💥 திருகோணமலையில் 🥰 அன்புத் தொல்லை | Trincomalee Surprise 😮 | Kajan Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2024
  • 💥 திருகோணமலையில் 🥰 அன்புத் தொல்லை | Trincomalee Surprise 😮 | Kajan Vlogs
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com
    Contact Details of TukTukRental.com
    hello@tuktukrental.com
    +94 772 928 618
    #kajanvlogs
    #Trincomalee
    #alasteenrock
    #travel
    #canada
    #visitvisa
    #srilanka

Komentáře • 84

  • @KajanVlogs
    @KajanVlogs  Před 4 měsíci +1

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Před 4 měsíci +6

    இறுதியாக திருகோணமலை வாழ்த்துக்கள் ❤🎉🎉🙏👋✌️🎉🎟🎊🎊

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 4 měsíci +1

    உங்கள் மூலம் பார்க்காத பல இடங்கள் பார்த்ததில் மகிழ்ச்சி.
    உங்கள் உரையாடல் அருமையாக இருக்கும்.
    எனக்கு மிகவும் பிடிக்கும்.
    வாழ்த்துக்கள் கஜன்நான் தமிழ் நாட்டில் சென்னையில் வசித்து வருகிறேன். இலங்கையில் இப்படியெல்லாம் அருமையான இடங்கள் வீடியோவில் பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் பல நல்ல புதிய நாட்டினையும் அவர்கள் வாழ்வியல் முறை பாராம்பரிய உணவு கட்டிடங்கள் இயற்கையான இடங்கள் உலக மக்களுக்கு தந்து இன்புற செய்ய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் . #வாழ்த்துக்கள்
    #வாழ்க வளத்துடன்.நன்றி வணக்கம்தம்பி கஜன் , அருமை, நான் திருகோணமலையில் ஒரு கிழைமை தங்கி எல்லா இடங்களும் சுத்தி பார்த்தோம் , எல்லா சுடு தண்ணி கிணற்றிலேயும் குளித்தேன் , நான் நீட்டு pants கருநீல top போட்டு குளித்தேன் நிறைய ஆண்கள் இருந்ததால் . புறா தீவு போனோம் ,அழகான இடம் . நான தங்கிய hotel காலையில் மதிய இரவு சாப்பாடு சொன்னால் செய்து தருவார்கள் அனேக வெள்ளையர்கள் இருந்தார்கள் , 30 பேர் , நான்எல்லோலுக்கும் எனது யாழ்ப்பாண முறை சமையல் செய்து மதிய சாப்பாடு 2 மணி போல கொடுத்தோம் hotel staff உள்பட, vine,நண்டு கறி, இறால் பொரியல் ,இலைவறை, தக்காளி சம்பல், கரட்சம்பல், அப்பளம் ,மீன் பொரியல், 🦞 lobster, pineapple 🍍 fluff pudding எல்லாம் எனது செலவில் . சாப்பிட்டு முடித்தவுடன் அவர்களுக்கு ஆச்சரியம் எப்படி எல்லாம் இப்படி செய்ததென்று . எல்லோரும் காசு சேர்த்து தந்தார்கள் , அதை பிரித்து வேலை செய்பவர்களுக்கு குடுத்தோம் . தங்கிய இடம் எனது சினேகிதரின் , இப்போது வித்து விட்டார்கள் , இனிமையான நாட்கள் நன்றி 🙏👍😇🦌🦌🦌🦌உஷா லண்டன்வணக்கம் தம்பி. நான் படித்த ஊர் திருகோணமலை ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்ப்பதில் மகிழ்ச்சி. எனது அப்பாவும் திருகோணமலை துறைமுகத்தில்தான் லோஞ்ச் டிரைவராக வேலை செய்தவர். பழைய ஞாபகங்கள் நிறையவே இருக்கின்றது.உங்கள் பயணம் முடிவுபெறுகிறதை நினைத்து கவலை. தொடர்ந்து செய்யுங்கோ. வாழ்த்துக்கள்.அருமை அருமை ய௱ர௱லும் முடிய௱த ச௱தனை ஆட்டோவில் இவ்வளவு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்தது ந௱ன் ப௱ர்க முடிய௱த இடங்களெல்ல௱ம் ப௱ர்த்து பரவசம் அடைந்தேன்

