Live@Tirupati Srinivasam complex | SSD & DD Free Token Live Status| tirumala tirupati updates tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • வணக்கம் மக்களே
    கீழ் திருப்பதியில் வழங்கப்படும்
    Free Token Live Status
    From Tirupati Srinivasam complex
    கீழ் திருப்பதியில் 3 இடங்களில்
    இந்த free SSD டோக்கன்கள்
    வழங்குகிறார்கள்
    ஆதார் கார்டு காண்பித்து
    டோக்கன்களை இலவசமாக பெறலாம்....
    இந்த டோக்கனை பெற்றுக் கொண்டு
    நம் சொந்த வாகனத்திலேயோ அல்லது பேருந்திலோ
    நடந்தோ
    எப்படி வேண்டுமானாலும் திருமலைக்குச் சென்று
    டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள
    அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம்....
    அதேபோல நடைபாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கும் இலவசமாக திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன
    இந்த நடைபாதைக்காக வழங்கப்படும் டோக்கனை நடைபாதை வழியாக மட்டுமே பயன்படுத்த முடியும்.....
    குறிப்பாக
    அலிபிரி நடைப்பாதையில் வழங்கப்படும்
    டோக்கனை மலை ஏறி 2080 வது படிக்கட்டில் வரும்
    காலி கோபுர இலவச டோக்கன் கவுண்டரில்....
    ஸ்கேன் செய்தால் மட்டுமே செல்லுபடியாகும்...
    இதைப்பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளேன்...
    #freetokens
    #Tirupatisrinivasamcomplex
    #ssdtoken
    #footpathfreetoken
    #alipirifootpath
    #srivarimettufootpath
    #tirumala
    #Tirupati
    #ttd
    #TirumalaDarshan
    #TirumalatirupatiDevasthanams
    #TirumalaDarshanTickets
    #tirumaladarshanupdate
    #tamiltirumalanews
    #tamiltirupatinews
    #TtdUpdatesToday
    #TirumalaUpdatesToday
    #tirumalatirupatiupdatestamil
    #tirupatidarshantamil
    #tirumalaspecialdarshantickets
    #tirumalaupdates
    #tirumalatirupati
    #TirupatiDarshan
    #tirupatidarshanticketbookingonlinetamil
    #ttdupdate
    #tirupathi
    #darshan
    #ttdupdates
    #onlinerooombooking
    #TirumalaSpecialEntryDarshan
    #FreedarshanTicket
    #tirumalaannaprasatham
    #tirumaladarshanamtickets
    #tirumalaspecialentrydarshantickets
    #sarvadarshantickets
    #sarvadarshan
    #tirumalaaccommodationbooking
    #tirumala300rsticketbooking
    #Tirupationlinebooking
    #Tirupatiladdu
    #freedardshantickets
    #Divyadarshantickets
    #onlineroombooking
    #Offlinerooombooking
    #tirumalaaccommodation
    வணக்கம் மக்களே!!!
    திருமலை திருப்பதி தகவல்கள்
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால்
    Please SUBSCRIBE, LIKE,SHARE,and COMMENT,
    Thank you for watching our channel
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••
    Tirumala Free Accommodation
    Free Dormitory and Free Locker Facilities
    Complete Detailed Informations video
    • Tirumala Free Accommod...
    My Tirupati Journey
    Free Darshan(1HOUR)
    Angapradhakshinam Experience and Free Staying Complete Detailed information Video:
    • My Tirupati Free Darsh...
    Tirumala Tirupati
    Fastest Ticket Booking Method Video;
    • Fastest Ticket Booking...
    Tirumala Angaprathakshanam ticket booking video:
    • Tirumala | angaprathat...
    Tirumala 500rs virtual seva
    darshan ticket booking video:
    • virtual seva ticket bo...
    Tirupati online Room booking video:
    • Tirupati online Room b...
    Tirupati srinivasam 200rs room review facilities and details video:
    • Tirupati | srinivasam ...
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    Tirumala 300rs darshan ticket booking video:
    • Tirupati 300rs Ticket ...
    Tirumala Direct offline Room booking video:
    • Tirupati room booking ...
    Tirumala Online Room Booking video:
    • Tirumala online room b...
    Tirumala 100rs Room
    Varahaswamy guest house1
    complete Details video :
    • Tirumala 100rs Room To...
    Senior citizen physically challenged darshan ticket booking Video:
    • Tirumala senior citize...
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••
    300rs special entry Darshan Ticket booking website link;
    online.tirupat...
    Online Room booking website link:
    online.tirupat...
    Angaprathatshanam ticket booking website link:
    online.tirupat...
    Senior citizen,physically challenged ticket booking website link:
    online.tirupat...
    500rs Virtual seva darshan
    tickets booking website link:
    tirupatibalaji...
    500rs Arjitha Seva ticket
    booking website link:
    tirupatibalaji...
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    இது போன்ற திருப்பதி திருமலை
    பற்றிய அனைத்து தகவல்களை
    உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    நமது GE INFOTEC திருப்பதி தகவல்கள்
    CZcams சேனலை
    / @geinfotec
    சப்ஸ்கிரைப் செய்து
    உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து
    கொள்ளுங்கள்
    திருப்பதி சென்று வர பயனுள்ளதாக இருக்கும்
    நன்றி வணக்கம்............
    THIS CHANNEL and VIDEOS DOES NOT PROMOT ANY ILLEGAL ACTIVITY
    CONTENT DISCLAIMER :
    THIS ALL VIDEOS PUBLISHED IN THIS CHANNEL ONLY FOR INFORMATION AND EDUCATIONAL PROPOSE ONLY NOT TO BE A TAKEN AS A PROFESSIONAL ADVICE...

