ஒன்றுமில்லாமலே நின்ற என்னை | Ondrumillamale Nindra Yennai | Song With Tamil Lyrics

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
    Ondrumillamale Nindra Yennai | Song With Tamil Lyrics
    ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
    கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
    எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
    நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2
    இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2.
    1. போன நாட்கள் தந்த வேதனைகள்
    உம் அன்பு தான் என்று அறியவில்லையே - 2
    உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
    புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் - 2.
    தெய்வ அன்பு என்ன உன்னதம்.
    இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
    2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
    உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே - 2
    தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
    உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே - 2
    தேவன் தானே என் அடைக்கலம்.
    ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
    கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
    எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
    நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
    இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
    வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.
    மத்தேயு 11_28
    ontumillaamalae ninta ennai
    kaippitiththu nadaththum paeranpu
    enthan perumkuraikal kanndapinnum - aa…aa…
    nenjaோdu serkkum paeranpu - 2
    intha nalla theyvaththukku naan
    enna seythu nanti solluvaen - aa
    enthan arpa jeeviyaththai naan
    unthan munnae samarppikkalaam - 2.
    1. pona naatkal thantha vaethanaikal
    um anpu thaan entu ariyavillaiyae - 2
    um sonthamaakkavae, maarodu serkkavae
    pudamittu urukkineer ennaiyum neer - 2.
    theyva anpu enna unnatham.
    intha nalla theyvaththukku naan
    enna seythu nanti solluvaen - aa
    enthan arpa jeeviyaththai naan
    unthan munnae samarppikkalaam.
    2. aalmanaththin thukkappaaramellaam
    um tholil aettathai unaravillaiyae - 2
    thannanthanimaiyilae, manamotinthu pokaiyilae
    um jeevanaik koduththu ratchiththeerae - 2
    thaevan thaanae en ataikkalam.
    ontumillaamalae ninta ennai
    kaippitiththu nadaththum paeranpu
    enthan perumkuraikal kanndapinnum - aa…aa…
    nenjaோdu serkkum paeranpu
    intha nalla theyvaththukku naan
    enna seythu nanti solluvaen - aa
    enthan arpa jeeviyaththai naan
    unthan munnae samarppikkalaam - 2
    unthan munnae samarppikkalaam.
    #ஒன்றுமில்லாமலே

Komentáře • 61

  • @ragupathys7711
    @ragupathys7711 Před 2 lety +24

    பாட்டு பாடி கிட்டே பரலோகம் வரை செல்லலாம்.. பாடியவர்களுக்கும் இசையமைப்பாளர்க்கும் பாடலை எழுதியவர்க்கும் மிக்க நன்றி....இயேசு தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக..✝️🙇

  • @lebanonboutique8141
    @lebanonboutique8141 Před 10 měsíci +1

    Amen🌹

  • @s.schannel9807
    @s.schannel9807 Před 2 lety +28

    ஒன்றும் இல்லாமலே நின்ற என்னை கைபிடித்து நடத்தும் பேரன்பு
    எந்தன் பெரும் குரைகள் கண்ட பின்னும் நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு...2
    இந்த நல்ல தெய்வத்திற்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்பே சமர்பிக்கலாம்
    போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே
    உம் சொந்தமாக்கவே மார்போடு சேர்க்கவே
    புடமிட்டு உருக்கிறனீர்
    என்னையும் நீர் தெய்வ அன்பு என்ன உன்னதம் (இந்த நல்ல)
    ஆழ்மனதின் துக்க பாரமெல்லாம்
    உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே
    தன்னந்தனிமையிலே
    மனமொடிந்து போகையிலே
    உம் ஜீவனை கொடுத்து இரடசித்தீரே
    தேவன் தானே என் அடைக்கலம்
    (ஒன்றும் இல்லாமலே)

  • @viyanijasmine3625
    @viyanijasmine3625 Před rokem +1

    Song 👌👌👌

  • @suvarthar4324
    @suvarthar4324 Před rokem +3

    Indha padale ondrudha ennodu vadhanaigalai marakasaidh annoda kangaluku parevaithandhadh marakamudiadha padale God is great

