening #spiritualguidance #experience

Komentáře • 102

  • @pavitraponnusamy6146
    @pavitraponnusamy6146 Před 11 měsíci +19

    Yes. I have had this experience for just a few seconds during my night sleep. I was able to see me and my sister sleeping in bed with my family goddess rubbing my head. I saw her as a golden aura being. I didn't tell this to anybody not knowing anyone will believe me. This was one of my recent experiences.

    • @balaguru3014
      @balaguru3014 Před 11 měsíci +3

      Don't share to any one ! Just enjoy the experience .. God bliss you வாழ்க வளமுடன்

  • @TJaganMeenu
    @TJaganMeenu Před 11 měsíci +2

    கடந்த மாதம் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. நான் உடல் தலர்த்தல் (body relaxation) பயிற்சிகள் செய்வது வழக்கம். கடந்த மாதம் ஒரு அறையில் செய்து கொண்டு இருக்கும்போது உரக்க நிலைக்கு சென்றுவிட்டேன் போல. என் நண்பர் அறையின் கதவை திறந்து நான் உறங்குவதை பார்த்துவிட்டு சென்றதை நான் பார்த்தேன். அவர் சென்ற சில நொடிகளுக்கு பிறகு நான் எழுந்து அதை உணர்ந்தேன். என் மனைவியுடன் மட்டும் இதை பகிர்ந்தேன். எங்களுக்கு எதுவும் தெரியாததால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. உங்கள் அனைத்து பதிவுகளையும் நான் தவறாமல் கேட்பேன்.

  • @Shanthiniaj
    @Shanthiniaj Před 11 měsíci +11

    Right on time !! 😊

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 Před 11 měsíci +2

    தொப்புள் கொடி பக்கத்தில் இருந்து வெளி உலகம் பயணம் உண்டு ஆண்ட வெளியில் அடித்து உசுப்பி விட்டனர் நான் தூக்கத்தில் இருதேன் அந்த ஆன்மா விரைவாக வந்து புகுத்தது வயித்தில் மின்னல் வேகம் அந்த வழி மறக்கவே முடியாது . பல நிகழ்வு கண்முன்னே நடந்து இருக்கு எழுதி வைத்து எல்லாம் சரியாக நடக்குதா என்று சரிபார்ப்பேன் எல்லாமே சரியா நடக்கும்.அதை வைத்து பார்க்கும் போது எல்லாமே யாருக்கும் தெரியாமல் நடக்காது. அந்த நபரைதான் கடவுள் என்று அழைக்கிறோம். இது நடக்க காரணம் எனக்கு நடந்த accident காரணமா இருக்கும் என்று நெனைக்கிறேன் தலையில் இருக்கும் ஒளியை கண்டேன் அது சூரியன் போன்ற வெளிச்சம் மயக்கம் ஆனேன். உடல் நம்மக்கு தெரியாத பல ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது அதை திறக்கும் திறவுகோல் அறியும் விதத்தை பொறுத்து மாறுபடும்.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 11 měsíci +1

    Thanks for sharing nithilaaa love this content keep sharing ur info thank u bro 👍🙏

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 Před 11 měsíci +4

    I ve been experiencing a little,I thought that those were all dreams
    Informative video sir. God bless you.

  • @Maheswaran225
    @Maheswaran225 Před 11 měsíci

    தெரியாத தகவல்களை அறிந்து கொண்டேன் நன்றி அண்ணா 🙏🏻

  • @devikaanand4276
    @devikaanand4276 Před 11 měsíci

    அருமையான பகிர்வு.நன்றி ஜீ

  • @sudhass8037
    @sudhass8037 Před 11 měsíci +7

    Yes brother, I had an experience of astral projection. My grandmother expire on Feb 2020, and within a week after she expires, I had this experience. But, I didn't see my body instead I was with my full conciousness, where my grand mother came to see Me at my place. I saw her and talk with her.

