மூன்று மணி நேரத்தில் தரிசனம் | Free Ticket | My first Vlog🥳 Going to

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2023
  • Tirupati Tamil vlog, If you want to visit Tirupati then this video will be helpful.If you like this video please like and subscribe tq
  • Zábava

Komentáře • 139

  • @RameshButtu
    @RameshButtu Před 9 měsíci +11

    நான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி மலைக்கு சென்று வந்தேன். அப்போதே இன்னும் இரண்டு ஆண்டுகள் மீண்டும் வர வேண்டும் என்று நினைத்தேன். பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் என் மனதிற்குள் ஞாபகம் வந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகள் திருப்பதி கோவில் சென்று வருவேன். மற்றும் அடுத்த முறை மொட்டை அடித்துக் கொண்டு வருவேன். நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே கேட்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் 🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 10 měsíci +2

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙👍👍 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏💞❤️💞🙏🙏🙏

  • @harivenkatesh5633
    @harivenkatesh5633 Před 10 měsíci

    Super

  • @krishnaprasad9743
    @krishnaprasad9743 Před 11 měsíci +7

    Thanks we have also enjoyed with you.

  • @Hemalaboutique_official
    @Hemalaboutique_official Před rokem +3

    I am first 😁

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 11 měsíci +17

    காலையிலேயே திருப்பதி தரிசனம். ரொம்ப நன்றி தம்பி

  • @malarsiva3495
    @malarsiva3495 Před 9 měsíci +1

    அருமை பதிவு

  • @sheilaselvan1437
    @sheilaselvan1437 Před 8 dny

    2 years baby thookitu pogum pothu baby ku water ,food ,eduthtu pogalama. Anna.

  • @arunarun-cm2ne
    @arunarun-cm2ne Před rokem +5

    சூப்பர்👌👌👌👌👌

  • @kalidoss3974
    @kalidoss3974 Před 11 měsíci +5

    Thirupathi Yoda aasirvatham ungaullku eapothum irukum unga family ku

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Před 11 měsíci +2

    Thank you very much 🙏

  • @aloneforever1205
    @aloneforever1205 Před 9 měsíci +1

    Bro family la irukura yellarume token vanga q la nikkanuma illa thaniya all ah poittu token vangalama sollunga

  • @user-jq5yc5pc1e
    @user-jq5yc5pc1e Před 9 měsíci +1

    👍

  • @sd-xz8yq
    @sd-xz8yq Před 11 měsíci +3

    மிக்க நன்றி நண்பரே, ரூம் புக் செய்யும் போது 24 மணி நேரம் கழித்து தான் தரிசனம் பார்த்து வர முடிந்தால் என்ன செய்வது நண்பரே

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před 11 měsíci

      எப்பொழுதுமே அவ்வளவு நேரம் ஆகாது , அதிகபட்சமாக 12 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்துவிட்டு திரும்பிவிடலாம். அதற்கு மேலும் நீங்கள் அங்கு தங்க நேரிட்டால் மீண்டும் ஒருமுறை புக் செய்துகொள்ளுங்கள்

  • @arunpcarunpc5625
    @arunpcarunpc5625 Před 11 měsíci +1

    Bro thirumala room mun pathivu seiyanuma, ella neara poi book pannalama, conforma room Kitaikkuma, bro please sollunga.

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před 11 měsíci +2

      Nera poi pannalam kedaikum but register pannitu 1hour wait pannanum, kandippa kedaikum

  • @a2zcrackers22
    @a2zcrackers22 Před 11 měsíci +1

    Last Sunday 29th July 8 peru ponom srivaari mettu valiyaa.. 5 hours aeiduchi veliya varathuku.

  • @kanagasekar9526
    @kanagasekar9526 Před 4 měsíci

    Anna amount room booking ku card than accept pannuvanganu solranga. Direct cash accept pannuvangala? Konjam sollungana...

  • @Kumar_Periyasamy
    @Kumar_Periyasamy Před 11 měsíci +4

    Neenga namma ooru Erode.. Super...

  • @NaveenKumar-bn9cy
    @NaveenKumar-bn9cy Před 11 měsíci +4

    Hi nanba visit YADADRI kovil in Telangana state near Hyderabad big and new constructed Periya kovil Thirupathi mathere irrukum

  • @22126933
    @22126933 Před 11 měsíci +3

    Till what time they are providing free tickets for darshan... If we go morning around 10 do we get tickets?