Komentáře • 66

  • @GEINFOTEC
    @GEINFOTEC  Před rokem +5

    தற்போது அலிபிரி நடைபாதையில்
    (காலி கோபுரத்தில்)
    இலவச திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுவதில்லை....
    அதற்கு பதிலாக
    அலிப்பிரி நடைபாதை
    அடிவாரத்தில் உள்ள
    பாலாஜி பஸ் ஸ்டாண்ட்
    பூதேவி காம்ப்ளக்ஸில்
    SSD இலவச தரிசன டோக்கன்கள்
    வழங்கப்படுகிறது...
    ★★★★★★★★★★★★★★★★★★★★
    திருப்பதிக்கு வரும் பக்தர்கள்
    3 முதல் 5 மணி நேரத்தில்
    கட்டணமின்றி இலவசமாக....
    விரைவாக தரிசனம் பார்க்க....
    TTD திருமலை திருப்பதி தேவஸ்தானம்
    300ரூ...500ரூ டிக்கெட்டுக்கு இணையாக...
    இரண்டு விதமான
    தரிசன டோக்கன்களை
    இலவசமாக
    வழங்குகிறார்கள்...
    1. SSD (Slotted Sarva Darshan) Token
    for ALL Pilgrims......
    2. DD ( Divya Darshan) Token
    Only for.....
    Srivari Mettu
    FOOTPATH Pilgrims.....
    இந்த இலவச டோக்கன்கள் இருந்தால்
    3 முதல் 5 மணி நேரத்தில்
    சுவாமி தரிசனம் பார்க்கலாம்....
    டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்....
    ★★★★★★★★★★★★★★★★★★★★★★
    1. SSD (slotted Sarva Darshan) Token
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    கீழ் திருப்பதியில் 3 இடங்களில்
    SSD இலவச தரிசன டோக்கன்கள்
    வழங்கப்படுகின்றன
    கொடுக்கப்படும் இடங்கள்....
    1. சீனிவாசம் காம்ப்ளக்ஸ்
    (பேருந்து நிலையம் அருகில்)...
    2. விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ்
    (ரயில் நிலையம் எதிரில்)..
    3.பூதேவி காம்ப்ளக்ஸ்
    (அலிபிரி பாலாஜி பஸ் ஸ்டாண்ட்)
    👉மொத்தம் 3 இடங்களில்
    வழங்கப்படுகிறது...
    ★★★★★★★★★★★★★★★★★★
    இந்த டோக்கன்கள்
    அதிகாலை 2 மணிக்கு
    கவுண்டர்கள் திறந்து
    டோக்கன்கள் கொடுக்க ஆரம்பிப்பார்கள்....
    பக்தர்கள் இரவு 10 மணிக்கே
    வரிசையில் நிற்க
    ஆரம்பித்து விடுவார்கள்...
    இந்த டோக்கன்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது....
    ஒரு நாளைக்கு 15 முதல் 20 ஆயிரம்
    டோக்கன்கள் கொடுப்பார்கள்....
    டோக்கன்கள் தீர்ந்த பிறகு
    கவுண்டர்களை மூடி விடுவார்கள்.....
    பெரும்பாலான நாட்களில்
    காலை 5:00 மணிக்குள்
    இந்த டோக்கன்கள் தீர்ந்து விடும்...
    ஒரு சில நாட்களில் மட்டுமே
    மதியம் அல்லது மாலை வரை
    டோக்கன்கள் இருக்கும்....
    இந்த டோக்கன் உறுதியாக
    வேண்டுமென்றால்
    இரவு 10 முதல் 12 மணிக்குள்
    வரிசையில் இணைந்தால்
    நிச்சயமாக கிடைக்கும்....
    இந்த டோக்கன் வாங்க
    ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்.....
    இந்த டோக்கன்கள்
    அன்றைய தினத்திற்கே
    தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும்....
    மறுநாள் காலை தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும்
    சேர்த்தே வழங்குவார்கள்....
    நீங்கள் எவ்வளவு விரைவாக கவுண்டரில் நின்று டோக்கன்களை பெறுகிறீர்களோ அதை பொறுத்தே
    அதே நாள் தரிசன டோக்கன்
    அல்லது மறுநாள் தரிசன டோக்கன்
    கிடைக்கும்...
    இந்த டோக்கனை
    பெற்றுக் கொண்டு.....
    பஸ்...கார்...பைக்...
    அல்லது நடந்தோ
    எப்படி வேண்டுமானாலும் திருமலைக்குச் சென்று
    டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள
    அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம்....
    ★★★★★★★★★★★★★★★★★★★★
    ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை
    DD இலவச டோக்கன்
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை
    அடிவாரத்தில் உள்ள கவுண்டரில்......
    ஒரு நாளைக்கு
    2000 முதல் 4000....
    இலவச திவ்ய தரிசன டோக்கன்கள்
    காலை 6 மணி முதல்
    வழங்கப்படுகிறது...
    இந்த டோக்கன் வாங்கிக்கொண்டு
    1200 ஆவது படியில்
    ஸ்கேன் செய்ய வேண்டும்...
    ஸ்கேன் செய்தால் மட்டுமே
    டோக்கன் செல்லுபடியாகும்...
    ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை
    காலை 6 மணி முதல்
    மாலை 5 மணி வரை திறந்திருக்கும்,
    ஸ்ரீவாரி மெட்டுக்கு பயணம் செய்ய
    திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து
    தற்போது 40ரூ கட்டணத்தில்
    கட்டண பேருந்துகளும்.....
    2 இலவச பேருந்துகளும்.....
    ஸ்ரீவாரி மெட்டுக்கு
    இயக்கப்படுகின்றன.....
    ஸ்ரீவாரி மெட்டுக்கு
    முதல் பேருந்து
    காலை 5:30 மணிக்கும்.....
    கடைசி பேருந்து
    மாலை 3:30 மணிக்கும்......
    இயக்கப்படுகிறது,
    ★★★★★★★★★★★★★★★★★★★★★★
    அலிப்பிரி நடைபாதை
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    அலிப்பிரி நடைபாதை
    காலை 4 மணி முதல்
    இரவு 10 மணி வரை திறந்திருக்கும்...
    அலிபிரி நடைபாதைக்கு செல்ல
    தற்போது
    பேருந்தில் 30ரூ....
    ஷேர் ஆட்டோவில் 30ரூ...
    கட்டணம் வசூலிக்கப்படுகிறது...
    ★★★★★★★★★★★★★★★★★★★★
    திருமலைக்கு முதல் பேருந்து
    அதிகாலை 3 மணிக்கும்......
    கடைசி பேருந்து
    இரவு 11.30 மணிக்கும்......
    இயக்கப்படுகிறது,
    திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து திருமலைக்கு......
    தற்போது 110ரூ கட்டணத்தில்
    AC மின்சார பேருந்துகள்
    இயக்கப்படுகின்றன......
    5 நிமிடத்திற்கு ஒருமுறை
    சாதாரண பேருந்துகள்.....
    தற்போது 90ரூ கட்டணத்தில்......
    திருப்பதி ரயில் நிலையம்
    மற்றும்
    திருப்பதி பேருந்து
    நிலையத்தில் இருந்து
    திருமலைக்கு இயக்கப்படுகிறது,
    நள்ளிரவு 12 மணி முதல்
    அதிகாலை 3 மணி வரை
    வாகனங்கள்...
    மலை ஏறுவோ, இறங்கவோ
    அனுமதி இல்லை.....