  • @user-nk8er8gu7i
    @user-nk8er8gu7i Před 4 měsíci +1

    நான் தமிழ் நாட்டில் சென்னையில் வசித்து வருகிறேன். இலங்கையில் இப்படியெல்லாம் அருமையான இடங்கள் வீடியோவில் பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் பல நல்ல புதிய நாட்டினையும் அவர்கள் வாழ்வியல் முறை பாராம்பரிய உணவு கட்டிடங்கள் இயற்கையான இடங்கள் உலக மக்களுக்கு தந்து இன்புற செய்ய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் . #வாழ்த்துக்கள்
    #வாழ்க வளத்துடன்.நன்றி வணக்கம்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 4 měsíci +1

    தம்பி கஜன் , அருமை, நான் திருகோணமலையில் ஒரு கிழைமை தங்கி எல்லா இடங்களும் சுத்தி பார்த்தோம் , எல்லா சுடு தண்ணி கிணற்றிலேயும் குளித்தேன் , நான் நீட்டு pants கருநீல top போட்டு குளித்தேன் நிறைய ஆண்கள் இருந்ததால் . புறா தீவு போனோம் ,அழகான இடம் . நான தங்கிய hotel காலையில் மதிய இரவு சாப்பாடு சொன்னால் செய்து தருவார்கள் அனேக வெள்ளையர்கள் இருந்தார்கள் , 30 பேர் , நான்எல்லோலுக்கும் எனது யாழ்ப்பாண முறை சமையல் செய்து மதிய சாப்பாடு 2 மணி போல கொடுத்தோம் hotel staff உள்பட, vine,நண்டு கறி, இறால் பொரியல் ,இலைவறை, தக்காளி சம்பல், கரட்சம்பல், அப்பளம் ,மீன் பொரியல், 🦞 lobster, pineapple 🍍 fluff pudding எல்லாம் எனது செலவில் . சாப்பிட்டு முடித்தவுடன் அவர்களுக்கு ஆச்சரியம் எப்படி எல்லாம் இப்படி செய்ததென்று . எல்லோரும் காசு சேர்த்து தந்தார்கள் , அதை பிரித்து வேலை செய்பவர்களுக்கு குடுத்தோம் . தங்கிய இடம் எனது சினேகிதரின் , இப்போது வித்து விட்டார்கள் , இனிமையான நாட்கள் நன்றி 🙏👍😇🦌🦌🦌🦌உஷா லண்டன்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 4 měsíci

    நல்ல வாணவெடிகளுடன், தரிசனத்துடன், மக்கள் ஊர்வலத்துடன் காணொளி சிறப்பாக முடிந்தது 👏👏👏

  • @nithyamohan4566
    @nithyamohan4566 Před 4 měsíci +1

    வணக்கம் கஜன், உங்கள் இறுதிப் பயணக் காணொளியான திருகோணமலைக் காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தது.இயற்கையாக அமைந்த இடங்கள் வலாற்றுச் சிறப்பு பெற்ற அழகான இடங்கள் …. சிறப்பை வாழ்த்துகள் ❤🎊🙌😍🥰

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Před 4 měsíci +1

    உங்கள் மூலம் பார்க்காத பல இடங்கள் பார்த்ததில் மகிழ்ச்சி.
    உங்கள் உரையாடல் அருமையாக இருக்கும்.
    எனக்கு மிகவும் பிடிக்கும்.
    வாழ்த்துக்கள் கஜன்.

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Před 4 měsíci +1

    கடைசி மாவட்டம் வாழ்த்துக்கள் தம்பிகளா நலம் பெற வாழ்த்துக்கள் சுவிஸ் ரூபன்.வாழ்க வளமுடன்.

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 Před 4 měsíci +2

    மீண்டும் சந்திப்போம் ❤❤❤

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 Před 4 měsíci

    கிட்ஸ் சாதனை தம்பி அருமை அருமை ❤🙏🙏🙏

  • @sinnathambywimalarathnam1640

    தம்பிகளா நீங்க எடுத்த முயற்சி அருமை....இதன்மூலமாக தமிழ் மக்கள் நிறைய பயன் பெறுவர்...வாழ்த்துக்கள்....