  • @annemariearoumougamsinna3490
    @annemariearoumougamsinna3490 Před 11 měsíci +2

    This is absolutely true. 👍🙏

  • @indusoulful
    @indusoulful Před 11 měsíci +1

    Thank you for sharing this video bro. I had few experiences but the most profound is when i consciously did the self inquiry mediation with 100% focus. I came out of body and experienced my blissful divine self.

  • @royaletours5883
    @royaletours5883 Před 11 měsíci +5

    Dear Bro,
    I have experienced this Once it was when I was laughing so intensely that I could feel myself looking at me laughing and seeing and enjoying that moment. When I realised that Iam being watched by myself my laughter stopped and I was worried. Hearing you speak today am a bit relieved 😊. Thank God. om Namah Shivaya 🙏

  • @kavithak3325
    @kavithak3325 Před 11 měsíci +1

    Thanks for your valuable time!
    Very interesting..
    Thought Siddhars only can do Astral travel.. Normal people kooda practise panna astral travel pannlam nu ipo tan therinjadhu. Thanks for getting us know these things.

  • @banupriyagnanasambandam7920
    @banupriyagnanasambandam7920 Před 11 měsíci +1

    Hi bro,
    In my teen age , in midnight,I saw a blue body figure,which came out from my body and it stepped to terrace steps. I followed it, but my mom catched me, and pushed me inside, i pointed my fingers towards it, but my mom didn't see that.
    This incident made me to search, and now im in...thanks a lot bro😊

  • @eprohoda
    @eprohoda Před 11 měsíci

    good day- love it. you uploaded top ,

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 10 měsíci

    Hi Chi. Nithilan, informative. Thank you🎉🎉🎉🎉🎉

  • @MrINR
    @MrINR Před 11 měsíci

    வணக்கம் நித்திலன் ஐயா, நலம் நலமறிய ஆவல்.
    எனக்கும் அந்த அனுபவங்கள் சில நிமிடங்கள் உள்ளது ஐயா. நான் என் உடலையும் நீங்கள் சொன்னது போல் வெள்ளி இணைப்பையும் கண்டேன். அருமையான பதிவு. நான் அந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா. அருமையாக உள்ளது. இத்தகவல் கூறிய அன்பருக்கு உங்களுக்கு நன்றிகள் பல.

  • @vetrivel111
    @vetrivel111 Před 11 měsíci

    Very interesting topic Nidhilan sir

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Před 11 měsíci

    Vanakkam nithilan 💐👍🙏

  • @kirubajjc
    @kirubajjc Před 11 měsíci +1

    வணக்கம் 🙏
    எனக்கும் இது போன்று அனுபவம் உள்ளது, இது தொடர்பாக தொடர் பதிவுகள் ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவும் தொடர்ந்து பதிவிடுங்கள் சகோதரா

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Před 11 měsíci

    Vanakkam Nithilan

  • @thirumoolammurugasan1495
    @thirumoolammurugasan1495 Před 11 měsíci

    ஆச்சரியமாக இருந்தது

  • @RajParasu12
    @RajParasu12 Před 11 měsíci

    Nicely explained 🙏🙏🙏🙏

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj Před 11 měsíci

    நன்றி அண்ணா

  • @umaj6437
    @umaj6437 Před 4 měsíci

    Nandri🎉

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Před 11 měsíci

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @catnotcat9793
    @catnotcat9793 Před 11 měsíci +1

    வணக்கம் நிதிலன் 🙏

  • @gayathridevij2070
    @gayathridevij2070 Před 11 měsíci

    சிறப்பான பதிவு

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 11 měsíci

    எல்லாம் நன்மைக்கே
    நன்றி அண்ணா

  • @sanjayt4153
    @sanjayt4153 Před 11 měsíci

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před 11 měsíci

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @gomathimarisami2746
    @gomathimarisami2746 Před 11 měsíci