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 11 měsíci +1

    என் பிறந்த வீட்டிற்கு செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என் அலமேலு மங்கை விரைவாக சந்திப்போம் என்று நம்புகிறேன் ❤️

  • @Tamilsaral-sp8uy
    @Tamilsaral-sp8uy Před rokem +2

    Very clear idea.. way of explaining is well... Thank you very much.

  • @geethakrishnaudhaya6927
    @geethakrishnaudhaya6927 Před rokem +1

    Thanks 🙏 very useful information

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf Před rokem +1

    ஓம் நமோ நாராயணா

  • @sunitha1124
    @sunitha1124 Před 10 měsíci +1

    நன்றி

  • @pariyasamysaravanan3882
    @pariyasamysaravanan3882 Před 8 měsíci +1

    Thank you sir

  • @srideepaMca19-zi6wj
    @srideepaMca19-zi6wj Před rokem +1

    Nanga indha SSD ticket dha vangunom last month ponom very easy dharsanam panom

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      🙏Thank you sharing your experience

    • @Mju98
      @Mju98 Před rokem

      Endha time ku poninga epo ticket vanguninga

  • @kottivanitha2120
    @kottivanitha2120 Před rokem +2

    Anna tq this video useful ennakku location share pannunga pls anna

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem +1

      Thank you 🙏🏻...
      Shared route
      Tirupati Central Bus stand To
      Srinivasam complex
      To see this route visit maps.app.goo.gl/MvYPcB5HsjRbeji99
      ★★★★★★★★★★★★★★★★★★★★★★★
      Shared route
      From Tirupati
      Railway station to
      Srinivasam Rest House
      To see this route visit maps.app.goo.gl/EqtfpsQvg4Jcadwq8
      ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 10 வரை ரயில்கள் அனைத்தும்
      ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படுவதால்
      இந்த இடைப்பட்ட காலங்களில் சீனிவாசம் காம்ப்ளக்ஸில்
      கூட்டம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....
      இந்த இடைப்பட்ட நாட்களில்
      நீங்கள் இலவச தரிசன டிக்கெட்டை வாங்க போகிறீர்கள் என்றால்....
      ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள விஷ்ணுநிவாசத்திலும்....
      ரயில் நிலையத்திற்கு பின்புறம் உள்ள கோவிந்த ராஜசாமி சத்திரத்தில் வாங்கிக் கொள்ளுங்கள்.....

  • @KalpanasekarAvadi
    @KalpanasekarAvadi Před 10 měsíci +1

    Next time, pls mention which timming you are getting slotted sarva dharsan ticket counter...

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před 10 měsíci

      நண்பரே இந்த வீடியோவின்போது
      நான் SSD டோக்கன்
      வாங்கவில்லை...
      இதன்பிறகு பதிவு செய்யப்பட்ட SSD டோக்கன் சம்பந்தமான வீடியோக்களை Live செய்துள்ளேன்....

  • @user-vi3cw3ti4n
    @user-vi3cw3ti4n Před rokem +1

    வாழ்த்துக்கள் தம்பி

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      🙏 உங்கள் மனமார்ந்த
      வாழ்த்துக்கு மிக்க நன்றி....

  • @arunexpress9559
    @arunexpress9559 Před 5 měsíci +1

    அண்ணா இந்த டிக்கெட் வாங்கியதற்கு அப்புறம் மேல் திருப்பதியில் எந்த இடத்தில் லைனில் நிற்க வேண்டும் எவ்வளவு நேரம் முன்பாக நிற்க வேண்டும்

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před 5 měsíci

      இந்த இலவச டோக்கனில்
      ATGH circle வழியாக தரிசனத்திற்கு செல்ல வேண்டும்...
      இந்த தகவல் நீங்கள் வாங்கும் டோக்கனிலேயே இருக்கும்..
      அதிக பக்தர்கள் கூட்டம் இருந்தால்
      உங்கள் டோக்கனில் உள்ள
      தரிசன நேரத்திற்கு
      ஒரு மணி நேரத்திற்கு நேரத்திற்கு
      முன்பாக செல்லலாம்...
      கூட்டம் குறைவாக இருந்தால்
      6 மணி நேரத்துக்கு முன்பாக கூட அனுமதிப்பார்கள்...
      திருமலை பேருந்து நிலையத்திலிருந்து
      ATGH circle தரிசன வரிசை
      1.2 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்
      இதற்கு இலவச பேருந்து பயன்படுத்தி
      அந்த இடத்திற்கு செல்லலாம்
      ATGH circle
      Google map Link;
      Shared route
      From Balaji Bus Stand,
      To ATGH circle
      17 min (1.2 km)
      To see this route visit maps.app.goo.gl/MKwpdzrDyB29hQWc7

  • @subramanik2307
    @subramanik2307 Před rokem +2

    Shud we take tokens from srinivasa complex or poodevi complex for alipiri footwalk?