  • @sivamkirisnapillai9349
    @sivamkirisnapillai9349 Před 4 měsíci

    Ungalode paiyanam starting ila irunthu parkiren, neenga paartha ella places nalla irunthuchu congrats from Italy

  • @kanagasunthatampoomagal7473
    @kanagasunthatampoomagal7473 Před 4 měsíci

    வணக்கம் தம்பி நீங்க மூவர்,பின்இருவர் காட்டிய அனைத்து காணொளி அனைத்தும்
    பார்த்துமகிழ்ந்தோம் கடைசியாக பார்த்த இடம் திருகோணலை அதுதான் (நிலாவெளி)ஆனால் நாம் அங்கு இல்லை அங்கு நன்றால் பார்த்திருப்போம் நீங்க
    வழங்கியதகவல்கள் அனைத்து
    விளக்கமாகிருந்தது மிகமிக நன்றி
    நாங்களும் சுற்றுபயணம் போக
    இருக்கிறோம் தகவல்கள் தேவைப்
    படும்போது தொடர்பு கொள்ளலாமாதம்பி நன்றிகஜன்🙏🏽

  • @anandili8292
    @anandili8292 Před 4 měsíci +1

    Beautiful places❤ Keep up the great work on your journey! You've already accomplished so much, and there's still so much more to explore and achieve. Don't let anything discourage you - remember that you're capable of greatness. Keep pushing forward and never give up on your dreams. Best wishes to both of you❤❤

  • @maaroos32
    @maaroos32 Před 2 měsíci

    Enjoy your time
    .SriLankan 🎉 FROM QATAR 🇶🇦 😍 🇶🇦

  • @venkataramanim0530
    @venkataramanim0530 Před 4 měsíci

    காணொளி அருமை கஜன்

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 Před 4 měsíci

    வணக்கம் தம்பி. நான் படித்த ஊர் திருகோணமலை ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்ப்பதில் மகிழ்ச்சி. எனது அப்பாவும் திருகோணமலை துறைமுகத்தில்தான் லோஞ்ச் டிரைவராக வேலை செய்தவர். பழைய ஞாபகங்கள் நிறையவே இருக்கின்றது.உங்கள் பயணம் முடிவுபெறுகிறதை நினைத்து கவலை. தொடர்ந்து செய்யுங்கோ. வாழ்த்துக்கள். ❤❤

  • @prabathanga7107
    @prabathanga7107 Před 4 měsíci

    Nice information 👍☕🇨🇦🥰 kajan👌

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Před 4 měsíci

    பயணம் முடிவடைய போவதையிட்டு கவலையாகவுள்ளது பேசமல் 25 மாவட்டங்கள் முடிய 25 மாவட்டங்களிலும் உள்ள சிறிய சிறிய எல்லா கிராமங்களுக்குமான ஒரு 100 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்குங்கள்😊❤

  • @paramraja9289
    @paramraja9289 Před 4 měsíci

    Congratulations brothers all the best 👌👌👌👌

  • @SakthiVel-jo2pw
    @SakthiVel-jo2pw Před 3 měsíci

    சூப்பர் காஜன்

  • @senthildeena5257
    @senthildeena5257 Před 4 měsíci

    நான் உங்கள் அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்க்கிறேன். முதல் மாவட்டத்திலிருந்து இப்போதுள்ள திரிகோணமலை வரை பார்த்தேன். உங்கள் பயணம் சிறப்பாக தொடரட்டும் . விரைவில் அடுத்த கட்ட பயண வீடியோவை போடுங்கள் . உங்கள் வீடியோ க்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன். தமிழன் (தமிழ்நாடு)

  • @sujathaushakaran7252
    @sujathaushakaran7252 Před 4 měsíci

    வாழ்த்துக்கள்

  • @gunalojinisri-ramachandran9786

    Well-done both safe journey

  • @raneemoses
    @raneemoses Před 4 měsíci

    Ungalathu adutha video epoluthu vatum.
    Kavalaijaha itukkirathu. Valthukkal.