    Nandri

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před 11 měsíci

    Nandri Nandri💙💥🙏

  • @samesabel2776
    @samesabel2776 Před 11 měsíci +1

    Very interesting

  • @KarthikKarthik-hy2mq
    @KarthikKarthik-hy2mq Před 11 měsíci +2

    I have also experienced like this, once I have seen white sprit

  • @nanavalli6557
    @nanavalli6557 Před 11 měsíci

    Vanakkam thambi

  • @priyadhakcha3293
    @priyadhakcha3293 Před 11 měsíci

    ❤❤❤❤❤❤ anna unga vidio ellame suparathan erukkum

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 Před 11 měsíci

    Thank you anna 😊

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Před 11 měsíci

    Thanks bro..

  • @sathishking443
    @sathishking443 Před 11 měsíci +1

    hi bro ur videos watching 2 years iam first comment unga speech semma yaa eruku unga video pakkama thuga Matta oru hi sollu ga bro

  • @Dr.Mithulashrivedha
    @Dr.Mithulashrivedha Před 5 měsíci

    Yes. I have.

  • @kasthuri5233
    @kasthuri5233 Před 11 měsíci

    Thank you anna🙏

  • @kalaibala1479
    @kalaibala1479 Před 11 měsíci +1

    I am also experienced 😊

  • @raja.p1418
    @raja.p1418 Před 11 měsíci

    ஆமாம் bro ஒரு நாள் முழுவதும் ஜீவா சமாதி கோயில் போனேன். அன்று அதிகாலை என் உடலை நானே பார்தேன் bro இறந்து விட்டேன் என்று பயந்து விட்டேன் bro.

  • @sooryarajs95
    @sooryarajs95 Před 11 měsíci +1

    இதன் part 2 video எப்போ பொடுவிங்க அண்ணா

  • @villageyoutuber5525
    @villageyoutuber5525 Před 11 měsíci +1

    Anna வானத்தில் அதிகாலை மற்றும் இரவுழும் ஒளி ரூபத்தில் பயணம் செய்கிறார்கள்
    நீங்கள் யாரும் பார்த்ததுண்டா??? தினமும் நடகும் நிகழ்வு
    சற்று விளக்கவும்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před 11 měsíci

    Welcome

  • @mariammalpandi6317
    @mariammalpandi6317 Před 9 měsíci

    It is true sir

  • @Prasanna3698
    @Prasanna3698 Před 11 měsíci

    இருள் தியானம் பற்றி ஒரு video போடுங்கள் bro..

  • @yoha1964-vt3qs
    @yoha1964-vt3qs Před 11 měsíci

    Yes I did two times when I was 22. Now I am 58.

  • @Rajeshwar-ur8dy
    @Rajeshwar-ur8dy Před 11 měsíci +2

    Bro one time i did astral travel
    But i don't know how it's happened for me 😊

  • @jayanthivetriselvam4792
    @jayanthivetriselvam4792 Před 11 měsíci

    Voice seems to be dull than usual... Please take care of your health Nithi pa!!

  • @saravanandevi4166
    @saravanandevi4166 Před 11 měsíci

    வணக்கம் பா

  • @kckollywoodcinemamasspicture

    🙏🏻

  • @sugumar7693
    @sugumar7693 Před 11 měsíci +1

    At least six times my mom had seen me with bright light body when I was in deep sleep. But till now I am not able to do that when I'm awaken.

  • @shatveekareddy3497
    @shatveekareddy3497 Před 11 měsíci

    more time this type experience came to me

  • @priyadhakcha3293
    @priyadhakcha3293 Před 11 měsíci

    Enakum vanthu eruku anna😊

  • @poovithav2753
    @poovithav2753 Před 11 měsíci +2

    👍

  • @user-qn5pp3kv6k
    @user-qn5pp3kv6k Před 11 měsíci +1

    Hi

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 Před 11 měsíci

    அனுபவம் உண்டு நிதிலன்,வீரபிரமேந்திரர் (கால ஞானம்)பதிவிடுங்கள்

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 Před 11 měsíci +2

    11:11 i just laughed 🤣🤣🤣.... Sorry..... அந்த அளவுக்கு மனுசங்க மாயைல மயங்கி போய் இருக்காங்க 🤣🤣🤣