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      Now Both Tokens are same....
      Srinivasan complex is better ....
      Alipri boodevi complex is crowded....

  • @priyariya1120
    @priyariya1120 Před měsícem +1

    Bro ..indha month polamnu erukom 1.5 year old baby vachiruk aliperi metu la polama..divya darshan ticket na ... straight ah Swami paaka polama...illa free queue la vitruvangla

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před měsícem

      அலிப்பிரி நடப்பாதையில்
      தற்போது
      இலவச திவ்ய தரிசன டோக்கன்கள்
      வழங்கப்படுவதில்லை....
      அதற்கு பதிலாக
      கீழ் திருப்பதியில்
      மூன்று இடங்களில்
      இலவச SSD டோக்கன்கள் வழங்கப்படுகிறது
      அதை வாங்கிக் கொண்டு தரிசனத்திற்கு செல்லலாம்....
      தற்போது
      ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில்
      மட்டுமே
      இலவச திவ்ய தரிசன டோக்கன்கள்
      காலை 6 மணி முதல் வழங்கப்படுகிறது
      ஆனால்
      குறைந்த அளவிலான
      டோக்கன்கள் மட்டுமே வழங்குவதால்
      வெகு சீக்கிரத்தில்
      தீர்ந்து விடுகிறது...
      அதேபோல்
      திருப்பதியை பொறுத்தவரை
      பிரதமர், முதலமைச்சர்,நீதிபதிகள்,
      அரசு உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள், மடாதிபதிகள்
      போன்றவர்கள் மட்டுமே நேராக உள்ளே சென்று தரிசனம் பார்க்க முடியும்....
      மற்றபடி
      எந்த டிக்கெட் வைத்திருந்தாலும்
      யாராலும் நேராகச் சென்று
      சாமி பார்க்க முடியாது..
      குறிப்பாக விஐபி தரிசனம் டிக்கெட்
      வைத்திருந்தாலும்,
      வரிசையில் சென்று
      வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில்
      1 மணி நேரம்
      காத்திருந்த பின்னரே
      தரிசனத்திற்கு செல்ல வேண்டும்,
      இது அனைவருக்கும் பொருந்தும்,
      எனவே இலவச தரிசன டிக்கெட்டில்
      சென்றாலும்
      நாம் வைகுண்டம்
      கியூ காம்ப்ளக்ஸில் 2இல்
      குறைந்தது 1 முதல் 2 மணி நேரம்
      காத்திருந்த பின்னரே,
      தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்....
      SSD & DD இலவச தரிசன டோக்கனுக்கு என்று
      தனி தரிசன வரிசை உள்ளது,
      அதில் சென்றால்
      குறைந்தது 3 மணி நேரம் முதல்
      அதிகபட்சம் 5 மணி நேரத்தில்
      தரிசனம் பார்க்கலாம்...