  • @mrselvinchannel
    @mrselvinchannel Před rokem

    Amen

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +4

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ் இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய வேண்டும் நன்றி
    🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍🎶🎶🥰🥰💫💫👏🏻👏🏻✨✨

  • @user-zb8rp7qi1f
    @user-zb8rp7qi1f Před rokem +1

    Prices the lord 😂❤❤

  • @jesustephen7895
    @jesustephen7895 Před 2 lety +18

    என்ன சொல்லி பாராட்டுவது.இறைஅன்பு பாடல் பாடியவர் உள்ளத்திலும், பாடல் எழுதியவர் மற்றும் அனைவரின் உள்ளத்திலும் பொழியப்பட்டுள்ளதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.அனைவரும் இறையன்பை உணரட்டும்.

  • @thanamthanam3434
    @thanamthanam3434 Před rokem +1

    indha patutha an valkai

  • @INIYAVALSSrilanka
    @INIYAVALSSrilanka Před rokem +3

    ✝️🛐🛐💐❤️🧡💚💜💝💜💛💚🧡❤️🤍💜🧡💚❤️💝💖💕ஆமேன் அப்பா உங்க நாமம் மட்டும் மகிமைப்படட்டும். ஸ்தோத்திரம் அப்பா 🌹💛💕💖💝❤️💚🧡💜🧡🤍💚💜❤🧡💙💚💛🧡💘❤❣️💖💞💛💕💚💙💜🤎🤍💚💙💜

  • @michaelangel4598
    @michaelangel4598 Před 11 měsíci +2

  • @kingkishanth7705
    @kingkishanth7705 Před rokem +1

    எங்கள் குடும்ப த்தையும்இயேசுகரம்பிடித்துநடத்தூவார்

  • @rebeccarebecca3552
    @rebeccarebecca3552 Před 2 lety +11

    நல்ல தெய்வம் இயேசு amen🙏

  • @Srijanramesh
    @Srijanramesh Před 2 lety +6

    இந்த பாடலை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம், நம் உணர்வுகளையும் வெளியே கொண்டுவந்துவிட்டார் நம் தேவன்,ஆமேன்,🙏

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Před rokem +2

    Amen Amen Appa thank you Jesus love you daddy 💖💖💖🙏🙏🙏

  • @kenadyv7706
    @kenadyv7706 Před 2 lety +5

    நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்ம வெரறுக்காத தேவன் இயேசு மட்டும்தான் அவரை தவிர நம்மையாராலும் நேசிக்க முடியாதுங்க

  • @kenadyv7706
    @kenadyv7706 Před 2 lety +17

    நானும் ஒன்றும் இல்லாமல்‌ நின்ற‌போது தேவனுடைய கரம்தான் என்னை நடத்தியது அந்த அன்னை வார்த்தையால செல்ல முடியாதுங்க என் அம்மா அப்பா எல்லாமே தேவன் மட்டும் தாங்க

    • @mercypamila281
      @mercypamila281 Před rokem +1

      7

    • @alphonsat7479
      @alphonsat7479 Před rokem

      அப்படி தான் நிற்கின்றான்என்மகன் தகப்பனேஉதவிடும் நன்றிகள் கோடி சொல்லி ஆராதனை செய்கிறேன்

  • @AshaAsha-wn2oq
    @AshaAsha-wn2oq Před rokem +1

    Thank God 😭😭

  • @albertms8212
    @albertms8212 Před rokem +1

    Excellent song

  • @TharshiniA
    @TharshiniA Před rokem +1

    ❤❤❤❤ nice song ❤❤❤❤

  • @suvarthar4324
    @suvarthar4324 Před rokem +1

    Ennoda dhukagalai matrina endha song tha karethareka magimai undavadhaga amen

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Před rokem +2

    சூப்பர். நன்றி அப்பா

  • @anushyaanton6433
    @anushyaanton6433 Před 2 lety +3

    Thankyou My Lord Jesus for everthing, for ur unconditional love🙏♥️

  • @devikarthik4482
    @devikarthik4482 Před rokem +2

    Fentastic song, glory to God, producer ku rombha nandri, God bless you.