  • @Respect.Respect565
    @Respect.Respect565 Před 11 měsíci

    Yoga vasistam Nirvana prakaranam

  • @mangaim51
    @mangaim51 Před 11 měsíci

    Even my mother had filled this but she didn't continue it

  • @sheila2021
    @sheila2021 Před 11 měsíci

    Hi brother, I hv this experience and it's coming frequently, if I never see your video I'll be wondering what is happening and how come this can happen.
    I have two spot of meditation, so when I sit this particular spot I able to see what going to happen....and another spot what happened before. So there is once I saw Chinese altar....and first I thought how possible I go this places? Moreover it is Chinese.....but what happened...while we go out my husband suddenly brought the car Infront of Chinese temples and I immediately stop him and asked him to pray then I told him I just came to this place when meditate but I didn't believe what I saw and thought it's my imagination while meditating. I'm not sure what messages they want to tell me but after this I really going to test my self is that really I can do...thanks for your video.

  • @rajisugu7717
    @rajisugu7717 Před 11 měsíci

    Hi 👋 brother

  • @sooryarajs95
    @sooryarajs95 Před 11 měsíci

  • @selvibm6293
    @selvibm6293 Před 11 měsíci

    🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 11 měsíci

    ஒரு நாள் அந்திசாயும் வேளையில்என் தாய் உடம்பிலிருந்து ஒரு கருப்பு உருவமீ வெளிவந்ததை கண்டேன் மறுநாள் உடல் முடியாமல் படுத்தவர் ஆறு மாதம் கழித்துதான் எழுந்து நடமாடினார் அதற்கப்புறம் 31 வருடம் வாழ்ந்தார்

    • @sathishkumar.9286
      @sathishkumar.9286 Před 11 měsíci

      மரண ஓலை எழுதி வைக்க மரணதேவன் வந்தானோ என்னமோ❤❤❤❤

  • @suryaom9974
    @suryaom9974 Před 11 měsíci

    👍👍👍

  • @anitham5361
    @anitham5361 Před 11 měsíci

    🙏👍

  • @NPS9408
    @NPS9408 Před 11 měsíci +1

    Ungaluku ethavathu intha mathri nadanthukra?!

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Před 11 měsíci

    🙏❤️😊

  • @samesabel2776
    @samesabel2776 Před 11 měsíci

    Experienced

  • @vgbala93
    @vgbala93 Před 11 měsíci

    Enaku china vayasula nadadhuruku rendu time oru time edharchiya nadandhuchu, andha time ae inoru time na try pana vandhuchu konjam mela vandha en room ah pathan medhurkura mari irunduchu marubadiyum odambukula poitan😅

  • @venkatVenkatesh-ov7kt
    @venkatVenkatesh-ov7kt Před 11 měsíci

    எனக்கு அனுபவம் இருக்கு

  • @swishvijai
    @swishvijai Před 11 měsíci

    😂😂 ha ha ha thank you sir for addressing my comment 🙏

  • @jramesh7527
    @jramesh7527 Před 11 měsíci

    ❤hi

  • @trooptamil1035
    @trooptamil1035 Před 11 měsíci

    ✨✨✨✨✨😇

  • @chandrashekarm78699
    @chandrashekarm78699 Před 11 měsíci

    ❤😊👍💯👍👍

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Před 11 měsíci

    Vanakam sago 🙏♥️

  • @atmanmahi5338
    @atmanmahi5338 Před 10 měsíci

    🚶Naraya nadandhuruku but na keppen yaru ennanu 🥺bayam kalandha thairiyathula....aana badhil varathu.. bayam thaan varuthu...😂