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před měsícem

      திருப்பதிக்கு
      எந்தவித டிக்கெட்டும்
      இல்லாமல் வரும் பக்தர்கள்
      இலவசமாக
      3 முதல் 5 மணி நேரத்தில்
      தரிசனம் பார்க்க...
      தினமும்.... இலவச தரிசன
      டோக்கன்கள் கொடுக்கிறார்கள்...
      1. (SSD) Slotted Sarva Darshan Token
      for ALL Pilgrims......
      2. (DD) Divya Darshan Token
      Srivari Mettu FOOTPATH Pilgrims
      இந்த இலவச டோக்கன்கள் இருந்தால்
      3 முதல் 5 மணி நேரத்தில்
      சாமி தரிசனம் பார்க்கலாம்....
      டோக்கன் வாங்க
      ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்....
      SSD இலவச டோக்கன்கள்
      கீழ் திருப்பதியில் மட்டுமே
      வழங்கப்படுகிறது....
      மலைக்கு மேல் திருமலையில்
      வழங்கப்படுவதில்லை.....
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
      கீழ் திருப்பதியில்
      SSD slotted Sarva Darshan Tokens
      1. விஷ்ணு நிவாசம்
      (ரயில் நிலையம் எதிரில்)
      2. சீனிவாசம் காம்ப்ளக்ஸ்
      (பேருந்து நிலையம் அருகில்)
      3. பூதேவி காம்ப்ளக்ஸ்
      (அலிபிரி பாலாஜி பஸ் ஸ்டாண்ட்)
      மொத்தம் 3 இடங்களில்
      இந்த டோக்கன்கள் வழங்கப்படுகிறது....
      இந்த டோக்கன்கள்
      அதிகாலை 2 மணிக்கு
      கவுண்டர்கள் திறந்து
      டோக்கன்கள் கொடுக்க ஆரம்பிப்பார்கள்....
      பக்தர்கள் இரவு 10 மணிக்கே
      வரிசையில் நிற்க
      ஆரம்பித்து விடுவார்கள்...
      இந்த டோக்கன்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது....
      ஒரு நாளைக்கு 15 முதல் 20 ஆயிரம்
      டோக்கன்கள் கொடுப்பார்கள்....
      டோக்கன்கள் தீர்ந்த பிறகு
      கவுண்டர்களை மூடி விடுவார்கள்.....
      பெரும்பாலான நாட்களில்
      காலை 5:00 மணிக்குள்
      இந்த டோக்கன்கள் தீர்ந்து விடும்...
      ஒரு சில நாட்களில் மட்டுமே
      மதியம் வரை டோக்கன்கள்
      இருக்கும்....
      இந்த டோக்கன் உறுதியாக
      வேண்டுமென்றால்
      இரவு 10 முதல் 12 மணிக்குள்
      வரிசையில் இணைந்தால்
      நிச்சயமாக கிடைக்கும்....
      இந்த டோக்கன் வாங்க
      ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்.....
      இந்த டோக்கன்கள்
      அன்றைய தினத்திற்கே
      தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும்....
      மறுநாள் காலை தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும்
      சேர்த்தே வழங்குவார்கள்....
      நீங்கள் எவ்வளவு விரைவாக கவுண்டரில் நின்று டோக்கன்களை பெறுகிறீர்களோ அதை பொறுத்தே
      அதே நாள் தரிசன டோக்கன்
      அல்லது மறுநாள் தரிசன டோக்கன்
      கிடைக்கும்...
      இந்த டோக்கனை
      பெற்றுக் கொண்டு.....
      பஸ்...கார்...பைக்...
      அல்லது நடந்தோ
      எப்படி வேண்டுமானாலும் திருமலைக்குச் சென்று
      டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள
      அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம்....
      ★★★★★★★★★★★★★★★★★★★★
      2. DD (Divya Darshan) Token