  • @MrsJeyuk
    @MrsJeyuk Před 4 měsíci

    Hi Kajan congratulations on successfully completing your challenging journey, Wishing you all the best and sending good wishes 😊❤

  • @Mmm-fk3qw
    @Mmm-fk3qw Před 4 měsíci

    Supet continue like this

  • @sharmilaram2742
    @sharmilaram2742 Před 4 měsíci

    Well done 👌👏👏👏👏

  • @raneemoses
    @raneemoses Před 4 měsíci

    Kajan,Alastin
    Ituvatukkum nalla manasu.
    Pajanaggal thodata valthukkal.

  • @anandugowry
    @anandugowry Před 4 měsíci

    Well done guys, I really enjoyed your programme. 🇬🇧

  • @JEGNAD
    @JEGNAD Před 4 měsíci +1

    அலஸ்ட்டின் தனது செக்ஸி பாடிய காடட பயம் …..

  • @VanithaNathan
    @VanithaNathan Před 4 měsíci

    சூப்பர் 👌👌👌👌👌

  • @subhaschandraiyerramachand6295

    vaalthukkal from denmark

  • @satheesentertainment
    @satheesentertainment Před 4 měsíci

    மிக்க மகிழ்ச்சி சகோ😊👍

  • @sanjaythiloth912
    @sanjaythiloth912 Před 4 měsíci

    Bro batticaloa la oru idatha paarka miss paniteenga

  • @RSXXX229
    @RSXXX229 Před 4 měsíci

    VG REPORTING 👌.
    NOTHING VENTURE NOTHING GAIN; YOU GUYS TOOK THE RISK AND MADE EFFORTS 👌 NOW PATH OPENNED UP (PLUS MANY CONTACTS ALL ALONG)

  • @HelloHarini
    @HelloHarini Před 4 měsíci

    Super .❤❤❤we also so happy to watch your videoes❤❤ we went around our country with you❤❤ we never seen like you as a back pecker ❤❤ God bless you 😊

  • @somasundaramsukumar5715
    @somasundaramsukumar5715 Před 4 měsíci

    Excellent work ❤

  • @raneemoses
    @raneemoses Před 4 měsíci

    Kajan and Alastin
    God bless you.

  • @bramamano5235
    @bramamano5235 Před 4 měsíci

    Both of you take care of yourself and your friend.Drive carefully congratulations Almost you won the trip.When i come to Srilanka from Canada 🇨🇦 I would like to see everyone.Drive carefully.🍁🇨🇦

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 4 měsíci

    It is really sad for me to see your journey end. Safe travels back!

  • @susipaul1922
    @susipaul1922 Před 4 měsíci +3

    பயணம் செய்து காணொளி காட்டிய உங்களை விட, நமக்குத்தான் இப்போது மிகவும் கவலையாக உள்ளது. தொடர்ந்து காணொளி போடுங்கள். வே😅றுஒருவருமே இப்படி காணொளி போடவில்லை. புதிய புதிய காரியங்களை மக்கள் விரும்புகிறார்கள்.

  • @user-vv8to7sz7c
    @user-vv8to7sz7c Před 4 měsíci

    அருமை அருமை ய௱ர௱லும் முடிய௱த ச௱தனை ஆட்டோவில் இவ்வளவு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்தது ந௱ன் ப௱ர்க முடிய௱த இடங்களெல்ல௱ம் ப௱ர்த்து பரவசம் அடைந்தேன்👍👍👍👍

  • @sureshrasiah696
    @sureshrasiah696 Před 4 měsíci

    Hi
    Bro I like both of you❤
    Well done you guys

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Před 4 měsíci

    Congratulations thampi 🌷🌷🌷🌷

  • @kanagaesther
    @kanagaesther Před 4 měsíci

    Well done kajan❤

  • @krisharamesh9083
    @krisharamesh9083 Před 4 měsíci

    அருமை

  • @yoganathanvyseegamahapathy2568

    BRO ALL SUPER PROGRAM WE ALL ENJOY THANK YOU

  • @kandasamyarun9757
    @kandasamyarun9757 Před 4 měsíci

    Kajanandalasti godblessyou🎉🎉🎉

  • @user-ku4un6qm2s
    @user-ku4un6qm2s Před 4 měsíci

    Wow good 👍

  • @subrann3191
    @subrann3191 Před 4 měsíci

    Good luck boys

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 4 měsíci

    Thank you guys and great effort
    Sabesan Canada 🇨🇦

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Před 4 měsíci

    நீங்கள் மொனராகலையில் இருந்து அம்பாறை,மட்டக்களப்பு, பொலநறுவை,திருகோணமலை வந்திருக்கலாம்...