  • @samesabel2776
    @samesabel2776 Před 11 měsíci

    The pastor was a medium

  • @msankar7267
    @msankar7267 Před 11 měsíci

    1

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Před 11 měsíci +1

    நீங்க பரகாயபிரவேசம் பண்ணி இருக்கீங்களா நித்திலன்.
    என் அனுபவம் சொல்லனும்னா கதை மாறி போகுமே. நானும் என் நணபன் ஒருவனும் இப்படி பரகாயபிரவேசம் பழகும் போது , கைபேசியில் சாட் செய்து கொண்டே ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சென்று அங்கு காணும் பொருள்களை சொல்லி உண்மையாக அங்கு வந்ததை உறுதி செய்துக் கொண்டோம். அதில் வேடிக்கையான விசயம் ஒன்று நடந்தது. நான் அவன் வீட்டிற்கு சென்ற போது அனுபவம் காரணமாக திசை இருக்கும் இடம் வந்த வழி எல்லாம் சரியாக சொன்னேன். என் நண்பன் 12 வயது சிறுவன். முதல் முறை இப்படி பரகாயபிரவேசம் செய்கிறான். அதனால் என் வீட்டில் உள்ள அறைகளை இடம் வலம் மாற்றி மாற்றி சொன்னான். பிறகு அவனை திரும்பி நின்று பார்க்க சொல்லி சரி செய்தேன். என் வீட்டு டைனிங் டேபிளில் இருந்த உணவு வரை சரியாக சொன்னான். மறக்கவே முடியாத சுவாரச்யமான அனுபவம் அது.
    நான் இருப்பது தமிழ்நாடு என் நணபன் டெராடூன். நாங்கள் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. முகநூல் நட்பு மட்டுமே.

    • @raakesharmstrong6654
      @raakesharmstrong6654 Před 11 měsíci

      Interesting

    • @srsekar33
      @srsekar33 Před 11 měsíci

      வாய்ப்பில்லை ராஜா.... வாய்ப்பில்லை

  • @harishmandavvya5969
    @harishmandavvya5969 Před 11 měsíci

    Hi edo something vere madri irku inda channel

  • @om_ringsiv
    @om_ringsiv Před 11 měsíci

    குண்டலினி சக்தி யாளத்தான் முடியும்

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o Před 11 měsíci +1

    நிதிலன் sir வணக்கம்..பல வருடங்களுக்கு முன்பு கனவில் உட்கார்ந்து இருக்கும் பெரிய பெரிய சிலைகளையும் நான் அதன் பக்கத்தில் போய் உட்கார்ந்து இருப்பது போல் கண்டேன்...இது என்னவென்றே தெரியவில்லை.. சில வருடங்கள் கழித்து ஒரு நாளிதழில் அதே சிலைகளை கண்டேன்.. அது எகிப்தில் உள்ள புகழ் பெற்ற இடம்... அபு சிபிள் என்று பெயர்... இது எப்படி நடந்தது என்று புரியவில்லை... இன்னும் அந்த கனவு நன்றாக நியாபகம் இருக்கிறது... எனக்கு எப்படி இது சாத்தியம்

    • @sathishkumar.9286
      @sathishkumar.9286 Před 11 měsíci

      ஒருவேளை தான் சென்ற பிறவியில் அங்கு பிறந்து இருப்பீர்களோ❤❤❤❤❤

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j Před 11 měsíci

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 Před 11 měsíci

    Very interesting

  • @hariramF5
    @hariramF5 Před 11 měsíci +1

    👍🏼

  • @Respect.Respect565
    @Respect.Respect565 Před 11 měsíci

    Yoga vasistam Nirvana prakaranam

  • @G_B_R
    @G_B_R Před 11 měsíci

    🙏🙏🙏

  • @Respect.Respect565
    @Respect.Respect565 Před 11 měsíci

    Yoga vasistam Nirvana prakaranam

  • @gunasekark7555
    @gunasekark7555 Před 11 měsíci

    🙏🙏🙏