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
      ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை
      அடிவாரத்தில் உள்ள கவுண்டரில்......
      ஒரு நாளைக்கு
      3000 முதல் 4000....
      இலவச திவ்ய தரிசன டோக்கன்கள்
      காலை 6 மணி முதல்
      வழங்குகிறது...
      இந்த டோக்கன் வாங்கிக்கொண்டு
      1200 ஆவது படியில் ஸ்கேன் செய்ய வேண்டும்...
      ஸ்கேன் செய்தால் மட்டுமே டோக்கன் செல்லுபடியாகும்...
      இந்த டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்...
      பெரும்பாலான நாட்களில்
      காலை 8 மணிக்குள்
      இந்த டோக்கன் தீர்ந்து விடுகிறது...
      SSD இலவச தரிசன டோக்கன்கள்
      ஒரு நாளைக்கு
      எத்தனை டோக்கன்கள் கொடுப்பார்கள்...
      எப்பொழுது போனால் எளிதாக
      டோக்கன் வாங்கலாம்.....
      முழுமையான தகவல்கள் வீடியோ;
      czcams.com/video/xT88UylqxKc/video.html
      திருப்பதி
      சீனிவாசம் காம்ப்ளக்ஸில்
      இரவு 10 மணிக்கு
      இலவச டோக்கன் வரிசை
      எங்கு தொடங்கும்???
      எப்படி இருக்கும்???
      ஆரம்பம் முதல் இறுதி வரை
      முழு வீடியோ;
      czcams.com/video/zZY8UJ_b19o/video.html
      திருப்பதியில்
      ரூம் கிடைக்கவில்லையென்றால்
      பக்தர்கள் இலவசமாக
      தங்க, தூங்க, குளிக்க, சாப்பிட
      மொட்டை போட,
      பேக் மற்றும் பொருட்களை
      பாதுகாப்பாக வைக்க.....
      இலவச தங்கும் இடங்கள் பற்றிய
      முழுமையான தகவல்கள் வீடியோ;
      czcams.com/video/7ABx9eK32WA/video.html
      இந்த இலவச டோக்கனில்
      1 மணி நேரத்தில் தரிசனம் பார்த்த
      என்னுடைய அனுபவம்
      czcams.com/video/1A2FkPdTHHs/video.html
      திருப்பதிக்கு
      எளிதாக எப்படி போகலாம்????
      பஸ், ரயில்,புறப்படும் நேரம்....
      டிக்கெட் விலை....
      முழுமையான திருப்பதி பயண தகவல்கள்
      czcams.com/video/FMatpfIShBQ/video.html
      திருப்பதியில் ஒரே நபர்
      தொடர்ந்து 30 முறைக்கு மேல்
      தரிசனம் பார்க்க கூடிய
      500ரூ விர்ச்சுவல் சேவா டிக்கெட்
      புக்கிங் செய்வது எப்படி?
      A to Z முழுமையான தகவல்கள்;
      czcams.com/video/-ugqLZvABI8/video.html
      திருப்பதியில் 3 மணி நேரத்தில்
      சாமி தரிசனம் பார்க்க கூடிய
      300ரூ தரிசன டிக்கெட்
      வீட்டிலிருந்த படியே
      நமது போனில் எளிதாக, வேகமாக
      புக்கிங் செய்வது எப்படி?????
      A to Z முழுமையான தகவல்கள்;
      czcams.com/video/S_weaZxji94/video.html
      திருப்பதியில் 1 மணி நேரத்தில்
      சாமி தரிசனம் பார்க்க கூடிய
      500ரூ ஆர்ஜித சேவா + தரிசன டிக்கெட்
      புக்கிங் செய்வது எப்படி
      முழுமையான தகவல்கள்;
      czcams.com/video/UygankymrkU/video.html
      திருப்பதியில்
      120ரூபாயில் VIP தரிசனம்
      பெருமாளுக்கு மிக மிக அருகில் சென்று
      தரையில் அமர்ந்து நீண்ட நேரம்
      தரிசனம் பார்க்க வேண்டுமா!!!????
      A to Z முழுமையான தகவல்கள் வீடியோ;
      czcams.com/video/bbKtgL_ZXiE/video.html