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před 11 měsíci

      Available only between 3:00 am To 5:00 am.

    • @padmajaramdoss5557
      @padmajaramdoss5557 Před 11 měsíci

      Actually they start issuing tickets around 3 to 3.30 am..sometimes they issue tickets for next day morning slot also

  • @ranjanilovemymother17
    @ranjanilovemymother17 Před rokem +5

    Pona week tha anna ponom nanga semma ya irukkum

  • @deenalamination1785
    @deenalamination1785 Před rokem +4

    Nice

  • @user-qv5xt9ns4y
    @user-qv5xt9ns4y Před 11 měsíci +7

    உபயோகமான தகவல்

  • @manojkumarm6609
    @manojkumarm6609 Před 7 měsíci +1

    Bro evlo neram achi room kadaika,then how many members one roomla stay panlam

  • @mohanbab4
    @mohanbab4 Před 7 měsíci +2

    ரோம் என்ட்ரி போடும் போதிலிருந்து கணக்கா இல்ல அவங்க ரெண்டு மணி நேரம் கழிச்சு டைமிங் சொல்லுவாங்களே அதிலிருந்த

  • @yukeshsrm7159
    @yukeshsrm7159 Před rokem +6

    Na kuda Last week Anga Pradakshinam Darshan la ponom Early morning Perumal la paathom.

  • @JayKumar-zc9ft
    @JayKumar-zc9ft Před 11 měsíci +2

    Oru Room ku ethe paru stay panelam Rs. 100 room ku.
    Rs. 500 room irukunu soldrage athe pathi theriuma bro

    • @gayusbaby6461
      @gayusbaby6461 Před 11 měsíci +3

      100 rs. Room ku thaaralama 7-10 per thangalam .....500 rs.. room irukku athu ac room hot water room kullaye varu....3 bed irukku..... Sema neat ah irukku

  • @dureshkrishna3945
    @dureshkrishna3945 Před 11 měsíci +2

    @lazy_couple_official bro....naanga aug 14 th tirupati porom..2 manikk thaan porom(noon) ..ssd token kedakka chances irukka.....and room pathi innum sollunga bro (near to tirumala)

  • @sathishpt8922
    @sathishpt8922 Před rokem +5

    Nice video and explanation bro😊

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      Thanks brother

    • @NirmalaDevi-ed3cn
      @NirmalaDevi-ed3cn Před 11 měsíci +1

      நல்லா தெளிவா சொன்னீங்க பிரதர்.. 🙏🏻👍... கோவிலுக்கு போன feel வருது 😇

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před 11 měsíci

      @@NirmalaDevi-ed3cn 🥰🥰🥰
      Thank you Sister..

  • @vinoth7364
    @vinoth7364 Před 8 měsíci +2

    ஒரு குடும்பம் போயிட்டு வருவதற்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @abirami1325
    @abirami1325 Před měsícem

    Bro oru room la ethana members thangalam

  • @msuresh4282
    @msuresh4282 Před 11 měsíci +1

    Transport charges and room charges then why free

  • @raguls9614
    @raguls9614 Před 11 měsíci +1

    Bro na nu m erode tha bro

  • @alamelukalameluk7855
    @alamelukalameluk7855 Před 7 měsíci

    Bro baby Ku paal botle pampers lam eduthutu poga allow pannuvangala

  • @PoojaPooja-zg6pp
    @PoojaPooja-zg6pp Před 11 měsíci

    Yentha uruu station la iruthu poniga bro

  • @chandraleghachnandra992
    @chandraleghachnandra992 Před 11 měsíci +1

    வணக்கம் தம்பி. திருப்பதி க்கு போக 2மாதம்முன்பே முன்பதிவு பண்ணணுமா. இலவச தரிசனம் செய்ய வும். ஏன்னா வேலைக்கு போறதால லீவுகிடைக்கிறப்ப போகலாம் னு இருக்கோம். முன்பதிவு பண்ணிட்டு திடீர்னு சூழ்நிலை யால போக முடியல னா மறுபடியும் எப்ப புக் பண்ணணும்.