  • @lebanonboutique8141
    @lebanonboutique8141 Před 2 lety +5

    Karther nalavar❤️

  • @prettyboy1065
    @prettyboy1065 Před rokem +1

    Amen praise the lord.

  • @pastor.kirubakaran8015
    @pastor.kirubakaran8015 Před 2 lety +7

    இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன்

  • @anniechristina4591
    @anniechristina4591 Před rokem +2

    ❤️😭😭😭😭😭💯👏 Love You Yaesappa AMEN Every seconds i need you Daddy. Fill me up and every one those who listen this song by Your Holy spirit and love you and Thank You Father hallelujah AMEN

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před rokem +2

    My loving and favorite song

  • @r.sathiskumar3250
    @r.sathiskumar3250 Před rokem +1

    Mrubatiyum keakka super song en manathil alamaai bathinthathu

  • @prinsmekala508
    @prinsmekala508 Před rokem +1

    Yes very nice song 🥰nam evlo nanri sonnalum kartharin anbuku pathathu avarudaya anbu avlo Uyarvanathu

  • @sundar8257
    @sundar8257 Před rokem +3

    Gods love is Grate and unconditional love😘

  • @Devaraj-hi3kw
    @Devaraj-hi3kw Před 8 měsíci +1

    😭😭😭😭😔😔😔😔😔😔😔

  • @akshalammu7829
    @akshalammu7829 Před 2 lety +2

    I love this song I love this song

  • @suthakarccc3725
    @suthakarccc3725 Před 2 lety +4

    Wonderful song, music, voice

  • @abinshajegatheesh7667
    @abinshajegatheesh7667 Před rokem +1

    😭 love this song Jesus Aman

  • @jeyarani723
    @jeyarani723 Před rokem +1

    Thank God

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 Před 2 lety +3

    Our God's love is Great and unconditional love.
    Heart touching song and Grace filled song. It made me to cry and made me to feel the unconstitutional of God in my life. Thanks...
    May God bless the entire team more and more...

  • @usharani8301
    @usharani8301 Před 2 lety +3

    ❤️GIORY TO GOD 💞

  • @asunthamary7167
    @asunthamary7167 Před 2 lety +3

    God:

  • @devi.ddevi.d6577
    @devi.ddevi.d6577 Před 2 lety +3

    Heart touching love

  • @alexalex3194
    @alexalex3194 Před 2 lety +2

    Praise the lord

  • @jesikajesi830
    @jesikajesi830 Před 2 lety +3

    Sema song

  • @user-zb8rp7qi1f
    @user-zb8rp7qi1f Před rokem +1

    Thanks 😂😢😢😢😢

  • @grecygrecy4551
    @grecygrecy4551 Před 2 lety +1

    👌Song

  • @anacletnesan7656
    @anacletnesan7656 Před 2 lety +3

    Can't explain with words Nice beautiful words,

  • @susheelawilfred9591
    @susheelawilfred9591 Před 2 lety +3

    The most pleasing voice and heart touching...

  • @rejoyannie9513
    @rejoyannie9513 Před 2 lety +4

    😭😭🙏🙏🤲🤲

  • @peteramenamenamen87
    @peteramenamenamen87 Před 2 lety +1

    Àmen Àmen Àmen Àmen Àmen

  • @fishingfriends1345
    @fishingfriends1345 Před 2 lety +3

    Hallelujah

  • @shemiladeva4070
    @shemiladeva4070 Před 2 lety +3

    Amen

  • @user-zb8rp7qi1f
    @user-zb8rp7qi1f Před rokem +1

    Thanks 😂😢😢😢😢

  • @dkarthika1898
    @dkarthika1898 Před 2 lety +4

    Amen

  • @sathishdavid8958
    @sathishdavid8958 Před 2 lety +2

    Amen

  • @rajraja3534
    @rajraja3534 Před 2 lety +2

    Amen