  • @priyariya1120
    @priyariya1120 Před měsícem +1

    Sir ..2 year baby la aliperi mettu nadaipathai la poga kudathu soldranga

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před měsícem +2

      அப்படி எந்தவித அறிவிப்பும்
      TTD வெளியிடவில்லை...
      12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை
      திருப்பதி நடைபாதைகளில்
      மதியம் 2 மணிக்கு மேல்
      அனுமதிக்க மாட்டார்கள்...
      அலிப்பிரி நடைபாதை
      9 கிலோ மீட்டர் நீளம்,
      3550 படிகள் கொண்டது,
      குழந்தை வைத்துக் கொண்டு
      மலை ஏறுவதற்கு குறைந்தது
      6 முதல் 8 மணி நேரம் ஆகலாம் எனவே அப்படி சொல்லி இருப்பார்கள்...
      நீங்கள் கைக்குழந்தையுடன் நடைபாதையில்
      பயணிக்க வேண்டும் என விருப்பப்பட்டால்
      ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையை தேர்வு செய்யலாம்,
      இது 2 கிலோமீட்டர்,
      2388 படிகளை கொண்டது,
      வயதானவர்கள் கூட
      எளிதாக ஏறலாம்,
      முதல் ஆயிரம் படிக்கட்டுகள்
      எளிதாக இருக்கும்,
      அடுத்த ஆயிரம் படிக்கட்டுகள் கடினமாக இருக்கும்
      3 முதல் 5 மணி நேரத்தில்
      குழந்தை வைத்துக் கொண்டு
      ஏற முடியும்....

  • @radhakrishnan2271
    @radhakrishnan2271 Před rokem +1

    Hi Anna, video is very useful. Ssd ticket counter opening time

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      Thank you bro,
      NOW .....
      Most of the time
      Counter opening in 3am morning....
      Some time 5AM....

    • @radhakrishnan2271
      @radhakrishnan2271 Před rokem +1

      @@GEINFOTEC hmm thank u anna

  • @user-pt8xf8mq5s
    @user-pt8xf8mq5s Před rokem +1

    🎉

  • @kannan6443
    @kannan6443 Před rokem +1

    In tirupati on that date SSD slot token completed means, we could get token from tirumala ?