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před 11 měsíci

      🙏🏻திருப்பதி தேவஸ்தானம் வெப்சைட்டில் சென்று பாருங்கள் எந்த மாதத்தில் இருந்து தரிசன டிக்கெட் கிடைக்கும் என்பது தெரியும் .

    • @chandraleghachnandra992
      @chandraleghachnandra992 Před 11 měsíci

      @@lazy_couple_official மிக்க நன்றி

  • @user-dt8qp9oi4u
    @user-dt8qp9oi4u Před 7 měsíci

    Nega free ticket kalila eruthu evalo neram varikum erukkum naga oru 5.00am pona keadikuma

  • @mahamahalakshmi9356
    @mahamahalakshmi9356 Před 10 měsíci +1

    Bro free tickets means online தர்சனம் book panatha ticket correct a bro

  • @vishnuprabhu4263
    @vishnuprabhu4263 Před 11 měsíci +2

    Na next week pogalanu plan panirken, single person.

  • @karthika.k8863
    @karthika.k8863 Před 10 měsíci

    Hi. Unga video pathen. Free ticket epovenalum kidaikuma

  • @dureshkrishna3945
    @dureshkrishna3945 Před 11 měsíci

    933rd subscriber🎉

  • @pappukutty6415
    @pappukutty6415 Před 11 měsíci +1

    Corona certificate ethavathu kekkurangala bro

  • @rajisura3582
    @rajisura3582 Před 9 měsíci +1

    Room booking yeppo bro timing

  • @vinod246
    @vinod246 Před 9 měsíci

    Bro konja details solunga.. tripathi polanu irukom..ana endha tickets edukala...ellamae fill agiruku..so help panunga..

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před 9 měsíci

      Puratasi month mudinji ponga, this month online ticket book pannama darisanam pakkarathu romba kastam.this month free dharisan kedaiayathu only online bookings mattum tha allow pandranga

    • @manojkumarm6609
      @manojkumarm6609 Před 7 měsíci

      ​@@lazy_couple_officialbro December normal aidum la bro?,Bro room ku evlo neram wait pananum?,then 8 members porom,single room book pana podhuma bro?

  • @epicdeals
    @epicdeals Před rokem +1

    room la ethana per stay pannalam bro?

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      Athu unga istam. Yaarum kekarathu Ila , 10 per kuda thangalam but bed 2 person ku tha irukku

    • @epicdeals
      @epicdeals Před rokem

      @@lazy_couple_official thanks brother

  • @mohanbab4
    @mohanbab4 Před 9 měsíci

    திருமலா மழைக்கு மேல் செல்வதற்கு டைமிங் தடை இருக்கா

  • @kaviarav3171
    @kaviarav3171 Před 6 měsíci

    How do you manage to give food for kid ??

  • @susinath1359
    @susinath1359 Před 8 měsíci +2

    I went my daughter alone. Before going I prayed my god to take safely. He arranged everything for us properly. He is very powerful god.

  • @SasiS-eq6gg
    @SasiS-eq6gg Před 11 měsíci

    🤣🤣🤣🤣🤣

  • @karthikgkp9638
    @karthikgkp9638 Před 7 měsíci

    Jeep ku yevlo bro amount pay pannuninga

  • @sivaommkumar1901
    @sivaommkumar1901 Před rokem +2

    Tirumala room enga book paninga ji

  • @vanajakshir1358
    @vanajakshir1358 Před 11 měsíci +1

    Alamelu mangapuram poidan malaikku pogavendum

  • @elamparuthi5142
    @elamparuthi5142 Před 6 měsíci +1

    Ithalam kootama

  • @thiyaghuthiyaghu6323
    @thiyaghuthiyaghu6323 Před 11 měsíci

    உடல் ஊனமுற்ற நபர்களுக்கு என்ன சலூகை? வீடியோ தாருங்கள்

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před 11 měsíci

      ஊனமுற்றோர் நேரடியாக தரிசன வரிசையில் செல்லாம் மேலும் அவருடன்‌ செல்ல ஒரு நபர் அனுமதிக்கபடுவார்

  • @abinathimegha
    @abinathimegha Před rokem

    2 yrs baby ah kuttitu polam ah safe

  • @VNP679
    @VNP679 Před 11 měsíci

    தல லட்டு வங்கல

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před 11 měsíci

      வாங்கியாச்சி தல சாமி பாத்துட்டு நேரா லட்டு தா 😂
      Camera 📸 not allowed

    • @villagehulk-vlogsandtravel6176
      @villagehulk-vlogsandtravel6176 Před 10 měsíci

      @@lazy_couple_official how much

  • @ashwath3386
    @ashwath3386 Před rokem

    En bro nenga mottai edukla anga rmba visesham mudi edurkathu eduthrklam la

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      Ila nanba na 6 month munnaditha pottu vanthen..