  • @user-uz5jh1ic3f
    @user-uz5jh1ic3f Před 4 měsíci

    Super brow

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Před 4 měsíci

    Congrats bro ❤❤❤

  • @user-il4up2ql3n
    @user-il4up2ql3n Před 4 měsíci

    Very nice

  • @raneemoses
    @raneemoses Před 4 měsíci

    Pasumai niraintha ninaivugal.
    D.k

  • @kanapathippillaivigneswara7940

    Me & my wife are your subscribers from London. We regularly watch your Vlogs. Best wishes Thamby (including Alasteen & Sathur) to this all Sri Lanka project and future ones.Sad to see that your this series is going to end but there has to be an end.
    Many thanks for reminding our memories in Sri Lanka.
    Stay safe!

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Před 4 měsíci

    வாழ்க வளமுடன்

  • @tguna3355
    @tguna3355 Před 4 měsíci

    Hi super

  • @shahanackies9985
    @shahanackies9985 Před 4 měsíci

    வெற்றி நமதே வெற்றி பெற்று விட்டீர்கள் ❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💯💯💯💯💯💯💯💯💯👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤சூப்பர் சகோ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நான் ஆரம்பத்திலிருந்தே உங்கள் பயணம் பார்த்து வருகிறேன். Germany sakothari நன்றி தம்பிமார்கள்

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Před 4 měsíci

    அலஸ்ரன் வெள்ளைக்கார பெண்கள் குளித்தால் மட்டும் சேர்ந்து குளிப்பார் 😂😂😂

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 Před 4 měsíci

    Vankavanka enkal thrumalaiku.

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Před 4 měsíci

    Hi ❤ guys 🇨🇰👍

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @tguna3355
    @tguna3355 Před 4 měsíci

    👍👍

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 4 měsíci

    Hii..super..very..nice..welcome..KAJAN..Good..🌴🌾🌿💯💯💯🤝🤝🤝🤝💯💯🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌷🌷🌷🍀

  • @HA.SAKEEP
    @HA.SAKEEP Před 4 měsíci

    கஜன் ப்ரோ ஒரு நாளைக்கு எத்தனை தடவை காஃபி குடுப்பீங்க

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Před 4 měsíci

    தமிழர்நாட்டின்தலைதகரம்திருகோணமலை

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Před 4 měsíci

    👌👌👌👌👌

  • @thiruselvamkanakaratnam2523
    @thiruselvamkanakaratnam2523 Před 4 měsíci

    Kajen and alasten r
    மட்டக்களப்புவில் RJ - And -Anusan you tup
    என்னசெப்தார்கள்?
    முஸ்லிம் சகோதரர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    படியுங்கள்

  • @sasikarannagalingam6739
    @sasikarannagalingam6739 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @visuvalingampanchalingam3358

    அநுராதபுரத்தை தப்பிக்க விட்டதுபோன்ற நினைப்பு

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 4 měsíci

    ❤❤❤❤💚💚💚🇫🇷

  • @Kirishanth13
    @Kirishanth13 Před 4 měsíci

    Usa 🇺🇸 ❤❤

  • @user-vv8to7sz7c
    @user-vv8to7sz7c Před 4 měsíci

    ச௱ந்த௱ அக்க௱

  • @sureshrasiah696
    @sureshrasiah696 Před 4 měsíci

    What is your next move??

  • @user-wy1ry5sc9d
    @user-wy1ry5sc9d Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤ fin 25

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 Před 4 měsíci

    Hi don't go to that parai pakkam

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 Před 4 měsíci

    வாழ்த்துக்கள்