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      No...SSD that day token Completed
      Counter closed..
      Next day morning 3 am Counter
      will be open...
      SSD token only in Tirupati....
      It's equal to 500rs...300rs ticket...

  • @viswas3917
    @viswas3917 Před rokem +1

    Bro saturday early morning poguna SSD ticket kedaikuma ? For 15 members early morning poganuma ?

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      Before 7o'clock
      100% guaranteed SSD token....
      If 15 people want tickets
      then all 15 people have to stand at the counter and show your aadhar card and get tickets.

  • @karthikakadikandasamy9518
    @karthikakadikandasamy9518 Před 10 měsíci +1

    Hi bro

  • @Mju98
    @Mju98 Před rokem +1

    Hi anna. 3 a.m ku ticket start panranga na 1am ku anga irundha vanga mudiuma. Crowd epdi irukum monday Tuesday la

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      அதிகாலை 1 மணிக்கே
      பக்தர்கள் வரிசையில்
      நிற்க ஆரம்பித்து விடுவதால்...
      நீங்கள் 1 மணிக்கு சென்றால்
      நிச்சயமாக உறுதியாக
      டோக்கன்கள் எளிதாக வாங்கலாம்....
      திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்
      பெரும்பாலும் பக்தர்களின் வருகை குறைவாக இருக்கும்....

    • @Mju98
      @Mju98 Před rokem +1

      @@GEINFOTEC keezhtirupathi la offline room kedaikuma Anna 1am ku

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem +1

      மதியம் 1 மணிக்கு
      ரூம் இருந்தால் மட்டுமே கொடுப்பார்கள்...
      காலை 5 மணிக்கு
      கவுண்டர்கள் திறப்பார்கள்...
      5 மணிக்குள் சென்றால் உறுதியாக ரூம் கிடைக்கும்...
      கீழ் திருப்பதியில்
      நேரடியாக சென்று ரூம் எடுக்க
      1. விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ்..
      (இரயில் நிலையம் எதிரில்)
      2. கோவிந்த ராஜசாமி சத்திரம்
      CRO ரூம் புக்கிங் ஆபீஸ்....
      (இரயில் நிலையம் பின்பக்கம்)

  • @sivasankarannair8711
    @sivasankarannair8711 Před rokem +1

    I request ur advise to get free darsan ticket for me and my wife. We are seniors. We can reached by train on 15/8/23..2pm..can i join the q at that time. Normally how much time to to wait for a ticket. Whether I got the ticket at that time... Please reply

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      On normal days it takes 1to 2 hours to buy an SSD Tokens and since August 15 is a holiday, all tokens are expected to be sold out before 9:00 a.m.
      If the number of devotees is less on August 15, tokens may be available after noon....
      Or give more than 20000 instead of 15,000 tokens that day and you will definitely get tokens.

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      SSD token is completely free Aadhaar card is mandatory.....

  • @saravanand8040
    @saravanand8040 Před rokem +1

    மாதத்திற்கு எத்தனை முறைகள் SSDticke

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      1 time..
      ஒரு முறை...
      ஒரு ஆதார் நம்பரை....
      பயன்படுத்தி SSD அல்லது
      DD டோக்கனோ....
      300 ரூபாய் தரிசன டிக்கெட்...
      வாங்கினால் 30 நாட்கள் இடைவெளி வேண்டும்....
      அடுத்த டிக்கெட் வாங்குவதற்கு...

  • @Hashapriyaa2225
    @Hashapriyaa2225 Před rokem +1

    Tirumala la kudukkarangala

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      No.. mam...
      கீழ் திருப்பதியில் மட்டுமே வழங்கப்படுகிறது....

  • @sanjayvickyoffical
    @sanjayvickyoffical Před rokem

    Tirumala rooms epadi book pandrathu Anna

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      Tirumala Direct Room booking
      czcams.com/video/ayYzgkYUVr/video.html
      Tirumala online room booking
      czcams.com/video/UrQDbLb9eHQ/video.html

  • @krishnamoorthy2655
    @krishnamoorthy2655 Před rokem

    GOVINDA GOVINDA GOVINDA

  • @lakshayashankar1395
    @lakshayashankar1395 Před rokem

    SSD token வாங்குனா சுவாமி தர்சன் எந்த கவுண்டர் கு போகனும் ஐயா

  • @SachinJakhotiya-zw8uy

    Timing this video

  • @lakshmananm8155
    @lakshmananm8155 Před rokem +1

    Orey Aadhar la SSD and DD Token vangalama tharuvangala ?

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Před rokem

      No... Another one after 30 days