    • @ashwath3386
      @ashwath3386 Před rokem +1

      @@lazy_couple_official Next epa bro mottai eduka poringa full video ah eduthu podunga mudi edukratha views and likes neraya varum🙌

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      @@ashwath3386 😄 hm

    • @pikachuu18
      @pikachuu18 Před rokem

      @@lazy_couple_official ssd token dharisanam la dress code check panuvagala ji

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      @@pikachuu18 athalam ethum pannala ji

  • @chawthriangamuthu
    @chawthriangamuthu Před rokem +7

    Tirupathi to Tirumala up & down bus fare
    Normal Bus 160
    AC BUS 200
    SINGLE JOURNY NORMAL BUS 90
    SINGLE JOURNY AC BUS 110

  • @NesiLifestyle
    @NesiLifestyle Před rokem

    Kootama iruka

  • @vijay1111kumar
    @vijay1111kumar Před 11 měsíci

    சேட்டத்தனமான வீடியோ ..... என்ன சேட்டத்தனம்னு கேக்காதிங்க வீடியோவுலயே தெரியும்

  • @krsuresh1378
    @krsuresh1378 Před rokem

    வீடியோவை பார்த்தாலே தெரிகிறது நீங்க எல்லாம் ஒரு பட்டிகாடு என்று தெரிகிறது குரங்கை போய் குளோசப்புலே காட்றீங்க வீடியோ எடுக்க பணம் எப்படிதான் கிடைக்கிறதுன்னு தெரியல

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem +17

      நாங்க பட்டிகாடாவே இருந்துட்டு போறோம் நீங்க அமெரிக்கன் சிட்டிசனா இருங்க. பட்டிக்காடுனாலும் கேவலம் இல்ல.அப்றம் வீடியோ எடுக்க காசு தேவை இல்லை செல்போனும் கொஞ்சம் அறிவும் இருந்தா போதும்.புரியுதா நண்பா

    • @krsuresh1378
      @krsuresh1378 Před rokem

      @@lazy_couple_official செல் போன் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்து காசு எப்படி கிடைக்கிறது என்று சொன்னது செல்போனுக்காக அல்ல ஒரு ஏழ்மையாக இருப்பவன் இப்படி எல்லாம் நடந்து கொள்ளமாட்டான் என்பதற்காக சொன்னது பட்டிக்காட்டில் இருப்பவர்கள் ஜாதி சண்டை போட்டுகிட்டு அறிவற்றவர்களாக இருப்பார்கள் நான் ஒன்றும் அமெரிக்காவகல் வாழ்பவன் அல்ல நகரத்தில் வாழும் ஒரு ஏழை ஓசி என்பதற்காக என்ன வேணாலும் செய்யலாம் என்ற செல் போன் மீடியா போன்ற சமுக ஊடகம் என்று சொல்லி நாட்டை சீரழிக்கின்றனர் தேவையில்லாத விஷயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன அதற்கு காரணம் ஒன்றுக்கும் உதவாத உங்களை போன்றோர் காரணம்

    • @sathyaudhaya-yp1el
      @sathyaudhaya-yp1el Před rokem +5

      ​@@lazy_couple_officialசரியான பதிலடி

    • @NirmalaDevi-ed3cn
      @NirmalaDevi-ed3cn Před 11 měsíci +2

      @@lazy_couple_official bro avanga pesunadhellem perusa eduthukadheenga bro... Avangalukku avlodhan nu ninaichukunga.. Thanks for this video 🙏🏻Naane thirimalai la irukkure madhiri.. Irundhuchu bro.... I'm so Happy 😇

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před 11 měsíci +2

      @@NirmalaDevi-ed3cn thank you very much for your support 🥰 Keep supporting sister

  • @sureshtiruppathi2134
    @sureshtiruppathi2134 Před 10 měsíci +1

    Super